என் மனைவி பரம்பரை Dancer, நான் பஞ்சத்துக்கு ஆடவந்தவன்! - Anthony Daasan | In & Out

  Рет қаралды 361,933

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер
@magic.72
@magic.72 2 жыл бұрын
இது போன்ற கதைகள் நிறைய பேர் வாழ்க்கையில் இருக்கிறது. நீங்கள் சினிமாத்துறையில் இருப்பதால் பெருமிதமாக சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 2 жыл бұрын
அந்தோணி ரீட்டா ஆட்டத்தை மிகவும் பிரபலப்படுத்திய ஊர் திருநெல்வேலி மாவட்டம்
@vineshselvam9738
@vineshselvam9738 2 жыл бұрын
எனக்கு திருநெல்வேலி எங்க ஊரு கோயில் கொடைக்கு எல்லாம் ரீட்டா ஆட்டம் நிறைய தடவை நடந்து இருக்கு செம கூட்டம் வரும் ரீட்டாவை பார்க்கிறதுக்கு அந்தோணி பாட்டு கேக்குறதுக்கு
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 2 жыл бұрын
நல்ல சோத்து பானை கரி மீசை...... மேன் மேலும் கடவுள் அருள் கிடைக்கட்டும் சகோதர.
@etturajc.k7004
@etturajc.k7004 Жыл бұрын
அண்ணன் அந்தோணிதாசன் - அண்ணி ரீட்டா இவர்களது கரகாட்ட கலையை எங்களது ஊரான பாஞ்சாலங்குறிச்சி கோவில் திருவிழாவில் பலமுறை கண்டு களித்திருக்கிறேன். இந்த தம்பதிகளின் கலைசேவை பெயர் பெற்றது.
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 2 жыл бұрын
எங்கள் ஊர் சன் பேப்பர் மில்லுக்கு ஆட வருவார்கள் எப்பொழுதும் அவர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் அவர்கள் முதல் பிரைஸ் கொடுப்பார்கள் அவர்கள் ஆட்டமும் மிகவும் அருமையாக இருக்கும்
@தளபதிமாரி-1382
@தளபதிமாரி-1382 2 жыл бұрын
எங்க ஊர் திருநெல்வேலி மாவட்டம் பருத்திப்பாடு அந்தோனி தாசன்கிட்ட கேட்டுப்பாருங்க எங்க ஊருல கரகாட்டம் ஆட வந்தாரு செம அவர் எங்க ஊரமரக்கமாட்டார்
@Aswinmageshmahi
@Aswinmageshmahi Жыл бұрын
💞💞💞💞💞
@kulasekaranbaskaran7499
@kulasekaranbaskaran7499 Жыл бұрын
Anthony rita congrats 😊
@kavaiselvamp
@kavaiselvamp Жыл бұрын
Andhonidhasan m.k.kurichiel karagattam nadandhadhu wonderfull
@wahid1037
@wahid1037 2 жыл бұрын
கீழக்குளத்தூரில் ஆட்டக்காரகலியன்ஆட்டம்அனைவருக்கும்தெரியும்
@periyasamisami5054
@periyasamisami5054 Жыл бұрын
வணக்கம் அண்ணா ஒரு கிராமிய கலையில் இருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் நீங்கள் பரமேஸ்வரி வந்ததற்காக எதற்கு இந்த கிராமிய கலைஞர் பொறாவை படுத்தார்கள் தகப்பன் இல்லாத இரண்டு பெண் குழந்தைகள் பாவமல்லவா அவள் எதற்கு இந்த பொறாமை
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
கீழப்பழுவூர் & மேலப்பழுவூர் திருச்சி மாவட்டம் அல்ல.அரியலூர் மாவட்டமாகும்.இவரது மனைவி ஊர் குளத்தூர் ஆகும். அரியலூர் -பெரம்பலூர் இடையே அமைந்துள்ளது.(25.12.22)
@ajithkumar192
@ajithkumar192 2 жыл бұрын
Hi Nanba
@wahid1037
@wahid1037 2 жыл бұрын
உங்கள்மனைவி ஆடஆரம்பித்தது வடுகப்பாளைம்
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 2 жыл бұрын
எவ்வளவு அனுபவங்கள்?
@wahid1037
@wahid1037 2 жыл бұрын
வடுகப்பாளையம்
@stalinvijay_offl
@stalinvijay_offl 2 жыл бұрын
Namma pandra Song Adi Aathadi ku waiting 🔥🔥🔥🔥🔥
@nehrukottampatty7873
@nehrukottampatty7873 2 жыл бұрын
SIRGOOD
@wesleywesley4464
@wesleywesley4464 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super
@aaakarshana2306
@aaakarshana2306 2 жыл бұрын
Tamilandaaaaaaaa
@mageshkumart4362
@mageshkumart4362 2 жыл бұрын
❤🎉❤
@jaisonayu6511
@jaisonayu6511 2 жыл бұрын
Fighting
@sandy_suresh.c8630
@sandy_suresh.c8630 2 жыл бұрын
நெல்லை சீமை
@duraimathavan8450
@duraimathavan8450 2 жыл бұрын
தஞ்சை தஞ்சை தான்
@0804198508041985
@0804198508041985 2 жыл бұрын
செம love story 😄😁😁💖💖
@rajak7621
@rajak7621 2 жыл бұрын
Tirunelveli la Antony Reeta aatam na than kovil kodaiku kootamae varum
@kalaiselvi5999
@kalaiselvi5999 Жыл бұрын
...I.
@subramaniaperumal9248
@subramaniaperumal9248 2 жыл бұрын
Anna unga karakatathula nesantheni oru ponnu dance atunakala eppom enna panuraga.
@ChannelTNN
@ChannelTNN 2 жыл бұрын
விடியலை மக்கள் தலையில் தள்ளிட்டு போயிட்டாரு அந்தோணி தாசன்....
@sbdurai5611
@sbdurai5611 2 жыл бұрын
Enna solra sasi Amma thinagaran eps ops ivangala maafhiri kollai adikka solriya
@dhanasekarsekar4976
@dhanasekarsekar4976 2 жыл бұрын
Enaku annan no
@dhanasekarsekar4976
@dhanasekarsekar4976 2 жыл бұрын
Thanjai. Thanga. Dhanasekaran. Annan Anthonithajan mobile nombar
@dhanalakshmi1789
@dhanalakshmi1789 2 жыл бұрын
Ivanga wife enga iruntha keelakolathur
@vijayg3049
@vijayg3049 2 жыл бұрын
Open book....oppanai illa kalaingan
@SaravananSaravanan-wp1je
@SaravananSaravanan-wp1je 2 жыл бұрын
கிருத்துவ மதத்தை பரப்புவதற்கு இந்த நேர்காணல் என்று நான் நினைக்கிறேன்
@JEROLDSIMON
@JEROLDSIMON 2 жыл бұрын
பேசாம அண்ணா கிருத்தவங்கள எல்லாரையும் கொன்னுறலாம். சந்தோசமா இருக்கலாம்.. என்ன சொல்றிங்க? 😊 என் இந்து சகோதரர்கள் மட்டும் வாழட்டும் மகிழ்ச்சியா இருக்கட்டும் ❤️
@SaravananSaravanan-wp1je
@SaravananSaravanan-wp1je 2 жыл бұрын
@@JEROLDSIMON இதை கேட்க இந்துமதத்தில் பிறந்தது என்னா தவம் செய்து வந்தேனே முருகா
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН