கேப்டன் மறைவிற்கு பிறகு எத்தனை பேர் இந்த படம் பார்க்குறாங்க சிறந்த மனிதன் மறைவு எல்லோரையும் கண் கலங்க வைத்தது 😭😭😭 miss you கேப்டன் 🙏🙏🙏💐💐💐
@murugankaran4167 Жыл бұрын
இப்போது இந்தப் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@namasyadhav3557 Жыл бұрын
Ippotha paathan ever green one ❤❤
@sathyaajith1548 Жыл бұрын
ippa nangalum pathutu iruka
@malinikalaimani1497 Жыл бұрын
😮😮😮😮
@naveeng2400 Жыл бұрын
Naveen (13)
@sabrouzosama2590 Жыл бұрын
"சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூடினாய், சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தைப் போலவே மாறினாய்"❤
@VasanthiPeter9 ай бұрын
😂😅😊❤
@MdLogu-qx7co3 ай бұрын
Ayya ummaya sonnega
@gulfmailtamil Жыл бұрын
தமிழ் சினிமாவின் மிக சிறந்த படைப்பு இந்த திரைப்படம்.....எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.... யார் எல்லாம் re release பண்ண நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க...❤
@sathishkumarksathish716210 ай бұрын
À
@GnanasekaranD-zu8ux9 ай бұрын
😊
@AnnamalaiAarur9 ай бұрын
@GnanasekaranD-zu8ux
@ArumugamArumugam-wj3im8 ай бұрын
@@GnanasekaranD-zu8ux MTVpick
@ElumalaiP-qg5mx8 ай бұрын
😊
@chandrasekarchandrasekar24914 жыл бұрын
பாசத்தின் வலிமையை இதயத்தில் பதிய வைத்த மிக சிறந்த அற்புத படைப்பு.. விஜய்காந்த் நடிக்கவில்லை. பாசம் நிறைந்த அண்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். இயக்குனர் விக்ரமன் மிகவும் பாராட்டுதலுக்குரியவர்...
@Maveena-mv4bd3 жыл бұрын
Dcf TV vpt'pc l
@Maveena-mv4bd3 жыл бұрын
F CT
@Maveena-mv4bd3 жыл бұрын
AFDC
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
we miss u - good man 28/12/2023
@mohammedimran2672 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் விஜய்காந்த் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை I so miss u captain ❤❤❤
Evlooo time paathalum salikkadha kaaviyam....idhu maari inimel movies varavee mudiyaadhu....proud to be a 90s kid.....100 time ku mela paathu Rasicha Padam.....
@Vijay-sw3ok Жыл бұрын
2024 இல் யார் இந்த படத்தை பார்பவர்கள் லைக் பண்ணுங்க
@shanmugamkrishnan6486 Жыл бұрын
Ippo than paathan 😢
@SubashiniMidhu Жыл бұрын
Na eppa pakkura
@KavinKavinv-f8c Жыл бұрын
நான் சின்ன வயசு ல விரும்பி பார்த்த படம். ரொம்ப ரொம்ப பிடிக்கும் விஜய்காந்த் sir அ. இப்போ அவர் இறப்பிற்கு பிறகு பார்க்க தோணிச்சு ஆனால் அழுகை வருது சத்தியமா இப்பிடி ஒரு மனிதனை இழந்தது மனசு கு கஷ்டமா இருக்கு miss you sir
@loganathanpradeeban7054 Жыл бұрын
இப்ப 2/1/24
@loganathanpradeeban7054 Жыл бұрын
@shanmugamkrishnan6486 😊
@ananthsrka6355 Жыл бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் இன்னும் மறையவில்லை...இதுபோன்ற எத்தனையோ படங்களில் எத்தனையோ உருவங்களில் நம் உள்ளங்களில்... இந்த உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤....I miss u captain 😢
@Rahmath-i7t11 ай бұрын
❤❤❤❤❤
@chinnapaiyant22238 ай бұрын
0p0❤😊❤pp000 by ko❤
@sachin-life6 ай бұрын
Miss u captan Real hero Action, sentiment, emotional speech etc everything suit for u only... One and only great actor and Real man No one replace your position Miss u all Indians ❤❤❤❤
@BaluBalu-g2b3 ай бұрын
-Eeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeeeeeeee3eeeeeee3eeeeeee3eeeeeeee3eeeeeeeeeeeeee3eeeee3eee q Loo P
@MeenasekarMeena3 ай бұрын
Jnj😅jjjjjjjjjj😅😅j😅j😮j😅😅😅j😅😅@@sachin-life
@KavinKavinv-f8c Жыл бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் இப்படி ஒரு படம் இனிமேல் பார்ப்பேனா தெரியவில்லை 🎉🎉🎉
@SivanesaPandian.p-x5q5 ай бұрын
Unmai nanba
@k.manoj.....84832 жыл бұрын
👉என் வாழ்க்கையில் ரசித்து கண்கலங்கி பார்த்த படம் எனது அண்ணன் கேப்டன் எனது தளபதி உருவாக்கிய அன்புத் தெய்வம் நீரோடி வாழ்க உன்னைப்போல் ஒரு தலைவனும் இல்லை உன்னை போல் ஒரு மனிதனும் இல்லை ஐ லவ் யு விஜய்காந்த் அண்ணா ....!!!!!
@jeyasri623 Жыл бұрын
எத்தனை முறை இந்த படம் பார்த்திருக்கிறேன் என்று கணக்கே இல்லை 🔥🔥🔥🔥One of ❤the Best👍 Director Vikraman Sir ❤❤ All songs🎵🎵 are my most❤❤ favorite😍😍
@PiyariM-f2k Жыл бұрын
Nanum
@Anishtamilanishtamil-ob3uc10 ай бұрын
1000 தடவைக்கும் மேல் பார்த்து விட்டேன் சலிக்கவே இல்லை மறுபடியும் பார்க்க தோன்றுகிறது💖💖💖
@sarath14873 ай бұрын
എത്ര കണ്ടിട്ടും ഈ സിനിമ ഇന്നും അതേപോലെതന്നെ നിൽക്കുന്നു ഇന്നത്തെ തലമുറ കാണേണ്ട പടം 🥰😍❤ കണ്ണ് നിറഞ്ഞുപോയി.......😢
@rsraja67312 жыл бұрын
எத்தனை நூரு ஜென்மம் வந்தாலும் எவராலும் இப்படி ஒரு திரை காவியம் தர இயலாது....
@சரவணன்சரவணன்-ஞ5ங2 жыл бұрын
Unmaiii
@natheepantheepan1429 Жыл бұрын
உன்னைப்பபோல் ஒரு மனிதர் இந்த உலகத்தில் இல்லை miss u vijayakanth❤❤❤❤ sir
@boxofgames3 Жыл бұрын
Not 90's, 2k and even 3k kids came this movie will be evergreen as always ❤
@tamilanda944 Жыл бұрын
எத்தனை முறை பாத்தாலும் கண்ணீர் வரும் இது போல ஒரு படத்தை எனிமெல் யாராலும் எடுக்க முடியாது படத்தை புகழ வார்தை இல்லை 🥹🥹😥😭😭 எத்தனை முறையும் பாக்கலாம் 😢😢
@helennithya7409 Жыл бұрын
பொறாமையா இருக்கு இப்படிலாம் வாழ முடியலனு... அருமையான படம்........ Hats off u captain sir....
@MukeshKumar-d8l6i10 ай бұрын
Same bro 🥹🥹🥹
@Gync.Orrrzoo11 күн бұрын
🥺💔
@karthikeyanudhayakumar952510 ай бұрын
இந்த படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க...
@sarkarsampath7391 Жыл бұрын
வானத்தைபோல திரைபடம் சூப்பர் திரைபடம்.Miss You My captain 😭😭😭.ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் 😭😭😭
@selvaratnammarimuthu50703 ай бұрын
He was such a great actor❤😢.He is one of my favourite actor alongside MKT Bhagavathar, PU Chinappa, MGR, Arjun,Sathyaraj and Sarathkumar ❤.I'm Shivanesh, aged 26 from Malaysia.
@pbk8835 Жыл бұрын
வாழ்க்கையில் அண்ணன் தம்பி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான படம் 👌👌👨❤️👨👨❤️👨🥰 I love my Thambi 🥰🥰🥰
@alambadiselvamani Жыл бұрын
😭🙏 மனிதனாக பிறந்து கடவுளாக வாழ்ந்தவர் அய்யா தெய்வத்திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 8/1/24 இன்று இந்த படத்தை பார்த்தேன் பல வருடங்களுக்கு பிறகு நான் படம் பார்த்தேன் அது நம்முடைய அய்யா கேப்டன் அவர்களின் படம் படம் பார்த்து முடிக்கும் வரை என் கண்கள் குலமாகி நின்றது இது படம் அல்ல வாழ்க்கை பாடம் !
@satheeshsivakami7692 жыл бұрын
இது வெறும் படம் அல்ல அன்றைய குடும்பம்... இன்று இப்படி இல்லையே என வருந்துகிறேன்...😔
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
we miss u - good man 28/12/2023
@jpreviewupdate91668 ай бұрын
Yes intha movie la mgr song mathiri vijayakanth anna ku oru song iruku... 💙💙
@jpreviewupdate91668 ай бұрын
Vanathai pola ❤❤
@Kani07057 ай бұрын
@@jpreviewupdate9166⁹
@RichardSon-jq5rp5 ай бұрын
Mm
@jakkerkhan1158 Жыл бұрын
விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர் 😢😭😭😭😭
@AnthoniAmmal-n4z8 ай бұрын
😅😊dfggh
@AnthoniAmmal-n4z8 ай бұрын
😂😢hergin
@sujikumar29077 ай бұрын
vjk rip
@santhoshtravels20203 ай бұрын
😢😢😢
@ramue12193 ай бұрын
Yallarumew Nalla vanga than unnaum sethu ❤❤
@sundariakka877711 ай бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் இன்னும் மறையவில்லை 😭😭😭❤️❤️❤️❤️❤️
@RajaRaja-wg6mt Жыл бұрын
கேப்டனின் மறைவு நாளன்று 28.12.23 இந்த படத்தை நான் 50தடவைக்கு மேலாக பார்க்கிறேன்....என்றுமே கேப்டனின் தீவிர ரசிகன்......Miss u thalaiva😢😢😢😢
@சாவித்திரிசாவித்திரி-வ1ச Жыл бұрын
1:01:19
@williamsvedamanikam4083 Жыл бұрын
Miss you captain
@சாவித்திரிசாவித்திரி-வ1ச Жыл бұрын
நான் வந்து இலங்கை
@SimplySarathFanClubMalaysia Жыл бұрын
Miss u aiyah 😢😢😢
@rohithrohithrohithrohith9208 Жыл бұрын
Naanum..
@vajallaudaya67142 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். விஜயகாந்த் நடிப்பு மிக அருமை
@aravinivi1947 Жыл бұрын
Yes
@srinivasanb806611 ай бұрын
Iove ❤❤❤❤❤❤you
@kanakarajraj29145 ай бұрын
வானத்தைப்போல, சூர்யவம்சம்,ஆனந்தம்,சமுத்திரம் போன்ற படங்கள் காலங்கள் கடந்தும் காவியமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்❤️👌..
@ajayv.r17752 жыл бұрын
எனக்கு ஒன்பது வயதில் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றேன். விஜயகாந்தின் தமிழ் படங்களில் என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் இது. இப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் பண்ணணும்னு ஆசை. இன்றோ இல்லையோ நாளை நல்ல நேரம் கிடைக்கும் போது இதை விட ஒரு சூப்பர் ஹிட் படத்தை எடுப்பேன் என்ற தலைப்புடன் இந்த தலைப்பை இத்துடன் நிறுத்துகிறேன்.
@MANIMEGALAIMANIMEGALAI-u2e3 ай бұрын
நானும் 9வயதில் இந்த படம் பார்த்தேன் 🎉🎉🎉🎉 படம் அருமை செம்ம இப்ப உள்ள காலத்துல இந்த மாதிரி படம் வாரது very nice movie ❤❤❤ ஒரு ஏக்கம் கேப்டன் இல்ல அப்படிங்கிற கவலை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂
@Bussid_lover_602 жыл бұрын
இந்த படத்தை பார்த்து அழுதவங்க like potungga. ❤️❤️🙏🙏
@SusilaManivannan Жыл бұрын
.
@senbaashok5954 Жыл бұрын
?
@kannanr3613 Жыл бұрын
Yak. Parthathumee..
@Kavibharathi-e4t Жыл бұрын
Naa siricha
@southcookkumar8614 Жыл бұрын
❤
@nadarasakanthappan6987 Жыл бұрын
யார்லெல்லாம் இந்த படத்தை பார்கிறீர்கலோ இதற்க்கு லைக் மற்றும் ஆதரவை தெரிவிக்க மறந்து விடாதீர்கள் வாழ்க
@mahmudulhasan-u5d6 ай бұрын
I have watched the movie tonight. it's very good movie i think. I'm Bangladeshi. All Tamil person are good than north Indian.
@nowmurali3 ай бұрын
V b😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@mahmudulhasan-u5d
@Anbufamilys Жыл бұрын
2023 யாரெல்லாம் இந்த movie பாக்குறீங்க ஒரு லைக் பண்ணுங்க....
@MdLogu-qx7co3 ай бұрын
Anna like panra moviya na, rasikavendiya kaviyam
@jegadishjaga29263 жыл бұрын
90s காலத்தில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் எல்லாரும் கூடியிருந்து பார்த்து ரசிச்ச படம் இன்னும் பசுமையா இருக்கு அது ஒரு காலம்
@Siva-tl1qi Жыл бұрын
Konjam 80s pathium pasunga brother
@SasiKumar-zg8uh Жыл бұрын
போட boomer
@MMoo-dl1rx Жыл бұрын
@gandhilakshmigandhilakshmi4652 Жыл бұрын
@@Siva-tl1qiⁿ😊
@prabapraba5791 Жыл бұрын
Nanum than bro
@msmahimsdhoni374911 ай бұрын
இந்த படத்துல அண்ணன் தம்பி பாசத்திற்கு கண் கலங்கி யவர்கள் எத்தனை பேர்
@tnpsctnusrbtetimportantquestio7 ай бұрын
I am bro but last year my brother gone to god
@azeefgaming75736 ай бұрын
Me😭😞
@dilligun41614 ай бұрын
😊😭
@selvakumardfc78674 ай бұрын
❤❤❤ naan kan kalanginean
@GopiK-e1j4 ай бұрын
அழுகையா கண்ணீரே தியேட்டர்ல பாதி. போயிருச்சு ப்ரோ
@tamilindian5410 Жыл бұрын
அன்புக்குரிய கேப்டனின் மறைவிற்குப் பிறகு மீண்டும் திரையில் அவரைப் பார்க்கிறேன். சொக்கத்தங்கம் கேப்டனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@selvamani7172 жыл бұрын
பல இதயங்களின் ஆழ்மனதையும் கலங்கடித்த திரைப்படம் வானத்தைப் போல.. இது போல இனியொரு திரைப்படம் வருவது மிகவும் அரிது 😢😢
@MukeshKumar-d8l6i10 ай бұрын
🥹🥹🥹
@Karthik05krs Жыл бұрын
24 years of vaanaththai pola 🎉😢😢😢miss you captain.. 😢
@mohamedpagulul9299 Жыл бұрын
என்னோட மூணு பசங்களும்; மூன்று மருமகளும் இந்தப் படத்தில் வருவது போல் ஒற்றுமையாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்
@jaffarsherif4792 Жыл бұрын
Ameen ❤
@pavishasha7580 Жыл бұрын
Movie okay but real life set akathu
@Justknow-is3tf Жыл бұрын
@@pavishasha7580abasagunama pesudhu paru kd
@r.nandhakumarr.nandhakumar12719 ай бұрын
Marumagal poruthu than ....marumagalgal family poruthu ....
@DhanushDhanish-lt7pz9 ай бұрын
Pl
@pavithrapavi6453 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாமல் இருக்கும் 😍😍😍😍😍😍
@vamshiguggilla5979Ай бұрын
2:15:59
@Vivekrajan_VN2 жыл бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த திரைப்படம் போல் ஒரு நல்ல திரைக்கதை என்றும் அமையாது❤️ காலத்தால் அழியாத சித்திரம்போல் இத்திரைப்படம் அனைவரும் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது🥰💯
@manikandandan44402 жыл бұрын
True
@manikandandan44402 жыл бұрын
True
@margaretmary70662 жыл бұрын
P})
@tamilartscreations44782 жыл бұрын
Fact
@sivagirisivagiri Жыл бұрын
ம
@ananthiananthi Жыл бұрын
Miss😭💔 u😭💔 captain 😭💔 உங்களை போன்ற ஒரு நல்ல மனிதனை இனிமேல் பார்க்கவே முடியாது இப்படியெல்லாம் வாழவேண்டும் என்று சொல்லி தந்த மாமனிதன் எங்கள் அண்ணன் Miss u cepttain😭😭
@thillaicreation9730 Жыл бұрын
Hi
@thillaicreation973011 ай бұрын
லவ் யூ to
@saravanan11172 ай бұрын
விஜயகாந்த் எல்லாம் படமும் சூப்பர் எத்தனையோ முறை பாத்தாலும் திருப்பி திரும்பி பார்க்கத்தானே தோணுது அவ்வளவு சூப்பர் 👍💞❤
@mahi15896 Жыл бұрын
Vikraman saaaaarrrrr!!!!! You have given evergreen movies like Naan paesa ninaipadhellam,Poove Unakkaga,Suryavamsam,Unnidathil Ennai Koduththen,Vaanathaipola,Unnai Ninaiththu ,Priyamana Thozhi to us. Thank you so so much for this. - 90's Kid
@shivahaxor8830 Жыл бұрын
Also there was so many directors at that time directed similar movies inspired from him both in Tamil and Telugu industry
@MukeshKumar-d8l6i10 ай бұрын
🔥🔥🔥
@dharmalingam18592 жыл бұрын
2021-ல் பார்ப்பவர்கள் இருக்கிறார்களா, படம் எடுத்தால் இப்படித்தான் இருக்க வேண்டும், மனமும் கண்ணும் நிறைந்த படம், அவர்கள் இதை உருவாக்குவது வாழ்க்கைக்காக அல்ல, வாழ்வதற்காக. சூப்பர்..... சூப்பர்....
@murugadossmurugadoss21896 ай бұрын
இந்த படத்தை ரீ ரிலிஸ் பன்னுங்க டா🎉🎉🎉
@anandi95352 жыл бұрын
நான் பாண்டியிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் இந்த படத்தை போட்டார்கள் ஒருவர் படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அழுது கொண்டே வந்தார், என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் 💐
@bondoo7340 Жыл бұрын
Nenga
@gurusamy6270 Жыл бұрын
உங்களுக்கு எப்படி இருந்தது
@bansiyabansiyamary9183 Жыл бұрын
My favorite favorite favorite favorite favorite favorite favorite favorite movie naa chinna ponnu la iruntu intha movie kandipa oru 50 thadavai pathurupen ena movie
@alamuananth7931Ай бұрын
Of@@bansiyabansiyamary9183
@Lakshmi71063 Жыл бұрын
Those who cried after watching vijaykanth sir movie on 2024😢😢
@vinodhroy262711 ай бұрын
I cried a lot 😢😢😢
@iniyankabilan96003 жыл бұрын
இது தான் உண்மையான படம்👌👌👌👌👌👌 Vijayakanth Sir Acting😘😘😘 Legend Sir😘😘😘
@sankarallimuthu Жыл бұрын
L I'm
@sankarallimuthu Жыл бұрын
L
@sankarallimuthu Жыл бұрын
I'm
@sankarallimuthu Жыл бұрын
Be on is
@saroja8395 Жыл бұрын
👌vijayakanth..sir..acting....Legndsir😘😘😘😘😘😘😘😘😘
@sureshdmdk8613 Жыл бұрын
என் தலைவன் நடித்த படம் என்பதில் பெருமை இனி எவனாலும் இந்தமாரி படம் எடுக்க முடியாது தலைவா மீண்டு வா
@stkpandiyan39592 жыл бұрын
எங்கள் தலைவன் கேப்டன தவிர வேற யாராலயும் இப்படி நடிக்க முடியாது நிஜத்தில் வாழ்ந்த மாதிரியே இருக்கு அந்த இடமும் வீடும்
@PRAKASHP-sl8xh2 ай бұрын
Who's see November 2024 after 🎉🎉🎉
@DeepaMohan-ne4mvАй бұрын
4:11
@Sathya2009-t3k21 күн бұрын
.
@MsrajanMsrajan-rq3th4 жыл бұрын
இந்த மாதிரி ஒற்றுமையான குடும்பம் ஒன்று இந்த பூமியில் இருந்தால் உலக அதிசயங்களில் ஒன்றே, இந்த மாதிரி ஒரு சினிமா எடுத்து ஒவ்வொரு தனி மனிதனின் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தது தமிழன் என்பது மிகப்பெறுமையே தலை வணங்குகிறேன் தமிழ் இனத்திற்காக, எத்தனை முறை பார்த்தாலும் மனம் மறுப்பது இல்லை
@ladennathen32194 жыл бұрын
BBC CNN
@murugamuruga12382 жыл бұрын
Duniya
@kumarj88672 жыл бұрын
@@murugamuruga1238 𝔀𝔃,
@vijayrajraj12752 жыл бұрын
NANGA IRUKKOM T
@vsnmvsnm7732 жыл бұрын
.. ,
@lokeshpant87412 жыл бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அண்ணன் தம்பி நா இப்படி தான் வாழனும்
@bashashabandri4010 Жыл бұрын
விஜயகாந்த் சாரோட படம் ஒவ்வொன்றும் மனதில் பதித்த படம் அவர் மறைந்தாலும் மனதில் இருக்கிறார் மக்களை நேசிப்பவர் ஆதரிப்பவர் நல்ல மனிதர்
@gvarasu2 жыл бұрын
இப்படிய வாழ்க்கைகவே நான் காலம் முழுவதும் காத்திருக்கிறேன். எப்படியான இடம் கதை நடிப்பு இயக்கம் எல்லாம் அருமை. மனித இனம் இப்படிபட்ட படங்கள் பார்த்து ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@vishnumoorthmoorthy96302 жыл бұрын
எங்கள் அன்பு கேப்டன் அவர்களின் மாபெரும் வெற்றி படங்களில் இந்த படமும் ஒன்று
@sarveshwaran75415 ай бұрын
அப்பா சொன்ன வார்த்தைக்காக வனவாசம் சென்ற ராமர் ❤ 🎉தம்பிக்காக ஊரை விட்டு சென்றார் அண்ணன் ❤🎉 Vera level 💯💯💯💯💯
@Samson96jv Жыл бұрын
சூர்ய வம்சம் வரிசையில் வானத்தைப் போல இயக்குநர் விக்ரமன் ஐயாவின் அருமையான படைப்பு ❤️
@MukeshKumar-d8l6i10 ай бұрын
First 🔥🔥வானத்தை போல 🔥🔥
@majithmassmajithmass91322 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க துண்டும் படம்...இந்த மாதிரி படம் இனி யாரலும் கொடுக்க மூடியாது....கண்களில் கண்ணிர் வருகிறது இந்த பதிவு 2023 இன்று.......
@MuneesWaran-vb2ul Жыл бұрын
😮😮😮😮😢😮😮😢😮
@MuneesWaran-vb2ul Жыл бұрын
😮
@hujgjfihi8239 Жыл бұрын
@@MuneesWaran-vb2ul .
@maheshr1796 Жыл бұрын
Ys
@RifaaRifaa-r5n Жыл бұрын
Yes
@v.paramasivamv.paramasivam4219 Жыл бұрын
இந்த படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு 5 வயது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 💚💚
@MukeshKumar-d8l6i10 ай бұрын
2 yrs me..😂(🥹🥹🥹)
@vijayfanrenu2 жыл бұрын
What a movie❤🔥 எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு அருமையான திரை படம் 🥰❤🔥
@hearttouchr2 жыл бұрын
Reyal
@dheenathayalan24908 ай бұрын
90 கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும் இதுபோன்ற படங்களின் மதிப்பும்,உணர்வும் இன்று பார்த்தாலும் அழுகையை அடக்கமுடியவில்லை..
@Abulhussain-vt5ww5 ай бұрын
100% true
@v.s.velsamivel55143 жыл бұрын
இசையிலேயே கண்ணீர் 😭மல்க வைத்த திரைப்படம் . இப்ப இருக்கும் சொந்தங்கள் நமக்கு இருந்தும் இல்லாததை போல் இருக்கிறோம் 😭😭😭😭😭
@mechkavi_asuran23293 жыл бұрын
Oi ii opportunity
@hareesharess62642 жыл бұрын
Y
@v.s.velsamivel55142 жыл бұрын
🙏🙏🙏எல்லாம் அவர் செயல் 🙏🙏🙏
@indeandahar68722 жыл бұрын
Correct pa
@hpprasanth99432 жыл бұрын
🤣🤣
@ABWORLDTAMIL2 жыл бұрын
நான் சிறு வயதில் எங்கள் குடுப்ப உறவுகள் இலோரும் ஒன்றாக பார்த்த படம் அது ஒரு பொற்காலம் இன்று (2022 November )இது வரை எத்தனை முறை பார்த்து இருப்பேன் என்று கணக்கே இல்லை i love this Film
@jurujuru5493Ай бұрын
എത്ര കണ്ടാലും മതി വരാത്ത പടം ❤️❤️ പാട്ടുകൾ ഒക്കെ വേറെ ലെവൽ ❤️❤️❤️
@ubaid35878 сағат бұрын
അതെ 🔥🥰
@yusufmd58342 жыл бұрын
செம்ம மூவி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் 😍👌🏻👌🏻
@jayathomas73502 жыл бұрын
Queen
@fullhand71892 жыл бұрын
20 tys mela pathuttan
@atoz-edits21642 жыл бұрын
@@jayathomas7350 rhgfhiy
@kabilankabilan36902 жыл бұрын
F ink
@karthik95802 жыл бұрын
̤ ̤ ̤ ̤
@AkashK-n2y Жыл бұрын
Vijay kanth just lived his character ❤😭
@munusamy28312 жыл бұрын
திரு.விஜயகாந்த் அவர்களின் படம் பல அதில் வானத்தை போல ஒரு படம் நடிப்பும், பாடலும் மிக அருமை.. DM திமலை🙏
@kanthasamy44732 жыл бұрын
Mm
@muthukumaran7509 Жыл бұрын
கம்பிரமான மனிதன் 💪💪💪...மீண்டும் இந்த நிலையில். பார்க்க வை கடவுளே. 🙏நிலை இல்லா வாழ்க்கை 😔
@lonelove454 Жыл бұрын
இன்று இவர் இல்லை
@Shanujan.K5 ай бұрын
அண்ணன் என்ற சொந்தமே அன்னையானதைப் பாருங்கள்🥹🙏
@Jk..19882 жыл бұрын
என்னோட வாழ்நாளிலே அதிகமாக பார்த்த திரைப்படம் குறைந்தது 100 முறை பார்த்திருப்பேன் சலிக்காத திரைப்படம் ❤️
@kannathalsiva94022 жыл бұрын
engaeyo ketta kural nu rajini movie parthu parunga
@PriyaPriya-oz9df2 жыл бұрын
nanum
@RajaRaja-wg6mt2 жыл бұрын
@@kannathalsiva9402 apdi onum illa adhula
@seethaperiyamaruthu7662 жыл бұрын
It's to much ... Avalavu seen ila intha movie ku
@vijayfanrenu2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தோன்றும் ஒரு படம் 🥰🔥
@aravindraina628 Жыл бұрын
Miss you Captain Vijayakanth Sir RIP😢😢😢
@regism151913 күн бұрын
இது வெறும் படம் அல்ல அன்றைய குடும்பம்... இன்று இப்படி இல்லையே என வருந்துகிறேன்...😔Miss you Captain sir
@faslanweligama94582 жыл бұрын
என்ன தான் துணிவு வாரிசு வந்தாலும் இந்த படத்துக்கு ஈடாகாது இந்த படத்துக்கு ஈடாகாது 2023.01.17
@keerthanarajesh7481 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.. மிக அருமையான படம் , அருமையான பாடல், அருமையான குடும்பம்❤❤❤❤❤❤❤I like this movie❤❤I love this❤❤❤❤
@jency95818 ай бұрын
No problem
@jency95818 ай бұрын
L
@upsuthalaparampil29273 ай бұрын
ഈ ചിത്രം എത്ര പ്രാവശ്യം കണ്ടു എന്നറിയില്ല എപ്പോൾ കണ്ടാലും കണ്ണു നിറയും Sir വിജയകാന്ത് അങ്ങയുടെ നഷ്ടം ഇങ്ങ് മലയാളികളായ എനിയ്ക്കും ഓരോത്തരുക്കും നഷ്ടം തന്നെയാണ് 'i miss you sir ❤❤❤😢😢😢
@ARUNKUMAR-gp2hu11 ай бұрын
Captain விஜயகாந்த் 28.12.2123 இல் கூட நினைவுகூர பட வேண்டும், அடுத்த தலைமுறை அவரின் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும்
@thameemansari2122 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 💯❤️
@mohamadaasifniha6464 Жыл бұрын
Unmathan
@DJ-cm3zm Жыл бұрын
terrorist
@Bopathi Жыл бұрын
P
@Arumugam-us4sp Жыл бұрын
@@mohamadaasifniha6464❤❤❤åå
@arivazhaganarivazhagan6651 Жыл бұрын
Yes Pro 🎉
@anbudanHaren Жыл бұрын
இப்போ பார்த்த போதும்.. கண்ணீர் வருகிறது ... #அண்ணன் தியாகம்
@SSSP876 ай бұрын
எத்தனை படங்கள் வந்தாலும் இப்படி ஒரு படம் இனிமேல் பார்ப்பேனா தெரியவில்லை.....
@MuthuKumar-rn5jv3 жыл бұрын
நன்பா இந்த திரைப்படம். தேனி கிருஷ்ணா தியேட்டர் ரில் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்த திரைப்படம்..🙏
@lokeshpant87412 жыл бұрын
பிரபுதேவாவின் நடிப்பு கண்ண கலங்க வச்சிடுச்சு
@Lakshmi71063 Жыл бұрын
Favorite movie of Vijaykanth sir ❤❤❤miss you vijaykanth sir 😢😢
@Kaar_mugil2 жыл бұрын
Supr movie 2023 là yarru pakra
@anantananantan4360 Жыл бұрын
I am watching
@indhuguna3486 Жыл бұрын
Iam watching movie
@subha_subbu_ Жыл бұрын
Nanum
@youtubesundu2389 Жыл бұрын
Also
@thenmozhij1578 Жыл бұрын
I'm watching this movie 🥰 my fav movie 😍✨
@Meena-eu4fg3 жыл бұрын
மூன்று மருமகளின் மீனா தான் பிடிக்கும்... ❤❤😍
@bayassherif49252 жыл бұрын
Ungal Thinking Level pathu Naan Poorippadaigiren 3 Marumagaliyum pathu Adhu edhu Best nu Soldringa Pathingla Anga Nikkudhu Ungalin Sindhanai 🙄
@littolitto52872 жыл бұрын
Bec your name meena atanae
@nivaskannan.s74092 жыл бұрын
Movie Ah idhu Cha ....Chance ey illa Vera lvl Movie ..........😍😍😍
@ராஜேஷ்அங்கமுத்து10 ай бұрын
கேப்டன் மறையவில்லை எங்கள் வீட்டில் எல்லா நாளும் வாழ்ந்து கொண்டு வருகிறார்
@meenameena37843 жыл бұрын
இந்த மாதிரி படம் இப்போ இருந்த எப்படி இருக்கும்😭😭😭😭😭👌👌👌👌👌👌அருமையான படம்
@vasanthakumarkavilash7003 жыл бұрын
இந்த movie பார்த்து அழாதவர்கள் யாருமே இல்லை
@tamilselvan6525 Жыл бұрын
Correctttt
@CRONICBACHLOR389 Жыл бұрын
Yes🙏🙏👌
@gayathriNarayanan-ic6qr Жыл бұрын
@@tamilselvan6525😊 GVb by
@Meerasahib-cv9zm Жыл бұрын
என்அன்புமிகு அண்ணன் விஜயகாந்த்.
@mathismart764 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு என்பதே இருக்காது
@ishakgaming84783 жыл бұрын
எத்தனை முறைகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத படம் இன்றைய தலைமுறைகள் இந்த மாறீ படங்களை பார்ப்பதற்கு கொடுத்து வைக்கவில்லை 90sகள் எல்லாம் கொடுத்த வைத்தவர்கள்
@t.sanjanai-a78823 жыл бұрын
That's correct
@gogulakrishnan28913 жыл бұрын
ஆமா நன்பரே....
@sakthiabirami89293 жыл бұрын
Unmai..
@Giri-te4fl3 жыл бұрын
@@gogulakrishnan2891 ., mk
@santhoshnithya35693 жыл бұрын
Super movie
@karthickraja9182Ай бұрын
வானத்தை போல உயர்ந்தவர் கேப்டன் ❤️
@Arav_90skid3 жыл бұрын
♥️♥️90's கிட்ஸ்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம்♥️♥️
@NagaLakshmi-jq9il3 жыл бұрын
7
@venkysanvenkysan58213 жыл бұрын
நனும்த
@indeandahar68722 жыл бұрын
Nanum
@thalapathyrasigai15302 жыл бұрын
Correct ji
@devaraj89312 жыл бұрын
S
@thennarasanmannagakatti58352 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும்,,.... வானத்தைப்போல ... வானலவு உயர்வு பெ௫ம்....
@dhuraisamya.dhuraisamy30522 жыл бұрын
Mi
@purushothammanoharan9708 Жыл бұрын
What a movie... ❤❤❤..captain vijaykanth acting and all others acting are excellent... pure emotional movie ..❤ miss you vijayakanth sir 😢❤
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
09:55 #செம கேப்டன் அவர்களில் சாதனை'கள் படைத்த திரைக்களங்களில் அனைத்தும் வானத்தை போல்💪❤
@Saravanansaravanan-o1z15 күн бұрын
எங்க சாமி கேப்டன் விஜயகாந்த் தெய்வம் சாமி கடவுள் சொக்க தங்கம் அதுக்கும் மேல?????? அவர் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள் சாமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabuprabu16153 жыл бұрын
, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது
@sai_vijay_photography2 жыл бұрын
Mm
@Mr_Siva2224 жыл бұрын
கேப்டனின் நடிப்பு சூப்பர். ஒவ்வொரு காட்சியிலும் கண் கலங்க வைக்கிறார் விஜயகாந்த்
@mohamedasardeen75073 жыл бұрын
Fit
@mohamedasardeen75073 жыл бұрын
Enjoy friend 👍👍👌👌
@mullaisarathi16833 жыл бұрын
100 உண்மை
@roserose25493 жыл бұрын
Super bri
@ummarmailampara41383 жыл бұрын
@@mohamedasardeen7507m
@manish-zw5wz6 ай бұрын
2024 July 9 இப்ப பார்த்தாலும் கண் கலங்குது love you captain sir.miss u😢
@SathishKumar-cf3eh3 жыл бұрын
அண்ணன் தம்பி பாசம் 90s kids அவர்களுக்கே பொருந்தும்