Guru Mithreshiva - நல்லவனாக இருப்பது - உண்மையாக இருப்பது எது சரி?

  Рет қаралды 163,161

Ananda Vikatan

Ananda Vikatan

4 ай бұрын

#gurumithreshiva #motivationalvideo #morningmotivation #motivationalspeech
Watch the 15th Episode of Unnakul Oru Ragasiyam. A motivational visual treat.
For More Guru Mithreshiva Videos: • UNNAKUL ORU RAGASIYAM
Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
Video Credits:
###
Camera : Muthu Kumar & Suresh Kumar
Editor : Senthil
Video Coordinator: Shylapathy
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 125
@lawrancelawrancelawrance
@lawrancelawrancelawrance 21 күн бұрын
ஐயா குரு அவர்களே என் அறிவுக் கண்ணை திறந்து விட்டீங்க கோடி நன்றி ஐயா
@saralaagatian7269
@saralaagatian7269 2 ай бұрын
நன்றி நீங்கள் சொன்ன மாதிரி உண்மை உள்ளவனாக இல்லாததால் தான் துன்பங்கள்
@adavan4378
@adavan4378 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் என் வாழ்க்கை இப்படி தான் போய் கொண்டு இருக்கிறது
@thenikumar7466
@thenikumar7466 2 ай бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான என் வணக்கம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் குருஜி உண்மையாக இருப்பது என்றால் என்ன என்று தாங்கள் சொன்னால் கடைப்பிடிக்க தயாராக இருக்கிறேன் குருஜி அவர்களே.
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 3 ай бұрын
நன்றி குருஜி
@geethaarun3803
@geethaarun3803 4 ай бұрын
Thank you so much guruji.
@sakthivelpothi9479
@sakthivelpothi9479 3 ай бұрын
ஆகா அருமையான பதிவு குருஜி
@indirakumar6410
@indirakumar6410 4 ай бұрын
நன்றி குருஜி ❤❤❤
@osro3313
@osro3313 4 ай бұрын
நன்றி குருஜி 🙏🦋
@saimalarharan865
@saimalarharan865 4 ай бұрын
அருமையான பதிவு குருஜி நன்றி 🙏
@pa.manivasaham3785
@pa.manivasaham3785 4 ай бұрын
நன்றி குருஜி 🙏❤️
@user-qg9le4rf7l
@user-qg9le4rf7l 3 ай бұрын
நன்றிஅய்யா
@malligamalliga7222
@malligamalliga7222 2 ай бұрын
🎉Thanks Magarisee
@arumugamaru5614
@arumugamaru5614 3 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி🙏
@ambiprem6613
@ambiprem6613 4 ай бұрын
Nanri guruji periya unmai purithathu nanri
@user-zn6cn3wh3e
@user-zn6cn3wh3e 3 ай бұрын
Excellent 👍 Explained Guru ji 🙏
@chandrasekarank8124
@chandrasekarank8124 3 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@karpagamkalyanaraman5386
@karpagamkalyanaraman5386 2 ай бұрын
அருமையான விளக்கம்
@Athy0610
@Athy0610 Ай бұрын
நன்றி குருஜி❤
@Iraisakthi93
@Iraisakthi93 2 ай бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@sharmeelam5200
@sharmeelam5200 3 ай бұрын
Wonderful message lot's of thanks for guruji no compensation words million lot's thank for God's millions and millions lot's thank for universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@urbanskatinginindia2068
@urbanskatinginindia2068 4 ай бұрын
நீங்கள் ஞானி என்பது உங்களது பேச்சில் தெரிகிறது.
@duraia1032
@duraia1032 4 ай бұрын
Experience men is excellent person excellent Guru ji💐💐💐💐💐💐
@vetrivel3894
@vetrivel3894 Ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா 🎉❤
@duraia1032
@duraia1032 4 ай бұрын
அருமையான பதிவு
@rajavarshni9620
@rajavarshni9620 20 күн бұрын
Excellent speech Guruji
@sangaranarayanan8278
@sangaranarayanan8278 3 ай бұрын
அருமையான பதிவு, உண்மையை தெளிவாக எடுத்துரைமைக்கு மிக்க நன்றி ஐயா......
@sivanmahalinisai7989
@sivanmahalinisai7989 2 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐❤❤❤
@muniyappanmani7473
@muniyappanmani7473 2 ай бұрын
தேங்க்ஸ். குரு 🙏🏻
@sarangadabagsgarments3820
@sarangadabagsgarments3820 3 ай бұрын
Very true ji🙏
@asokanp948
@asokanp948 3 ай бұрын
குருவே குருவின் குருவே சரணம் அய்யா ❤️❤️❤️🙏🙏🙏👌👌👌🌹🌹🌹👍👍👍
@SmilingBreadLoaf-bt4py
@SmilingBreadLoaf-bt4py 2 ай бұрын
சூப்பருங்க ஐயா அருமையானது ஐயா குருஜி ஐயா உங்களுடைய சொல்லு ஒரு ஒரு வார்த்தையும் எனக்கு
@vijayalakshmirajasekar6050
@vijayalakshmirajasekar6050 3 ай бұрын
Thank you gurujii
@shinewithsmile9494
@shinewithsmile9494 3 ай бұрын
Amazing
@sivananthkumargodsongs6460
@sivananthkumargodsongs6460 27 күн бұрын
துன்பத்தையும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொண்டால் நன்மையில்தான் முடிகின்றது அதில் எனக்கு கிடைக்கும் சந்தோசமே சொர்க்கமாகதான் இருக்கு❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤❤🎉🎉🎉
@vickyaashaa8892
@vickyaashaa8892 3 ай бұрын
குரு ஜீ.
@soundharyas6140
@soundharyas6140 Ай бұрын
❤❤
@veerajegan9771
@veerajegan9771 2 ай бұрын
உண்மை ஐயா
@krishnamurthyrajendran7841
@krishnamurthyrajendran7841 2 ай бұрын
Guruji, you are truly a sage and preacher and advocate unorthodox views on life and the comparison with Lord krishna is excellent . it is not possible to be absolutely good to everyone since one will be looked bad by some people. Good and bad are relative terms and undefinable but truth is one and one of the attributes of God is truth. Of course it calls for deep understanding to appreciate your speech. But I would like to say that one must do good ( in the normal parlance) things and be good to fellow human beings though not a believer in God. God belief seems to be a big brotherly attitude as someone said somewhere.
@hariharansudhan2083
@hariharansudhan2083 2 ай бұрын
❤ big secret in life 😊
@krishvijay2710
@krishvijay2710 2 ай бұрын
Guruji 🙏🙏🙏🙏
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 4 ай бұрын
🙏
@prs6329
@prs6329 2 ай бұрын
True sir
@user-mr6id5gb1t
@user-mr6id5gb1t Ай бұрын
Arumai. Iya
@maheswarimaheswari4866
@maheswarimaheswari4866 2 ай бұрын
Very true
@gopim5425
@gopim5425 3 ай бұрын
நன்றி குருஜி ❤
@user-ec4cf2hx9w
@user-ec4cf2hx9w 3 ай бұрын
Super kuruji
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 3 ай бұрын
வாழ்த்துக்கள் மிக்க நன்றி குருஜி🎉❤🙏🙏🙏
@VijiViji-tm9rg
@VijiViji-tm9rg 3 ай бұрын
Super guru ji
@kalababu6574
@kalababu6574 4 ай бұрын
Thank you guruji .nalla sirippi very nice.
@SriKamakshiAmmanfilms-no3gv
@SriKamakshiAmmanfilms-no3gv Ай бұрын
@ushap9378
@ushap9378 4 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏. குருஜி அவர்களுக்கு கோடான கோடி என் உள்ளம் கனிந்த நன்றிகள்
@kesavane9558
@kesavane9558 Ай бұрын
good
@Comments_thug
@Comments_thug Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@honeyflower4301
@honeyflower4301 2 ай бұрын
ஒரு குழந்தை எல்லா இடத்திலும் தன் மனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்.ஆனால் வளர்ந்த பிறகு மனம் போன போக்கில் வாழாமல் திருந்திய மனிதனாக வாழ்வான்.இதுவே பண்பாடு நாகரிகம் என்று சொல்லப் படுகிறது.சிறு வயதில் தன் வீட்டில் நடந்து கொள்வது போல வயது வந்த பிறகும் நடந்து கொள்ள முடியுமா? உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா?நல்லவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா? பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். என்பது திருக்குறள் அல்லவா?
@praveenKumar-us7hj
@praveenKumar-us7hj 4 ай бұрын
Unmai yanavanga and nalla vanga same...
@rekhamagesh787
@rekhamagesh787 4 ай бұрын
Thank you so much Guruji Excellent explain it's true words 🙏💯 most useful video ❤
@msaravindkumar9311
@msaravindkumar9311 4 ай бұрын
❤❤❤❤❤
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 4 ай бұрын
🎉❤
@pandianveera5154
@pandianveera5154 3 ай бұрын
குருஜி நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் உண்மை அது உணர்ந்தவர்களுக்கு உணர முடியும் உணராதவர்கள் புரியாது இது உண்மை நான் உணர்ந்தேன் புரிந்து கொண்டேன் இதில் உள்ள சூட்சுமத்தை தெரிந்து கொண்டேன்
@hemakarthick3903
@hemakarthick3903 3 ай бұрын
சரியான உண்மையை கூறினீர்கள் ஐயா நன்றி 🙏
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 3 ай бұрын
👌👌👌🙂
@sakthivirat-ej1nw
@sakthivirat-ej1nw Ай бұрын
Super hero
@rrammesh
@rrammesh 4 ай бұрын
Excellent one. The story is so simple and easy to understand the big concept..Thanks for sharing.
@musiclist7108
@musiclist7108 3 ай бұрын
Ena understand paninga apdi
@ramuk641
@ramuk641 Ай бұрын
Hundred percent TRUE age 66
@user-or7us7xl4y
@user-or7us7xl4y 3 ай бұрын
👍
@prabhus.k7589
@prabhus.k7589 Күн бұрын
உண்மையாக இருப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள்.....
@kalaiyarasim3365
@kalaiyarasim3365 4 ай бұрын
நன்றி குரு ஜி‌.
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 3 ай бұрын
மிக உண்மையான அர்த்தங்கள் மிக்க நன்றிகள் பல ஜெய் ஶ்ரீ ராம்
@sivachidambaram4855
@sivachidambaram4855 2 ай бұрын
கண்ணன் யாருக்கு உண்மையாய் இருந்தார்?
@user-zy4mk8sh7s
@user-zy4mk8sh7s 3 ай бұрын
If u know the truth, the truth make u fee u r free human in the world .
@suriyakalabalamurugan5867
@suriyakalabalamurugan5867 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vigneshwaran9226
@vigneshwaran9226 4 ай бұрын
எந்தவொரு கருத்தையும் ஓர் சமூகமாக இனைந்து தான் தக்க வைக்க முடியும்..‌‌. -நல்லவர்கள்
@gamingpasanga944
@gamingpasanga944 4 ай бұрын
Thank you so much guruji
@atmansaravanan5979
@atmansaravanan5979 4 ай бұрын
❤Thank you guru ji love you guru ji ❤
@boresfernando239
@boresfernando239 3 ай бұрын
🎉🎉🎉🎉
@musiclist7108
@musiclist7108 3 ай бұрын
Guru ji true ah ela thappum pana correct ah appo
@mougithas5250
@mougithas5250 4 ай бұрын
Really amazing speech. I am impressed. Thankyou so much sir
@ananthanarayanan2157
@ananthanarayanan2157 4 ай бұрын
Guruji thanks. Apo oruthan thanaku unmaiya irundhutu aduthavanuku drogam panitu sorgam po mudiuma idellam kadhaya keka nala irukum ana nadamurai life ku othuvaradhu ji sorry en manasuku patadha kelvi ah ketan nandri 🙏,
@lakshmiravilakshmi3660
@lakshmiravilakshmi3660 3 ай бұрын
வாழ்க வளமுடன், நன்றி 🙏
@meikandar339
@meikandar339 4 ай бұрын
Tq Guruji
@Orionvinuk
@Orionvinuk 4 ай бұрын
Hare krsna
@yogaraja4327
@yogaraja4327 4 ай бұрын
நன்றி குருஜி 🙏❤💯
@pushpaarockiam3187
@pushpaarockiam3187 3 ай бұрын
கடவுள். நம்பிக்கை உள்ளவர்கள் கெட்ட காரியம். பன்னா. மாட்டார்கள்
@radhamani4384
@radhamani4384 3 ай бұрын
எனக்கு பணம வேண்டும் பிரபஞக எனக்கு உதல வேண்டும்
@rethik369
@rethik369 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ceylonholidaytours
@ceylonholidaytours Ай бұрын
Buddha born in srilanka
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 4 ай бұрын
வணக்கம் 21-01-2024 நல்லவர் 1) கஸ்ரப்படுவார்கள் 2) கஸ்ரப்படுவார்கள் 3) கஸ்ரப்படுவார்கள் 4) கஸ்ரப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்... (அதுவே, அவர்களுக்கு பழகிடும்) நற்பவி ஓம் சிவாயநம ஓம் நமசிவாய
@t.rajkumar1080
@t.rajkumar1080 4 ай бұрын
குருஜி அப்படி என்றால் நல்லவர்கள் முன்னேற முடியாதா?
@thanushan9067
@thanushan9067 4 ай бұрын
குருஜி சொன்னது போல் உண்மையாக இருங்கள் 👍
@rafimohd5
@rafimohd5 2 ай бұрын
I was shocked to see the headline of this video clip , There is nobody such as good humans in this world....humans act accordingly to the situations and move on in life sometimes doing agreeable things for others views which are tagged as good things sometimes doing non agreeable things for others views which are tagged as bad things.... It depends on fate on what level of suffering a human being should suffer, it doesn't go by good or bad humans...
@kirubanandham2599
@kirubanandham2599 Ай бұрын
10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, ரோமர் 3:10 11 உணர்வுள்ளவன் இல்லை, தேவனைத் தேடுகிறவன் இல்லை, ரோமர் 3:11 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை. ரோமர் 3:12 13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது, ரோமர் 3:13 14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது, ரோமர் 3:14 15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது, ரோமர் 3:15 16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது, ரோமர் 3:16 17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், ரோமர் 3:17 18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. ரோமர் 3:18 19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 3:19 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. ரோமர் 3:20 21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது, அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. ரோமர் 3:21 22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை. ரோமர் 3:22 23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள், ரோமர் 3:24
@BalaG59
@BalaG59 4 ай бұрын
நமக்கு நாமே உண்மையாக இருக்கனும், நம்ம நம்பளா இருக்கனும், யாருக்காகவும் நம்பள மாத்திக்க கூடாது, தவறு என்று தெரிந்தால் மாத்திக்கலாம், நம்ப மனசாட்சிக்கு உண்மையாக இருக்கனும்னு சொல்றாங்க, நானும் நிறைய வீடியோ பார்த்திருக்கேன், ஆனால் என்னவென்று இதுவரையில் தெளிவாக புரியவில்லை இதற்கான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@selvamselvam7056
@selvamselvam7056 3 ай бұрын
அ ரு ட் பே ரு ஞ்ஜோ தி
@VijayaLakshmi-td6sj
@VijayaLakshmi-td6sj 3 күн бұрын
க க .
@dkstills4129
@dkstills4129 4 ай бұрын
குரு ஜி நான் ஒரு கிருஸ்தவன் பாஸ்டர்கலை பற்றி என்ன சொல்கிரீர்கல்
@NANDUKUMAR-ej9ch
@NANDUKUMAR-ej9ch 3 ай бұрын
Many fasters are fraud. Deffenetly you will go to hell
@radhamani4384
@radhamani4384 3 ай бұрын
எனக்கு நிறை கஷ்டம் இருக்கு
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 4 ай бұрын
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் அற்புதம் நிறைந்தஎன் வாழ்க்கை. இது உண்மை சத்தியம். அழகாக தெளிவாக ஆடியோ முழுவதும் கேட்டேன் இன்றுதான். 4.1. 2024 .இரவு வியாழக்கிழமை 8:30ு கிடைத்தது. இப்பொழுதுதான் கிடைத்தது. நானே என் ,கருடா எங்கள் சாய் பார்த்துவிட்டு கண்ணீர் அருவியாக ஊற்றியது இருந்தாலும் அந்த ஒரு மனம் கொஞ்சம் லைட்டா கலங்கும் அல்லவா அதனால் தான் இந்த ,ஆடியோவை கேட்டவுடன் என் மனம் உடனே மாறிவிட்டது. நானே என் கருடன் எங்கள் சாய் பார்த்துவிட்டு கண்ணீர் அருவியாக ஊற்றியது இருந்தாலும் அந்த ஒரு மனம் கொஞ்சம் லைட்டா கலங்கும் அல்லவா அதனால் தான் இந்த பார்த்தவுடனே இந்த ஆடியோவை கேட்டவுடனே உங்களுடைய ஆடியோ வந்ததுரொம்ப ரொம்ப ஆனந்தம் பேரானந்தம் வாழ்த்துக்கள் .னா என் நிகழ்வுகளைப் பற்றியே பார்க்கும் பொழுது கேட்கும் பொழுதும் அதைவிட ஆனந்தம் பேரானந்தம் பேரானந்தம் ஆனந்தம் அல்லவா அதுதானேே உண்மை காட் பிளஸ் யூ அப்பா ரொம்ப ரொம்ப ஆனந்தம் பேரானந்தம் வாழ்த்துக்கள் மிகப்பெரிய பொக்கிஷம் ் அருளாசி கிடைத்ததற்கு எதிர்பார்ப்பு இல்லாமல் எதுவும் தெரியாமல்அதற்கப்புறம் எல்லாவற்றையும் இதனால்தான் என்று தெரிந்து கொண்டதற்கும் அந்த இறைவனுக்கு நன்றிகள் இல்லை என் உயிரேே அதுதான்என் உயிரே என் சாய் தான் என் குரு அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கும் நான் ஒரு சாட்சி என்பதற்கு நான் ஒருசாட்சி. நீங்கதான் உண்மையைப் பற்றி சத்தியத்தைப் பற்றி அது இரண்டும் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. என்பதற்கு நான் ஒரு சாட்சி இறைவன் அருளாக இருந்தால் மட்டும்நான் ஒரு சாட்சி இறைவன் ,கொடுத்த வரம் இறைவனுடைய அருள் ஆசி இருந்தால் இருந்தால் மட்டும் தான் ,அந்த மிகப்பெரிய பொக்கிஷம் கிடைக்கும் இல்லை என்றால் நான் என்னுடைய அமைப்பு அப்படித்தான் அதை நான் நான் சொல்லுகிறேன். உண்மையை பற்றி பேசினீர்கள் கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருப்பவர்கள் என் அப்பாவிடம் சொல்லி விடவும் அவருக்கும் எனக்கும் தெரியும்.தெரியப்படுத்தி விடுங்க என் அப்பாவை கேட்டதாக இத்துடன் முடிக்கிறேன் என் உயிர் மூச்சு என் சாய்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.ிவு என் அப்பாவுக்கு மட்டும்தான் இந்த சேனல் வைத்திருப்பவர்கள் தெரியப்படுத்தவுங்கள். வேறு யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு அவசியம் இல்லை.
@radhamani4384
@radhamani4384 4 ай бұрын
எனக்கு பணம் கஷ்மாக இரூக்கு
@b.rajalakshmibalakumaran2494
@b.rajalakshmibalakumaran2494 4 ай бұрын
🌏🦜
@praveenKumar-us7hj
@praveenKumar-us7hj 4 ай бұрын
You first study Astrology..
@chiru184
@chiru184 4 ай бұрын
ஒன்னும் புரியல.
Kitten has a slime in her diaper?! 🙀 #cat #kitten #cute
00:28
How did CatNap end up in Luca cartoon?🙀
00:16
LOL
Рет қаралды 7 МЛН
ISSEI funny story😂😂😂Strange World | Magic Lips💋
00:36
ISSEI / いっせい
Рет қаралды 148 МЛН
Surprise Gifts #couplegoals
00:21
Jay & Sharon
Рет қаралды 33 МЛН
SIGMA GIRL CAUGHT RED HANDED #shorts #funny #tiktok
0:15
mountainlion5
Рет қаралды 18 МЛН
Она удивила всех своим поступком!❤️
0:27
Она удивила всех своим поступком!❤️
0:27
Do you have a friend like this? 🤣#shorts
0:12
dednahype
Рет қаралды 9 МЛН