நிலா சேர் ரொம்ப நல்ல விளக்கம் நீங்க சொல்றது மாதிரி அரசாங்கம் மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை எல்லா ஏழை மக்கள் தான் பாவம் என்னைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் இது பெரிய விடயம் இல்லை தரமான ஆய்வு இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
@AnushaThivarakan4 күн бұрын
❤😂🎉?😂 :
@ranjithmanoharan14924 күн бұрын
மிகவும் நல்லதொரு தொகுப்பு திரு. நிலாம்டீன் அவர்களின் ஆய்வு சூப்பர் எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளார் பாராட்டுக்கள் ❤ நன்றி வாழ்க வளமுடன்
@akthammohideen5262Күн бұрын
❤❤❤சூப்பர் நிலாமுதீன் ப்ரோ❤
@rogersrivasan21504 күн бұрын
மிக மிக அழகாக, தெளிவாக பேசுவதில் நீங்கள்தலைசிறந்த வல்லுனர். தமிழ் பிரதேச மக்கள் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்துள்ளீங்கள் நிலாம்டீன் சகோதர்ரே. நன்றிகள் பலகோடி . அத்துடன் நாமாலுக்கு வைவா வுக்கு தயார்படுத்த காலம் குடுத்து அழைக்கலாம்This would be a way of finding out his in-depth knowledge in Law which would give an indication as to his perspicacity in the field of law
@mafas784 күн бұрын
Mashaallah nilamudeen sir thanks your news very useful
@srajanrajan21784 күн бұрын
மீண்டும் ஒரு முறை நாமலை பரீட்சை எழுதச் சொன்னால் எல்லாம் மாட்டி விடும்
@mylvaganammahalingam60674 күн бұрын
😂😂😂😂😂
@markandulinkarasabaskaran81024 күн бұрын
என் சக சிங்கள நண்பர் தன் மகளுடன் சட்டத்தரணி பரீட்சை எழுதியதாகவும் , பாடலுக்கு மட்டும் இன்ரநெற் வசதியுடன் தனி அறை வழங்கப் பட்டதாகவும் சொல்லி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த நண்பர் வீதிவிபத்தில் இறந்து விட்டார். அதுவும் கேள்விக்கு உரிய மரணம். அவர் மாத்தறையைச் சேர்ந்த நண்பர், நல்ல மனிதர், ஆங்கில ஆசிரியர்.
@RajanRenis4 күн бұрын
நல்ல விளக்கம்
@Channel4KKY4 күн бұрын
Very great explanation thank you for Mr. Nilam Sir and Mr. Anas RJ both are doing good job keep going ❤❤
@vallipurampaskaran32394 күн бұрын
நீலம்டீன்மிகவும் நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
@thasansellathamby-zx9uy4 күн бұрын
இந்த நிகழ்ச்சியை கேட்கும் போது ஊழல்கள் அனைத்தையும் தெட்ட தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள்..
@PiratheepanBalasingam-t3i4 күн бұрын
Supper vilakkam
@issadeennafees30414 күн бұрын
Wel come nilamdeen sir
@muniyandykatherason47344 күн бұрын
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ஏற்கனவே இருந்த அரசாங்கம் ஏற்படுத்தியவை. மக்கள் பொறுமையாக இருந்து அனுரா அரசுக்கு முழு ஆதரவு தரவேண்டும். நிச்சயம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இப்போது தான் இலங்கைக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. தயவு செய்து மக்கள் இதை கெடுத்து விட வேண்டாம். 🙏🏻
@manoredrivingschool13854 күн бұрын
Very good information for the public to know If the rice was mixed with the other rice sold in Srilanka will be a crime All the food consumed from outside by public will be harmful 😢😢 we srilankans are always facing such problems always 😢😢😢This Government should take necessary steps to avoid such fraudulent activities
@manimaranthurairaj7654 күн бұрын
நாங்கள்.. எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்... 😅😅
@யுரொப்4 күн бұрын
இந்திய சீன நட்பால் 5 வருடத்தில் வலி 20 வருடத்தில் வடகிழக்குப் தமிழர் காணாது போய்விடுவர்
@inpakumarbenjamin45374 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@AreejAzaam4 күн бұрын
Sir .உங்தளது எ . திரவு கூறல் பாராட்டத்தக்கது.
@rajendravigneswaran59574 күн бұрын
Super keep going on 🎉🎉
@sinnathurairamanathan4924 күн бұрын
I like Anura nice 👍 Person 🧍♀️
@IbadullahIbadullah-y6e18 сағат бұрын
நன்றி
@nilogenjeyarajan61804 күн бұрын
I love comentrie about mr.Nilamdine sir .
@KumaranKumaran-vw9hm4 күн бұрын
வணக்கம் நிலாம்டீன் ஜயா ❤❤❤
@rubySambasivam-wj7rq4 күн бұрын
அதிகாரிகளை தான் கேள்வி கூடாதாம் specially jaffna
@sajanthansajan31144 күн бұрын
டையினமோவில சுத்தி tv கூட பார்த்தனாங்கள்
@Tharaga-q4q4 күн бұрын
❤❤❤உங்கள் இருவருக்கும் முதள் வணக்கம் நிரைய விடயங்கள் இந்த ஊடகம் மூலம் அரிந்த பிரகும் இந்த அரச அதிகாரிகள் மீண்டும்செய்த அதே தவரை தானே செய்கின்றார்கள் ஆட்சியிள் ஒருவர் இருந்தாள் அந்த குடும்பத்திள் உள்ளவர்கள் எதுவேனுமானாலும் செய்யலாமா மாராக உன்மையிள் ஏலை மக்களின் நி தான் என்ன? ❤❤❤❤❤❤❤❤❤❤
@s.ljunaid63444 күн бұрын
பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வறிதானால் அதனை நிரப்புவதற்கு ஏனைய கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவாரா என்பது போன்ற ஆக்க பூர்வமான கேள்விகளையும் பதிலையும் இங்குதான் கேட்க முடிகிறது...இருவரும எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு பாராட்டுக்கள்!
@daily56204 күн бұрын
This is the start AKD cannot change all the system overnight As you suggested ALD MUST EMPLOY SOME DETCTIVES TO FIND OUT. IN ALL THE DEPARTMENTS. SPECIALLY FIRST FOR CONSUMERS. FINDING ALL THE DEFECTS AND ALL NOT NECESSARY NOW. YOUR ANALYSIS ARE VERY IMPRESSIVE. KEEP IT UP
@JealJeal-c5y4 күн бұрын
ஐயா இப்போது இருக்கிர விலையை பலகிவிட்டோம் இதை விட விலையை கூட்டாமல் இருந்தாலே போதும்.
@nilogenjeyarajan61804 күн бұрын
Funy and good news, mr.Nilamdine sir.
@Nathan-London4 күн бұрын
M M NILAMDEEN is one of best journalists in the country. I listen to his news regularly and he provides true facts, true news consistently without getting any profits.
@ehiyaakram28224 күн бұрын
Gazzet officer பற்றிய விளக்கம் அருமை 🎉
@prabaharanarulampalam4 күн бұрын
பனங்கழியில் உடப்பு தோய்தவர்கள்.👍🇨🇭🇨🇭🇨🇭
@sgkarnan4 күн бұрын
நார்மல் பற்றிய CID இல் முறைப்பாடுசெய்தவர் ஆண்
@A.s.mFrancis4 күн бұрын
M.m.n...நானா இருவரின் கல்வி தகமை கேட்டேன் பதீல் இல்லை
@ஈழத்தமிழன்திருமலையான்4 күн бұрын
பல்தேசிய கம்பெனிகளை திருத்தி அல்லது குறைத்து அரச சந்தோச நிருவனங்கள் இவற்றை பெறுப்பேற்று நடாத்தினால் விலை குறைய இடம் உண்டு
@thavachelvykanagaretnam10714 күн бұрын
Navy chief was already a question capable of wonderworks through authoritative power under then ruling party must have done some underhand tasks for promoting the junior
@pararajasinghamkandasamy15844 күн бұрын
Btech in Engineering Nugegoda open university ல் இருக்கிறது. Bsc engineering க்கு சமமாகக் (more or less) கருத்தப்படுகிறது
@godblessme32424 күн бұрын
ரீ கிளீன் பண்ணி கொடுப்பதற்காக கொஞ்சம் கொண்டு வந்திருக்கலாம்
@thavachelvykanagaretnam10714 күн бұрын
Hope imported rice is labelled or else country's hoarded stock could have been switched tricky situation
@mohamedjahuvar44482 күн бұрын
மக்களுக்கு சாப்பாடுதான் தேவை பட்டம் பட்டம் முக்கியமில்லை
@ssuganthan4 күн бұрын
வாழ் நாள் பணிப்பாளர் தங்கமுத்து மூர்த்தியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை கூட செய்யவில்லை. AKD. Poor. Goverment
@kamaldeena.m19704 күн бұрын
31:32 31:34
@AugusteenSteen-wl8dk4 күн бұрын
இலங் கை யி ல் தான் ரோய ல் க ள்ள னு க ள் !!!!!!!!!! இ னி மேல் தான் வண் ட வா ள ம் தி ரை க்கு வருகிறது பாவம்
@godblessme32424 күн бұрын
ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு எடுத்து இருப்பார்கள்
@susilabaskaran51384 күн бұрын
👍👍👍👍🙏🏿
@ReliffaBegum-v5q4 күн бұрын
காலம் கடந்தால் கழவு பொய் எல்லாம் உண்மை தூய்மையாகிடுமா?
@suntharnada52714 күн бұрын
ஐயா இது வியாபாரத் தந்திரம் அல்ல வியாபார போக்கிரி தனம் "தன்வினை தன்னையே சுடும்"
@ithreesnawas40203 күн бұрын
நிலாம்டீன் என்பவர் சர்வகலா வல்லவர் சகலதுறை ஆட்டக்காரர் உளவுத்துறைமயில் அவரது ஆரம்ப தொழில் பொலிஸ் உப பரிசோதகராகவும் தேசிய பத்திரிகைகளில் பிரபல நிருபராகவும் கடமையாற்றியவர் நடக்கும் மற்றும நடக்கவிருக்கும் பல விடயங்களை அறிந்து மு விடயங்களை அறிந்து முன் கூட்டியே எதிர்வு கூறுபவர்பலவிடயங்களை இரம்பர
@MohamedAnsarMuththuMarikkar4 күн бұрын
👌👌👌👌👌👌👌👌
@RukshanShana3 күн бұрын
Ulalai keddal valakkup poduvaanka sir
@A.s.mFrancis4 күн бұрын
ஸ்ரீ...சத்...மூர் இவரகள் அந்தமனிதர்கள்😂😂😂😂😂
@manimaranthurairaj7654 күн бұрын
குடிசைத் தொழில்= யூடியூபர்ஸ்😂😂😂
@Maruthamunai-y3j3 күн бұрын
உங்கட கல்வித்தகைமைகள உறுதிப்படுத்த வேண்டும் எவ்வளவு செலவு?
@Maruthamunai-y3j3 күн бұрын
தமிழ சரியாக பேச தெரியல்ல பட்டம் எங்க எடுத்த?
@sivarajahsridaran97344 күн бұрын
இந்த. அரிசி கொள்வனவு எந்த அரசாங்கத்தில் கொள்வனவு செய்யப்பட்டது
@mohamedishamisham90193 күн бұрын
Anas sir please add date every day
@Praba-o1s4 күн бұрын
Adi padai sekalai mudu edupatli ena sekal?
@ganeskan57954 күн бұрын
ஒரு கிலோ சீனி ஊர்காவற்துறையில் Rs 230/=
@thavachelvykanagaretnam10714 күн бұрын
Sure fail if sit again for paper or else should have pursued law profession and wonder anyone would employ with his knowledge investigative officers should interrogate respective characters who did not then take action to reveal the truth too many unanswered questions under bribes and corruption
@benedictamarathasan53534 күн бұрын
Food control department
@Praba-o1s4 күн бұрын
App ..ekumati amchi ku ena velli?
@benedictamarathasan53534 күн бұрын
Price control department
@ravithakathirithamby9584 күн бұрын
Oom sir munthi appadi thaan...neenga sollurathu ok thaan...
@Kamala-x4m2 күн бұрын
மொத்தத்தில் ஊழல்😂😂😂😂😂
@kashiniomendira43184 күн бұрын
Ella kalibum srilankavilthan
@benedictamarathasan53534 күн бұрын
Horse running say
@TinKTin423 күн бұрын
நீங்கள் யார் என்ன ஆசை பட்டாலும் அடுத்த 20 வருடத்துக்கு இனி NPP தான் அது USA. India அனுசரணை
@MohamedAnas-tg8we3 күн бұрын
உங்கள் இருவரினதும் கல்வித் தகையைச் சொல்லுங்களேன் பார்ப்பம்...சீசனுக்கான எதிர்பார்ப்பு