"அவர் சொல்லித்தான் திமுகவில்" Velmurugan VS seeman.. அரசியலில் புதிய பூகம்பம்..! | Ntk | Tvk | PTD

  Рет қаралды 20,231

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер
@PuthiyaThalaimuraiTV
@PuthiyaThalaimuraiTV Сағат бұрын
Watch TVK Minister Velmurugan Full Interview Here Part 1 Here👉kzbin.info/www/bejne/iWa2d3puirWgbLM Part 2 Here👉kzbin.info/www/bejne/rpvbm3R4mNianZI
@Chandrank-g4q
@Chandrank-g4q 3 сағат бұрын
வருகின்ற சட்டமன்ற தேர்தலில், எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும் திமுக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் குறையும் ஆனால், இப்போது இருப்பதைவிட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும். இது உண்மையான அரசியல் சூத்திரக் கணக்கு என்பது உண்மையாகும்.
@TFacts-i4d
@TFacts-i4d Сағат бұрын
@@Chandrank-g4q ஆம் திமுக ஆட்சி திரும்ப வர வாய்ப்பு அதிகம்
@nakkiran.c.v9290
@nakkiran.c.v9290 5 сағат бұрын
ஆட்சி முடிய ஒரு வருடம் இருக்கு இப்ப தான் இவருக்கு ஞானோதயம் வந்ததா என்ன அஜன்டாவோ இவருக்கு
@voiceofadil897
@voiceofadil897 6 сағат бұрын
இப்ப என்ன கூட்டணி விட்டு வெளியேறும்னு ஆசைப்பட்ட வெளியே போய்க்கொண்டே இரு...... மிரட்டி காரியம் சாதிக்க திமுக ஒன்னு புள்ள பூச்சி இல்ல வெளியேறி தனியா நின்னு கிழிக்கணும்னா கிழி அதையும் பார்க்கலாம் 😂😂😂
@ganesanveeramahali5411
@ganesanveeramahali5411 6 сағат бұрын
எனது சின்ன பையனா 15 வருடத்திற்கு முன்னால் சீமான் வயது 45 நீ சொல்வதை வைத்து பார்த்தால் அரசியலில் நீ ஒரு சின்ன பையன் அப்புறம் எப்படிடா ஈழப்போராட்டத்தை நீதான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று பிரபாகரன் சொன்னார் என்று சொல்கிறாய்..?
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 3 сағат бұрын
@GANESANதிரு சீமான் அவர்கள் தலைவர் பிரபாகரன் குறித்து பேசுகையில் அவர் நமக்கென்கென்று தொடங்கச்சொன்ன இயக்கம் ,சீமான் தலைமையேற்று நடத்தவேண்டும்என்ற போது ,எனக்கு அவ்வளவு அனுபவம் ,அரசியல் தெளிவு கிடையாது என்னால் இதை சாத்தியப்படும் முடியுமா என்று கூறியதும் நீங்கள் தமிழ்நாடு செல்லுங்கள்,எல்லாம் தன்னாலே நடக்கும் அதன் பின் அதற்கான வேலைகளை இங்குவந்தகொஞ்சநாளில் செய்யலாயிற்று. அவர் சொன்னசின்னப் பையன் என்றது சினிமா எடுத்தபையனைஇயக்கம் காணவேண்டும் என்றபோதுஇதை என்னால்செய்யமுடியுமா?
@TFacts-i4d
@TFacts-i4d 6 сағат бұрын
வேல்முருகன் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும்
@tbraghavendran
@tbraghavendran 3 сағат бұрын
Are you a Vanniyar🤔
@TFacts-i4d
@TFacts-i4d Сағат бұрын
@tbraghavendran இல்ல ஏன் கேட்குறீங்க
@Sangimalai90
@Sangimalai90 5 сағат бұрын
அதிகாரம் கிடைக்கிறது என்றால், யார் காலையும் நக்கலாம், மண்டியிடலாம் 🤔🤔🤔 அதே அதிகாரத்தை, வேறொருவர் கொடுக்க தயாரானால், ஏற்கனவே அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தவரின் கால்களை கடித்து குதறவும் தயங்க மாட்டோம் 🤔😂😂😂 நல்லா இருக்குடா உங்க அரசியல் 🤣🤣🤣🤣
@Devendran-j8v
@Devendran-j8v 5 сағат бұрын
மாமா யாரு.அப்பாயாரு .அண்ணன் யாரு தம்பி யாரு!?சகிக்கலை சீமான் சார்
@manudan3601
@manudan3601 22 минут бұрын
சேகுவேராவையே தம்பி என்ற எல்லோருக்கும் அண்ணன் தான் சீமான்😂😂😂
@rampalanisamy8091
@rampalanisamy8091 3 сағат бұрын
புதருக்குள் இருந்து புதிய புதிய கதைகள் வருதப்போ😮😮😮😮😮😮😮 அவரை அங்கேபோய் வெற்றிபெறுங்கள் என சொல்லிவிட்டு உன் தம்பி தங்கைகளை தேர்தலில் நிற்கவைத்து நிற்கவைத்து நிர்க்கதியாக்கிவிட்டாயே ? 😂😂😂😂😂இனியாவது பிள்ளைகள் புரிந்துகொண்டால் சரி😢😢😢😢😢😢🎉🎉🎉🎉
@k.gautham246
@k.gautham246 4 сағат бұрын
தமிழ்த்தேசியம், நாம் தமிழர் கட்சி❤️🔥
@dharmarajp7207
@dharmarajp7207 4 сағат бұрын
சீமான் ❤❤❤🎉🎉🎉நாம் தமிழர்❤❤❤🎉🎉🎉
@Mnkumar82
@Mnkumar82 5 сағат бұрын
சீமான் அண்ணன் இவ்வளவு அமைதியா பேசி இன்னைக்கு தான் பாக்குறேன்.. (சிக்கிட்டா வேற வழி )
@Fla-q2z
@Fla-q2z 6 сағат бұрын
பாஜக B team - திமுக திமுக B team - விஜய்
@The_Maricar
@The_Maricar 5 сағат бұрын
Yes A team NTK C team Admk😂 Pmk Pottee engae neraya irukoo angae😂
@tbraghavendran
@tbraghavendran 3 сағат бұрын
Apo TVK B team 🤔
@Gopitop
@Gopitop Сағат бұрын
Ture
@KarthikVijay-v4m
@KarthikVijay-v4m 4 сағат бұрын
❤ NTK
@Keyan-LoveYourself
@Keyan-LoveYourself 6 сағат бұрын
பூகம்பம்😂😂😂😂😂 எதையாது சண்டை மூடிட்டே இருக்கணும்
@Raaja-l3n
@Raaja-l3n Сағат бұрын
எல்லாம் நன்மைக்கே இறைவா
@k.gautham246
@k.gautham246 4 сағат бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
@k.gautham246
@k.gautham246 4 сағат бұрын
எங்கள் அண்ணன் சீமான் அவர்களிடம் அறிவுரை கேட்டால் யாருக்கும் நல்லது மட்டுமே சொல்வார்❤️
@Fla-q2z
@Fla-q2z 6 сағат бұрын
மருத்துவ கல்லூரிகளில் பிறமொழியாளர்கள் தான் படிக்கிறார்கள் ,.,.. இதனால் தமிழர்களுக்கு என்ன பயன் ?? ,., இது ஒரு சாதனையா ??
@Fla-q2z
@Fla-q2z 6 сағат бұрын
கரண்ட் பில் ஏறிவிட்டது சொத்துவரி ஏறிவிட்டது ஒழுங்கான சாலைகள் இல்லை தரமான அரசுப் பேருந்துகள் இல்லை தரமான அரசுப் பள்ளிகள் இல்லை தரமான அரசு மருத்துவமனைகள் இல்லை இதற்கு யார் காரணம் ?? எங்க வரிப் பணம் எங்கே போகிறது ??
@mohamedarifaslam6972
@mohamedarifaslam6972 6 сағат бұрын
தமிழ் தேசியவாதிகள் ஒன்றினைய வேண்டும்
@JayarajSundar
@JayarajSundar 3 сағат бұрын
திமுக அல்லது அதிமுக தலைமையில் குரு கட்சிகள் செல்வது தான் அவர்கள் பொருளாதார வாழ்வு தொடருந்து நல்லருக்கும்😂😂😂😂😂!! இல்லனா பொதுமக்கள் மாதிரி உழைக்கணும் 😂😂😂😅 😂😂 பணம் முருகா பணம் முருகா
@karounanidys6344
@karounanidys6344 5 сағат бұрын
ஒரு சீட்டுக்கே தகுதியில்லாத இவன் ஜெயலலிதாவிடம் 3 சீட் கேட்டதால் விரட்டி அடிக்க பட்டவன் என்பதை மறந்து, மறைத்து பேசுகிறான்.😢
@Veeran-uv1mh
@Veeran-uv1mh 4 сағат бұрын
Admk 50 seat kuduga ready ah eruku bro adhu tha c Valarchi
@karounanidys6344
@karounanidys6344 2 сағат бұрын
@Veeran-uv1mh நீ அரசியல் ஞான சூன்யம் என்று தெரிகிறது!!!
@aimvlogs3771
@aimvlogs3771 3 сағат бұрын
Always seeman ❤
@Singaporepangali9787
@Singaporepangali9787 6 сағат бұрын
Daily puthu puthu kathaigal seeeman director
@HarishIndia123
@HarishIndia123 6 сағат бұрын
He could have denied entire story but very honest answer, great leadership quality by Seeman…
@Fla-q2z
@Fla-q2z 6 сағат бұрын
மணல் குவாரியை அரசுடமை ஆக்கியது ஒரு சாதனையா ?? 🤔
@kumaresankumaresan4119
@kumaresankumaresan4119 6 сағат бұрын
எண்ணாயா இரத்தம் ,கொழுப்பு, நரம்புனு 😂😂😂😂😂
@venkateshkumar4659
@venkateshkumar4659 4 сағат бұрын
Good sir
@Fla-q2z
@Fla-q2z 6 сағат бұрын
மெட்ரோ - தேவையில்லாத ஆணி இது ஒரு சாதனையா ??
@praveen300720
@praveen300720 5 сағат бұрын
What bro😂😂😂
@AbdullaRajarangam
@AbdullaRajarangam 6 сағат бұрын
மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் புண்ணிய பூமியாக மாறும் நாடு சொர்க்க பூமியாக மாறும் நாடு வலுவான நாடாக மரபு இந்த நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போது தமிழ்நாடு எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது 2026 குறள் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தில் ஒரு அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நன்றி நன்றி
@IndianTamizhan5
@IndianTamizhan5 6 сағат бұрын
Pls all tamilan united and make ADMK NTK PMK TMC DMDK BJP TVK together they can win easily win because our Tamil Nadu need Hindus schools and college
@K.Srinivasan840
@K.Srinivasan840 6 сағат бұрын
Vell Seem Bro's❤ Allways WELCOME BJP ❤Hartley WELCOME all Party's from BJP ❤❤❤
@sasikumar-zz4bf
@sasikumar-zz4bf 5 сағат бұрын
Appo seeman jaikkavey maattaraa yen anga poga solraruu😂
@tbraghavendran
@tbraghavendran 3 сағат бұрын
It's not about winning alone. It's about experience and support.
@alagarmalai509
@alagarmalai509 6 сағат бұрын
மாம வேலை பழையதலைமுறை
@user-ej4mk5os6i
@user-ej4mk5os6i 2 сағат бұрын
So all are thieves only 😅
@rajeshx1983
@rajeshx1983 6 сағат бұрын
Oru MLA seat ku yentha kedukatta arasiyal seyaruku poi pichayedukalam😂😂😂
@tbraghavendran
@tbraghavendran 3 сағат бұрын
Ungaluku oru mla seat summava🤔 mlas vote the cm .
@user-ej4mk5os6i
@user-ej4mk5os6i 2 сағат бұрын
Mattamana arasiyal
@VickyNesh-m4o
@VickyNesh-m4o 5 сағат бұрын
Tamilan than torege Semman nei vetewetherke DMK kaikuli was paid and assignment was given shame on u VM
@LokendarnathSanjay-t3b
@LokendarnathSanjay-t3b 4 сағат бұрын
Savvanum odanea naa en anga poraaa Inga ponu annea sollama solitaru😂😂 atha puriyama podranuga video
@sundersunder8713
@sundersunder8713 6 сағат бұрын
😂😂😂
@S.SEKAR1983
@S.SEKAR1983 6 сағат бұрын
சீமான் கதை விடுரரு
@VelMuruganK92
@VelMuruganK92 6 сағат бұрын
கதை விடுறத எல்லாத்தையும் உண்மையக்குவான் சீமான்
@SanjaiSanju-v8e
@SanjaiSanju-v8e 6 сағат бұрын
Seeman kadhai uttalum edhavadhu pandraru unga tholaivar enna pannaru
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 2 сағат бұрын
இப்பதான் மக்களை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் வேல்முருகன் தம்பி உன் தொகுதி இருக்குதுல்ல அந்த அஞ்சு வருஷம் முடியறதுக்கு நிதி ஒதுக்கு வாங்கல அந்த பணமெல்லாம் எங்க போச்சு தம்பி மாசம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கிட்டு இந்தியா தம்பி எம்எல்ஏ அப்படிங்கிற ஒரு தகுதியோடு நீங்க நடந்திருந்தா இப்ப கதற வேண்டியது இல்லையே இதுக்கு தமிழர்கள் மேல பழி போடுவதா பண்ருட்டி மாநகராட்சியில் போய் தம்பி நீ உட்கார்ந்து கேள்வி கேட்டு இருக்கேன் நீ அந்த மக்களுக்கு தகுந்த அரிசியில் சேவை செஞ்சிருக்கணும் உன்னுடைய சுகபோக மற்றவர்களை குறை சொல்லாதே உன் தகுதிக்கு இது அழகல்ல
@sankarg8150
@sankarg8150 2 сағат бұрын
சீமானே திமுகதாண்டா😂😂
@germdios
@germdios 3 сағат бұрын
Ennada puthu vilayaatu idhu? is this politics or play games?
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН