நான் இலங்கையில் பிறந்திருந்தால் உயிரை குடுத்தாவது தமிழனை வாழ வைத்திருப்பேன் வாழ்க தமிழன் 🙏🙏🙏
@dhanusha-xg3kw Жыл бұрын
கேட்டுகும் பட்சத்தில் பெருமிதமாக உள்ளது அண்ணா ஆனால் காலம் அழித்து விட்டது😢 என் ஈழத்து மக்களை 😢😢. ஆனால் வரும் காலங்களில் ஏதாவது அநியாயம் நடந்தால் தாங்கள் உதவியை எதிர்பார்திருப்போம் 😢😢.
@RoWdY_KiNg00711 ай бұрын
@@dhanusha-xg3kwஎனக்கு வயது 20 தான் ஆகிறது...அனால் என் அண்ணன் பிரபாகரனின் வீர வரலாற்றை படித்த போது என் உடல் சிலிர்த்து விட்டது...
@RoWdY_KiNg00711 ай бұрын
@@dhanusha-xg3kw ஒவ்வொரு சிங்களவனையும் வெட்டி வீசும் அளவிற்கு...என் ரத்தம் எல்லாம் கொதிக்கிறது...
@jinasirikariyawasam54769 ай бұрын
Your dream will never come true. You know nothing about sinhalese.Your mighty kings also tried but failed.😂@@RoWdY_KiNg007
@Vr-pl6pw8 ай бұрын
Naba enakku vajathu 22 enakkum ella kodumaikalai keddapothum parttha pothum kobam vanthathu Aananl nan ethirkavendihathu Sinhalan i alla Sinhala arasijal vathikalajum inavathikalajum than ini oru kalam nathu arivu moolamaka maddumthan avarkalai ethirkka mudijum athukku nangal nalla padichchu thamilan endal aar endu kaddavenum kalvi onduthan Sri lanka la thamilan da aajutham Anruthodakkam inruvarai@@RoWdY_KiNg007
@arunkumarv55373 жыл бұрын
கருணாநிதியின் துரோகத்தை மறக்க மாட்டோம்...
@heisenberg64393 жыл бұрын
அப்ப ஊம்பு
@ramanathanraman94413 жыл бұрын
@@heisenberg6439 நாயே கொத்தடிமையே ஈழ படுகொலை நடக்கும் போது கள்ளரயில் கருணாநிதி பதவி சுகத்திற்காக இத்தாலி சோனியாவின் காலடியில் கிடந்தான்.தட்சிணாமூர்த்தி என்ற கள்ளரயில் கருணாநிதி ஒரு தமிழினதுரோகி.நாதாரியே பண்ணாடேயே...
@rajasekarsekar3030 Жыл бұрын
🙋♀👍👍
@innz_editz4042 Жыл бұрын
Yes
@karthikeyanv30848 ай бұрын
Enna thorogan athu
@civilengineersolutionforpr59585 жыл бұрын
தமிழ் ஈழம் உருவாகும்,இஸ்ரேலை போல நமக்கு ஒரு நாடு உருவாகும்
@SURYA-ki6zs4 жыл бұрын
நிச்சயமாக
@rakiraku14594 жыл бұрын
Tamilian wants peaceful INDIA
@CtfofgitktitDittitotktk4 жыл бұрын
@@rakiraku1459 we dont want india india doesnt do any thing to tamil people and tamil ezham people ban dmk and congress
@AyyanarLost4 жыл бұрын
@@CtfofgitktitDittitotktk correct bro..Ulaga tamizharkal onrinaiya vendum..tamilarkalukku thani naadu vendum...தமிழர்களின் எண்ணிக்கை சிங்களர்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகம்... ஆனாலும் நம் இலங்கை தமிழர்கள் அடக்கப்பட்டனர்... நாம் தமிழர்களாக ஒன்றாக இருந்தால் இலங்கையில் உள்ள நம் தமிழர்களுக்கு நாம் ஆதரவாக இருக்கலாம்
@nikiraghu50624 жыл бұрын
panam kodethenum vaankiyaganum
@nithuparan54954 жыл бұрын
எங்கள் ஈழத்தை பத்தி கதைக்க எந்த நாய்க்கும் தகுதி இல்ல இறுதி போரின் போது முள்ளிய வாய்க்காலில் இரத்தமும் சதையுமாய் எங்கள் சதைகள் துண்டு துண்டாய் கிடந்தது உங்களிற்கு செய்தி எங்களிற்கு எம்முள் புகுந்த வலி தூதூதூ கருணாநிதியாவது பண்ணாடையாவது நான் ஓர் ஈழத்தமிழன் இராவணணின் பேரன்.
@selvanevin35453 жыл бұрын
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தமிழர்களும் நாங்களும் கூறுகிறோம் கருணாநிதி இனத்துரோகி தான் அதை எந்த ஒரு மானமுள்ள மனிதனாலும் மறுத்துக் கூற முடியாது
@thyagamanimani3493 Жыл бұрын
போடா டேய் புண்ணாக்கு தேவியா பயலே.
@ajith1573 Жыл бұрын
தமிழ்நாடு தமிழர்கள் வாக்கை பெற்று தான் இன்று திமுக ஆட்சி வந்திருக்கிறது... இலங்கை விவகாரத்தில் பலருக்கும் புரிதல் இல்ல...கருணாநிதி அவங்களுகாக தான் 15 வருடம் கழித்து வந்த ஆட்சியை வெறும் ஒரு வருடத்தில் இழந்தார்... அவர் துரோகி அல்ல..தியாகி
@innz_editz4042 Жыл бұрын
Yes
@samuelmoris40894 ай бұрын
எம்ஜிஆர் போல் ஒரு துரோகியை நான் கண்டதில்லை 1987 ஆம் ஆண்டு இலங்கையில் அமைதிப்படையை இந்திய அரசு அனுப்பிய போது பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு? கொடூரமான முறையில் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட வரலாறு தெரியுமா உங்களுக்கு? அப்போது இந்திய பிரதமர் யார் மதிப்பிற்குரிய ராஜீவ்காந்தி ஐயா அவர்கள். அப்போது தமிழக முதலமைச்சர் யார்? தனது கட்சிக்காரர்களும் தனது ரசிகர்களாலும் இன்று வரையிலும் புரட்சித்தலைவர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் திரு மாண்புமிகு எம்ஜிஆர் ஐயா அவர்கள் தான். கருணாநிதி மன்னிப்பு கேட்டு உள்ளார் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் மதிப்பிற்குரிய எம்ஜிஆர் அவர்கள் இறுதிவரை மன்னிப்பு கேட்கவில்லை தான் மரணமடையும் வரை எம்ஜிஆர் ஏன் குற்றம் சாட்ட மாட்டேங்கிறீர்கள்? இலங்கை தமிழர் விவகாரத்தில் மதிப்பிற்குரிய கருணாநிதி ஐயா மதிப்பிற்குரிய டாக்டர் மன்மோகன் சிங் மதிப்பிற்குரிய ராஜீவ்காந்தி அவர்களை மட்டும் குற்றம் கட்டுகிறீர்கள்? எம்ஜிஆர் கூட்டணியை விட்டு வெளியேறவே இல்லை. கருணாநிதி மௌன விரதம் இருந்து போராட்டம் நடத்தினார் எம்ஜிஆர் மௌன விரதம் இருக்கவில்லை நன்கு பேசிக்கொண்டிருந்தார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நான் திமுக தொண்டன் அல்ல. இது நான் காங்கிரஸ் யோ அல்லது திமுகவையும் அல்லது அதிமுகவையும் எந்த தண்டனையும் புண்படுத்துவதற்காக கூறவில்லை அப்படி ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் மன வேதனை பட்டால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து மன்னித்து விடுங்கள் நான் உண்மையை எடுத்துக் கூறுகிறேன். 1987 ஆம் ஆண்டு இலங்கை அமைதிப்படை மிகப்பெரிய அளவில் அட்டூழியம் செய்திருந்தது இலங்கையில் கண்ணில் கண்டு எந்த பெண்களையும் விடவில்லை பாலியல் வன்புணர்வு உள்ளாக்கிய அவர்களை கொலை செய்த தூ இது பொய்யல்ல வரலாறு உண்மை.
@avkadeyt5 жыл бұрын
அண்டை நாடுகள் எதுவும் இந்தியாவை மதிப்பதில்லை.அதிலும் இலங்கை எப்போதும் இந்தியாவை மதித்ததில்லை.
@rams84175 жыл бұрын
Mathikkum padi nadanthathum illai..
@Thunindhavan15085 жыл бұрын
Unmai
@skmanoj21864 жыл бұрын
Mr Vijay Kumar NAA Ceylon India a madhikkuraduna epdi thamil makkal Ellam daily call panni owworu atkalukkum sollurada
தமிழீழம் துரோகிகள் இரண்டு பேர். 1 .கருணா 2. கருணாநிதி
@murugan_kovai Жыл бұрын
Sonia and Rajeev
@innz_editz4042 Жыл бұрын
Rajeew
@rajatoScan8 ай бұрын
Unm
@neymarnambiАй бұрын
Panna thurogatha maraike trying panrange
@senthilkumarjayanthi12865 жыл бұрын
எமது தேசிய தலைவர் பிரபாகரனை நான் நேசித்த தலைவர் கருணாநிதி எப்படியாவது காப்பாற்றுவார் என்று நம்பி அவர் இறந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தது என் உயிர் உள்ள வரை மறக்க முடியாத நிகழ்வு
@தமிழன்தமிழன்-த5ள2 жыл бұрын
வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு தேசத்துரோகி பிரபாகரன் தேசியத்தலைவராகத்தான் தெரிவான்..
@venkateshkumarkumarkumar52644 жыл бұрын
ஈழத்திற்காக கருணாநிதி இதயம் துடிப்பு இல்லை நடிப்பு
@cadebriar99213 жыл бұрын
i dont mean to be so offtopic but does anybody know a tool to get back into an instagram account? I somehow lost the login password. I would appreciate any tricks you can offer me!
@bobbyskyler24653 жыл бұрын
@Cade Briar Instablaster =)
@cadebriar99213 жыл бұрын
@Bobby Skyler Thanks for your reply. I found the site through google and I'm waiting for the hacking stuff now. Looks like it's gonna take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@pakterrorist39163 жыл бұрын
Poda elam Tamil 🤪
@iamhost6657 ай бұрын
@@pakterrorist3916 poda potta
@dharanidharan34776 жыл бұрын
ஹா ஹா பல துரோகங்கள் மறைக்கப்பட்டன
@vinothkumaranbarasan71885 жыл бұрын
Enna throgangal endru konjam pattiyal ida mudiyuma
@@vinothkumaranbarasan7188 சங்கத்தமிழன் வலைத்தளத்தில் உள்ளது...
@elishaschristyan90683 жыл бұрын
Bro enna throkam nu chonna nanga therijupom
@எல்லாளன்ஈழவேந்தன்6 жыл бұрын
வாய் கூசாமல் பொய் சொல்றானுங்க
@karthikeyanr62735 жыл бұрын
உங்க நொன்னன் சீமான் மாதிரியா..?
@shanmugamramakrishnan74915 жыл бұрын
AK 74, AAMAI KARI, MGR CHIEF MINISTER AAHA IRRUKUM POTHU, MEDAIYIL IRRUNTHA PERIYAR.... IPPADIYELLAM வாய் கூசாமல் பொய் SOLLUM SEEMAN NONNAN மாதிரி
@rockfortgopi19224 жыл бұрын
@@karthikeyanr6273 super bro
@Bharatian865584 жыл бұрын
@@karthikeyanr6273.இல்ல. இலங்கையில் ஒரு லெட்சம் பேர் செத்துருக்காங்க. ஆனா உங்க கொலைஞர் டெல்லியில் திமுக வுக்கு எத்தனை MP சீட்டு ணு கேட்டது மாதிரி.
@poovarasanv24844 жыл бұрын
எல்லாரும் சீமான் ஆக முடியுமா
@traxprinters73825 жыл бұрын
சீமான் போல ஒரு நிமிட சந்திப்பை மூலதனமாக கொண்டு அரசியல் பண்ணத்தெரியாத தலைவராய் கலைஞர் இருந்திருக்கிறார், அவருடைய அரசியல் செயலை இந்த தமிழக இளைஞர்கள் புரிந்துகொள்ள சில வருடங்கள் ஆகும்.
@armylover76853 жыл бұрын
சொல்லும் விதம் அருமை,,குரல்களும் ஒரு வலிமை👍 நீண்ட நாள் காத்திருகிரொம் உங்கள் குரலுக்கு
@murugan_kovai Жыл бұрын
Dupakoor katha viduraan 😂😂
@NPNEHAAYOUTUBE3 жыл бұрын
மெரினாவில் Ac வைத்து கொண்டு படுத்தால் இலங்கை சண்டையை நிறுத்தி விடலாம் என கண்டு பிடித்த அறிவியல் விஞ்ஞானி கருணாநிதி வாழ்க 😂😂😂
@mi2burudas2633 жыл бұрын
ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்த கொலைஞன் கொரோனாநிதி... விஞ்ஞான ஊழல் செய்தவருக்கு விஞ்ஞான உண்ணாவிரதமிருப்பது கடினமா என்ன?!!...
@senthilkumar-zg2qw6 жыл бұрын
இலட்சத்து எழுபத்தையாயிரம் அப்பாவித்தமிழர்களின் உயிரிழப்பை வெறும் செய்தியாக பேசி .. கேவளம் பதவியை விட்டுக்கொடுக்க யாரும் முன்வந்திருக்கமாட்டார்ள் என்று எளிமையாக செய்தி பரப்பி அருமையாக கடைமையை செய்துமுடித்த நியூஸ்7 க்கு நன்றி...😙
@aravindhanv70336 жыл бұрын
Yes.I hate this channel. Ethom manna mudiyum irrukkrom. Athigram vaithu kondu edu vendum nallum parrapuvarkal..
@தமிழன்பாண்டியன்6 жыл бұрын
senthil kumar எல்லாம் பணம் நண்பா.....
@raguathimuthelingam96376 жыл бұрын
உண்மை
@manikandan-fw1ih6 жыл бұрын
அப்பாவி மக்கள் உயிரை காவு வாங்கியது பிரபாகரன் டா நாயே.
விடுதலை புலிகளுக்குள்ளே இத்தனை பிரிவு இதனால்தான் தனி ஈழம் தோல்வி அடைந்தது
@ranjithkumar66663 жыл бұрын
மத்திய அரசு மிச்சம் இருக்கின்ற மக்களையாவது காப்பாற்ற வேண்டும் 👍👍
@guerrilleroheroico56693 жыл бұрын
Kilikkum Namma mathiyya arasu
@guerrilleroheroico56693 жыл бұрын
Irukuradhaiyum vithurum
@ramachandran706 жыл бұрын
ஈழமும் இறுதிகட்ட போரின்போது பதவிக்காக தமிழர்களுக்கு கட்டுமரம் செய்த துரோகமும்; அப்படிங்கிற தலைப்பில் இன்னொரு வீடியோ போடுங்கள் ப்ளீஸ்.
@sivakumarrevathi64303 жыл бұрын
Super
@msbharath_992 жыл бұрын
Media tells always fake news
@thevoiceofthamilans81443 жыл бұрын
News-7 சொல்வது அனைத்தும் கருணாநிதிபற்றி.(உதவியது MGR)
@mahenavi1243 жыл бұрын
@Bharathraj B bro mgr than Prabhakaran ku help la pani 1cr fund la provide panaru weapons vangalam...enga Karunanidhi Prabhakaran ku edachu senjararnu kelunga evanu solamatanuga thayoliga
@dhineshkumar65093 жыл бұрын
@@mahenavi124 neenga intha video va sariya paakalanu nenaikuren... Mgr panam than thanthaaru.. karunanidhi prabakaran na 2 times kaapaathirukaaru... Avaru kaapathulana 1983 layae prabhakaran sethurupaaru... Ungalukku usaravida panam than perusunaa neenga mgr ah than neraya senjaaru solvinga.. ana enaku usuru than mukiyam
@k.tharunk.tharun38202 жыл бұрын
@PURAPPADU PULIYNAMEEE நிறைய உதவி செய்தார்
@kingztoon140211 ай бұрын
Real
@kingztoon140211 ай бұрын
@TamilTigers87avar poranthu, 2 vayasu varaium irunthathu malaiyaga tamil Desam Kandi, apaye rmba disturb panuvanunga andha sinhalise...idhukellam yar edirthu nippa nu yosichitu irunthapa vantharavaru prabhakaran...karunanidhi kita help kekkum bothe onnum tharla (en na dmk office pona kovanatha kooda uruviduvanunga😂😂😂😂) so arai manasoda mgr kita ponaru(because avar malayala vamsam) pona aprm medhagu thalaivara sapda vachitu ...keta amount ku 4 madangu athigama koduthu anupunaru ....desiya thalaivar prabhakaran thaan pethavar aprm anbala appa nu kuptaru na adhu mgr innorthar thamizhendhi(tamil eelam accountant)
@thennarasanmannagakatti58356 жыл бұрын
எல்லாம் செய்தார் சரி... கடசியில் புலிகளின் அழிவிற்கும் காரணமாகி விட்டாரே அதானே அவர் புகழை மறைத்தது....
@kathavarayankathavarayan73315 жыл бұрын
சரிதான்
@chanboss78813 жыл бұрын
புலிகள் ஒழுங்கா இருந்துருக்கனும் அதுக்கு
@goanhustle073 жыл бұрын
@@chanboss7881 podangu
@sntgammingfailure27813 жыл бұрын
உண்மை தான். ஆனால் கட்சித்தீவை மீட்கமுடியாத போதே ஒரு மாநில அரசின் அதிகார வரம்பு தெரிகிறது.இறுதி யுத்தம் நடந்த போது திமுக ஆட்சியில் இருந்ததால் பெயர் கெட்டது. அதிமுக இருந்திருந்தால் ஜெயா காப்பாற்றி இருப்பாரா. நல்ல அரசியல் தெரிந்தவற்கு தெரியும் இரண்டுமே முடியாதென்பது.
@uhpsatheesh92453 жыл бұрын
நீங்கள் கருணாநிதிக்கு என்ன முட்டு கொடுத்தாலும் தமிழக மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் யார் கயவர்கள் என்றும்.
எந்த வித பேதங்களும் இன்றி தமிழர்கள் ஒன்று பட வேண்டும் 🙏🙏🙏
@arunprasath28062 жыл бұрын
வாழ்க கலைஞர் புகழ்,வாழ்க திராவிடம்.
@prabhakaranprabhakaran73235 жыл бұрын
உள்ளத்தில் கருணை இல்லை எண்பதிணாலோ எண்ணவோ பேரிலாவது இருக்கட்டும் எண்பதற்காக கருணாநிதி என்று பெயர்வைத்திற்கிறார்கள்
@dviyakrishnamoorthi53943 жыл бұрын
ஆ விகுதி எதிர்மறையை குறிக்கும். ஓடா குதிரை - என்பது ஓடாத குதிரை சாகா வரம் - என்பது சாவில்லாத வரம் கருணா நிதி - என்பது கருணையே இல்லாத நிதி நிதி என்பது பணம் இருப்பு கருணா நிதி - என்பது கருணையே இல்லாத பெரும் செல்வந்தன்
@neymarnambiАй бұрын
Panna thurogatha maraike trying panrange news channel ku kasu kootuthu 🥲🙃
@dmkkaviyarasutiruppurdmkka21866 жыл бұрын
நன்றி 7 நியூஸ் கலைஞர் அவர்களின் வரலாறை தெரிந்து கொண்டேன் மிகச்சிறந்த போராளி எனது தலைவர் என்றும் அவர் காட்டிய வழியே
@vsyogeesh67586 жыл бұрын
Dai baadu 9 thalaivar டா
@dmkkaviyarasutiruppurdmkka21866 жыл бұрын
VS YOGEESH யார் ரா பாடு பொட்டக் கூதி
@kingztoon140211 ай бұрын
Loosumpti
@karthicksivan97646 жыл бұрын
2 துரோகம் (1 )கட்சதீவு (2) ஈழத்தமிழர்.
@chennaipasangada72526 жыл бұрын
yaru ungoppan ah da
@vsyogeesh67586 жыл бұрын
@@chennaipasangada7252 Dai potta
@indtamil90406 жыл бұрын
பிரபாகரன் கேரளத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த ஒரு மலையாளி என்பதற்கு CBI யிடம் ஆதாரங்கள் உள்ளன...
@kalaindraraja78686 жыл бұрын
கச்சத்தீவு மற்றும் ஈழத்தமிழர் பேசுபவர்கள் மிதலில் காவிரி தண்ணி வந்துச்சானு பாருங்க முண்டங்களா பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணி வாங்க முடியல அடுத்த நாட்டை பற்றி பேச வந்தாச்சு
@saiharish12-a113 жыл бұрын
Karunanithi evlo senjirukara wowww
@csr83554 жыл бұрын
கலைஞரின் கடைசி நாடகம் "ஈழச்சாவு"
@vdtoname16444 жыл бұрын
Karunanidhi telungan
@neymarnambiАй бұрын
Panna thurogatha maraike trying panrange news channel ku kasu kootuthu 🥲🙃
@Thainilam-pv7yb9nz9o5 жыл бұрын
கட்டுமரம் ஒரு மன்னிக்க முடியாத தமிழினத்தின் துரோகி, என்றென்றும் rot in hell. With love Tamils.
@antonymathewj78175 жыл бұрын
தாய் நிலம் ne dhadada tamilina drogi
@antonymathewj78175 жыл бұрын
Ne ena pudugnanu ne la comment pana vandta
@Thainilam-pv7yb9nz9o5 жыл бұрын
anto diagonal Tv நீ என்ன நன்றி கெட்ட வந்தேறியா? இல்ல 2009இல கோமாவில இருந்தியா? வந்தவனை எல்லாம் ஆழவிட்டு அழகு பார்த்த மண் இது. கட்டுமரத்தின் துரோகம் அறிய ஒரு இலட்சம் உயிர் கொடுத்தோம். இனி கட்டுவோம் திராவிடத்திற்கு பாடை!
@antonymathewj78175 жыл бұрын
Katu kattu
@antonymathewj78175 жыл бұрын
All de best..inda madri comment la pesdraduku badla mudinja eelam la irkaa student ku padipu selavu ethuko... Enoda mudal sambalam thla i am going to do tis... Talk less do more
@thangeswarant36616 жыл бұрын
MGR தான் உண்மையிலேயே உதவியவர்
@vsyogeesh67586 жыл бұрын
More than 4cores rs & training
@rajap21376 жыл бұрын
பெற்ற பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்த்தேன் என்று சொல்லிகொண்டு எதிரி சீரழித்து கொள்ளும் போது பார்த்துக்கொண்டு இருந்தேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு அய்யோக்கியத்தனம்.....
@samkalanidhi92603 жыл бұрын
தமிழ் ஈழ புரட்சியாளர்கள் நடுவே ஒற்றும்மை எவ்வளவு அவசியம் என உணர்ந்தவர் கருணாநிதி.....
@gunasekarangunasekaran73152 жыл бұрын
Epudi tevidya pulla mari pesathinga vrooo pls🙏
@neymarnambiАй бұрын
Panna thurogatha maraike trying panrange news channel ku kasu kootuthu 🥲🙃
@viswanathan75873 жыл бұрын
ஒரு நாள் இலங்கை தவுடுபடியாகும். அந்நாளே என் போன்ற இளைஞர்களின் தாகம் தீரும் நாள்
@Che_Guna5 жыл бұрын
Daddy munetra kazhagam oru THIRUTU kazhagam
@selvaevd6 жыл бұрын
Pakistan ta irunthu Bangladesh pirikum pothu entha problem um india ku varalaya ....athu mattum yepti international pressure samalichenga ...
@aravinthkannan43995 жыл бұрын
Aapo naama socialism country... Already defense and external affairs minister ah irunda PM Indira Gandhi taught India Bangladesh liberty ku help panina Bangladesh life long became Indian supporter... And also she taught same on eelam... But un experience Rajeev taught that if India help eelam then Pakistan will support in Jammu and Kashmir matter
@deen61435 жыл бұрын
Kooda China irukke appram world war than varum indha naaigala la
@aravinthkannan43995 жыл бұрын
@@deen6143 no bro... Indira Gandhi period aapo naama policy and taught epdina India Bangladesh ku help panina life long Bangladesh India ku support pana start panirpanga.. but Rajeev period la irundu ippo vara government taught Sri Lanka la eelam ku India help panina aapram Pakistan Kashmir terrorist ku help Pani 2 onu tanu solidvanga.. aathan problem
@adityann84494 жыл бұрын
இந்திய போட்டு தந்த ராஜதந்திர திட்டங்களை அப்படியே வங்காள முக்திபாகினி பின்பற்றியது, விளைவு பங்களாதேஸ் என்னும் தனி நாடு பிறந்தது. ஈழத்தில் இந்தியா போட்டுக்கொடுத்த திட்டங்களை எவரும் மதிக்கவில்லை, தமிழக அரசியல்வாதிகள் அவர்களது இஷ்டத்திற்கு அரசியல் செய்தார்கள், புலிகள் அவர்கள் இஷ்டத்திற்கு அரசியல் செய்தார்கள், அவதூறுகளை பரப்பினார்கள் அப்பறம் சுதந்திரம் எங்க இருந்து கிடைப்பது. இந்திய இலங்கை ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் ஈழ மாகாணமாவது அமைந்திருக்கும், அவர்களுக்கென்று ஒற்றை தலைமை உருவாகியிருக்கும், பின்னாட்களில் ஈழம் என்னும் தனி நாடு மலர வாய்ப்பு கிடைத்திருக்கும், இன்று ஈழத்தமிழ குழு குழுவாக பிரிந்து கிடக்கிறான்.
@Saiyan_Uchiha2 жыл бұрын
@@adityann8449 chumma lusu mathiri pesatha Indira ghandhi srilankan PM JAYAWARDANAE va 1983 warn panni tamil eelam ku training thanthanga srilanka la irunthu eelam thani country kondu vara plan irunthuchu weapons ku MGR thantha 2cr help aa irunthuchu but unfortunately indira ghandhi had been murdered and that back bones less bastard rajiv ghandhi betrayed US
@trendingwhatsappstatus46216 жыл бұрын
புரியும் படி சொன்னதுக்கு நன்றி ஓரளவு தெளிவு கிடைத்தது
@neymarnambiАй бұрын
💯Apart from Seeman, is there anyone brave enough to speak about Captain Prabhakaran⁉️ 💥A leader must be willing to sacrifice everything, including his whole life, wife, and children, passion everything 💞 🔥 _v. Prabhakaran Why 😨 fear speaking about Tamil Eelam when everyone already knows about dmk and Congress their original betrayals and dirty politics💯🐯👊🏼🐯
@neymarnambiАй бұрын
🤬😠😡During the Tamil Eelam movement, the DMK played a double game, so you can't hide the DMK-Congress betrayals💯💯💯..‼️
@poovizhirajans515 жыл бұрын
கொலைஞன்
@rajasekarshanmugam21324 жыл бұрын
😂
@ramachandranaram64663 жыл бұрын
அப்பாசாமி போதும்டா ரீல் அந்து போச்சு
@princesiniya51975 жыл бұрын
I don't see the full video becuse totally lies with in 5minutes
@ALLINALLARUN1003 жыл бұрын
ஒன்னுக்கும் உதவாத முதல்வர் பதவி யில் இருந்து நான் என்ன செய்ய முடியும். அந்த பதவி யில் இருந்து தான் தன் குடும்பம் முழுவதும் பல தலை முறை க்கு சொத்து சேர்த்துவிட்டார்.
@ALLINALLARUN1003 жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை தமிழ் தமிழ் னு கூவ வேண்டியது கட்டுமரத்த கடல்ல போடுங்கனு தமிழர்களை மயக்குவது. ஆனால் கட்சி பெயரை மட்டும் திராவிடம் னு வைக்க வேண்டியது.உங்களாள தமிழகத்தின் எல்லைதாண்டி ஒரு ஆணியை கூட பிடுங்க முடியவில்லை 50 ஆண்டு அல்ல இன்னும் 5000 ஆண்டு ஆனாலும் போலி திராவிடம் ஒழிக்க முடியாது ஏமாளி தமிழன் இருக்கும் வரை.
@rajastephen27503 күн бұрын
தொப்பி தலையன் எம் ஜி ஆர் ஜெயில் ஜெயா எடுபுடி பர்பி சாமி இவங்க எல்லாம் குடிசையில் வாழ்ந்து வந்தார்களா?? பாவம் காசு இல்லாம கஷ்ட பட்டு செத்து போனார்களா அவர்கள் வாரிசு எல்லாம் பிச்சை எடுத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் அப்படி தானே
@kikibaba_kiba3 жыл бұрын
🤣நான் காரி தூ னு துப்ப வந்தேன்... ஏற்கனவே என் தாய் தமிழ் உறவுகள் வெள்ளம் வர அளவுக்கு துப்பி இருக்காங்க. தமிழ் இனி மெல்ல ஏழுந்து மீண்டு வாழும் ...
@kristynishanthan15634 жыл бұрын
1:30 இவரது பெயர் S.W.R.D பண்டாரநாயக்க! ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இவரது மனைவி ஆவார்
@ALLINALLARUN1003 жыл бұрын
எனக்கும் சந்தேகம் இருந்தது
@OmPrakash-vw4ez4 жыл бұрын
😎🏴Vetkam manam illatha ☠️news 7 😎🏴dmk vin sembuthukki⚜️indhu virodhikal♨️
@pandiyanram81575 жыл бұрын
News 7 எச்ச
@vijayanandan783 жыл бұрын
தம்பி மோடியின் பிடியில் ஸ்டாலின், வேதாந்தாவின் பிடியில் மோடி. Evm மெஷினில் ஓட்டுகள் என்னப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஸ்டெர்லைட் ஸ்டாலின் ஆராதிப்பது ஆட்சிக்கு எந்த பிரச்னையும் செய்துவிடாதீர்கள் ஐயா, நான் உங்களுக்கு ஆதரவானவன்தான் என்பதான ஒரு சிக்னல்
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
வரலாறு சொல்லும் தமிழ் தமிழ் என்று வெளியே நடித்து வீட்டில் பிற மொழி பேசிய தமிழ்நாட்டை ஆண்ட தெலுங்கன் கருணாநிதி ஈழத்தில் தமிழர்கள் சாகும்போது உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார் என்று தமிழ்நாட்டில் நடந்த சகல நாசகார திட்டங்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு கையெழுத்து இட்ட துரோகி என்று தமிழ் தேசிய எழுச்சியை செய்தியாக போட தயங்கும் இந்த தரங்கெட்ட திருட்டு திராவிட ஆதிக்கம் நிறைந்த ஊடகங்கள் தமிழர்களின் வரலாற்றை தமிழர் அல்லாத பிற இனத்தவர்கள் ஈவே ராமசாமி அண்ணாதுரை ஜெயலலிதா கருணாநிதி இவர்களுக்கு பின் என்று எழுத நினைக்கின்றனர் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களின் எழுச்சியின் குறியீடு திருட்டு திராவிடம் பாடையில் போகும் நாள் தொலைவில் இல்லை
@kumarp.a20653 жыл бұрын
News 7 இப்போ சொன்னதில் 90% பொய்யான தகவல்...
@sivaselvam5553 жыл бұрын
Yes
@பாண்டியன்-ய3வ9 ай бұрын
@@sivaselvam555எவிடென்ஸ் கொடுங்க wrong னு?
@rajastephen27503 күн бұрын
உண்மையை நீ சொல்லு நீ தான் அறிவாளியாச்சே
@ajaysreenivasan95854 жыл бұрын
இலங்கையில் விடுதலை புலிகள் என்ற ஒரே அமைப்பு மட்டும் தான் இன விடுதலைக்காக இருந்தது என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் தம்பிகள்... பாவம்...
@simonreingsmks68352 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெரும் வியாபாரிகள் தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்று முட்டாள்தனமாக கூறும் கூட்டம் தமிழ் மக்கள் மாநில ஊர் மக்களை ஒதுக்கி வைப்பது நல்லது அல்ல சீமானை நம்ப வேண்டாம்
@kingztoon140211 ай бұрын
Ama ninga solramari intha telo, epkf,Plato team ellam ipa paksa kum ipkf sombu adikira group thaana😂😂😂 apdi paatha enga viduthalai puligal thaana unmaiya poraduchi⚔️⚔️⚔️⚔️
@thirumaduraimainthanmadura4873 Жыл бұрын
ஈழப் புரட்சியில் உதவியது தமிழ் நாட்டில் முதல்வர் தமிழர்களின் உண்மைத் தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரே
@ariaratnamkremer-segaran15384 жыл бұрын
பவ தகவல் தவறான முறையில் பதியப்பட்டது.
@SankarSankar-zt6zq3 жыл бұрын
ஆமா
@jackhack25555 жыл бұрын
Kamarajar and mgr were only best
@ratnakumar70394 жыл бұрын
இந்த செய்திகள் திமுக வுக்கு ஜால்ராபோடுகிறது திமுகவும் கருனாநீதியும் காங்கிரஸ்இருகட்சிகளும் இலங்கை தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்து விட்டன தமிழர்கள் ஒருபோதும் மரக்கமாட்டார்கள் .
@sekarchellaiahpillai3214 жыл бұрын
நன்றி தெளிவான தகவல்கள்
@neymarnambiАй бұрын
History ye thappa dmk ku support panra mari solrenge 😢😮😢
@shanthakumar85703 жыл бұрын
One of the dirtiest truth hiding cover story I have ever seen. What Karunanidhi did for Tamil eelam at the edge point of war is going for a two hours hunger strike. He wanted to save his political career over true patriotism towards tamil people.
@RameshKumar-bp5sd2 жыл бұрын
இன்றைய நாள் வரை தமிழ் ஈழம் பெற முடியவில்லை என்பது வெட்ககேடு... தமிழ் மீனவர்கள் இன்னும் சிங்களர்கலால் சுட்டு கொல்லப்பட்டும், விரட்டப் படுகின்றனர் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது... ஈழத்தை மீட்க வேண்டும்🔥😕😡...
@MyMsLilPrincess5 жыл бұрын
THANKS FOR A GOOD INFO. BEING A STUDENT WE HAVE ALWAYS BEEN SAID ABOUT DR.KARUNANIDHI'S NEGATIVE SIDE. THIS VIDEO GIVES A CLEAR PICTURE OF THE ISSUE AND THE THEN CM'S ROLE IN SRILANKAN TAMIL EELAM ISSUE.
@vishgoldberg80423 жыл бұрын
திமுக அழிந்த கதை விரைவில் வரும்...
@tamilmahal1 Жыл бұрын
LIES in 4:50 minutes. V. Prabhakaran NEVER accepted Karunanithi as his leader. He never believed him. He accepted help and funds from MGR but he refused it from Karunanithi.
@தமிழன்பாண்டியன்6 жыл бұрын
இது தான் பெட்டி(க்கு) செய்தி என்பதா !!!!!
@ArunKumar-cn5xs5 жыл бұрын
Oh... We were taught only about 2k history and his negative side!!
@vijayakumar-jc2su6 жыл бұрын
குட்டிமணியை காட்டிகொடுத்து அவர் பழியாக காரணமாக இருந்ததையும் சொல்லுங்கள்
@sitirokiah52563 жыл бұрын
Thurogi Karuna and karunanithi thaasi pillaigal
@mukilank40493 жыл бұрын
எந்த ஒரு இடத்திலும் வார்த்தை தவறாக பிரயோகிக்க கூடாது என்று கவனமாக இருப்பவன் நான், என்னால் கூட பொறுமையாக இருக்க முடியவில்லை. அப்படியொரு பொய்யான காணொளி இது. இதை மனசாச்சியுள்ள யாரும் பதிவிடமாட்டார்கள்
@rajaveluuthandi3 жыл бұрын
MGR than help pani release panaru. Pachaya poi varalaru mathi poi soluthu. News 7
@thyagarajutube3 жыл бұрын
பிரபாகரனின் சாவிற்கு முழு காரணமே திமுக தான் என்பது எல்லோரும் அறிந்தஉன்மை .... இப்படி இருக்க இந்த பதிவால் மக்கள் ஏமாற மாட்டார்கள்...
@murugan_kovai Жыл бұрын
Karunanidhi and Sonia
@vadivelvadivel.k66646 жыл бұрын
கடைசியில் நல்லா சொல்றிங்க சாக்கு
@selvaraje9869 Жыл бұрын
2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியில் திமுக வைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயவில் மத்தியில் ஆட்சி நடந்தது.அப்பொழுது கருணாநிதி வாபஸ் வாங்கி இருந்தால் மத்திய அரசு கவிழ்ந்து இருக்கும்.ஆட்சி கவியாமல் இருக்க காங்கிரஸ் எதை சொன்னாலும் கேட்டிருக்கும்.அதற்கு பதில் நல்ல வருமானம் தரும் பதவிகளைத்தான் ,கேட்டுப் பெற்றார்.
@ArulSathiya3 жыл бұрын
News 7,இந்த செய்திய சொல்ல திமுகாவிடம் எவ்வளவு காசு வாங்கினி
@anbarasuanbu30175 жыл бұрын
Eelam karuna tamil nadu karunanithi
@rajanentertainment87033 жыл бұрын
இப்போ நீ சொல்றத நாங்க நம்பனும் அப்படித்தானே 🤣🤣🤣🤣
@arjunkrish94355 жыл бұрын
சிங் சங் சிங் சங் சிங்சங் ..... தூதூ
@prakashalli71913 жыл бұрын
சீமானின் சிங் சிங்😀😂😀
@yogeshram50763 жыл бұрын
@@prakashalli7191 poda karuna oda jing chak
@kumarp.a20653 жыл бұрын
பிரபாகரன் அவர்கள் நேரடியாக பேசிய வீடியோ வலைத்தளத்தில் உள்ளது...
@THAMILTIGERS3 жыл бұрын
தமிழின துரோகி கருணாநிதி.. அவ்வளவு தான்... கருணாநிதியின் வரலாறே தமிழின துரோகங்கள் தான்....
@Kunravan2 жыл бұрын
கருணாநிதியையும் கருணாவையும் தமிழ் இனமும் தமிழ்நாடும் மறக்க முடியாது
@simonreingsmks68352 жыл бұрын
Who is karuna
@vijaynivivijaynivi8642 Жыл бұрын
துரோகி கருணா .. தமிழீழ விடுதலப்புலிகள் கொல்லப்படுவதற்கு மூலகாரணம்
@naantamilan4286 жыл бұрын
Kolainar Karunaainithi oru Tamil troki
@dineshj44135 жыл бұрын
Kalaignar is always great
@ONE-sh9sn3 жыл бұрын
Mama 7 news
@merlinsahayaajitha87443 жыл бұрын
State government ala central against ah ena pannamudiyum ..all are blaming Karunanidhi but no one talking about prabharkaran idiot ...why he killed Rajiv Gandhi ??..he killed our leader it is a big sin ...then he deserved it actually...our poor Tamil people also got killed because of that idiot behaviour only...not by Karunanidhi.... Karunanidhi play an main role in fighting Tamil culture and language... remember he only built Thiruvalluvar sillai.. conducted semmoli manadu ..
@revathirevathi92355 жыл бұрын
MGR இருந்திருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும் இது தான் உண்மை.
This is a honest representation of data points and facts. Amazing compilation, our pain/affliation or some may call it empathy might fail us in understanding the difficulty of an adminstration in controlling the fringe and radical groups. To fight any war we need unity amongst ourselves and violence will always lead to unimaginable consequences that we can't handle.
@thamizhthayan6 жыл бұрын
புலிகளால் என் உயிருக்கு ஆபத்து" என 1993 ல் கருணாநிதி கூறினார். இது தெரியாதா? (கதை சோடிக்கப்பட்டிருக்கின்றது)