நமஸ்காரம். ரொம்பவும் அருமையான பதிவு. உங்கள் சேவை மகத்தானது. நன்றி.
@Seethaladeviamman5 ай бұрын
ஐயா மஹா பெரியவா தான் என் குருநாதர் அவரையே எங்கள் குடும்பம் வணங்கி வருகிறோம் லலிதா சஹஸ்ரநாமம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மஹா பெரியவா ஐயா என் கனவில் தோன்றி மேளதாளத்துடன் என் இல்லம் வந்து என் நெற்றி தொட்டு எனக்கு தீட்சை வழங்கினார் ஆயிரம் மின்சாரம் என் உடலில் இறங்கியது போல உணர்ந்தேன் இது வரை நான் யாரிடமும் சொல்ல வில்லை அதேபோல் என் 25 வருட திருமண நாள் காஞ்சி காமாட்சி ஆலயத்தில் நடந்தது அது பெரிய அதிசயம் பின் மகாபெரியவர் சன்னதி சென்று ஆசி பெற்று திரும்பினோம் அனுதினமும் பெரியவா திருவடிகள் சரணம் ஐயா
@nalayogaratnam53415 ай бұрын
My guru also Mahaperiyava- you are blessed
@KamakshiSankara995 ай бұрын
நீங்கள் புண்ணியம் செய்தவர்
@bharathanrajagopalan27195 ай бұрын
Sri matre namaha
@dharshiz_passion5 ай бұрын
நன்றி ஐயா
@balajibvp44955 ай бұрын
🙏🙏🙏💐🔥🔥🔥💐💐💐🙏🙏🙏
@kannising5 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@umamaheswari75385 ай бұрын
🙏
@rathinavelut28655 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kalavathig88165 ай бұрын
Super explanation ayya
@parvathymohan5 ай бұрын
அருமை
@charanyadeepak82595 ай бұрын
Jagadamba
@AASUSID4 ай бұрын
🤗😊
@Seethaladeviamman5 ай бұрын
ஐயா நான் தெய்வ அருளால் ஓர் அம்பாளை செய்து இருக்கேன் அவளை அனுதினமும் வணங்கும் பாக்கியம் பெற்றேன் எல்லோரும் வணங்கும் பொருட்டு சிறு கோயில் கட்டி வருகிறேன் நீங்கள் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா
@KamakshiSankara995 ай бұрын
ஆசீர்வாதங்கள்
@viswanathanramadurai44115 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminaresh84034 ай бұрын
Namaskarams Mama
@shubhaprada61845 ай бұрын
This story needs lots of publicity. Such a great feat . What a Mahan. Thankyou Please tell me which lalita ashtotram (first nama) do you all perform in kamakshi temple.? Ive seen there are more than 2 versions
@thiagarajanswaminathan43765 ай бұрын
நமஸ்காரம் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய யாரிடம் கேடட்கனும்னு சொல்றேளா
@chitravasudevan74895 ай бұрын
ஸ்ரீ விதமாக உபாசனை எப்படி ஏடு ப்பாது
@KamakshiSankara995 ай бұрын
through Guru only
@devikamala18544 ай бұрын
Aiyaa.. Vanakam i love to read but dono hw to prounce the word .How Aiyaa pls help . Periyava saranama
@KamakshiSankara994 ай бұрын
Keep trying, it will come, Bhakthi is more important, pronunciation will automatically come after continuous practice, listen audio and read