அருமையான பதிவு. மாதா ஆனந்தமயி ஒரு உயர்ந்த யோகி. சமாதி நிலை நமக்கு மிகவும் அரிதானது, ஆனால் இந்த கடவுளை போன்ற யோகிக்கு இந்த நிலையை மிக எளிதில் அடைய முடிகிறது. கடவுள்களை போன்ற யோகிகளைப் சந்திக்க யோகானந்தா மிகவும் அதிர்ஷ்டசாலி தான். இந்த அழகான பதிவிற்கு நன்றி ராம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என் அன்பு குழந்தாய்🎉🙏
@RamachandranMurugayah Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. இந்தப் பதிவைக் கேட்பதற்கும் இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கும் நாம் புண்ணியம் செய்தவர்கள்தான். இந்த அத்தியாயத்தில் ஆனந்தமயி அம்மாவுடன் இருந்த உணர்வு எனக்கும் வந்தது. உங்கள் ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி அம்மா.
@poongodijothisha3370 Жыл бұрын
வணக்கம் ராம் தம்பி நல்ல அருமையான பதிவு தெளிவாக இருந்தது நன்றி ஒரு நல்ல அன்பு பெண் மகானை பார்த்து தரிசனம் கிடைத்தது போல் இருந்தது இந்த பதிவு சூப்பர் நன்றி ராம் தம்பி
@RamachandranMurugayah Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.
@tharrshineahalya1329 Жыл бұрын
Nice post sir. Waiting for next. Sir especially about another universes.
Good evening anna.. Migavum arumaiyana pathivu.. Nandri anna🙏🙏
@RamachandranMurugayah Жыл бұрын
Good day Priya
@palanitpt Жыл бұрын
மிக்க நன்றி சகோ. நல்ல பதிவு.
@RamachandranMurugayah Жыл бұрын
மிக்க நன்றி சகோதரா.
@godammamaa1475 Жыл бұрын
🙏🙏🙏
@sailajahganesharajah-jl7ux Жыл бұрын
Anna pathivu parththen anna. Manasu amaithiyanathu. Eraivan manam muluka ullar. Anna ungal videos muluka naan every one 2 time parthullen. I met a children specialist doctor. I told about aathmalogam, aathmakal everyone. He surprised and ask your videos lot and he told u are telling these real truth I am very happy he told me anna and he told please tell about aathmalogam. I told ellam en anpu anna Ramachandran Murugaiya edam erunthu than entha anpana vidayam kadavul arulal naan petten enru anna. I sent your videos them anna. And they asking about this. I must tell about your channel them. Enaku yarum ella anna. Enaku kuru nengal than anna. Ungal moolam than en amma appa patti en manasu nimmathiya eruku. I thank u lot anna. En erappu varai maddum ella aathmalogathilum ungaluku nanri koorikondiruppen anna. Nengal ulaha kudumatharin anpitkuriyavar anna. God bless you and your family all my dear anna.
Suicide thavarunu theriyum. Aana ippo suicide panna sariya irukanumnu thonuthu.
@menakakandhavel4676 Жыл бұрын
Why take so long 😢
@RamachandranMurugayah Жыл бұрын
Vanakkam ma. Videos are ready 1 week earlier. Usually i use phone to upload videos in KZbin but my device damaged by sea water during my holiday vacation. So, i have to come back home and used my old phone to upload. Sorry for the delay ma.
@menakakandhavel4676 Жыл бұрын
@@RamachandranMurugayah thanks for the honorable reply.