Amman Tamil Movie | Ramya Krishna | Soundarya | Suresh

  Рет қаралды 10,297,712

Star Movies

Star Movies

Күн бұрын

Amman Tamil mythological fantasy film directed by Kodi Ramakrishna.The film stars Soundarya and Suresh , Ramya Krishna in the lead roles with Ramireddy, Vadivukkarasi, Kallu Chidambaram and Babumohan. The film's soundtrack was composed by Sri

Пікірлер: 3 100
@chellapandim4877
@chellapandim4877 4 жыл бұрын
எத்தனை நூற்றாண்டு வந்தாலும் இப்படத்திற்கு ஈடு இணை இல்லை. ரம்யா கிருஷ்ணா செம acting .. 90s kids கொடுத்து வைத்தவர்கள். இப்படத்தை எங்க ஊரு திருவிழாவில், மண் தரையில் அமர்ந்து, வெள்ளை திரையில் பார்த்தேன். காளியம்மன் துணை
@dhamotharanjayaraman5069
@dhamotharanjayaraman5069 2 жыл бұрын
SEMA bro
@saiindhu9726
@saiindhu9726 2 жыл бұрын
உண்மை தான் 90s பாக்கியவான்கள் I Like Movie 👸🙏🙏🙏🙏💐💐💐
@AshokKumar-cg3zu
@AshokKumar-cg3zu 8 ай бұрын
😅
@jayamurugesan7366
@jayamurugesan7366 3 ай бұрын
Ppppp😢
@sathyaraj9115
@sathyaraj9115 4 жыл бұрын
எனக்கு பிடித்த முதல் சாமி திரைப்படம் இது தான்
@nikilanikila421
@nikilanikila421 4 жыл бұрын
Ï
@sanmathidhaaru5295
@sanmathidhaaru5295 3 жыл бұрын
Me also
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 жыл бұрын
Ennakkutha
@tamilarasi7342
@tamilarasi7342 3 жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏💐
@mahalakshmim354
@mahalakshmim354 3 жыл бұрын
Me also
@rajaaraja8352
@rajaaraja8352 2 жыл бұрын
குட்டி அம்மனின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை🙏🙏🙏🙏
@amalphilip295
@amalphilip295 5 жыл бұрын
எவ்வளவு அம்மன் படம் வந்தாலும் இந்த படத்திற்கு நிகராகாது......ஒவ்வொரு தியேட்டரிலும் இந்த படம் ஓடும் காலத்தில் படத்தில் வருவதை போல அம்மன் சிலை நிறுவப்பட்டு திரைஅரங்கை கோவிலாக மாற்றி பக்தியை மேம்படுத்தினர்....காலத்தால் என்றும் அழியாத பக்தி படம் எனறால் அது அம்மன் மட்டுமே..🎆🎇🎈🎈🎈🎈🎇🎇🎉🎉🎉🎉
@Manikandan-ji9jv
@Manikandan-ji9jv 2 жыл бұрын
yes i rembered my old memories
@nagajothisundar3230
@nagajothisundar3230 2 жыл бұрын
ஆமாம் எங்க ஊர் தியேட்டரில் அம்மன் சிலை செய்து வைத்து இருந்தார்கள் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே நிறைய பேருக்கு சாமி ஆடினார்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ஓம் சக்தி அம்மன் தாய் அனைவருக்கும் துணை இருப்பாள்
@rprabhu6681
@rprabhu6681 Жыл бұрын
My favorite movie
@RajasekarRengasamy1985
@RajasekarRengasamy1985 10 ай бұрын
Yes yes you are correct 👍👍
@keesarisabitha3620
@keesarisabitha3620 4 ай бұрын
P
@ajithspeaks5061
@ajithspeaks5061 5 жыл бұрын
This is the best climax scene of 100 years cinema !!!!!!
@kaviyag6602
@kaviyag6602 4 жыл бұрын
Fact
@krshkumar90
@krshkumar90 3 жыл бұрын
Adichu vidu elam likes dhaana
@rrrpblogs3918
@rrrpblogs3918 2 жыл бұрын
Hi da
@rrrpblogs3918
@rrrpblogs3918 2 жыл бұрын
Hi u insta soluda
@rrrpblogs3918
@rrrpblogs3918 2 жыл бұрын
Ajith una tha
@charulatha2435
@charulatha2435 Жыл бұрын
திரையரங்குகளை கோவிலாக மாற்றிய பெருமை இந்த படத்தை சேரும் 🙏🙏🙏
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
இந்த அம்மன் படத்தின் கதையையும் காட்சிகளையும் தான் பிற்காலத்தில் வந்த பெரும்பான்மையான பக்தி படங்களில் உல்ட்டா செய்து காண்பித்திருப்பார்கள் 😄😄என்னதான் இருந்தாலும் இந்த படத்திற்கு ஈடு கிடையாது 😍😍😍😍😍......
@balamurugan149
@balamurugan149 5 жыл бұрын
தியேட்டரில் அருள் வந்து ஆடிய பெண்கள் இன்றும் பக்தி பரவசமூட்டும் அற்புத படைப்பு இயக்குநருக்கு நன்றி
@saigowri1293
@saigowri1293 4 жыл бұрын
Apdiya super
@priyasandy3663
@priyasandy3663 3 жыл бұрын
Yes my grand mother got amman on her in the theatre
@Sureshiru
@Sureshiru 3 жыл бұрын
🤣
@ramathasramathas6844
@ramathasramathas6844 2 жыл бұрын
@@saigowri1293 I aa
@jesijesi6776
@jesijesi6776 2 жыл бұрын
​@@saigowri1293 yes bro enga amma kuda sollieruganga, theater la padam pakka vanthavangaluku samy vanthu adunanga
@divinezonedheiyvayugam1427
@divinezonedheiyvayugam1427 3 жыл бұрын
அந்த சிறுமியும் நடிப்பு 👍👍👌👌👌👌எவராலும் நடிக்க முடியாத நடிப்பு 👍
@RAMMANDIR-f8p
@RAMMANDIR-f8p Жыл бұрын
,அந்த சிறுமி நடிகை மீனா
@yoge__97
@yoge__97 Жыл бұрын
​@@RAMMANDIR-f8p😅😅😅 Meena lam illa bro ivanga vera
@r.gowthamgowtham8467
@r.gowthamgowtham8467 Жыл бұрын
She is baby sunaina
@Sirrpii92
@Sirrpii92 Жыл бұрын
Andha sirumi yarunu na solren o baby movie la lakshmi ku oru frnd ahh irupare adhula avaruku ponnu ahh irupangale innum kalyanam agamale andha ponnu dhan indha ponnu sariya illayanu Google ahh check pannunga bye all❤❤❤
@divinezonedheiyvayugam1427
@divinezonedheiyvayugam1427 Жыл бұрын
@@Sirrpii92 👍👍
@tamilfoodfort
@tamilfoodfort 5 жыл бұрын
K tv la வெள்ளிக்கிழமையான அடிக்கடி அம்மன் படம் போடுவாங்க. எத்தனை முறை பார்த்தேன்னு கணக்கு இல்லை
@sannasimani6390
@sannasimani6390 5 жыл бұрын
mohan ram 7
@sivarajeshwaran261
@sivarajeshwaran261 5 жыл бұрын
Today also on KTV (18.10.2019)
@Rajam-qg5on
@Rajam-qg5on 4 жыл бұрын
Amam andha happiness lam eppa kidaikathu namaku edhalam romba romba periya vishayam .anal eppa Ulla kids ku endha arumai theriyathu
@jayaprakashs3451
@jayaprakashs3451 4 жыл бұрын
Xo tu
@nandhinimayan5982
@nandhinimayan5982 4 жыл бұрын
Samee
@readkumaresan2758
@readkumaresan2758 4 жыл бұрын
இருக்கிறேன் மகளே யெப்போதும் இங்கியே இருக்கிறேன் கிராம தேவதையாக இந்த படம் மிகவும் அருமை ஓம் சக்தி
@MrExjai
@MrExjai 3 жыл бұрын
This creation, neither cannot be replaced nor recreated... இன்னுமும் இந்த படைப்போட இசை - ஓவ்வொரு மேளச்சத்தம், உறுமி சத்தம், கோயில் மணி சத்தம், வீணை, சங்கோலி, “ஓம் சக்தி ஓம்”& “ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹீ”கோரஸ் கேட்டாலே யாரா இருந்தாலும் உடம்பு புல்லரிச்சு போயிடுவாங்க, சாமி கூட ஆடுவாங்க, முக்கியமா கிளைமாக்ஸ் இசை🔥... மீண்டும் படைக்க முடியாத ஓர் அற்புதமான படைப்பு... (இதை படம்னு சொல்ல முடியல)🔥வதம் செய்வது பார்க்கும் போது சாதாரன சாமி படம் போல தெரியவே தெரியாது. 26 years.... Wow still watching.... Tamil songs yedhum kedaikala adhan chinna varutham😔
@shahidmans
@shahidmans 2 жыл бұрын
Super comment in detail...
@jegadeeshswathi
@jegadeeshswathi Жыл бұрын
Neenga amman songs nu search panna varume! Enkitta full Tamil Amman songs album erukku
@pavithrapavi6453
@pavithrapavi6453 2 ай бұрын
Yes really true andha finall climax amman dance, music andha music ku amman face change akara andha moment chance ye ila semma semma 👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏😇😇😇😇
@MohanMohan-xd2to
@MohanMohan-xd2to 4 жыл бұрын
இந்த அம்மன் படத்துக்கு எந்த அம்மன் படமும் ஈடாகாது
@saigowri1293
@saigowri1293 4 жыл бұрын
Crt
@meckinonslifestyle9688
@meckinonslifestyle9688 4 жыл бұрын
Correct ah sonninga
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
Yes
@shyamsundar-lc5ut
@shyamsundar-lc5ut 4 жыл бұрын
Ya u CRT
@saravananasnwinsaravanan9588
@saravananasnwinsaravanan9588 4 жыл бұрын
Ramya krishnan samy vesam suparaerukku
@jegadeeshswathi
@jegadeeshswathi 5 жыл бұрын
இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்கில் மெருகூட்டப்பட்டு வெளிவர வேண்டும் என விரும்புபவர்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
@jegadeeshswathi
@jegadeeshswathi 5 жыл бұрын
@Saravanan D MD too
@kingsleen9287
@kingsleen9287 5 жыл бұрын
Jegadeesh Kumar supar
@aravinduma78
@aravinduma78 5 жыл бұрын
Im waiting but Soundarya mam Illa ye
@ramakrishnankrishnan1352
@ramakrishnankrishnan1352 5 жыл бұрын
Waiting
@manikandanpmmanikandanpm1271
@manikandanpmmanikandanpm1271 5 жыл бұрын
ஆம்.
@asharn979
@asharn979 2 жыл бұрын
செளந்தர்யா...வடிவுக்கரசி....அந்த மாற்றுக்கண் மனிதன்....சின்ன பொண்ணு அம்மன்.....ரம்யா கிருஷ்ணன்...Finally...the legend சண்டா....வேற லெவல் நடிப்பு.....
@suriyasathish6366
@suriyasathish6366 2 жыл бұрын
Appadi sollunga Anna, adi poli comment
@velmurugan4182
@velmurugan4182 Жыл бұрын
லெஜன்ட் சண்டா😁😁😁😁
@harihari9080
@harihari9080 Ай бұрын
​@@velmurugan4182😢766😢😊😅ஒரு nall 😢😢காலை 😂ஒரு 😮😮 0:14 😅 ??? இந்த 😢😢😢😢😢🎉
@omnamachivaya448
@omnamachivaya448 4 жыл бұрын
Ramya Krishna acting goosebumps 😍
@ryanraman2136
@ryanraman2136 5 жыл бұрын
Everybody is talking about ramyakrishnan acting but the entire movie is lead by the little girl and her acting was so good and awesome. Her face expressions and body language is mind blowing. Hats off to the little girl acting 👍
@Msh4566
@Msh4566 5 жыл бұрын
You forgot soundarya soundarya small children got nandi awards from AP I'm from AP tamil version super
@pushpanjaleejayasinghe5987
@pushpanjaleejayasinghe5987 5 жыл бұрын
Saundarya is so pretty just like the little girl and Ramyakrishnan 💓💓💓
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
Any roles can be done by anybody.but Amman roles can be done by Ramyakrishnan only.Thats why everybody talking about ramyakrishnan
@manikandan.pmanikandan.p7160
@manikandan.pmanikandan.p7160 4 жыл бұрын
@@maheswaran2161 that girl name baby sunaiana
@regal2611
@regal2611 4 жыл бұрын
The little girl you are talking about, her name is sunayana child artist and radio jokey
@dineshkumar-di9ly
@dineshkumar-di9ly 2 жыл бұрын
90களில் இரவு நேரத்தில் இந்த படத்தை பார்த்து பேய்க்கு பயந்து தூங்காமல் இருந்ததை மறக்க முடியாது 😍😍😍😍😍😛😛😛😛
@surya6430
@surya6430 2 жыл бұрын
M
@surya6430
@surya6430 2 жыл бұрын
More news by M
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 жыл бұрын
Sami padam thaneee
@Irudhayarajraju94
@Irudhayarajraju94 2 жыл бұрын
Naanum than bro
@tamildharanitamildharani4662
@tamildharanitamildharani4662 2 жыл бұрын
@@surya6430 aa@/@/@/@@@
@dhinakaransai5624
@dhinakaransai5624 4 жыл бұрын
தொழில்நுட்பம் முன்னேறிய பிறகு 90s திரைப்படம் வரிசையில் சிறந்த அம்மன் திரைப்படம் என்றால் அது இதுதான்
@RAM-vx4px
@RAM-vx4px 5 жыл бұрын
90's kids ku mattum dhan theriyum indha movie oda arumai vera level
@കണ്ണൻ്റെഗോപിക
@കണ്ണൻ്റെഗോപിക 3 жыл бұрын
Yes
@taratara9244
@taratara9244 3 жыл бұрын
Well I'm am 2k kids but I love watching old Tamil movies
@shanrau_0849
@shanrau_0849 3 жыл бұрын
I'm 2k kids :)
@charu7598
@charu7598 3 жыл бұрын
Bro I'm 2k kid but I love to watch these kind of old movies.
@shanrau_0849
@shanrau_0849 3 жыл бұрын
@@charu7598 me tooo
@sivaraj5710
@sivaraj5710 3 жыл бұрын
இந்த அம்மன் படத்தை திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்று உங்களை சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா பிறகு இப்படம் திரைக்கு வர வேண்டும் அந்தக்கால காட்சிகள் எல்லாம் மாற்றி அமைக்காமல் அதே காட்சிகளோடு மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 👍👍👍🙏🙏🙏🙏
@shanmugavelartist8077
@shanmugavelartist8077 3 жыл бұрын
Enakum athe asai bro
@maharajang2697
@maharajang2697 3 ай бұрын
நானும் அதுதான் கேட்கிறேன்
@karumugam8529
@karumugam8529 4 жыл бұрын
வடிவுக்கரசி அம்மா நடிப்பு மிகவும் அருமை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் அம்மா
@Manikandan-rz4js
@Manikandan-rz4js 4 жыл бұрын
கொரானா வந்ததுக்கு அப்பறம் இந்த படம் யாருக்கெல்லாம் ஞாபகம் வந்து பாக்குறிங்க
@sasikumar7263
@sasikumar7263 4 жыл бұрын
Mass Mani ya
@Manikandan-rz4js
@Manikandan-rz4js 4 жыл бұрын
@@sasikumar7263 tq
@velladurai1034
@velladurai1034 4 жыл бұрын
Nan
@Manikandan-rz4js
@Manikandan-rz4js 4 жыл бұрын
Nenkaluma🤝🏻
@manikandan.pmanikandan.p7160
@manikandan.pmanikandan.p7160 4 жыл бұрын
நேக்கு
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 2 жыл бұрын
கடைசி காட்சி அருமையோ அருமை. அந்த அம்மனே உண்மையில் வருவது போன்று இருந்தது
@nvignesh1670
@nvignesh1670 5 жыл бұрын
no other devotional film can beat this movie.....hit if u agree
@damosidd8900
@damosidd8900 5 жыл бұрын
100 %True bro
@harinipriya1346
@harinipriya1346 5 жыл бұрын
Taieaa
@rambrothersgamingandvlogs2898
@rambrothersgamingandvlogs2898 5 жыл бұрын
Absolutely correct
@swapnams368
@swapnams368 5 жыл бұрын
👍👍👍
@karthinaga
@karthinaga 5 жыл бұрын
Yes it's true
@hrithik6287
@hrithik6287 5 жыл бұрын
Entha mathiri film Eni yaralaium etukkave mutiyathu 😊👏,,. My childhood favorite movie 👏😍😊,,.
@ManiKandan-hq8hw
@ManiKandan-hq8hw 5 жыл бұрын
சூப்பர்
@ManiKandan-hq8hw
@ManiKandan-hq8hw 5 жыл бұрын
7708193985
@bthirumalaibthirumalai2016
@bthirumalaibthirumalai2016 5 жыл бұрын
My favourite amman movie .
@maheshmahesh-en3qt
@maheshmahesh-en3qt 4 жыл бұрын
Aazim Faisal 😂 📺 😂 😂 jtmtwjtjt
@gabriealc8266
@gabriealc8266 2 жыл бұрын
ஒரு காலத்துல இந்த படம் பாக்க அவ்வளவு ஆசைபட்டேன். டியூஷன் படிக்கும் போது அவசர அவசரமா படிச்சிட்டு சன் டிவில படம் பாக்க ஓடினது தான் நியாபகம் வருது. இந்த படத்த பாக்கும் போது. இந்த படத்துல ரம்யாகிருஷ்ணன் மேடம் ரொம்ப அருமையா அம்மன் வேடத்துக்கு பொருத்தமா இருகாங்க. சௌந்தர்யா மேடம் நடிப்பு ரொம்ப அருமை. வில்லன் சார் ஆக்ட்டிங் வேற லெவல் வடிவுகரசி மேடம் ஆக்ட்டிங் வேற லெவல் இந்த படத்துல. மொத்தத்துல இந்த படம் என்னைக்கும் ஆல் டைம் favourite movie.
@ragulgandhisundarrajan6107
@ragulgandhisundarrajan6107 4 жыл бұрын
அருமையான திரைப்படம்.இந்த திரைப்படம் மீண்டும் புதிய தொழில்நுட்பத்துடன் full HD-ல் திரையரங்கில் வரவேண்டும்.I'm waiting...
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 5 жыл бұрын
சிறு வயதில் பலமுறை பார்த்து பரவசமடைந்த படம்....
@kanimariranjithkani7198
@kanimariranjithkani7198 5 жыл бұрын
Hii
@lakshmanaperumal6894
@lakshmanaperumal6894 5 жыл бұрын
I love this movie
@vinothkumarp8179
@vinothkumarp8179 5 жыл бұрын
Hi machi
@vinothkumarp8179
@vinothkumarp8179 5 жыл бұрын
Number ple
@vinothkumarp8179
@vinothkumarp8179 5 жыл бұрын
I love u da
@shivachiluca
@shivachiluca 6 ай бұрын
Originally Telugu movie. Blockbuster hit in telugu and tamil. Proudly say this is my Telugu movie🎉🎉
@mohanou88
@mohanou88 4 жыл бұрын
Originally in telugu, but the essence of whole of south india, the vibes of this movie would never end, thanks a ton kodi ramakrshna,,.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
Yes bro well said
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
சர்த
@SrinivasaN-sj5jl
@SrinivasaN-sj5jl 2 жыл бұрын
Well said. We have this culture of Amman for village in whole south
@vedant_kulkarni
@vedant_kulkarni Жыл бұрын
Not only in South in North too, its Maa ki Shakti
@parameshjoker7165
@parameshjoker7165 5 жыл бұрын
90s kids podra like ha🔥👍
@mohanram4869
@mohanram4869 4 жыл бұрын
Hi
@vijaylakshmivijayalakshmi9866
@vijaylakshmivijayalakshmi9866 4 жыл бұрын
💖👌
@rams9762
@rams9762 3 жыл бұрын
Amman, Arundhathi, Devi ellamey same director Kodi RamaKrishna.. and Rajamouli says these films and the director is his inspiration. While Shankar uses special effects for Grandier, this director used for emotion. Amman got national award for special effects. So Baahubali is all the inspiration from this director and these movies as special effects are used for emotion.
@VimalKumar-ys5ex
@VimalKumar-ys5ex 3 жыл бұрын
Because the land down a mint soup that I need lander new family I love you man❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕😇😇😇
@prasikaprasika7965
@prasikaprasika7965 3 жыл бұрын
Hii 😘
@roses1277
@roses1277 Ай бұрын
Any one watching in 2024?
@hninnnandarwaisainaw2020
@hninnnandarwaisainaw2020 3 күн бұрын
Yes❤❤❤❤
@jayathradhanrasamani6215
@jayathradhanrasamani6215 10 сағат бұрын
Yes
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
90கிட்ஸ் மட்டுமே தெரியும் இப்படத்தில் அருமை....இன்னொரு விஷயம் என்னவென்றால் இப்படத்தை சிறுவயதில் பார்த்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் மேம் தான் அம்மன் னு நெனச்சேன்....🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐❤️❤️❤️💞💞💞💞🌷🌷🌷🌷🌷👌👌👌
@aadhiprabhakaraathi9783
@aadhiprabhakaraathi9783 3 жыл бұрын
Nanum apdiye ninaichen
@sangeetharamesh5259
@sangeetharamesh5259 3 жыл бұрын
Nanum
@Venkat.266
@Venkat.266 3 жыл бұрын
@@sangeetharamesh5259 mm
@rajkumarm9000
@rajkumarm9000 3 жыл бұрын
Ama😀😀😀
@k.p6925
@k.p6925 3 жыл бұрын
நானும்
@ashikutty8208
@ashikutty8208 5 жыл бұрын
Starting Secen vera leavel...Na kutty pullailanthu Bayanthute aasapatu paakura movie...Ramya Vera level...act😘😘😘😘😘😘😘
@sasikumarsasi3535
@sasikumarsasi3535 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. சூப்பர் சூப்பர்
@harirbuvanesh2396
@harirbuvanesh2396 5 жыл бұрын
நீண்ட நாள் தேடலுக்குப் பின் முழுத்திரைப்படத்தினைப் பதிவிட்டமைக்கு இதயங்கனிந்த நன்றி
@madhavan.amadhavan.a1115
@madhavan.amadhavan.a1115 5 жыл бұрын
hari rbuvanesh உண்மை தான் சகோதரா
@AjithAjith-hm2xk
@AjithAjith-hm2xk 5 жыл бұрын
hari rbuvanesh is
@guruparcelgurusamy9472
@guruparcelgurusamy9472 5 жыл бұрын
$^&}{[][-+=?;"')(*&^%$#!1234567890_?/,,,
@anandanand5245
@anandanand5245 5 жыл бұрын
hari rbuvanesh
@ManiKandan-zj4zs
@ManiKandan-zj4zs 5 жыл бұрын
hari rbuvanesh The best Monica Ferrer and the
@karumugam8529
@karumugam8529 5 жыл бұрын
இந்த பாடம் இறந்து போன நடிகை செளந்தர்யா அவர்களுக்கு சமர்ப்பணம்
@rajeshwaribala9920
@rajeshwaribala9920 5 жыл бұрын
paadam illa padam
@selvielangovan9536
@selvielangovan9536 4 жыл бұрын
@@rajeshwaribala9920 eeee
@gmgm7233
@gmgm7233 3 жыл бұрын
Unga comment kum entha movikkum yenna sammantham
@sivag991
@sivag991 3 жыл бұрын
Dedicated to your tamil 😂
@Homelander_55
@Homelander_55 3 жыл бұрын
Padam da venna
@stunningsrini4454
@stunningsrini4454 3 жыл бұрын
மண்ணை பொன்னென கல்லை கனியென மாற்றவல்ல மகேஷ்வரி! ஊரும் செய்திடும் ஊழ்வினைகளை நீரு செய்திடும் நிலம்பரி! மந்தகாசினி! மீனலோசினி! சூலம் ஏந்தும் மனோன்மணி! சிம்மவாகினி! மாயமோகினி! சர்வகாரணி! சூலினி! குற்றம் தீர்த்திடும், தர்மம் காத்திடும் துர்க்கை நீ என எழுந்து வா!! 🔥🔥🔥🔥 Goosebumps lyrics 🙏🙏🙏🙏
@arunprasatharunprasath7475
@arunprasatharunprasath7475 3 жыл бұрын
Wow wonderful lines
@maheshvijay8370
@maheshvijay8370 7 ай бұрын
ஊறு செய்திடும் ஊழ்வினைகளை நீறு செய்யும் நிரந்தரி
@gayathrisrinivasan9221
@gayathrisrinivasan9221 Ай бұрын
😍😍😍🙏🙏
@januharshipal
@januharshipal 5 жыл бұрын
Ramya Krishna is so stunning... She exactly fits for the role of Amma...so beautiful 😍😍😍
@c.ayyappan.a.m5169
@c.ayyappan.a.m5169 5 жыл бұрын
Yes nice acting
@swapnams368
@swapnams368 5 жыл бұрын
Ys
@c.ayyappan.a.m5169
@c.ayyappan.a.m5169 5 жыл бұрын
@@swapnams368 hi swapna.
@vickygamingramnad4199
@vickygamingramnad4199 5 жыл бұрын
Janda mathirai
@shanmugavelartist8077
@shanmugavelartist8077 5 жыл бұрын
She is only perfect for Amman character
@sairajav2351
@sairajav2351 2 жыл бұрын
கடவுள் பக்தியை மக்களிடம் கட்டமைத்ததில் இந்த படத்துக்கு முக்கிய பங்குண்டு ....
@vinothvideos5651
@vinothvideos5651 3 жыл бұрын
என் தலைவ கோரக் வில்லதனத்தின் உச்சகட்டம் சவுந்தர்யா நடிப்பும் சிறுவயது அம்மனாக நடித்த பெண்ணும் இன்றுவரை இந்த படத்தை மிண்டும் பார்கதோன்றும்
@gobinathmanohar261
@gobinathmanohar261 5 жыл бұрын
My childhood favourite devotional movie.. release 1996. More than 100 times i watch but still fresh to watch. 😍😘
@mohamedmuneer3564
@mohamedmuneer3564 5 жыл бұрын
me also
@damosidd8900
@damosidd8900 5 жыл бұрын
Bro 1995 release idhu
@damosidd8900
@damosidd8900 5 жыл бұрын
Bro Oru christian ahh irundhum ungala indha movie attract panniruka,so great 👏👏👏
@mohamedmuneer3564
@mohamedmuneer3564 5 жыл бұрын
Kandipa brother I respect all religions
@RameshRamesh-jh5mk
@RameshRamesh-jh5mk 5 жыл бұрын
@Navin A .
@babupriyanka4577
@babupriyanka4577 5 жыл бұрын
5 வருடம் இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் எந்த வெப்சைட்டில் டவுன் லோட் செய்யமுடியலா இப்போது தான் முடிந்தது எனது நன்றிகள்
@lakshmivenki1438
@lakshmivenki1438 5 жыл бұрын
Hi
@gogulrajm942
@gogulrajm942 4 жыл бұрын
Hi
@arivazhganmarivazhagan9899
@arivazhganmarivazhagan9899 3 жыл бұрын
@@gogulrajm942 iamvery badboy
@gogulrajm942
@gogulrajm942 3 жыл бұрын
Mm
@boopathi.gboopathi.g2932
@boopathi.gboopathi.g2932 3 жыл бұрын
I love this movie....
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 3 жыл бұрын
58:57 to 59:30 . Observe that situation . Little girl gives entry as Amman & gets down from the temple footsteps to save Bhavani with that background score & awesome cinematography . Pure Goosebumps 🔥 Honest filmmaking , great casting , serious nature of the story makes Amman (Telugu film) unique from other boring Amman films made in Tamil .
@murmularchi7831
@murmularchi7831 3 жыл бұрын
Doors close , lights off....then BGM starts....that child walked like real Goddess.
@SrinivasaN-sj5jl
@SrinivasaN-sj5jl 3 жыл бұрын
Music director is Sree. A very unique music director. He made very few films and died in middle age.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 жыл бұрын
True bro
@Ramprasath_S
@Ramprasath_S 2 жыл бұрын
Very True.. Real goosebumps starts here
@auagriorganics
@auagriorganics 2 жыл бұрын
உண்மை...
@yoyotamizhan5922
@yoyotamizhan5922 5 жыл бұрын
Ghost is just a word but janda is an emotion😂😂
@subbu267
@subbu267 4 жыл бұрын
Yes Yes 😂😂
@Anandanyna
@Anandanyna 4 жыл бұрын
remember
@shanmugapriya7599
@shanmugapriya7599 4 жыл бұрын
Hahaahaha
@periyasamyperiyasamy5718
@periyasamyperiyasamy5718 4 жыл бұрын
Ggdgccxfdfgf dbfbcgnnx xbzb sjxvfgdhsgdhb fhghggg tjfggj
@krisheriya806
@krisheriya806 3 жыл бұрын
Soooperr paa
@2007dreamboy
@2007dreamboy 3 жыл бұрын
Ramya Krishna as Amman damn goosebumps!!! And Soundarya acting super!! Can watch this movie again and again without any bored feeling!!
@naseernaseer4947
@naseernaseer4947 Жыл бұрын
Ho
@SalaudeenJanibasha
@SalaudeenJanibasha 3 ай бұрын
எத்தனை அம்மன் படம் வந்தாலும்...❤❤❤இதற்கு ஈடு இணை கிடையாது.... இந்த திரைப்படத்தை 4K பிரிண்டில் திரையிட Super Good Films ..... முன் வர வேண்டும்.....
@tamilyoutube3887
@tamilyoutube3887 5 жыл бұрын
மிக சிறந்த ஆன்மீக திரைப்படம்.. கற்றுக்கொள்வதற்கு ஏராளமான நல்ல விழயம் உண்டு.
@NarasimharajuluLokesh
@NarasimharajuluLokesh 4 жыл бұрын
We cannot find this type of ending scene in any other film Ramya mam is a legendary actress
@swetha7831
@swetha7831 5 жыл бұрын
Sowndarya va pidichavanka like pannunga
@santhoshselvam7349
@santhoshselvam7349 5 жыл бұрын
Muniz Balaji in the two
@swetha7831
@swetha7831 5 жыл бұрын
@@santhoshselvam7349 what bro?
@vmutharammal218
@vmutharammal218 4 жыл бұрын
Supper
@sanjaysridhar1057
@sanjaysridhar1057 4 жыл бұрын
Goddess actress 😥❤❤
@karthickarthick3047
@karthickarthick3047 4 жыл бұрын
Very nice movie
@jegadeeshswathi
@jegadeeshswathi 5 жыл бұрын
இந்த படத்திற்கும் எனக்குமான தொடர்பு மிகவும் அருமையானது! எனது முதல் திரையரங்கு திரைப்படம் இதுவே! 2₹ ticket ல திருச்சி சுப்ரமணியபுரம் சபியா தியேட்டர் ல பார்த்த படம்! படம் திரையிட்ட அனைத்து திரையரங்கையும் கோயிலாக மாற்றிய வரலாறு இந்த படத்திற்கு மட்டுமே! அம்மன் திருவுரு, படம் வைத்து எல்லாரும் குடும்பம்,குடும்பமாக வந்து பக்தி பரவசத்துடன் கண்ட காவியம்! நான் 4 வயதில் இந்த படத்தின் இறுதி காட்சி,ரம்யாகிருஷ்ணன் ஆரம்ப காட்சி,கிராம தேவதையாக மாறும் காட்சி கண்டு மெய்மறந்தேன்! மெய் சிலீர்த்தேன்! இந்த படத்தை எவ்வளவு முறை பார்த்தேன் என்பது எனக்கே தெரியாது! இன்றளவும் வாழ்வில் மனமுடைந்த தருணங்களில் இந்த படம் கண்டால் தைரியம் வந்து விடும்! நண்பர்களே,நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்
@rajeshwaribala9920
@rajeshwaribala9920 5 жыл бұрын
unmai thozha
@jegadeeshswathi
@jegadeeshswathi 5 жыл бұрын
@@rajeshwaribala9920 nantri
@damosidd8900
@damosidd8900 5 жыл бұрын
Ninga soldradhu 100 % true bro,Manasula pala kastangal irukum podhu idha patha oru boost kedaikum💪💪
@jegadeeshswathi
@jegadeeshswathi 5 жыл бұрын
@@damosidd8900 nantri
@ajithspeaks5061
@ajithspeaks5061 5 жыл бұрын
True bro.....same feeling
@shatheesrau5149
@shatheesrau5149 Жыл бұрын
Ramya Krishna Eyes in GOD mode are Masterpiece One of a kind, till now none actress can beat her
@srividyachapparam9194
@srividyachapparam9194 4 жыл бұрын
Excellent performance by ramyakrishna mam,she looks like Amman,vadivukarisi amma acting no words to say👌
@vigneshmohan8919
@vigneshmohan8919 4 жыл бұрын
This movie won Nandi award by Andhra government For Best actress Soundarya Best child artist Best dubbing artist for soundarya role & Tamil nadu State Film award For Best dubbing artist for soundarya role Bhavani Amman🔱🙏✨power
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
Both Telugu (Original) and Tamil versions dubbing for soundarya garu was done by Saritha garu
@-qm2mq
@-qm2mq 2 жыл бұрын
It's pathetic that Ramyakrishnan who gave life to the film didn't receive any appreciation
@r-vez4241
@r-vez4241 2 жыл бұрын
@@-qm2mq her role is hardly 2 minutes in climax. It doesn't qualify for any award, movie is all about soundarya and that little girl who played as amman.
@-qm2mq
@-qm2mq 2 жыл бұрын
@@r-vez4241 bruhhhh !!👎 Doesn't qualify ????? If anyone else had done her part, that exclusive goosebumps feel and that iconic scene wouldn't have developed !!! Grow up !!!!
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
The real recognition is from people I seen lot of home they worshipped in there pooja room with that photo.. They worshipped as a real devi.. Who will get this award.. Great recognization
@ajithspeaks5061
@ajithspeaks5061 5 жыл бұрын
Evlo comment podrath !!!! Background score Acting climax emotions !!!!!! What a movie !!!!!!❤️❤️❤️❤️❤️ Climax song 👌 first nit song 👌 Festival song👌wow wow wow
@kalidass9500
@kalidass9500 5 жыл бұрын
Number
@ajithspeaks5061
@ajithspeaks5061 4 жыл бұрын
@@kalidass9500 what number daw😍
@kalidass9500
@kalidass9500 4 жыл бұрын
U numbers
@murmularchi7831
@murmularchi7831 4 жыл бұрын
This telugu movie is a very serious movie with high quality graphics, performance, music ,directorial skills,cinematography which makes this film different from regular Amman tamil movies.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
Absolutely......👌
@soulfulrespect3201
@soulfulrespect3201 2 жыл бұрын
சின்ன வயசுல இந்த படம் டிவில பாக்கும் போது, தலைவன் கோரக் ஜண்டா சொல்லும் போது அல்லு விட்ரும்..😥🥵😂🤟 படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் மிக எதார்த்தம்... Watching 🎈🥳✨ 2022
@sunilcuck7498
@sunilcuck7498 4 жыл бұрын
Ramya krishnan suits the best for saathveegam, prachothagam and bayanakam.
@shxnx3646
@shxnx3646 3 жыл бұрын
100!!
@karumugam8529
@karumugam8529 5 жыл бұрын
இந்த பாடத்தை நான் எனது சிறு வயதில் எண்ணூர் கீதா தியேட்டரில் ரூ.2 டிக்கெட் பார்த்தேன் மிகவும் அருமையான படம்
@selvielangovan9536
@selvielangovan9536 4 жыл бұрын
Sorry bro பாடம் இல்லை படம்
@vigneshrahman9566
@vigneshrahman9566 4 жыл бұрын
Ippo andhe theater iruka
@mageshammu9225
@mageshammu9225 2 жыл бұрын
நான் இன்றும் பார்க்க பயப்படும் சாமி படம் இது. எனக்கு இந்த படம் அடுத்து அருந்ததி ரொம்ப பயம். இந்த ரெண்டு படம் தவிர வேற எந்த படமும் எனக்கு பயம் இல்லை. Tq அம்மா 🙏
@Suresh-bk3md
@Suresh-bk3md 5 жыл бұрын
This movie made 90s kids childhood awesome jandaaa🤣🤣
@velumohan7025
@velumohan7025 5 жыл бұрын
Yes
@snehanair3769
@snehanair3769 5 жыл бұрын
Jandaa died
@rambrothersgamingandvlogs2898
@rambrothersgamingandvlogs2898 5 жыл бұрын
S me also 90 kids
@vishalvinod8923
@vishalvinod8923 5 жыл бұрын
Yes bro neenga solrathu correct 🤣🤣🤣
@srisountharyanprasanth2824
@srisountharyanprasanth2824 5 жыл бұрын
Hai Suresh chanda
@narendrachowdary6894
@narendrachowdary6894 5 жыл бұрын
Telugu film industry made such a wonderful movie.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
Yes
@vigneshs478
@vigneshs478 3 жыл бұрын
Irony is ramya krishnan comes only for 10 minutes in entire movie and she carried such a powerful performance in Indian cinema history, I still remember many were worshipping her performance, nobody were interested in that child artist performance, after this movie many amman movies came in tamil but none of them matched the vfc quality or emotional bonding which this movie had.
@dineshg9662
@dineshg9662 3 жыл бұрын
இன்னும் 90 kid's குழந்தையா இருக்கரான் like podu ga i am 90 kid's 😇😇😇😇😇
@kchandrasekar1967
@kchandrasekar1967 4 жыл бұрын
1:21:00 குட்டி அம்மன் ஆடும் ஆட்டம்..ஆட்டம் முடிந்ததும் வில்லன் என்ட்ரி வித் பிஜீம் வாவ்வ்வ்வ்வ்வ்😍😍😍😍😍
@m.bhuvaneswari7100
@m.bhuvaneswari7100 3 жыл бұрын
Energetic voice in that song.
@balajit7373
@balajit7373 Жыл бұрын
Nice மச்சி
@sweetsams5818
@sweetsams5818 3 жыл бұрын
Graphics really romba quality iruku, best screenplay , quality of making , bgm gives goosebumps , one and only best Amman film ❤️
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 жыл бұрын
It's the first VFX movie in india
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
இப்போது அனுஷ்கா, நயன்தாரா போன்றோரெல்லாம் அம்மன் வேடம் போட ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ரம்யாகிருஷ்ணன் அவர்களை பார்த்தால்தான் உண்மையாகவே அம்மனை பார்த்தாற்போல் உணர்வு வருகிறது. ரம்யாகிருஷ்ணன் மேடம், இப்போதும் உங்களையே அம்மனாக பாவித்து வணங்குகின்றேன்🙏
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
டேய் இது ரொம்ப ஓவர் டா
@HARI-up4el
@HARI-up4el 5 жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது என்னுடைய சின்ன வயசு நியாபகம் வருது மறக்க முடியாது நினைவுகள் திரும்ப வருமா
@sivasanthanam7115
@sivasanthanam7115 5 жыл бұрын
Ennku than gi
@manikandan.pmanikandan.p7160
@manikandan.pmanikandan.p7160 4 жыл бұрын
எனக்கும்
@smaruthapandi2087
@smaruthapandi2087 4 жыл бұрын
Enakku tha bro
@Chennimalaicouplesofficial8735
@Chennimalaicouplesofficial8735 Жыл бұрын
ரம்யா கிருஷ்ணன் தான் உண்மையான கடவுள் என்று நினைத்து இருந்தோம் 90s kids
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 4 ай бұрын
அப்படி ஒன்றும் இல்லை
@sarcasticking535
@sarcasticking535 5 жыл бұрын
Just wonder how this little kid can give such a performance.. Speechless..
@r.gowthamgowtham8467
@r.gowthamgowtham8467 4 жыл бұрын
kutty amman maari avlo latchanama iruku
@ragoo07
@ragoo07 4 жыл бұрын
VFX la Shankar sir ku toughhu kuduthda 90's kids favorite film !!!! 1:16:00 Goosebumps guaranteed
@ajithkumar-co8ww
@ajithkumar-co8ww 3 жыл бұрын
True
@SrinivasaN-sj5jl
@SrinivasaN-sj5jl 2 жыл бұрын
Got national award for this piece
@harikrishnank1312
@harikrishnank1312 Жыл бұрын
@@SrinivasaN-sj5jl Hats off to late director Koti Ramakrishna sir who directed masterpieces like Ammoru, Anji, Arundhati🥰
@priyapriya-wh2to
@priyapriya-wh2to Жыл бұрын
Oo lo ji Jolo i77 ni Ji ½mj nu hu
@priyapriya-wh2to
@priyapriya-wh2to Жыл бұрын
​@@ajithkumar-co8ww k bhi Mammm,. Hhgvvn
@sadammoulana6134
@sadammoulana6134 3 жыл бұрын
Chitra amma and devotional songs deadly combo ❤️❤️ Ramya Krishnan mam and devotional movie another deadly combo🔥💖 Soundary mam😍😍🙏 That Jandaaaaa music😂😂90s kids ku theriyum adhoda arumai😂😂
@saran.k3fk.sabarinath7d96
@saran.k3fk.sabarinath7d96 4 жыл бұрын
இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கதோன்ரும் .
@tamilachitamileelam9964
@tamilachitamileelam9964 4 жыл бұрын
இது நான் சின்ன வயசுல எங்க ஊரு கொட்டகையில பார்த்த படம் திரும்பவும் இன்று யூடியூப்பில் பாத்துட்டு இருக்கேன் அருமையான படம்
@akmuthupandiprakash7420
@akmuthupandiprakash7420 Жыл бұрын
அம்மன் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. ஓம்சக்தி பராசக்தி 🙏
@rushilchavala3973
@rushilchavala3973 5 жыл бұрын
Telugu people has always acknowledged ramyakrishna's talent.....that's why she has done many memorable movies in telugu
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
Yes
@harikrishnank1312
@harikrishnank1312 Жыл бұрын
She is also born in Andhra Pradesh, but can speak Tamil and Telugu well👌
@prakashs545
@prakashs545 Жыл бұрын
​@@harikrishnank1312she born in chennai and she is Tamil girl. She is niece of Tamil actor Cho ramasamy. Later only she married Telugu director Vamsi..
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 3 жыл бұрын
அம்மன் படத்துக்கு பெயர் வாங்கி கொடுத்த முதல் திரைப்படம்
@b.tharunb.tharun3553
@b.tharunb.tharun3553 Жыл бұрын
இந்த படத்த சின்ன வயதில் பார்த்தபோது சான்டா கேரட்டர் வரும் போது பெஞ்சு கீழ ஒளிந்து கொள்வேன் பாடல் வரும் போது எத்தனை பேருக்கு தியேட்டர்ல சாமி வந்து ஆடினாங்க மறக்க முடியாத அனுபவம் 🙏ஓம் சக்தி
@manivannanmanidancer1535
@manivannanmanidancer1535 3 жыл бұрын
அம்மன் படம் மறக்க முடியாது 90கிட்ஸ் மட்டுமே உரித்ததானா படம்
@adwayadhwik852
@adwayadhwik852 4 жыл бұрын
It was best movie ever,soundarya ma'am performance is speechless.. miss you ma'am
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 3 жыл бұрын
கடவுள் பக்தி இல்லாதவர்க்கு கூட இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும்
@ramyarami8685
@ramyarami8685 5 жыл бұрын
Super film Ramya Krishn mam acting very nice
@TheInternete
@TheInternete 4 жыл бұрын
Soundriya mam gorgeous beautiful queen. No more words to describe her beauty she s no more. Awesome movie.
@SivakumarSiva-oy9gq
@SivakumarSiva-oy9gq 3 жыл бұрын
இந்த படம் யாருக்கு ரெம்ப பிடிக்கும் லைக் பன்னுங்க
@anasa6651
@anasa6651 5 жыл бұрын
No words. Superb... Climax exellent... Ramya krishnan as amman.. Great performance... Totally nice movie...
@balajivenugopal1628
@balajivenugopal1628 5 жыл бұрын
7.45... அந்த பெண்ணின் தியாகம் மெய்சிலிர்த்துவிட்டது...
@nandhinid3147
@nandhinid3147 5 жыл бұрын
U know 5missed your call cfbyhhi
@RioRio-yz2md
@RioRio-yz2md 3 жыл бұрын
Yar antha kinnatril kuthitha nadigai
@balajivenugopal1628
@balajivenugopal1628 Жыл бұрын
​@@nandhinid3147hi
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz 3 жыл бұрын
இந்த படத்தில் அம்மன் ஒரு சின்ன பொண்ணு ரூபத்தில் வருவது அழகோ அழகு 🙏🏻🙏🏻🙏🏻 அதிலும் அந்த குட்டி பொண்ணு அழகு 😍😍😍😍
@nabarunscreation9888
@nabarunscreation9888 4 жыл бұрын
Soundarya is telegu actress.. I love her acting..I am her biggest fan ..from West Bengal Kolkata
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 4 жыл бұрын
We Telugu people owned Soundarya garu as our own
@sanjaysridhar1057
@sanjaysridhar1057 3 жыл бұрын
@ correction soundarya was not kannada actress but kannada girl and she was a Telugu actress popularly
@anandarajperiyasamy9077
@anandarajperiyasamy9077 5 жыл бұрын
the first role model for all the amman movies......
@kalaivanananseenivasan5989
@kalaivanananseenivasan5989 4 жыл бұрын
Nan chinna vayasula parthadhu
@sureshshanmugam6171
@sureshshanmugam6171 3 жыл бұрын
Totally irreplaceable movie till date, the amman scene is really make me goosebumps totally impactful and powerful , ramya mam really nailed it unbeatable , when childhood time i remembered is that real amman came to kill the devil.
@kamini4629
@kamini4629 5 жыл бұрын
Goosebumps even till now 💕
@hushgamer92
@hushgamer92 3 жыл бұрын
The visual effects for this film is top class. Clearly stands up even to today's standards!!
@foodstylekitchen8270
@foodstylekitchen8270 3 жыл бұрын
இந்த அம்மன் படத்துக்கு வேற எந்த அம்மன் படமும் நிகராகது நல்ல அருமையான திரைப்படம்
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான அம்மன் படம், எத்தனையோ தடவை பார்த்து விட்டேன். மிக அருமையான திரைப்படம்.
@sijupaiyan121
@sijupaiyan121 5 жыл бұрын
கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளி அம்மன் துணை....
@Lakshmi71063
@Lakshmi71063 3 ай бұрын
When i watched this film on TV I was at class 4th this movie is my fav movie ❤❤❤now im watching again today 27/6/2024
@sureshveera6900
@sureshveera6900 5 жыл бұрын
Ethana amman padangal vandhalum amman padam pola varadhu claimax semmaya irukkum
@ramesha7588
@ramesha7588 4 жыл бұрын
சின்ன வயதில் இந்த படம் பார்க்கும் போது பயமாக இருக்கும்.
@shivakumarmuruganandam1009
@shivakumarmuruganandam1009 Жыл бұрын
thank you very much for updating this film in tamil version.. mr..kodi ramakrishna is the not only the director he is the excellent screenplay writer..... in all his films villain is stronger than hero.. and in the final 25 minutes he proved hero is the strongest.. this fim and arundathi are spiritual oeiented films.. i have seen his old films angusam in tamil the title is idhudhanda police and many films his screenplay gives importance to villains more than hero.. and finally hero wins.. we all should get proud about mr.. koti ramakrishna.... he never copied from any from any foreign films..
Kottai Mariamman | Tamil Full Movie | 4k
2:22:30
United India Exporters
Рет қаралды 204 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 68 МЛН
5th July sengali Amman kovil prog (5)
4:13
Nrithyanjhana Nadanalayam
Рет қаралды 60 М.
Madhumathi Full Movie HD Quality | Abbas | Soundarya | Sanjeevi
2:09:05
Five Star Entertainment
Рет қаралды 7 МЛН
Sri Bannari Amman Full Movie HD Qulaity
2:26:46
Melmaruvathur Adhiparasakthi
Рет қаралды 2,1 МЛН
Kan Thiranthu Paramma Full Movie HD | Ranjith | Sangita Madhavan Nair |
2:03:38
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17