Guru Mithreshiva - உலகத்திலேயே மிகக்கொடிய நோய் எது தெரியுமா?

  Рет қаралды 165,733

Ananda Vikatan

Ananda Vikatan

9 ай бұрын

#morningmotivation #gurumithreshiva #anandavikatan #motivationalvideo
Watch the 2nd Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Muthu Kumar, Hariharan & Ramesh Balaji
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 205
@jayababu2180
@jayababu2180 8 ай бұрын
இந்தப் பதிவை பார்ப்பவர்களுக்கு பயத்தைப் பற்றிய தீர்வு கிடைத்து விட்டது என நினைக்கிறாரா..
@gansgans1227
@gansgans1227 8 ай бұрын
என் வாழ்க்கையை மிகப்பெரிய பொக்கிஷமாக மாற்றிய அறிவு ஆசான் குருஜி அவர்களுக்கு நன்றி உணர்வுகள் கோடி 🙏🙏🙏
@nandhinisree6329
@nandhinisree6329 8 ай бұрын
அற்புதம் குருஜி....எனக்கு இப்பொழுது தெளிவாக புரிந்தது குருஜி.,. நன்றி நன்றி..🙏🙏🙏🙏🙏
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 7 ай бұрын
அப்படி என்ன மாற்றம் நிகழ்ந்தது சகோ உங்கள் வாழ்வில்
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 7 ай бұрын
உண்மையும் நேர்மையும் தன்நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் மனத்தில் இருந்தால் ஒரு துளி பயங்கூட வராது.
@manigudalur6740
@manigudalur6740 8 ай бұрын
தூக்கமும் மரணமும் ஒன்றுதான் தூக்கத்தை விரும்புகிறோம்.மரணிக்க பயப்படுகிறோம்
@ffmax9129
@ffmax9129 4 ай бұрын
@muthumari2104
@muthumari2104 8 ай бұрын
மிக அருமையான விளக்கம் குருஜி 🙏🏽... பயம் ரீதியான விளக்கம் எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது , ஆனால் நான் பார்த்த சில மனிதர்களுக்கு மரணம் துயரமாக இருந்தது (நோய், விபத்து, தற்கொலை, கொலை ) இது போன்ற நிகழ்வுகளால் பல பேருக்கு மரணம் மிகக் கொடுமையாக இருந்தது அவர்களுக்கும் அவர்களை சார்ந்த உறவுகளுக்கும் ,இது ஏன் எதற்கு ஏற்படுகிறது , இதற்கு உங்களிடம் ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கிறேன் 🙏🏽... நன்றி ஓம் சிவ சிவ
@jsvinuramram8138
@jsvinuramram8138 8 ай бұрын
ஆனந்த விகடனுக்கு 🙏 இதுவரை பல குருமார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காகவே ஆனந்த விகடன் வாங்குவேன்.🙏 இப்போது அறிமுகப்படுத்தும் இந்த குருவின் நூல்தொகுப்பு விரைவில் வெளியிடவேண்டும்.🙏 Divine stores ladies collections channel.
@manojveerasamy1120
@manojveerasamy1120 2 күн бұрын
நமது குடும்பம் குழந்தைகள் என்ன ஆவார்களோ என்ற பயம் தான் குருஜி. இதற்கு தெளிவுரை தாருங்கள் 🙏🏻🙏🏻
@sivasankaris9120
@sivasankaris9120 8 ай бұрын
நாம் வாழும் ஒவ்வொரு நாளும் இது தான் தம்முடைய கடைசி நாள் என்று நினைத்து வாழ்ந்தால் பயமும் இருக்காது கவலையும் இருக்காது மரணம் என்பது சாபம் இல்லை வரம் ❤
@user-nt4nm4fb3u
@user-nt4nm4fb3u 8 ай бұрын
true...very true!
@Chummairu123
@Chummairu123 8 ай бұрын
great
@dharamarajKarthi
@dharamarajKarthi 8 ай бұрын
Fact 👏
@vasanthakokila4440
@vasanthakokila4440 7 ай бұрын
Om nama sivaya nama 0m shanti
@nelsong1282
@nelsong1282 7 ай бұрын
பயத்தைப் பற்றிய இந்த பதிவு உண்மையில் நல்ல ஒரு விழிப்புனர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@eswaraneswaran4913
@eswaraneswaran4913 3 ай бұрын
நன்றி குருஜி
@pradeeparamasamy6603
@pradeeparamasamy6603 8 ай бұрын
குருஜி என் மரணத்தை பற்றிய பயம் இல்லை... சுற்றி இருப்பவரின்... மரணத்தை எப்படி விளக்கம் அளிக்க வேண்டும் குருஜி
@dhanamanali7473
@dhanamanali7473 8 ай бұрын
என் உணர்வான என் குருவுக்கு என் மனதார நன்றிகள் 🙏🙏🙏🙏🙏💐
@RadhaKrishnan-wf1kf
@RadhaKrishnan-wf1kf 8 ай бұрын
Ayya romba romba nandri.....intha video enaku apdiye shoot aaguthu
@shunmugamsubramanian1926
@shunmugamsubramanian1926 18 күн бұрын
நன்றிகள் கோடி
@vetrivel3894
@vetrivel3894 2 ай бұрын
🙏💯🌹கோடான கோடி நன்றிகள் ஐயா ❤🫶
@ananthsheela7530
@ananthsheela7530 8 ай бұрын
எனது ஆல் மனதின் ஆசை குருஜி சீக்கிரம் ஒரு நாள் உங்களை நேரில் சந்தித்து உங்களை கட்டிப்புடித்து ஆனந்த கண்ணீர் விட வேண்டும் உங்களை அந்த அளவுக்கு நேசிக்குறேன் குருஜி ❤❤❤
@karhtikeyan
@karhtikeyan 8 ай бұрын
Coimbatore,race course walking evening varuvaru
@ananthsheela7530
@ananthsheela7530 8 ай бұрын
@@karhtikeyan தினமும் வருவார்களா
@murugesanmurugesan8148
@murugesanmurugesan8148 4 ай бұрын
அருமையான பதிவு குருஜி 👍
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 22 күн бұрын
குருவே சரணம் நன்றி குருஜி ❤❤❤❤
@sanjaikumar867
@sanjaikumar867 8 ай бұрын
நன்றி குருஜி ❤
@maniv7634
@maniv7634 8 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@malathigovi3545
@malathigovi3545 8 ай бұрын
Guruji is always awesome 👌 wow fantastic 👏 🎉
@revathialexander2176
@revathialexander2176 8 ай бұрын
Thanks for this speech. I put the word ( one fear that i feels from my childhood till now ) instead of the word 'maranam' when i hearing the speech. Now i feels free from that fear. Thanks a lot guru jee.
@user-tm8fk6se5o
@user-tm8fk6se5o 8 ай бұрын
❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@SaravananM-js2re
@SaravananM-js2re 8 ай бұрын
அருமையான பதிவு குருஜி ❤
@aruljothianbargalannalayam9267
@aruljothianbargalannalayam9267 8 ай бұрын
மரணத்தை வென்ற மகான்தான் வள்ளல்பெருமான்.மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி காட்டியவர் .அவரைப் பற்றுங்கள்!எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
@user-bi5tv4bq5i
@user-bi5tv4bq5i 2 ай бұрын
Nandri guruji
@balajigovindaswamy5206
@balajigovindaswamy5206 8 ай бұрын
மரண பயம் பற்றி அல்ல. துன்பம் இல்லாத மரணம்
@navinayuvaraj
@navinayuvaraj 8 ай бұрын
True
@rathnakermc
@rathnakermc 8 ай бұрын
A beautiful explanation ans Soul stirring
@vijayakumar-sd3vx
@vijayakumar-sd3vx 4 ай бұрын
Nandri Guruji...
@danapandipandiselvi2861
@danapandipandiselvi2861 8 ай бұрын
ஐயா உங்க பதிவு கேட்டதும் மனசு லேசானது
@yukesh3
@yukesh3 5 ай бұрын
Nanri Nanri guruji
@sureshb358
@sureshb358 8 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...
@gandigandi4464
@gandigandi4464 8 ай бұрын
நன்றி நன்றி அண்ணா
@parameswarid5149
@parameswarid5149 8 ай бұрын
Excellent speech guruji ❤
@venkatakrishnannagarajan9041
@venkatakrishnannagarajan9041 3 ай бұрын
Thanks Guruji
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 8 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 6 ай бұрын
நன்றி குருஜி. தங்கள் பாதம் தொட்டு ப பணிகிறேன்
@balaraman395
@balaraman395 8 ай бұрын
இந்த பதிவு மிக மிகவும்👌 👌👌
@kannanmari1250
@kannanmari1250 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவு ஐயா
@rameshlakshmi7749
@rameshlakshmi7749 6 ай бұрын
Nandri Nandri Guruji 🙏🙏🙏
@saravanakumara291
@saravanakumara291 7 ай бұрын
மிக அருமையான விளக்கம் குருஜி
@manirajendran8390
@manirajendran8390 5 ай бұрын
Nandri ayya❤❤❤❤ 🙏🙏
@karthikm6055
@karthikm6055 8 ай бұрын
Valga valamudan
@gkumarzonalmanagerfactltdc6665
@gkumarzonalmanagerfactltdc6665 8 ай бұрын
Pranams Guriji, You explained the fear in a very practical and easy way. Thanks a lot. 🙏🙏🙏
@ramalingamm8277
@ramalingamm8277 8 ай бұрын
Waiting for the video sir🙏🙏🙏
@gomathishankari819
@gomathishankari819 29 күн бұрын
Thanks Gruji
@elangovan7717
@elangovan7717 2 ай бұрын
குரு அவர்களுக்கு மிக்க நன்றி.
@mental__gamer777
@mental__gamer777 7 ай бұрын
மிகவும் நன்றி குருஜி
@kothaimangalam9951
@kothaimangalam9951 8 ай бұрын
🎉🎉அற்புதம் 🎉🎉🎉🎉
@pitchaimanimanipitchaimani6596
@pitchaimanimanipitchaimani6596 5 ай бұрын
🌹🌹🌹 great speech and great explanation 💐💐💐🇮🇳🇮🇳🇮🇳
@SelvaKumar-df7bb
@SelvaKumar-df7bb 4 ай бұрын
🎉Thank you
@malathidevi8299
@malathidevi8299 7 ай бұрын
நன்றி நன்றி குருஜி
@prasanthajay8567
@prasanthajay8567 8 ай бұрын
Tanx for uploading ❤
@mythilivenkat5149
@mythilivenkat5149 8 ай бұрын
Awesome sir
@jeeva343
@jeeva343 8 ай бұрын
Super guru jee
@karthickduraipanneer6666
@karthickduraipanneer6666 8 ай бұрын
Nandri ayya, valgha valamudhan
@justbe3708
@justbe3708 8 ай бұрын
Well said guruji
@ashoks3127
@ashoks3127 8 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு பற்றி வள்ளலார் திருமூலர் ஔவையார் போன்ற ஞானிகள் கூறுகிறார்கள்
@raviravindaran7995
@raviravindaran7995 8 ай бұрын
Arumai sir 👏👏👏👏👏👍
@antoniovaz6
@antoniovaz6 8 ай бұрын
Thank you Guruji ❤
@rathinavelkaliyaperumal929
@rathinavelkaliyaperumal929 8 ай бұрын
Superbly said...
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym Ай бұрын
Nandrigal Iyya. Unmai Iyya
@timepass4375
@timepass4375 7 ай бұрын
நன்றி அய்யா
@santhoshkumar8457
@santhoshkumar8457 7 ай бұрын
Super Guru ji 😊
@rameshhe
@rameshhe 8 ай бұрын
Thanks for our guruji
@gayathryassociate4039
@gayathryassociate4039 8 ай бұрын
Super guru
@shiyamaladevarajulou2877
@shiyamaladevarajulou2877 7 ай бұрын
Super swamiji thanks for the speach
@sethuram5567
@sethuram5567 8 ай бұрын
சிறப்புநன்றிஐயா
@priyag3578
@priyag3578 8 ай бұрын
Nice speech guru ji
@nellai7275
@nellai7275 5 ай бұрын
குருஜி அய்யா விகுண்டர் பத்தி ஒரு வீடியோ podunga
@meikandar339
@meikandar339 8 ай бұрын
Tq Guruji
@vanithiru6342
@vanithiru6342 6 ай бұрын
wonderful words guru ji👏👏👏👏👏
@parthibanp1484
@parthibanp1484 8 ай бұрын
Love you guruji ❤❤❤
@chellappan6826
@chellappan6826 8 ай бұрын
Super guruji
@magesh7395
@magesh7395 8 ай бұрын
Nandrigal ayya
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 8 ай бұрын
🎉❤thanks gurujii
@jayasmoneytricks6714
@jayasmoneytricks6714 8 ай бұрын
Thank you guruji 🎉❤
@gamingpasanga944
@gamingpasanga944 8 ай бұрын
குருஜி சரணம்
@panaiammalsethu5188
@panaiammalsethu5188 8 ай бұрын
Thanks🙏🙏 gurujii
@otgelangovan2220
@otgelangovan2220 7 ай бұрын
Good speech change my mind
@kumudhavallid6831
@kumudhavallid6831 6 ай бұрын
Thnks
@KalilM-bq4bp
@KalilM-bq4bp 8 ай бұрын
Vanakam gurugi ❤❤❤
@vijayakumarsr427
@vijayakumarsr427 7 ай бұрын
Super Explanation Guruji 🙏
@vivegam1350
@vivegam1350 8 ай бұрын
Beautiful speech o.k
@RupanThayarupan-po5ih
@RupanThayarupan-po5ih 6 ай бұрын
Thank you so much guruji ❤❤❤❤❤
@anantha8110
@anantha8110 8 ай бұрын
Nantti guruji 🙏🙏🙏
@gunarockyrocky529
@gunarockyrocky529 8 ай бұрын
All clear guruji ok , very very happy TQ god legend guruji
@kanthanpriya6806
@kanthanpriya6806 8 ай бұрын
Thank you
@sakthivadivukkarasisakthivadiv
@sakthivadivukkarasisakthivadiv 6 ай бұрын
Thankyou Guruji
@user-js7sx5ug7g
@user-js7sx5ug7g 8 ай бұрын
Super sir ❤❤❤❤
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 8 ай бұрын
Thanks sir.
@govindarajanp1958
@govindarajanp1958 8 ай бұрын
Super sir
@kannigab4296
@kannigab4296 8 ай бұрын
Thatha super
@Gobisankar.
@Gobisankar. 3 ай бұрын
நீங்கள் எனக்கு குரு
@kavic1982
@kavic1982 8 ай бұрын
Thank you very much sir
@satheesh1578
@satheesh1578 8 ай бұрын
Good sir❤
@jackseran8433
@jackseran8433 8 ай бұрын
Education is tooooo important 😊
@murugavelc8275
@murugavelc8275 2 ай бұрын
Thank you guruji
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 6 ай бұрын
Koodaana koodi nandrigal guruji
@sanjay6502
@sanjay6502 8 ай бұрын
Beautiful speech and message sir thank you
@veeramani5442
@veeramani5442 8 ай бұрын
Arumai guruji
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,2 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 35 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН