குரு மித்ரேஷிவாவின் காணொளியை அடிக்கடி பதிவிடுங்கள்....அருமையான பதிவு
@vishnumurthy646311 ай бұрын
He has his own KZbin channel
@AnushaPR190911 ай бұрын
Okay
@jeyaranirasiah89411 ай бұрын
😅 .@@AnushaPR1909
@PadmanabhanV-rz5hl9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊 14:12
@ARAMSEAIGA-92Ай бұрын
சில சமயம் ஏதோ பேச வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தப்பு தப்பா சொல்றீங்க... அதில் இது ஒன்று.
@vaiyapurikannankannan865029 күн бұрын
குறிப்பாக சொல்லுங்கள் எந்த இடத்தில் எந்த கருத்தை தப்பு தப்பாக மீதேரேஸ் சிவா பேசினார். பொது படையாக சொல்ல வேண்டாம்
@sureshrasan564411 ай бұрын
வாழ்க வளமுடன் குருவே
@ragurajnagappan583911 ай бұрын
Thanks a lot GURU JI🎉🎉🎉🎉
@kpmanimuthu568411 ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🌹🌹🌹
@KarthikD-i2m2 ай бұрын
Car example is one of the best example I ever heard in my life. Thanks Guruji
@Voice_of_VaniАй бұрын
அருமையான ரகசியத்தை அற்புதமாக சொன்னீர்கள் குருவே❤
@subashs573011 ай бұрын
Really inspired.. Thanks guruji❤❤❤
@svk846111 ай бұрын
அருமை ஐயா❤❤❤
@sakthiparameswaran140311 ай бұрын
6:23 இதில் இப்படி சொல்வதை விட வெற்றியோ தோழ்வியோ நான் கவலை படவில்லை, நான் விளையாடுகிறேன் அவ்ளோ தான். தன் திறமையை வெளிப்படுத்துகிறேன். திறமையை வெளிப்படுத்தும் போது கவனத்தையும் அந்த விளையாட்டிலேயே வைத்தால் அது பிறர் என்னை பாராட்டும் படி நடக்கிறது. அது வெற்றி என்கிறார்கள். ஆனால் நான் வெற்றி அடையவில்லை, தன்னுடைய திறமைக்கு நிகர் யாராவது இருக்கிறாரா என்று தேடுகிறேன். தனக்கு நிகரான நபருடன் என்னுடைய கவனத்தையும் திறமையும் சரியாக இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்கிறேன். இது தான் சரியான பதிலாக வரும் குருஜி. வெற்றியும் வேண்டாம் தோழ்வியும் வேண்டாம். தன் திறமை எப்படி இருக்கிறது என்பதை தனக்கு தானே சோதித்துபார்த்து தெரிந்து கொள்வது தான் விளையாட்டில் வெற்றி, தோழ்வி என்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டையே உதாரணமாக எடுத்து கொள்வோம், இந்தியாவுடன் நெதர்லாண்ட் விளையாண்டால் அனைவருக்குமே தெரியும் இந்தியா தான் வெல்லும் என்று. காரணம், இந்தியாவில் திறமையானவர்கள் அதிகமாக இருப்பதால், நெதர்லாண்ட் இப்போ தான் டீம்க்கு வருவதால் கொஞ்சம் அவர்கள் திறமை இந்தியர்களின் திறமையை விட குறைவாக தான் இருக்கும் என்பது நமக்கே தெரியும். ஆனால் அதே இந்தியர்களின் நிகரான திறமை ஆஸ்ட்ரேலியா தான். ஆகவே ஆஸ்ட்ரேலியன் திறமைக்கும் இந்தியர்களின் திறைமைக்கும் உள்ள வித்தியாசத்தில் திறமைசாலி யார் என்பதை தீர்மானித்தோம். அவ்ளோ தான். அடியேன் கூறுவது புரியும் என நினைக்கிறேன். ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் விளையாடும் போது திறமை குறைவாக இருப்பது தெரியும் போது முடிவை தீர்மானிக்கிறோம். அதே திறமை இரண்டு நாட்டுக்கும் இருக்கும் போது எதிர்பார்ப்பு அதிக படுத்துகிறோம் அவ்ளோ தான் வெற்றி தோல்வி. நன்றி குருஜி....
@raamaaram7 ай бұрын
Q0000⁰00
@manickammk102311 ай бұрын
கடைசியாக சொன்ன பதில் மிகவும் சரியானது ❤ it's very possible to our life.
Good solution sir thanks of all only one duoet thalvu manapanmai athigamaga ullathu etharkku enna chiyallam
@meikandar33911 ай бұрын
Tq Guruji
@shaminipragalathan347811 ай бұрын
Thank you so much 🎉🎉🎉
@srisri20982 ай бұрын
Thanks ji
@jeeva34311 ай бұрын
Super guru jee
@vijaykumarramaswamy74647 ай бұрын
Excellent
@rajesnancy44388 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ Thankyóu GURU
@maheshvhare792911 ай бұрын
ஐயா விளையாட்டில் எந்த நஷ்டமும் இல்லை தோல்வி மட்டும் தான் ஒரு வியாபாரம் செய்து அதில் நஷ்டம் அடைந்து இருந்த பணமெல்லாம் போய்விட்டால் தோல்விதான் ஆனால் மறுபடியும் அந்த வியாபாரம் செய்ய பணம் கொடுக்க ஆள் இல்லை என்றால் என்ன செய்வது விளையாட்டு என்பது அப்படி இல்லையே
@gowthamk854511 ай бұрын
*Sir love marriage pathi video poduga pls.. Amma appa mukkiyama.. illa love pannara payan Illa ponnu mukkiyama.. ethu paavam ???*
@sharmilaksrinivasarao916511 ай бұрын
Thanks Guruji
@gaiyethregai11 ай бұрын
🕊️🙏🙏🙏🙏 thankyou Guru
@thananchjeyansothilingam956011 ай бұрын
Yes right kuruji
@shanmukram11 ай бұрын
❤
@SleepyFieldHockey-mt1lq3 ай бұрын
Kadavule vandhu solvadhu Pol erukkiradhu guru ji
@v.lakshanaa3rde5153 ай бұрын
Ok sir
@muruganr807311 ай бұрын
Super 🎉
@SAKTHIVEL-s3h4 күн бұрын
குருஜிஎன்னத்தாசோல்லவாரபதில்கோடு
@rineetahari431610 ай бұрын
Vanakam Guruji, I have questions if marriage life very conflict and toxic how to handle this type situation? God said accept pain at same how can stay in toxic ? How to handle this.
@vaiyapurikannankannan865010 күн бұрын
இவர் சொல்கிற கடமையை செய் பலன் எதிர்ப்பார்காதே என்பது இவருக்கும் பொருந்தும். அதாவது மக்களுக்கு service செய்வது இவர் கடமையென்றால் ஏன் ஒரு இரண்டு நாள் programme க்கு பலனாக Rs 15000 கண்டிஇப்பாக வசூலிக்கிறார்