நாம் வாழும் இந்த நொடி திரும்ப வராது.. இந்த ஒவ்வொரு நொடியும் கொண்டாட வேண்டியதில்லை... அமைதியாக அனுபவிக்கலாம்...
@TamilSelvi-b3l5 ай бұрын
ஆடம்பரம் கல்யாணம் பெருமைக்கு.அமைதியாக வாழ்வது தான் சாலச் சிறந்தது.ஏக்கம் எல்லாம் இருக்காது.எத்தனையோ ஏழைகள் வாழ்வியல் இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களை வாழ வைக்கலாமோ? நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் தான் முக்கியம்.
நடுத்தர குடும்பம் தான் என்று மணப்பெண் உறவு முறை என்று ஒரு திருமணத்திற்கு சென்றோம் 😏 மணப்பெண் அலங்காரம் தாமதமானதால் திருமணம் தாமதமானது 😞 மணப்பெண் அலங்கார செலவு 75,000 ரூபாய்க்கு நீண்ட நேரம் ஆகுமே என்று சிலர் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டு அசந்து விட்டோம் 🤠 கோடீஸ்வரர் வீட்டு திருமணத்தில் மணப்பெண் அலங்கார செலவு பல லட்சம் இருக்குமோ 🥱
@Tamiltamil-os1er2 ай бұрын
இவனை நாட்டாமை கூட்டா அடம்பரம் நல்லது சொல்றது
@Zacky-Lolita6 ай бұрын
29:34 நல்லா இருக்கதுனா என்ன?? கடன் லோன் இல்லாம.. அன்றாட தேவைகளை சிக்கல் இல்லாம செஞ்சிட்டு அப்ப அப்ப வெளில போறது.. நகை வாங்கலாம்.. நல்லா dress போட்டுக்கலாம்.. கல்யாணத்த மட்டும் grand பண்ணிட்டு காலம் பூரா கஷ்ட பட்றது இல்ல
@murugavelmurugavel34733 ай бұрын
Haisma aalpam super
@sumathykuppuswamy52528 ай бұрын
Yellow shirt true words
@JosephRavichandran-m9r6 ай бұрын
இருக்கப்பட்டவன்செய்வான் இல்லாதபட்டவன்என்ன செய்வான் இருக்கின்ற ஆணவத்திலபேசறது
@Zacky-Lolita6 ай бұрын
Sariya sonninga.. Kaasu irukkurawan Selavu panran. illadhawanga simple a oru marriage pannawe ewalo kashta padranga
@sudharanirajasekar34097 ай бұрын
That women hats off!! What a lovely thoughts and well spoken
@hameedhameed27105 ай бұрын
மிக்க மிக்க!! அருமையான நிகழ்ச்சி.
@vasanthit81015 ай бұрын
ஒருநாள் கூத்துக்கு இவ்வளவு தேவையா? தந்தை பெரியார் கொள்கை வருங்காலத்தில் வரவேற் பு வரும்
@jeyaraman45786 ай бұрын
Superb thangatchi🎉🎉🎉🎉🎉🎉🎉
@Zacky-Lolita6 ай бұрын
17:36 she is correct 😢 andha album naala endha use um illa.. inime awanga honeymoon pohavum mudiyadhu. andha manakorayum theeradhu
@prfssrdralibaig49107 ай бұрын
Marriage is to enjoy throughout but not to go for top up loan & grudge forevermore ; but fate plays its part
@fareethabanu76878 ай бұрын
Super
@manjulamanjula82325 ай бұрын
ஆடம்பரமா திருமணம் செய்யலாமா எளிமையா திருமணம் செய்கிறோமா என்பது முக்கியம் இல்லை நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டும் ஆடம்பரமாக திருமணம் செய்துவிட்டு அடுத்த நொடியில் விவாகரத்திற்கு கோட்டில் போய் நிற்க கூடாது குடும்ப வாழ்க்கைதான் முக்கியம் எந்த வகையில் திருமணம் செய்தாலும் அந்த காலத்தில் நம் ஓதாத என்ன ஆடம்பரத்தை கண்டார்கள் என்ன எளிமையை கண்டார்கள் திருமணம் செய்து அவர்கள் குடும்பம் வாழ்ந்தது தழைத்தது ஆனால் இன்றைய தலைமுறைகள் கோர்ட்டில் தான் போய் நிற்கிறது கோர்ட்டுக்கு போகும் முன்னே வராமல் குடும்பம் நடத்தினால் அதுவே ஆடம்பரம் தான் உங்கள் பிள்ளைகள் உங்களை பார்த்து வாழ கற்றுக் கொள்ளும் படியாக முன்மாதிரியாக வாழுங்கள் அதுவே ஆடம்பரமாக எளிமையா என்பது முக்கியம் கிடையாது மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக ஆடம்பர திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் ஆடம்பரம் திருமணம் செய்யவில்லை என்றால் அவருக்கு உண்டான வேலைவாய்ப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்.
@syed101951Ай бұрын
ஆடம்பர திருமண செலவுக்கு முக்கிய காரணமாக இருப்பது மணப்பெண் அல்லது மணப்பெண்ணின் அம்மா என்பது தான் உண்மை 🥱
@sabinsesumariyan36875 ай бұрын
Harishma is more intellectual girl
@shansiva36 ай бұрын
Naanum Rowdy tha - wife super if u listen to her you will be happy in your life if NOT u will suffer unhappy in life wedding is for 1 day , but Marriage is for lifetime. we don't have to prove nobody nothing , if we don't have food nobody will care , they will only criticize laugh at us. NO Loans NO EMI's. is joyful happy life . If you have money spend on wedding .
@Zacky-Lolita6 ай бұрын
Gold waangawe ewalo laks wenumee😢
@Anbulovely-n7x5 ай бұрын
12. 5 naragathukutha poga pora 😂😂
@JosephRavichandran-m9r6 ай бұрын
200 பேரூக்குபிரியாணிபோடலாம்17000
@LTNEWLT6 ай бұрын
I வெற்றிவேல் வீரவேல் ........ அண்ணாமலைஜி!!!!!!
@Magi-01-13 күн бұрын
Ana andha Karishma album ponnu pesuna pakkathula aaya kaadhey kiliyidhu
@Zacky-Lolita6 ай бұрын
14:42 🥲🥲🥲
@narmathan98987 ай бұрын
Ivanga oru aalu pothum... Hubby ah nalla damage pandranga 😂
@jeyaraman45786 ай бұрын
Amma unga adres thaanga🎉🎉
@mhdriyas15138 ай бұрын
Old video daw
@govindrajulu14558 ай бұрын
டேய் உறவு னா என்ன????? இட் ஐஸ் ரிலாசன்
@coupongal97815 ай бұрын
Showing ego in a stupid way.
@ponraj20758 ай бұрын
போட்டோ, வீடியோ காட்சிகள் சொர்க்கம்... வாழ்க்கை???
@veeramanis35326 ай бұрын
சம வருமானம் இல்லாத சமூகத்தில் சம சடங்கு சம்பிரதாயம் மட்டும் ஏன் இருக்க வேண்டும்?