அம்பலப்பட்ட அல்லு அர்ஜுனின் இன்னொரு முகம்.. விஷயம் வெளியே வந்ததும் வெறியில் சுக்குநூறான வீடு

  Рет қаралды 323,782

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер
@MinalDarsha
@MinalDarsha 4 сағат бұрын
சினிமா என்பது ஓரு போதை போன்று மாறி வருகிறது. அது முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் வந்த வினை.. ஒரு குடும்பமே கலைந்து விட்டது.
@jcbvel1278
@jcbvel1278 6 сағат бұрын
வேலை வெட்டி விட்டுட்டு படம் பார்க்க சென்றது அவர்களின் தவறு நடிகனை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயமாகாது...!
@lakshmiraja3850
@lakshmiraja3850 6 сағат бұрын
Avan ethuku theatre ku Anga vanthan
@jcbvel1278
@jcbvel1278 6 сағат бұрын
@lakshmiraja3850 அது அவனது தொழில்...!
@sivaneshmark5227
@sivaneshmark5227 6 сағат бұрын
@lakshmiraja3850 Yes Despite police rejected,he did road show and He donated only in his words in real till now he failed to do so ministry department only gave 25 lakhs donation
@WarZKing
@WarZKing 6 сағат бұрын
Apa iwan Mela thawerey illa😂​@@jcbvel1278
@ParthasarathyPartha-11
@ParthasarathyPartha-11 6 сағат бұрын
நடிகனுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எந்த விதத்திலும் நியாயமாகாது😮😮😮
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 2 сағат бұрын
வீட்டில் செலவுக்கு காசு இருக்கா இல்லையா சோறு இருக்கோ இல்லையோ சினிமா தான் முக்கியம் சினிமா வெறி பிடித்து அலையும் கூட்டம் அதிகரித்து வருகிறது😢😢
@RY_games360
@RY_games360 4 сағат бұрын
பாவம் பிஞ்சு குழந்தை. அவன் தாயில்லாமல் வளர்வதற்கு பதிலாக இறைவனிடம் சென்று விடலாம். எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. நான் மற்றும் குடும்பத்தினர் எப்போதும் இந்த தவறை செய்ய மாட்டோம்.
@vijayaraj57
@vijayaraj57 5 сағат бұрын
அவங்க படத்துக்கு போகாமல் இருந்து இருக்கலாம் பாவம் அந்த பையன் பெத்தவங்க பண்ண தப்புக்கு அவன் உயிர் போகி விட்டது குழந்தைகள் விட அப்படி என்னடா சினிமா உனக்கு 😢😢😢😢
@rameshn5758
@rameshn5758 6 сағат бұрын
ஏதாவது ஒரு நல்ல தகவல் படத்தில் உள்ளதா.... ஏன் மக்கள் சினிமா மீது இவ்வளவு வெறித்தனமாக இருக்கும் சூழ்நிலை.... எந்த சூழ்நிலையிலும் பொறுப்பு... பொறுமை எங்கே போகிறது.... முதல் ஷோ.... முதல் கமெண்ட்... எத்தனை பேருக்கு கஷ்டம்.... மக்கள் புரிந்து வாழ வேண்டும் 😮😮😮
@mathi9483
@mathi9483 5 сағат бұрын
கரக்ட்
@indirachidambaram2761
@indirachidambaram2761 4 сағат бұрын
👌
@rb4017
@rb4017 43 минут бұрын
AMA makkal ena soldradhu therila idhey TN nadandhu irundha idhe vida mosam sama pata actor ku varijitu vandhu iruppanga .. Telegana CM Really great..
@rishi_milky_swag3061
@rishi_milky_swag3061 4 сағат бұрын
தமிழ்நாட்டில் மது குடித்து இறந்தவர்கள் அதிகம் ஏன் தமிழக அரசு மீது நடவடிக்கை இல்லை
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 4 сағат бұрын
மது பாட்டில்களிலேயே எழுதியுள்ளது மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று தெரிந்தும் அதை நாடி செல்பவர்கள் மீதுதான் தவறு, இங்கே இவர் மீது நடவடிக்கை எடுத்தது காரணம் இவர் முன்னறிவிப்பு இன்றி வந்ததால்தான் அங்கே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது முன்னேற்பாடுகள் ஏதும் செய்யாமல்
@ananthanchellshun2415
@ananthanchellshun2415 3 сағат бұрын
​@@shanmugamshanmugam191கடவுள் பக்தி உள்ளவனிடம் பகுத்தறிவு பற்றி பேசி குழப்புறீங்க, ஆனால் குடிகாரன் அவனாகவே பாட்டிலில் படித்து திருந்தவேண்டுமா?
@arun5173
@arun5173 2 сағат бұрын
👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vjy0037
@vjy0037 2 сағат бұрын
Good Question
@MuthuS-k6t
@MuthuS-k6t Сағат бұрын
ரிஷி போலே பாபா ஊம்பு சாமியார்களால் செத்தவன் அதிகம்
@vetrivel7493
@vetrivel7493 5 сағат бұрын
Its not actors fault, its mad fans fault🤦
@Userarj88
@Userarj88 2 сағат бұрын
Allu Arjun's entry to theatre is not informed to Police. Usual police forces for every big actors fdfs is only present. Once allu arjun came, there is a stampede
@Karthi_Max
@Karthi_Max 2 сағат бұрын
Seems like the actor's fault. Preventive measures should be taken when a celebrity is visiting a public spot that too during a movie release.
@vetrivel7493
@vetrivel7493 2 сағат бұрын
@Karthi_Max it's government's duty
@Karthi_Max
@Karthi_Max 2 сағат бұрын
@@vetrivel7493 how can govt make arrangements if no prior intimation is given to police/govt. Atleast theatre should have intimated this to police such that safety measures will be made by govt.
@vetrivel7493
@vetrivel7493 2 сағат бұрын
@Karthi_Max police knew he is coming there already
@அகம்ஆனந்தம்
@அகம்ஆனந்தம் 53 минут бұрын
அரசியல் மோகமும் , சினிமா மோகமும் , உலகத்தின் சாபக்கேடு
@dr.p.akshayagowri7800
@dr.p.akshayagowri7800 4 сағат бұрын
இவர்களை யார் முதல் ஷோ பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்களா என்ன...?
@ashishkamble-ws4ez
@ashishkamble-ws4ez 20 минут бұрын
Pushpa na brand😅😅😅
@RilmiyaRf
@RilmiyaRf 6 минут бұрын
Athu sari 😊😊😊
@raghulragav
@raghulragav Сағат бұрын
அதே கூட்டத்தில் தானே அந்த நடிகர் குடும்பமும் இருந்தது ஏன் அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.......மக்கள் என்று தான் திருந்துவார்களோ 😢பாவம் அந்த குடும்பம்
@MadhavanmTransport
@MadhavanmTransport 3 сағат бұрын
Ak is 100 percentage perfect man
@balasubramaniamar5363
@balasubramaniamar5363 Сағат бұрын
Thunivu padam appo oruthan erandhaane avanuku Ajith enna panaan, summa gentle man funda man nu
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 Сағат бұрын
​@@balasubramaniamar5363dey pundamovane avaruthan fans ventanu sollitare appurom entha parathesi seththa avarukku enna
@donsabari2024
@donsabari2024 56 минут бұрын
​@@balasubramaniamar5363 avan bus mela ninnu dance aadi slip aagi vilunthu sethutan..Ajith sir atha panna sonnara..
@r_x_8158
@r_x_8158 54 минут бұрын
​@@balasubramaniamar5363 poda Soothu punda😂
@SAN-v5q
@SAN-v5q 47 минут бұрын
AK sir yaraiyum varpurthi padam paaka solla maatar first unoda family aparom taan movie nu solvar,rasigar manrathai ye vendam nu sonnavar​@@balasubramaniamar5363
@nirmalsanju7079
@nirmalsanju7079 59 минут бұрын
அவர்கள் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்வது நல்லது
@rishi_milky_swag3061
@rishi_milky_swag3061 4 сағат бұрын
அல்லு அர்ஜுன் ஒரு மனிதனே ஏன் இவ்வளவு குற்றச்சாட்டு அவர் மீது தவறு இல்லை தேவை இல்லாத குற்றச்சாட்டு நம் மீது தான் தவறு குழந்தைகளை கூட்ட நெரிசலில் கூட்டி செல்லலாமா
@selvajai5014
@selvajai5014 6 сағат бұрын
ரசிகரை பற்றி கவலை பட அவர்களுக்கு நேரமில்லை....பாவம் மூளைசாவில் இருக்கும் அந்த சிறுவன்...
@jeevan0833
@jeevan0833 5 сағат бұрын
😢
@VM-hi9bu
@VM-hi9bu 5 сағат бұрын
Logic aa pesunga. He just went to watch movie.. for incidence he is offering money which is the only thing he can do. Hospital ku poi antha boy aa paaka pona again problem varum so he stays home
@YasuYasmin-x4n
@YasuYasmin-x4n 5 сағат бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@YasuYasmin-x4n
@YasuYasmin-x4n 5 сағат бұрын
Yen maganukkum andha vayasudhan 😭😭😭😭😭😭😭rombo kastama irukku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karaokeversions667
@karaokeversions667 5 сағат бұрын
​@@VM-hi9bu avara movie paakka theater ku vara venaam nu police sollirukanga adhaiyum meeri avaru yen vandhaaru adhu avaroda thappu thaan just accept it
@arjunsamy7637
@arjunsamy7637 5 сағат бұрын
மாநாடு நடத்தி மூன்று ரசிகர்கள் இறந்தார்கள் அவர்கள் குடும்பம் பாவம் யாருமே பேசல 😢😢😢
@janakiram123
@janakiram123 4 сағат бұрын
மாநாடு ல சிக்கி சாகள....bike ஓட்டி train la இருந்து குதிச்சு தா செத்தாங்க.....கதருறிங்க nu தெரியுது.... ஏன் பொய் பொய்யா....கதருரிங்க......😂😂😂
@trash19127
@trash19127 4 сағат бұрын
கோமாவில் உள்ளீர்களா தளபதி அவர்களை எல்லாம் அழைத்து அவரால் ஆன எல்லா உதவிகளையும் செய்து உள்ளார்
@sandhiya-lo3zg
@sandhiya-lo3zg 3 сағат бұрын
அவனா நீ
@babycorn-ol4ww
@babycorn-ol4ww 3 сағат бұрын
குறை சொல்ல மட்டும் வந்துருவிங்க
@Suryan-r6y
@Suryan-r6y 2 сағат бұрын
Thunivu padathapo lorry la irundhu vizhundhu sethanae avana pathi Ajith Thevudiya paiyan ethachu pesunan ah da loose punda 😏😏😏
@SRS1974
@SRS1974 18 минут бұрын
கமெண்ட் செய்பவர்கள்...தவறாக பேசக்கூடாது.....இதற்கு முழு முதல் காரணம்...‌‌1.அல்லு அர்ஜுன்....2. அவன் பாதுகாவலர்கள்....3. தியேட்டர் நிர்வாகம் மற்றும் ஓனர்.... ஆரவாரம்...ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்த தியேட்டர்....அல்லு அர்ஜுன் வந்த பிறகே...கலவரமான சூழ்நிலை வந்தது... கெத்து காண்பிக்கிறேன் என்று இரண்டு உயிரை பலிவாங்கிய பாவம் அல்லு அர்ஜுனையே சேரும்....
@abiramig1863
@abiramig1863 Сағат бұрын
Pushpa 2 enna nala iruku karumama ituku ithuku poi uyir vetutegalay😢
@ashishkamble-ws4ez
@ashishkamble-ws4ez 18 минут бұрын
Well said
@kandhasamy1002
@kandhasamy1002 3 сағат бұрын
புகையிலை மது சினிமா கிரிக்கெட் தொடர் நாடகம்..... இவற்றிலிருந்து விலகி இருப்பது வாழ்க்கைக்கு நல்லது. 👍👍👍👍👍
@Srlion-e5l
@Srlion-e5l Сағат бұрын
True words good comment
@BharathiPalaniappan
@BharathiPalaniappan Сағат бұрын
😂😂
@shivapathasekaran8121
@shivapathasekaran8121 3 сағат бұрын
இதில் அல்லு அர்ஜுன் அவர்களின் தவறு என்ன இருக்கிறது அவர் அவரால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார் அது மட்டுமே அவரால் செய்ய முடியும் மேற்கொண்டு அவர் செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது........
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 50 минут бұрын
அவன் தவறு ஒன்றும் இல்லையா தியேட்டரில் நின்ற கூட்டத்திற்கு முன் அந்த படத்தின் ஹீரோ திறந்த காரில் வந்ததால் வந்த வினை அத்துணை கூட்டமும் இவனை பார்க்க முண்டி அடித்ததால் வந்த வினை இவனுக்கு அறிவு எங்கே போனது பெண்கள் குழந்தைகள் உள்ள இடத்தில் போலீஸ் இல்லாமல் இவன் திடீர் என்று வந்து 2.உயிர் பலி ஆகி உள்ளது
@JohnBritto-d5k
@JohnBritto-d5k 4 сағат бұрын
Avoid any crowded places for our familys safety. Noone will help us
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 5 сағат бұрын
சும்மா இருப்பவரை வா வா ன்னு அரசியல் அழைக்குது. வருங்கால முதல்வர் வாழ்க. நம்ம tvk தலைவர் படம் வந்தப்போ கூட யாரோ உயிர் இழந்தாங்க. அப்ப தமிழகம் அமைதி காத்தது.
@THAMANAR
@THAMANAR 5 сағат бұрын
தலைவா படத்திற்கும் கத்தி படத்திற்கும் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்தனர்! விஸ்வாசம் படத்திற்கும் கூட ஒரு இளைஞர் தற்கொலை செய்தார்! ஏன் இப்பொழுது நடந்த tvk முதல் மாநாட்டில் கூட்ட நெரிசலில் நான்கு பேர் பலியாகினர்! இப்பொழுதும் அமைதியாக தான் உள்ளது தமிழகம்!😅
@sivaneshmark5227
@sivaneshmark5227 5 сағат бұрын
அது துணிவு படம் ரிலீஸில் டா லூசு முண்ட
@trash19127
@trash19127 4 сағат бұрын
தவறான தகவலை பதிவு செய்கிறீர்கள் சம்பவம் நிகழ்ந்தது துணிவு படம் பார்க்க சென்றவர்க்கு AK ரசிகன்
@balasubramaniamar5363
@balasubramaniamar5363 Сағат бұрын
Athu thunivu padam da makkoli
@ALOKAWM
@ALOKAWM 5 сағат бұрын
Allu Arjun is Not Responsible for her Death !!!!!!
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 5 сағат бұрын
Yes he is
@ALOKAWM
@ALOKAWM 5 сағат бұрын
@LSENTERPRISE-gk2qp How ?
@kalass6278
@kalass6278 3 сағат бұрын
He is also one of the reason of her death
@rajeshx1983
@rajeshx1983 Сағат бұрын
He is also one of them😂😂😂
@SivaPamesh
@SivaPamesh 3 минут бұрын
He only reasonable because police not give permission but came there
@maluu2367
@maluu2367 5 сағат бұрын
Happy to see a cm like this..not supporting the actors ...
@ambigaimeena
@ambigaimeena 6 сағат бұрын
Why people are going with a child to the movie on the first day
@vijayaprabu6669
@vijayaprabu6669 5 сағат бұрын
This happened in 90s with Mental Rajinikanth fans..
@ambigaimeena
@ambigaimeena 3 сағат бұрын
@vijayaprabu6669 mad people
@Vakramperu
@Vakramperu 2 сағат бұрын
@@vijayaprabu6669appadi pona vaname nee😂😂😂
@kalairaj6469
@kalairaj6469 6 сағат бұрын
அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தை விட்டு விசாகப்பட்டினம் சென்றுவிடுவதே அவருக்கு தற்போது நல்லதாக இருக்கும்.
@SRS1974
@SRS1974 26 минут бұрын
சோலி முடிஞ்சது...அல்லு அர்ஜுன்
@Mariappansathya-tl6ev
@Mariappansathya-tl6ev 6 сағат бұрын
Avarudaya thavaru enna first day kulanthaikalai alaithuchela kudathu thain thavaru
@mathi9483
@mathi9483 4 сағат бұрын
எதுக்கு முதல் நாளே படத்த பார்க்கவேண்டும் என்று உயிர விடுரீங்க நடிகர் நடிகைகளுக்கு நான்கு கை கால் இருக்குதா அப்படிப் அவங்கல முண்டியடுச்சு பார்க்கனுமா பத்து நாட்கள் கழித்து பார்த்தால் என்ன ஆயிடும் பர்ஸ்ட் சினிமா காரர்கல தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை திருத்துங்கள்
@Vedha1215
@Vedha1215 3 сағат бұрын
Pushpa 1 & 2 rendumey innum pakkala 😂😂
@Vakramperu
@Vakramperu 2 сағат бұрын
KZbin nethu part 2 moolu padathaye pottu tan ungka…😂😂😂
@Vedha1215
@Vedha1215 2 сағат бұрын
@Vakramperu 😁
@prabhavathyc2232
@prabhavathyc2232 5 сағат бұрын
முதல் ஷோ வர்றவங்க ரசிகர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.... மக்கள் முதல் ஷோ ஓர் திரில்லிங் காகவும் பார்ப்பதுண்டு கூட்டத்தில் சிக்குண்ட்டா..லவ் அதற்கு ‌தியேட்டர்கார்களும்பொறுப்புதான்.
@AnimaniMani-b4c
@AnimaniMani-b4c 5 сағат бұрын
Ajith Intha maghiri issu varumunu therinchithaan veliyil vaeamattar👍
@SelvaShines
@SelvaShines 5 сағат бұрын
😊
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 Сағат бұрын
Thala great gentleman no fans glap
@isaivi5159
@isaivi5159 5 сағат бұрын
First don't go to theatres in rush .care your family members
@aarthi2621
@aarthi2621 Сағат бұрын
திட்டமிட்டு அவர்மேல் பழி sumathukirargal என்று தோன்றுகிறது🥺
@lightinggaming7996
@lightinggaming7996 Сағат бұрын
அப்படி யாரு போய் அந்த படத்தை பார்க்காத ப்ரோக்ராம் போக சொல்றது
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 2 сағат бұрын
சினிமா பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் அதுவும் குடும்பத்தினருக்கு எல்லாம் சினிமா பைத்தியம் பிடித்து அலைவது மிகவும் கொடுமையானது😢😢
@Padma13vgm
@Padma13vgm 3 сағат бұрын
CM sir 🫡🫡💯🧑‍⚖️
@Itz_Tracker
@Itz_Tracker 6 сағат бұрын
இதுவும் Promotion ஆ இருக்குமோ..😮😁
@poovendran4873
@poovendran4873 5 сағат бұрын
ஆமாம் ப்ரோ இப்ப எதுவுமே நம்ப முடியல😢
@aarthi2621
@aarthi2621 Сағат бұрын
Allu Arjun Sirrrr 🕉️☪️✝️🔯 Gods all with u Sir 🙏
@Sivaputhiran-e2w
@Sivaputhiran-e2w 51 минут бұрын
Allu 😂😂
@RamaChandran-d5s
@RamaChandran-d5s 5 сағат бұрын
Congres allu arujunai meratukindranar
@priyafilemanager3939
@priyafilemanager3939 6 сағат бұрын
Allu arjun mel enna thappu erukku.
@generalcommon43
@generalcommon43 5 сағат бұрын
தப்பு/குற்றம் என்னவென்றால் அவருக்காக அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பகுதியில் மட்டும் இருக்காமல் ரசிகர்கள் கூடியிருந்த பகுதியில் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் எவ்வித தடுப்பும் இல்லாததால் கூட்டம் அலைமோதிக்கொண்டு வரும்பொழுது இடையில் அந்த பெண்ணும் அவள் சிறுவனும் அகப்பட்டுக் கொண்டார்கள். ஏன் முன்னறிவிப்பு/முன் ஏற்பாடு இல்லாமல் ரசிகர் கூட்டத்திற்குள் சென்றார் என்பதுதான் இப்பொழுது குற்றச்சாட்டு --
@VivekVivek-pz8zm
@VivekVivek-pz8zm 4 сағат бұрын
All mistakes goes to people
@sruthimeena3782
@sruthimeena3782 3 сағат бұрын
I think he support tamil language. Thats why he become a target😢. Now a days actors get target easily because of the fear they enter politics or get super hit on movie. Like suriya, now allu😢
@தந்தி-k5c
@தந்தி-k5c Сағат бұрын
இது என்னடா புஷ்பா புருசனுக்கு வந்த சோதனை 😂😂
@TeddyyyyGurl
@TeddyyyyGurl 5 сағат бұрын
I Don't support celebrities but Family ah 1st day poradhuku asai irundhalum ela negative side um yosichtu ponga. Makkal lam en celebrity ku ivlo importance kudukareenga edhuku poganum ipo uyir dha poiruku.
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 5 сағат бұрын
அல்லு அர்ஜுன் ஒவர் ஆட்டம் ஆட்டத்துக்கு தகுந்த பாடம்
@shajahanpeer4199
@shajahanpeer4199 2 сағат бұрын
Nee paartha ennavo avar un pakkathu veedu maadiri
@Antidravidan
@Antidravidan 6 сағат бұрын
Dhinathanthi, you never change? Where is his house razed? Some ppls threw stones is true but how you publish the news?
@mohammedesak3015
@mohammedesak3015 49 минут бұрын
Nov 4 என்று செய்திகள் வாசிக்கிறீங்க... டிசம்பர் 4 சொல்லுங்க
@SulthanMoideen-ct5du
@SulthanMoideen-ct5du 3 сағат бұрын
போராட்டக்காரர்கள் இல்லை பிஜேபி ஆர்எஸ்எஸ் இன் கலவரக்காரர்கள்
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml Сағат бұрын
சூப்பர் நியூஸ்
@rajalakshmim1678
@rajalakshmim1678 5 сағат бұрын
One person how to give control and protection to people?.. y the actor want to give safe to people. Injuries done by the people right?
@balaramanbalaaa1350
@balaramanbalaaa1350 2 сағат бұрын
Super ❤❤❤
@muthurajrajarajeswari
@muthurajrajarajeswari Сағат бұрын
Hospital ku poi paartha thirupi நெரிசல் ஏற்படாதா
@gopinathselvam3381
@gopinathselvam3381 3 сағат бұрын
அந்த எரியும் நெருப்பில் nu சொல்லும்போது (2.16) புஷ்பா shoulder la பீடி பத்த வைக்கிற ஷாட் a போட்ட பாத்தியா 😅😅😅😅😅
@NagarajS-b2b
@NagarajS-b2b 3 сағат бұрын
😂
@snsct
@snsct 4 сағат бұрын
ஒருவன் 1500 கோடி வசூல் சாதனை செய்த படத்தில் நடித்தது ஒரு குத்தமடா...
@hideandseek8550
@hideandseek8550 3 сағат бұрын
பொறாமைகார்கள் சும்மா விடமாட்டார்கள்
@TamilTruth
@TamilTruth 6 сағат бұрын
Politics
@senthilnathan6381
@senthilnathan6381 Сағат бұрын
300 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் சிறுவனின் வீட்டுக்கு உதவி செய்ய மனம் வரவில்லை 😂
@Kavikavi_kaveri
@Kavikavi_kaveri 3 сағат бұрын
எல்லாம் பவன் அரசியல் தான்
@EF1955CENTRALBUSSTAND
@EF1955CENTRALBUSSTAND 6 сағат бұрын
Athu nov ila dec 4
@ssn9072
@ssn9072 4 сағат бұрын
People need weekend Timepass, Its good or bad Movies 😮😮😮 Business for Cine field
@comedyparithabangal5617
@comedyparithabangal5617 5 сағат бұрын
Ippudi ponathu avanuga thappu savurathuku la oru kandipa nastaidu kudukakudathu
@AjiPapsofficial
@AjiPapsofficial 3 сағат бұрын
Pushpa-2 waste movie story illa only iteam song and rashmika illana movie waste 👎
@SanthiSanthi-o2k
@SanthiSanthi-o2k 3 сағат бұрын
என்னமோ இன்னும் 1970,80s சினிமா உலகம் என்று மயக்கம்.இப்போ இருக்க கூட்டம் அப்போ இல்லை அத புரிய வேண்டும்.
@llaninam777
@llaninam777 3 сағат бұрын
It's not November 4, it's 4th December, please read the news properly
@logeshcreation-tx5jl
@logeshcreation-tx5jl 5 сағат бұрын
Nala valarntha pudikathu makkal methu thavaru
@reyaazdeen3193
@reyaazdeen3193 5 сағат бұрын
Anaithum arasiyal... Valarchiyin poramai..
@sakthimurugan29216
@sakthimurugan29216 12 минут бұрын
Allu Arjun Money heist Man
@balamurugand9814
@balamurugand9814 5 сағат бұрын
இவரிடம் விஜய் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.....
@karthikkeyan8067
@karthikkeyan8067 Сағат бұрын
Vijay kita thada all heros lesson kathukanum...Vijay is good man.. Thunivu fdfs la Ajith fan sethan .en Ajith kasu kututhu hlp oanala onum panala.selfish Ajith
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 Сағат бұрын
​@@karthikkeyan8067dey para punda avaru fans vendamnu sollitaru
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 Сағат бұрын
Vijay oru lusukuthi avanukku yarum vote podakudathu 😂🤣😂
@Sivaputhiran-e2w
@Sivaputhiran-e2w 50 минут бұрын
​@@karthikkeyan8067👌
@nilanfashion
@nilanfashion 3 сағат бұрын
Ennada title vaikringa, ena mugam theriuthu ungaluku, ena ambalapatiruku inga
@MahaVasudavan
@MahaVasudavan 5 сағат бұрын
பொம்பளையா இல்ல சும்மா வீட்ல இருக்கணும் நாங்கலாம் சினிமா தியேட்டர் தான் போயிட்டு இருக்கோமா அதுக்கு அல்லு அர்ஜுன் சார் என்ன பண்ணுவாரு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@honeyaa-bb8sl
@honeyaa-bb8sl 5 сағат бұрын
Avan nadicha padatha mutual naale pakka enna erukku.. Avan vanthathala than anga kutam alai mothi kuthichuthu.. Avar varalana anga apdi oru aaravaaram illaye
@Psycho_fbb
@Psycho_fbb 4 сағат бұрын
Vekkam kettavan sir neenga , pombala pombala adakkama iruknum nu , idhu samandhama ella videos layum comment panreenga, ungala madhri azhgaluku dha oru kaasu kooda samabdhika thuppu irukadhu sir , adha social media la vandhu vanjatha theekureenga , aambalaya lathchanama naal kaasu sambadheenga, adhuthavanga enna pannanum nu solladheenga. Sir.
@DhanushKumarK-v6h
@DhanushKumarK-v6h 4 сағат бұрын
@@Psycho_fbb Correct bro
@DhanushKumarK-v6h
@DhanushKumarK-v6h 4 сағат бұрын
padikaadha tharkuri sir neenga girls laam apdi dha irukkanum nu solradhukku ungalukku enna rights irukku.... Unakku manda kolaaru nu nenaikiren ni oru nalla doctor ah paakradhu nalladhu
@Varuns-x4b
@Varuns-x4b 41 минут бұрын
Total movie actors and directors also have the responsibility
@IRONMAN-fo4yc
@IRONMAN-fo4yc Сағат бұрын
Pushpa 3 அடுத்த வருடம் வரும் னு இதே நீயூஸ் சேனல் ல சொல்லுவாங்க
@kamaraj.a1257
@kamaraj.a1257 54 минут бұрын
Indian Government India no rules future Indian India children's family😢
@vjy0037
@vjy0037 2 сағат бұрын
உன் வாழ்க்கை உன் கையில்
@thiyagushyamvlogs8306
@thiyagushyamvlogs8306 2 сағат бұрын
Very very good AP CM 🎉🎉🎉🎉
@BalajiB-m1c
@BalajiB-m1c 3 сағат бұрын
புஷ்பா2 வசூல்ல ஆளும் கட்சிக்கு சொஞ்சம் ஷேர் குடுத்தா எல்லா பிரச்சனையும் சரியாயிடும்.😅😅😅😅😅
@lokeshwaranyadav763
@lokeshwaranyadav763 6 сағат бұрын
Allu arjun tamil nattuku vandhudu
@aritaram6027
@aritaram6027 Сағат бұрын
Very good promotion
@ganapathisamykrish5633
@ganapathisamykrish5633 40 минут бұрын
Ilaignarkal arasiyal vathikal pinnum. Cenemakaranakal pinnum pokamal unagal valkaiyil. Uyarnyhu. Amma appavuku. Uthavungal neengalum nallayirukalam. Kudumbamum nalla irukum
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 2 сағат бұрын
Indecent acts personal vengence
@ranjanijanet541
@ranjanijanet541 33 минут бұрын
Wat is the necessity to watch fdfs ...
@vaitheeswaran2498
@vaitheeswaran2498 52 минут бұрын
title-kkum news-kkum enna sambandam, mudalil media thirundhavendum, ungalukku naanga uurukka.
@gunasundarik9063
@gunasundarik9063 5 сағат бұрын
CM plan
@muruganloganathan6498
@muruganloganathan6498 2 сағат бұрын
மாமா ஊடகம் என்றாள் அது தா........டிவி தான்....
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw Сағат бұрын
இவரை போன்று தான் ஜோ சப்பூ விஜயும்
@Ramesh_Kumar1987
@Ramesh_Kumar1987 4 сағат бұрын
Pushpa Dec 5 thaa release Achu not nov 5
@bennyatrocity3046
@bennyatrocity3046 Сағат бұрын
Alu valarichi pedikama seicha vela adhan family pblm irukalam pagali kula ego va kuda irukalam
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm 4 сағат бұрын
இதுல அல்லுஅர்ஜுன் முகம் எங்கே அம்பல பட்டது...
@samkaran6351
@samkaran6351 5 сағат бұрын
Thumbnailku koncham kuda sambatham illa
@thamizhkodikavingarsura2885
@thamizhkodikavingarsura2885 4 сағат бұрын
No mistake by alluarjun. That's fans mistake.
@swapnap5079
@swapnap5079 5 сағат бұрын
What the CM claims is right....they warned him not to come to the theater but Allu Arjun yar sonadum kekama came for the sake of publicity but at last ivlo periya loss....police avlo soliyum he opened the car roof mirror edellam thevaya..... Mistake s on his side... avar varalana ivlo crowd um vandurkka matanga ipdi oru uyir poirukadu ..
@kamaraj.a1257
@kamaraj.a1257 55 минут бұрын
Future Indian😂
@KamatchiRaj-qi6sh
@KamatchiRaj-qi6sh 20 минут бұрын
நீங்களே மாறலையே
@mugunthanmougoundane3036
@mugunthanmougoundane3036 Сағат бұрын
Itho intha masame nala print vanthutu... Yen da thevai illama uyir pogiyum uyir thudichikitum kadaka vaikiringa...
@SharifTfm
@SharifTfm 3 сағат бұрын
Allu Arjun Mela Oru thappum illa 😢😢
@preethideniyal1998
@preethideniyal1998 4 сағат бұрын
Pushpa 1 Ku national award kudutadu crt ah?
@ravirambo857
@ravirambo857 3 сағат бұрын
comment section la neraya puratchi yalargal irukanga pola😂😂 nerla paatha odiruvanunga😂😂
@soonapaana3171
@soonapaana3171 Сағат бұрын
Adhukku ennada tittle pottu irukka
@jayas3956
@jayas3956 2 сағат бұрын
Allu arjunai kuri vaikirarkal endru theriyavilai
@ezhilmani3095
@ezhilmani3095 Сағат бұрын
Kuzhanthaiya kootitu 1st show ponadhu avangaludaiya thappu avar mela thappu kidaiyadhu
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
முருகா phone அ கொடுயா
9:32
Florindians
Рет қаралды 390
I Got Food Poisoned - Irfan's View
8:55
Irfan's view
Рет қаралды 21 М.
Siragadikka Aasai | Episode Promo | 23rd December 2024
1:00
Vijay Television
Рет қаралды 64 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН