Ambassador still gets a lot of respect on road. A true legend & status symbol 💓👍
@redchinna4424 Жыл бұрын
என் வீட்டில் காட்சி பொருளாக இந்த சிறிய கார் இருந்தது ...இந்த அம்பாசிடர் கார் என் அப்பாவின் ஆசை..அதை அவர் நிறைவேற்றினார்... நான் என் அப்பாவை முன் இருக்கையில் அமரவைத்து நான் காரை ஓட்டினேன்......மகிழ்ச்சி அடைந்தார்...❤
@pillai597 Жыл бұрын
எங்க அம்மா வீட்ல இன்னும் 😊வெள்ள ப்ளசரும் இருக்கு 😊அண்ணாவின் நல்ல பராமரிப்புதான் காரணம்🎉
@KrishnaKumar-ud5no Жыл бұрын
90 s kids ey iruku thalaivarey enaku ipo varaikum pudicha vandi ambassador than..nan first paatha car.enga mama first vaanguna car um ithan avalvu pudikum enaku intha vandi ya....avalvu love antha car mela❤
@sriramg7495 Жыл бұрын
I went in Ambassdor best one.
@dprabhuk Жыл бұрын
I missed our first family car... Vera level built quality...
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
இப்போது இந்த அம்பாஸடர் கார் கல்யாண ஊர்வலங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இதே போல Contessa classic காரும் இதே நிலை தான்
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👌
@முடியும்முடியும் Жыл бұрын
நா கார் ஓட்டி பழகுனது அம்பாசிட்டர்தான் கார்களின் ராஜா அம்பாசிட்டர்தான்
@vstraders7456 Жыл бұрын
Me too
@ravichandran2589 Жыл бұрын
*"ME also"....* 🚗 🥰
@raghunathan8999 Жыл бұрын
நானும் தான்
@dhalyalans4724 Жыл бұрын
எத்த விதமான விபத்துகள் ஏற்பட்டாலும், இருந்த இடத்தில் இருந்தே, சரி பார்த்து ஓட்டி வந்து விடலாம். இப்போது உள்ளவை அவ்வாறு இல்லை .
@sam3973 Жыл бұрын
One of my Favourite Car ❤️❤️❤️
@leowaldran1203 Жыл бұрын
Today we have RR .MERCEDES .BMW.RANGE ROVER.all kind of luxury but can't beat AMBASSADOR .❤
@rajavenkat5594 Жыл бұрын
மிகவும் அருமையான கார். பாதுகாப்பு நிறைந்தது. மோகன் அண்ணா வாழ்த்துக்கள்.
@Mianji7860 Жыл бұрын
I really miss my uncle’s 1989 Ambassador Nova classic with the hand gear and can fits 10 to 12 people in one go!
@kavishsoorya5282 Жыл бұрын
True even in we used to go 10+ppl 😅 , currently having city, 4ppl mela pona la uncomfortable ah iruku,
@gokul6821 Жыл бұрын
Indian road king
@abulhasan4137 Жыл бұрын
Hi Mohan sir am from Singapore I likes ur videos and Ambassador my favourite car ena enoda father India la ambassador la 2 time kutikitu ponanga wow nice feel sir na world la engaiumea Intha Mari oru car nicely ah pathathu ela I love I love I love ambassador 😘😘😘😘😘and good quality antha ambassador car la poitu Vera entha car la na ponalum I don’t like 🥹
@senthamizhvelanvelan870 Жыл бұрын
I love ambassador ♥️💞💜
@abdulcader4568 Жыл бұрын
Hi Mohan sir 30 years ago my family have 6 ambassador car this great car and safe good body
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Enakku romba favorite vintage car ambassador car na vaangi ottuven ❤️🙏😍🔥🚩🇮🇳👑😘
அண்ணா வணக்கம் அம்பாசிடர் கார் வீடியோ போட்டதற்கு நன்றி
@narenkarthik4565 Жыл бұрын
Ambassator car கியர் ஸ்டேரிங் அருகிலேயே இருக்கும் எட்டுவதற்கு புது அனுபவம் Maruti Hyundai Toyota விட இதன் தரம் அதிகம்
@dailylifeofmaxx Жыл бұрын
India's first safest car 🚗 ambassador
@jivaras1990 Жыл бұрын
Ambasaddor top car
@tn65nirmal87 Жыл бұрын
Super Anna
@santhoshsakthivel7299 Жыл бұрын
My favourite car
@RajendranRamaiyan-e7l3 ай бұрын
ஐயா உங்களுடைய காணொளி எல்லாம் நான் பார்ப்பேன் நானும் மகேந்திரா வேன் எல்லாம் டிராவல்ஸ் வச்சிருந்து லாஸ் ஆகி இப்ப வெளிநாட்டிலிருந்து டிரைவரா வேலை பாத்துட்டு இருக்கேன் இருந்தும் எனக்கு அந்த கார்ல உள்ள மோகம் போகல எனக்கு ஒரு நல்ல கண்டிஷன்ல ஒரு அம்பாசிடர் கார் வேணும் சார் எவ்வளவுதான் ஆகும் எவ்வளவு பைசா நான் ரெடி பண்ணனும் கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் மோகன் அண்ணா நம்பர் என்கிட்ட இல்லைங்க அதனால உங்க மூலியமா கேட்டுக்கிறேன் என் அண்ணனுக்கு தெரியுங்க
@BalaKrishnan-tw7cp Жыл бұрын
MohanG Mark .2 1962 -63 model antique piece frot bench seatairunthal 10 perukkaralam thambi
@tn65nirmal87 Жыл бұрын
Unga fan anna na
@mohamedyaseer99 Жыл бұрын
First my drive
@GokuDUchiha Жыл бұрын
Amabassador and nokia 1100 & Bullet 350 diesel + petrol is legendary product ❤️🔥 Edit : Legend product Maruti 800,rx 100/135 & Sony Ericsson + blackberry ….✨
@cospinkristijan2267 Жыл бұрын
Rd 350 father of bullets
@no-one7570 Жыл бұрын
Ambasitar car fail agarathuku mukiya karanam kallathuku yattha mari upgrade panama eruthathun karanam❤. Without upgrade no use adhu roles Royal eruthallum ethutha nillmay
@jwilson4760 Жыл бұрын
Nice.
@sivaraj4671 Жыл бұрын
Tiruppur fans
@NoahJ-h9t4 ай бұрын
Ambassador car kedaikuma unnaga kita nulla condition la
@vadivelsiva9028 Жыл бұрын
Super
@heroldsingh5019 Жыл бұрын
Even low battery is not a problem. Car can be started with a liver
@SBBMOHAMMEDABDULRAHMANS Жыл бұрын
Rear wheel drive 🚗
@RajKumar-wz2iu Жыл бұрын
TMF Mass❤
@FRANCISCO-xk2pb Жыл бұрын
The original plate-forme is peugeot 404 french car hm was buying right to take this model
@sivanadarajah9351 Жыл бұрын
Made by 🇮🇳Better Than nothing 🚘
@mohamedrasul375 Жыл бұрын
இந்த கார் பின்பக்கம் பம்பர்ல உட்காத்து போயிருகிக
@mthirunamakarasu9163 Жыл бұрын
full Safatey Car
@karatemurugesan27659 ай бұрын
Brother, Please refer me a best place for Ambassador interior design
@samson735 Жыл бұрын
Ambassidor carla நான் பயனம் செய்தது இல்லை வாய்ப்பு அமையவில்லை...
@MohamedAsharaf-rj5wu14 күн бұрын
Naanga 3 ambassador vachirukkom
@KrishnaKumar-ot9iz Жыл бұрын
😍
@syedimran7411 Жыл бұрын
Romba slow va povunga even 100 ponalu 70speedy feel
@muralikattan218 Жыл бұрын
Price sollunga anna nan vanga num asai paduguren
@dharsanjackson Жыл бұрын
Mileage ?
@sundar8692 Жыл бұрын
Ambassador is not first manufactured in India. It's morris 10 or Hindustan 10. Keep your facts correct.
@karthikrajafurious Жыл бұрын
Part 2 varuma varatha?
@tajdeenibrahim713 Жыл бұрын
TMF fans❤
@JosephThangaraj-go8sv2 ай бұрын
சார் வணக்கம் எனக்கு ஒரு அம்பாசிடர் டர்போ கார் வேணும் கிடைக்குமா
@prabhakaran.sprabhakaran.s5856 Жыл бұрын
மைலேஜ் எவ்வளவு கிடைக்கும்
@muralikattan218 Жыл бұрын
Number podunga anna price sollunga anna
@alqaswa400 Жыл бұрын
No coments no like because en phone la sound problm 😮
@JaffJaff-cq7eg Жыл бұрын
கார் விபத்து ஏற்படும் போது 4 டொர்லரும் ஒப்பான் அகும்
@Gowtham415 Жыл бұрын
இது இந்த 2கே கிட்ஸ் கேட்ட மாரி தெரியலையே 😂😂 டேய் பிரே 😂😂
@sureshsuersh539 Жыл бұрын
1 view 1 like 1 cmt
@kaalirai5059 Жыл бұрын
Konjam over rated than la .. Ivarum... Ambassador um...
@RajaRam-jm4cx Жыл бұрын
இன்றும் என் வீட்டில் அம்பாசிட்டர் கார் உள்ளது.கெத்தா இருக்குது.
@pandiarajansiva2430 Жыл бұрын
அப்போ வேறு கார்கள் மார்கெட்டில் இல்லாததால் இதை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.