அம்பாறை, திருகோணமலையில் ஒற்றுமை சாத்தியமா? | DTNA யாழில் வேட்புமனு தாக்கல் | Jaffna | ST Suman

  Рет қаралды 3,356

ST Suman

ST Suman

Күн бұрын

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்! - அம்பாறை, திருகோணமலையில் ஒற்றுமை சாத்தியமா? | DTNA | Jaffna | Parliament | Election | Tamil News | ST Suman
#DTNA #Jaffna #STSuman #Parliament #Election #TamilNews #Jaffna #BreakingNews
Subscribe 👇 / @stsuman6
Facebook Page 👇
www.facebook.c...
Twitter Follow 👇
ST...
TikTok 👇
www.tiktok.com...
Instagram 👇
...

Пікірлер: 48
@arul4110
@arul4110 Күн бұрын
பலமான கள்ளக் கூட்டமே, வெளியேறுங்கள்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Күн бұрын
💯💯👌
@airportlimo3582
@airportlimo3582 Күн бұрын
வாய்ப்பில்ல ராசா வாய்ப்பில்லை!
@Ambalaththan
@Ambalaththan Күн бұрын
மரியாதையாக விலகிச் செல்வது பொதுமக்கழுக்கு மகிழ்வைத்தரும்.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
அனுரா வெல்வார்
@Ambalaththan
@Ambalaththan 7 сағат бұрын
நாடகம் இத்தொடு முடிவடைகின்றது. நாம் திசைகாட்டியின் பக்கம்.😮😮😮😮😮😮😮😮😮😮😮
@KkK-sy4ie
@KkK-sy4ie Күн бұрын
பேசுகின்றீர்கள்/ பேசுகிறீர்கள் / பேசுகிறார்கள். K.K.N.
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM Күн бұрын
நடக்கமுடியவில்லை உங்கஞக்கு என்? இந்தவேலை வீட்டிலை இருக்கலாம் தானே
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Күн бұрын
Correct 💯 💯 👌😂
@n.nishanthan1422
@n.nishanthan1422 Күн бұрын
Akd
@segarkathir646
@segarkathir646 Күн бұрын
எங்களுக்கு ஒரு உருமையும் வேண்டாம் 5 வருடம் AKD பக்கம் நிப்போம்
@DrSuren3000
@DrSuren3000 Күн бұрын
This time U all will be sent home & replaced by NPP candidates.
@rubansaniyo3321
@rubansaniyo3321 Күн бұрын
I. Will respect to my nasan people's ❤ watching from Saudi Arabia ⚘⚘🙏🌏
@n.nishanthan1422
@n.nishanthan1422 Күн бұрын
நீங்கள் ஓய்வெடுங்கள்
@svimal3834
@svimal3834 Күн бұрын
அரசாங்கத்திடமிருந்து எல்லா சலுகைகளையும் பெற்று சுக போக வாழ்க்கை நடாத்தி விட்டு, மது சாலை உரிமங்களைப் பெற்று மக்களை குடிகாரர்களாக்கி விட்டு , அதி பெறுமதி சொகுசு வாகனங்களை பெற்று அதில் பயணம் செய்து விட் டு , இன்று தமிழ் கட்சிகள் அனுராவைப் பற்றி பேசுகின்ரீர்கள். இன்று முழு நாட்டுக்கும் தேவை பொருளாதார அபிவிருத்தி. . நீங்கள் செய்த அரசியலை கொஞ்ச காலம் தள்ளி வையுங்கள் . நாட்டில் ஏன் போராட்டம் உருவாகியது. இன மத பேதம் , கல்வி , உத்தியோகங்களில் சம உரிமை கிடைக்காமையே அது இருந்திருந்தால் போராட்டமே இருந்திருக்காது. போரும் இருந்திருக்காது. அது இப்பொழுது கிடைக்கப் பெற்றால் , ஏன் போராட்டம். உங்கள் வயிற்று பிழைப்புக்காக தமிழ் மக்களை பகடைக்காயாக வைக்க , தமிழ் மக்கள் தயாராக இல்லை. உதவி செய்ய முடியாவிட் டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கவும் .
@randomclips8766
@randomclips8766 Күн бұрын
Absolutely right
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Күн бұрын
Really true 💯 💯👌
@bhavansunderam
@bhavansunderam 39 минут бұрын
ALL TAMILS WILL VOTE SANGU AND THAVARAJA TAMIL ARASU KADCHI
@Ambalaththan
@Ambalaththan Күн бұрын
திசைகாட்டி பக்கம் நாம் நன்மையின் பக்கமும் ' நல்ல கல்வியலாளர்களை பக்கமும் நாம்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@nathankandiah4287
@nathankandiah4287 Күн бұрын
நிச்சியமாக Npp கட்சி நாடு பூராவும் வெற்றிபெறும் என்பதுபோலத்தான் நிலவரங்கள் தெரிகின்றன.
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb Күн бұрын
சங்கை பங்கு போட்டதால் தோல்வி.தோல்வி தோல்வி
@segarkathir646
@segarkathir646 Күн бұрын
நம்பிக்கைதானே வாழ்க்கை
@opnion2294
@opnion2294 18 сағат бұрын
Anura not sithan
@beautyofthe994
@beautyofthe994 Күн бұрын
தோல்வி நிச்சயம்.ppl please vote for ANURA JVP.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Күн бұрын
💯💯👌 akd💪💯💯👌💥❤
@TKrishnakumar-u1f
@TKrishnakumar-u1f 6 сағат бұрын
We need new faces new political culture not old faces
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 Күн бұрын
Thiruntha mattanka😂😂😂😂😂
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Күн бұрын
ஒரு வேளை நீங்கள் வென்றால் இலங்கை பாராளுமன்றத்துக்குச் செய்வீர்களா? சர்வதேச பாராளுமன்றத்துக்குச் செய்வீர்களா?
@randomclips8766
@randomclips8766 Күн бұрын
If you have guts you should not contest under Sangu.
@tamilchannel8286
@tamilchannel8286 Күн бұрын
சங்கே முழங்கு , முழங்கு
@maheswaranjeganathan2126
@maheswaranjeganathan2126 6 сағат бұрын
கள்ளக் கூட்டணி2
@euginejoseph3174
@euginejoseph3174 18 сағат бұрын
நில்மை புரியாத சிறுபிள்ளை வேளாண்மை. கட்டுப்பணம் காற்றில்தான்
@12345678901234567433
@12345678901234567433 Күн бұрын
வடிவேல் கும்பல் நாங்களும் இருக்கிறம் ( நானும் ஜெயில் க்கு போறேன் ) பகிடி
@KkK-sy4ie
@KkK-sy4ie Күн бұрын
நானும் ஜெயி"லு"க்குப் போறேன். K.k.n.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 32 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН