அறிவு உன் என்னங்கள், பேச்சுக்கள் அனைத்து உயினங்களுக்கும் சாமத்துவத்தை போதிக்கிறாய். நன்றி
@ககார்த்தி Жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்வியின் தந்தை கல்வியே மிகப்பெரிய ஆயுதம் 💙❤️🔥🔥🔥
@maragathamj5726 Жыл бұрын
மாரிமுத்து செல்வராஜ் மனித நேயம் உள்ள நல்ல மனிதர் மனம் போல் வாழ்க
@Psenthur-yr7kt Жыл бұрын
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படமா விளக்கினார் அண்ணன்மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள்.........
@pushpasilks Жыл бұрын
எனது சிறு வயதில்... என் கிராமத்தில் உள்ள உணவு விடுதியில் உட்கார்ந்து கொண்டு பார்சல் வங்க காத்திருந்த என்னை ஜாதி பெயர் சொல்லி உட்காராமல் வெளியே நில் என்று சொன்ன பெண்.... என் மனதை காய படுத்தினாள்.. நான் வளர்ந்து மருத்துவர் ஆன பிறகு அதே பெண் முன் அமர்ந்து அவருக்கு சிறந்த மருத்துவம் அளித்ததால் என்னை சாமி என்று சொல்லி வாழ்த்திய பொது ஜாதியம் ஒளிந்ததாக நான் நினைக்கிறேன்... 🎉🎉
@sridharm8955 Жыл бұрын
அறுமை 👏👏👏
@LotusFlower-l1f Жыл бұрын
Super 👌👌👌👌👌👌 dr
@jayachandraduthie1223 Жыл бұрын
சாதி இங்கே சாமியாகிவிட்டது. கல்வி கல்வி
@hitlerkasai1408 Жыл бұрын
உனக்கான தகுதி இயல்பான உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@Mathu89 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥💯💯💯
@annadhosawala-gp5wu Жыл бұрын
குடிக்கின்ற நீரில் மிதந்தது மலமல்ல..,சாதி...னு சொல்ல அறிவு தேவைதான்... நடக்கின்ற போரில் நமக்கெங்கு நீதி...னு கேட்க அறிவு தேவைதான்... அறிவற்ற சமூகத்திற்கு கட்டாயம் அறிவு தேவைதான்
@chandrasekarchandrasekar6636 Жыл бұрын
உங்கள் வரிகள் அழகு தமிழ்
@annadhosawala-gp5wu Жыл бұрын
@@chandrasekarchandrasekar6636 நன்றி தோழா
@Nivi2422 Жыл бұрын
Nice
@kompanchella6310 Жыл бұрын
அருமை
@balamurugansakthivel4682 Жыл бұрын
🔥
@itsvishnu8131 Жыл бұрын
கல்வி ஒரு தலைமுறையை மாற்றியுள்ளதற்கு ஓர் சிறந்த உதாரணம் கல்வியை தந்த அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் வணங்குவோம்
@saravananks1349 Жыл бұрын
கல்வித்தந்தை காமராஜர் தான் தமிழன் என்பதால் கண்ணுக்கு தெரியவில்லையோ
@selvabharath5030 Жыл бұрын
Mr. Kamaraj also bro
@ganesh8892 Жыл бұрын
Kamaraj only
@noblenagarajan9817 Жыл бұрын
Ambedkar ok But We cannot accept the Second name
@selvabharath5030 Жыл бұрын
@@noblenagarajan9817 you can't only the 2nd name also deserves
@kayalsusai9699 Жыл бұрын
வணங்குகிறேன் : இந்த நல்ல செய்தியை சமநிலையை குறித்து அறிவு பேசினதற்கு இந்த award அறிவுக்கு பொருத்தமானது சாதி என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் படுகிற வேதனை இருக்கு பார் இந்த சமுதாயத்துல பயங்கரமானது.
@vasanthanvasanth77 Жыл бұрын
உங்கள் பாடலைக் கேட்க்கும் போது உடல் சிலிர்க்கிறது.
@ranijammy9434 Жыл бұрын
அறிவு உலகம் முழுவதும் உன் புகழ் பரவும். God bless you son
@SMART-xn3tm Жыл бұрын
❤
@marimariappan800 Жыл бұрын
நம்பிக்கை இளைஞர்கள் மேன்மேலும் வளர்க வாழ்க அறிவு தம்பி மற்றும் மாரிசெல்வராஜ்💪💪💪
@musasiva8864 Жыл бұрын
அறிவு.... பெயருக்கேற்ற பெருமை 💐
@xavierjeganathan9162 Жыл бұрын
தெருவில் நடக்கவும் தயங்கிய காலம் மாறியே, தலை நிமிர்ந்து நிற்கும் காலமும் வந்ததே..!! கைகட்டி கைநாட்டாய் தாழ்ந்த ஒரு இனம், இன்று டைகட்டி தன்மானமுடன் வாழும் காலமாய் மாறியதே..!! யாருக்கும் யாரும் தாழ்ந்தவரில்லை, நம்மைத் தாழ்த்தியவர்களே வந்து வியந்து பாராட்டி வாழ்த்தினரே..!! விதையாய் புதைக்கப்பட்ட இனம் ஒன்று மரமாய் வளர்ந்து உயருதடா..!! பலர் விஷமாய் உமிழ்ந்த வார்த்தைகள் மக்கி உரமாய் மாறி வளமாக்குதடா..! மலையாய் நின்ற தடைகள் யாவும் மணலாய் உதிர்ந்து போனதடா..!! கனவாய் இருந்த வாழ்க்கை நமக்கு கண் முன் நிசமாய் ஆனதடா..!!
தோழர் அறிவரசு அவர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் கலை பயணம் மேலும் மேலும் தொடரட்டும். ஜெய் பீம்.
@nagarajannagarajan913 Жыл бұрын
இசை என்பது இவர்களுக்கு மட்டுமே. பிறர் அதை படிக்க வேண்டும் இவர்களுக்கு அது ரத்தத்திலேயே இருக்கு.
@marichamym1093 Жыл бұрын
மாரி அண்ணா மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் அண்ணா
@ranijammy9434 Жыл бұрын
Superb Mari Selvaraj sir. God bless you brother.
@sanusuya6147 Жыл бұрын
நெருப்புள வாட்டி நிமிர்த்தி பிடிச்சாலும் சங்கிகளிடம் சமத்துவம் நிமிராது - உனது சமுதாய சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அறிவு தம்பி.
@Realvalueg Жыл бұрын
100 % உண்மை
@MegaPugazh Жыл бұрын
உண்மை....
@mohanmurugan3989 Жыл бұрын
If Cut the entire wrong tail, not necessary to make strait or bent😢😮😢😮😢😮😢
@thanivalm3772 Жыл бұрын
அறிவு, பெயருக்கு ஏற்ற ஆற்றலும் படைப்பும் பொருந்தும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@bharathidoss1095 Жыл бұрын
வாழ்த்துக்கள் அறிவு சார் 🎉 மனிதத்த்தை உருக்கும் வேங்கை வயல் பாடல் ❤
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
ஏல தம்பி மாரி.. நீ தொடுந்து இப்படி படங்களே எடு.. கடவுள் (சிறு தெய்வங்கள் )நம் பக்கம்
@psekar1954 Жыл бұрын
நாம் யார்க்கும் அடிமையல்லோம் நமக்கும் யாரும் அடிமையில்லை. சமத்துவமே சம நீதி
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
அறிவே பாடுகிறது அழகாய்🎉🎉🎉
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
அற்புதமான படைப்பாளி செல்வா
@selvaraj-im8ik Жыл бұрын
வாழ்க அண்ணல் அம்பேத்கர் புகழ்...... எங்களையும் மனிதர்களாக மதிக்க வைத்த மாமனிதர்.....
@thirugnanasambandamsamnand8122 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா செல்வா மற்றும் அறிவு
@GovindasamyThiagarajan Жыл бұрын
Arivu, impresses people in seconds.This is quality of great leaders. My best wishes to become modern bharathy
@sekarsekar559 Жыл бұрын
உலகம் கொண்டாடும் நாள் வெகுதூரம் இல்லை அறிவு உன்னை.
@shunmugam5747 Жыл бұрын
கல்விதான் நம்மை முன்னேற்றும் ஜெய்பீம் அறிவுசகோ
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@balasubramanian9761 Жыл бұрын
Mariselvaraj great people director
@ramakrishnanp5289 Жыл бұрын
சூப்பர் செய்தி நன்றி திருஅறிவு ஒளிபரப்பிய ஊடகத்திற்கு நன்றி .வெளியே வயராத நாம் வெளியே வரவேண்டும் நன்றி வணக்கம்
@dinakaranvdina9640 Жыл бұрын
Congratulations Arivu Mama💐🫂❤️💥💥💥💥
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper congratulations to Mari Selvaraj bro and Arivu bro
@KowsalyaSelvaraj-mb2bc Жыл бұрын
👌அருமையான திரைப்படம் 👌
@NivasMani-jf2uj Жыл бұрын
அறிவு நீ புத்தரின் வாரிசு...
@marimuthuas4165 Жыл бұрын
அறிவு ஒரு சிறந்த அறிவாளி. வாழ்க்கை மேடு பள்ளத்தில் தடம் புரளாமல் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
@perinbarajrajamani5587 Жыл бұрын
Great songs. Hats off Arivu bro.keep it up. God bless you Arivu bro
@sanath6708 Жыл бұрын
Congratulations dear Arivu 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sivakumar.v7281 Жыл бұрын
Congrats Arivu &Mariselvaraj
@kamarajanmurugesan89854 ай бұрын
அறிவு எழுதிய கவிதைகளை அறிவே பாடியது அருமை. 💐💐💐💐💐
@benjaminesusaimuthu44824 ай бұрын
அறிவு என்ற பெயரில் உள்ளது அருமையான ஞானம் பாடியபோது வார்த்தையின் உச்சரிப்பு தமிழின் அறிவு வியப்பில் என்னை ஆழ்த்தியது அருமை அருமை வாழ்த்துக்கள்
@kalaigan Жыл бұрын
அறிவு. பெயருக்கேற்ற அறிவை தன்னகத்தே கொண்ட அறிவு. சமூக அக்கறையில் உறுதியும் இலட்சியப்பிடிப்பும் கொண்ட அறிவால் தமிழ் உலகுக்கு பெருமை. தமிழ் உலகின் பொக்கிசம். அறிவுக்கு என் வாழ்த்துக்கள்.
@RajA-uu9iy Жыл бұрын
Central govt should take severe action against caste terrorism.
@mohanmurugan3989 Жыл бұрын
@@RajA-uu9iynow there main task is to devide people to wrong / cunning teaching for their survival😮😮😮😮😮😮😮😮😮
@abdulgaffoor8838 Жыл бұрын
GOD BLESS YOU ARIVU. VAALTHUKAL
@feelings761 Жыл бұрын
வாழ்த்துக்கள் அறிவு 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@msmohana482 Жыл бұрын
அறிவுக்காக மட்டுமே 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@dr.r.mohanraj7656 Жыл бұрын
பாடல் மிகவும் அருமை தோழரே
@subramaniants2286 Жыл бұрын
விகடன் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்த காலங்களும் உண்டு அப்போது. நிறம் மாறுவது கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வந்த நிலையில், வாங்குவதை மட்டுமல்ல, கண்ணால் பார்ப்பதையே விட்டு விட்டேன்.
@sakthivadivel8635 Жыл бұрын
காலமாற்றம் மாற்றிக்கொண்டது நிலைத்திருக்க வேண்டும்
@bhuvanakumar7452 Жыл бұрын
Yen Subramaniam Sir? Verum Brahmins kku mattumaana pathirikaiyaaga illaamal yelloraiyum aravanaithu avargalin thiramaiyai kandu adhukku oru angeekaaram kodupadhu ungalukku porukkavillaiyo! Idhu dhaan sir nalla maattramum munnetramum! Vaazhga Ananda Vikatan!!
@johnpower1344 Жыл бұрын
கடைசியில் கூறிய வரிகள் புத்தன் போல தெளிவு
@muthuraja4089 Жыл бұрын
விகடனில் அறிவுக்கு விருதா..... விகடனுக்கு அறிவுள்ளது என்பதை நிரூபித்தமைக்கு நன்றி......
@mohanmurugan3989 Жыл бұрын
Yea, this hanur to ARIVU is a unexpected event, miracle by ananda vikatan 🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉
@pmnarayan3829 Жыл бұрын
Great speach Arivu.
@k.thamaraikannan9660 Жыл бұрын
Congratulations Arivu sir
@sk-creations9409 Жыл бұрын
இப்படிபட்ட இசை சம்பந்தபட்டவரை மேடையில் பாட வைக்கும்போது ஒரு சிறிய இசை குழுவை பின்புலமாக வைத்தால் காதுக்கு இனிமையாகவும் பாடுபவருக்கு உற்சாகமாகவும் இருக்கும் விகடன் முயற்சி செய்யுமா?
@VijayKumar-bv4rk Жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா 🙏🙏🙏❤️
@rajkumar-sm6ti Жыл бұрын
Arivu Polictal monster ❤❤❤
@Gladwin-Isai18094 ай бұрын
அறிவு என்ற உங்கள் பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்த அறிவின் கலைச் சேவையை இச்சமூகம் அறிவுள்ள மனிதர்களால் என்றும் போற்றப்படும். மேலும் உங்கள் பணி இனிதாகட்டும். வளர்க மனித நேயம்! வாழ்க மனித மாண்பு!
@Hello_TNPSC Жыл бұрын
Arivoda First song ..Kaala movie ..idhu aanandha vikatanukku theriyaatha... Nilame Engal Urimai🔥
@MuthuKumar-db7gh Жыл бұрын
All the best 💓 arivu Anna and Mari Anna
@ramkrishnan7229 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sudhansubramaniam7621 Жыл бұрын
Arivu 🎉🎉🎉🎉❤❤❤
@pmnarayan3829 Жыл бұрын
Arivunude vengaivayal kavithai is one of the best ever heard.
@rizamt4 ай бұрын
அறிவு விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குகாக தன் இசையின் மூலம் ஒலிக்கப்படும் உரிமைக் குரல்....வாழ்த்துக்கள்
@kgfdspscreations4246 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@velvelu5561 Жыл бұрын
Super speech bro
@vsmediaentertainment8692 Жыл бұрын
Semma lines Arivu Bro❤️❤️❤️❤️
@duraisamyu2468 Жыл бұрын
Arivu has speed with high quality of social consciousness
@rajathithamizhanban9916 Жыл бұрын
🎉🎉🎉தம்பி பொன்முடி அக்கா தம்பி உங்களை பார்த்தாலே எனக்குள் ஒரு வீரம் கண் கழக்கம், பாசம் எல்லாம் தோன்றும். மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி. தஞ்சை நடுஅக்கா தம்பி. வாழ்க வளர்க.
@socialmedia-xr6xm Жыл бұрын
❤ செல்லமே
@SantoshSantosh-wd1fm Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🌹🌹🌹🌹
@gopalkrishnan1825 Жыл бұрын
நன்றி ஆனந்த விகடன் 🙏மகிழ்ச்சி அறிவு
@subramanian1322 Жыл бұрын
Mari anna 💝💐💐💐
@jackyjohnsalem1985 Жыл бұрын
Wow.... Beautiful knowledge to ARIVU
@AnandhBabu-ts2zl Жыл бұрын
Super super Anna 👌 👍
@ragunathan3629 Жыл бұрын
ARIVU Thambi Excellent💯👍👏
@MuthuKumar-db7gh9 ай бұрын
Mari❤ Anna ❤arivu❤ thambi ❤ super ❤
@meganathana7203 Жыл бұрын
மாரி செல்வராஜ் அரிவுமதி இன்றைய அம்பேத்கர் பெரியார் என் பார்வையில்
@anbuselvan5973 Жыл бұрын
Arumai thambi semma speech
@manivel6778 Жыл бұрын
Great voice ariu
@ramkumarn986 Жыл бұрын
Arumai🎉
@Chinna123-ec1hmАй бұрын
என்னை சாதிப் பெயர் சொல்லி அழைத்தவர்கள் இன்று சார் என்று கூப்பிடுகிறார்கள் அதற்கு காரணமாக இருந்தது கல்வி மட்டுமே❤
@murugesanvelayutham. Жыл бұрын
அறிவு வாழ்க.உலக தமிழ்ச்சமுகம் கொண்டாடும்.
@தமிழன்பாலா-ந2ய Жыл бұрын
குடிக்கின்ற நீரில் கிடக்கின்ற சாதி(மலம்) 🔥🔥🔥
@ஒன்றுபடுவோம் Жыл бұрын
Great arivu அறிவு உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்
@gopalraja1006 Жыл бұрын
தமிழ்த் தாயின் இளம் புதல்வன் வாழ்க....
@ethirajanpnnagappan9652 Жыл бұрын
நல்வாழ்த்துகள் என்ரத்தமே
@Karthigainilavan- Жыл бұрын
சிறப்பு
@selvamkenneth7014 Жыл бұрын
Keep it up Aarivu god bless
@sathamakhrishssatha349 Жыл бұрын
Congratulations brother
@haltonsimon5036 Жыл бұрын
Final wards are really super
@mohanmurugan3989 Жыл бұрын
Realy, realy like bible words to people🎉🎉🎉🎉🎉❤
@balasubramaniamsutheskumar548 Жыл бұрын
Arivu❤❤❤
@calvinbanet920 Жыл бұрын
India's no1 director mariselvaraj sir vazge 🤴🏼🔥🔥🔥🙏🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻