அம்பேத்கர்... இளையராஜா... பாஜக அரசியல்... பா.இரஞ்சித் உடன் பரபரப்பான உரையாடல் | EXCLUSIVE INTERVIEW

  Рет қаралды 157,294

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#PaRanjith | #PaRanjithInterview
அம்பேத்கர்... இளையராஜா... பாஜக அரசியல்... பா.இரஞ்சித் உடன் பரபரப்பான உரையாடல் | EXCLUSIVE INTERVIEW
Uploaded On 24/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 433
@nannank6613
@nannank6613 2 жыл бұрын
தந்தி டிவிக்கு மிக பெரிய நன்றி 🙏 இளவயது இயக்குனர் சாதனை படைத்த திரு பா ரஞ்சித் அவர்களின் சமுக அக்கறையை பாராட்டி மகிழ்கிறேன் 🙏
@soloking3217
@soloking3217 2 жыл бұрын
@@natarajansubramani7271 Hlo maanga 😁
@vijeshvijesh9479
@vijeshvijesh9479 2 жыл бұрын
ன னஎனீஈ
@994189318
@994189318 2 жыл бұрын
யாருப்பா இந்த Anchor, இ‌வ்வளவு அழகாக, நேர்த்தியான கேள்விகளே கேட்கிறார். Good interview....👌👌👌
@deepakm9816
@deepakm9816 2 жыл бұрын
Yella interview layum ithe kelvi tha kekuranga.. Itha poi nerthi nu solreanga🤦‍♂️
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 2 жыл бұрын
புத்தக வாசிப்பே புத்தாக்க சிந்தனையை உருவாக்கும் . சிறப்பு ணா 💐💐💐💙
@thiruppathlm8153
@thiruppathlm8153 2 жыл бұрын
பா. ரஞ்சித் அவர்கள் தமிழ் குடியின் உண்மை சொத்து...அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது 👍
@meganj7155
@meganj7155 2 жыл бұрын
Goosebumps when he speaks about his KGF and German . One of the best directors of Indian Cinema
@rajendranrajyuvanrajtr8852
@rajendranrajyuvanrajtr8852 2 жыл бұрын
எங்கள் இளம் புரட்சியாளர்.... ஜெய்பீம்
@mohanrajm4052
@mohanrajm4052 2 жыл бұрын
A great treasure to tamil cinema.I wish him good health and all the very best for his future projects.
@nnandhakumar6784
@nnandhakumar6784 2 жыл бұрын
உண்மையை தைரியமாக பேசும் எளிய மனிதர் பா.ரஞ்சித் அண்ணா 💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏
@dextervasanth105
@dextervasanth105 2 жыл бұрын
Kabali...my all time favourite gangster movie...because the movie showed about our Tamilans life in Malaysia...all the gangsterism and the gang numbers were real...our struggles were real we are the minority in Malaysia...from Malaysian Tamilan
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
இளையராஜா பற்றிய கருத்து சிறப்பு ரஞ்சித்
@vakaiyampar
@vakaiyampar 2 жыл бұрын
நட்சத்திரம் நகர்கிறது இந்த படம் ஆணவகொலைகளை மட்டும் காதல் பாலினம் சமத்துவத்தை வெளிப்படையாக உண்மையாக நேர்மையாக எடுத்த பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி🙏💙🖤❤️
@Muruga117
@Muruga117 2 жыл бұрын
Matured and raw honestly talk
@k.venkatesan3966
@k.venkatesan3966 2 жыл бұрын
50 நிமிடம் போனதே தெரியே வில்லை வாழ்த்துக்கள் பா. ரஞ்சித்
@pumba2225
@pumba2225 2 жыл бұрын
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிக திறமையான இயக்குனர் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள்.... ரஞ்சித் அண்ணனின் படங்களில் மிகவும் சாதாரண மக்கள் சந்திக்கும் ஏற்ற தாழ்வுகளை சொல்லி புரிய வைப்பவர் அவரின் இந்த திரை சமூக சேவை தொடரட்டும் .... மேலும் அண்ணனின் KGF கதை படத்திற்க்கு ஆவலாக உள்ளேன் .... நட்சத்திரம் நகர்கிறது படம் மிக அருமையாக உள்ளது .... மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் ரஞ்சித் நேர்த்தியான திரை கதை அமைப்பவர் என்று ....
@ambreshnagaraj3397
@ambreshnagaraj3397 2 жыл бұрын
அரசியல் பக்குவம் உங்களுக்கு நிறைய இருக்கு வாழ்த்துக்கள் பா. இரஞ்சித் அண்ணா மகிழ்ச்சி 🙏✊🙏
@manidhargalippadithan611
@manidhargalippadithan611 2 жыл бұрын
சமுதாயம் கீழ் சாதி என்று எங்களை மட்டம் தட்டும் நிலைமை மாறவேண்டும் என்றால் கல்வியால் மட்டுமே முடியும் படிப்பு எவ்ளோ முக்கியம் என்று பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள் அது பெற்றோர்களின் கடமை படிப்பால் சாதிக்க முடியாதாது எதுவும் இல்ல ஜெய் பீம் 🙏
@balajib100
@balajib100 2 жыл бұрын
He already explain how to live in college studies in attakathi ..... bro today many routethala came and create social resolutions in Chennai roads .....
@balajib100
@balajib100 2 жыл бұрын
Bro neenga ungal kulanthiku ungal kastam nilamayai sollunga intha mathiri personta poga vidatheyanga ivargal survival aga castea use panranga...ivargal poison....
@firechilli9893
@firechilli9893 2 жыл бұрын
@@balajib100 he showed the people life.not to follow that.
@balajib100
@balajib100 2 жыл бұрын
@@firechilli9893bro after attakathi many routethala birth in chennai college,still now they do worst atrocities in public transport ,pa.ranjith always took problem making topic and get another film booking.
@balajib100
@balajib100 2 жыл бұрын
@@firechilli9893 bro he always told bc people not allow sc people life growth.....today india have plenty of opportunities in all area to all caste people so why ranjith shouting like this...bcoz he daily survivalku need some limelight so he choose this type of topic now he choose gay&lesbian love story, plz tell why he choose this type of love story ...bcoz for his daily survival
@soundharparamessoundharpar5356
@soundharparamessoundharpar5356 2 жыл бұрын
சமூக அக்கறை கொண்ட நல்ல படைப்பாளி எங்கள் அண்ணன் பா.ரஞ்சித். அவர்கள் கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💪😊👏
@yohancreations7894
@yohancreations7894 2 жыл бұрын
ஓரினச்சேர்க்கை தான் சமூக அக்கரையா?
@musasiva8864
@musasiva8864 2 жыл бұрын
நாளைய இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குநர்.... தோழர் பா. ரஞ்சித் அவர்கள். வாழ்த்துகள் 👏👏💐😍🌹
@rajkumarjoseph8482
@rajkumarjoseph8482 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழரே! மிக பெருமை நீங்கள் வளர்ந்ததும் வளர இருப்பதும்
@karthikaimatha6258
@karthikaimatha6258 2 жыл бұрын
💙love you pa. Ranjith annan 🫶
@rajeshnatarajan8295
@rajeshnatarajan8295 2 жыл бұрын
தன் இனத்தின் முன்னேற்றத்திற்காக நிற்பதில் உள்ள சில celebritiesல மிகவும் முக்கியமானவர் பா ரஞ்சித் அவர்கள். வாழ்த்துககள்.
@balasundaramjanarthanan7595
@balasundaramjanarthanan7595 2 жыл бұрын
No he is not like that even if he had a different background he would speak like this only he is working on improving the society not upbringing his race
@appumabel2504
@appumabel2504 2 жыл бұрын
Ranjeth is intellectual and great director in tamil cenema
@makeiteasy3776
@makeiteasy3776 2 жыл бұрын
Proud of you ranjit sir
@PrashanthPandian30
@PrashanthPandian30 2 жыл бұрын
I think Ranjith will be an ambassador of equality and uplifting of oppressed people. He is beyond cinema, he will definitely get into politics.
@manoharanc6071
@manoharanc6071 2 жыл бұрын
Excellent Ranjith thambi
@arivuthileepan5549
@arivuthileepan5549 2 жыл бұрын
புரட்சி இயக்குனர் அண்ணன் பா இரஞ்சித்.. வாழ்த்துக்கள் அண்ணா...
@sekarsekar559
@sekarsekar559 2 жыл бұрын
வாழ்த்துகள்.தோழர்.நாம்,அறிவர் திருமாவின் மெத்த படித்த,பக்தர்.
@hariharan-ju2zh
@hariharan-ju2zh 2 жыл бұрын
😄
@jddongle5780
@jddongle5780 2 жыл бұрын
Dpi baeglaehu vck🌷🌷
@johin1983
@johin1983 2 жыл бұрын
தோழர்.பா.ரஞ்சித்துக்கு வாழ்த்துகள்💙❤ சமத்துவமே வெல்லும்🙏🏽
@venkatkumarvenkatkumar3233
@venkatkumarvenkatkumar3233 2 жыл бұрын
புத்தகங்கள் வாசிப்பு என் வாழ்க்கை மாற்றியது சூப்பர் பா ரஞ்சித் அண்ணா .கற்பி ஒன்றுசேர் .ஜெய்பீம்
@SJayakumar1
@SJayakumar1 2 жыл бұрын
நல்ல அரசியலை முன்னெடுக்க தகுதி வாய்ந்த மனிதர் தோழர் ரஞ்சித் அவர்கள்.
@brcreationsfilms.1824
@brcreationsfilms.1824 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் மூலம் சமூக சீர்திருத்தங்களை செய்து வருகின்றார்
@user-oo2px1oy6t
@user-oo2px1oy6t 2 жыл бұрын
🤣🤣🤣
@keshavabharathi8741
@keshavabharathi8741 2 жыл бұрын
Super sir Jay Bheem ✊🙏
@nitishkumarsharma3192
@nitishkumarsharma3192 2 жыл бұрын
Pa Ranjith sir 💙 is international director of India 🔥💖💙💙💙
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 2 жыл бұрын
அரசியல் புரிதல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் விடிவெள்ளி டாக்டர் பா ரன்ஜித் சார் அவர்கள்🙏
@jddongle5780
@jddongle5780 2 жыл бұрын
Dr???
@gnsgetnotsoon1960
@gnsgetnotsoon1960 2 жыл бұрын
Ranjith is a milestone of the history maker of the film making industry... Most of the director not bolt now a days. Ranjith is inspiring person 💐
@sabharatnam4510
@sabharatnam4510 2 жыл бұрын
@Lokesh Karun Entha padam?
@Ytchnl-b8v
@Ytchnl-b8v 2 жыл бұрын
@Lokesh Karun ena movie bro?
@prabakarkaran3066
@prabakarkaran3066 2 жыл бұрын
Love u ranjith anna 😘😘😘
@nareshv7628
@nareshv7628 2 жыл бұрын
தெளிவான பதிவு...
@mohammadhusen5689
@mohammadhusen5689 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் சார்,. காதல், அன்பு இயற்கையானது, இயற்கைக்கு மாறாக எதுவாக இருந்தாலும் அது நிலைக்காது
@manjunathm5440
@manjunathm5440 2 жыл бұрын
World Class Director 👏👏💐💐
@makeiteasy3776
@makeiteasy3776 2 жыл бұрын
Kala-one of the best revolutionary movie
@ramizraja3281
@ramizraja3281 2 жыл бұрын
25:18 unexpected.good voice Mr Anchor👌🏻👌🏻👌🏻
@isaitamil1075
@isaitamil1075 2 жыл бұрын
Pa Ranjith 💗💗
@cinima189
@cinima189 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் திசை வழி போக்கினை மாற்றியவர்..!!
@jambunathan1452
@jambunathan1452 2 жыл бұрын
நமது தமிழக நிதி அமைச்சரை பாரம்பரிய பெருமை என்று சொல்கிறார்.
@sundarrajan2389
@sundarrajan2389 2 жыл бұрын
Great interview Pa Ranjith ....
@gopit8144
@gopit8144 2 жыл бұрын
intha samukathuku neenga mikavum manavar pa.ranjith anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@haridass8254
@haridass8254 2 жыл бұрын
Ranjith 🔥🔥🔥🔥🔥
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
மிகுந்த எதிர்பார்ப்புடன், பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகருகிறது, உலகத்தை ரசிக்கவும் மனிதர்களை ரசிக்கவும் காதல் தேவைப்படுகிறது, படம் வெற்றி CONFIRMED.,US
@musicstation9365
@musicstation9365 2 жыл бұрын
Pa. Ranjith sir,One of best director in indian cini industry...🔥👌🏼
@neelab1664
@neelab1664 2 жыл бұрын
Excellent interview 👌
@pravinpravin5045
@pravinpravin5045 2 жыл бұрын
49:26 Suriya Anna And Pa Ranjith Combo 💥💥💥
@johnpa.6260
@johnpa.6260 2 жыл бұрын
Thanks bro .
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு பா.ரஞ்சித் சார்
@vigneshwaran.m5855
@vigneshwaran.m5855 2 жыл бұрын
Super speech
@muthummrmuthuraj8810
@muthummrmuthuraj8810 8 ай бұрын
ரஞ்சித் க்கு முன் ரஞ்சித் க்கு பின் தமிழ் சினிமா❤🎉🔥🔥🔥🔥🔥
@finocreations4365
@finocreations4365 2 жыл бұрын
Pa ranjith the rationalist director 🔥🔥🔥🔥🔥
@venkatachalambyk4351
@venkatachalambyk4351 2 жыл бұрын
I wish heartiest congratulations to Mr ranjth
@JAI53k
@JAI53k 2 жыл бұрын
Atheist director also
@samrajsriraman2921
@samrajsriraman2921 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் அடிப்படை அஸ்திபாரத்தையே அசைத்த வெற்றி வீரன் பா. ரஞ்சித்
@balavlogger9445
@balavlogger9445 2 жыл бұрын
சிறந்த மனிதர் பாதுகாக்கப்படவேண்டியவர்
@rajthilakrajthilak236
@rajthilakrajthilak236 2 жыл бұрын
Great Analyst....👍👍👋👋👋
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 2 жыл бұрын
சூப்பர் நண்பா. ரஞ்சித்வாழ்த்துக்கள் 👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@panneerselvam1571
@panneerselvam1571 2 жыл бұрын
திரை பட இயக்குனர் பா ரஞ்சித் அவர்களை வாழ்த்துகிறோன்
@allinonethamizhan3790
@allinonethamizhan3790 2 жыл бұрын
நேர்த்தியான இயக்குனர் ரஞ்சித்......
@nitishkumarsharma3192
@nitishkumarsharma3192 2 жыл бұрын
Waiting 🔥🔥🔥💙🖤🖤
@vibinmani8393
@vibinmani8393 2 жыл бұрын
நிலம் எங்கள் உரிமை 🙋
@gopig3058
@gopig3058 2 жыл бұрын
ரஜினி படத்துல தான் முதல் முதலில் பரை கருவியை அதிகமாக பயன்படுத்தப்பட்டது.......this is rajini sir
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Hats off to Pa. Ranjith bro
@kathiravankathir7084
@kathiravankathir7084 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பா.ரஞ்சித்
@MrMohan17
@MrMohan17 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Congratulations to Pa. Ranjith bro. God bless you bro
@thanigaivel8443
@thanigaivel8443 2 жыл бұрын
பேட்டி முழுவதும் பார்த்தேன் அருமையாக இருந்தது.....
@feelings761
@feelings761 2 жыл бұрын
புரட்சியாளர் பா ரஞ்சித் அண்ணா 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
Perfect Title நட்சத்திரம் நகர்கிறது
@anandselvaraj9325
@anandselvaraj9325 2 жыл бұрын
Pa.Ranjith Anna the man who changed the Tamil cinema 💙❤️🔥💐💐💐
@peace3552
@peace3552 2 жыл бұрын
Balz 😂....
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 2 жыл бұрын
சி எஸ் கே தாத்தா ஸ்ரீனிவாசன் ரசிகர் மன்ற சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 👍👍🙏🙏🙏🙏
@commoner989
@commoner989 2 жыл бұрын
Congratulations Pa.Ranjith
@thiruppathlm8153
@thiruppathlm8153 2 жыл бұрын
நம் மனித குலத் தோற்றுவாயை நாம் காலத்தால் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்து பார்த்தால் அது இப்படித்தான் விடையை காட்டுகிறது...👇🏻 *ஆதி மனிதனிடம் இருந்து தோன்றுகிறது பரவி என்கின்ற சொல் ...* அதாவது. ஒரே அடையாளத்தில் இப்புவி எங்கும் பரவி வாழ்ந்த குடிகளை குறிக்கும் சொல்லே பரையர்கள்.. (பரவி வாழ்ந்தவர்கள் ) பரவி வாழ்ந்தவர்களிடமிருந்து தோன்றுகிறது பறைக் கருவி... அக்கருவியிலிருந்து தோன்றுகிறது இசை... அந்த *இசையிலிருந்து தோன்றுகிறது மொழி...* மொழியிலிருந்து தோன்றுகிறது மனிதனின் வாழ்வியல்.... வாழ்விலிருந்து தோன்றுகிறது வாழ்வாதாரம்.... வாழ்வாதரத்திலிருந்து தோன்றுகிறது சமூகம்... சமூகத்திலிருந்து தோன்றுகிறது பேரினம்... *பேரினத்தில் இருந்து தோன்றுகிறது இனக்குழுக்களின் பிரிவு...* இணைக்குழுக்களின் தொழில் முறைப் பெயரை வர்ணாசரமப்படுத்தி ஜாதி ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தினான் பார்ப்பான்... இவை அனைத்தையும் முறைப் படுத்திப் பார்த்தால் பரையர் என்பது ஜாதி அல்ல அது ஒரு ஒட்டு மொத்த தமிழ் குடிகளின் முகவரி... அக்குடியிலிருந்து வெளியேறியவர்கள் பார்ப்பான் தொகுத்த மனு சாஸ்திரத்தை மையப்படுத்தி பெருமைக்கு எருமை மேய்ப்பதுபோல் அவனவன் சூட்டிக்கொண்ட பட்டமே இந்த பிற ஜாதிகள்... ஜாதிப் பெருமை பேசும் யாரும் அவர்களின் ஜாதி வரலாரை இவ்வாறு வரையரை செய்துதர இயலாது என்பதே உண்மை...
@padhroomsinger5342
@padhroomsinger5342 2 жыл бұрын
👏
@nallaiah1
@nallaiah1 2 жыл бұрын
You are absolutely right...
@BalaMurugan-xk5ii
@BalaMurugan-xk5ii 2 жыл бұрын
True💙❤
@trollnanban371
@trollnanban371 2 жыл бұрын
Nice 👍
@dot-ix5ci
@dot-ix5ci 2 жыл бұрын
Ranjith 💟💟
@rajamanikkamranga6247
@rajamanikkamranga6247 2 жыл бұрын
தந்தி டிவிக்கு மிகப்பெரிய நன்றி என் அண்ணன் பா ரஞ்சித்தின் பேட்டி க்கு
@varunchotti2
@varunchotti2 2 жыл бұрын
Anchor is differ from other anchors, his questions were very nice.... Refrained from vera level, sema....
@user-5GFR
@user-5GFR 2 жыл бұрын
👁️என்னிடம் ஒரு கதை இருக்கு ஒரு கோடி கொடுத்தா கதையை கொடுப்பேன் 👁️
@prabhakaran-dc2el
@prabhakaran-dc2el 2 жыл бұрын
En kitta 100 story irukae...
@12cproduction26
@12cproduction26 2 жыл бұрын
Poi oru nalla producers pathu kathai sollu
@saravanakumar6637
@saravanakumar6637 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 жыл бұрын
Great Director Pa.Ranjith
@thendralraj7031
@thendralraj7031 2 жыл бұрын
பா ரஞ்சித் அருமையான திறமையான மனிதர்
@ganapathyvg7866
@ganapathyvg7866 2 жыл бұрын
அண்ணனுக்கு நல்வாழ்த்துக்கள் pa. ரஞ்சித்
@vinodjagadish5883
@vinodjagadish5883 2 жыл бұрын
செம்ம ரஞ்சித் சார்🤩😍🔥
@kaargoexports773
@kaargoexports773 2 жыл бұрын
Bold and clear speech hats off mr ranjith
@MANOJROSHU
@MANOJROSHU 2 жыл бұрын
Please shoot in a good quality camera. Even small you tubers preset their videos nicely. nice interview BTW.
@user-mn4th8dr4j
@user-mn4th8dr4j 2 жыл бұрын
அன்பும் வாழ்த்தும் வாத்தியாரே
@veluthennarasu8361
@veluthennarasu8361 2 жыл бұрын
Really great good work
@rascalstv748
@rascalstv748 2 жыл бұрын
கேள்விகள் பதில்களும் சூப்பர்....
@ilailavarasan1249
@ilailavarasan1249 2 жыл бұрын
Great move from great director pa Ranjith 👍📽️ ❤️
@senthilmanosenthilmano885
@senthilmanosenthilmano885 2 жыл бұрын
தமிழ் சினிமாவை பொக்கிஷம் தோழர் பா ரஞ்சித்
@alishajhabe6414
@alishajhabe6414 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் சார்,. காதல், அன்பு இயற்கையானது இயற்கைக்கு மாறாக உருவாக்கப்பட்டது சாதி, மதம் இயற்கைக்கு மாறாக எதுவாக இருந்தாலும் அது நிலைக்காது,.US
@Gopinath-jp1rw
@Gopinath-jp1rw 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி...💙💙
@nitishkumarsharma3192
@nitishkumarsharma3192 2 жыл бұрын
Full time support pa Ranjith sir 💙🖤♥️
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 Жыл бұрын
👌👌👌
@kumarankumaran879
@kumarankumaran879 2 жыл бұрын
🔥🔥
@Pallavamallan
@Pallavamallan 2 жыл бұрын
நாடக காதல் பற்றி பெண் பெற்ற வறிடம் கேளுங்கள்
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
If you start visualising the issue outside the caste, you will realise the reality. Do not see through the prism of caste. As parents of a girl, one will want to ensure whether the boy is well educated, decently employed and capable of conducting family life. If this satisty, the need for analysing caste & community will not go well in s modern day.
@shinigami8078
@shinigami8078 2 жыл бұрын
ஊம்பு கேக்குறேன்
@sundarvanniarajan6356
@sundarvanniarajan6356 2 жыл бұрын
உன் வீட்டு பெண்களை கேவளபடுத்தும் எச்ச நீ!
@mercypriyadharshni138
@mercypriyadharshni138 2 жыл бұрын
Pollachi issue pathi yaar kitta kekkurathu....
@invisibleman.
@invisibleman. 2 жыл бұрын
சிறந்த ஆண்களை அறிவு உள்ள பெண்கள் தேர்வு செய்கிறார்கள் திருமணம் செய்கிறார்கள் உன்ன மாதிரி ஒன்றுக்கு ஆகாத குப்பை பசங்க கடைசி வரை நாடக காதல் நாடக கல்யாணம்னு எதையாவது உளறிகிட்டே திரியுங்கடா 🤣🤣🤣🤣
@kuttp5828
@kuttp5828 2 жыл бұрын
Tq thanthi TV
@raghuthiru5485
@raghuthiru5485 2 жыл бұрын
ரஞ்சித் அண்ணா எப்போதும் சிறந்த படைப்புகளை தரவேண்டும் ....மேலும் சினிமா துறையில் பல உயரங்களை தொட வேண்டும்.
Is Kabali a Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith
47:47
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Pa. Ranjith Interview With Baradwaj Rangan | Journeys
50:15
Film Companion South
Рет қаралды 241 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН