மிக அருமை அண்ணா தலைவர் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
@d33nuk11 сағат бұрын
திருமா அவர்களின் உரையில் இன்று நிறைய கற்றுக்கொண்டேன் .. அருமையான தெளிவான பேச்சு 👌 நன்றி திருமா அண்ணன் அவர்களே ..❤❤ இந்த நிகழ்வு பற்றி அறிமுகம் செய்த U2 Brutus மைனருக்கும் நன்றிகள் ! 😊
@kayalmalai325819 сағат бұрын
இந்த நிகழ்வில் சகோதரர் திருமா அவர்கள் அற்புதமான உரையை நிகழ்த்தி உள்ளார்கள் இரண்டு மாதகாலமாக திருமாவைப்பற்றி பலவிதமான கருத்துக்களை கூறியுள்ளார்கள் இந்நிகழ்வை நடத்தி கொண்டிருக்கும் 😊பொறுப்பாளர்கள் என்னைப்பற்றி நல்லவிதமாக கூறிய மைக்கு நன்றி கூறுகிறார் திமுக கூட்டணியிவ் தொடர்ந்து இருப்பதற்க்கு சரியான காரணங்களை கூறியுள்ளார்கள் இப்பொழுது ஊடகங்கள் புரிந்துகொண்டு திருமா அவர்களை தீண்டுவதில்லை அம்பேத்கர் ஆகவே திருமா வாழ்கிறார் என்று பலரும் தற்பொழுது உணர்ந்துள்ளார் கள் வாழ்க திருமா அவர்கள் அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு
@rajakumarv797220 сағат бұрын
💯👍 super True எந்த அரசியல் தலைவர்கள் இது மாதிரி கருத்துரை வழங்க முடியாது
@mesiyapeter643020 сағат бұрын
Well speach Vazhga Ambetkar Valarga Thiruma
@sidhanpermual710910 сағат бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு தெளிவான விளக்கம்
@Nandha-inDmk9 сағат бұрын
அற்புதமான பதிவு தெளிவான சிந்தனை விரிவான விளக்கம்👍 திராவிடம் வாழ்த்துகிறது
@smanwarali992718 сағат бұрын
இந்த உரை அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வருங்கால இளம் தலைமுறையினர் வசம் சேர்ப்பிக்கவும் இது காலக்கட்டாயம்
@gopicloudbee16 сағат бұрын
Sir ! Professor! Munaivar Thirumavalavan 👍🏽👍🏾
@sathyamoorthykaliyamoorthy822812 сағат бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@ThangarasuK-tw6px4 сағат бұрын
😊
@subramanim345211 сағат бұрын
தற்கால அம்பேத்கர் ஐயா திருமா வாழ்த்துக்கள் 🎉
@a.t.t304117 сағат бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் நன்றி.
@panneerselvam15719 сағат бұрын
அருமை விளக்கம் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி விசிக தலைவர் அவர்கள்
@sankaranm21210 сағат бұрын
தலைமை பொறுப்பாளர்கள் அண்ணன் பேச்சுக்கள் அனைத்தும் இந்தியில் மொழிமாற்றம் செய்து இந்தியா முழுவதும் சென்றடைய முயற்சி எடுக்கவேண்டும் என வேண்டுகின்றேன்
@muruganamulu32798 сағат бұрын
கட்டாயம் இதை செய்யவேண்டும்
@RaviKumar-re4ro4 сағат бұрын
ஆம்.... கட்டாயம் மொழிபெயர்ப்பு செய்து நாடு முழுவதும் பரவவிடவேண்டும்❤
@Appuaswmynatham18 сағат бұрын
❤ அண்ணா வாழ்த்துக்கள் நம்ம என்னத்த அழிக்க நினைப்பவனே சும்மா விடக்கூடாது டாக்டர் அம்பேத்கர் சட்டத்தால் இங்கிலீஷ் படத்த நானே இந்தியா முழுவதும் போராட்டம் செய்யணும்
@senthilraj88720 сағат бұрын
Dear Respected Mr. Thiruma Sir, Great salute to you🎉🎉🎉❤❤
@MithuipsMithiips-mh6qi20 сағат бұрын
இவரின் அறிவு சார்ந்த ஒரு தலைவன் இந்தியாவில் யாரும் இல்லை இவரை அடுத்த தலைமுறைக்கு இவரின் உரை பொக்கிஷமா ஒரு நூல் வெளிவிடலாம் என்ன ஒரு உரை இதுபோல் வேற எந்த முதல்வர் இவரை போல் பேச சொல்லுங்க ஏன் அன்புமணி அவர்கள் இதை கேளுங்க வன்னியர் இளைஞர்களுக்கு முக்கியம் இந்த உரை அசந்து போய்ட்டேன் என்ன ஒரு விளக்கம் நன்றி இந்த விழா ஏற்பாடு செய்த நிறுவன தலைவர் செந்தில் சார் நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@puduvisagugpandi953510 сағат бұрын
பாப்பானுக்கு எதிரான பேச்சி
@puduvisagugpandi953510 сағат бұрын
நன்றி தோழர்
@anbupooja398120 сағат бұрын
Super alli team congratulations 🎉🎉🎉🎉🎉 vin திருமா leader 🎉🎉🎉🎉🎉🎉congratulations 🎉
@BharathiDasan-qx9gs11 сағат бұрын
நான் பல்லாயிரம் கோடி முறை உச்சரிப்பேன் அம்பேத்கர் அம்பேத்கரின் வாரிசு என்ற அடிப்படையில்
@bharathiraja676018 сағат бұрын
பேராசான் 💙❤️👌😍
@HabibullahM-d4f10 сағат бұрын
இந்த உரையை ஹிந்தியில் ஒலிபரப்ப வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிரேன்
@SelvaGS-ec7ki19 сағат бұрын
அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் ஜெய் பீம்...
@thangarajvanumamalai6018 сағат бұрын
great sir
@ayyappana450321 сағат бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@chakravarthichakravarthi645611 сағат бұрын
ஒரு பல்கலைக்கழகம் பேசுவது போல் இருந்தது ஒரு ஆய்வுப் படிப்பு பிஎச்டி பிஎச்டி பட்டம் பெற்றது போல் இருந்தது
@Cr7squad21 сағат бұрын
Love u thalaivare
@anrvillage924211 сағат бұрын
சூப்பர் அண்ணா 💐💐💐💐💐
@subramaniamdurai703110 сағат бұрын
சிறப்பு நன்றி தோழர் ❤❤❤
@bheemabheema-oe9bn9 сағат бұрын
ஒன்றரை மணி நேரம் கட்டிப்போட்ட பேச்சி , நன்றி திருமா சார் 🙏
@balasundarammarimuthu27179 сағат бұрын
தொல் திருமா வின் வரலாற்றுப் பேருரையில்... பல அரிய உண்மைகளை கேட்டு மெய்சிலிர்த்துப்போனேன். உங்கள் பேச்சு எல்லா மொழிகளிலும் Sub Titles யோட பேரலை , வெளிச்சம் தோழர்கள், இந்தியா முழுவதும் ஒளிபரப்ப வேண்டும்
@bharathidasandasan3713 сағат бұрын
Well explanation dear Anna
@Vijaytraders-wr2ud9 сағат бұрын
Congratulations sir the great leader 🎉🎉🎉🎉
@murugannarayanasamy75269 сағат бұрын
அருமையான.தெளிவான பேச்சு.
@d.kamarajthamizhan313017 сағат бұрын
தீராத அறிவுப் பெருங்கடல் தலைவர் திருமா. வரலாற்று ரீதியான ஆழமான கருத்துக்கள் கொண்ட பேச்சு.
சட்டம் பற்றி தெரிந்து கொள்ள எல்லா எம்.பி க்களும் (நாடாளுமன்ற வளாகத்தில் சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள Library study everyday one hour அட்டவணை போட்டுக் கொடுக்க வேண்டும்)
@manoharcasmo80498 сағат бұрын
இந்த பேரூரையை எல்லாமொழியிலும் மொழிபெயர்த்து அனுப்புங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ASJY-u6b18 сағат бұрын
Good again go on forward
@rumaladevi342121 сағат бұрын
Hattsapp thaliva❤🎉😂😅.
@muhsinsait845920 сағат бұрын
❤❤❤
@sankarvelu65912 сағат бұрын
தலைவா உங்கள் உரையைக் கேட்டாலே பல்கலைக்கழகத்தில் இரண்டு பி எச் டி வாங்கலாம் போல தலைவா ❤💙
@shankarvellakasi262212 сағат бұрын
Well speach.
@rmaheshvck57377 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@Weknowth11 сағат бұрын
Love u anna 💙❤️
@PMurugaraj-m2m10 сағат бұрын
அண்ணன்திருமாஒருபல்கலைகழகம்,
@prabhuvini522818 сағат бұрын
🙏🙏🌹🌹🌹👍
@pakkirisamy27596 сағат бұрын
மிக அருமையான ஒரு பேச்சு இதை நாடு முழுவதும் பறப்பிடவும் நன்றி நன்றி 🎉🎉🎉
@drrajamanickamkv535816 сағат бұрын
Ok 👍
@mathiraajakamatchi899111 сағат бұрын
Super
@suryaprakash727718 сағат бұрын
தலைவர் உண்மையும் விவேகமும் பேசியுள்ளார். பாசிச இந்துத்துவா பயங்கரவாதத்திலிருந்தும் கொடுங்கோன்மையிலிருந்தும் நாட்டைக் காப்பாற்ற இவரைப் போன்ற தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவை.
@dharshikapugazh75695 сағат бұрын
வாழும் அம்பேத்கர் அவர்களே நீர் வாழ்க
@sivaguru41097 сағат бұрын
Intellectual and Interesting Speech by Dr. Thiruma Anna❤
@Murugesan-ck3hy4 сағат бұрын
எங்கள் அறிவு ஆசான் எளிமையாக புரிய வைக்கும் திறன் கொண்ட ஒரே தலைவர் திருமா அவர்கள்.
@senthilsenthil19714 сағат бұрын
❤❤❤❤
@paranthaman60720 сағат бұрын
❤🎉
@k.thamaraikannan966011 сағат бұрын
Amitsha is passion but Ambetkar is intellectual and Nation
@MadhanMohan-pm4df7 сағат бұрын
Great speech sir 🎉
@ananthparams532119 сағат бұрын
🎉🎉🎉🎉
@MunirajGmt627410 сағат бұрын
MUNIRAJ. GMT. HOSUR.. VCK❤
@ryanralph90067 сағат бұрын
அரசியல் ஆசான்.. வாத்தியார் ❤️
@jayaramanlakshmanan381611 сағат бұрын
❤
@venmaniarasu76013 сағат бұрын
❤🎉🎉🎉
@mangalawallivelu36845 сағат бұрын
Mister Thiruma, A great leader for the present youngsters from sri Lanka
@PalanisamyG-uz1jw17 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kklit46696 сағат бұрын
தலைவர் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
@buellanagarajan47193 сағат бұрын
Wonderful clearance sir peoplè are selected thiruma . He is a only one man of socialize to the people's great 👍 👌 👏 job sir keep going 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saisaisai523610 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@k.renu14382 сағат бұрын
Super dr.Thiruma
@iyappankaushik476054 минут бұрын
இந்த மாதிரி உங்களால் மட்டுமே பேச முடியும்.அண்ணா
@selvakumarrselva76317 сағат бұрын
Good speech in istry 😮🙏👌
@PadmavathyP-d3h8 сағат бұрын
❤ congratulations speech 😂
@prakashp8683Сағат бұрын
ஆம் எங்களின் கடவுள் அம்பேத்கர் அவர்கள் எங்களின் குலதெய்வம்
@venugopalan397321 сағат бұрын
💯👌👍🩷💓🌹🌹🌹🌹💓🌹🌹🌹
@PadmavathyP-d3h8 сағат бұрын
Super 🎉 super speach 🎉 100 💯❤ 59:15 59:16
@sachinanbu30949 сағат бұрын
எல்லா கட்சியை விட பெரிய கட்சியா இது வந்திருக்கு என்றால் அதை எதை வைத்து பெரிய கட்சி என்று முடிவுசெய்வார்கள் அண்ணா. இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் pls
@MagendranGanapathy21 сағат бұрын
100 %correct sir.
@nisathchity857519 сағат бұрын
Intha maari vijaya pesa sollunga....
@maskchannel81215 сағат бұрын
பேரலை, U2BRUTUS ஆகியவற்றின் முன்னெடுப்பிற்கு நன்றி.
@manimake368820 сағат бұрын
We were all with you thalaiva DR Tholthiruma gee Mp leader of Vck
@thangap2008 сағат бұрын
இந்திய தேசத்தந்தை உண்மையில் ஐயா டாக்டர் திரு பாபா சாகிப் அம்பேத்கர் தான். ஏனென்றால் அவர் நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அனைவருக்கும் பொருந்தும் சட்டம் இயற்றியுள்ளார்.வாழ்க அம்பேத்கர் அவர்கள். ஜெய் பீம்
@kadarabubakar48615 сағат бұрын
👏👏👏
@merrichandru17 сағат бұрын
Migasirappana thelivumikka urai.
@kichenanenagaswaran28566 сағат бұрын
உன் பெயரே திருமா நீ எப்படி சொன்னாலும் அது 😮கடவுள் பேர்தான் குருமா donot worry
@iyappankaushik476044 минут бұрын
யோவ் poyaa
@Rainbowrainbow-m6g20 сағат бұрын
Mahatma Gandhi Ambedkar Tipu sultan nukku opposite party thaan bjp rss 🍌😅
@jjembroidery19746 сағат бұрын
இந்தியா முழுவதும் செல்ல வேண்டிய சொற்பொழிஉய்
@suganthidurai62721 сағат бұрын
Of Adani
@krishnadoss98494 сағат бұрын
அமித்ஷா கேட்டீர்களா?
@TamilArasu-kg5rs18 сағат бұрын
அமிதேஷ்ஸ்..poooollll😊😅😅😅😅
@sureshcrystal68312 сағат бұрын
3.05 to 3.15....😂😂😂
@munees430620 сағат бұрын
அம்பேத்கரை திமுக ஏன் கொண்டாடவில்லை கேளுங்கள் திருமா
அரசியலமைப்புச் சட்டத்தை திமுக நடைமுறைப்படுத்துகிறதா திருமா கேள்வி கேளுங்கள்
@tamilselvinarayanaswamy631718 сағат бұрын
BJP Government tend to Change Constitution of India given by Ambedkar.. And tried to implement "manu smriti" as Constitution of India.. in which it had been inunciated that.. "Even if a Paarpanan kills anybody ( including top administrators of India).. The maximum punishment for them will be " Mottai Adiththaal " mattumae.. Which means that all other Communities had been created to end their life in hands of Parppan came from Iran to India.. Long back.
@nisathchity85758 сағат бұрын
Sanghi spotted
@devarajangurusamy17419 сағат бұрын
Kothadimai kuruma pavam.Afraid of dmk.
@nisathchity85758 сағат бұрын
Moothevi poi padi.... tharkuri maariye thiriyatha...
@arumugam25516 сағат бұрын
Thiruma speech can be kept as textbook of all education institutions.
@thangap2007 сағат бұрын
மாபெரும் அறிவுஜீவி ஸ்ரீமதி.இந்திரா காந்திஜி சோசலிச மதச்சார்பற்ற ஒருமைப்பாடு என அரசியலமைப்பின் முன்னுரையில் மதிப்புமிக்க பங்களிப்பைக் கொண்டு வந்துள்ளார்.இப்போது நமது இந்திய அரசியலமைப்பு இறையாண்மை சோசலிசப் பிரிவு ஆகும்.
@thangap2007 сағат бұрын
Great intellectual Smt.Indira Gandhiji has brought a valuable contribution to the preamble of the constitution as Socialist Secular Integrity.Now our Indian constitution is the Sovereign Socialist Secular Integrity Democratic Republic which is great for India.