வித்தியாசமான சுவையில் மதுரை தேங்காய் தண்ணி சட்னி👌💕 இதுக்கு இணை எதுவும் இல்லை👍Madurai coconut chutney

  Рет қаралды 2,185,227

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

Күн бұрын

Пікірлер: 311
@johnsipricilla7158
@johnsipricilla7158 6 ай бұрын
இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமை நீங்க சொல்ற விதுவும் பேசுற விதம் எல்லாமே சூப்பரா இருக்குது சிஸ்டர் தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்👌👌👏👏👏💐💐
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 6 ай бұрын
மிக்க நன்றி 👍😊❤️
@RAMAS-k8k
@RAMAS-k8k 12 күн бұрын
Little imli puli It will enhance taste
@francisnayagam5738
@francisnayagam5738 4 ай бұрын
சட்னி ருசி பார்த்த விதம் அருமை.😊
@palaniswamyswamy2147
@palaniswamyswamy2147 6 ай бұрын
அம்மா நீங்க சொல்ற எல்லாமே நான் செஞ்சு பாக்குற எல்லாம் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு
@madhavananu3223
@madhavananu3223 Ай бұрын
Super
@karunakaranks5781
@karunakaranks5781 Ай бұрын
Super chtney
@K.Arumugamaru
@K.Arumugamaru 5 ай бұрын
Neega use panra mixet grinder brand enna mam
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 6 ай бұрын
❤அம்மா உங்களுக்கு சுடிதார் தான் பெர்பக்டா இருக்கு ஸாரிய விட❤
@christinamichael8454
@christinamichael8454 5 ай бұрын
I grind 8:1 ratio...getting super soft idlis and crispy dosai too
@benedictjoseph5908
@benedictjoseph5908 4 ай бұрын
Really surprised. Usually it will be 4:1 or maximum 5:1. How come she is adding 7:1 and you are sayin 8:1? Really surprised
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 Ай бұрын
I do 8:1 as well. I realized the Urad dhal varies brand to brand.
@geethakannoth2634
@geethakannoth2634 Ай бұрын
​Me too , my ratio is 4 or 4 1/2:1, but I am not adding fenugreek, I think when you add Fenugreek it may workout @@benedictjoseph5908
@joe_tamil_bro
@joe_tamil_bro 8 ай бұрын
ஆஹா பிரமாதம் வேற லெவல் மதுரை தண்ணி சட்னி செய்முறை விளக்கம் நன்றி சகோதரி
@jothijothi5337
@jothijothi5337 8 ай бұрын
😊
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 8 ай бұрын
மிக்க நன்றி 👍😊❤️
@kanthamohan-uh6px
@kanthamohan-uh6px 8 ай бұрын
X ​
@indraparthasarathy3444
@indraparthasarathy3444 8 ай бұрын
7: 1 wrong ratio
@VijayaLakshmi72-ey1uq
@VijayaLakshmi72-ey1uq 9 ай бұрын
அருமை அம்மாச்சி தண்ணீர் சட்னி எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மாச்சி
@MalaMurugesan-cq6jy
@MalaMurugesan-cq6jy 3 ай бұрын
சாப்பிடும் போல இருக்கு அம்மா
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 ай бұрын
நல்ல சுவையாக இருக்கும் செய்துபாருங்க 😊👍❤️
@devikarani2024
@devikarani2024 2 ай бұрын
சூப்பர் சகோதரி அருமை ரொம்ப நல்ல இருக்கு ❤
@muniyandi1791
@muniyandi1791 Ай бұрын
நீங்க இவ்ளோ ஐட்டம் சொல்றீங்க அதெல்லாம் சேர்ந்தாலே பஞ்சு மாதிரி பஞ்சு மாதிரி வரும் ரேஷன் அரிசியில் வர மாதிரி சொல்லுங்கம்மா பஞ்சு
@janakisivakumar-zt9je
@janakisivakumar-zt9je 8 ай бұрын
தண்ணீர் சட்னி சூப்பர்
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 8 күн бұрын
Super mam.🤘👏👍👌.
@kvskvskvskvs6810
@kvskvskvskvs6810 8 ай бұрын
Semmanga tqsm Avlo azhaga maavu araikurai pakkuvam alavu chutney &elllam easya but semmaya sonnenga naanga saapta feel ye vandhuruchu kandipaga try pannitu cmnt pandrom❤
@krishnansundaram8941
@krishnansundaram8941 Ай бұрын
Idly chatty very nice to see good mam
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
Tq sooo much 😊👍❤️
@kalaiselvi-s9c
@kalaiselvi-s9c 6 ай бұрын
நல்லா இருக்கு ங்க but வெங்காயத்த அடுப்பல இருந்து எறக்கி அப்படியே மிக்சில போடறிங்க அப்படி போடலாமா ஆறவச்சிதானே அறைக்கனும். புதுசா சமையல் கத்துகிறவங்க பாவம்இல்லையா. கொஞ்சம் கவனமா சொல்லிக்கொடுங்க 🙏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 6 ай бұрын
Ok dear 😊👍❤️
@kalaiselvi-s9c
@kalaiselvi-s9c 6 ай бұрын
@@ErodeAmmachiSamayal 🙏
@rajeevsandy9733
@rajeevsandy9733 6 ай бұрын
Yes it's not safe
@pat_peter
@pat_peter 16 күн бұрын
It's ok. New cooks can eat bread, butter and jam😅. Excellent recipe
@mikemib74
@mikemib74 Ай бұрын
அடேங்கப்பா இட்லி பார்க்கும்போதே தெரியுது. அந்த இட்லியும் சட்னியும் சூப்பரா தான் இருக்கும்.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
செய்துபாருங்க நன்றாக இருக்கும் 😊👍❤️
@meeenakshid1050
@meeenakshid1050 8 ай бұрын
Nangalam 4ku1alavil serpom
@anandhicharles7421
@anandhicharles7421 8 ай бұрын
Please give measurements for idli dosa batter using ration boiled rice, ration raw rice and idli rice.
@vishakasriofficial
@vishakasriofficial 8 ай бұрын
Boid rice 4 cup and 1cup raw rice for idly and dosa ration rice 1cup udir dal try
@anandhicharles7421
@anandhicharles7421 8 ай бұрын
@@vishakasriofficialDid u mean 4 cups ration boiled rice and 1 cup ration raw rice?? So no idli rice??
@vishakasriofficial
@vishakasriofficial 8 ай бұрын
@@anandhicharles7421 yeah only u can use ration rice
@anandhicharles7421
@anandhicharles7421 8 ай бұрын
@@vishakasriofficial Thank u maam. U r doing great. Keep it up!!
@lathadevi3332
@lathadevi3332 Ай бұрын
அருமை மிகவும். நல்ல. விளக்கம். மகிழ்ச்சி
@AnnamsRecipes
@AnnamsRecipes 8 ай бұрын
அருமை ஹேமா❤❤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 8 ай бұрын
Tq sooo much akka 😊👍❤️
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 Ай бұрын
நன்றி அம்மாச்சி!
@SekarbanuSekar
@SekarbanuSekar Ай бұрын
Soda potanuma mam
@karunanithisathapan6952
@karunanithisathapan6952 8 ай бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள்
@ushahari7166
@ushahari7166 9 ай бұрын
Mouth watering l can do this mam
@K.Arumugamaru
@K.Arumugamaru 5 ай бұрын
Neega use panra mixer grinder enna brand mam
@geethambisureshkumar7508
@geethambisureshkumar7508 4 күн бұрын
Super mom
@K.Arumugamaru
@K.Arumugamaru 5 ай бұрын
Neega use panra mixer grinder brand enna mam
@janikikunchiappan3783
@janikikunchiappan3783 16 күн бұрын
Puli podeleiye?
@jonessugumaran1440
@jonessugumaran1440 7 ай бұрын
Romba nalla sonnemma.
@meenasrinivasan1914
@meenasrinivasan1914 8 ай бұрын
புழுங்கலரிசி :4 பச்சரிசி:1 உளுத்தம் பருப்பு:1 தேவையான சாமான்களை பக்கத்திலே வைத்து கொண்டு செய்யவும்..gas வேஸ்ட் ஆகாது
@ShailaSudhesh-uv1pm
@ShailaSudhesh-uv1pm 4 ай бұрын
Thank you so much.
@vijayachandrasekar9728
@vijayachandrasekar9728 5 ай бұрын
Thanks madam for giving love'ly tip to make idly
@ashapps5294
@ashapps5294 4 ай бұрын
Her urad dhal quality must be good.for me my ratio is 3 is to 1
@geetamuralidharan657
@geetamuralidharan657 7 ай бұрын
Combination is very nice
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 5 ай бұрын
நீங்க செய்யரபடி நாங்களும், செய்வோம், நல்லா சுவையாக இருக்கும்.
@punithavathykailasam9096
@punithavathykailasam9096 8 ай бұрын
Aappa mavu eppadi araikkanum nu sollungal.
@pappumaforever9660
@pappumaforever9660 8 ай бұрын
பச்சரிசி அரை கிலோ ஒரு கைப்பிடி அளவு உளுந்து ரெண்டு வெந்தயம் நல்ல ஊற வச்சுட்டு அரிசி உளுந்து வெந்தயம் மூனே ஒன்னாவே போட்டு ஆட்டி விடனும் மாவு சிறிதளவு ஆடிய பிறகு பழைய சோறு உங்களது மூன்று கைப்பிடி அளவு போட்டு மாவு நன்றாக நைசாக ஆட்டவும் மாவு எடுத்த பிறகு சோடா உப்பு நம் சமையல் உப்பு இரண்டையும் சேர்த்து கலக்கி வைக்கவும் மாவு பொங்கியதும் ஆப்பம் சுடலாம்...
@GeorgeSagaiNathan
@GeorgeSagaiNathan 3 ай бұрын
Super Madom ❤
@sathyapriya3600
@sathyapriya3600 6 ай бұрын
சட்னி சூப்பர் மேடம் தேங்ஸ் 🤩
@CUBL-l3u
@CUBL-l3u 3 ай бұрын
Super sister.
@sargunammary9953
@sargunammary9953 8 ай бұрын
Superb chatni thank you ma
@beinghuman2602
@beinghuman2602 6 ай бұрын
Super madam❤
@suganyasankar5521
@suganyasankar5521 4 ай бұрын
5,l oru pangu ulunthu pottal mattum than alavu sariyanathu
@Jp123joy
@Jp123joy Ай бұрын
Naan 5 arisi 1/2 ulunthu poduven athula super soft idly and crispy dosa enaku kidaikkum.
@ivanacreado6689
@ivanacreado6689 4 ай бұрын
Aunty can u put in description box..the ingredients.as I understand only Hindi n English language.a
@kanagavallisivaraman7362
@kanagavallisivaraman7362 7 ай бұрын
Amma ipotha nan try panna super ma
@bharathiarunachalam1949
@bharathiarunachalam1949 Ай бұрын
Mam. Oru 6 iddly um Chat ne um coimbatore ku anu pu nga...saap tu paa thu...certify pan rean..ok thanks
@TinkuTisha
@TinkuTisha 9 ай бұрын
Dear Akka, pls mention which oil you use in each dish. It matters the taste of the dish. So I want to identify which oil you use in each dish.🙏🏻❤️
@fahirafurveen1426
@fahirafurveen1426 9 ай бұрын
I prepared your kulambu thool and I tried meen kulambu with your kulambu thool... Really semma taste amma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 6 ай бұрын
@@fahirafurveen1426 tq sooo much for your support 😊❤️👍
@RanjaniV-j6l
@RanjaniV-j6l 4 ай бұрын
Super Amma 🧡🧡
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 4 ай бұрын
Tq sooo much 👍😊❤️
@kasthurikavitha2598
@kasthurikavitha2598 3 ай бұрын
Today panni patthen super ma
@NaveenKumar-fj9tz
@NaveenKumar-fj9tz 4 ай бұрын
Nice Madam
@sivan6377
@sivan6377 2 ай бұрын
Hi sis your videos are really amazing receip &job paid promotion pannuvigala
@sivan6377
@sivan6377 2 ай бұрын
Uga channel la sister
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
9087772349 Watsapp number ku call pannunga 👍😊❤️
@citranayahe7341
@citranayahe7341 27 күн бұрын
Thalipu sollavey ellayee.thalipu la yenna podanum
@evershine9829
@evershine9829 7 ай бұрын
Madam Chutney Super Daan . But Neenga konjam Gas Waste pannaama Pannunga. Pls
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 8 ай бұрын
ரொம்ப பொறுமையாக சொல்லுறீங்க சூப்பர் சிஸ்டர். தாளிப்புல கொஞ்சம் சின்ன நறுக்கி சேர்த்து தாளிங்க அருமையா இருக்கும்
@JabaJaba-e9r
@JabaJaba-e9r 6 ай бұрын
Chinna.. Onion aa neenga solla varathu
@revathishankar946
@revathishankar946 8 ай бұрын
Tempting too much to eat Mouth watering
@GeethaRajagobal
@GeethaRajagobal 4 ай бұрын
7 ku 1 super ra varum idli dosai nan eppadithan pannuven
@vishavenga1230
@vishavenga1230 6 ай бұрын
Puli and small piece of ginger should be added
@madhavananu3223
@madhavananu3223 Ай бұрын
Aurmai haaa erukudu thanks 🎉
@Suresh-pn4me
@Suresh-pn4me 7 ай бұрын
Kalam kalama idli ellorum seithu gonu than irkkirarkal ithayi ethanai per potuvinga
@saravanankokila3158
@saravanankokila3158 6 ай бұрын
சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤
@cookingathome-287
@cookingathome-287 8 ай бұрын
Nice recipe . Thanks for sharing ❤❤
@kajamythenbeevi6736
@kajamythenbeevi6736 25 күн бұрын
புளி சேர்க்க வேண்டாம
@ravisumathi-sc6zi
@ravisumathi-sc6zi 4 ай бұрын
Super mam👍
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 9 ай бұрын
Super sister
@rajarathinamrajarathinam5078
@rajarathinamrajarathinam5078 9 ай бұрын
Madurai thani chatniku theangai podatargal medam
@amudhasarangan3897
@amudhasarangan3897 8 ай бұрын
Background noise so distrub when you have vedio
@RaniAmma-g2s
@RaniAmma-g2s 6 ай бұрын
Super i will try
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 6 ай бұрын
Tq sooo much for your support 👍😊❤️
@anantkumarsanidhi2363
@anantkumarsanidhi2363 5 ай бұрын
Idali recipe sponje idali please tell
@shubha9946
@shubha9946 9 ай бұрын
Sister neenga ware pantra sarees nallaerukku 👌enga vanguninga😊
@Kabilan80
@Kabilan80 8 ай бұрын
ஏம்மா இங்கயுமா 🤣🤣🤣
@shubha9946
@shubha9946 8 ай бұрын
@@Kabilan80 😄😄
@selvamxavier6766
@selvamxavier6766 5 ай бұрын
நீங்க சொல்ற அளவுல அரிசியும் உளுந்தும் போட்டா இட்லி கல்லு போல தான் வரும். அஞ்சு டம்பளர் அரிசிக்கு ஒரு டம்பளர் உளுந்து என்ற அளவு தான் சரியாக இருக்கும்.
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 4 ай бұрын
Yes
@benedictjoseph5908
@benedictjoseph5908 4 ай бұрын
7:1 அரிசியா? பொதுவாக 4:1 அல்லது 5:1 தான் எல்லோரும் உபயோகிப்பது
@vatsalat812
@vatsalat812 3 ай бұрын
One is to four is the best option
@elumalaiganapathi4553
@elumalaiganapathi4553 3 ай бұрын
Illa ivanga solra measurement correct than
@nagalekshmi3794
@nagalekshmi3794 Ай бұрын
I also put 7 : 1 ratio for both idli and dosa
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 6 ай бұрын
மிளகாய் சட்னி யுடன் தேங்காய் பொட்டுகடலை சேர்க்கவேண்டும்
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@bdelfina2297
@bdelfina2297 6 ай бұрын
உங்களுக்கு எப்படி செய்ய தேரியும்
@sathyamurali6376
@sathyamurali6376 3 ай бұрын
Supera soltringa porumaya good aunty. Nanum etho chutney seiya pora
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 ай бұрын
Ok dear try pannunga 😊❤️👍
@Palanisamy-w6m
@Palanisamy-w6m 8 ай бұрын
idly alvu thapu
@nathiyasiva8293
@nathiyasiva8293 5 ай бұрын
Idly maavu ratio 4:1 thaa amma naanga poduvom
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 5 ай бұрын
7:1 try pannunga nalla irukkum 👍😊❤️
@kumarsubramanian6281
@kumarsubramanian6281 8 ай бұрын
Uluttam parupu 1 : idli arisi 4 . Idhudhaan seriyana alavu.
@Sundarimuruganandhan
@Sundarimuruganandhan 6 ай бұрын
,7 ku l portal ideil kalumari irukum
@Che_etah
@Che_etah Ай бұрын
Good...
@ပပရန်ကုန်မြို့
@ပပရန်ကုန်မြို့ 5 ай бұрын
Supper akka❤❤❤
@poojithayogithaiyyappan1549
@poojithayogithaiyyappan1549 7 ай бұрын
😊 thank you
@Nalini9047
@Nalini9047 8 ай бұрын
Super ma ❤❤❤❤❤
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy 4 ай бұрын
நாட்டில எல்லோரும் சுகர் சுகர் என்று அவதிப்படுவதற்கு காரணம் அரிசிதான். அதனால் அரிசி ஒரு பாகமும் தோலோடு உள்ள கருப்பு முழு உளுந்து டன் இட்லி செய்தால் ஆரோக்கியமாகவும் சுவையுடனும் இருக்கும்.
@amuthavallinadeson4754
@amuthavallinadeson4754 6 ай бұрын
Super
@thenmozhisampath9063
@thenmozhisampath9063 5 ай бұрын
ஏழு டம்ளருக்கு ஒன்றரை டம்ளர் ஆவது சேர்க்க வேண்டும்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 5 ай бұрын
7: 1 :1 சரியான அளவு செய்துபாருங்க ❤️😊👍
@RadhikaRaja-sd1vk
@RadhikaRaja-sd1vk 3 ай бұрын
Nan 1 ulakku neraya uruttu ulunthu 8 ulakku ration rice poduven idly poo maathiri irukkum
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 3 ай бұрын
Yes nalla irukkum❤️👍😊
@attagasamboys2904
@attagasamboys2904 8 ай бұрын
Nan kooda 7 arisiku 1 no.1 ulunthuthan poduven. Solrathu correct
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 8 ай бұрын
Yes nalla irukkum 😊👍❤️
@sabarinaren9209
@sabarinaren9209 7 ай бұрын
Super samaya iruthu akka tq
@menakachockalingam1398
@menakachockalingam1398 6 ай бұрын
மேடம் இந்த சட்னிக்கு சிறிதளவு புளி சேர்க்க லாமா சொல்லுங்க
@meenakshi_suresh
@meenakshi_suresh 6 ай бұрын
Yes. U have to. Puli will enhance taste
@EstherKannimariyal
@EstherKannimariyal 3 ай бұрын
புளி சேர்க்காம சாப்பிடுங்கள் அதுதான் உம்புக்கு நல்லது
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 9 ай бұрын
Super recipe ❤
@saranyavijay9564
@saranyavijay9564 8 ай бұрын
Dear Mam,how many hours we have to soak idli rice and Urudh dhall ?
@sharmilam8887
@sharmilam8887 6 ай бұрын
Nice
@thangaraj112
@thangaraj112 8 ай бұрын
உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்தால் இட்லி பந்து மாதிரி வராது நீங்கள் செய்வது டூப் இட்லி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 8 ай бұрын
உளுந்து இது சரியான அளவுதான் மாவு ஆட்டும்பொழுது பக்குவமாக இருந்தால் நன்றாக இருக்கும்🙏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 8 ай бұрын
நான் எங்க வீட்டுக்கு 40 வருடங்கலாக இந்த அளவில் தான் செய்கிறேன்்
@arunadevan5675
@arunadevan5675 8 ай бұрын
​@@ErodeAmmachiSamayalþt😮😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😅😅😢😢😅😢to 😢😢😢😊😅😅😅😢😢to you 😅😅😢😊😊
@kvskvskvskvs6810
@kvskvskvskvs6810 8 ай бұрын
Aana 7 tumbler ku 1 tumbler nu solreengala adhuthan enakum konjam doubt nga sista.4 tumbler ku 1 illana 5 tumbler ku 1 tumbler ulundhu ndradhu kelvi patrukuren podhumanga idhuve&evlo neram pora vechu evlo neram araikkanum sista.wetgrinder araikuradhu poruthum irukunga sr .adhan sista kitta clear aa kekuren
@amuthagowrishankar1554
@amuthagowrishankar1554 7 ай бұрын
5 glass riceku 1 glass ulundu ok
@manjulapillai4278
@manjulapillai4278 7 ай бұрын
Super ❤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 7 ай бұрын
Tq sooo much 👍😊❤️
@deviraj7603
@deviraj7603 4 ай бұрын
6: 2 ratio tan correct tnen 7:2 aparam 8 : 2 also nala irukum idly ku
@savithav9743
@savithav9743 7 ай бұрын
Ration arisi podalama
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 7 ай бұрын
Podalam try pannunga 😊👍❤️
@savithav9743
@savithav9743 7 ай бұрын
Rendum mix panni araikkalama
@savithav9743
@savithav9743 7 ай бұрын
arisi ulundhu rendum
@SubramanianBala-qq5de
@SubramanianBala-qq5de 8 ай бұрын
1 kg idly rice 150 gm orid dhall fixed ratio
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 8 ай бұрын
Nice chutney 👍
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 26 күн бұрын
நான் எப்பவும் 4:1+வெந்தயம் சேர்த்துதான் அரைப்பேன்...
@mahalaxmisankalagi8542
@mahalaxmisankalagi8542 9 ай бұрын
Super recipe amma i will try
@umakoteshwaran2604
@umakoteshwaran2604 Ай бұрын
Super super mam
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
Tq sooo much 😊❤️👍
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН