ஆடம்பர திருமணம் குறித்த கேள்விக்கு ஆவேசம் அடைந்த அமைச்சர் மூர்த்தி.!

  Рет қаралды 203,348

Polimer News

Polimer News

Күн бұрын

ஆடம்பர திருமணம் குறித்த கேள்விக்கு ஆவேசம் அடைந்த அமைச்சர் மூர்த்தி.!
#Minister | #Madurai | #Moorthi | #Marriage | #DMKWatch
Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 359
@justiceinfo6193
@justiceinfo6193 Жыл бұрын
தமிழகத்தில் இருக்கும் மிக பெரிய லஞ்சம் வாங்கும் துறை பத்திரத்துறை.
@vinays3820
@vinays3820 Жыл бұрын
Vera enna thurai ithu pola iruku
@kuland3058
@kuland3058 Жыл бұрын
பொதுப் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@facdfg9947
@facdfg9947 Жыл бұрын
வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பினால் இவ்வுளவு கோபம் வருமா? என்றாவது ஒருநாள் நடக்கும்.
@RedBull.RedBull
@RedBull.RedBull Жыл бұрын
எனக்கே நன்றாக தெரியும் அமைச்சர் மூர்த்தி சொந்தக்காரர் எங்கள் வீட்டின் அருகில் தான் உள்ளனர்.. நிறைய நிறைய வீட்டு மனைகள், காலி இடங்கள் சொத்துக்கள் வாங்கி குவிக்கிறார்கள்.. இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது எல்லாம் அமைச்சர் மூர்த்தி பணம்..
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 Жыл бұрын
சசிகலா குடும்பம் பெரிய திருடர்கள் கூட்டம்
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
தமிழ்நாடு எங்கும் கழகத்தின் பினாமிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர் எந்த ஒரு பொதுமக்களும் வாங்க முடியாத விலைக்கு ரியல் எஸ்டேட் இந்த ஆட்சியில் மூன்று மடங்கு அதிகமாகி விட்டது என்பது உண்மை
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg Жыл бұрын
💯
@davidjacob1096
@davidjacob1096 Жыл бұрын
Yes true
@arunvijay3937
@arunvijay3937 Жыл бұрын
😁😁😁😁👌
@jmvtv4404
@jmvtv4404 Жыл бұрын
எப்பா மூர்த்தி ஒரு மனுஷன் பொய் சொல்லாம் ஆனா இப்படி சொல்லக்கூடாது கல்யாணம் 3 கோடி சூப்பர்....
@rkcartoon3209
@rkcartoon3209 Жыл бұрын
என்ன என்ன சொல்றான் பாருங்க இந்த வீடியோல அரசு வரிய உயர்த்திட்டு
@kuland3058
@kuland3058 Жыл бұрын
ஒரு வருஷத்திலே இவ்வளவு பெரிய கொள்ளையா 😢
@suriya8997
@suriya8997 Жыл бұрын
இன்னும் 4 வருசம் இருக்கு 😁
@muruganandam05
@muruganandam05 Жыл бұрын
Nalla nadikuran... 4 varusam balance iruku. Makkaloda nilamai avalo than..
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
120 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார் திருமணத்திற்கு அப்போ எவ்வளவு கொள்ளை அடித்து இருப்பான்
@mcxlive89
@mcxlive89 Жыл бұрын
உங்கள் அரசியல் எங்களுக்கு தெரியும் எங்கள் பாட்டனையும் அப்பனையும் பேசியே ஏமாற்றியது போல் எங்களை ஏமாற்ற முடியாது
@anoopsundar6454
@anoopsundar6454 Жыл бұрын
Well said 💯💯💯
@90cents49
@90cents49 Жыл бұрын
💯 ethugai moanai la pesiyae emathuna goshti😂
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Correct
@trehannoamsky435
@trehannoamsky435 Жыл бұрын
gap ஏ விடாம பேசரத பார்த்தா...... இதே டயலொக் தான்....... ஊர்ருக்குளே சொல்லி திரியுறே போல...... ன்னு வடிவேலு சொல்லுவாரு 💥💥💥💥💥💥💥💥💥💥
@balamurugan-jw8lo
@balamurugan-jw8lo Жыл бұрын
அமைச்சர் அவர்கள் கொள்ளை அடித்தை மறைக்க நினைக்கிறார்
@user-jr4vy6cu8v
@user-jr4vy6cu8v Жыл бұрын
பத்திரம் பதிய செலவு செய்தவர்களை கேளுங்கள் ,வயிர் எரியும்
@saravanavel3806
@saravanavel3806 8 ай бұрын
😢
@myvalliraj4831
@myvalliraj4831 Жыл бұрын
அப்ப ஜெயலலிதா சுதாகரனுக்கு திருமணம் செய்த போது நீங்க ஏன் அது தவறுன்னு நாடு பூரா டம்கா அடிச்சிங்க .😂
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Apo irupathai vida ipo ellam theliva irukanga .
@Sjvijay8
@Sjvijay8 Жыл бұрын
அடேய் வாய் கூச்சம் இல்லாம பொய் பேசாதிங்கடா, பத்திர பதிவு ல அவனுக சொல்றது தான் காசு எவ்வளோ லஞ்சம் கொள்ளை இப்போ
@elangob330
@elangob330 Жыл бұрын
உழைத்து சம்பாதித்த பணத்தில் நீங்கள் செலவு செய்திருக்க மாட்டீர்கள் கொள்ளை அடித்த லஞ்சப் பணத்தில் செலவு செய்தீர்கள்
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Жыл бұрын
சிம்பளா சொல்லுறேன்..... என் வீட்டு கல்யாணத்தில் மக்கள் பிச்சை சோற்றை திண்றார்கள் என்று சொல்கிறேன்..... இது தான் அரசியல்வாதிகளின் திமீர்...
@gayathri2791
@gayathri2791 Жыл бұрын
ஊர் காச கொள்ளை அடித்தால் நீ 2 1/2கோடிக்கு சாப்பாடு,5லட்சத்துக்கு வாழை மரம் என்று ஈஸியா சொல்ற. இங்க நாங்க எல்லாம் இன்னைக்கு குழு பணம் எப்படி கட்டுவது என்று முழிச்சிகிட்டு இருக்கோம்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
நல்லவன் போல் நடிக்கிறான் பத்திரப்பதிவு துறைதான் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கும் துறை 30 வருடம் முன்பு மூர்த்தி சொத்து என்ன இப்போது இவனுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று சொல்ல சொல்லுங்கள் இவனுடைய யோக்கியதை தெரிந்து விடும்
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
எல்லா அரசியல் வாதிகள் ஆட்சி பதவியில் இருக்கும் போதுதான் மக்கள் வரிப்பணத்தில் ஆட்டை போட்டு அலங்காரம் ஆடம்பரம் சொகுசு வாழ்க்கை பொண்ணு பையன் கல்யாணம் காதுகுத்து கரமாந்திரம் என்று செலவுசெய்யரான்க🤔😫😡நாசமாகபோக 😡80கோடிக்கு பேனா சமாதியில் செலவு 😡 அவர்கள் கட்சி பணத்தில் செலவுகள் செய்துக்கோ அவர்கள் சொந்த பணத்தை செலவு செய்துக்கோ 🤔 மக்கள் வரி பணத்தை மக்களுக்கு தான் சேவை தேவைக்கு செலவு செய்யனும் 🤔😡
@maaran9496
@maaran9496 Жыл бұрын
ஆமா ஆமா தகர கொட்டகை தான் அது பாத்தோம் நாங்க 👌👌👌
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
120 கோடியில் திருமணம் என்றால் 1200 கோடி ஊழல் சொத்து சேர்த்து இருப்பான்....மத்திய அமைப்புகள் என்ன செய்கின்றன?
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
மாதம் 100 கோடி ரூபாய் கழக ஆட்சியில் பிஜேபிக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறது அப்புறம் எதுக்கு ரெய்டு வரும்
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p Жыл бұрын
​@@skumaran1275 அ.தி.மு.க பாணியில் தானே👌
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
@@user-yg8xc6tj8p அதிமுக கொடுத்த கமிஷன் குறைவாக இருந்திருக்கலாம் அதனால் அப்பொழுது ரைடு வந்து பணம் அதிகப்படுத்தி கேட்டு இருந்திருக்கலாம் ஆனால் இங்கேயும் ரய்டு வராத மாதிரி பல 100 கோடிகள் மாத மாதம் கொடுப்பதாக செய்திகள் வருகின்றன. இதை புரியாத பிஜேபியினர் அண்ணாமலை பெரிய வீரன் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றனர்
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
​@@skumaran1275 எப்படிடா வாய் கூசாமல் நாக்குல நரம்பு இல்லாம இப்படி எல்லாம் பேசுறீங்க? கொஞ்சம் கூட வெட்கமா இருக்காதா இந்த மாதிரி எழுதுவதற்கு? இவனுங்க மாசம் 100 கோடி கொடுக்குறாங்க பிஜேபி வாங்குறானுங்க?அடச்சி என்ன மனுஷனுங்கடா. கட்சிக்காரனாக இரு உழைத்த அந்த கட்சியை பதவிக்கு வரவை முன்னேறு தவறில்லை. ஆனால் இப்படி அடிமையாக இருக்காதே.
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
பத்திரப்பதிவில் வில்லங்கச் சான்றிதழ் ஆன்லைன்ல பெறுவதற்கு இப்ப எதுக்கு ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதற்கு கட்டாயப்படுத்துகிறீர்கள் ஏதோ ஒரு தவறு நடக்கிறது
@Polinji731
@Polinji731 Жыл бұрын
திராவிட மாடல்லா ..திராவிட ஊழல்
@italiandiary
@italiandiary Жыл бұрын
மூர்த்தி இல்ல திருமணத்திற்கு, ஒவ்வொரு தாலுகா குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் வசூல் செய்து தர வேண்டும் என்று உத்தரவு.. இந்த திருமணத்தின் மொத்த செலவு 500 கோடி ரூபாய்
@santhoshsantro1980
@santhoshsantro1980 Жыл бұрын
ஐயா நாகரிகம் கருதி எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே அப்படியே கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவையும் கொஞ்சம் கரெக்டா சொல்லுங்க😂😂
@saravanank9339
@saravanank9339 Жыл бұрын
நம்புங்கப்பா அனைத்தும் வேர்வை சிந்தி உழைத்த பணம் இவருக்கெல்லாம் வாக்களித்த மக்களை நினைத்தால் பெருமையாக உள்ளது
@sivarajsiva9885
@sivarajsiva9885 Жыл бұрын
ஊர் சிரிக்கிரது
@RathikaRathika3958
@RathikaRathika3958 Жыл бұрын
உண்மையிலயே ஏழை எளிய மக்களுக்கு தா விருந்து கொடுத்தாரா 😕
@PeriyarDMK
@PeriyarDMK Жыл бұрын
இவருக்கு முன்னால எல்லாரும் ஏழைகள் தான்..🤣🤣🤣
@RathikaRathika3958
@RathikaRathika3958 Жыл бұрын
@@PeriyarDMK 👍👍
@mpmcreation2060
@mpmcreation2060 Жыл бұрын
​@@PeriyarDMK 💯
@rameshbabu9266
@rameshbabu9266 Жыл бұрын
@@PeriyarDMK 🤩wow.. Nice reply
@suseendhirans789
@suseendhirans789 Жыл бұрын
என்னென்ன சொல்றாம் பாருங்க....
@vigneshviki2872
@vigneshviki2872 Жыл бұрын
நாகரிகத்தை பத்தி யாரெல்லாம் பேசுறது விவஸ்தை இல்லாம போச்சு .. விடியலார்ஸ் 😂
@jayalakshmijayalakshmi778
@jayalakshmijayalakshmi778 Жыл бұрын
விடியல் தமிழாக்கத்துக்கு அல்லா ஒங்களுக்குத்தான்
@vinothd6985
@vinothd6985 Жыл бұрын
விடியல் ஆட்சி சூப்பரோ சூப்பர் 🤪😝😜
@villageworkers9508
@villageworkers9508 Жыл бұрын
எடப்பாடி சொன்னது அத்தனையும் உண்மை
@mahendrankutti2871
@mahendrankutti2871 Жыл бұрын
கோடி கணக்கில் உங்க அப்பன் வீட்டு சொத்தா
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Жыл бұрын
திரு ட்டுதிராவிடம்
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
என்ன ஒரு ஒன்றரை கோடி வந்து இருக்குமா? அத சடநா எழுத சொன்னா கூட என்னால எழுத முடியாது சார், எத்தனை சைபர் போட்டு கன்பூஷன் ஆகும். உங்களுக்கெல்லாம் சர்வ சாதாரணமா இருக்கு.. வரம் சார் வாழ்த்துக்கள்.
@mohammedshifan2707
@mohammedshifan2707 Жыл бұрын
கல்யாணத்துல சோத்துக்கு மட்டும் 3கோடியா 😮😮😮, அப்போ வரதட்சணை 100கோடி இருக்குமோ 😮😮😮😮
@Sathanasrimaruthumari
@Sathanasrimaruthumari 2 ай бұрын
😂😂😂😂ama
@user-hn1wt3vk7x
@user-hn1wt3vk7x Жыл бұрын
பேட்டி எடுக்கும் மீடீயா காரங்கள் வாயை மூடி அவர் பேசுவதை மட்டும் கேட்குறார்களே.குறுக்கு விசாரணை சத்தமே இல்லை.
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 Жыл бұрын
நாங்க கல்யாணம் பண்றதுக்கு மூன்று லட்சம் செலவு பண்ண முடியாது , நீங்க கரும்பு வாழை கட்டுவதற்கு மூன்று லட்சமா ஐயோ ஐயோ வயிறு எரியுது.🤭🤭
@rajisadha7386
@rajisadha7386 Жыл бұрын
இந்த மாதிரி பணம் சம்பாதித்து என்னையா பண்ணப்போறிங்க
@kuralarasan883
@kuralarasan883 Жыл бұрын
120 crs ....mentel minister...
@mkragavan
@mkragavan Жыл бұрын
எதற்கும் பயபட தேவையில்லை இந்த திராவிட மாடல் ஆட்சியில்.
@varshabromedia7958
@varshabromedia7958 Жыл бұрын
ஆதாரத்தை வெளியுடு மக்களை ஏமாத்துறியே அமைச்சர் அண்ணா
@parthiban51643
@parthiban51643 Жыл бұрын
1.5 கோடி ரூபாய் அதுவும் திருடனது தானே
@jpruban
@jpruban Жыл бұрын
just 1 crore 3 crore ha . ippo 1 crore lam easy ha pocha
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 Жыл бұрын
...கொள்ளை அடித்த பணத்தை வைத்து நீ செய்யும் சேட்டை தாங்கல....சுதாகரன் திருமணம் பார்த்து இருப்பீர்கள்., கடைசியில திருமணம் செய்து வைத்தவரும் திருமணம் செய்தவரும் நல்லா வாழவில்லை.....திருந்துங்க
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 Жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் அமைச்சரே அம்மா திருமணம் பண்ண அதை வச்சு தான் நீங்க மீண்டும் ஆட்சிக்கு வந்திங்க நீங்க பண்ண திருமணமே 150 கோடி என்கிறார்களே
@seenulachu8942
@seenulachu8942 Жыл бұрын
1 வருஷம் தாண்டா ஆச்சி அதுக்குள்ள இவ்ளோ கொள்ளையா அடிச்சி இருக்க🙄🙄 இன்னும் 4 வருஷத்துல என்ன என்ன நடக்க போகுதோ 😡🙄
@suresh-rw6io
@suresh-rw6io Жыл бұрын
இவர் சொல்றத பாத்தா எல்லாரும் பண்ணுனது தப்பு இவர் பண்ணுனது சரி
@chandru3996
@chandru3996 Жыл бұрын
Current bill, House Tax pls talk
@manientertain
@manientertain Жыл бұрын
மக்கள் பார்த்து கொண்டுதான் இருககிறார்கள்...
@kittarasanramamoorthy7726
@kittarasanramamoorthy7726 Жыл бұрын
ஆமாங்க, இவரு உத்தமரு🤦🏻‍♂️
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 Жыл бұрын
Mr.Moorthy why you angry? You both are same.Each District Regd. Office contribute minimum 25 lacks to
@elangob330
@elangob330 Жыл бұрын
மூணு கோடியே மிகப்பெரிய செலவுதான் அந்த 3 கோடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு குறைந்தது ஒரு நூறு பேருக்கு உதவி செய்திருக்கலாம்
@hjkklop
@hjkklop Жыл бұрын
Raid should be done on source of income more than 100 cr spent
@danieldevanesan8894
@danieldevanesan8894 Жыл бұрын
300 cores registration fees free commission marriage
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu Жыл бұрын
Dai kadhai solluran
@sekart7275
@sekart7275 Жыл бұрын
இவரு,மிகபெரு,ஏழேதான்,
@SATHISHKUMAR-ru3jw
@SATHISHKUMAR-ru3jw Жыл бұрын
அப்புறோம் ஏன் கண்ணு கலங்குது? 🤣🤣
@jayakannikak1619
@jayakannikak1619 Жыл бұрын
உண்மை சொன்னா அது அவருக்கு நல்லது உண்மையைச் சொல்லி மக்களுக்கு ஏழை மக்களுக்காக அவர் சாப்பாடு போட்டிருந்தால் இன்னும் அவர் சிறப்பாக இருப்பார் இல்லை என்றால் இந்த இயற்கையே அவரை ஒருநாள் கொள்ளும் என்பதை நான் நம்புகிறவன்
@user-hn1wt3vk7x
@user-hn1wt3vk7x Жыл бұрын
சாப்பாடு 300ரூபாய் 50,000பேர்க்கு ஒன்றறை கோடி கணக்கு சூப்பர்.திராவிட மாடல் கணக்கு
@888peoplecomunication
@888peoplecomunication Жыл бұрын
வருமானவரி சிபிஐ அமலாக்கதுறை விசாரித்தால் என்ன சொல்லுவார்
@ZicZacc
@ZicZacc Жыл бұрын
உங்கள் கை சுத்தம்‌என்று உங்கள் பிள்ளைகள்‌மீது சத்தியம்‌ செய்ய முடியுமா‌ஐயா...யார் காரணம் தெரியுமா என்று‌‌ கேட்க இது போட்டி இல்ல.செய்யவேண்டியது உங்கள் கடமை.
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp Жыл бұрын
ஜயோ பாவம்
@velvel3764
@velvel3764 Жыл бұрын
Moorthy Sir thappa maraika ethetho karanam sollathinga
@manoharanr1190
@manoharanr1190 Жыл бұрын
Ahaga he is like kakkan is it not and his party is having very clean image in India a
@alfredalfred9605
@alfredalfred9605 Жыл бұрын
பாவம் தமிழ்நாட்டு மக்கள் கலைஞர் ஐயா காமராஜர் ஐயா இவர்கள் யாரும் இல்லை இதை தட்டி கேட்பதற்கு தமிழக மக்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
@thirumalairaj333
@thirumalairaj333 Жыл бұрын
கலைஞர் ஒரு விஞ்ஞான திருடன் என்று பெயர் பெற்றவர் கல்வி கண் தந்தவர் காமராஜர் இருவரும் ஒன்றா
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 Жыл бұрын
நல்லவனையும் திருடனையும் சரிசமமாக வைத்து பேசுவதே தவறு அதுவும் அந்த கட்டுமரம் ஊழலின் தந்தை என்று பெயர் வாங்கியவன்
@arvindraja9400
@arvindraja9400 Жыл бұрын
Ada naaya, kamarajar enga thiruttu kattumaram enga?
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Vaaya kaluvu. Kaligner kaamarajarum onna
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
இன்றய அரசியல்வாதிகள் தான் இன்றைய மன்னர்கள்
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Жыл бұрын
ஊரை அடித்து உலையில் வைப்பதே அரசியல் நீதி ......
@venkateshkavitha6058
@venkateshkavitha6058 Жыл бұрын
அன்றைக்கு ஜெயலலிதா அம்மையார் செஞ்சது மட்டும் அரசியல் ஆக்கினுங்க இன்னைக்கு நீங்க செஞ்சாக அரசியலாகுறீங்கன்னு சொல்றீங்க
@kartheesan1121
@kartheesan1121 Жыл бұрын
Neenga romba olungu
@TheVickyrazor
@TheVickyrazor Жыл бұрын
Yo minister don’t sheed crocodile tear’s
@svinod2303
@svinod2303 Жыл бұрын
வருமானம் உங்கள்
@rajuvenugopal1359
@rajuvenugopal1359 Жыл бұрын
Mr.Minister your day countdown started....wait and watch.... enjoy until your day comes ......
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Appattama theriyuthu ullal nu.. yaralaiyum ethvum panamudiyathu 🤷
@rajisadha7386
@rajisadha7386 Жыл бұрын
அக்ரமம் 100 கோடி
@vijaytroll
@vijaytroll Жыл бұрын
வயதானவர்கள் புத்தி பேதலித்தவர்கள் திமுகவில் அதிகம் இருப்பது போல் ஆகிவிட்டது களை எடுக்கவும் மதுரை சென்னை கட்சி நிர்வாகம் நான் கண்ட திமுக எழுச்சி அழிந்து கொண்டு வருகிறது சில பேனாக்களில் மை தீர்ந்தது போல்😔90 வயதிலும் புத்தி கூர்மை என் கலைஞரைப் போல் இல்லை இந்த கால திமுகவில்😢முதல்வர் ஐயாவுக்கு வேண்டுகோள் அரசாங்க ஊழியர் வேலை கிடைக்காமல் உங்கள் கட்சியில் 30 ஆண்டு காலமாக உழைக்கும் ஒருவன்🙏
@mallikam9380
@mallikam9380 Жыл бұрын
Minister's should not loot people's money
@stephenstephen1182
@stephenstephen1182 Жыл бұрын
Dai Dai நடிக்காத ட 🤣😂🤣😂
@taptamilt5672
@taptamilt5672 Жыл бұрын
Entha minister 16 masam sambalamthila kalyanam selayu senrupparu...ninaikkaran.. that's thivida model sir...
@vishnuprasanth1906
@vishnuprasanth1906 Жыл бұрын
இப்ப செலவு அது எங்கு சம்பாதித்து அமைச்சரே
@kathiravannataraj6029
@kathiravannataraj6029 Жыл бұрын
.Minister Moorthy Nagi !. Hills drilling Moorthy. Ok.
@Trade392
@Trade392 Жыл бұрын
Guilt bursting if not guilty why this explanation?
@SS-wq1cm
@SS-wq1cm Жыл бұрын
Dai sunny i applied for patta still now no action
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 Жыл бұрын
Your explanation is good. Kindly concentrate to remove corruption in registration offices
@vimalkumar445
@vimalkumar445 10 ай бұрын
ஆம்… இவர் மிகவும் நேர்மையான அரசியல்வாதி!!
@GaneshGanesh-lo7yt
@GaneshGanesh-lo7yt Жыл бұрын
Sure Sir, 👃👃👃👍
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran Жыл бұрын
Sudalai waste
@imamali4152
@imamali4152 Жыл бұрын
Mass. Specch. Ayya
@prabakarans7909
@prabakarans7909 Жыл бұрын
Ne olu
@Rocky-yp6qy
@Rocky-yp6qy Жыл бұрын
கொள்ளை பணம்
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
Without any alliance": - "DMK never ever win single seat in Tamilagam". "Challenge".
@ashok1776
@ashok1776 Жыл бұрын
Hon. Minister struggling to answer.
@vigneshaxn
@vigneshaxn Жыл бұрын
எங்க தலைக்கு தில்லு அதிகம், திராவிட மாடல்ல 3 கோடியே அசால்ட்டு. தலை அப்படியே அந்த 3 கோடி எங்க ஆட்டையை போட்டு வந்தேன்னு சொல்லு கேப்போம்.
@RajaSekar-pw7yr
@RajaSekar-pw7yr Жыл бұрын
இது திராவிட மாடல் ஆட்சி மூர்த்தி அவர்களே. 🤣🤣😂😂
@giovannajason
@giovannajason Жыл бұрын
15 maasa atchila 100 kodi selavu panni marriage ah, vidiyal atchi super
@govindarajtnagar4599
@govindarajtnagar4599 Жыл бұрын
அருமையான விளக்கம்
@nagarajanseenivasan8554
@nagarajanseenivasan8554 Жыл бұрын
You're very poor man just 136 crores inr only expense for your son marriage money ,collection how many counter
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
ஆட்சியாளர்கட்கு விடியலோ விடியல்.மக்களாகிய நமக்கு விடியல் கட்சி ஆட்சி காட்சி.கண்டுகளிக்க .மனதுள் வெந்து தணிய.
@kumarkpkp7881
@kumarkpkp7881 Жыл бұрын
Super
@sivamsivam89
@sivamsivam89 Жыл бұрын
எல்லாம் எங்களுக்கு தெரியும்
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 203 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН