சமூக நீதிக்காக யூடியூப் மூலம் போராடி வரும் தங்களை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். தங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@selvagowthaman685619 күн бұрын
மிக தெளிவான சிறந்த பேச்சு, தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துகள் .
@arumugampalamalai958719 күн бұрын
மிக நிச்சயமாக சரியான செய்திகளை உள்ளடக்கமான பேசியுள்ளீர்கள் நன்றி வாழ்த்துகள்
@ManoharMuthu18 күн бұрын
மிகவும் அற்புதமாக பேச்சு தோழர் இந்திரகுமார் சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vck.selvakumar211019 күн бұрын
சகோதரர் இந்திரகுமார் அவர்களின் பேச்சு மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரரே
@user-ev519 күн бұрын
தம்பி இந்திரகுமார் அவர்கள் .....பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@KJayalakshmi-xn6om19 күн бұрын
Super indhirakumar bro
@YazhanaadhiVCK18 күн бұрын
தோழர் ஆழி செந்தில்நாதன் தேரடி இந்திரகுமார் மைனர் மில்டன் ஆகிய கருத்துப் பெட்டகங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள் உங்களைப் பாதுகாக்க கூடிய கடமையும் பொறுப்பும் எங்களை போன்ற சிறுத்தைகளுக்கு மிக முக்கியமானவை மீண்டும் ஒருமுறை புரட்சிகர வாழ்த்துக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் எல்லோராலும் பாதுகாக்க கூடிய பெட்டகம்
@kikiitalks19 күн бұрын
தெளிவான விளக்கமான உரை! வாழ்த்துக்கள் தோழரே....
@Periyarkannan18 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤
@SathishKumar-lw2ok19 күн бұрын
இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை எழுச்சி தமிழர் முனைவர் திரு தொல் திருமா ஐயா அவர்கள் வாழ்க💙❤
@meenadeviarumugasamy453219 күн бұрын
அருமையான பேச்சு தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤🎉
@mahaganapathy919418 күн бұрын
தோழர் இந்திரகுமார் தேரடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அருமையான ஒரு நிகழ்வை U2brutus மைனர் அவர்களுடன் இணைந்து தந்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி
@srsubramanisubramani25519 күн бұрын
மிகச் சிறப்பு இந்திரகுமார் அவர்களே வணக்கம்
@bharathiv958219 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 💚 இந்திரா 🎉
@gopikakannan189719 күн бұрын
நேர்மையாகவும் தெளிவாகவும் துணிச்சளாகவும் உண்மையை உடைத்து பேசிய அண்ணன் திருமா பற்றி பேசிய சகோதரர் இந்திரகுமார் வாழ்த்துகள் சகோதரா உள்ளபடியே உள்ளம் பூரிக்கிறது தம்பி
உண்மைதான் பிறப்பால் இஸ்லாமியனாக பிறந்த நான் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்தும் எந்த தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தும் எனக்கு தோன்றாத என்னம் எழுச்சித்தமிழரின் செயல்பாடுகளும் வார்த்தைகளும் அவரின் கொள்கைகளும் இன்று என்னை தாய் சிறுத்தையின் வழியில் சிறுத்தைகளோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை ஆழ்மனதில் ஏற்படுத்தி இன்று என்னையும் சிறுத்தையாய் பயணிக்க வைத்திருக்கிறது. என் சிந்தனையில் தெளிவை ஏற்படுத்திய வாழும் அம்பேத்கர் எழுச்சித்தமிழருக்கு நன்றி💙❤
@mathiyazhagan564119 күн бұрын
சொர்கத்திற்கு போக வேண்டும அனு வேண்டிய அமிச்சாவிடம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளவும்.
@ayyappana450319 күн бұрын
Excellent Congratulations 🎉🎉🎉🎉
@ragamuniandy362519 күн бұрын
Super tholare excellent explanation ❤🙏 Malaysia tamilan🙏
@globalscan398419 күн бұрын
Excellent Speech Super
@sidhanpermual710919 күн бұрын
மக்கள் மத்தியில் மா பெரும் தலைவர் மா பெரும் சபையில் அவர் சிறந்த மனிதர் கடமை தவறாத கண்ணியம் மிக்க வர் கால் நுபற்றாண்டு க்கு மேல் கால் தடம் பதித்த வர் உழைக்கும் மக்கள் முன் உழைத்து கொண்டு வருபவர் அவர் தான் எழுச்சி தமிழர் திருமா கருத்துரை மிக அருமையான பதிவு இந்திர குமார் தேரடி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்
@MrJreeds18 күн бұрын
அன்பு நண்பர்கள் ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி மற்றும் மில்டன் இருவரும் இணைந்து சமூக பணி செய்வது அவசியம் பாராட்டுக்குரிய விசயம்
@anbupooja398119 күн бұрын
Super thozar 🎉 speach 🎉
@etabrikkumar27418 күн бұрын
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@avanivaalu358219 күн бұрын
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மாணவன், அண்ணன் தொல் திருமாவளவன்👑⚡
@ChinnaiahMariyappan19 күн бұрын
Super 2026. 200. Win. Super. Anna. Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagalingams413118 күн бұрын
செத்தால் தானே சாகிறதற்கு பயப்படுகிறவன் சொர்க்கத்திற்கு ஆசை படுகிறான்
@SubramaniKanthasamy-s4q19 күн бұрын
எங்களின் உத்தமர்,உண்மையான ஜனநாயக தலைவர் அண்ணன் திருமா அவர்கள்.
@chelladurai429819 күн бұрын
@Indi🐶🐶🐶🐶anTamizhan5
@aaasourcing19 күн бұрын
ஆதவ ஊம்பும் போது
@anbusanmuganathan512218 күн бұрын
இளம் உரைவீச்சாளர்களில் தம்பி இந்திரகுமார் சிறப்பாக கருத்து கோர்வையாக பேசுவது சிறப்பு! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@baskaranrajakrishnan122219 күн бұрын
அரைத்த மாவை அரைப்போமா ! என்று உங்களின் மேடைப்பேச்சு தொடராமல், புதிய "மக்கள் - போராட்ட " பாதை அமைக்கப்பட வேண்டும் .
நமக்கேத் தெரியாத, நாம் அனுபவித்து உணராத ஒரு வார்த்தைதான், பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " சொர்க்கம்" என்னும் வார்த்தை, " கடவுள்" " ஜாதி"என்பதும் பார்ப்பான்களால் உருவாக்கப்பட்ட " வார்த்தைகள்" மட்டுமே,ஏன் எனில், அவைகள் நம் முன் நடமாடும் உயிர்களோ, உருவங்களோ கிடையாது, " சொர்க்கம்" என்பதும் நாம் உயிருடன் இருக்கும் போது அனுபவிக்கும் சந்தோசங்கள் கிடையாது,அவை எல்லாம் நாம் நம் ஜாதி வழக்கப்படி பார்ப்பனர்களுக்கு நம்முடைய படிப்பு வேலை வாய்ப்பு, நம்முடைய உரிமைகள் எல்லாம் விட்டுக்கொடுத்து, கஷ்டங்களை அனுபவித்து, பார்ப்பனர்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தால்த் தான் நாம் இறந்தப் பிறகு " சொர்க்கம்" போவும் என்று சொல்லியிருப்பார்கள்,ஆனால், நாம் இறந்தபிறகு எதுவும் உணராத அழுகும், எரியும் " பிணம்தான்,", ஆனால் இந்த சாதாரண தெரியும் விசயம் கூட தெரிந்து நடக்காத நம் மக்கள் இருக்கும்போது நம் மணிதப்பிறவிக்கே நாம் இழுக்கு செய்யும் மனிதர்களாக இருக்கிறோம், மக்கள் இதை புரிந்து, உயிரோடு இருக்கும் போது நம் மக்கள் எல்லோரும் சமமாக ஒருவர் ஒருவரை மதித்து வாழ்வது தான் " சுகம் ,சொர்க்கம்".
@pushpaselvam978919 күн бұрын
மனிதப் பிறவி.
@GhaniMpm18 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤🙏🙏🙏
@nandhakumar.n.d738519 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@velmurugannatesan948119 күн бұрын
தேரடியில் நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் நிற்கின்றேன் நன்றி
@SanaSameer-i9z19 күн бұрын
Super sthanak s
@mathiraajakamatchi899119 күн бұрын
Unmai
@anbumanirajappan952419 күн бұрын
பாவம் அம்பேத்கர்!!!
@user-ev519 күн бұрын
ஐயா யூடியூப் மைனர் அவர்களே.....உங்களோட உண்மையான பெயர் என்ன?
@sparunachalam566919 күн бұрын
இந்த கத்துக்குட்டி கத்துறதையெல்லாம் திருமா கேட்க வேண்டுமா?