திண்டுக்கல் மட்டன் பிரியாணி perfect-ஆ வர இப்படி செய்ங்க | Dindigul Mutton Biriyani

  Рет қаралды 244,924

Amma Samayal Videos

Amma Samayal Videos

Күн бұрын

Пікірлер: 67
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 5 ай бұрын
நாவில் நீர் ஊறுகிறது நன்றி அம்மா அருமையான பதிவு
@PriyaS-h8e
@PriyaS-h8e 5 ай бұрын
Enga amma kuda evlo explains illa amma but your great amma ❤❤❤
@sivakumarr2593
@sivakumarr2593 5 ай бұрын
அருமைம்மா. எனக்கும் திண்டுக்கல் தான்.எங்கள் ஊர் பிரியாணி அச்சு அசல் இது மாதிரி தான் இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.
@ThavamaniThavam-wf7rp
@ThavamaniThavam-wf7rp 5 ай бұрын
Madam na Unga kittatha biriyani seiya kathukiten. Ippo thonumbothellam yenga veetla biriyani tha.romba supera irukku,ye pasanga romba virumbi sapduraanga.
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா, வாழ்த்துக்கள் 🙏🏻
@HaseeNArT
@HaseeNArT 5 ай бұрын
Cooking is one of the strongest ceremonies for life..... 😊
@NUABIDNubaid007
@NUABIDNubaid007 2 ай бұрын
Sister rompa Arukkathinka
@gracerathinam6159
@gracerathinam6159 5 ай бұрын
தக்காளி யும் போடல எலுமிச்சை சாறும் போடவில்லை எப்படி புளிப்பு இல்லை எனில்தயிர்😊 மட்டுமே சாதத்திற்கு டேஸ்ட கொடுக்குமா
@saranyas8863
@saranyas8863 5 ай бұрын
Lemon sethu irukkaanga ma
@suryakumari5978
@suryakumari5978 4 ай бұрын
Dindigul biriyani ku tomato 🍅 poda mataga
@mathanarubanjeevitha9375
@mathanarubanjeevitha9375 2 ай бұрын
Thakkalia nampi than buriyaniye erukka podama seithu parunka buriyani supera erukum srilanka buriyanila thakkaliye serkka madam taste supera erukummmm
@suradhavijay6206
@suradhavijay6206 2 ай бұрын
Lemon pottanga paarungapa
@EventsNow2024
@EventsNow2024 3 ай бұрын
Tried today. It was nice taste...
@georgeambrose3988
@georgeambrose3988 3 ай бұрын
Super Super nice good taste thanks
@yasothayaso7297
@yasothayaso7297 4 ай бұрын
Nenga sollum pothe saptanum pola erukku ❤❤
@rajbtf
@rajbtf Ай бұрын
Briyani supper sister
@meenakumaridorairajan613
@meenakumaridorairajan613 Ай бұрын
Your recepie is true dgl briyani no red chillie powder no tomatoe
@yashikas1816
@yashikas1816 5 ай бұрын
Super ma....unga samaiyal enakku romba pidikkum....unga explanation super 👍
@manjulasrivastava8852
@manjulasrivastava8852 5 ай бұрын
Superb recipe...🥰🥰
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
Thank you 😊
@ramamoorthy2865
@ramamoorthy2865 26 күн бұрын
Nice
@rizvana_rijjurizvana8380
@rizvana_rijjurizvana8380 4 ай бұрын
Madam, na unga puthu subscriber😊 Intha briyani seira uruli aluminium or stainless steel? solunga mam
@G.Mariyayee-d9k
@G.Mariyayee-d9k 4 ай бұрын
Thankyou Amma 🎉🎉👍👍👍👍👌👌👌taste
@MuralikannanKowsalya1997
@MuralikannanKowsalya1997 2 ай бұрын
Enga.oorudgl
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 5 ай бұрын
Mutton biriyani was excellent Mam ❤
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
Thank you so much 😊
@mohanapriya9049
@mohanapriya9049 5 ай бұрын
Biriyani very yummy
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
Thank you 😊
@gunasekaran3518
@gunasekaran3518 Ай бұрын
2 கிலோ மட்டன் திண்டுக்கல் பிரியாணி செய்வது எப்படி அளவுகள் சொல்லுங்கள் மேடம்
@muthumn1983
@muthumn1983 Ай бұрын
நெய், கொழுப்பு எண்ணெய், சீக்கிரம் அட்டாக் தான்
@vasukivasuki-pf7pm
@vasukivasuki-pf7pm 3 ай бұрын
ஆமாம்
@aravindkumaresan7534
@aravindkumaresan7534 5 ай бұрын
Good...
@vidhyavathykathirvel2063
@vidhyavathykathirvel2063 5 ай бұрын
மேடம் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு மற்றும் பட்டை கிராம்பு ஏலக்காய் இவை அனைத்தும் ஒன்றாக அரைக்கலாமாங்க???
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
தனியாக அரைத்தால் சுவை அதிகமாக இருக்கும் vidhyavathykathirvel
@allahrasolullah9883
@allahrasolullah9883 5 ай бұрын
I'm muslim onna araikalaam naanga 30years appa d thaan samaikirom taste semmaya varum
@chandrasekar1904
@chandrasekar1904 5 ай бұрын
Seeraga samba rice process 10 minutes soaked Oru 1 tumbler ku 1 and half ithu than process 15 minutes Dum podanum
@lathalatha8564
@lathalatha8564 2 ай бұрын
Thakali serkamal seyvathuthan pure authentic briyani only curd tat is original briyani don't follow u tubers
@suradhavijay6206
@suradhavijay6206 2 ай бұрын
Eirhana naal yenakku theriyathupa
@Smileavailable
@Smileavailable 5 ай бұрын
தக்காளி சேர்க்க தேவையில்லையா
@vadivelp2416
@vadivelp2416 5 ай бұрын
தக்காளி இல்லாமல் செய்து பாருங்கள் ப்ரோ
@kavithac9374
@kavithac9374 5 ай бұрын
Super
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
Thank u 🙏🏻
@renubenet2799
@renubenet2799 2 ай бұрын
Tomato vendaama
@perpetualletitia5486
@perpetualletitia5486 5 ай бұрын
Thakkali serka vendaama
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 5 ай бұрын
Na senja tomato rice mathiriyum puthia rice polavum varuthu
@chandranpandian5236
@chandranpandian5236 4 ай бұрын
திண்டுக்கலுல இப்ப எந்த கடை பிரியாணியும் நல்லா இல்ல. தரத்த கொறைச்சு விட்டுட்டாய்ங்க. இனிமேல் திண்டுக்கல் பிரியாணி னு சொல்லாதீங்க. அது மட்டம் . நான் திண்டுக்கல்காரன்
@selvamxavier6766
@selvamxavier6766 5 ай бұрын
கல்பாசி மற்றும் ஜாதிபத்ரி இல்லாம திண்டுக்கல் பிரியாணியா? No.... No..
@ganesanmari7598
@ganesanmari7598 4 ай бұрын
Carikt
@gracerathinam6159
@gracerathinam6159 5 ай бұрын
தக்காளி போடவில்லையா
@kalaranikalarani3862
@kalaranikalarani3862 Ай бұрын
அம்மா நீங்க பிரியாணிக்கு வெங்காயம் பூண்டு இதை ஒன்னும் பாதியுமா அரைத்து பிரியாணி செய்தால் நல்லாருக்கும் அம்மா நைசா அரைக்க கூடாது.
@Gani-qo4bl
@Gani-qo4bl 5 ай бұрын
தக்காளி சேர்க்க மறந்து விட்டீர்களா,....!...?
@guruanu1389
@guruanu1389 3 ай бұрын
அண்ணாசி பூ தேவை இல்லை.
@srirams9656
@srirams9656 5 ай бұрын
அம்மா ஒரு channel ல சீரக சம்பா அரிசிக்கு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்ரறை டம்ளர் தண்ணீர் என்று சொல்கிறார்கள். மற்றொரு வீடியோ வில் 1 3/4 டம்ளர் தண்ணீர் என்று சொல்கிறார் கள். நீங்கள் ரெண்டு டம்ளர் தண்ணீர் என்று சொல்கிரீர்கள். குழப்பமாக இருக்கிறது.
@kamal8052
@kamal8052 5 ай бұрын
ஆட்டுக் கறிக்கு 1 க்கு 1 3/4 டம்ளர் தண்ணீர், கோழி கறிக்கு 1 க்கு 1 1/2 தண்ணீர் போதுமானது , தம் வச்சா பிரியாணி நல்ல உதிரியாக வரும்
@srirams9656
@srirams9656 4 ай бұрын
@@kamal8052 நன்றி
@easyfoodchannel1557
@easyfoodchannel1557 5 ай бұрын
Amma first comment super pin me
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
Sure ma 😊
@parthasarathyk8909
@parthasarathyk8909 5 ай бұрын
Nee sollum alavu sari illa...
@selvamp4275
@selvamp4275 5 ай бұрын
தக்காளி சேர்க்க வில்லையே ங்க ஏன்
@aam1975
@aam1975 5 ай бұрын
1kg rs.100
@AmmaSamayal
@AmmaSamayal 5 ай бұрын
இது திண்டுக்கல் ஸ்டைல் பிரியாணி இதுக்கு தக்காளி தேவை இல்லை மா
@mohamedirfan4433
@mohamedirfan4433 5 ай бұрын
😂​@@aam1975
@Zenquile
@Zenquile 5 ай бұрын
Yoghurt enough
@achuthramr5767
@achuthramr5767 13 күн бұрын
Always start by saying the quantity or the main two ingredients The rice &: the amount of meat Very ordinary presentation.🥴
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 5 ай бұрын
தக்காளி தேவை இல்லையா?
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН