vireனவேதனையோடு இருந்த என்னை ஆறுதல் படுத்தித் தேற்றிய மிகவும்்இனிமையான அர்த்தமுள்ள பாடல்களை இவ்வேளையில் கேட்கவைத்த என் இயேசப்பாவுக்கு நன்றி.மிகவும் நல்ல பாடல்களைபாடிய தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும்்என் தேவன்்நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!
@godsond8264 Жыл бұрын
Good. Songs. Brother
@KNOWTHETRUTHch3 жыл бұрын
All your songs are full of the presence of God. Thank God. உங்களுடைய எல்லா பாடல்களும் தேவபிரசன்னம் நிறைந்தது. போன மாதம் நான் ஊழியத்திற்கு போயிருந்த சபையில், அதிகமாக உங்களுடைய பாடல்களைதான் ஆராதனைவேளையில் பாடினார்கள். மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. நீங்கள் இன்னும் அதிகமான பாடல்களை பாட தேவன் கிருபை செய்வாராக. May the Lord God Bless You Abundantly
@santhosmani72253 жыл бұрын
0 ~s
@jersha56223 жыл бұрын
Love you yesappa intha Annana innnum Payanpaduththunga innum pelappaduththunga innum uyarththunga yesappa...um varugai varayilum annanudaya jeeviya kaalam varayilum...thanks yesappa
@jenittafletcher4026 ай бұрын
Aa
@avishaantony2120Ай бұрын
❤
@tabithalaaron98713 жыл бұрын
தம்பி உங்க பாடல்களில் தேவ பிரசன்னத்தை உனரமுடியுது. ஒரு பாட்டு என்றால் ரசிக்கமட்டுமல்ல பாடல் தேவனை மக்களிடத்திலும். மக்களை தேவனிடத்திலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதுதான் என் ஏக்கம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக.
@sibihasibiha73042 жыл бұрын
Amen
@miltonraj47812 жыл бұрын
@@sibihasibiha7304 ml
@delitta33512 жыл бұрын
God bless brother nice song
@johnscudder28522 ай бұрын
rightly said!
@brunthasmg81145 күн бұрын
Very true
@rajamonyg9746 Жыл бұрын
உங்க ஊழியம் வளரட்டும்
@RopinsanRopinropinsan Жыл бұрын
உம் வேளைக்காக காத்திருக்க கிருபையை எனக்கு தந்தருளும்❤❤❤
@devaanbu15487 ай бұрын
Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King blessings us 👌 🤴
@KTM___Manoj11 ай бұрын
Amen 🙏
@dossruby5967 Жыл бұрын
இயேசுக்கு மகிமை
@shanthisellathurai7925 Жыл бұрын
யேகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்ளுவீர் என்குறைவுகள் நிறைவாக்குவீர்
@soulofhoneyjayasree22599 ай бұрын
Brother pray for me only you can give relaxation to my mind your voice is good humming and peaceful tnq so mach my mind is free because of your song tnqs lots JESUS IS MY LIFE tnq AppA
@sagisheela58389 ай бұрын
0:01 1. என்னை விட்டுக்கொடுக்காதவர் 4:38 2. என்னை அழைத்தவரே 9:28 3. மறக்கப்படுவதில்லை 15:35 4. உம்மை நேசித்து 22:39 5. உம் அன்பின் கயிற்றால் 28:38 6. உம்மைத்தான் 33:16 7. நீர் செய்ய நினைத்தது 38:46 8. எந்தன் தாழ்வில் 45:47 9. என் மேல் நினைவானவர் 50:14 10. சிலுவை நிழலதிலே 56:36 11. கைவிடாதிருப்பார் 1:01:39 12. என் உயிரும் இயேசுவுக்காக 1:05:28 13. என்னால் ஒன்றும் கூடாது 1:11:21 14. நான் நிற்பதும் 1:16:11 15. பெலனான என் இயேசுவே
@JosiMissier Жыл бұрын
Ennakum arpitham seivar en yesu amen
@gayathrinoah723 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 👏🛐 அல்லேலூயா நன்றி அண்ணா 🙏 நம்பிக்கை நிறைந்த பாடல்கள்
@niththiniththi71592 жыл бұрын
L
@niththiniththi71592 жыл бұрын
Call
@miltonraj47812 жыл бұрын
@@niththiniththi7159 ppppp pp 0
@banuanand80392 жыл бұрын
A🍡🍡🍡🧑🦄🍟😜
@jessyabraham16902 жыл бұрын
@@niththiniththi7159 A0l
@mr__abiz_23 жыл бұрын
Praise the lord 🙏🙏 very nice songs ஆண்டவர் இயேசு உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
@sahibabi243 жыл бұрын
Amen
@RopinsanRopinropinsan Жыл бұрын
நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய சுத்த கிருபை ஆமென் ❤❤❤
@devaanbu15487 ай бұрын
Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King blessings us 👌 🤴
உங்களால் தன் இன்று நன் நன்கு துங்கினேன் நன்றி ஜீசஸ்
@PremaprabaPremapraba2 ай бұрын
Neenga padiye padal yellam super
@SUBASH-pk2mv2 жыл бұрын
🙏தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
@KamalaDevi-lx3pn Жыл бұрын
🙏🙏
@shanthisellathurai7925 Жыл бұрын
நான் நிற்பதும் நீர்மூலமாகதும் தேவகிருயை அவர் கிருயை என்றும்முள்ளது
@vendhanraja67023 жыл бұрын
அனுதினமும் இந்த பாடல்கள் எனக்கு மிகவும் ஆசீர்வாதம் தருகிறது அண்ணா நன்றி
@abarnanachiyar68053 жыл бұрын
enakum
@jebastyjebasty63502 жыл бұрын
Anna illa baster
@RajKumar-dw7kk Жыл бұрын
@@abarnanachiyar6805 #i8jji9
@sundarim6964 Жыл бұрын
🙏🙏
@JenitaStarrack Жыл бұрын
@@abarnanachiyar6805😊😅😊😅😊😅😅😊p
@prabakaran97093 жыл бұрын
Neenga padiye padal yellam vera level unga voice vera level karthar innum ungalai melum melam uyarnthanam....🙌🙌🙌
@Pavitragopikachannel11 ай бұрын
😊😊😊😊
@christopher48313 жыл бұрын
நன்றி paster. இயசப்பா உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிபரக.
@eashwarimartin86702 жыл бұрын
Lol
@IndhiraniIndhirani-kd5mi8 ай бұрын
யெகோவா ராஃபா சுகம் தரும் தேவர் யேகோவா நீரே என் குறைகள் எல்லாம் இறைவாக்கினர் தேவனே ஸ்தோத்திரம் இந்த பாடல் இந்த மாதிரி அழகான பாடல்களை கர்த்தருக்கு கர்த்தரை உயர்தர பாடல்களை கேட்க இன்னும் ஆண்டவர் இயேசு காத்திருக்கிறார் துதிக்கிறேன் துதிக்கிறேன் துதி
@ravijohn2948 Жыл бұрын
எல்லா பாடல்களும் எனக்காகவே எழுதியது போலவே இருக்குது பாஸ்ட்டர்❤
@RPRIYA-iz9pr2 жыл бұрын
Nice songs brother ☺️
@manju28587 ай бұрын
Very very ❤❤Supper
@manju28587 ай бұрын
Yes
@PK.Manuel2 жыл бұрын
ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா ❤️ என்னை மறவா என் யேசு அப்பா
God bless u nice words in the song verynice to hear songs
@pcsunderaraju83602 жыл бұрын
ur all songs my heart taching song ...amazing love you jesus God bless you bro
@esthermurthy83023 жыл бұрын
Supper👍❤👍 song's God bless you❤ Jesus isgod. Very very good 👍God. Thank u ❤🌹🙏🌹❤Jesus
@thilibandelver676911 ай бұрын
👌👌👌பாடல்கள் சூப்பர் நன்றி சகோ
@agastinsheeba62027 ай бұрын
❤❤❤
@IndhiraniIndhirani-kd5mi8 ай бұрын
ஆண்டவரே நான் மன வேதனையோடு இருக்கும்போது இந்த புது பாடல்களும் இந்த பாடல்களை மூலமாக நம்பிக்கை புது நம்பிக்கை புது பெலன் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக ஆசீர்வாதத்தை கொடுக்கிற தேவனே சமாதானத்தை கொடுக்கிறீர்களே கோடான கோடி நன்றி யெகோவா நீரே எனக்கு எல்லாம் நீ பார்த்துக் கொள்கிற தேவனே ஆமென் அல்லேலூயா❤❤❤❤
@shanthisellathurai7925 Жыл бұрын
அன்பான என்இயேசுவே உம்நிறைவால் என்னை நிரப்புமே
@AlStarMaryToursTravels4 ай бұрын
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவார் என்ற பாடல் என் இதயத்தை தொட்டு விட்டது இந்த பாடலை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்பேன் கர்த்தர் இன்னும் அநேக பாடல் களை எழுதும் படி பலப்படுத்துவாராக
@arockiajegan7773 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@KuleswaradeviNageswaran11 ай бұрын
மனவேதனையோடு இருந்த என்னை ஆறுதல் படுத்தித் தேற்றிய மிகவும்்இனிமையான அர்த்தமுள்ள பாடல்களை இவ்வேளையில் கேட்கவைத்த என் இயேசப்பாவுக்கு நன்றி.மிகவும் நல்ல பாடல்களைபாடிய தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும்்என் தேவன்்நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!🎉🎉🎉🎉🎉
All songs are so beautyful thank you lord and god blessyou pastor🙏🙏🙏
@biljacob73232 жыл бұрын
Amen Beautiful Songs Thank you brother
@victoriajsgeetha63162 жыл бұрын
Ur all songs 🎵r heart taching song each lyrics amazing 👏💓💖lvu Jesus God bless you br
@stellaasinathan46172 жыл бұрын
Glory to GOD🙏
@ushachezhian133510 ай бұрын
Super 💯❤🎉
@manjulaamma65923 жыл бұрын
Praise the lord 🙌paster All songs 🎵🙏🙌are very nice
@84-pavithradevi23 жыл бұрын
15:30 உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் 1. வேண்டாண்ணு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்
@justinraj16553 жыл бұрын
Sema song wordings super
@justinraj16553 жыл бұрын
Lyric super
@mariyasamathanam7252 жыл бұрын
Super
@SriDevi-vl6ir2 жыл бұрын
Super
@stellaasinathan46172 жыл бұрын
GOD presents songs really super 👍
@bakkiyaraju50223 жыл бұрын
ஆமென் அருமையான பாடல்கள்
@devaanbu15487 ай бұрын
Yes brother thanks for people who ever come to bake Lord Jesus King blessings us 👌 🤴 words 👌 words 👌 singing nice song 👌 🎵 ❤️ 😊 🙏 💙 👌 🎵 ❤️ 😊 🙏 💙 👌 🎵 ❤️ 😊 🙏 Amen 👌 🤴
@parveena2353 Жыл бұрын
Amen 🙌🙌🙌 Hallelujah... Praise the LORD❣️
@malars49532 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@emimarani24992 жыл бұрын
P
@immanuelj5722Ай бұрын
நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2 உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை-2 என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது தடை போல சத்துரு வாசலை அடைத்தாலும் தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர்-2 எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது
@shobinishobini736 Жыл бұрын
Unga padalgal yelam urukama nala erukuthu super😇
@jesusjesus18912 жыл бұрын
மிகவும் மனதுருக்கமான பாடல்கள் சகோதரை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
@esthermark8904 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@devasigamani4686 Жыл бұрын
Thankyou
@nicsonh7334 Жыл бұрын
Madha
@PraveenKumar-qm6fz Жыл бұрын
@@esthermark8904 😮😢
@ushausha3459 Жыл бұрын
@saraswatinadar204 Жыл бұрын
I affected by 🎉 Yaval saivinai since 17 years. Everyday this family members tourchered me and my daughter. This songs give me happy and encouraging.
@RopinsanRopinropinsan Жыл бұрын
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன்❤❤❤
@keegankuna57972 жыл бұрын
Praise The Lord Jesus Christ Songs Very Nice Pastor Davidsam Joyson Praise The Lord Amen
@manjulamanjunathmanjula1613 Жыл бұрын
Super singer and super song prays the lord brather
@supriyas92456 ай бұрын
Ummai Nesithu❤
@jackmanresabalamurali3856 Жыл бұрын
Thank you daddy this all songs make me happy and very peaceful and relaxed my heart and my mind daddy. Love you daddy.
@baanuwasanthy96272 жыл бұрын
God bless your family
@qctamilan29042 жыл бұрын
Appa nandri appa allelujha yen dhevanukey mahimai amen appa 🙏🙏✝️✝️🛐
Nice and wonderful lyrics anna God bless you 🙏 more
@meeraw Жыл бұрын
B
@JgnrsYovan9 ай бұрын
Praise the lord God bless you father 👏😇
@joshuajustus.j46243 жыл бұрын
All my Favorite Songs and meaningful lively Lyrics❤
@daviddonilisagodiswithyou53011 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ் தோத்திரம் கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல்கள் நல்ல வார்த்தைகள் பாஸ்டர் கர்த்தர் இன்னும் அநேக காரியங்களை உங்களை கொண்டு செய்ய வேண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நன்றி
@agapelove473 жыл бұрын
Thank god. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்
@kalaivanik1552 жыл бұрын
Golery blessed jese
@VijayaManogaran-p1y10 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் மனதை நெகிழ வைக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@vethapriyaammuji9579 Жыл бұрын
ஆமென் உம்முடைய வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்று
@marathakirubaiavarperugavu20513 жыл бұрын
Glory to lord Jesus Christ..... God bless you all.......
@sundarbui7oomathi594 Жыл бұрын
கர்த்தர் உங்களோடிருப்பாராக
@Jayanthi-hg6ge2 жыл бұрын
நம்பிக்கையின் வரிகள் ஆசிர்வாதம்மான பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாய் இருந்தது நன்றி
@premkumar-lo4ff3 жыл бұрын
God bless you paster..
@estherrani2002 Жыл бұрын
என்னோட உயிரே இந்த பாடல் தான் இந்தப் பாடலைப் பாடின பாடின பாஸ்டா இருக்கும் பாடலைக் கொடுத்த இயேசப்பா வுக்கும் நான் நந்தி உள்ளவளா இருக்கிறேன்
@n.hashni..n.kaviyarasu.81382 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் கர்த்தருடைய கிருபை என்றும் உள்ளது
@elangom721411 ай бұрын
Ames Jesus Amen Jesus 😊
@bhuvanagowtham4302 жыл бұрын
Brother u r voice vry nice pa god bless u
@parimaladeviv16883 жыл бұрын
நன்றி நன்றி இயேசுப்பா நன்றி 🙏
@84-pavithradevi23 жыл бұрын
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே -2 நான் வழிமாறும்போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாதபோது என்னை தூக்கி நடத்தினீர் -2 -என்னை விட்டு நான் தலைகுனிந்தபோது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர் -2 -என்னை விட்டு நான் பாவம் செய்தபோது என்னை உணர்த்தி நடத்தினீர் உம்மை நோகடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர் -2 -என்னை விட்டு நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்க்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர் -2 -என்னை விட்டு
Thanks for the so much conforting songs. May God bless you 🙏
@justinpriyaj.p.bershiya3929 Жыл бұрын
⛪⛪⛪⛪⛪
@stevansteev9542 жыл бұрын
God bless you and your ministry
@regularssinniah62203 жыл бұрын
Glory to God very nice God bless you and your family all your songs God bless more and more more God bless pastor thank God Amen.
@Neethidoss.V Жыл бұрын
தாழ் வில் நினைத்த நம் இயேசு✝ கிறிஸ்துவின் நாமத்தைப் பாடி வருகின்ற ஜாய் சாம், டேவிட் சாம் உங்களுக்கு என் 🕊 வாழ்த்துகள் நம் இயேசு✝ கிறிஸ்துவின் நாமத்தினாலே சொல்கிறேன்.