ராதாரவி அவர்கள் குடும்பம் அனைவரும் அண்ணன் சீமானை பெருமை படுத்தியதுக்கு நன்றி 🙏🙏🙏
@intelligentforcedivision2 жыл бұрын
🤝🤝🤝🤝
@ganeshganeshr31102 жыл бұрын
@@intelligentforcedivision l"9oołlet sqq
@vasanthkumar76872 жыл бұрын
kzbin.info/www/bejne/pZKccopqmLOFeLM
@தமிழ்-ன3ண2 жыл бұрын
Avangale andhra than
@santhoshkumar-xf7ii2 жыл бұрын
@@தமிழ்-ன3ண adhu unaku mattum th theriyum nu nenaikriya
@அப்துல்_மாலிக்2 жыл бұрын
செந்தமிழன் சீமான் பேச்சு மிக சிறப்பு. நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் கலை போற்றுதலுக்குரியது.
@vasanthkumar76872 жыл бұрын
அவ்வாறு இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர் மரபு இனம் மக்கள் தான் சமஸ்கிருத அரபு உருது மொழி கலப்பால் பல்வேறு மாநில மொழி இனங்களாக பிரிந்தனர். அதன் காரணமாகவே அவர்களை தமிழ் மொழி இன சகோதர மக்களாக திராவிட மரபில் வந்தவர்கள் என்கிற புரிதலை ஏற்படுத்த திராவிட அடையாளத்தை வைத்து உள்ளனர்
@அப்துல்_மாலிக்2 жыл бұрын
@@vasanthkumar7687 யப்பா நாங்கள் தமிழராகவே இருந்து கொள்கிறோம். மருவிய திராவிடன் என்ற தீ கம்பளம் அவசியம் இல்லை. நன்றி சகோ
@vasanthkumar76872 жыл бұрын
முவேந்தர் தமிழ் மன்னர்கள் பகை கொண்டு போரிட்டு ஒட்டு மொத்த தமிழ் இனத்தை ஆரிய பார்ப்பனிய ஆதரவு பெற்ற வட நாட்டு அந்நிய மன்னர்களிடம் தமிழர் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்தனர். திராவிடமும் பெரும்பான்மை தமிழ் சமூக முன்னோர் மூதாதையர்களால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய பார்ப்பனிய சமூக அரசியல் அதிகாரத்தை கலாச்சார பண்பாட்டு ஆதிக்கத்தை முடிவு கட்ட உருவாக்கப்பட்டது. முட்டாள் கோமாளிகளே பெரியார்। அண்ணா கலைஞர் ஏன் வன்னியர் தேவர் கவுண்டர் செட்டியார் நாடார் சாதிகளை சேர்ந்தவர்களாக இல்லை என்று கேட்பதை விட்டு விட்டு பெரியார் அண்ணா கலைஞர் போல் தமிழ் மொழி பற்று உணர்வு இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனை கொண்ட ஒரு வன்னியர் தேவர் கவுண்டர் செட்டியார் நாடார் சாதிகளை சேர்ந்தவர்கள் மக்கள் சேவை பணி தியாகம் செய்ய உழைக்க ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராட முன் வரவில்லை என்று கேள்வியை கேளுங்கள்
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் (சீமான் உள்ப்பட) நகர்த்த முடியாது 😪😥. , சுபஸ்ரீ மரணத்தை திமுக/பாஐக ஏன் அரசு மறைக்கிறது? காட்டின் உள் எதுக்கு மின்வேலி அமைத்து உள்ளார்கள்? இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நில ஆக்கிரமிப்பு பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..
@n.siddiq87412 жыл бұрын
எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஆட்ட நாயகன் அண்ணன் தான் 👏😍🔥
@kalepthai6844 Жыл бұрын
Mr radhavukey arasiyal aaasan da❤❤❤❤❤
@dhurkadevidhurkadevi7848 Жыл бұрын
அணைன் என்றைக்கும் நீங்கள் ஆக சிறந்த பேச்சார் மட்டும் அல்ல ஆக சிறந்த அரசியல் ஞானி
@gunasekaransunther49702 жыл бұрын
ஆதன் வலையொளிக்கு கோடான கோடி நன்றிகள். நாம் தமிழர்
@wycliffetimes43562 жыл бұрын
Manivannan ayya nigazhcil seeman anna MR Radha avargalai patri soliya piragudhan Aadhan indhai nadathinaargal
@gmchander1422 жыл бұрын
Vijayalakshmi's speech super.
@vasanthkumar76872 жыл бұрын
kzbin.info/www/bejne/pZKccopqmLOFeLM
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@soumdarajanm85712 жыл бұрын
@@wycliffetimes4356 yup
@mr.kentertainerandexplorer57002 жыл бұрын
காத்திருப்பு முடிந்துவிட்டது. சீமான் அண்ணன் பேச்சு வேற மாதிரி 💥💥💥💥
@s4dik7862 жыл бұрын
ஐயா பாவம் 😂🏃♂️
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@arulantony36752 жыл бұрын
@@SHRI-d7s Apdi illa bro bjp ya atharikkira yarum tamilan illa bro other state la ena nadakkuthunu paru bro aprm vanthu comment pannu bjp Tamil nattuku vantha samathuvam irukkathu bro ni oru nall pappinga bro but appo namakkana oruthana namma elanthuruvom
@malini65712 жыл бұрын
@@s4dik786 qqqqqqq
@vimals43052 жыл бұрын
Seemaan, your speech is not practical and is not going to be of any use in the long run.
@vasanth24752 жыл бұрын
நான் சீமானை எதிர்க்கிறேன் ஆனால் இவர்தான் தமிழகத்தை ஆட்சி செய்யணும் கண்டிப்பா
@samsudeenanvarbasha42892 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு
@riderjk31342 жыл бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே. முன்பை விட இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் அண்ணனின் அதிர்வலைகள்தான். அவன் அவன் (ஆளும்கட்சி) எடுக்குற முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கு. நாம் தமிழர் 🙋🙋🙋
@bvkumar612 жыл бұрын
இன்று நடப்பதை அன்றே சொன்ன நடிகர் எம் ஆர் ராதா ரசிகனாக இருப்பது எனக்கு சந்தோஷம்
@Dhammapadam2 жыл бұрын
சரித்திரத்தில் இப்படி ஒரு தலைவனை நான் பார்த்ததில்லை 🔥🔥🔥🔥🔥
@madura98147 Жыл бұрын
உண்மைதான்
@dhurkadevidhurkadevi7848 Жыл бұрын
அண்ணன் அவர்களின் பேச்சிக்கு இணையாக பேச. இந்த கூட்டத்தில் எவரும் இல்லை
@NavatheepaNavatheepa Жыл бұрын
பேச்சால் நாட்டை ஆளப்பிறந்த மாபெரும் புரட்சிப் புயல் தன்மானத்தலைவன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@poornimasanjeev27077 ай бұрын
உண்மை ❤ அண்ணன் சீமான் ❤
@k.gautham2462 жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@orathurswapnavarahi2 жыл бұрын
Raja Raja cholan nin maru pirappu ANNAMALAI IPS. So Kutti puli kku sollikudakava vendum ? See the similarities between Ponniyin selvan and ANNAMALAI IPS
@sushmithadevijawahar32322 жыл бұрын
@@SHRI-d7s இடியட்
@prabhakaran39322 жыл бұрын
எதிரியும் தன் வசப்படுவான் இவன் பேச்சால்.. எங்கள் இனத்தின் ஒற்றை நம்பிக்கை 🙏
@nalinaraj6742 жыл бұрын
என் தம்பி என்றுமே மனித மாண்பு அறிந்து பேசுபவன்.அறத்தின் வழி நிற்ப்பவன்.நாம் தமிழர்.
@saravanamanickam.s2 жыл бұрын
kzbin.info/www/bejne/bJXEd5mPppiWaac
@madura98147 Жыл бұрын
ஐயா சீமான் அவர்களே உங்களின் இந்த பேச்சையும் உங்களின் இந்த போராடும் மனமும் பல விதைகள் என்னும் பெயரில் சீமான்களை விதைத்துள்ளது இக்கால இளைஞர்களிடத்தில் ❤❤
@GopalV-sq5gy Жыл бұрын
P
@VickyVicky-n6z10 ай бұрын
Seeman unna pottu ozhuthutan Pola
@flowerking-mn6dn10 ай бұрын
🎉
@premkumar-zm5ci2 жыл бұрын
அண்ணா நினைவில் கொள், நீ ஆள்வாயா என தெரியாது, என் உயிர் உள்ளவரை உனக்கு மட்டுமே என் ஓட்டு, நாம் தமிழர்💪
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே...💪💪💪💪💪💪
@suryar99422 жыл бұрын
வெல்வோம் அண்ணா
@rescueship14502 жыл бұрын
வாழ்த்துக்கள்
@estatesm49142 жыл бұрын
@@SHRI-d7s ariya ass hole ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் M K Stalin, the TN CM மட்டுமே...💪💪💪💪
மண்ணுக்கானவன் மக்களுக்கானவன்! மற்றுக்கட்சியில் இருந்தாலும் அண்ணனை வரவேற்றத்தில் தான் ஒரு பெரிய மனிதன் என்பதை ஐயா இராதாரவி காட்டிவிட்டார்.
@vasanthkumar76872 жыл бұрын
kzbin.info/www/bejne/pZKccopqmLOFeLM
@govindraj89542 жыл бұрын
" ஆமா நான் தெலுங்கன் னே" என முதலில ஒத்துண்ணாரு.. இந்த உண்மையை வாய்ல..சொல்லிய.. மனிதராக... ராதாரவி.. யே நினைவுல.. நிற்காரு. 😳 😳 😳 😳
@vhariharan18652 жыл бұрын
இதைவிட தமிழினத்தை காக்க எந்தத் தலைவனும் பேசியதாக எனக்கு ஒன்றும் தெரியவில்லை நாம் தமிழர் சீமான் கையில் ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் நாம் தமிழர்கள் ஒவ்வொருவருமே நாம் தமிழகத்தின் முதல்வர்களே எனக்கு பதவி ஆசை இல்லை ஆனால் எனக்கு தமிழகத்தின் மீது ஆசை உண்டு தமிழக மக்களின் மீது ஆசை உண்டு ஒட்டுமொத்த உலக மக்கள் மீதும் ஆசை உண்டு நேர்மை உண்டு இறைவன் மீது ஆசை உண்டு நீதி மீது ஆசை உண்டு 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@gokulnathdurai68942 жыл бұрын
அண்ணன் சீமானின் பேச்சுக்காக எல்லாரும் பல நாட்களாக காத்திருந்த காணொளி என்று நம்புகிறேன் ✌️✌️
@kuttyprakash9502 жыл бұрын
பல நாட்களாக நானும் காத்திருந்தேன் நாம் தமிழர்
@dillibabubabu62862 жыл бұрын
@@kuttyprakash950 "
@jayashree21222 жыл бұрын
நானும்
@vijaywaran2 жыл бұрын
தேடி தேடி பார்த்தேன் இப்பொது தான் பார்க்கின்றேன்
@sasikumar-bo9l2 жыл бұрын
S
@தமிழ்வாழ்க-ஞ6ள2 жыл бұрын
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு சீமான் அண்ணா
@dharmarasu80212 жыл бұрын
உடல் மண்ணுக்கு ...❕
@KkK-sy4ie2 жыл бұрын
உடல்"மண்ணுக்கு" .சாி. "மன்னுக்கு".பிழை.
@KkK-sy4ie2 жыл бұрын
@@dharmarasu8021 தா்ம ராசு" அண்ணன் வாழ்க" உங்கள்" பணி தொடர வேண்டும். தமிழ் எழுத்துப் பிழைகளை" எமது சகோதரா்களுக்கு" சுட்டிக்காட்டித் திருத்துங்கள்" அறிந்தவற்றை" தொிந்தவற்றை" படித்தவற்றை" சோ்ந்து கலந்து பதிவுகள் மூலம் ஆலோசியுங்கள்" உங்களைப் போன்ற கற்றறிந்தவா்கள்" தமிழ் எழுத்துப் பிழைகளை கண்டும் காணாமல்" கடந்து செல்லாதீா்கள்" தமிழ்" எழுத்துப்பிழைகழுடன் பதிவிடும், அல்லது பதிவிட்டமைக்கு, இவா்கள், காரணமானவா்களில்லை எமது" சகோதரா்கள்" காரணமில்லை" தமிழைப்புறந்தள்ளி, இது வரை நாட்டை ஆண்டவா்கள்"தான், அல்லது" வறுமை காரணமாக" முழுமையான கல்வியை முறையே! கற்காத எமது உறவுகள் கைபேசியில்" பதிவிடுவதே" திறமைதான் நீங்கள்" எல்லோரும் கல்வியாளா்கள்ஆன உங்கள் சகோதரா்கள் மூலம்" தமிழறிவை மென்மேலும் வளா்த்துக்கொள்ளவேண்டும்" எமது " எம்முடைய தமிழைப்பாதுகாப்போம் யாரும்" தாழ்வு மனப்பான்மை அடையவேண்டாம்" "கற்போம் கற்பிற்போம்" அறிவோம் அறிவிப்போம்" −−−−−−−−−−−−−−−+ சீமான்" அண்ணன் அவா்களின்" அரசியலை" புாிந்து கொள்வோம்" மனிதம்" மனிதமாண்பு வேறு" அரசியல்" அரசியல் கொள்கை வேறு" தென் இந்திய மாற்று மொழியாளா்கள் அனைவரும்" தமிழா்களின்" சகோதர இனத்தவரே" எதிா்க்க வேண்டியவா்கள்" திராபவிடப் போா்வையில் தமிழா்களை அடிமைப்படுத்தி ஆள நினைக்கும் போலித் திராவிடா்களையே" சுயநலம் உள்வா்களை மட்டுமே! திராவிட" அரசியல் கட்சி.இருக்கட்டும்" திராவிடத் தலைமைகள் தமிழா்களை" அடிமைப் படுத்தி அவா்களின் தமிழா்களின்" நிஞாயமான உாிமை களைப் பறிக்கக்கூடாது" ""தமிழ் நாட்டை தமிழரே ஆளவேண்டும்" அண்ணன் சொன்னது தான்" வாருங்கள் கூடி வாழ்வோம், வாழுவோம்; ஆனால்" தமிழா்தான்" தமிழ்நாட்டை, தமிழா், நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்" ஆள்வோம்" இது தமிழா்களின் அடிப்படை உாிமையும் கூட ""வாருங்கள்" கூடி நிற்போம்"(வாழ்வோம்) தமிழராகிய நாங்கள்தான் சற்று முன்னாடி நிற்போம்" "மொழிஇல்லாத, எழுத்தில்லாத" மாயை தோற்றமான திராவிடத்தை" எதிா்ப்போம் நிராகாிப்போம்" நிஞாயமான, எங்கள் ""தமிழா் நாட்டையும் தமிழா் உாிமையையும் மீட்ப்போம், காப்போம்" நன்றி. கருத்துப்பிழைகளிருந்தால்",எழுத்துப்பிழைகளிருந்தால், மன்னிப்பீா்களாக! நன்றி."
@விஜயலட்சுமிமுருகேசன்5 ай бұрын
@@KkK-sy4ie o
@Tamil-Murugan2 жыл бұрын
மாபெரும் கலைஞனை பாராட்ட வந்த மிக சிறந்த மக்கள் கலைஞன் .
@rajeshkannanpn2 жыл бұрын
அண்ணன் சீமானின்அனல் பறக்கும் பேச்சுதான்...🙂🙂🙂🙂🖐🖐🖐🖐
@yardani5235 Жыл бұрын
❤❤
@k.pandimurugan55062 жыл бұрын
எதிரி கூட நம்மல நேசிக்கிற நாள் வரும் அண்ணா...நாம் தமிழர்...
@vinithathalapathyfan15162 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் சொல்வது பலருக்கு கோவம் வர உண்டாக்கலாம் ....ஆனால் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் .....🙏🏻💚
@vasanthvasanth71152 жыл бұрын
நாம் தமிழர் நண்பன் தர்மபுரி
@sugunaa36772 жыл бұрын
என் ஓட்டு நாம் தமிழன் க்கு. மட்டும்
@MadhanKumar-ui2rq2 жыл бұрын
ஒரு வழியாக அண்ணனோட காணொளியை ஒளிபரப்பு செஞ்சிட்டாங்க ஆதன் வலையொலிக்கு மிக்க நன்றி...🙏🙏🙏
@thirumalaivasanthirumalaiv6493 Жыл бұрын
நாம் தமிழர் .... என் வாழ் நாளில் வாழும் வாழ்க்கை நாம் தமிழர் அண்ணன் சீமான் காகா மட்டுமே
@sashwinmithun40302 жыл бұрын
என் அண்ணன் சீமான் ❤️❤️❤️
@BJ-jq8or2 жыл бұрын
🌹🌹🌹தமிழிச்சி from 🇬🇧 : சீமான் வந்தால் பிறகு அனைத்து தமிழ் மக்களும் தமிழில் பேச ஆசைப் படுகிறார்கள், தமிழில் பேசுவதை (especially CELEBERITIES IN TAMILNADU )பெருமையாக நினைக்கிறார்கள்.....தமிழனுக்கு விடிவு வந்திடும் விரைவில்.....
@wrongway16482 жыл бұрын
என் அண்ணனின்🥰 தமிழ் பேச்சுக்கு🔥 தாய் நாடே💥 தலை வணங்கும்🙏
@rajeshvincent9172 жыл бұрын
ஐயாவுக்கு மரியாதை செலுத்த சரியான தலைவனை தேர்ந்தெடுத்த அனைவருக்கம் நன்றி 🙏
@manyindia150 Жыл бұрын
Hai.bro
@stanlyjebin2 жыл бұрын
எல்லாரும் ஒண்ணா நிப்போம், நாங்கதான் கொஞ்சம் முன்னால் நிப்போம்... அவ்ளோதான்.
@veerappanrajathurai37472 жыл бұрын
ஐயா. ராதாரவி அவர்கள் அண்ணன் சீமானை பெருமை படுத்தி உள்ளார். நன்றி... ஐயா.
@magimagi74272 жыл бұрын
அண்ணன் விதைத்தது எல்லாம்🍒 கனி அல்ல அத்தனையும் 🌰 விதை....
@kalaiselvan31902 жыл бұрын
ஒரு கட்சி தலைவர் மேடையில் பேசியதற்கு ஒரு மில்லியன் பார்வை........💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌
@rainbowthamizhan762210 ай бұрын
3.7 million
@aravind_free_fire_india2 жыл бұрын
சீமானுக்கு வாக்களியுங்கள் 💪🏻💥 தமிழ் நாட்டை மாற்றி காட்டுவார் 🔥🔥💯🙌🏻..... வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழும் ❤️🔥
@yardani5235 Жыл бұрын
❤❤
@louisalouisa92902 жыл бұрын
காணொளி காணும் அன்பு உள்ளங்களே இனி வரும் அனைத்து தேர்தலிலும் விவசாயி சின்னத்திற்கு மட்டுமே வாக்களியுங்கள் தமிழன்னையின் பெருங்கொடை சீமான் அதிகாரத்தை வழங்குவோம் எதிர்காலப் பிள்ளைகளின் வாழ்வை பாதுகாப்போம்
சீமான் பிள்ளையே தமிழ் படிக்க வைக்க துப்பில்லை. ஆனால் அந்த மண் என்பார்.இந்த மலை என்பார். உணர்ச்சியை தூண்டி அந்த வெப்பத்தில் கறி திண்ணும் மூளை கேட்ட மனிதன்.
@VenkatVenkat-yj6is2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை மின்ச யாரும் இல்லை 💪👍☝️😎👌
@கோ.குணசேகரன்2 жыл бұрын
அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்🔥😍💪🏻🐅👍🏻
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@akrajarunachalam28782 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நாம்தமிழர் கட்சி மஸ்கட்.
@veeraveera83912 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி புரட்சி தமிழரே
@gokulkirushna27582 жыл бұрын
சீமான் அவர்களே. உங்களுக்கு எங்கிருந்துவருகிரது. அனைத்துவிசயங்களும். அருவி. போல்கொட்டுகிற உங்களின். பேச்சாட்றள் என்னை வியக்கவைக்கிரது. நன்றி தொடரட்டும். உங்கள் பனி
@@jeevakuttyjeevakutty1719 கனவுல நடக்காது உண்மை தான், நிஜத்தில் நடக்கும்.
@sisiliraj16852 жыл бұрын
தமிழ் பேசும் அனைவரும் சீமாண் பேச்சுக்கு அடிமை 🥰🥰🔥🔥
@Kannansuba75812 жыл бұрын
தமிழின காவலன் அண்ணன் சீமான். நாம் தமிழர் 💪💪💪💪💪
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@ashok_ntk2 жыл бұрын
இந்த காணொளி ரொம்ப நாள் எதிர்பார்த்தது
@muthuarun8325 Жыл бұрын
எனது முதல் வாக்கு சீமான்அண்ணனுக்கு மட்டும்தான் ❤
@balana31462 жыл бұрын
தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் எதிர்கால தலைமுறையினரின் மிக அவசியமான அரசியல் ஒருங்கிணைப்பாளர் ஆவார். நல்ல வாழ்வியல் சூழலை நாம் தமிழர் கட்சி உருவாக்கி பாதுகாக்கும் என்று நம்புகிறோம்.
@its_kts_vibe2 жыл бұрын
பல வலிகளையும், வலிமைகளையும் கலந்த அண்ணனின் பேச்சு 🔥❤️
@selvaraj-im8ik7 ай бұрын
சிறந்த மாமனிதர் அறிவார்ந்த நடிகர்..... பகுத்தறிவு நடிகர்...... சிந்திக்க வைக்க க்ஷடியது வசனம் பேசியவர்..... உண்மையில் உலக நாயகன் MR ராதா அவர்கள் 🎉🎉🎉❤❤❤ விசிக 🎉🎉🎉
@ashokkumara2252 жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான்🔥🔥🔥
@jeevakuttyjeevakutty17192 жыл бұрын
Apdiya
@subramanir41202 жыл бұрын
@@jeevakuttyjeevakutty1719 ஆமா குட்டி
@manibhavani472 жыл бұрын
Anna seeman 🔥
@vasamy1592 жыл бұрын
@@jeevakuttyjeevakutty1719 Inga ethuku vantha
@vasanthkumar76872 жыл бұрын
அவ்வாறு இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர் மரபு இனம் மக்கள் தான் சமஸ்கிருத அரபு உருது மொழி கலப்பால் பல்வேறு மாநில மொழி இனங்களாக பிரிந்தனர். அதன் காரணமாகவே அவர்களை தமிழ் மொழி இன சகோதர மக்களாக திராவிட மரபில் வந்தவர்கள் என்கிற புரிதலை ஏற்படுத்த திராவிட அடையாளத்தை வைத்து உள்ளனர்
@vajravelumachari4542 Жыл бұрын
திரு. சீமான் பேச்சு எதிர்காலத்தில் சத்தியமாக நடந்து விடும். நன்றாக சிந்தனை செய்தால் எல்லா உண்மைகளும் புரியும் .
@christopherdavid99622 жыл бұрын
பெருமைமிக்க நடிகர் ராதா, அருமையான களத்தில் அண்ணன் சீமான் சொற்பொழிவு, தமிழன் சிந்திக்க வேண்டிய சொற்பொழிவு, நாம் தமிழர் கட்சி மக்களுக்கான வாழ்வியல் தவிர்க்க முடியாத தமிழக அரசியல் களம். நாம் தமிழர் ஆளுவோம் 💯🙏💯
@வருண்-ச2வ2 жыл бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான்
@dhinakaran92219 ай бұрын
உங்கள் அறிவும் ஆற்றலும் நீங்கள் சொல்வது போல மரபில் வந்தது அன்ன தமிழ் மரபில் வந்தது ❤️🔥❤️🔥💪🔥🔥 உங்களது ஒவ்வொரு சொற்களும் ஆழமான கருத்துக்களையும் உண்மைகளையும் உணர்த்துகிறது அன்ன 🙏🙏👏
@BJ-jq8or2 жыл бұрын
🍎🍎🍎🍎தமிழிச்சி : சீமான் சிறந்த தலைவன் மட்டுமல்ல ....நல்ல மனிதனும் கூட..... தூற்றுபவர்களையிம் வாழ்த்தும் நற்பண்பு.... மக்கள் ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் நல்லாட்சி எப்படி இருக்கும் என்று உணர்த்த
@selvanatraj59532 жыл бұрын
அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு வாழ்த்துகள் அண்ணன் சீமானுக்கு மரியாதை செய்த அய்யா ராதாரவிக்கும் மற்றும் குடும்த்தினருக்கும் வாழ்த்துகள் ...
@செந்தமிழன்தீனா2 жыл бұрын
சிறப்பான ஒரு பேச்சு😍😍
@dharmarasu80212 жыл бұрын
வழக்கம் போல் அண்ணன்...🔥🔥 கிடைக்கிற இடத்தில் எல்லாமே அழுத்தமாக தமிழ்தேசிய தேவையை பதிவு செய்துருக்கிறார்...💪💪
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..
@maransiva23672 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி சீமான் நாம் தமிழர் கனடா
@sureshrrsuresh2 жыл бұрын
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஆட்சி அமையும்💪 ஆதன் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி 🙏
@verygood33332 жыл бұрын
உன்னை கொண்டாடும் காலம் வந்துவிட்டது அண்ணா 🔥🔥🔥👍👍👍
@vbtbala45582 жыл бұрын
நன்றி ஆதன் நாம் தமிழர் வீரவணக்கம்
@balakrishnanl72417 ай бұрын
Beautiful speech by Seman.Truly a great conversations with intellectual thinking.
@TAMILPAYYANinvictoria54202 жыл бұрын
என் மண்ணுகானவன் அண்ணன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪💪
@johnson28522 жыл бұрын
MAMA seaman
@p.ravindran13122 жыл бұрын
Yes yes
@naveenkumarnaveen80942 жыл бұрын
@@johnson2852 you 💯 you 💯 ok va da ji
@johnson28522 жыл бұрын
@@naveenkumarnaveen8094 your sithappa seaman
@vasanthkumar76872 жыл бұрын
kzbin.info/www/bejne/pZKccopqmLOFeLM
@shankarnks5332 жыл бұрын
முதலில் இந்நிகழ்ச்சி எடுத்து வழங்கிய ஆதவன் சினிமா நிலையத்திற்கு பாராட்டுக்கள். அருமையாக இந்த நிகழ்ச்சி, வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் மிக்க நன்றி இதில் மிகச் சிறப்பு செந்தமிழன் சீமான் அவர்களை அழைத்தது மிகவும் பெருமைக்குரியது இந்நிகழ்ச்சிக்கு மிகப் பெருமை...👌 👍🙏
@studioasman91689 ай бұрын
பல தடவைகள் பார்த்துவிட்டேன் இந்த காளொளியை இன்னும் திவட்டவில்லை.❤❤❤❤
@bethelmicrobiologicallabor36592 жыл бұрын
I support seeman
@தமிழணங்குவலையொளி2 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சில் எப்போதும் அனல் பறக்கும்
@jeevakuttyjeevakutty17192 жыл бұрын
Rombave parakkuthu
@subramanir41202 жыл бұрын
@@jeevakuttyjeevakutty1719 உங்களுக்குக்கூட பின்னாடி அனல் பறக்கும்போல பதிவுகளுக்கு பின் பதிவு பார்த்தால் தெரிகிறது
உன்னை மாதிரி பேசுவதற்கு ஒருவன் பிறந்து வர வேண்டும் அண்ணா... வெற்றி தோல்விக்கு அப்பால் பட்டவன் நீ ❤❤
@aravind_free_fire_india2 жыл бұрын
நாம் தமிழர் 💥 நிச்சயமாக வெல்வோம் 💪🏻🔥 உறுதியாக வெல்வோம் 💥🔥
@saibaba1722 жыл бұрын
மிக அருமையான பேச்சு💐👌
@farookfarook1845 Жыл бұрын
அண்ணாச்சி கலைஞருக்கு அப்புறம் உங்கள் பேச்சில் தான் மயங்கி கேட்டுக்கொண்டே இருக்கிறோம் அற்புதம் போங்க...
@muthukrishnanp18902 жыл бұрын
மிக மிக உணர்வுள்ள நிகழ்வு நான் சிறுவயதில் ராதா இல்லாத படம் சாதா என மூத்தவர்கள் பேச பார்த்திருக்கிறேன் ராதா ஐயா பேச்சு ஏற்ற இறக்கங்கள் மிகவும் ரசிக்கதக்கவை🙏🙏🙏🙏
@myDreamNISHANTH2 жыл бұрын
தமிழர்களின் பெருமை அண்ணா 🔥🔥🔥🔥🔥 சீமான் 🔥🔥🔥🔥🔥
@தங்கபிரபாகரன்2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மாற்றத்திற்கான ஓர் அரசியல் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அண்ணன் சீமான் அவர்கள். எல்லோரும் ஒன்றாக நிற்போம், நாம் மட்டும் சிறிது முன்னாள் நிற்போம். எதிரியும் வணங்கத்தக்க பேரன்பு கொண்டவன் எங்கள் அண்ணன். வாழ்த்துக்கள் அண்ணா,,,
அன்பு சீமான் அவர்களே தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு என்று கூருவதாக அய்யா நெல்லை கண்ணன் அவர்களும் பேசுவார்கள்
@drsanthanakrishnan78582 жыл бұрын
என் தமிழ் திரு நாட்டின் தவ புதல்வன் நம்பிக்கை நட்சத்திரம் எல்லோருக்கும் பிடித்த ஒரு மாவீரன் மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஒரு அருமையான தலைவன் என் உயிரினும் மேலான அன்பு தம்பி செந்தமிழன் சீமான் மட்டுமே பார்க்கலாம் எல்லோருக்கும் நல்லது செய்வதற்கு என்று இறைவனால் வழங்கப்பட்ட ஒரு அருமையான மனிதர் வாழ்க வளமுடன்
@mahesanloganathan2002 жыл бұрын
The world tamil nation is wating for that.
@mohan87382 жыл бұрын
Thepeople who living in other state they to have got rights to vote in that state
@smileinurhand2 жыл бұрын
காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா போன்ற மத தளத்திங்களின் ஒரு செங் கல்லைக் கூட எந்த அரசாலும் (சீமான் உள்ப்பட) நகர்த்த முடியாது 😪😥. , சுபஸ்ரீ மரணத்தை திமுக/பாஐக ஏன் அரசு மறைக்கிறது? காட்டின் உள் எதுக்கு மின்வேலி அமைத்து உள்ளார்கள்? இங்கு மதம்/ சாதி/இனம் என்று உணர்ச்சி அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. பாஜக எதிர்ப்பது உண்மையென்றால் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நில ஆக்கிரமிப்பு பற்றி ஏன் நீங்கள் பேசுவதில்லை?
@plogesh60112 жыл бұрын
இதுக்கு தான்யா காத்திருந்தேன் ❤️
@sarathi77772 жыл бұрын
இப்பதான் மன நிறைவா இருக்கிறது 😍😍😍
@ramavarmagr84352 жыл бұрын
இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் புரட்சி.....நாம் தமிழர்....
@SHRI-d7s2 жыл бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@orathurswapnavarahi2 жыл бұрын
Raja Raja cholan nin maru pirappu ANNAMALAI IPS. So Kutti puli kku sollikudakava vendum ? See the similarities between Ponniyin selvan and ANNAMALAI IPS
@Srinivasan-vk6xr Жыл бұрын
@@SHRI-d7sயாரு அந்த ப்ரௌடு கன்னடிகாவா?
@copyright3112 жыл бұрын
Yarala entha video ku wi8 panninga 🤐💕💕👑🔥
@kalaikannan24012 жыл бұрын
21 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த அரசியல் ஆசான்💥🔥...நாம் தமிழர்💪🏻🐯❣️💥🔥
@karthigaikumarp68952 жыл бұрын
Seeman really goosebumps.... Next cm
@sylassylas89322 жыл бұрын
☝️👍👍👍👍 அண்ணன் சீமான்♥️♥️♥️
@manothirumalai38242 жыл бұрын
அதிநுட்பமான பேச்சு. நடிகவேள் அவர்களையும் புகழ்ந்து அரசியலையும் அங்கங்கே கலந்து எது மிகுதி என்று தெரியாவண்ணம் முடித்தது சாமர்த்தியத்தனத்தின் உச்சம்.
@soundhararamanr6873 Жыл бұрын
அய்யா நான் தி. மு. க காரன் தான் என் கழகத்தின் பேச்சுக்கு தமிழ்நாடு மயங்கும் உங்களின் பேச்சுக்கு நான் அடிமை
@gsph23952 жыл бұрын
அழகா சொன்னே தங்கம்...
@manoharana8922 жыл бұрын
காலம் நம் கை கூடும் அண்ணா. அது வரை பொறுத்திருப்போம்.💐👍🙏.
@thamizarasan803310 ай бұрын
சீமன் அண்ணன் அருமை அருமை தமிழுக்கு முன்னுரிமை நாம் தமிழுர்