இயக்குநர் பா ரஞ்சித் தன்னுடைய கதைக்களங்களால் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்., waiting
@kanniyappana18142 жыл бұрын
மாற்றம் அது உங்களால் வந்தது அனைவரும் எதிர்பார்க்கும் டைரக்டர் பா ரன்ஜித் அவர்கள் வாழ்த்துக்கள்💐
@nethaji-iyya2 жыл бұрын
ஆமா ரஜினிகாந்த்-ஆஹ் மொத்தமா முடிச்சு விட்டது இவன் தான்...
@meeramani18402 жыл бұрын
அண்ணா உன்ன புடிச்சவங்க கோடி பேர் இருக்கோம்🔥🔥🔥
@gunasekaran2772 жыл бұрын
Really 😨😨😨
@MrBharanish2 жыл бұрын
@@gunasekaran277 25%
@narayananlakshmi95792 жыл бұрын
👌👌👌👍👍👍👍👍
@RAJBHARATHI22052 жыл бұрын
WithoutBrain
@narayananlakshmi95792 жыл бұрын
@@RAJBHARATHI2205 உனக்கு மூளை வழிந்து ஓடுது தொடச்சிக்க
@kannankarthi60712 жыл бұрын
அருமையான தெளிவான உரை வாழ்த்துக்கள் அண்ணா 💙❤️🎉🎊💥🎉🎊💥🔥🔥🔥🔥🔥
@dhanushraji1582 жыл бұрын
சிறப்பான நேர்காணல்... 👍
@anssenthil7372 жыл бұрын
உங்கள் மீது மதிப்பு மேலும் கூடுகிறது, தயங்காமல் உண்மையை சொல்ல ஒரு தைரியம் வேண்டும், உங்கள் தைரியமே உங்கள் அடையாளம்
@venkatkumarvenkatkumar32332 жыл бұрын
Pa ranjith anna super speech🔥
@BarathPrakasamK2 жыл бұрын
ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன், பொய் பேசாத நல்ல சிந்தனையாளர்கள்...
@perinbarajrajamani55872 жыл бұрын
Congratulations to Pa. Ranjith
@whoistamilarkal82562 жыл бұрын
ரஞ்சித் அண்ணா சொல்லுவது எல்லாம் நானும் பன்னிருக்கேன்🤣🤣🤣🤣
@pboopathi012 жыл бұрын
My HERO Director Ranjith 🙌 👏 😍
@thagadoorthagaval.85942 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி அடைந்த பிறகும் தான் சார்ந்த சமூக பிரச்சினைகள் பற்றி பேசுவது என்பது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குரியது. நிஜ வாழ்க்கையில் நீங்கள் கதாநாயகன்.
Thalaivaaaa unna pidichavangaaaaa kodiiii per irukom na ingaaaaa…. Luv from South Korea .. basically from North Chennai …
@asarofficial53062 жыл бұрын
Super work anchor 🔥❤️
@sharansargunam2 жыл бұрын
Fantastic Director in Indian cinema …excellent………bro
@gopalsamy29962 жыл бұрын
Yagal Annan pa Ranjith yappum 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@samathanammohan23582 жыл бұрын
உன் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அட்டை கத்தி. 👌👏👏👏
@vigneshkathickkalidass26702 жыл бұрын
Oru request Madras Anbu character teen age edunga sir
@sadhamsparrow2462 жыл бұрын
When anchor becomes spoiler!!!!
@dhilipkumar59902 жыл бұрын
Absolutely!
@kathiresanmk.61942 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@alphastudio92822 жыл бұрын
Appaada maidhanam illa nrathu periya santhosham #IsupportArivu ❤️
@arzatharzathkan60522 жыл бұрын
Super Anna 💞💞💞
@manjunathm54402 жыл бұрын
World Class Director.. Pride Of Indian Cinema 👏👏
@_little_heart_472 жыл бұрын
#paranjith Anna 💙
@bagampriya39722 жыл бұрын
Super anna
@KirubanithiSLakshmi2 жыл бұрын
Aadhan team, please advice the anchor to not spoil his career by pleasing the guest!! Anchoring is an important part of an interview. Having such an important guest and the interview seems wasted. Dear anchor, be bold & professional, plz!
@manzoorali85352 жыл бұрын
யார்ரா நீ தொகுப்பு lady Host போல பேசறே......
@nitishkumarsharma31922 жыл бұрын
Chiyaan61 🔥💙 waiting
@sureshramamoorthy18092 жыл бұрын
முதலில் மனிதம் என்பதில் அசையா நம்பிக்கைக் கொண்டவராக பார்க்கிறேன். ஆனால், ஒடுக்கப்பட்டபவர்கள், உயர்சாதி / அதிகாரம் பற்றிய விஷயங்களில் கொஞ்சம் ஓவராக உணர்ச்சி வசபடுவதாக தெரிகிறது. (என் கருத்து அவருக்கு முக்கியமில்லை என்றாலும்). Sa Na பற்றி அவர் திறமைப் பற்றி கொஞ்சம் தெரியும். என் பார்வையில், அறிவு இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும், இல்லையேல் யாருடனும் பணி செய்ய முடியாது.
@மூங்கிலான்-ள9ந2 жыл бұрын
அருமையான கருத்து 👌🏾
@RajuBhai-lt8op2 жыл бұрын
Athu epti yan Identity ya ni eaduthupa na ketta ni cool ah handle pannu nu solluivingala epti soltrathu ena mentality 🙄
@karthishivan71962 жыл бұрын
jai bhim anna 🔥🔥🔥😘😊
@mohammadhusen56892 жыл бұрын
எஞ்சாமி எஞ்சாமி பாடலுக்கு சந்தோஷ் தயாரிப்பாளர். இந்த பாடல் சர்வதேச அளவில் பிரபலம் ஆனதும் சந்தோஷ் தனது மகளை (Dhee) முன்னிலை படுத்த அறிவின் அறிவு பயன்படுத்தியுள்ளார்
@praveencad12 жыл бұрын
AR rahaman தான் தயாரிப்பாளர்....! சந்தோஷ் வேறும் இசை வாரியம் வாசித்தார், இசையை அறிவுதான் இந்தப் பாடலுக்கு மெத்தை உருவாக்கினார்
@samanbazhagan19492 жыл бұрын
நாங்கள் இன்னும் ஒரிஜினல் எஞ்சாயி எஞ்சாமியைத்தான் கேட்கிறோம் கேட்டுக்கொண்டிருப்போம்.
@suryanaveen89442 жыл бұрын
I love you naa❤️...one day definitely i will meet you naa...👍👍
@KarthickBabu2 жыл бұрын
The host has done a good job.. Congratulations brother.
@simbusriram3282 жыл бұрын
Anna unga making style samma💐💐👏👏👏
@gopit81442 жыл бұрын
Ungal thivara rasikan na pa.ranjith anna 💞💞💞💞💞💞💞💯💯💯
@Ravichandran-bm2nl2 жыл бұрын
Mass🔥
@bharathiappu26032 жыл бұрын
One and only Pa.Ranjith Anna 🔥🔥🔥
@soloking30832 жыл бұрын
🔥
@BharathiBharathi-jp2sf2 жыл бұрын
சிறப்பு
@gjskdksv66812 жыл бұрын
Worst anchoring stop calling Anna for half the video
@paranjithfansclub2 жыл бұрын
💙🌸
@cinnasamy15112 жыл бұрын
Student from Ambedkar institute
@duraivijaymtk2 жыл бұрын
👌🏿😍
@SiddarthKandasamy2 жыл бұрын
தம்பி ஏன் இப்படி வழியிறார்.
@saleemviews64242 жыл бұрын
First comment 👍
@aak15802 жыл бұрын
Spr Anna
@shellshell84912 жыл бұрын
தோழர் பா.ரஞ்சித் பல படங்களை ரசித்திருக்கோம் பல சமூக உண்மைகள் அவர் படங்களில் வெளிப்படையாக அனைவரின் சட்டை பிடித்து கேள்வி கேட்டது. ஆனால் இந்த படம் பார்க்கும் போது பெண்ணுக்கு பெண் உடலுறவு, ஆணுக்கு ஆண் உடலுறவு என்று தேவையற்ற சமூக சீர்கேடான கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் நுழைக்கிறார் இவர் மட்டும் அல்ல. இவர்கள் அனைவரும் தஜ்ஜால் குழுக்கள் படி ஓர் குடும்ப உன்னத கட்டமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். இவரும் அவர்கள் கட்டுபாட்டில் இயக்குகிறார் என்று நினைக்கிறேன். இது போன்று சமூகத்தில் அரிதாக நடப்பவையை பெரிதாக திரையில் காட்டி மூளையில் திணிக்கிறார்கள். விரைவில் இவர் இது போன்று தொடர்ந்தால் திரையுலகில் இருந்து கழற்றி விடப்படுவார். ஏனெனில் ஏற்கெனவே சில குழுக்கள் எவன் எப்போது கீழே விழுவான் என்று காத்துகிடக்கிறது. இப்போது ரஞ்சித் தஜ்ஜால் குழுக்கள் கட்டளையில் சிக்கி விட்டார். இவர் மட்டும் அல்ல எவன் ஒருவன் தமிழ்நாட்டில் இது போல் கலாச்சார சீரழிவு படத்தை எடுத்தால் எதிர்ப்போம்.
@rajkumarperiyathamby24132 жыл бұрын
சந்தோஸ் நாராயணன் செய்தது மிகபெரும் தவரு
@kevivjack24082 жыл бұрын
Naangellam mana vali vantha theru mukkula tea kadaikku povom aana arivu mana vali vantha US povaaru, aama romba kashta paduraru, romba🤦🏻♂️
@@sugumardravan5261 go & learn discipline in school
@selvamani52152 жыл бұрын
Sema thaliva
@bhagathsinghshanmugam60912 жыл бұрын
❤️
@CeeYennKay2 жыл бұрын
7:26 இவ்வளவு பெரிய ஆளுமை முன்னாடி இந்த மாதிரி கிரிஞ்ச் தனமான கேள்விகளை தவிருங்க தம்பி..
@ABHlSHEK2 жыл бұрын
yaaru ivan periya aalumaiya 🤣
@justhuman68582 жыл бұрын
@@ABHlSHEK இல்லை h ராஜா தான்.... ஆளுமை 😂😂😂😂😂😂
@narayananlakshmi95792 жыл бұрын
@@justhuman6858 அப்படின்னா.... எங்க அண்ணன் அர்ஜுன் சம்பத் என்ன தக்காளி தொக்கா...?
@nandhiniraj45842 жыл бұрын
@@ABHlSHEK eriyudhadi mala
@nethaji-iyya2 жыл бұрын
இவன் ஆளுமையா என்ன டா இது ஆளுமைக்கு வந்த சோதனை
@bagyaraj0072 жыл бұрын
Anchor over reacting and forgot his role as anchor and asking questions to prove his intelligence and fan boy moment to Director Ranjith. Very unprofessional Anchor...do follow the ethics ....Anne ..Anne....ask professionally as an interview.
@Manikandan-gw3nc2 жыл бұрын
💯
@prabhutamilan57602 жыл бұрын
Correct it uncomfort *
@j.marimuthu72422 жыл бұрын
இவ்வளவு சிக்கல் தான்டி வெற்றி பெறுவது மிக மிக கடினம்
Next time ungalukku pidichavangale vandha kooda romba excite agama normal ah pesunga.
@asuraa142 жыл бұрын
சிந்தனையாளர்
@startime72382 жыл бұрын
En Annan ranjith
@simbusriram3282 жыл бұрын
Unga office vantha aanalum meet pana mudila
@ajithjam12 жыл бұрын
நீங்க கதை சொல்லி, அதுல பாலிடிக்ஸ் இருந்ததுனால யாராவது நடிக்க பயந்திருக்காங்களா? பா.ரஞ்சித்: சிலர் பயந்திருக்காங்க. ஆனா சிலர் இன்னும் வெளிப்படையாவே படம் எடுங்கனு சொன்னாங்க. அவருடைய கமிட்மெண்ட், என்னுடைய கமிட்மெண்ட்னால அது தள்ளி போயிட்டே இருக்கு Kamal Haasan