இந்த Tep Caset பார்க்கும்போது இந்த பாடலின் ஆரம்ப நிலை நினைவிற்கு வருகிறது. S J பெர்க்மான்ஸ் அய்யாவிற்க்கு நல்ல சுகம் ,மெலன் ,தீர்க்காயுசு தாங்க இயேசப்பா🙏🙏🙏.
@devakirubaiengineeringwork4764 Жыл бұрын
வாலிபத்தில் வால்யும் அதிகம் வைத்து ஒலி நாடா தேயும் அளவில் கேட்டப் பாடல்... 🙏 *தேவனுக்கே மகிமை* 👏 🌿
@kalaiselvikannanSelvi-gn3yk10 ай бұрын
அப்பா உங்க அன்பு எவ்வளவு பெரிய அன்பு.உங்க கிருபை எவ்வளவு பெரியது.
@yabeshyabesh971410 ай бұрын
கர்த்தர் நம் மேல் வைத்த தாகத்தை குறிக்கும் பாடல்
@marymary117710 ай бұрын
உருகாதோர் நெஞ்சம் உருகும்
@abrahamarul617610 ай бұрын
Yesss praise the LORD
@ImmanImmanuel-u5d4 ай бұрын
En vvalkaiyai maatriya paadal praise the lord
@holy4032 жыл бұрын
தாகம் தாகம் என்றீர எனக்காய் ஏங்கி நின்றீர் அணைக்கும் கரங்களிலே ஆணிகளால சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதைய்யா child hood rembering songs Glory to jesus 💟💟 நெஞ்சம் உருகும் பாடல் 💟
@இயேசுவேநினைத்தருளும்2 жыл бұрын
இயேசுவின் அன்பு ஒன்றேப்போதும் ஆமென்
@DeviDevi-fb8jc9 ай бұрын
கர்த்தாவே எங்களுக்காக இரத்தம் சிந்தியு தேவனுக்கு கோடா ன கோடி நன்றி .
@Mithra952 жыл бұрын
Kartharai nambungal Kai vida maatar amen🙏
@babym51372 жыл бұрын
அருமையான பாடல் பெர்க்மான்ஸ் பாதருக்கு நன்றி
@kumariv52512 жыл бұрын
Thank you Lord Jesus Christ for saving me during very very critical times and situations of life. Thank you.
@angelarunkumar16132 жыл бұрын
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி? நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சில் ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே
@pavithan8134 Жыл бұрын
Thanks 😊
@SarathKumar-ze6my9 ай бұрын
Amen appa 🙌🛐🤍
@bagiyajesus2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@selvarajpg46759 ай бұрын
Sweetend love always....❤
@JoshuaRMani2 жыл бұрын
Holy and Almighty God, I want this day to be a day of worship, honor, and praise to you. Please grant me the grace to live as a witness for you in all my thoughts, words, and deeds. I pray in the name of Jesus Christ. Amen.
@gayithrishimoga26832 жыл бұрын
Praise the Lord ❤️ Amen 🙏 Hallelujah 🙏
@abrahamarul617610 ай бұрын
மனிதர்கள் மூழ்கனுமே மறுரூபமாகனுமே
@SoniSelva9 ай бұрын
Amen Alleluyah Yesappa😔😭😭
@SamuvelR-cw2bb6 ай бұрын
Nam, vala
@max2max2662 жыл бұрын
நன்றி இயேசப்பா
@pollachireklariders32872 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று முள் ளது
@Ravishankar19682 Жыл бұрын
“When I Say Jesus”✝️🙏🏼✝️ is a powerful testament to God's ability to destroy doubt and fear, and replace it with comfort and hope - Almighty Words✝️💯🙌🙏🏼
@philomuthu43462 жыл бұрын
God bless Berchmans 🙌 father.
@selvarajpg46759 ай бұрын
The love of kalvary is the supreme love of all..❤
@munirathinammuni4944 Жыл бұрын
Anbe kalvari anbe ummai paarkaiyile en ullam udaiyuthappa
@selvarajpg46759 ай бұрын
Father Berchman feels the Kalwary love in the right track. Bursting out his love in tears..Bless Him..❤
@holyspiritjesuschristminis44302 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
@alphonsealphonse602 жыл бұрын
Anbula. Dady. Umkayangalai parkupodu. Samy. Kannivarkiradu Sami .amen
@yuvicute82886 ай бұрын
It's easy to accept god in a minute after hearing a word from bible, the hard part is to withstand in lord, find ways for it.
@ALakshmigodsinglecreativeALaks2 жыл бұрын
Aasuththam food irunthu karppaththukal god kirshna god
@gopalraja8892 жыл бұрын
இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே
@kavikavitha49972 жыл бұрын
ஆமென் நன்றி நன்றி நன்றி
@jesuslovesyou4730 Жыл бұрын
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் - எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே
@stephenstephen5154 Жыл бұрын
❤
@SuthakaranKaran-qz4gg9 ай бұрын
Amman super song 😍😘😘🌹😘☺️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🥰🥰🥰🥰🥰💖💖💖💖❣️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶💓
@SuthakaranKaran-qz4gg9 ай бұрын
God bless you momma ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖❣️💞😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😘😘😍😘😍😍😘😍😍😍😍😍😍😘😘
@tharmarajan45869 ай бұрын
Samenamen❤❤❤❤
@robinm42532 жыл бұрын
Praise God
@annothomas98919 ай бұрын
Your complete sacrifice is our salvation
@mjflionrajindhirrannb-arka42882 жыл бұрын
Amen Amen Amen 🙏
@churchofjesusindia49412 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை
@555joe._2 жыл бұрын
My lovely Jesus appa amen Hallelujah 🙏thank dear father amen 🙏