MK Alagiri மகள் Kayalvizhi - தயான்னு தாத்தா கூப்பிட்டா பாட்டியோட கோபமெல்லாம் போயிடும் EP-11 (PART 2)

  Рет қаралды 414,756

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#mkalagiri #mkstalin #udhayanidhistalin #kalaignar100
Watch the next episode Of Uravin Mozhi an EXCLUSIVE episode with M.K. Alagiri's Daughter Kayalvizhi Part -02. She shares about her grandfather, father and the entire Karunanidhi family unknown memories. She also shares 1st time about her father's dismiss from the party.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
Video Credits:
###
Host : Jeeva Bharathi
Camera : Suresh Kumar & Ramesh Balaji
Editor : Shyam Kumaran
Video Producer: Vini Sarpana
Executive Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeez K.M
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 209
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் எல்லாத்தையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் அதற்காக நன்றி உங்களுக்கு
@B7S7S7
@B7S7S7 11 ай бұрын
களைஜரின் மாபெரும் வெற்றி என்பது அவருக்குக் கிடைத்த இந்த குடும்பம் தான். உலகில் யாருக்கும் கிடைக்காத அருமையான குழந்தைகள் அவருக்கு கிடைத்தது. பேட்டி கேட்கும் போதே நமக்கு நேகில்கிறது. இந்த பேத்தியின் அன்பை பெற்ற கலைஞருக்கு எப்படி இருக்கும்..? கலைஞர் ...ஒரு முழுமை பெற்ற வாழ்வு..
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
இயல்பான குழந்தைத்தனமான பேச்சு. நல்லா இருக்கு. நன்றி.
@RajivKanthi-r3k
@RajivKanthi-r3k 10 ай бұрын
இந்த ❤உறவு ❤எந்த அரசியல் தலைவர்களுக்கும் கிடையாது அதுவும்நிலைக்காது தாய்யை காப்பதும் தாய்மண்ணைகாப்பதும் கலைஞருக்குகிடைத்த வரம்❤
@SasikumarAj
@SasikumarAj Жыл бұрын
அரசியல் குடும்பம் ஆனால் எளிமையான குழந்தைத்தனமான பேச்சு சூப்பர்
@siriusful1
@siriusful1 3 ай бұрын
எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் என்ன ஒரு மழலை மனம். சசிகலா குடும்பத்து பெண்கள் இப்போது வாழ்வதைப் பார்த்தால் தெரியும் வித்தியாசம்.
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
நம் உயிர்த் தலைவரின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.
@panneerselvam1571
@panneerselvam1571 Жыл бұрын
அன்பு தலைவர் முத்தமிழ் அறிஞர் அவர்கள் பேத்தியாய் பிறந்துவளர்ந்தது கயல்அழகிரி அவர்ளுக்கு இறைவனின் பாக்கியம் அழகுதமிழ் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி வாழ்க கலைஞர்
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி 🙏🏽
@sabithav.r5243
@sabithav.r5243 Ай бұрын
அருமையான பதிவு கேள்வி கேட்ட முறை பதில் அளித்த முறை அருமையாக உள்ளது.அழகான நடையில் அரசியல் இல்லாமல் இயற்கையாக அமைந்த பதிவு.அருமைசகோதரி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 3 ай бұрын
நல்லா பேசுகிறார் என் சகோதரி. கலைஞர் தம் குடும்பத்தையும் நல்ல முறையில் கட்டமைப்பு செய்திருக்கிறார்.
@arulmurugankalaimurgan8078
@arulmurugankalaimurgan8078 10 ай бұрын
தலைவர் பற்றி பேசினாலே அழுதுவிடுவேன் என் உயிர் தலைவர்❤
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
சிறப்பான பேட்டி தரமான கேள்வி தரமான பதில்
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 9 ай бұрын
இந்த பரந்து விரிந்த திராவிட குடும்பம் தான் கலைஞர் குடும்பம்.அண்ணன் அழகிரி அவர்களின் 100 சதவீத ஒளி நகலாக உள்ளார்.வாழ்த்துக்கள் மா
@aarceeravichandran9898
@aarceeravichandran9898 Жыл бұрын
அருமை ! பாட்டி தான் அஸ்திவாரம் ! பாட்டி இல்லேன்னா திமுக இல்லைங்கற அளவுக்கு தயாளு அம்மாள பத்தி நீங்க சொன்னது 100 ற்கு 100 உண்மை என்பதை உணரமுடிகிறது ! very great ! Really great உங்க பாட்டி ! எங்க தலைவரோட துணைவியார் ! நீங்க அந்த வார்த்தைகளை சொல்லும் போது இந்த 3.30 மணியளவிலும் என் கண்ணில் நீர் கோர்த்து மனம் நெழிச்சியில் உணர்ச்சிவசப்பட்டது 🙏🙏💥💥💥
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி 🙏🏽
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
கயல்விழி என்றால் எளிமை பொறுமை நிதானம் இளமை திறமை அடக்கம் அன்பு பொறுமை நிதானம் சிறப்பு தன்னம்பிக்கை எதார்த்தம் அழகு
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
இவ்வளவு அருமையாக பேசும் நீங்கள் ஏன் இத்தனை வருடங்கள் பேசவில்லை தங்கை. எளிமை.
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
அதன் பதில் பகுதி 3இல் வந்துள்ளது… எனினும் நன்றி🙏🏽
@ArunaArulselvan
@ArunaArulselvan 8 ай бұрын
​@@kayalidhayan5801 akka love ur humbleness❤love u lotz u and selvi Amma r my most fav🙌🤍💫
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
சரியான பேட்டி! முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அன்புக்குரிய பாசமான பேத்தி அவர்களின் பேச்சு மிகவும் அருமை! அவரின் பேச்சு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!
@antonyraj2634
@antonyraj2634 Жыл бұрын
ஒரு மனிதனின் கூட மதிக்க தெரியாத இவர்களுக்கு.. இப்ப மட்டும் தேன் மாதிரி பேசுகிறார்கள்
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
🙏🏽
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 7 ай бұрын
MUTHAMIL ARINAR Dr KALAINAR WAS AGREAT INDIAN POLITICAL C HANAKKIYAA,,,POLITICAL EXECUTIVE, OCEAN OF ALL,,,,DR KALAINAR IS LIVING WITH US,,,,
@aammaallaappeetteerr
@aammaallaappeetteerr 3 ай бұрын
கயலின் கள்ளம் கபடற்ற பேச்சு குடும்பத்தில் நிலவிய அன்புறவை வெளிப்படுத்துகிறது.
@RajiRaji-bw7fq
@RajiRaji-bw7fq Жыл бұрын
வெகுளிதனமான பேச்சு நன்றாக இருக்கிறது
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@syedsarvarazamali2149
@syedsarvarazamali2149 Жыл бұрын
அருமை அருமை அருமையான பேட்டி! வாழ்த்துக்கள் !
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி 🙏🏽
@purnimaarajesh3175
@purnimaarajesh3175 Жыл бұрын
Thatha Paati relationship with Pethi is really a blessing Kannamma ❤️ Nee marave illa 35 years ago Epdi pesi siripiyo Adhe pola no change.
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
Thank you Akka🙏🏽
@savarimuthua2383
@savarimuthua2383 9 ай бұрын
நல்ல பாசம் நிறைந்த குடும்பம். அதனால் தான் தமிழ்நாடு நல்ல பாசம் நிறைந்த குடும்பங்களைக் கொண்டிருக்கிறது.
@dheepangopiraj9589
@dheepangopiraj9589 Жыл бұрын
எங்கள் அஞ்சாநெஞ்சரின் அன்பு மகள் ...எங்கள் அக்கா 🎉
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி 🙏🏽
@ChandrasekaranP-j3d
@ChandrasekaranP-j3d 11 ай бұрын
உயர்ந்த தலைவர் உன்னதமான தலைவர்
@anbucheliyan462
@anbucheliyan462 8 ай бұрын
வணக்கம் திரு கயல்விழி தாங்கள் பெயர் கயல் என்றுதான் நம்புகிறேன் அண்ணன் அழகிரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இவ்வளவு அருமையாக தங்களின் பேச்சு உள்ளது வாழ்த்துக்கள் தங்கை நாம் எல்லோரும் திராவிடத்தின் உச்சம்
@poonkodithamilarasan6902
@poonkodithamilarasan6902 Жыл бұрын
உங்கள் மழலை பேச்சு இன்னும் மாறவில்லை அருமையான பேட்டி
@venkateshsethupathi
@venkateshsethupathi Жыл бұрын
Nenga than andha "pongi"ya
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@shanmugasundari2689
@shanmugasundari2689 Жыл бұрын
நினைவுகள் அருமை❤
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@spreadpositivity6660
@spreadpositivity6660 Жыл бұрын
Mam your body language and speech like a baby which is very natural and cute.
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
Thank you 🙏🏽
@sureshk-oc3sg
@sureshk-oc3sg 9 ай бұрын
Very nice speech And sweet memories Akka
@mohamedhanifa-jv1oh
@mohamedhanifa-jv1oh Жыл бұрын
சகோதரர் அழகிரி மகள். முந்திய தேர்தல்களில். செய்த பணிகள் பாராட்டுக்குரியது,,,,,என் மகள் பேச்சு என் காதுகளில். தேனாறு பாய்கிறது,
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@divyaviswanathan3515
@divyaviswanathan3515 Жыл бұрын
WHATEVER he was in politics but Mr MK was a Perfect family man....
@rajendranrajendran7191
@rajendranrajendran7191 11 ай бұрын
நல்லதொரு குடும்பம்,பல்கலைக்கழகம்
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 11 ай бұрын
Medam super interesting interview for your family members 🎉🎉🎉
@LoyolaDerose
@LoyolaDerose 11 ай бұрын
Great interview of sharing memories. Best wishes and may God bless you.
@magimaidass8042
@magimaidass8042 11 ай бұрын
Neengal pasuvadhiklattal Kalignarin Edhrikkukoda Kalignari Pedikkum. 👌 👌 super
@rcananda
@rcananda 3 ай бұрын
kayal ji you are a very charismatic person i enjoyed your interview on u tube v much all the best mrs mohan usa
@muthusaravanavelmanoharan3193
@muthusaravanavelmanoharan3193 Жыл бұрын
Akka excellent speech Really very very interesting to know more about Thalaivar Anjanenjar ❤
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
Thank you🙏🏽
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
எளிமையின் சிகரம் எங்கள் தமிழச்சி கயல்விழி
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
கலைஞர் வந்தே தீரும் வரை இந்த சிறப்பு தமிழ் வாழ்க மாணவர்கள். தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி. மாநில தலைவர். மாநில அரசு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK அலுவலகத்தில் இருந்து வந்த DMK தமிழ் நாட்டில் உள்ள DMK ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக DMK அலுவலகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் மக்கள் தமது DMK தமிழ் மக்கள். உலகெங்கும் வாழும் தமிழ் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் மாணவர்கள்...கருணாநிதி ஒரு நாள் கலைஞர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக. 365 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில்
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Жыл бұрын
Vaazhdhukkal🎉🎉🎉
@kumarganesan568
@kumarganesan568 Жыл бұрын
சூப்பர்
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 4 ай бұрын
Hallo madam,you talked about mgr, but your father is great fan of shivaji ganesan , we are happy if you would have mentioned that anyhave great interview tq all the best.🎉🎉🎉
@PrakashDaya-ew8np
@PrakashDaya-ew8np 5 ай бұрын
உங்க தாத்தா வளர்த்த தமிழ் மொழி உங்கள் பேச்சில் தெரிகிறது 😢😢😢😢😢😢😅😅😅😅
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
Beautiful interview ❤
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
Thank you 🙏🏽
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 6 ай бұрын
U are a kuttipappa of maaveeran,muthamil arignar DR KALAIGNAR. Avl,,so great
@hemamalini2427
@hemamalini2427 3 ай бұрын
இவங்கள ரொம்ப பிடிக்கும்
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 Жыл бұрын
எதார்த்தமாக பேசுறீங்க கயல் விழி
@kumaranthiru7788
@kumaranthiru7788 Жыл бұрын
So much aspiration to work for the people.
@siriusful1
@siriusful1 3 ай бұрын
உங்க குடும்பத்து பெண்கள் பற்கள் அழகாக உள்ளது😊. கிளிப் போட்டிங்களா
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 3 ай бұрын
Her tamil and pronunciation is very good.
@kirthikasampath8286
@kirthikasampath8286 3 ай бұрын
Nice speech...🖤❤️🌅
@ansarijabbar2525
@ansarijabbar2525 3 ай бұрын
KALINGAR IS ALWAYS MASS❤❤❤
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
தனது 27 வயதில் இன்றைய கோபாலபுரம் வீடு அன்றைய மோரீஸ் கேரேஜ் கார் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்தும் தன் குடும்பத்தினரை எளிய வாழ்க்கை வாழப் பழக்கிய தானைத்தலைவர். அவர் வாழும் வரை அவருடைய பெயர் அடிபடாத தினசரிபத்திரிக்கைககள் வந்ததே இல்லை. இந்திய அரசியலே அந்த கோபாலபுரம் வீட்டை சுற்றியே இருந்தது . தன் முதல் ஆட்சி அதிகாரத்தின் போதே அனைத்திந்திய மாநிலங்களுக்கும் உரிமையை பெற்றுத்தர ராஜமன்னார் கமிஷன் என்று அமைத்ததினால் அன்றைய மத்திய அரசு தலைவர் கலைஞரை பழிவாங்க ஆரம்பித்தது. பத்திரிக்கை அனைத்தும் பிராமணர்கள் கையில் இருந்ததால்.... தலைவர் தனது பராசக்தியில் கோயில் கூடாது என்று சொல்லவில்லை கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்றும் அம்பாள் என்றைக்கடா பேசினாள் என்று கேட்டதாலும் இவரை ஒழிக்க அனைத்து சதிகளும் தீட்டப்பட்டன. எவ்வளவோ வசவுகள் அவரைப் பற்றி அவரது குடும்பத்தை பற்றி ....அனைத்தையும் தாங்கிக் கொண்டு இந்தத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு மறைந்ததினால் ஆண்டவன் அவருக்கு ஏகாதசி மரணம் துவாதசி தகனம் கொடுத்தது. காவேரி ஆஸ்பத்திரி முன்பு அவர் இறந்த நொடி அறிவிக்கப்பட்டவுடன் வானமே சோ வென்று அழுதது. மறுநாள் அவருடைய பூதவுடல் ராஜாஜிஹாலில் வைக்கப்பட்டிருந்த பொழுது மதிய உச்சி சூரியனை வானவில் வட்டமிட்டுக் கொண்டது. அவரது பூதவுடல் ராஜாஜிஹாலை விட்டு வெளியே வந்த பொழுது PRR sons தாண்டிய பொழுது வானில் மூன்று கருடன்கள் வட்டமிட்டு சிறப்பு செய்தது. இவையெல்லாம் ஆண்டவன் அவருக்கு அளித்த மரியாதை.
@Loganathan-v9b
@Loganathan-v9b 9 ай бұрын
உண்மை கடவுள் அவரின் மக்கள் பணியில் இருந்தார் அவரை நிந்தித்தப் போலிப்பக்தர்களுக்கு கலைஞரின் மறைவை அற்புதமாக்கி காட்டிவிட்டார் .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aravindan.r9482
@aravindan.r9482 Жыл бұрын
மழலை குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்! உண்மையான குடும்ப பாசத்தோடு இவர் தரும் பேட்டி நெகிழ வைக்கிறது! அழகிரி அவர்களின் மகள் என்ற செல்வம் விலை மதிப்பு மிக்கது என்றால் மிகையில்லை!
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@vinodpaispais3200
@vinodpaispais3200 Жыл бұрын
Even I heard from karunanidhi Closet source he likes Selvi a lot😊
@travelwithmuthu4381
@travelwithmuthu4381 4 ай бұрын
Great Going Keep Going Kayalvizhi
@jasimaahamed2045
@jasimaahamed2045 3 ай бұрын
Alaha paesringae thangai arumai ipa than ungalaen parkuroum😊❤
@mohamedibrahimrabbani7090
@mohamedibrahimrabbani7090 Жыл бұрын
கள்ளம் கபடமற்ற கலை மகள்..... வாழ்க வளமுடன்
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@syedabbas1101
@syedabbas1101 10 ай бұрын
It's a lovely interview 😊
@LEEMADgl
@LEEMADgl 10 ай бұрын
Family bonding super....
@muthub2640
@muthub2640 Жыл бұрын
தலைவரை பற்றி பேசுவதை கேட்டாலே கண்ணீர் வருகிறது
@adamu6151
@adamu6151 Жыл бұрын
Your grandfather Dr.kalaignar became the Chief Minister in 1969 immediately after the death of Arignar Anna not in 1975.
@anuradhak4563
@anuradhak4563 Жыл бұрын
Ammaaaam thirudi thinbath7beppadi
@vallursivaraman4201
@vallursivaraman4201 Жыл бұрын
என்ன புண்ணாக்கு தலைவர்.😢
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Жыл бұрын
​@@vallursivaraman4201 paruthikott punnakku thalavir
@anandmanikam1436
@anandmanikam1436 Жыл бұрын
​@@vallursivaraman4201😂😂😂😂
@dharmarchinnadaikkan1276
@dharmarchinnadaikkan1276 10 ай бұрын
சூப்பர் அக்கா
@SekarSekar-rm9px
@SekarSekar-rm9px 10 ай бұрын
Your speech.super.kayaLvizi
@anuvevo8032
@anuvevo8032 3 ай бұрын
Kayalvizhli Alagiri looks like combo of her parents ...
@dassjlm462
@dassjlm462 3 ай бұрын
கலைஞரின் முதல் பேத்தி
@rajendrammeiyappan4834
@rajendrammeiyappan4834 Жыл бұрын
You are great grand daughter of King chola,so be proud
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Жыл бұрын
இவங்க கதைய கேட்டு கேட்டு தமிழக மக்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுறாங்கப்பா ! இன்னும் எத்தனை வருடம் கருணாநிதி குடும்பம் பற்றியே கதை கேட்க வேண்டும் என்று .
@வெண்கொற்றக்குடைVenkotrakkudai
@வெண்கொற்றக்குடைVenkotrakkudai Жыл бұрын
உங்களை யாரும் வற்புறுத்தினார்களா கேட்கச் சொல்லி?
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
அண்ணாமலை கதை கேக்குறியா சொல்லு 😅😅
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
SANGHIGALAIN PORAMAI PONGAL ...PAATHU HEART ATTACKle SETHU POIDATHE 😂😂 VENAM NA ...VERA WINDOW MAATHITU PODA..EN PAAVAM SERAMA PADRE 🤣🤣
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
@@வெண்கொற்றக்குடைVenkotrakkudai ATHE DAAN...IVANUGALE THERINJE ENTER AAGI ...PORAMAI PONGAL VAIKIRAANUGE
@thangamanithangamani8745
@thangamanithangamani8745 Жыл бұрын
நீ கேட்க வேண்டாம்.காதை பொத்திக்கோ.
@venkiteshs1033
@venkiteshs1033 Жыл бұрын
எங்கள் குடும்பம் என்று சொல்லுங்கள்….அதான் முக…
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
🙏🏽
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 9 ай бұрын
😢😢 தலைவர் கருணாநிதி🙏🖤❤️💪
@karthiknagendran2540
@karthiknagendran2540 Жыл бұрын
Thalaivar and VP Singh...
@selvakumarb1451
@selvakumarb1451 10 ай бұрын
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கயல்விழிய பேச்சு வாழ்த்துகள்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
கயல்விழி உங்கள் இளமையின் ரகசியம் என்ன எங்களுக்கும் சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
@sivas3907
@sivas3907 Жыл бұрын
Ungalukenna neenga periyaalu😂😂❤
@PrabaThouyamani
@PrabaThouyamani 10 ай бұрын
Na kalaigar house poiruka super ha errykum ulla poi pathom nalla erruku
@saranaiyappan125
@saranaiyappan125 10 ай бұрын
neenga nalla erukkinga tamil nattu makkal thaliye arutthavan karnaneethi
@kumarganesan568
@kumarganesan568 Жыл бұрын
சூப்பர் ❤
@arputharajb7763
@arputharajb7763 8 ай бұрын
A great leader in Tamil nadu
@JohnyRex-p8f
@JohnyRex-p8f 4 ай бұрын
Alagiri rocks
@velusamysamy9181
@velusamysamy9181 9 ай бұрын
👍👍👍eatharthamana speech;
@jeyakumar6828
@jeyakumar6828 9 ай бұрын
Kalaingar.illama.ore.feeling😂😂😂😂😂
@lathal9817
@lathal9817 3 ай бұрын
அம்மா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
@Iyyappan-x9z
@Iyyappan-x9z 4 ай бұрын
Valtukal Supoooper
@Karthick-bq3xb
@Karthick-bq3xb Жыл бұрын
மு.க.அழகிரி கட்சிக்கு வருவது நல்லது ஆனால் அதை மதுரையில் உள்ள முக்கிய அமைச்சர் ஓருவர் விரும்பமாட்டார்கள் அதில் முக்கியமானவர் பி.மூர்த்தி இந்த விஷயத்தில் முக்கியமே இல்லாத அமைச்சர் கட்சி பலப்பட வேண்டி மு.க.அழகிரி வரவேண்டும் என என்னுபவர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் ஓருவர் தான்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
என்னுடைய மகள் பெயரும் கயல்விழிதான் பிஏ பட்டதாரி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
அப்ப அழகிரியை கேட்டதாக சொல்லுங்கள் அப்பா எப்படி நலமா நலம் அறிய ஆவல்
@vasusello4067
@vasusello4067 10 ай бұрын
Nice
@PalaniThevar-y2e
@PalaniThevar-y2e Жыл бұрын
Supr
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
🙏🏽
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
Thank you🙏🏽
@Ahmed-be4lt
@Ahmed-be4lt Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MelvinmelviyaRaja
@MelvinmelviyaRaja 11 ай бұрын
தங்கத் தமிழச்சி
@muralihari2011
@muralihari2011 Жыл бұрын
Right or wrong power should be in one place otherwise it will be very difficult to run the party. Honorable perasiriyar and Dr kalaingar discussed a lot and gave that power to our leader Stalin. Changing anything to that order will create problem
@JansiRani-d8q
@JansiRani-d8q Жыл бұрын
வீட்டில் யாரைப் பற்றியும் குழந்தைகளிடம் தவறாக சொல்லித்தரவில்லை அல்லது குழந்தைகள் முன் யாரைப் பற்றியும் தவறாகப் பேசவில்லை என்று தெரிகிறது
@veeramani3906
@veeramani3906 Жыл бұрын
எதார்த்தமாக பேசுறிங்க கயல்
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி 🙏🏽
@punniyakodir6803
@punniyakodir6803 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@vijayram5037
@vijayram5037 Жыл бұрын
❤️🖤
@SekarSekar-rm9px
@SekarSekar-rm9px 10 ай бұрын
YourspeechsuperkayaLvizi
@258chat
@258chat Жыл бұрын
ARIGGINHGAR ANNAVUOOM,KALAINKAR,.KARUNATHITUM,THANAI THALAIVERVERKAL
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯
@kayalidhayan5801
@kayalidhayan5801 Жыл бұрын
நன்றி🙏🏽
@MariaSusai-u5j
@MariaSusai-u5j 4 ай бұрын
You are beautiful ❤️
@veeravagukiri9852
@veeravagukiri9852 Жыл бұрын
அடுத்த வாரிசு 😢😢😢😢😢
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
ஏன் உனக்கு எரியுதோ
@veeravagukiri9852
@veeravagukiri9852 Жыл бұрын
இது எங்க தமிழ் நாடு டா
@thirikudarajappan6292
@thirikudarajappan6292 Жыл бұрын
இரத்தம் சிந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட இது எங்கள் நாடு என்று சொல்லவில்லை
@dharundharun1407
@dharundharun1407 Жыл бұрын
❤❤❤
@Diravidan-nl5dj
@Diravidan-nl5dj 11 ай бұрын
பேசிக்கிறது சரி. அரியணைக்குரிய அப்பாவை சித்தப்பா மனசாட்சியே இல்லாம துரோகம் செய்கிறாரே சரிதானா,?
@rajatoScan
@rajatoScan Жыл бұрын
Nalladhu ma
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН