Taj Coromandel l Jackie Chan முதல் superstar வரை தங்கிய Suite... l ரூமில் இவ்ளோ வசதிகள் இருக்கா...🫢🫢

  Рет қаралды 633,971

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 324
@RavikumarM67
@RavikumarM67 7 ай бұрын
மேடம் பார்க்க நடிகை பிரமிளா மாதிரி தோற்றத்திலும், அவங்க தமிழும் , பிரமிளா போல் படபடன்னு பேசுறாங்க.இப்படி அருமையான சுத்தத் தமிழில் பேட்டி கொடுத்ததற்க்கு உங்களை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வாழ்க தமிழ். வளர்க உங்கள் புகழ்.
@K.p.Laxshan
@K.p.Laxshan 7 ай бұрын
Ithu dha sutha tamil aa?
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 5 ай бұрын
எனக்கு நடிகை லட்சுமியின் குரல் போல் உள்ளது
@kalyanasundaram4543
@kalyanasundaram4543 7 ай бұрын
நல்ல தமிழ் 👌 சிலரால் மட்டுமே இப்படி பேச முடியும்.வேல் சார் real சுவர்ஸ்டார் 👍😎
@KanchanaMurthi
@KanchanaMurthi 6 ай бұрын
ரொம்ப சாதாரண வீடுகளில் வாழூம் நாங்கள் இது போல பார்க்கவே முடியாது..இவ்வளவு ஆடம்பரமான இடத்தை காண்பித்ததற்கு மிகவும் நன்றி ஐயா..அப்பப்பா என்ன அருமை
@Thavaa
@Thavaa 7 ай бұрын
அந்த மேடம் பேச்சை எந்த சலனமும் இல்லாமல் குறுக்கீடுகள் இல்லாமல் நம்ம ஆரோக்கியம் வேல் சார் கேட்ட முதல் பேட்டி இதுதான் போல😆😀💐💐
@sureshinfo2753
@sureshinfo2753 7 ай бұрын
the lady speech and attitude are awesome. Ivanga pecha ketukitey irukanum pola iruku.
@kannan2523
@kannan2523 7 ай бұрын
Wow wow wow great speech by the staff......Her pronunciation and fluency on tamil language is excellent....good asset to taj group....
@SundaramoorthyR-y8e
@SundaramoorthyR-y8e 7 ай бұрын
அருமையான பதிவு எந்த சலனமுமில்லாமல் நேர்த்தியாக தமிழில் விவரிக்க பட்டது.நேர் எதிரில் ஆணையர் இ ச அறநிலையத்துறை வருமான வரி ஆணையம் பணிகளுக்காக சென்னை சென்ற போது பவோண்டா அருந்திய அனுபவம்.வரவேற்பதில் வரிசையாக பல மொழிகளில் நம்மை அசத்தி விடுவார்கள்.இயற்கை நீர் வீழ்ச்சி பார்த்தேன்.இதில் விடுபட்டுள்ளது.நாம் அமர்ந்து பவோண்டா அருந்திய அறையிலிருந்து நீச்சல் குளத்தை பார்க்க கண்ணாடி அடைப்பு பகுதி உண்டு. கவர்நர் சென்னா ரெட்டி அவர்கள் தங்கி சென்ற அதே ஆண்டில் தான் சென்று வந்த அனுபவம்.அன்றைய நாளில் ஒவ்வொரு பொருளிர்கும் இரட்டிப்பு விலை. தருவதற்கு தகுதியான நபர்களே சென்று வரலாம்.
@SURENDHAR1
@SURENDHAR1 7 ай бұрын
She is so beautiful, How she explained about the hotel in Tamil language, wow no words 🥰❤️love it❤️
@savithrim946
@savithrim946 7 ай бұрын
" அழகான, அலட்டல் இல்லாத விளக்கம் ". 🙂👌👌👌👌
@krishnaprasanth7086
@krishnaprasanth7086 7 ай бұрын
The way she explained each and every bit in detail is great. Taj Coromandel has the best employees.
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 7 ай бұрын
But very poorly paid, I worked in the Taj and I know better
@krishnaprasanth7086
@krishnaprasanth7086 7 ай бұрын
@@KrishnaB-r3y Every Tata company is like that 🤕
@SanthoshKumar-ye3sh
@SanthoshKumar-ye3sh 7 ай бұрын
@@KrishnaB-r3y Its common in hotel industry, the staff is underpaid and the executives and managers are paid hefty...But it depends upon how fast the staff gets promoted and goes to the next level to reap the benefits.
@narenspeaks
@narenspeaks 7 ай бұрын
Wonderful,the way she explained is fantabulous
@sundararumugam9658
@sundararumugam9658 7 ай бұрын
உங்கள் ஓட்டலின் மிக சிறந்த ambassadorக திகழ்கிறீர்கள். வாழ்த்துகள். ஆனால் ஒரு சந்தேகம். உங்கள் குரலுக்கு விஜய்/ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாவனா டப்பிங் செய்திருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது.
@jaanejaan272
@jaanejaan272 5 ай бұрын
This is where I started my career..!!! was at the club lounge.. 15:23 💯.. 16:30 remembering the time when I was assisting my senior staff here in this pantry.. during the stay of President Clinton. Amazing video, it was nostalgic ❤. I'm proud I was associated with TATA.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 7 ай бұрын
சாமி, பேய் எதுவுமில்லை எல்லாம்(practical science,)புவியீர்ப்பு, காற்றின்அழுத்தம் இதன்மூலம் இயங்குவது உயிரினங்கள்மேடம் பார்க்க நடிகை பிரமிளா மாதிரி தோற்றத்திலும், அவங்க தமிழும் , பிரமிளா போல் படபடன்னு பேசுறாங்க.இப்படி அருமையான சுத்தத் தமிழில் பேட்டி கொடுத்ததற்க்கு உங்களை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வாழ்க தமிழ். வளர்க உங்கள் புகழ்.
@Krishssww
@Krishssww 7 ай бұрын
Lady s speech excellent explanation
@katelynrose7515
@katelynrose7515 7 ай бұрын
She explains so elegantly...great
@lovelydays9749
@lovelydays9749 7 ай бұрын
Hi mam ur speech is super and the hotel was very super nice mam❤
@HariPrasad-mp8wf
@HariPrasad-mp8wf 7 ай бұрын
I really appreciate the cameraman highly talented... buddy if you're seeing this comment I wish from heart you get a chance in cinema soon .. my prayers and best wishes to you
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
Her boy cut is so cute doll
@tamilpalar
@tamilpalar 6 ай бұрын
மிகவும் அருமை .. ஓட்டல் அழகு..தெரிந்ததே ஆனால் விவரித்த மங்கை நல்லாள் மணித்தமிழோ அழகோ அழகு நிர்வாகம் பாராட்டு க்குரியது
@ratheshthevlogger6549
@ratheshthevlogger6549 7 ай бұрын
I worked at this hotel club floor for 2 years,so many changes, when I was working it was called presidential suite Jackie Chan came for dasavatharam promotion, and queen Elizabeth came for Marudhunayagam promotion,so credit goes to Kamal sir as well, this hotel is second home for him he rarely thinks beyond this hotel should have got a mention, may be she doesn't know but excellent explanation.
@Raj1-d5p
@Raj1-d5p 7 ай бұрын
அழகான பெண்❤❤❤ கவர்ச்சியான பேச்சு❤❤❤❤
@babai8784
@babai8784 7 ай бұрын
அருமையான தமிழில் அற்புதமாக விளக்கம்.
@vinodhperumal994
@vinodhperumal994 7 ай бұрын
இதுக்கு பேரு அருமையான தமிழ் 😂😂😂😂😂😂
@mohankumar-h3h8y
@mohankumar-h3h8y 3 ай бұрын
நேர்காணலை தமிழில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தொகுப்பாளர் தலையிடவில்லை, தாஜ் ஹோட்டல் பிரதிநிதி நன்றாக விளக்கினார்
@ramakrishnanrk431
@ramakrishnanrk431 7 ай бұрын
Her voice is so good
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 7 ай бұрын
மாலையில் விளக்கு ஏற்றுவது தமிழ் கலாச்சாரம் மட்டும் அல்ல, இந்திய கலாச்சாரமும் கூட....😊😊
@chittibabu3666
@chittibabu3666 4 ай бұрын
Happy enjoy my sweet heart friends🎉🎉🎉
@muthukrishnanlakshmanan2971
@muthukrishnanlakshmanan2971 7 ай бұрын
A longtime dream fulfilled by vikatan magazine thanks a lot pl
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 7 ай бұрын
Amazing information ❤keep it up ❤
@Thavaa
@Thavaa 7 ай бұрын
அந்த மேடம் நிச்சயமா மேனேஜராத்தார் இருப்பாங்க ஆனா நல்ல மேனேஜர் போல😮
@gopalanramachandran
@gopalanramachandran 7 ай бұрын
Excellent video. Wholly informative. Stirs immense nostalgia. I have lived in the immediate neighbourhood of Taj Coromandel since 1967. I have seen this site with the old bungalow. Then the demolition of the old building. The vast, empty site. Then the pile foundation activity by Simplex. Then the construction of the marvelous building designed by the renowned architect, Mr. I.M. Qadri. We were there at the inauguration. We have been there to dine. We have held conferences. I have been a speaker here as well in the Taj Mahal Hotel and the Taj Lands End in Mumbai. Our friends have worked here since inception. We were there at the redesign celebration of the The Hindu Business Line along with Mr. Ratan Tata. I ride my bicycle past the wonderful Taj Coromandel several times a week. Congratulations and best wishes to our Taj Coromandel on its golden jubilee.
@vignesh847
@vignesh847 7 ай бұрын
What's the price of these Suites... Can someone say...
@shaji-shaji
@shaji-shaji 7 ай бұрын
இது மாதிரி ரூம் எல்லாம் எங்கள மாதிரி ஏழைகளுக்கு எட்டாத கனியாக உள்ளது ரூமை பார்த்து பிரமிப்படைந்தோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@VAANAMNAGARAJAN
@VAANAMNAGARAJAN 6 ай бұрын
u will go to stay in till your life if it's not happen . In future your kids will go to stay. Dnt worry ... Time ia there. 🎉
@Aardra2687
@Aardra2687 6 ай бұрын
டாடா மாதிரி உழைத்தால் எல்லாம் கிடைக்கும்.
@raksabb
@raksabb 7 ай бұрын
Nice to see the Taj Hotel Tour.. That lady explained and talked very well..
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 6 ай бұрын
Very informative and helpful for all of us 👍 👏 😀
@medprint5198
@medprint5198 7 ай бұрын
One of the Finest Explanation ever Heard❤❤❤❤ 👍
@shsihd1457
@shsihd1457 4 ай бұрын
ammadi oru chinna oore tangalaam pola oru suite le ... 😅too much luxurious 👌👍🏻
@whatismynamehere
@whatismynamehere 7 ай бұрын
THANKS A LOT 🙏NINA MAM ♥... WONDERFUL EXPLANATIONS 💙IN DETAIL... LOVED♥🙏
@ravisathiya8332
@ravisathiya8332 7 ай бұрын
என்னதான் இருந்தாலும் என் ஓட்டு வீடு மாதிரி வராது😅
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 7 ай бұрын
ஓட்டு வீட்டில். 1.பேன்.கயிற்றுகட்டிலில்.தூங்கினால்.அதுவேசொர்க்கம்.
@gujjarsrinivas3510
@gujjarsrinivas3510 7 ай бұрын
I don't have even ootu veedu.
@JrijsyoRupvdh
@JrijsyoRupvdh 7 ай бұрын
போகிற இடத்துக்கு எல்லாம் வீட்டை தலையில தூக்கி வெச்சா போவ 😂😂😂
@BehindwoodyTV
@BehindwoodyTV 7 ай бұрын
Poda fool
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 7 ай бұрын
என்ன செய்வது.ஆற்றாமையை இப்படிசொல்லி ஆறுதல் படுத்திக்கவேண்டியதுதான்.
@renubharathi1143
@renubharathi1143 7 ай бұрын
நன்றி நண்பரே நாங்க உள்ளே சாப்பிட முடியாது But அழகா பார்த்து ரசிக்கலாம். ❤❤❤❤❤❤❤❤❤
@asquaremedia7367
@asquaremedia7367 7 ай бұрын
😂 எனக்கும் அதே நிலை
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 7 ай бұрын
First day chicken biriyani, next day left over chicken pieces in chicken curry..😛 i worked as Food and beverage cost controller in one of the Taj hotels and i know how they reduce food cost. Thank God you eat at home😛😛
@jeromexavier5333
@jeromexavier5333 Ай бұрын
When that madam mentioned jackie's name her eye poped up, this is the charm of jackieeeeee
@CSCSCS567
@CSCSCS567 6 ай бұрын
இது எல்லாமே செயற்கையாக இருப்பதால் மனம் இதனுடன் ஒட்ட மறுக்கிறது
@muralikrishna5729
@muralikrishna5729 7 ай бұрын
Please give us such interesting contents!! Got bored of cinema, beach, and politics... Luxurious Hotels, Spa and fine dining is superb!! Very classy to watch! I am a resident of Chennai and now I want to try Taj Coromandel sometime for a change!
@sdmchef74
@sdmchef74 7 ай бұрын
Congratulations Tata group ❤
@mallusbest7279
@mallusbest7279 3 ай бұрын
Excellent.... 👍🙏❤️
@ptj1ptj172
@ptj1ptj172 7 ай бұрын
superb explanation.
@sajineesajinee925
@sajineesajinee925 7 ай бұрын
Nice thanks for the vlog
@amanullahamanullah7759
@amanullahamanullah7759 7 ай бұрын
Taj coromadel has the best employees this lady speech super valthukal 👌👏👍
@sarathybadri8359
@sarathybadri8359 7 ай бұрын
Started my carrier and learnt a lot with all my colleague back 1989-1980 , Gm Maniklal Patel , Srinivasan sir Personal , George Bqts , true legendary hotel. I am proud to be a taj staff
@balusaro9185
@balusaro9185 7 ай бұрын
Wow I am aged 72 years old we are a poor இன்னொருமுறை பிறந்தால் ஒருமுறையாவது இந்த ஹோட்டலில் ஒருநாள் தங்கனும் இறைவா...
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 7 ай бұрын
Next birth just to enjoy this luxury is not worth taking .
@TamilTemplesugumar1981
@TamilTemplesugumar1981 7 ай бұрын
I am watching full video nice photographs and nice explained medam rani Elizabeth staying this hotel surprise beautiful place of hotel👌
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
One & Only GLOBAL SUPER STAR
@purnachandarrao4390
@purnachandarrao4390 7 ай бұрын
Tremendous no words are coming
@SuperGaneshganesh
@SuperGaneshganesh 7 ай бұрын
Perfect explanation by madam. It is nice to see employees giving their 100%. all the present-day youngsters who work as sales executives or customer front end should learn. we often come across attitude filled lazy idiots everywhere
@revathi1412
@revathi1412 3 ай бұрын
VOW...TAJ................Wonderful ....
@rajarajanv3561
@rajarajanv3561 7 ай бұрын
Beautiful explanation by the Mam
@balajijayachandran9174
@balajijayachandran9174 6 ай бұрын
This man thinking owner of the hotel,puting hand in packets,that madam super explained
@Indian_1122
@Indian_1122 7 ай бұрын
Good explanation and attitude seems very good...
@francisgaspar1169
@francisgaspar1169 7 ай бұрын
அடுத்த எபிசோடில் எத்தனை ஏக்கரில் இது அமைந்துள்ளது எப்பொழுது வாங்கியது என்பதெல்லாம் தெரியப்படுத்தவும்.
@gopigemini9904
@gopigemini9904 7 ай бұрын
10 cent tha bro total area
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist 7 ай бұрын
@gopigemini9904 “10 cent tha bro total area” =================== I think that 1 cent land area = approximately 435 square feet. So, is the ENTIRE Hotel Taj Coromandel built on merely approximately 4,350 square feet of land?
@DharaniShankar-td4cz
@DharaniShankar-td4cz 7 ай бұрын
More than 3.5 acres ji
@senthilbabuindia
@senthilbabuindia 7 ай бұрын
😂 enn ninga vanga porringala 😂
@nagamonynagamony1495
@nagamonynagamony1495 7 ай бұрын
Her effort is very nice Best wishes
@rameshjashwin355
@rameshjashwin355 4 ай бұрын
Mam your speech excellent 👍 👌
@Stylebro-ux7gv
@Stylebro-ux7gv 7 ай бұрын
I am ex. Taj coromandel staff 30 years back. I am happy to see this hotel
@RedDragon-r6s
@RedDragon-r6s 6 ай бұрын
என்னதான் உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தாலும் பழமை மாறாமல் தமிழ் கலாச்சாரம் இருந்தால் எப்பொழுதும் நன்று
@vsmraj
@vsmraj 7 ай бұрын
Excellent!
@Thavaa
@Thavaa 7 ай бұрын
நம்ம ஆரோக்கியம் சார் முதன் முதலில் பேச்சு இல்லாமல் ரசனையோடு கேட்கும் முதல் பேட்டி😆😆😆😀😁
@raghaviyer6044
@raghaviyer6044 7 ай бұрын
Costly hotel middle class can't afford to this hotel
@superbeam23
@superbeam23 7 ай бұрын
The great Tata ❤
@minervaplus1200
@minervaplus1200 5 ай бұрын
Simplicity is the most beautiful.
@sajineesajinee925
@sajineesajinee925 7 ай бұрын
Nice explanation superb
@jsj6758
@jsj6758 7 ай бұрын
Her voice, similar to vj bhavana from Vijay tv
@muraligopalk9251
@muraligopalk9251 6 ай бұрын
பணம் கொடுத்து படம் பார்த்தவன், போர்வையில்லாமல் தூங்கரான். கதா நாயகன் உல்லாசமாக வாழரான்.இதுக்குப்பேரு சமூக நீதி.
@friendurus1
@friendurus1 7 ай бұрын
Very good informative video...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 7 ай бұрын
Hotel os very nice anddxplain woman also very nice thank u
@sree1914
@sree1914 7 ай бұрын
Natraja and Vinayakar statue opposite to bar lounge , extraordinary, keep it up Taj
@whatismynamehere
@whatismynamehere 7 ай бұрын
Personal Visit❌ Virtual Visit✅ Thanks to Vikatan
@veeranganait4087
@veeranganait4087 7 ай бұрын
Hubba... வாழ்றாங்கப்பா😅 செமயா இருக்கு 🧚 Good share Vikatan 💐
@krishnapadman7561
@krishnapadman7561 7 ай бұрын
நீயும் வாழலாம் மேல வரனும் அவ்வளவுதான்
@kannanragupathy-j2f
@kannanragupathy-j2f 2 ай бұрын
அருமை அருமை.
@karuppasamysk6306
@karuppasamysk6306 7 ай бұрын
Great Sir ❤
@chinnappanarockiaraj9387
@chinnappanarockiaraj9387 7 ай бұрын
Lovely presentation
@nallananban3449
@nallananban3449 7 ай бұрын
Appadiye Waltex Road minimum tariff room/Mansion or T.Nagar minimum tariff Room kaminga 😂 10 naal inga continuesa thangina aluthuvidum. Satharana yelimaiyana manithanuku ithu thevaiyarathu. Chennaiyil innamum theruvil valkai nadathum Manithargal yethanai. 😢
@vsmraj
@vsmraj 7 ай бұрын
Rs.4L rent for Coromandel Suite for 1 day.
@asirt8606
@asirt8606 7 ай бұрын
🙄
@madhanvasudev7969
@madhanvasudev7969 6 ай бұрын
😂😂😂
@hamirthavalli7161
@hamirthavalli7161 7 ай бұрын
அருமையான விளக்கம்,, அதுவும் தமிழில்,,,
@Thas-ms8zv
@Thas-ms8zv 7 ай бұрын
she is nice
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 7 ай бұрын
Over all very nice
@gokul2869
@gokul2869 7 ай бұрын
Note::: Ennaga ithu Taj hotel la avanga product CROMA fridge use pannama LG fridge use panranga
@zayedyahiya3135
@zayedyahiya3135 7 ай бұрын
Ya i too noticed 😂😂😂 need to be big fridge
@sivagamisekar5613
@sivagamisekar5613 7 ай бұрын
Heritage Parambariyam 🌺💐👍
@KarthikKarthik-oq1zd
@KarthikKarthik-oq1zd Ай бұрын
ஆனால் வருபவர்கள் எல்லாம் இருப்பவர்கள் மட்டும் தானே
@shinyrockz2404
@shinyrockz2404 7 ай бұрын
Good tamil speech
@sathamvallavan8084
@sathamvallavan8084 7 ай бұрын
wow super coromandel suite
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 7 ай бұрын
நல்ல முறையில் காணொளி உள்ளது
@srinivasankannan7652
@srinivasankannan7652 7 ай бұрын
அருமையான படப்பிடிப்பு வாழ்த்துங்கள்
@jesril3172
@jesril3172 7 ай бұрын
If Jackie Chan comes to Taj hotel next time.. please inform me. I would like to meet him. Iike him so much
@KrishnaB-r3y
@KrishnaB-r3y 7 ай бұрын
🤣🤣😜
@siddharth2550
@siddharth2550 4 ай бұрын
Sema voice andha thambi ku😂😂😂
@nelson.kumar85rajkumar67
@nelson.kumar85rajkumar67 6 ай бұрын
I see Taj hotel in owner really I have seen one day they came to our church St.Mary's Church in ranipey they came in a car Inova black colour and driver is dress was like business man
@thanihasalamd6208
@thanihasalamd6208 7 ай бұрын
37ஆண்டுகளாக வெளியே நின்று பார்த்துள்ளேன்!
@RajaSekar-l8e
@RajaSekar-l8e 12 күн бұрын
It is like no other than the Taj Hotel Thanda
@BalaSubhramaniyan
@BalaSubhramaniyan 6 ай бұрын
**AMAZING BY AMAZING!!
@dharanismsc
@dharanismsc 7 ай бұрын
money makes ultimate .. Good luxury .. But am not seeing BAR 😂
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 7 ай бұрын
Also 705. Room is only for amithab Bachchan she. Missed. Out also tharmendrA used to stay. And jithendra. Rishi kappoor. Boney kapoor they will come every week. Mami missed all
@Mr_Deepan1710
@Mr_Deepan1710 7 ай бұрын
Akka explanation 👌
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 4 ай бұрын
பனைமரம் தவிர கற்பக விருட்சம் என்று எதுவும் இல்லை. 👍
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Ай бұрын
சரியான உண்மை
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 7 ай бұрын
Om namah shivaya Om sakthi om vinayaga❤
@alphameera1819
@alphameera1819 7 ай бұрын
Nice
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Vande Bharat Sleeper Coach l luxury and Features explained
30:09
Ananda Vikatan
Рет қаралды 434 М.
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.