Amme Narayana Devi Narayana | Guruthi Poojai | Chotanikarai Amman Songs | Unni Menon | Aadi Masam

  Рет қаралды 501,137

Bhakti Maalai

Bhakti Maalai

Күн бұрын

The album “ Amme Narayana” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. This album is sung by Unni Menon.
Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You! Om Sakthi !
தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...
List of Top 10 Most Popular Songs:
Top 10 Murugan Songs • Top 10 Murugan Songs |...
Namo Namo Sri Narayana • Namo Namo Sri Narayana...
Samayapuram Maariyamma • சமயபுரம் மாரியம்மா | S...
Maruvathur Om Sakthi Om • மருவத்தூர் ஓம் சக்தி ஓ...
Maariamman Pambaiudukai • பம்பை உடுக்கை பாட்டு |...
Maariamman Thaluttu • மாரியம்மன் தாலாட்டு | ...
Kadan Nivarthi Thozhil • கடன் நிவர்த்தி தொழில் ...
Sai Darisanam • சாயி தரிசனம் | Sai Dar...
Top 10 Navarathri Songs • Top10 Navarathri Songs...
108 Siva Namam • 108 சிவ நாமம் | 108 Si...

Пікірлер: 206
@தமிழ்ஃவாழ்க
@தமிழ்ஃவாழ்க Жыл бұрын
ஒருமுறை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது🙏🏻 மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும் சோட்டானிக்கரை தாயே🙏🏻
@niraimathisudhakaran6439
@niraimathisudhakaran6439 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muthupolice
@muthupolice Ай бұрын
Poytu vantha apram epudi theriuthu
@sugisugi8465
@sugisugi8465 9 ай бұрын
Amme narayanaa deviii naarayanaa lakshmi naarayanaa pathri naaraayanaaaaa
@veeranganveera5861
@veeranganveera5861 3 жыл бұрын
சோட்டானிக்கறை அம்பிகையின் அருளே தனி...அதிலும் கீழ் சன்னதி பூஜை my fav...இக்கோயிலுக்கு சென்று வந்த பிறகு என் வாழ்வே பிரகாசம் இது என் உணர்வின் ஒரு சொல்லே...குலதெய்வம் அனுமதியுடன் சோட்டானிக்கறை அன்னையை வணங்குங்கள்...
@navaneethan5836
@navaneethan5836 3 жыл бұрын
Sedghfffg5 was q tea no Mo Œ…. be garbanzo slaps
@breedersworld6997
@breedersworld6997 2 жыл бұрын
How to permission from kuladeivam
@rajeswarip9084
@rajeswarip9084 2 жыл бұрын
Yes
@rajeswarip9084
@rajeswarip9084 2 жыл бұрын
Yes. My favourite god.
@rajeindhu6209
@rajeindhu6209 2 жыл бұрын
@@breedersworld6997 poo potu parunga... power of God
@kathiravanj6364
@kathiravanj6364 14 күн бұрын
எனக்கு ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் தாயே❤
@anandhanandh7798
@anandhanandh7798 6 ай бұрын
🙏🙏🙏
@mahesk9800
@mahesk9800 Жыл бұрын
அம்மா தாயே நீயே என் கருவில் இருக்கும் குழந்தை அம்மா
@AMMMANGGA
@AMMMANGGA 10 ай бұрын
sure
@babuebabu33
@babuebabu33 6 ай бұрын
@SathishSathishkumarngt
@SathishSathishkumarngt Жыл бұрын
Ammana narayanara vishnu kovila amman kovila Pakkumbothu rendu perum theriyiranga aanal padal arumai inimai
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஓம் அம்மே நாராயணா 🙏🙏 ஓம் தேவி நாராயணா 🙏🙏🙏 ஓம் லட்சுமி நாராயணா 🙏🙏🙏 ஓம் பத்ரி நாராயணா 🙏🙏🙏
@sakthim557
@sakthim557 2 ай бұрын
என் குழந்தைகள் வாழ்க்கை இனிதாக அமைய ஆசீர்வதிக்க வேண்டும் தாயே
@sabareeshthekingchannel202
@sabareeshthekingchannel202 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது. "அம்மே நாராயணா தேவி நாராயணா லக்ஷ்மி நாராயணா பத்ரி நாராயணா"🙏🙏🙏🙏🙏
@kesavanvasu9042
@kesavanvasu9042 8 ай бұрын
Ammye narayana Devi narayana Lakshmi narayana Pathre narayana
@DanyaJ-lp3cv
@DanyaJ-lp3cv 9 ай бұрын
powerful god enaku rompa pidikum
@premas4032
@premas4032 2 жыл бұрын
engal kudumbathaye vaala vatcha deivam chotanikkarai bagavathy amma❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏my fav song😍😍
@AMMMANGGA
@AMMMANGGA 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayaramM-qy4do
@JayaramM-qy4do 9 ай бұрын
Amme narayanadevinarayana saranam amma
@creativei3394
@creativei3394 Жыл бұрын
உன்னிமேன் குரலில் கேட்கும்போது மெயிசிலிற்கிறது it gives goosebumps wen hearing this by unni meonon 👍🙏
@sureshs3814
@sureshs3814 Жыл бұрын
அம்மே சரணம் 🔱🪷🪔 🙏🙏🙏🙏🙏
@JayaramM-qy4do
@JayaramM-qy4do 9 ай бұрын
Amme thunai
@smikeysmile49
@smikeysmile49 Ай бұрын
amme narayana ❤️ Devi narayana 🧡 Lakshmi narayana 💛 Bhadri narayana 🩵
@balaabhishek.m3289
@balaabhishek.m3289 3 жыл бұрын
மனதிற்கு அமைதி கிடைக்கிறது
@VenkateshVenkatesh-r4n
@VenkateshVenkatesh-r4n 8 ай бұрын
அம்மே நாரயனா
@rishabhyadav9520
@rishabhyadav9520 10 ай бұрын
JAI shree hari Laxmi Narayan ji 🎉😊
@kaverikalahrithik2271
@kaverikalahrithik2271 2 жыл бұрын
🙏🙏அம்மே நாராயணா தேவி நாராயணா லஷ்மி நாராயணா பத்ரே நாராயணா🙏🙏
@சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய
@சு.மூக்கம்மாள்.தி.சுப்பிரமணிய 4 жыл бұрын
"அம்மே நாராயணா தேவி நாராயணா, லட்சுமி நாராயணா...
@sundaramarumugam9376
@sundaramarumugam9376 3 жыл бұрын
அருள்மிகு செல்லாயி அம்மன் துணை 🌞
@Jilu-zs3jm
@Jilu-zs3jm 28 күн бұрын
അമ്മേ നാരായണ
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 4 ай бұрын
ஓம் ஶ்ரீ அம்மா நாராயணா தேவி நாராயணா அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@ManojKumar-sv3pi
@ManojKumar-sv3pi 3 жыл бұрын
அம்மே நாராயண தேவி நாராயண லட்சுமி நாராயண பத்ரே நாராயணா 🙏
@ஶ்ரீதூர்க்கைஅம்மன்
@ஶ்ரீதூர்க்கைஅம்மன் 4 жыл бұрын
Amme narayana Devi narayana laskhmi narayana badri narayana om sakthi para sakthi my favorite song ❤️😍 Jai Shri Durga Mata
@bhaktimaalai
@bhaktimaalai 4 жыл бұрын
Thanks! To listen to more such videos/songs visit kzbin.info/door/MzjucRH1QJ63_C7JdG2Cvw
@sarankiran1392
@sarankiran1392 2 жыл бұрын
Oru song kekarathukulla evlo ad than poduvenga.......song kekara asaiye pochu......ini unga channel ku varave matten......chaiiii
@giriyash4725
@giriyash4725 9 ай бұрын
Andha amma mugam ninaika ninaika inikitadhu😊 udambu silirkiradhu
@sijupaiyan121
@sijupaiyan121 5 жыл бұрын
கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் துணை...
@pawunkumarpawunkumar4244
@pawunkumarpawunkumar4244 5 жыл бұрын
Rudra Siju
@ravishanmugamvelar6070
@ravishanmugamvelar6070 3 жыл бұрын
@@pawunkumarpawunkumar4244 aAaaaaaaaaAAa
@bhaskerramadoss7712
@bhaskerramadoss7712 3 ай бұрын
ஓம் சோட்டானிக்கறை பகவதி அம்மா உங்கள் பாதங்களில் சரணம் சரணம்
@vinoliya655
@vinoliya655 2 жыл бұрын
செய்வினை மந்திரம் பில்லி சூனியம் எல்லாம் போக வோண்டும் அம்மா
@bhavithakavinbhavitha4050
@bhavithakavinbhavitha4050 Жыл бұрын
🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾
@abimithraravichandran9489
@abimithraravichandran9489 Жыл бұрын
I love u amma 😘😘🙏🏻🙏🏻
@vijayalakshmi-ye7vr
@vijayalakshmi-ye7vr 3 жыл бұрын
Nan indru uyirodu iruppathurkku en thaai annai ammae narayana thaan kaaranam
@murthysuresh5369
@murthysuresh5369 2 жыл бұрын
Karanam enna
@vijayalakshmi-ye7vr
@vijayalakshmi-ye7vr 2 жыл бұрын
Nan udal nalam illamal 2 or 3 years romba kasta patten 12 days. Ange irunthoam mana nalam udal nalam maariyadhu
@muthupolice
@muthupolice Ай бұрын
​@@vijayalakshmi-ye7vr..super pa ...naanum poga poren
@ppriyadharshni1278
@ppriyadharshni1278 28 күн бұрын
Na uyroda valarthukum amme karanam amma thaye neeye thunai thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthupolice
@muthupolice 28 күн бұрын
@@ppriyadharshni1278 ...pona weeks tha Kovil poytu vanthan pa
@krishnaprasad9128
@krishnaprasad9128 Жыл бұрын
Amme narayana devi narayana lakshmi narayana bhara narayana
@chiragkumar3400
@chiragkumar3400 2 жыл бұрын
I am from Rajasthan I love this ❤️
@ShriyaHealthCareRajaRajeswari
@ShriyaHealthCareRajaRajeswari 2 жыл бұрын
my favourite song. i just visited 1 time only . but i feel very good changes in my life. i love this devi ammal. really very good temple in this world . i like all people in this world 1 time must visit and stay 3 days in temple feel changes in life. thank you.
@sunithamahesh9479
@sunithamahesh9479 4 ай бұрын
Amme Narayana, Devi Narayana, Lakshmi Narayana, Badri Narayana, Please bless our family Amma
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 2 ай бұрын
Ammaiyappanea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksubbaramani9373
@ksubbaramani9373 4 ай бұрын
Om Amma Athi parasakthi Taye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KumaraguruKuru
@KumaraguruKuru 3 ай бұрын
சோட்டானிக்கறை தாயே
@sathishk2726
@sathishk2726 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Amme Narayana! Devi Narayana! Lakshmi Narayana! Bhadre Narayana! 🙏🙏🙏🙏🙏
@JishyFishy4106
@JishyFishy4106 3 жыл бұрын
I have been listening to this song since I turned 4. This song is now 11 years old for me
@sreesaim.l.aflowers6691.
@sreesaim.l.aflowers6691. 5 ай бұрын
அம்மே நாராயண எனக்கு நல்ல வாழ்க்கை தாருங்கள்
@KathirKathir-j8w
@KathirKathir-j8w 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻😀😇❤
@umasenthil9978
@umasenthil9978 5 ай бұрын
அம்மே நாராயணா 🙏தேவி நாராயணா🙏லட்சுமி நாராயணா🙏பத்ரே நாராயணா🙏
@user-mj4wu5vs5q
@user-mj4wu5vs5q 5 ай бұрын
❤ Happy to hear this song in Tamil ❤ Love from Kerala ❤
@ssepaistin6940
@ssepaistin6940 5 ай бұрын
ஓம் நமோ அம்மே நராயணா நம
@KVG-gv6ve
@KVG-gv6ve 5 ай бұрын
Amme narayana Devi Narayana 🙏🙏🙏 kappathammma 🌹🌹🌹
@SuperDeepak121
@SuperDeepak121 2 жыл бұрын
My fav guruthi pooja my amme chottanikara bhagavathi amme.
@jayanthibalakrishnan6848
@jayanthibalakrishnan6848 Жыл бұрын
அம்மேநாராணான
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg Жыл бұрын
Beautiful bhakti song
@dsrinivasulupoorni8068
@dsrinivasulupoorni8068 4 жыл бұрын
Amme narayana devi narayana lakshmi narayana bhadre narayana😍😍😍😍🙏🙏🙏🙏😍😍😍😍
@sumathybalakrishnan9638
@sumathybalakrishnan9638 3 жыл бұрын
Shri Unnimenon Voice Very Cute
@periaswamypillai5069
@periaswamypillai5069 2 жыл бұрын
Amme Narayana Devi Narayana Lakshmi Narayana Bandre Narayana. Devi Chotanikkarai Bhagavathi Saranam Amma. Bless me with good health and longevity and abundant wealth.
@venkabilla3149
@venkabilla3149 2 жыл бұрын
Amma kaapathu
@bhuvananehru2173
@bhuvananehru2173 2 жыл бұрын
Lyrics oda podunga nxt video
@venilavanvenilavan4550
@venilavanvenilavan4550 Жыл бұрын
Om sakthi
@subhalakshmiparameswaran9139
@subhalakshmiparameswaran9139 Жыл бұрын
Inda slokam kettu Bhaktiyin uccha gattatthil irukkum pothu athai thadukka muyarchi pannara mathiri nadu naduvil AD thevaya. Inda AD illaavittalum bhakthargal ambal slokam ketpaarkal. Kedukkarayale bhaktilahari yai
@geoindian5467
@geoindian5467 3 жыл бұрын
Kindly post lyrics in tamil. You have done a wonderful song.
@omsairamjaisairam6985
@omsairamjaisairam6985 2 жыл бұрын
Amme Narayana Devi Narayana 🙏🙏🙏🙏 Lakshmi Narayana 🙏🙏🙏🙏🙏
@Vanakam_Nanba
@Vanakam_Nanba 2 жыл бұрын
My Favourite God
@asstickerskeyshop5243
@asstickerskeyshop5243 2 жыл бұрын
Powerful God...
@mariappank3224
@mariappank3224 2 жыл бұрын
Amme narayana....
@sampoornamrs3407
@sampoornamrs3407 Жыл бұрын
My favorite 🙏🙏🙏🙏🙏🙏
@manjuladevi6374
@manjuladevi6374 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyaselvanandan6049
@priyaselvanandan6049 3 жыл бұрын
I am hearing this song from my child wood . Mind blowing song. Om sakthi🙏🙏
@karthikindhu4048
@karthikindhu4048 5 жыл бұрын
Super nice voice
@ManojKumar-sv3pi
@ManojKumar-sv3pi 3 жыл бұрын
Ennoda wife uyiroda eruka Na athuku chottanikarai amma than kaaranam Nan Sagaravaraikum marakamaten avangala nenaikatha oru naalum illa 😂
@muthupolice
@muthupolice Ай бұрын
Ena reason solunga
@gowrisankar2802
@gowrisankar2802 3 жыл бұрын
Super
@viveknathkannan5742
@viveknathkannan5742 4 жыл бұрын
amme rakshikkane
@anss9960
@anss9960 3 жыл бұрын
Devi lokhathe rakshi kanee
@draupathi57
@draupathi57 4 жыл бұрын
Jai durga madha
@bhaktimaalai
@bhaktimaalai 4 жыл бұрын
Thanks! To listen to more such videos/songs click kzbin.info/door/MzjucRH1QJ63_C7JdG2Cvw
@ganesandeiva3350
@ganesandeiva3350 5 жыл бұрын
Thank you for translate in tamil
@suryamohanpokharanepal9545
@suryamohanpokharanepal9545 4 жыл бұрын
जय अम्वे नारायण
@bhaktimaalai
@bhaktimaalai 4 жыл бұрын
Thanks! To view/listen to more videos/songs click the link kzbin.info/door/MzjucRH1QJ63_C7JdG2Cvw
@bhuvananehru2173
@bhuvananehru2173 2 жыл бұрын
Lyrics oda nxt time upload pannunga
@rajamathangi5695
@rajamathangi5695 2 жыл бұрын
Rajeswari,songisverysuper
@rajavadivel5024
@rajavadivel5024 5 жыл бұрын
VERY NICE SONG AND VOICE. IT TAKES ME SOMEWHERE.
@muthukumarc7385
@muthukumarc7385 4 жыл бұрын
Amma
@muthukumarc7385
@muthukumarc7385 4 жыл бұрын
AMMA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
@pandikali1118
@pandikali1118 3 жыл бұрын
கஷ்டம இருக்கு 🙏🙏🙏🙏😭😭
@kalpanamurali6965
@kalpanamurali6965 5 жыл бұрын
Om sakthi i lIke this song nice voice
@bhaktimaalai
@bhaktimaalai 5 жыл бұрын
Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to view and listen to more such videos. kzbin.info/door/MzjucRH1QJ63_C7JdG2Cvw?view_as=subscriber. Press the SUBSCRIBE button and click the BELL icon to receive our notifications and new videos. If you are an existing Subscriber, we thank you for your patronage. Please also visit our Facebook page facebook.com/melodyrecording/?ref=bookmarks.
@k.kalidasan
@k.kalidasan 2 жыл бұрын
Ellam Siva mayam
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@Thivyasamy
@Thivyasamy Жыл бұрын
My fav song 🙏
@rajeswarip9084
@rajeswarip9084 2 жыл бұрын
Unnimenon voice. Peaceful.
@vasudevanka4959
@vasudevanka4959 2 жыл бұрын
Manasanthikittunna ganam
@chandrikadwarkanathan6728
@chandrikadwarkanathan6728 2 жыл бұрын
Unnimenon voice 😍
@lakshmi7710
@lakshmi7710 3 жыл бұрын
Where will i get lytics of Tamil. Only I can see Malayalam lytics
@babuds1880
@babuds1880 4 жыл бұрын
Amma 🙏🙏🙏
@karthika2288
@karthika2288 Жыл бұрын
@viveknathkannan5742
@viveknathkannan5742 4 жыл бұрын
Namo nama amme kappath
@viveknathkannan5742
@viveknathkannan5742 4 жыл бұрын
devi rakshikanne
@shanmugavaradarajan2991
@shanmugavaradarajan2991 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
@banusathish1582
@banusathish1582 6 жыл бұрын
I love this song's
@bhaktimaalai
@bhaktimaalai 6 жыл бұрын
Thanks! banu sathish. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. kzbin.info/door/018dEurG3MjiNpuNW5zFkA?view_as=subscriber
@anirudh2548
@anirudh2548 3 жыл бұрын
Amma thaiye, when ever I hear the tears 💧will come automatically, bgaghavathi thaye ஷரணம்.
@mariappank3224
@mariappank3224 Жыл бұрын
Yes bro....
@vasanthaganeshan6007
@vasanthaganeshan6007 4 жыл бұрын
Super Amman padal...
@sairon1337
@sairon1337 3 жыл бұрын
Ammae thunaiverynice song
@itz.measwanth
@itz.measwanth 4 жыл бұрын
Amme Narayana Devi Narayana Lakshmi Narayana Bhadre Narayana 🙏🙏🙏🙏🕉️ Amme Devi
@AyyappanAccountingSolutions
@AyyappanAccountingSolutions Жыл бұрын
Nice to listen
@priyanetra1041
@priyanetra1041 4 жыл бұрын
Om Namo Narayana🙏🙏🙏🌺🌺🌺
@karthikkitchen8036
@karthikkitchen8036 Жыл бұрын
🙏
Chottanikkara Amme Jagadambike.mp3
21:16
Suriyakanthi
Рет қаралды 9 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
Kurudhi poojai | Srihari | Amman | Full songs
43:56
Bakthi FM
Рет қаралды 144 М.
AMME NARAYANA DEVI NARAYANA   YOUTUBE
21:44
VejayAudios
Рет қаралды 300 М.
Amme Narayana Devi Narayana - Hindu Devotional Song
20:36
Sarasan Vasudevan
Рет қаралды 37 МЛН