மாப்பிள்ளை வீட்டார் என்று நான் சொல்கிறன்.bcoz என்னையும் பொய் சொல்லித்தான் கல்யாணம் பண்ணாங்க
@venkateswarn.cmechanicalen995820 күн бұрын
bcoz ENNA MEANING ANNA
@sudhamagesh418817 күн бұрын
@@venkateswarn.cmechanicalen9958 because means yen endral
@akshayanalan.n518717 күн бұрын
Mapla and mapla oda parents avan thangachi nu ellarume poii soli than enga vetula emathi kalyanam pananga avan padikavum ila sona velailaum ila aana UDC ah irukan nu soli ponnu veeta emathi kalyanam pannanga ithanaikum Ponnu Central government employee 90 k mela salary vangura person matrimonial site la ponnoda job description and salary lam pathutu avabga veedee ellarumee fake ah biodata ready pani enga family ah emathi kalyanam panitanga marriage agi 3 months aprm than avan UDC ah Govt la Work panalanu theriya vanthuthu.... Ipo divorce case pending la iruku. Enga veetoda first kalyanam ipdi emanthu ponathunala enga vetula nimmathi poiye 2 varusham achu Amma Hypertension patient agi ippo insomnia ku treatment edukuranga 🤦🏽♀️😡 Ponu venum na genuine ah unmaiya soli kalyanam panitu ponga. Poi soli aduthavan kudumbathoda nimmathium santhoshathaium adiyoda alichidathinga da..
@duraisamy429315 күн бұрын
ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாங்க. ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு.....
@nandhinibhupathi18 күн бұрын
That lawyer girl deserves a very good understanding husband. Definitely, she will get one❤ Girls spitting facts that character matters!
@thiyamybabygirl214417 күн бұрын
Whats wrong, once upon a time maapilai veetla podatha conditiona? Ippo ponnungalum work panrom, sambathikkom we have full rights to live our life happily. Adhukku yeatha varan venumnu condition poduradhu thappu illa
@pjarun198116 күн бұрын
அதுல பல logic இல்லாம இருக்கிறது தான் பிரச்சினை 😂😂
@EmerenciaN16 күн бұрын
உண்மை தான் நண்பர்களே எங்கள் பொண்ணுக்கு ம் இந்தநிலை தான். 35 வயது ஆகி விட்டது இன்னும் வரன் அமைய வில்லை.
@jayaprakashm440319 күн бұрын
அவரோட சமூகத்தில் பெண் தேர்வு செய்ய விரும்புபரை ஏன் மிரட்ரீங்க அப்போ அவர் என்ன பேசுவது என்று நீங்களே எழுதி கொடுத்து வாசிக்க வைக்கலாம்
@sanju815914 күн бұрын
mirattala ..gud question s
@muniyandimuniyandi655216 күн бұрын
No doubt men's culprit only
@thirukumaran249715 күн бұрын
Illa illa poi ponnunga sollarathu ellamma poi thannn 😂😂😂😂
@divyadaltonganj881720 күн бұрын
First like 😂
@tirotidolurga394816 күн бұрын
உண்மையான ஆண்மகனைதான் பெண்கள் தேடுறாங்கள் ஐயா
@gousemushtaqueahmed475819 күн бұрын
Ellam media talk aana reality le ellam Dubakor, Life partner ille safety partner thaan inniku pakkirange
@thishkumar748614 күн бұрын
பொண்ணு குடுக்கும் போது என் பொண்ணு 1.கோவக்காரி 2.சமைக்க தெரியாது 3.மாமியாருடன் இருக்க மாட்டாங்க 4.பையன் வீடு உறவினருடன் ஓட்ட மாட்டார் 5.துணி துவைக்க மாட்டாங்க 6.வீடு சுத்தம் பண்ண மாட்டாங்க 7.bed காபி மாப்பிளை தான் போட்டு குடுக்கணும், etc இது போன்ற உண்மைய பெண் வீட்டில் சொல்ல மாட்டிங்கிரிங்க
@shadowboy721820 күн бұрын
அத்தை😂
@saiRJanu122920 күн бұрын
Mapila vtola dhan poi solitanga.. my marriage la...🥹😌
@m.rameshm.ramesh77567 күн бұрын
😢
@shalini36620 күн бұрын
Supperrb
@moulisvaran690120 күн бұрын
🔥🔥🔥🤩
@rajshakthi8416 күн бұрын
my in-laws hide that, my husband is diabetic patient and having lot of health issues. I am facing lot of issues due to that.
@nicemyridedharmapuri477711 күн бұрын
Its very important to search background of both girl n boy
@jasisuntharalingam56852 күн бұрын
This is business. Won’t last long.
@sanju815914 күн бұрын
thambi siper....varapora ..lucky girl
@anithacharles481218 күн бұрын
Nobody knows one's caste Unless he or she has been inculcated by either parents or society
@Universe070618 күн бұрын
Same , boy had mental health issues, and was under medication , after that mamiyaar and sister in law and co sister torture , her life destroyed by lies and lies , her mamiyaar and others even decided their bedroom life and child birth too…