Perarivalan | இன்னிக்கு செத்துப்போவே-ன்னு, எனக்கு 3 முறை தேதி குறிச்சிருக்காங்க! | Ananda Vikatan

  Рет қаралды 153,029

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#Perarivalan #PerarivalanRelease #PerarivalanInterview
This is an Exclusive Interview with Perarivalan, Who fought for Freedom in the last 31 years, A. G. Perarivalan (born 1971) is a convict in the Rajiv Gandhi assassination case. He was on life imprisonment along with Murugan and Santhan who were the other two convicts of the same case. Perarivalan was born on 30 July 1971 in Jolarpet, Tamil Nadu to Gnanasekaran alias Kuyildasan and Arputham Ammal. His parents were followers of Periyar who was the founder of the Dravidian movement in Tamil Nadu. He completed his Diploma in Electronics and Communication Engineering at the time of the arrest. He completed his bachelor of computer applications and master of computer applications degrees through the Indira Gandhi National Open University while still in prison. In 2012, he scored the highest ever mark among prisoners in the Plus Two examination with 91.33 percent. In 2013, he got a gold medal by topping a diploma course examination conducted by the Tamil Nadu Open University. Watch the full video and come across the comments.
Part 02: • Video
CREDITS
Host - GuruPrasad
Camera - Ganesh
Edit - Sathya
Producer - Hari babu
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Пікірлер: 469
@sasikaransasi3057
@sasikaransasi3057 2 жыл бұрын
அண்ணா பேரறிவாளன் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த லட்சோப லட்சம் தமிழர்களில் ஈழத்திலிருந்து நானும் இந்த தருணத்தில் அண்ணனின் மகிழ்ச்சியில் கலந்து மகிழ்கிறேன்
@ravidev6281
@ravidev6281 2 жыл бұрын
ஒரு. உண்மையான ..மனிதனுடன்.... நேர்காணல்....vazththukkal... peararevalan...
@ravi7264
@ravi7264 2 жыл бұрын
Appo neenga naan laam poliyaana manidhana?
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Loosada nee? Thoooooooo Thathiiiiiiiiiii
@shasshas4593
@shasshas4593 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d6m5c559orJgZ7c
@psugeevan6708
@psugeevan6708 2 жыл бұрын
Ivalo kalam jail la iruthu vandu ivalo theliva pesurar mana pakkuvam.... Vera yarum ipdi irukamataga bro..
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
கொலைகாரனுக்கு சப்போட் செய்யும் மானங்கெட்ட மக்களை செருப்பால் அடிக்கணும்
@jaggikartthik
@jaggikartthik 2 жыл бұрын
Heart touching interview. Truth never let anybody down, Long live Arivu
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 жыл бұрын
அன்பு மகனே நீதி வென்றது.தாயின் ஆதங்கம் வென்றது.உன்னை கொடுமை படுத்தியவர்கள் இந்நிலைக்கு ஆளாக்கிய வர்கள் இறைவனின் தண்டனை பெறுவது உறுதி.அதுவும் ஆரம்பமானது.வாழ்க வளமுடன்
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
உண்மை, வாய்மை வெல்வது அதிசயம் கலந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. மன உறிதியும் , திடமும் என்றும் துணை இருங்க வாழ்த்துக்கள்
@eswaritex6242
@eswaritex6242 2 жыл бұрын
வரக்கூடிய நாட்கள் நல்ல சந்தோஷமாகவும், மரியாதையாகவும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
@poovannan3078
@poovannan3078 2 жыл бұрын
0068wdw.7
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 2 жыл бұрын
இவனுக்கு என்கவுண்டர் ல போடனும்
@crselvakumar
@crselvakumar 2 жыл бұрын
உள்ளத்தை மிக நெகிழச்செய்தது! பெரும்போராட்டத்தின் பெருவெற்றி! சிறப்பான நேர்காணல், பேரறிவாளன் அவர்களுக்கு பெருநன்றி.
@gunasekar4011
@gunasekar4011 2 жыл бұрын
நேர்மையான, நேர்மறை எண்ணங்களுடன் செயல்படும் உங்கள் வாழ்க்கை... இன்றைய இளைங்கர்களுக்கு முன் உதாரணம்.. வாழ்த்துக்கள்
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
இவரை உதாரணமாக ! கிழுஞ்சுது!
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 жыл бұрын
31 ஆண்டு கள் சொல்லொண்ணா வேதனை க்கு பின் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தவரை பேட்டிகாணும்போது.அந்த துன்பங்களை மீண்டும் அனுபவிப்பது போல் தான்.பாவம்.நிம்மதியா வாழட்டும்.
@user-xl3nc3qj2z
@user-xl3nc3qj2z 2 жыл бұрын
You are an inspiration to lot of people who are suffering from miscarriage of justice. It will be good to see you as a motivational speaker.
@vijayanand1997
@vijayanand1997 2 жыл бұрын
Inspiration a?
@jayakkumarr21
@jayakkumarr21 2 жыл бұрын
Inspiration????get a life dude!!😄😄
@venkatkumar812
@venkatkumar812 2 жыл бұрын
Eduku to kill another PM ah?
@kkpp3319
@kkpp3319 2 жыл бұрын
Fraud speak elam appadi Dan irukum
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
கொலைகாரனுக்கு சப்போட் செய்யும் மானங்கெட்ட மக்களை செருப்பால் அடிக்கணும்
@kuganraj9739
@kuganraj9739 2 жыл бұрын
Your past is very painful, no word can explain and feel your pain. Don't look back moving forward, the truth will be unveiled. Wish you all the best.
@nivethahari8213
@nivethahari8213 2 жыл бұрын
அண்ணா உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் பொழுது உங்களின் வழி புரிகிறது, உங்களின் சிரிப்பு என்னை வியக்க வைக்கிறது
@vincentmpvincent426
@vincentmpvincent426 2 жыл бұрын
வலியா வழியா
@annamalaimuthiah5426
@annamalaimuthiah5426 2 жыл бұрын
மண்ணை மிதித்து 10 வருடம் ஆச்சு.. மிகுந்த வலியை தருகிறது.. அண்ணா.. இனி உங்கள் வாழ்கையின் கடைசி வரை மிக சிறப்பாக வாழ வேண்டும்
@kkpp3319
@kkpp3319 2 жыл бұрын
Appa parole vanthathu
@shasshas4593
@shasshas4593 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d6m5c559orJgZ7c
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
கொலைகாரனுக்கு சப்போட் செய்யும் மானங்கெட்ட மக்களை செருப்பால் அடிக்கணும்
@காரைக்கதம்பம்
@காரைக்கதம்பம் 2 жыл бұрын
வீரத் தாய் பெற்ற விவேகமுள்ள பண்பான மகன். பெயருக்கு ஏற்ற பேரறிவு வெளிப்படுகிறது.உண்மைக்கான போராட்டம் வென்றது .சுவாசக் காற்றை ருசித்து மகிழ்ச்சியான வாழ்வு வாழ வாழ்த்துகள்
@glorymanohar3148
@glorymanohar3148 2 жыл бұрын
Vaalthukal thambi . 🌹🌹
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 2 жыл бұрын
*அண்ணா தமிழ் போல் மங்கா புகழுடன் சிறப்புற்று வாழுங்கள்💛*
@kkpp3319
@kkpp3319 2 жыл бұрын
Tamil nu sollutheanga.
@gowrishankar2125
@gowrishankar2125 2 жыл бұрын
I don't know the real truth but from my heart I feel you don't deserve this cruality.....your courage is a great inspiration for me....live long with your mother happily forever...god bless u.
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
Better not to get inspired by criminal like this guy. Search valid roil model.
@gowrishankar2125
@gowrishankar2125 2 жыл бұрын
@@VagabondSabai I totally agree after doing some research and seeing Ragothaman sir's interview....i take back my words, but still respect that mother's love and courage.
@hra345
@hra345 2 жыл бұрын
Very clear in his words and what a maturity...... Anna
@chandrasekaranthaiyagaran3542
@chandrasekaranthaiyagaran3542 2 жыл бұрын
வெளியில் வந்தாச்சு.உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது.சரியா தப்பா என்ற விவாதம் மறப்போம்.நீங்கள் வருங்காலத்தில் எந்த அமைப்போடும் சேராமல் படிப்பு அது தந்த அறிவுமூலமாக வாழுங்கள்.Stc
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 2 жыл бұрын
God bless you Perarivalaan sir. If you are innocent, God be with you.
@kkpp3319
@kkpp3319 2 жыл бұрын
Innocent dan PM ku bomb ready pannararu.
@rasipuramrajkumar6384
@rasipuramrajkumar6384 2 жыл бұрын
குற்றவாளிகள் தப்பித்தாலும் நிரபராதிகள் தண்டனை அனுபவிக்கக் கூடாது பேரறிவாளன் அண்ணனை கடவுளாக நினைக்கிறேன்
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 2 жыл бұрын
சிலை வைமா
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
அருமை தோழா உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் வாழ்க வளர்க நல்லது
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
பேரறிவாளன் அவர்களின் மனதை கனக்கச் செய்யும் நேர்காணல்....
@td4205
@td4205 2 жыл бұрын
Kgf ல சொன்ன மாதிரி தாய் விட பெரிய சக்தி இந்த உலகத்துல ஏதும் இல்லை.
@nivethahari8213
@nivethahari8213 2 жыл бұрын
உங்களின்னபெச்சு என்னை உற்சாகப் படுத்துகிறது, என் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும், நன்றி
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
பேரறிவாளன் அவர்கள் பேரறிவு படைத்தவர் மட்டுமல்ல. நற்பண்புகள் நிறைந்தவர். ஒரு ஈ, எறும்பிற்கும் துரோகம் நினைக்காத மனிதர் எவ்வளவு சந்திக்க வேண்டியதாயிற்றே என்பதை எண்ணும்போது மனம் வேதனை அடைகிறது.
@kkpp3319
@kkpp3319 2 жыл бұрын
5 aairvu mattum problem Panna Mattar. Human mattum dan kooluvar
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 жыл бұрын
அப்போ ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை ஏன் தந்தாங்க. ராஜீவை விடு ஏம்பா எத்தனை பேர் இறந்தாங்க அதநினைத்து பார்க்க மாட்டீங்களா. 31வருடம் ஜெயிலில் இருந்திருக்கான் அப்ப எல்லாம் நீ திமுக அதிமுக என்னத்தையா பண்ணீங்க. இவன் நிரபராதி என எவனுமே சொல்லவில்லையே.
@deeparaam5567
@deeparaam5567 2 жыл бұрын
Learning! Being stronger with tolerance we can overcome anything !His mother did not give up trying to bring his son back home .She is a lioness much stronger and braver!.Let u live in happy and strong 💪 ❤ forever free 💙 ❤! Lots of strength to your family!
@rajkumarj8219
@rajkumarj8219 2 жыл бұрын
I can surely say that he is the mentally strongest man in the world 👏
@nature50511
@nature50511 2 жыл бұрын
இழந்த அனைதையும் மீட்டு விடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால், இனி வரும் காலம் வசந்தமாகட்டும்
@giritharan7285
@giritharan7285 2 жыл бұрын
ஊடக நண்பர்களே !! இவரை நேர்காணல் செய்யும் பொழுது. ராஜிவ் காந்தி இறந்த அன்று நடந்தது என்ன. என்பதை வெளி உலகிற்கு அவர் வாய் வழியே கூறச் செய்யுங்கள். இவர் எவ்வாறு மாட்டினார் என்பதை கூற செய்யுங்கள். சந்தர்பமும் சூழ்நிலைகளை வைத்தே தீர்ப்பு எழுதப்படுகிறது.
@deejadeeja7616
@deejadeeja7616 2 жыл бұрын
Itha keta unmai rherunjume ji
@ravi7264
@ravi7264 2 жыл бұрын
Avaru innocent illaye idha solla. Court will not simply arrest someone without proof
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 жыл бұрын
எவனும் கேட்கமாட்டான் இவனும் அது குறித்து சொல்லமாட்டான்.
@ravikumar-fl4um
@ravikumar-fl4um 2 жыл бұрын
@@ravi7264 Court can give only verdict. It cannot be a 100% truth. God only knows TRUTH.
@glorymanohar3148
@glorymanohar3148 2 жыл бұрын
@@chandranalavandar6534 evarukku onenum theriya vaaipillai. Appothu evar innocent boy.
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 жыл бұрын
அற்புதம்மாள் தமிழ்கூறும் நல்லுலகத்தின் வீர மறத்தி தம்பி விடுதலை மிகவும் சந்தோஷம்
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 2 жыл бұрын
ஆழமான கருத்துக்கள் அண்ணா ❤️💛
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 2 жыл бұрын
எவ்வளவு அறிவாளியா இருக்கிறார். வாழ்கை பாதி இப்படி ஆகிவிட்டது. இனி வரும் காலங்களில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுகிறேன்.
@palanik9860
@palanik9860 2 жыл бұрын
Vaazhthukkal da , thampi Un uraiyaadal meekuntha Vethanaii tharukirathu ,
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
தம்பி பேரறிவாளன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@sabikrahman2075
@sabikrahman2075 2 жыл бұрын
Eyes full of tears
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
Why, tears for a criminal ?
@kumarakkunranujayini531
@kumarakkunranujayini531 2 жыл бұрын
@@VagabondSabai idiot. Neeyelam oru manushana?
@sranjansiva669
@sranjansiva669 2 жыл бұрын
எப்படி நல்ல தமிழ் கதைக்கிறார் 😍 வாழ்த்துக்கள் 🌹👍🙏
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 2 жыл бұрын
அறம் சாரந்து வாழ்வது, அன்பு செய்வது! வாவ்!
@yogamayacomforts6498
@yogamayacomforts6498 2 жыл бұрын
God is with u Don't worry brother Here after ur life will be super
@divagarvijayakumar8698
@divagarvijayakumar8698 2 жыл бұрын
இனி பறவையைப் போல் இனிமையாக உங்கள் காலங்கள் செல்லட்டும் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
@MDMKSpeechs
@MDMKSpeechs 11 ай бұрын
அண்ணன் பேரறிவாளன் நீண்ட நாள் நலமோடு மகிழ்ச்சி ஆக வாழவேண்டும்
@தம்பிஎழில்
@தம்பிஎழில் 2 жыл бұрын
அறம் வென்றது மகிழ்ச்சி தோழர் வாழ்க அறிவு
@surendranr2904
@surendranr2904 2 жыл бұрын
@Prathees Senthil avar pannalana solraru
@surendranr2904
@surendranr2904 2 жыл бұрын
Visaranai nadathuna athigariya solranga
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
@Prathees Senthil நீ பாத்தியா? 17 ஆளா நீயும் செத்துரு
@karthickj2402
@karthickj2402 2 жыл бұрын
Peerarivaalan . Unmaiyil oru sirantha arivaalan. . Nalla poraali. . Maranathai ventravar. . Arumaiyana manithar. . Ivar vaalka. . Tamil vaalka.
@நாம்தமிழர்-ப6ஞ
@நாம்தமிழர்-ப6ஞ 2 жыл бұрын
தாய் =இறைவன்
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
Ine ungaluku nalla neram dhan ine கவலைப்பட வேண்டாம் அது ஒரு நீண்ட கெட்ட நேரம் ... எல்லாம் வல்ல என் இறைவன் பரம் பொருளான என் easanai வேண்டிக் கொள்கிறேன்...என்றும் உங்களுடன் துணை இருப்பார்..🙏🙏🙏
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
கனவு இருப்பது யாவருக்கும் பொருந்தும். செயல், தரும் தகுந்த நிலைகளை. தங்கள் செயல்கள் அப்படி . தலை தப்பியேதே என்று உணர்ந்து ஆக்கபூர்வமான எண்ணங்களையும் செயல்களையும் இனியாவது செய்யுங்கள். மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்.
@Lavanyaagri
@Lavanyaagri 2 жыл бұрын
hat's off you sir....unmai kandipa vellum sir ......manasula romba strongest person sir nega..... enimae unga life la ellame naladha nadaka kadavula prathikuren sir ....
@malinivenugopal8323
@malinivenugopal8323 2 жыл бұрын
Andha ammava nalla pathukonga Sir!
@aadhavank4035
@aadhavank4035 2 жыл бұрын
THIYAKI PERARI VALANKU VALTHUKKAL#FROM TAMILEELAM#
@srirangann745
@srirangann745 2 жыл бұрын
உங்கள் வயதுக்கு தகுந்த பெண்னை மணந்து சிறப்புடனும் ,பெருமையுடன் வாழ வேண்டும் நீங்கள்.
@ugandatamilan1012
@ugandatamilan1012 10 ай бұрын
பிறப்பும் இறப்பும் இறைவனின் நாட்டம்
@roshanrajan3279
@roshanrajan3279 2 жыл бұрын
Anna as a Srilankan Tamil first of all I like to say VERY SORRY. You caught up with this Rajiv Ghandi case drama for us.Since 1991 all the Tamil Eelam tamils & diaspora Tamils were following this case and fighting for all 7 suspects.We all wrote letters and petitions many times to the Indian government, PM,President to stop the death sentence.18th of May is a very sad day for the Eelam Tamils since 2009.But 18-05-2022 was a special Happy day because of your release announcement by the courts.Very soon all other 6 suspects will walk freely. God bless you.
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
If any Congress man or woman is reading this, at least hang your head in shame.
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
Understand your LTTE and these our own guys killed our leader. Many innocent personals also got killed . So this guy need to shut up and try to cool. Nothing else.
@kiranwasters3150
@kiranwasters3150 2 жыл бұрын
Please marry and get child , grow up your child and he will become a Cm of Tamilnadu . We pray god for your great life sir. God always bless u
@KarthiKeyan-kj9xh
@KarthiKeyan-kj9xh 2 жыл бұрын
அண்ணா நீங்கள் எங்கள் அண்ணன் எதுக்கும் அஞ்ச வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் உங்களுடன் நாங்கள் தமிழர்கள் இருக்கிறோம் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும் நிறைவேற்ற அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இருக்கிறார் நாம் தமிழர் நாமே தமிழர் வென்று எடுப்போம் தமிழர் உரிமைகளை நாம் தமிழர்
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 2 жыл бұрын
Adipadaiyilaye Perarivalan oru nalla valarpil valarndha pillai!!! Adhu nandraga therigiradhu...
@jayakkumarr21
@jayakkumarr21 2 жыл бұрын
Hope he will not buy EVER battery again !!😄😄
@ravi7264
@ravi7264 2 жыл бұрын
Serkkai seri illama poi irukkum. LTTE oda serndhu ippadi ayittaru
@thirukuttysaran6877
@thirukuttysaran6877 2 жыл бұрын
Vaalththukkal anna 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💔💔💔
@jawaharthiagu875
@jawaharthiagu875 2 жыл бұрын
அறிவு... உண்மை குற்றவாளிகளை விட்டு விட்டு..உன்னை சிறையிலிட்டு .உன் இளமை வாழ்க்கையை சீரழித்த ..உன்னை சித்ரவதை அந்த காவல் அதிகாரிகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டணை தருவார்..
@Ar_Rahman_Fan
@Ar_Rahman_Fan 2 жыл бұрын
அற்புதம்மாள் தாயின் போராட்டம் தான் அண்ணனின் விடுதலை ....இனி உங்களுக்கு நல் வாழ்வாக இருக்கும் அண்ணா
@MohanrajJebamani
@MohanrajJebamani 6 ай бұрын
ஜெபமணி மோகன்ராஜ் ஆகிய என்னால்தான் பேரறிவாளன்,முருகன், சாந்தன் தூக்கில் இருந்து தப்பினார்கள்! நளினி தன் புத்தகத்தில் என்னை தெய்வம் என்று பதிவு செய்திருக்கிறாள்!😊
@RamKumar-gc2pz
@RamKumar-gc2pz 2 жыл бұрын
கர்மா இருக்குங்க உறவே .காத்திருக்கிறேன் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மமே வெல்லும்
@kausalyam5318
@kausalyam5318 2 жыл бұрын
After 31 years
@Poruki-s9g
@Poruki-s9g 2 жыл бұрын
@@kausalyam5318 Yes
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
மத்த செத்த அப்பாவி மனிதர்களுக்கு என்ன தரும ம்?
@nithya2139
@nithya2139 2 жыл бұрын
Don't know how to express my deepest sadness about u... U lost ur whole life spending in jail.,no innocent person should get this kind of punishment.. U went in to the jail in younger age n came back got older.... Lots of power to u & live long with ur lovable strong mother....🙏🏻🙏🏻🙏🏻
@samuvel2364
@samuvel2364 2 жыл бұрын
சிறிது காலம் நீங்கள் அமைதியாக இருங்களேன் பேரறிவாளன்.வாழ்த்துக்கள்
@kavidhai6526
@kavidhai6526 2 жыл бұрын
திரு.பேரறிவாளன் விடுதலைக்காக நான் எழுதிய கவிதை காணொளி. தலைப்பு : சிறை மீண்ட பறவை லிங்க : kzbin.info/www/bejne/gZeyo4auZZ15hpY நண்பர்கள் என் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி...🙏
@kavinadventures8738
@kavinadventures8738 2 жыл бұрын
மனிதநேய மிக்க மனிதர்கள் வெளியில் குறைவு , இப்போது தான் உங்களை அறிகிறேன்
@reginoljeyakumar107
@reginoljeyakumar107 2 жыл бұрын
ஒரூ வீர தாயின் பயணம்
@soorasangaramsujanthan2084
@soorasangaramsujanthan2084 2 жыл бұрын
வாழ்க வழமுடன் அண்ணா
@KrishnaRaaj
@KrishnaRaaj 2 жыл бұрын
Nalla kaelvigal hatsoff interviewer
@malathik777
@malathik777 2 жыл бұрын
God bless you Anna 🌷🌷🌷🌷
@aniyajosephine6999
@aniyajosephine6999 2 жыл бұрын
சிறையில் பல குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்த அண்ணன். உங்கள் 32வருட சிறை வாழ்வு வீணாக வில்லை. ஒரு வேளை வெளியில் இருந்திருந்தால் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே பிரயோஜனமாய் இருந்து இருப்பீர்கள். இப்படி பல சிறைவாசிகள் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றி புதிய பாதையை நோக்கி அவர்களை நகர்த்த தான் கடவுள் இதை உங்களுக்கு அனுமதி த்துயிருக்கிறார்.
@sankarramanv7826
@sankarramanv7826 2 жыл бұрын
I don’t understand why people and media are eulogising him. He has not been acquitted, just released on humanitarian grounds.
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
Exactly, he is a criminal.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
@@VagabondSabai notorious criminal
@vasanthasekar5255
@vasanthasekar5255 2 жыл бұрын
இந்த வயதில் எப்படி வாழ்வாதாரம் செய்வது அரசே இவருக்கு உதவியாக இருந்தால் நன்றாக இருக்குமே.
@Darshan_ramesh32132
@Darshan_ramesh32132 2 жыл бұрын
I just cried... so happy happy for you 💓
@Poruki-s9g
@Poruki-s9g 2 жыл бұрын
நன்றி சகோ
@mohanathast1795
@mohanathast1795 2 жыл бұрын
தம்பி நலமுடன் வாழ்க
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 2 жыл бұрын
வலியுடன்.நா.த.க.♥️🙏🙏🙏🙏🙏🙏♥️
@flyinternational9809
@flyinternational9809 2 жыл бұрын
என்ன கனவுடா? மிச்சம் இருக்குற தலைவர்களை எப்படி போட்டு தள்ளுவதுன்னா?
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 2 жыл бұрын
எனக்குள்ளும் இருபது ஆண்டுகள் வலி இருந்தது.என்ன தவறு செய்தேன் என்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் இறைவனின் திருவிளையாடலில் வட்டியோடு நல்லது நடந்து கொண்டிருக்கிறது.
@ranjinada8886
@ranjinada8886 2 жыл бұрын
வாழ்க.கடவுள் துணை
@ishwaryaishu7652
@ishwaryaishu7652 2 жыл бұрын
Sollumpodhum mugatthai pakkum pothu avlo alugaya😓😓😓😭😭😭😭😓😓😰😰😰😨😨veadhanaya irukku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😓😓😓😓😓😓
@prem91
@prem91 2 жыл бұрын
அண்ணா தயவுசெய்து உங்க பாதம் பணிந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் உங்களை வைத்து அரசியல் பிழைக்க இங்க பல கேடுகெட்ட அரசியல் நாய்கள் காத்து கொண்டு இருக்கிறது நீங்க எத பத்தியும் பேசாமல் உங்க வாழ்வை நிம்மதியா வாழ பாருங்க உங்க கால்களை தொட்டு கேட்கிறேன் உங்க வாழ்வையும் தெய்வம் போன்ற அற்புதம்'அம்மாக்காகவும் வாழுங்கள் எந்த மீடியாவையும் நம்ப வேண்டாம் எல்லா மீடியா நாய்களும் எச்ச பயலுங்க அதேபோல் அரசியல் கட்சிகள் விரிக்கும் ஆபத்தான வலையில் சிக்கிட வேண்டாம் உங்களுக்கு ஒரு மகன் இருந்தால் எப்படி தந்தை நலத்தை மனதில் கொண்டு தன் அப்பா நல்லா இருக்க வேண்டும் என்று மனதில் ஆசை கொள்வானோ அதுபோலவே நான் உங்களுக்கு சொல்லும் இந்த வேண்டுகோள் pls pls அப்பா நான் சொல்வத கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள் நீங்க நல்லா இருக்கனும் அப்பா 🙏🙏🙏🙏
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
திடல் தந்த வளர்ப்பு. தறுதலை. இப்படிதான் நடக்கும்.
@subakumarsuba7397
@subakumarsuba7397 2 жыл бұрын
Very happy she to brother ❤️❤️❤️❤️
@kiranwasters3150
@kiranwasters3150 2 жыл бұрын
God bless you for your sacrifice , indiam put their citizens for 31 years just for the battery 🪫.
@jkelapjkelap9727
@jkelapjkelap9727 2 жыл бұрын
God bless you brother
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
அற்புதம்மாள் வழக்கறிஞர் துரைசாமி கேபியர்ஸ் கார்பர்ஸ் மனுவில் ஒருகையெழுத்து போடதயங்கி31 வருஷசிறையைஅனுபவிக்கவேண்டியதாயிற்று விதிவலியது
@josenub08
@josenub08 2 жыл бұрын
I cried..
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
ராஜீவ் காந்தியோடு மரணமடைந்தவர்களை மறந்து விட்ட தமிழக ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்கள்.
@muthianthankappan4696
@muthianthankappan4696 2 жыл бұрын
Brother thavaru cheiyum yavarum unghal charithiram padithu nermaya valavendum,namakku kidaitha intha vaalkkaya vaalavendum? Vaalthukal!
@amarnathmanakkalbalakrishn4156
@amarnathmanakkalbalakrishn4156 2 жыл бұрын
Not abt Rajiv Gandhi. Many innocent lost their lives. Unga thalaivar silenta thalaimaraiva nalladhaan iruppaaru.. thondargal dhaan bhaadhikka paduvaanga..
@parveenbanu243
@parveenbanu243 2 жыл бұрын
Nengal inimal 100 year yum thandi varum ungal wife pasanga kuda travel panna kadavulidam vandi kolkiran. Arputhammal Amma matiri ungalukku kidaitadu kadavul ungalukku koduta oru varam. Valga Valamudan Perivalalan Anna.
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Thitu Perarivalan avarkalin ethirkalam mikavum sirappakavum, olimayamakavum itukkavendum enru Devanudaiya Namathinaal avatukkum, Avatudaiya kudumpathinatukkum enathu valthukalai koorukinren.
@jaspercinderella1126
@jaspercinderella1126 2 жыл бұрын
Ethirmarayana vimarsanangalai kandu sornthupogamal ungal vazhkayai santhosamaga vazhungal
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 2 жыл бұрын
God bless you peralivalan
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 2 жыл бұрын
Happy here from ur voice.
@DKalidoss_
@DKalidoss_ 2 жыл бұрын
கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் கண்மணிய இங்கு வர சொல்லுங்கள் கொஞ்சம் வர விடுங்கள் .
@jothiraman9761
@jothiraman9761 2 жыл бұрын
God bless you sir
@felixtheteacher1897
@felixtheteacher1897 2 жыл бұрын
Love you brother 💐💐💐💐💐
@sasikala.s.m.2352
@sasikala.s.m.2352 2 жыл бұрын
உயிரோட வந்தவர்களை பிணமாக எடுத்து சென்றதை பார்த்தபோது ரொம்ப கொடுமையாக இருந்தது.
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
ஆயிரம் குற்றவாளிகளை விடுவித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடகூடாது என்பது நியதி
@rajaduraiabcd8194
@rajaduraiabcd8194 2 жыл бұрын
Jeyelil valthalum Arivai neengal valarthuerukeerkal .niraya booksreading Ungaluku uthavi seythirukkum
@kavinadventures8738
@kavinadventures8738 2 жыл бұрын
உங்களுக்கு DR பட்டம் கொடுத்தால் மிகவும் பொருத்தம். மகிழ்ச்சி
@VagabondSabai
@VagabondSabai 2 жыл бұрын
Dr MASS KILLING
@myworld1674
@myworld1674 11 ай бұрын
Ivlo years neenga😔jail la irunthadhu தப்பு illa. Because half yearly leave ku போகும்போது பாத்தேன். கிரௌண்ட் full ah flesh and பிளட். Very cruelty. I cant forget இட்.
@nilojan6461
@nilojan6461 2 жыл бұрын
அண்ணா அமைதியா இருக்கிற நல்லம் ஒரு ஊடகமும் இல்லாம. காரணம் மற்ற 6பேரின் விடுதலை சிக்கலாகலாம்.
@suganb9065
@suganb9065 2 жыл бұрын
I think all media is showing him like national leader went prision for national
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН