Anant Ambani Pre Wedding-ஐ உலகம் எப்படி பார்க்கிறது? பணக்காரர்கள் Jamnagar-ல் ஒன்று கூடியது எப்படி?

  Рет қаралды 65,165

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

குஜராத்தில் உள்ள சிறிய நகரான ஜாம்நகர், சர்வதேச கவனம் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாவே அதற்குக் காரணம்.
#India #Jamnagar #Ambani
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 130
@raaja369
@raaja369 6 ай бұрын
சில ஆயிரம் மனிதர்களின் வாழ்த்துக்கள், பல கோடி உள்ளங்களின் சாபம்.. இந்த திருமணம்.
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
எத்தனை வங்கிக்கடன் தள்ளுபடி செய்த பணத்தில் இந்த காரியம் நடந்தது? அது மக்கள் பணமில்லையா?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
நமது லட்சியம்👑 வளர்ச்சி அடைந்த👑 அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳
@jacobjacob6955
@jacobjacob6955 6 ай бұрын
பல மாநில அரசுகளுக்கு நிகரான நிதி ஒருவர் கையில் " பல கோடி மக்களின் வாழ்வாதாரம் ?
@kathirvel8298
@kathirvel8298 6 ай бұрын
ரத்தன் டாடாவை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
பார்ஸிகளை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?
@rx100z
@rx100z 6 ай бұрын
​@@Sasi-World புழல் ஜெயில் உன் மொழிக் காரணை பிடிக்குமா?
@Tanviya123
@Tanviya123 6 ай бұрын
​@@Sasi-Worldஅம்மாவை பற்றி பேச வேண்டாம் என் மிகத் தாழ்மையான கருத்து
@wordtrust6798
@wordtrust6798 6 ай бұрын
ஏழைகளின் ரத்தம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
கண்மூடித்தனமான 💀💀💀 சர்வாதிகார ஆட்சி தான்தோன்றித்தனமான 💀💀💀 சர்வாதிகார ஆட்சி துக்ளக்தனம் கொண்ட 💀💀💀 சர்வாதிகார ஆட்சி
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
உழைத்து சம்பாதிச்சு இது போல நடத்தணும், வங்கிக்கடன் தள்ளுபடி செய்த பணத்திலல்ல
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
WHERE IS ED CBI IT NIA ? WHERE IS ED CBI IT NIA ? WHERE IS ED CBI IT NIA ? WHERE IS ED CBI IT NIA ? WHERE IS ED CBI IT NIA ?
@rajeshx1983
@rajeshx1983 6 ай бұрын
Invited as guest in this wedding😂😂😂
@user-nu1rf5zh6d
@user-nu1rf5zh6d 6 ай бұрын
எல்லாம் மக்கள் பனம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
French Revolutionயை நினைவுபடுத்த கூடிய Marriage
@murthymurthy6168
@murthymurthy6168 6 ай бұрын
பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் செலவு செய்யும் அலப்பறைகள்....
@appavi3959
@appavi3959 6 ай бұрын
ஏழை சொல் அம்பலம் ஏறாது
@ramprasathnarayanan9596
@ramprasathnarayanan9596 6 ай бұрын
One good thing is money flow because of this marriage.
@prithivikumarsj3341
@prithivikumarsj3341 6 ай бұрын
Money matters 😅😅😂😂
@Ul22s
@Ul22s 6 ай бұрын
ஏழ்மை என்பது எங்களுக்கு தெரியாது என்பதுதான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? பழைய கொடிய பார்ப்பனிய மன்னர் ஆட்சி சித்தாந்தம் சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம் BJP கட்சி பாஜக கட்சி சித்தாந்தம் என்ன ? CORPORATE FIRST பாப்பான் FIRST பார்ப்பனியம் FIRST சமஸ்கிருத மொழி FIRST AND இந்தி மொழி FIRST வடஇந்தியா FIRST North Indians FIRST பன்முக தன்மை மறுப்பு FIRST
@sureshan3
@sureshan3 6 ай бұрын
The modern world has damaged our culture. Ambani follows our Indian culture. Thank you, Ambani. நவீன உலகம் நமது கலாச்சாரத்தை சீரழித்துள்ளது. அம்பானி நமது இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார். நன்றி, அம்பானி.
@sujathachandrasekaran1997
@sujathachandrasekaran1997 6 ай бұрын
Function of the rich, by the rich , for the rich! 😊
@kamarajm4106
@kamarajm4106 6 ай бұрын
இங்கு தான் பட்டினியும், paradesium அதிகம் 😢
@abimanyumeha5171
@abimanyumeha5171 6 ай бұрын
பிரதாப் பானு. இன்னு ஆழமாக சிந்திக்க வேண்டும்.
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
வங்கிக்கடன் தள்ளுபடி செய்த பணத்தில் இது நடந்தது என்று அந்த முட்டாள் எழுதியிருக்கவேண்டும். கூலிக்கு கூவுகிறார்கள்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞 இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
@user-vg1qg7us6o
@user-vg1qg7us6o 6 ай бұрын
Romba mukiyam raise voice for aarthi
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
World Worst Marriage
@AkbarAli-op7vo
@AkbarAli-op7vo 6 ай бұрын
Ratan Tata spending his Money time for many welfare schemes for common poor people. Like this Ambani can also spend money for hunger,poor disabled people. God will shower his great blessings to his family. Rich people always like rich people,if they live like Karnan God's blessings always with them.
@Redmagic-g2q
@Redmagic-g2q 6 ай бұрын
நாடகம் no 1
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
நூரு கோடி ருபாய் கல்யாணங்களே சிறிதளவு கூட எற்று கொள்ள முடியாத ஓன்று
@rufuscliffvictor1958
@rufuscliffvictor1958 6 ай бұрын
I like Mr. Ambani serving the guests.
@thangavelmythra7433
@thangavelmythra7433 6 ай бұрын
பணம் பத்தும் செய்யும் 😂😂
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
Bad Marriage of The Century
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
குஜராத்தி சேட்டுகளின் கல்யாணம்
@riosrinivasansrinivasan6392
@riosrinivasansrinivasan6392 6 ай бұрын
Ratan TATA best man❤
@yogendramodi6578
@yogendramodi6578 5 ай бұрын
Great Mr Mukesh Ambani❤🙏
@mohankumar6093
@mohankumar6093 6 ай бұрын
எனினும் நலமுடன் நூற்றாண்டுகள் வாழ வேண்டும் இறைவனின் அருளால் ❤️
@balajiramalingam5559
@balajiramalingam5559 6 ай бұрын
பலரும் பேசும் அளவுக்கு நடந்தது ஒன்றும் சமூக விழா அல்லவே
@raghaviyer6044
@raghaviyer6044 6 ай бұрын
Money is ultimate palu irukarvan pakoda saputuvan this proverb puely suitable for Ambani family only middle class family romba pavam
@thavidhuraja7620
@thavidhuraja7620 6 ай бұрын
மகனின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது
@SahayaAlbin-ve9xb
@SahayaAlbin-ve9xb 6 ай бұрын
ஐசுவரியவான்கள் சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கவே முடியாது. 😂😂😂😂😂😂 செத்தால் வேகமாக நரகத்துக்கு செல்லலாம்😮😮😮😮ஆனாலும் ஐசுவரியவான்கள் சொர்க்கத்தில் இல்லையா என்று கேட்டால் இருக்கிறார்கள்😮😮😮😮😮 எப்படி? ரகசியம் அறிந்தவன் பாக்கியசாலி🎉🎉🎉🎉ஏழையின் புகளிடமே சொர்க்கம்.❤❤❤
@shafiullahshafiullah5896
@shafiullahshafiullah5896 6 ай бұрын
பணமா ஓரை இடத்தில் குவிவதர்குச ஆட்சியாளர்களும் காரணம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
Corporate Criminal Marriage
@chesara1075
@chesara1075 6 ай бұрын
Ratan tata
@lalithanarayanan9114
@lalithanarayanan9114 6 ай бұрын
Shame on people who flaunt their wealth in a poor country with no toilet for the poor, and shameless are the once who participate in such disgusting event. Then again water seeks its own level. Shame!
@alexkoki8473
@alexkoki8473 6 ай бұрын
இதுபோல் நம்மளும் மக்களை ஆட்டைய போட்டு நம்ம ஒரு கல்யாணத்தை பண்ணலாம் 😮😂😂
@naga4046
@naga4046 6 ай бұрын
பணம் இருந்தால் எவளோ குண்டா இருந்தாலும் பொண்ணு கிடைக்கும்
@beawarehelp6029
@beawarehelp6029 6 ай бұрын
Don't body shame. Anyone even if he is rich... Even if that is unethical
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
French Revolution Marriage
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
GOVERNMENT SUPPORTED MARRIAGE GOVERNMENT CONDUCTED MARRIAGE
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
Shameful Marriage
@thamaraikkumaran6902
@thamaraikkumaran6902 6 ай бұрын
Capital of Gujarat is gandhinagar...
@PUJABOSE635
@PUJABOSE635 5 ай бұрын
CRIMINALS
@mazher4242
@mazher4242 5 ай бұрын
criminals
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 6 ай бұрын
All money from bottom of the Pyramid.
@ElanShan
@ElanShan 6 ай бұрын
Exactly
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 6 ай бұрын
இந்தியா வளர்ச்சிடைந்துள்ளது அதானி அம்பானி வளர்ந்தது உண்மை தான்
@user-bu4ce3qu2l
@user-bu4ce3qu2l 6 ай бұрын
Also broadcast TANS MIR BRITISH PARLIAMENT SPEECH VIDEO
@207home
@207home 6 ай бұрын
Graph on spike now..
@dubaidude7561
@dubaidude7561 6 ай бұрын
கேப்டன் ரசிகர்கள் எங்கே ?
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 6 ай бұрын
ஒவ்வொரு இந்தியனின் தலையில் 169000/- கடன் சுமை😢😮😢😮😢
@mazher4242
@mazher4242 5 ай бұрын
congradulations.
@crismichael7072
@crismichael7072 6 ай бұрын
Ambani's family can't pay their Bank Debit until now. And at this present Government Modi ( Kedi ji ) help him always.
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 6 ай бұрын
Indian express Mehta why fully fake waiting is corporate business all is business that's all Ambani respect in only one Brahmin court judges and politicians brahmins only
@princerockland
@princerockland 6 ай бұрын
Not impressive & deep,detailed news given, never ever expected such a Superficial & basic news which we can get from Low line medias, BBC must upgrade in their deep news revealing concept, Thank you mate.
@s.srinivas3115
@s.srinivas3115 6 ай бұрын
Everything is money in this world, if you rich people will give you respect
@masmas1671
@masmas1671 6 ай бұрын
அவர்களின் காசு அவர்களின் இஷ்டம்
@nirmala91590
@nirmala91590 6 ай бұрын
Athil. En panamum ullathu
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 6 ай бұрын
"சில"சாதரண மக்கள் இதை பார்த்து வயிறு எரிவார்கள். அவர்களால் பொறாமை படுவதை தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்😂😅.
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
டேய், வங்கிக்கடன் தள்ளுபடி செய்தது மக்கள் பணம். பொறாமைய்பத்தி பேச வந்துட்டான்..
@mazher4242
@mazher4242 5 ай бұрын
deii p*** uleichu paruda vali teriyum.naange uleikkum parembere da kalla parembere illeda
@skumardheen
@skumardheen 6 ай бұрын
Pallu irukavan pakoda sapdran...vidunga pa
@Sasi-World
@Sasi-World 6 ай бұрын
பக்கோடாவா? எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறது. டேய் வங்கிக்கடன் தள்ளுபடி செய்தது யார் பணம்?
@maslj.
@maslj. 6 ай бұрын
Thank u BBC 🎉😂😅
@suryavarmanl9086
@suryavarmanl9086 6 ай бұрын
Capital of Gujarat is Ghandhi nagar
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
French Revolution VS பிரதாப் பானு
@murugan507
@murugan507 6 ай бұрын
குஜராத் தலைநகர் காந்திநகர்
@roseyrose8390
@roseyrose8390 6 ай бұрын
Aduthawanku kodukkama thane thindru alikkum moodar koottam....😅
@sundharamoorthy873
@sundharamoorthy873 6 ай бұрын
Arab countries,la oil free,a koduka sollu paarpom,,,
@mazher4242
@mazher4242 5 ай бұрын
@@sundharamoorthy873 deii mendal areb countries kku veleikku pogum pothu ithellam teriya ongelukku.
@sugandhibaskaran9289
@sugandhibaskaran9289 6 ай бұрын
As a common people I didnt diggest. Still how many poverty people are there. bSNL lost Jio came...our individual IT raised corporate tax reduced. ....so many people died without food...but 500 crs necklace 1000 crs marriage where is the fund?
@suthakavin6482
@suthakavin6482 6 ай бұрын
50 kodi makkal poor stagela erukam bt ambani ku ethu over elaiya... Kadupu akuthu please
@maslj.
@maslj. 6 ай бұрын
ஆண்டிக்கு எதற்கு அம்பாரம் கணக்கு பிபிசி❓😅
@rameshbabu1985
@rameshbabu1985 6 ай бұрын
Pratap Banu can write anything. But people will strike back on 2024. ugly marriage.
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 6 ай бұрын
அநியாய காசு 😢
@jayarajsamy
@jayarajsamy 6 ай бұрын
700 cr😂😂😂😂😂, for single marriage
@arifsafetyviews3421
@arifsafetyviews3421 6 ай бұрын
Paid banu, bbc too..
@sulthanarshath739
@sulthanarshath739 6 ай бұрын
Dei Jalra bbc nalla adi jalra
@manikandanjayaraman8182
@manikandanjayaraman8182 6 ай бұрын
BBC வயிற்று எரிச்சல் சற்று தூக்கலாக இருக்கிறது
@mazher4242
@mazher4242 5 ай бұрын
bbc kku inthe kuppe mairege vahithtu erichela irukka.makkleda kaasu
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
BJP Marriage
@karunakarang5545
@karunakarang5545 6 ай бұрын
Oru palla mettai erpaaduthum... POOR - Rich ....
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 6 ай бұрын
Engal...valiyamana.. Kattamyppi..uruvakku...india..cirbegal... Year .enna..venumanalum..paceattum..ambani...athani..tatta..birla... Iron..stone..of..india.. Nee...oruvarukk..valy..koduthu..par..nee..unkkana .oru...house..i..bild.sey. Appo...theryeyum .evergalin..arumi
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 6 ай бұрын
பாரத மணித்திருநாடு புண்ணிய பூமி😡😡😡
@rafiabasi1894
@rafiabasi1894 6 ай бұрын
This celebration is for Prewedding .When is wedding and how it's going to be ?If this moneywas given to Modi he would have given to all people as he has said 15 L last election .Ha ha ha
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
BIG POOR COUNTRY DONE BAD MARRIAGE
@haneefparnambattuking7188
@haneefparnambattuking7188 6 ай бұрын
Enna da India paci paci Da 😢
@tharavinayagam7474
@tharavinayagam7474 6 ай бұрын
பொதுவாக bbc க்கு இந்தியவை சிறுமைபடுத்துவதே முழு நேர தொழில், அதுவே கண்ணும் கருத்துமா செய்வார்கள், ஆரச்சி!
@palanisamys3362
@palanisamys3362 6 ай бұрын
There is a proverb in Tamil "IF SURPLUS SANDAL EXISTS, THEY WILL APPLY IT WHEREVER THEY LIKE". "KONDAI IRUKKIRAVAL ALLI MUDIKIRAL" Where jealousy exists? Proud to be a richest Indian.
@mohamedfowsath8775
@mohamedfowsath8775 6 ай бұрын
Indiavil road IL toilet pora makkalukku toilet kattikudut
@user-vp5tf3tl8k
@user-vp5tf3tl8k 6 ай бұрын
அம்பாசமுத்திரத்தை செர்ந்த அம்பானி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 62 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Why I chose Germany? 🇩🇪
16:09
JezzyX
Рет қаралды 1,2 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 340 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН