எனது தாயார். இடலீ. தோசைக்கு. வெந்தயம் சேர்த்து தான் மாவு அரைப்பார் அம்மா உங்கள் விளக்கம் கேட்க மிகவும் அருமை உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும் போல ஒரு பாச உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் அம்மா
@rajendran.a55362 жыл бұрын
நன்றி அம்மா... கனிவான குரல் தெளிவான பேச்சு. நீங்கள் சொல்லும் விதம் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyamathi45712 жыл бұрын
அம்மா சொல்லும் எல்லாசமையலும் சுவையால் தான் இருக்கிறது , அம்மா சொல்லுகிற விதமும் அருமையாக இருக்கிறது அம்மாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@varaiamman11 ай бұрын
நன்றி தாயே அருமை அருமை சந்தோஷம் எங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு
@AnandAnand-yb1rm2 жыл бұрын
தாயே உங்கள் குரல் வளம் இனிமை அம்மா
@kumudhanavee56565 ай бұрын
அம்மா நீங்க சொன்ன மாதிரி அளவு போட்டு நான் இட்லி செஞ்சேன் ரொம்ப சூப்பரா வந்துச்சு தேங்க்ஸ் மா ரொம்ப ரொம்ப நன்றி
@gangaacircuits82402 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் நெல்லை தமிழ் என்று நினைக்கிறேன். பேச்சும் நன்றாக இருக்கிறது செயல்முறையும் நன்றாக இருக்கிறது.
@jaanaibrahim83812 жыл бұрын
ரொம்ப பிடிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி பார்த்தா அழகான அற்புதமான உன்னதமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்ல இருக்கின்றதா அம்மா
@ramakirushnankamala30232 жыл бұрын
Hi
@banudsn59972 жыл бұрын
Lk
@crafts4fans4212 жыл бұрын
அம்மாவின் சமையல் அற்புதம்👌👍🏻👏
@rajanjs88842 жыл бұрын
அருமை.
@ramanathankumarappan87442 жыл бұрын
பொட்டுக்கடலை சேர்ப்பது சிறந்த பக்குவம்.நன்றி சகோதரி
@ammu98312 жыл бұрын
Tq u so much ma.....neenga sollumboadhae senju saapta maadhiri iruku ma....😍😍
@thunderline97732 жыл бұрын
புஷ்சு புஷ்சு இட்டலியா நல்ல காமெடி யாகவும் நல்ல பயனுள்ள கருத்து இனைந்துல்லது * பேச்சு கேட்டால் " நாகர்கோவில் உள்ள பேச்சு போல இருக்கு * ரொம்ப தேங்க்ஸ் அம்மா 🌴🌸🌱🌴🌸🌲🌱🌸🙏🙏
@eliyasdgl2 жыл бұрын
அம்மாவின் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
@sureshsudha-qt8rl2 жыл бұрын
Enna avunga ala ennamo comment pannirukka engalukku onnum theriyatha epputilam sonnina naanga like poduvoma😡😡😡😡😡😡
@kbdevirajan6872 жыл бұрын
@@sureshsudha-qt8rl . Hu ...
@chandrasekaran76992 жыл бұрын
நன்றிம்மா... உங்கள் பேச்சு மிக சுவையாக ஆமாம் இட்லியை விட ரொம்ப சுவையாக இருக்குமா நன்றி மா
@stephanstephan34112 жыл бұрын
Uz
@theja56882 жыл бұрын
085
@VasanthaNarayanan-o2n9 ай бұрын
P@@theja5688
@s.bismi.fathima.66622 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நீங்க சொன்ன மாதிரி சூப்பரா இருந்தது.
@kumarabaabu76562 жыл бұрын
உங்களது முயற்சிக்கும்,தன்னம்பிக்கைக்கும் எனது வாழ்த்துக்கள் அம்மா.
நல்ல பயனுள்ள தகவல்களுக்காக வாழ்த்துக்கள் 🙏 💓. தாயே
@bharathidarshanram2492 жыл бұрын
Nandri amma neenga thank you soldra azhage thanima 😄👌👍
@m.veerapathrianpathiran47595 ай бұрын
சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் இட்லி மாவு.. நல்ல முறையில் தயாரிப்பது பற்றிய தகவல்கள் மிகவும் சூப்பர்
@t.anantharaj.a.anitha.77982 жыл бұрын
sooppar.nalla.pakkuvam.arumai.
@amudhanatarajan67192 жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு 👍👍👌👌
@vasumathir96432 жыл бұрын
Amma try pannaren Thanks amma
@tamilarasu36672 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க்கையில் பெற வேண்டிய எல்லா சுகங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
@lakshmanandhandapani63152 жыл бұрын
ஆண்கள் பார்க்க வேண்டிய நல்ல பதிவு.
@sulochanan20052 жыл бұрын
சூப்பர் அம்மா தெளிவான வார்த்தைகள்
@AG0982 жыл бұрын
குரல் நல்லா இருக்கு🌹👌
@ushababu17342 жыл бұрын
நன்றி மா ..உங்களின் அன்பிற்கு
@mastercad72602 жыл бұрын
Amma Namaskaram, Very detailed explanation, Thank you
@mangalakumar31272 жыл бұрын
அழகு திருநெல்வேலி பாஷை அருமை
@gowrimahadevan54202 жыл бұрын
Amma very nice. Thanks. 🙏💐
@geethak1125Ай бұрын
Thank you ❤❤ amma 💕💕
@rajasekarana66802 жыл бұрын
நன்றி அம்மா நல்ல விளக்கம்|
@jegannagan49932 жыл бұрын
பொஸ்சு பொஸ்சு இட்லி மிக அருமை அம்மா வாழ்த்துக்கள் 👍
@mygamingguide9692 жыл бұрын
Ration arisi podalama. Alavu please
@natarajanthiruchitrambalam13062 жыл бұрын
Bayamma valga valamudan.I don't know melappalayam Bayamma name! Her lost Genmam tiruneveli saiva pillai yaga borned,SO she always telling saivapillai taste following in her life.near NAZARETH. AMBALASERI. T.NATARAJAN PILLAI,NO.194 GOVINDAPPA NAICKEN STREET, 1ST FLOOR PARRYS,CHENNAI-1
@mannaichozhan43252 жыл бұрын
சூப்பர்ம்மா, நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmisundararajan35452 жыл бұрын
அம்மா உங்க அன்பான பேச்சு எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@pmeniyakumar85802 жыл бұрын
நல்ல விளக்கமாக புரியும்படி பொறுமையாக சொன்னிர்கள் இது போலா மற்ற டிபன்கள் செய்வது பற்றி விளக்குங்கள் நன்றி
@mohanavalli99862 жыл бұрын
Thankumma itried it came very wellma
@mselvaraj87272 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா.சவுதி அரேபியா.குத்தாலம்.
@sharonmani96592 жыл бұрын
Amma Samayal Summa Vaa. Amma Samayal always Super O Super. Thanks for Sharing Amma
@bibletholkapiyamthirukural98812 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா... பச்சை அரிசி கொஞ்சம் சேர்க்க வேண்டும் அம்மா.. நல்லது நன்றி வணக்கம் அம்மா.. அதாவது நான்கு பங்கு புழுங்கல் அரிசி ஒரு பங்கு உருட்டு உளுந்து முக்கால் பங்கு அதாவது முக்கால் கிளாஸ் பச்சரிசி மேலும் தாங்கள் கூறியபடி பொட்டுக்கடலை வெந்தயம் பொட்டுக்கடலை இல்லை என்றால் சிறிது கடலைப்பருப்பு மேலும் ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் உளுந்து டன் சேர்த்து ஒரேயொரு கொட்டைமுத்து சேர்க்கவும்.. நல்லது நன்றி வணக்கம் அம்மா...
@ahmedimraanabdulraheem86802 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் 👌👌👌👍❤
@chitrabaskaran68772 жыл бұрын
அருமை அம்மா❤
@arokiarajraj5712 жыл бұрын
Supper Amma valga valamuden
@ma2ma1022 жыл бұрын
நன்றிஅம்மாநல்லாதகவல்
@priyadurairaj1565 Жыл бұрын
Supera erunthichu amma
@pritha87442 жыл бұрын
Neenga sonnate romba alaga irukku........
@jayajohn4469 Жыл бұрын
நன்றி அம்மாவுக்கு ♥️🧁🙏🙏🙏🙏
@shashisathya37452 жыл бұрын
Thank you very much
@ezhilarasan46542 жыл бұрын
என் மனைவி அவிக்கும் இட்லி எப்பவுமே பூ மாதிரி வந்தது இல்லை அம்மா. நல்ல ஐடியா தந்தீங்க. முயற்ச்சி சொய்வேம். நன்றி அம்மா 🙋
@bullaabi2 жыл бұрын
cxz
@kirubafromuk34332 жыл бұрын
பயனுள்ள காணெளி பதிவு சகோ தரி, நன்றி
@mohamedfarhan64182 жыл бұрын
Super அ ம் மா 😄🇮🇳🌹👌❤👍
@JamesBasker-r8t2 ай бұрын
VERY NICE PRESENTATION
@joselinmaryjoselinmary37192 жыл бұрын
புசுபுசுன்னு நீங்க சொல்றப்பவே சாப்பிடனும் போல இருக்கு அம்மா
@MrLeninrajarc2 жыл бұрын
Salt use panna kodatha ithula
@dellasofilia61532 жыл бұрын
Super
@singersinger91452 жыл бұрын
சூப்பர் க்காவ்வு. ஆன செஞ்சிபாக்கல.
@jayaramanpn65162 жыл бұрын
பாசத்தின் பிடியில் இட்லி.சூப்பர்
@amalavillalanamalavillalan26182 жыл бұрын
Idliya pola unga peachum azhaga iruku amma 👌👌
@Aashislime Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்மா. நான் மதுரையில் இருக்கிறேன். நீங்க நல்லா இருக்கீங்களாம்மா. அம்மா ரேஷன் அரிசியில் இட்லி அளவு சொல்லி குடுங்கம்மா ப்ளீஸ் உங்க வீடியோ எதிர்பார்க்கிறேன் உங்க மகள் அபு. எனக்கு அம்மா இல்ல 😭அதான் உரிமையா........ கூப்பிடுறேன் சரிங்களாம்மா கிட்டத்தட்ட உங்க முகஜாடை தான் என்னோட அம்மாவுக்கும் 😭
@thasarathankannan45102 жыл бұрын
இந்த தாயின் தமிழ் குரல் என் இதயத்தை பாதுகாக்கும்
@veerasamyk96932 жыл бұрын
அருமை அருமை கேட்கத் தூண்டும் கனிவான குரல்.
@smcreations82252 жыл бұрын
super paddiamma, nalle oru info.
@nalinimnalinim25942 жыл бұрын
Super ammmmmaaa🙏🏻🙏🏻
@gsquarecubing98502 жыл бұрын
உங்க thank u ரொம்ப அழகு
@gloryn64822 жыл бұрын
Super pathivu Thank you sister
@elangvanp4142 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@rajakrishnamoorthy58432 жыл бұрын
அனுபவ அறிவு நுட்பமான தொழில்நுட்பம். பாராட்டுகள்
@deivanaiananth48572 жыл бұрын
அம்மா வணக்கம் நீங்க சொல்லி கொடுத்தமாறி மாவு அரைத்தேன் இட்லி தோசை இரண்டுமே நன்றாக வந்தது..நன்றிங்க அம்மா
@seetahariharan408911 ай бұрын
Unique and clear way of talking.. Though im a tamilian birn n bred n living outside TN.
@ramadevit.11114 ай бұрын
Vedio quick, as well as clear and no wasting time. Thank you ma.
@maghi7033 Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@tamilsam37832 жыл бұрын
Vaalthukal amma
@Tv-jy2ig2 жыл бұрын
அருமை தாயே
@verginjesu75092 жыл бұрын
சூப்பர் நன்றி 👌
@sarasvathy34702 жыл бұрын
Super ok kadaippidikkalam nallathuthanea
@perfecttricks88432 жыл бұрын
சூப்பர் அருமையான டிப்ஸ்
@jassamayal13092 жыл бұрын
உங்கள் பேச்சே அழகு
@vanithavivekanandhan32522 жыл бұрын
Yes ma
@umagiri72182 жыл бұрын
Yes 😊
@albertduraisamy79482 жыл бұрын
இது நம்ம (தூத்துக்குடி) ஊர் பேச்சி நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் எனது மண்ணின் மணம் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@cinemugam2 жыл бұрын
Thanks.
@Subramaiyan-it3gi10 ай бұрын
A No mi ni hu hu mo
@mallikabaskaran7035 Жыл бұрын
Super Thanks
@nishanthdurai66732 жыл бұрын
நல்ல பயனுள்ள வகையில் உள்ளது..
@rameshpadmanaban52282 жыл бұрын
Good idea thanks
@ratnakumar70392 жыл бұрын
அருமை அருமை ,
@Inbaraj19442 жыл бұрын
எளிய குறிப்பு. அருமை அம்மா.
@saravanakumarc.s.k96192 жыл бұрын
Semma ya vanthuchuma thnk you amma.
@leelaaroan56092 жыл бұрын
.
@leelaaroan56092 жыл бұрын
Very nice thank you Amma
@vincentk69862 жыл бұрын
Good.well spoken.
@juliettefranclin10432 жыл бұрын
Thank you m'a. Vanakkam. God bless you.
@srinivasankesavan68792 жыл бұрын
ஆண்டவன் அம்மாவை மறுமையில் உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
@alfurqan87432 жыл бұрын
Aameen
@hepzihomemaker39492 жыл бұрын
Thanks tomorrow I'll do it I am going to suprise my mother in law by doing this