ராஜீவ் வழக்கில் நளினி சிக்கியது எப்படி? | வழக்கறிஞர் புகழேந்தி | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 37,487

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
ராஜீவ் வழக்கில் நளினி சிக்கியது எப்படி? | வழக்கறிஞர் புகழேந்தி | கொடி பறக்குது | Aadhan Tamil
#Rajivigandhi #aadhantamil #Nalini
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 50
@வேலைவாய்ப்பு
@வேலைவாய்ப்பு 2 жыл бұрын
சார், என்ன சார் இவ்ளோ பெரிய விஷயத்தை 40 நிமிஷத்துல இவ்ளோ தெளிவாக அனைவருக்கும் புரியும்படி மிகத்தெளிவாக சொல்லிட்டீங்க. 👌👌👌
@வேலைவாய்ப்பு
@வேலைவாய்ப்பு 2 жыл бұрын
@@djdj4380 ஏன் உங்களுக்கு என்ன வேண்டும்?
@karthikmeenu6062
@karthikmeenu6062 2 жыл бұрын
நளினிக்கு சென்னை நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் இன்று செல்வதற்கு பொருளாதார ரீதியாக யார் அவர்களுக்கு உதவினார்கள் என்பது அவசியம் கூறினால் நன்றாக இருக்கும் ஒரு சிறை தண்டனை கைவிக்கு இவ்வளவு தூரம் செல்ல பொருளாதாரம் எங்கிருந்து கிடைத்தது
@rbrrubberproductsrajesh2661
@rbrrubberproductsrajesh2661 2 жыл бұрын
ஐயா நீங்கள் பேட்டி அளிப்பது போல உங்களுடைய மனசாட்சி உங்களிடம் நேர்மையாக நடந்து கொள்கிறதா அதற்கு உண்மையாக இருக்கிறீர்களா நீங்கள் உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசும் எது நியாயம் எது தவறு என்று நளினி குற்றவாளி ஏ1 இல்லை என்று உங்களால் மறுத்துச் சொல்ல உங்களது மனசாட்சி உங்களுக்கு இடம் கொடுக்கிறதா சற்று யோசித்துப் பாருங்கள்
@vanavilvds1088
@vanavilvds1088 2 жыл бұрын
மானமுள்ள தமிழ் மக்கள் உதவினார்கள் தமிழ் மக்களுக்கு தீங்கு செய்த ராஜீவ்காந்தி யை இறைவன் கொடுத்த தண்டனை ஆகவே இந்த தண்டனை யை இவர்கள் செய்யவில்லை ஆகவே மானமுள்ள தமிழ் மக்கள் உதவினார்கள்
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
வெளிநாட்டு தமிழர்களின் பணம்வந்து குவிந்தது என்று வழக்கறிஞர் துரைகாமிபேட்டி
@naveenrozario2944
@naveenrozario2944 2 жыл бұрын
Anchor thambi guest pecha seriya kekka vidunga. Kelvi kekuratha thavira vera ethuvum pesama iruntha nalla irukkum.
@jacky6846
@jacky6846 2 жыл бұрын
நன்றி ஐயா
@tamiltamil5967
@tamiltamil5967 2 жыл бұрын
Super sar thelivana speech
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 2 жыл бұрын
Excellent explanation sir...🙏
@Sathya259
@Sathya259 2 жыл бұрын
Aadhan tamil ~ உங்களிடம் வேறு நெறியாளர் இல்லையா?? இல்லை என்றால் அவருக்கு பயிற்சியாவது கொடுங்கள்..
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 2 жыл бұрын
கடவுளை கண்டதில்லை ஐயா உங்கள் உருவத்தில் கடவுளை கண்டேன் ஏழு தமிழர்களை உயிரை மீட்டு விடுதலை வாங்கி கொடுத்த உங்களுக்கு உலக தமிழர்களின் சார்பாக நன்றி🙏🙏🙏🙏🙏
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 2 жыл бұрын
Vaalga, valarga unggal Tamil pani. From Malaysia Tamilan
@karthikna22
@karthikna22 2 жыл бұрын
anchor should restrict only to questions....naduvula pesaama irukkaradhu oru nalla panbu....
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
இவர் 10 நிமிடங்கள் பேசினால் போதும், தூக்கம் தானாக வரும்
@antonyraj1738
@antonyraj1738 Ай бұрын
The anchor is very talkative, be only a catalyst, don't interfere to much too often it reduces the interview to A debate, if u have so much knowledge present ur own account,
@sashmithavinoth9514
@sashmithavinoth9514 2 жыл бұрын
Arivu battery vangi kuduthatha avere solraru ninga police create pannanganu solrenga
@fteee523
@fteee523 2 жыл бұрын
தம்பி பின்பாட்டு பாடாத
@chill3918
@chill3918 2 жыл бұрын
யப்பா ஆங்கரு..உணர்ச்சி வசத்தை கட்டுப்படுத்து..கூட கூட பேசாத
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
எல்லாம் காதல் தான். காதலனுக்காக கொலைக்கு துணை. எப்படியோ பெண்ணை வெளிநாட்டில் செட்டில் பண்ணிவிட்டார்.
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@djdj4380 பின்னணியில் ஒரு கூட்டம் இருக்கு. அவர்கள் தான் பணம் கொடுத்தார்கள்.
@hariprasath3336
@hariprasath3336 2 жыл бұрын
தம்பி குறுக்க பேசாத
@fteee523
@fteee523 2 жыл бұрын
மாதேஸ் இவருக்கு ஆங்கரிங் வரல
@braghadeeshsundar2053
@braghadeeshsundar2053 2 жыл бұрын
Useless topic
@-thesaint6552
@-thesaint6552 9 ай бұрын
உனக்கும் உன் கூட்டாளிகளும் பணம் எங்கிருந்து வந்தது. அதைப்பற்றி ஒரு பேட்டி கொடு.
@sudhakarmariapan2434
@sudhakarmariapan2434 2 жыл бұрын
Worst anchor over disturbing
@abulkasim3345
@abulkasim3345 2 жыл бұрын
worst anchor
@pandianpandian8064
@pandianpandian8064 2 жыл бұрын
Sua Pana visarickaventm.?..
@djdj4380
@djdj4380 2 жыл бұрын
Nalini magal yenga padikura
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
London
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 2 жыл бұрын
டாக்டராகிவிட்டார்
@duraibaskar6037
@duraibaskar6037 2 жыл бұрын
நளினி ஒரு குற்றவாளி தான்
@kanagaraj8414
@kanagaraj8414 2 жыл бұрын
நளினி வெகுளி பெண் நட்பு என்ற பெயரில் ஏமாற்றி மீட்டிங் பார்க்க அழைத்துசென்றிருக்கிறார்கள் போலீஸ் சப்இன்ஸ் அனுசுயா மாலை போட அனுமதியில்லாத கொலைகாரியிடம் ஏமாந்து உள்ளே விட்டு நாசவேலைக்கு உடந்தையானஅனுசுயா தியாகியா
@Jayantan846
@Jayantan846 2 жыл бұрын
இந்த anchor காக இந்த காணோளியை தவிர்க்கிறேன்!!!!!.
@sahulhameed1901
@sahulhameed1901 2 жыл бұрын
தம்பி ஆங்கர் கூட பேசாதப்பா பேட்டி உடைய சுவரொசியம் கெட்டுப் போகிறது வழக்கறிஞர் புகழேந்தி அண்ணன் பதில்களை முழுமையாக கேட்க முடியவில்லை
@dhuraibalalan366
@dhuraibalalan366 2 жыл бұрын
பேட்டி எடுக்குற ஆள் குறுக்கீடு செம்ம கடுப்பாகுது
@wrestling403
@wrestling403 10 ай бұрын
kolaikari saganum
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
WEConversations | Unpacking the year of elections
57:42
World Employment Confederation
Рет қаралды 10 М.
"Can Tamil people survive in any country, or they can't? | Kalyanamalai
1:18:41
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН