அம்பலமாகும் China-வின் சதித்திட்டம் AIIMS Hacking | "சீனா வாலாட்டினா..!" - Arunachal Pradesh CM

  Рет қаралды 39,693

Oneindia Tamil

Oneindia Tamil

Жыл бұрын

1 Listen to what defence experts have to say on India-China clash in Tawang
2 Delhi AIIMS servers hacked by Chinese, data safe now: Govt sources
3 It's not 1962 anymore,' Arunachal CM Khandu reacts to Tawang face-off: Key points

#indiachinaborder
#indianarmy
#ArunachalPradesh
𝗔𝗯𝗼𝘂𝘁:
OneIndia Tamil is an online portal that brings you the latest breaking news in Tamil across - India, World, Politics, Sports & Current Affairs.
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 𝗧𝗼 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹:
kzbin.info...
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲:
tamil.oneindia.com/
𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝗪𝗶𝘁𝗵 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹:
/ thatstamil
/ oneindiatamil
/ oneindiatamilofficial
𝗙𝗼𝗿 M𝗼𝗿𝗲 𝗖𝗶𝗻𝗲𝗺𝗮, 𝗔𝘂𝘁𝗼𝗺𝗼𝘁𝗶𝘃𝗲, 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆 𝗩𝗶𝗱𝗲𝗼𝘀 𝗶𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹:
FilmiBeat Tamil:
kzbin.info...
DriveSpark Tamil:
kzbin.info...

Пікірлер: 27
@subramanian8195
@subramanian8195 Жыл бұрын
நமது இந்திய இராணுத்திற்க்கு வீரவணக்கம்
@rajaramkrishnasamynaidu7976
@rajaramkrishnasamynaidu7976 Жыл бұрын
வாழ்கவளமுடன். "ஜெய்ஹிந்த்" "இந்தியாவின் வரைபடத்தின் வட எல்லையின் தலைப்பகுதியில் தன்கையில் சூலாயுத்தை தாங்கிய நிலையில் "பாரதமாதா" காட்சிதருவதுபோல் "இந்திய தாய்திருநாட்டில் அமைந்துள்ள எல்லா கிராமங்களில் தலா தனித்தனியே "எல்லைசாமி காவல்தெய்வமாக குடிகொண்டு கிராம பொதுமக்களின் "உயிர் மற்றும் உடைமைகளை" காத்து வருவதுபோல் அமர்ந்தும் அனைத்து கிராம குடிமக்களின் "உயிர் - உடைமைகளை" காத்துவருகின்றார்.இதேபோல்தான் "இந்திய திருநாட்டின் வடக்கு எல்லையான "இமயமலைத்தொடரில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் நாட்டின் பாதுகாப்பு அரணாக 1.ராணுவம்:- ARMY(Various kind of divisions like as Engreening, Medical,All kind of Mechanical Sections, and Supplies etc.,) & எல்லை பாதுகாப்பு படை (BSF), 2.விமானபடை மற்றும் 3. கப்பல் படை ஆகிய "முப்படைகளும்" இணைந்து "கடுங்குளிர்,மழை,வெயில்,சூறாவளி, புயல் காற்று, அடர்ந்தபனிப்பாறை & பனிப்புயல்"ஆகிய காரணிகளால் ஏற்படும் "சொல்லொணா துன்பங்கள் மற்றும் துயரங்களையும்" மற்றும் அவரவர் குடும்ப அங்கத்தினர்களின் இன்பதுன்பங்களில் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலையிலும் அனைத்தையும் தியாகம் செய்தும் மேலும் தன் தனிப்பட்ட இன்பதுன்பங்களுக்கு எள்ளளவும் இடம் கொடுக்காது "இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கட்டிக் காக்கும் வகையிலும் அண்டை நாடுகளிலிருந்து இந்தியநாட்டின் எல்லையில் ஏற்படும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்களை நெஞ்சுரம் கொண்டு வீரதீரத்துடன் எதிர்த்து நம்நாட்டின் பாதுகாப்பிற்கு எவ்விதமான இடைஞ்சலோ,இடையூறோ அல்லது ஆக்கிரமிப்போ இன்றி "தன்னுயிரை துச்சமென கருதி" தாய் நாட்டிற்கும் தன்குடும்பத்தாருக்கும் பெருமை சேர்க்கும் சமுதாயப்பணியினை உளமாறவும் தூய அர்ப்பணிப்புடனும் இதுநாள்வரையிலும்மற்றும் வருங்காலங்களிலும் தொண்டாற்றி வருவார்கள் என்பதில் எள்ளளவும் அச்சமில்லை.மேலும் எல்லைபாதுகாப்பை போன்றே "உள்நாட்டு பாதுகாப்பினை CRPF, RPF, State Police etc., இதுபோன்ற அந்தந்த மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு அரசு அமைப்புகள் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு எவ்விதமான "இடைஞ்சலோ,அச்சுறுத்தலோ" ஏற்படாதவாறு பாதுகாப்பு அரணாக இருந்தும் "சட்டம் - ஒழுங்கினை நன்முறையில் பேணி பாதுகாத்து வருகின்றார்கள். வாழ்க பாரதம், வாழ்க நமது இந்தியதாய்திருநாடு."ஜெய்ஹிந்".வாழ்க வையகம்.
@nontravellertamil-nammaoor2141
@nontravellertamil-nammaoor2141 Жыл бұрын
Election நெருங்கி வருதுன்னா.... எங்கிருந்து தான் pk, சீனா காரன் border க்கு வரானுங்களோ தெரிய லை.....
@vivekdurai6134
@vivekdurai6134 Жыл бұрын
Uruttu uruttu un vaai uruttu
@kurungaleeshwarar3041
@kurungaleeshwarar3041 Жыл бұрын
No Gun , only URUTTU KATTAI
@kasiviswanathan122
@kasiviswanathan122 Жыл бұрын
Jaihind
@ajaykrishnan1548
@ajaykrishnan1548 Жыл бұрын
Nice Nandini.....
@gopikrishnana9865
@gopikrishnana9865 Жыл бұрын
Super sister
@shivnaryan9620
@shivnaryan9620 Жыл бұрын
சீனாவில் இருந்து வாங்குவதை நிறுத்துவோம்😡🔥🦶
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 Жыл бұрын
Good morning
@gangadharanpm6602
@gangadharanpm6602 Жыл бұрын
வணக்கம். நமது நாடு பாதுகாப்பான அம்சம் முக்கியம்,அது ராணுவமாகவும் இருக்கலாம்,கணினி தொழில்நுட்பமாகவும் இருக்கலாம் திரு.பிபின் ரவாத் விபத்துகூட இவர்களின் சதி திட்டமாக இருக்கலாம்.இதற்கான தீர்வாக சீனாவின் அண்டைநாடு ஆக்கிரமிப்பால் பாதிக்கும் அனைத்து நாடுகளும்,மற்றும் வணிக ரீதியாகவும் பாதித்த நாடுகள் ராணுவம் மட்டுமின்றி எல்லா நுட்பங்களிலும் பாதுகாக்கும் பொருட்டு ஒன்று சேர்ந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரமாக சீனாவின் வரலாற்றை மாற்றி அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு எழுந்துயிருக்க முடியாத அளவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும். நன்றி
@ravichander2533
@ravichander2533 Жыл бұрын
ரஷ்யாவட கொரியா மற்றும் நம்மை சுற்றியிருக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை ஏன் நேப்பாள் இலங்கை கூட இந்த சங்கி பயலுவ ஆட்சியில் எதிரியாகிவிட்டன நம்ம சுற்றியிருக்கிற நாடுகளின் பேஸ் யுத்தம் வந்தால் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்கணும் உக்ரைன்னுக்கே கப்பல் அனுப்பாத அமேரிக்கா அதன் நட்பு நாடுகள் நம் பொருளாதரத்தை குறைக்கும் வகையில் ஆயுதம்விற்பார்கள் அப்படி. ஒரு சூழ்நிலை வத்தால் சீனாவுக்கு ரஷ்யா ப்ரியாவே ஆயுதம் தருவான் வீராவசனம் பேசி புண்ணியமில்லை அன்னை இந்திரா இருந்து கொண்டே கத்தியின்றி பங்ளாதேஸை பிரித்து கொடுத்தார்கள் அதான்ராஜ தந்திரம் மேலாண்மை சங்கிகள் பாகிஸ்தான் என்றால் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எல்லாம் பண்ணுவானுவ ஆனா சீனா எத்தனையோ கிலோ மீட்டர் கல்வான்குள்ள வந்திருக்கான் ஆனா கம்முண்ணு கிடப்பானுவ
@paulrajv7957
@paulrajv7957 Жыл бұрын
Very nice report. India needs to extremely careful and cautious.
@subburaj7176
@subburaj7176 Жыл бұрын
Simple. China wants to make Asia continent as China continent
@Watson7899
@Watson7899 Жыл бұрын
Not like that. They want to No.1 in the world. Currently China have problem with 34 countries. We are 1 amount us.
@saisaran7108
@saisaran7108 Жыл бұрын
Thappu thappa News kudukathiga actually India dha ulla poi checkpost potu iruthathu avaga varum bothu adichu thorathiyachu namba onnum avaga border ulla pola namba land la dha nalla news aa padichutu vanthu pesuga
@paulrajv7957
@paulrajv7957 Жыл бұрын
Non sense.
@saisaran7108
@saisaran7108 Жыл бұрын
@@paulrajv7957 who?
@vitiyanvitiyan4007
@vitiyanvitiyan4007 Жыл бұрын
சீனா வலிமையை பறைசாற்றுகிறான்....
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 91 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Why China Wants Arunachal Pradesh Explained In Tamil | Oneindia Tamil
12:06
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 49 МЛН