✨58 years ❤🔥 🎹M.S Vishwanathan❤ 📝Vaali❤ 🎭MGR❤ 🎤T.M Sounderajan❤
@ஆதிசிவன்-ன5ப3 жыл бұрын
நல்லவர் எல்லாம் நலம்பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. நாங்கள் வாழும் காலத்தில் இந்த உத்தமர் இல்லையே என்ற கவலை பிறக்கிறது எமது இதயத்தில் MGR எப்போதும் குடிகொள்வார்
இயற்கையின் அழகும், புரட்சி தலைவரின் இயல்பான நடிப்பும், அழகான தோற்றமும், அருமையானT. M. S. அவர்களின் குரல் வளமும் மனதை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது 👏👏👏👏👍👍🌺🏆🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏
@siddiquemohamed87313 жыл бұрын
இயற்கை எழிலை வண்ணத் திரையில் ஜொலிக்க வைத்த பெருமை MGR. க்கு மட்டுமே....
@sankarans2631 Жыл бұрын
அந்த வயதில் அந்த உயரத்தில் ஏறி நின்று நடிக்கிறார் அங்கு ஆக்ஸிஜன் மிகவும் குறைவான இடம் என்று தயாரிப்பாளர் வியந்து கூறினார்
@sankarans2631 Жыл бұрын
தெய்வ பிறவி
@augustinantony63652 жыл бұрын
MGR அது ஓர் சகாப்தம். அது மீண்டும் வரப்போவதில்லை. அது ஒரு அவதாரம் என்றும் சொல்லலாம்.
@Jeyalaks3 жыл бұрын
உலகத்தில் தலைவர் படப் பாடலைப் போல வேறு எந்த நடிகருக்கும் அமையாது..
@mohamedrafi78994 жыл бұрын
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. Great positive vibes..
50 வயதில் தலைவரின் சுறுசுறுப்பை பாருங்களேன்! அவர் அசாதாரண மனிதர், கண் கண்ட கடவுள்! எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ♥️
@suseelaarun90563 жыл бұрын
He was 47 then
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
பொன்மனச்செம்மல்❤❤
@venkateshg63088 ай бұрын
47 years age
@MohanSelvaraj-z4v6 ай бұрын
வள்ளல்
@mohan17714 ай бұрын
@@suseelaarun9056No 49
@arulsanthansamy33423 жыл бұрын
இந்த பூமி உள்ளவரை உன் புகழ் இருக்கும் எங்கள் மக்கள் திலகம் MGR.வாழ்க உன் புகழ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinnappanchinna3512 жыл бұрын
Chinnappan
@shanmugamvel35162 жыл бұрын
@@chinnappanchinna351 Jj ku ñ high HD he gvh
@rajasekarbalakrishnan87412 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕
@elavarasanr8874 Жыл бұрын
❤it true
@sundarmann6167 Жыл бұрын
😂😂😂 MCR pulokop dapikong busuk pei in tiuu ❤
@virendersharma66503 жыл бұрын
No one has filmed shimla like this.. thank you MGR.. love from shimla heights🌹🌹🌹
@sundarkrishnamurthy40074 жыл бұрын
என்னுடைய முதல் இமாலய trekking இன் போது ... இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். அத்துனை positive energy 🌾🌾🌾❤️❤️❤️ . தமிழ் வாழ்க
@tamilvoyager88743 жыл бұрын
நான் இப்போ ஜனவரி ல போனன் மணாலி இத பாத்தா உடனே அந்த நியாபகம் தான் 😊😊😊😊
@mohanlifestyle83993 жыл бұрын
உண்மை, நான் சிம்லா சென்றபோது, மால் street ல், இந்தபாடலை என்னை அறியாமல் முணு முணுத்து கொண்டே இருந்தேன்.
@vasanthrajasekaran84883 жыл бұрын
Adichu vidu. Kaasa panama.
@mosesdurai91573 жыл бұрын
புரட்சி தலைவர் MGR அவர்களின் இடத்தை நிரப்ப யாரும் பிறக்கவில்லை. ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளல் பெருமான் இந்த பாடல் காட்சி சிம்லாவில் நடந்த போது அங்கே உள்ள ஒரு ஆஸ்ரமத்திற்க்கு பணம் கொடுத்து உதவினார் அந்த பிள்ளைகளுடன் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் இருந்தார்.
@hajimohamed64135 жыл бұрын
Still listening this excellent song from Belfast 5-7-2019 . One of the greatest song of all times . என்ன ஒரு அழகான இசை .. MSV அனுபவித்து போட்ட எத்தனையோ hits களில் இந்த பாடலும் ஒன்று . TMS அவர்களின் excellent voice . பாராட்ட வார்த்தைகளே இல்லை . இது போன்ற நல்ல பாடல்கள் இப்போது இல்லை . ( இசையோடு வாழ்வோம் .. இனிதே வாழ்வோம் . )
@banumathi93514 жыл бұрын
Haji Mohamed
@ravisampath40344 жыл бұрын
@@banumathi9351 don't say still, this is all time great song
@toyotarajasangaran9801 Жыл бұрын
Now its iys 2023, I am still listening ON and OFF❤
@digitalkittycat42742 жыл бұрын
கண்ணதாசன், வாலி, MSV, TMS, நாணயமான தமிழ்மக்கள் எல்லோரும் எம்ஜியாருக்காக பிறந்தவர்கள்.
@digitalkittycat42742 жыл бұрын
@@RBHIMitraAnandiS ✌ Super info !
@hameedfarook41602 жыл бұрын
தலைவர் MGRஅவர்கட்கு நிகர் திரைப்படத்துரையில் யாரும் இருந்ததாக கேள்வி பட்டதில்லை.
@manikandans91663 жыл бұрын
MGR க்காக குரல் கொடுக்க TMS வந்தாரா, இல்லை TMS ன் குரலுக்கு MGR வந்தாரா..இந்த காலத்தில் நாம் இதை ரசிக்க கொடுத்து வைத்தவர்கள்... அருமை. அருமை...
@jeevapradeep9476 Жыл бұрын
எந்த நாடு என்ற கேள்வி இல்லை எந்த ஜாதி என்ற பேதம் இல்லை.... Sweet line 😘
Udaya suriyan Uravana Period. MGR is great legend. We cant that Raama Rajyam again in TN..
@somusundaram80294 жыл бұрын
இத்தனை ஆனந்தமான பாடலை கேட்டால் நம் மனதில் பனி மழை பொழியும் நம் எண்னங்களில் வண்ன பூமழை பொழியும்
@parthasarathyrajagopalacha21313 жыл бұрын
Makkal Thilakam MGR is a Legend.
@sundarmann6167 Жыл бұрын
@@parthasarathyrajagopalacha2131 kacheng lu horr ee lorr ❤ 🙏🏽
@sundarmann6167 Жыл бұрын
Somacundaram, leii sipat sai chut lorr ❤🙏🏽
@sadasivamponganapathy80924 жыл бұрын
நான் 2011 ம் ஆண்டு ஹிமாச்சல் மாநிலத்தில் பணிபுரியும் போது ஒரு முறை சிம்லா சென்றேன் நண்பர்களுடன். அப்போது இந்த பாடல் வரும் இடங்களை பார்த்தேன் , இங்கு தான் அன்பே வா பட பாடல் கட்சி படமானதாக சொன்னார்கள், பின் அங்கிருந்து இப் பாடலில் வரும் மறுமொரு இடமான கோப்பிரி சென்றோம், பின் அங்கிருந்து சீன பாடர் வரை குதிரை பயணம். மறக்க முடியாதது.
@kanagarajraj2649 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே... நாங்கள் எல்லாம் கற்பனை மட்டுமே போக முடியும் நீங்கள் போய்ட்டு வந்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி❤❤
@mounagurusamy74803 жыл бұрын
இவருடைய சுறுசுறுப்பும் துள்ளலும் யாருக்கு வரும். பாடல் வரிகளும் இசையும் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்துள்ளது.
@Ponmanamsivakumar5 жыл бұрын
இனி இந்த மண்ணில் எவன் பிறந்தாலும் எனது தங்க தலைவர் போல் பிறக்க வாய்ப்பில்லை மனித நேயத்தை வளர்த்த எனது தலைவர் இந்த யுகத்தின் இறைதூதர்... கடவுளால் அனுப்பபட்ட அவதார புருஷர் ... தலைவா இனி உன்னை போல் ஒருவரை எங்கே பார்க்க போகிறேன் ...
@sundarmann6167 Жыл бұрын
Nelaka lu kuah eeyeh lorr. Siaulang 😂❤🙏🏽
@poornimaprakash57064 жыл бұрын
தக தக தக என்று தங்கம் போல் அங்கம் மின்னும் கதிரவனைக் காண்பதா... MGR என்ற மனிதனைக் காண்பதா...
@maheshwaridharmar38164 жыл бұрын
தலைவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அருமை சூப்பர்
@sundarmann6167 Жыл бұрын
Lu orr kachng kor ee lorr. MCR ho parr luer kachng ❤🙏🏽
@helenpoornima51263 жыл бұрын
எம்ஜிஆர் அப்பா எத்தனை இளமை அழகு !! எம்ஜிஆர் அப்பா வாழ்க!!
@SunderD-n2u19 күн бұрын
Lai mgr unnaku appana ? Seeman mathiri kandavana appanu sollatha. Seeman oru ,??????
@rajavardhini72114 жыл бұрын
உண்மையில் ஸ்டைல் மன்னன்... சூப்பர் ஸ்டார் ... அழகன்... மாமனிதன்...
@ramram97503 жыл бұрын
Anna 💯💯💯
@tamilvananvanan67013 жыл бұрын
Super
@thangapushpam35613 жыл бұрын
உண்மை அத்தனைக்கும் பொருத்தமான ஒரே தலைவர்
@anthonianton63813 жыл бұрын
@@ramram9750 n
@mshekar5535 ай бұрын
Only one MGR in this world🙏
@preethirajan49382 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் ஒரு உற்சாகம் பிறக்கிறது. வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. எனக்கு ஒரு நேர்மறையான அதிர்வை இந்த பாடல் வரிகள் ஏற்படுத்துகிறது 🙏🙇♀️
@fazliabdeen8027 Жыл бұрын
உண்மைதான் !
@honeyhoney21404 жыл бұрын
என்றென்றும் இனிமை.. தலைவர் எப்பவும் கிங்
@jeyanthilalbv17972 жыл бұрын
இந்த பாடல் எழுதியவர் க்கும் பாடிய TMS க்கு ம் ஏகோபித்த பாராட்டுக்கள்
@mohan177110 ай бұрын
எழுதியவர் வாலி
@jeevaa58053 жыл бұрын
பழைய ரேடியோவில் காலையில் எங்க அப்பா போடும் போது மிக சந்தோஷமாக இருந்தது தலைவர் பாடல்
@sundarmann6167 Жыл бұрын
Leeder TMS 👍🏼
@mdsithikmdsithik48795 жыл бұрын
என் தகப்பனார் எங்களை விட்டு சென்றாலும் அவர் விரும்பி ரசித்த இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது அவரின் ஞாபகம் தான்
@prabhusivashanthi82785 жыл бұрын
Me also
@perumaaldas28625 жыл бұрын
Yes unmai 👍
@manoharankrishnan51624 жыл бұрын
I also share the same feelings. Reminds me the time when my dad was around.
@gowrisivalingam45464 жыл бұрын
Unma enaku ennoda appa niabagam varuvaru
@TN72NM4 жыл бұрын
அருமையான பாசமான பதிவு. சில பாடல்களை கேட்கும் போது சில உணர்வுகள் வாழும். உண்மை. இந்த பாடலில் உதய சூரியன் என்ற வரியை பாடல் எடுத்தவுடன் புதிய சூரியன் என்று வாயின் அசைவை கூட இழக்காமல் மாற்றி உள்ளனர். அன்று இருந்த அரசாங்கம் நடத்திய அரசியலை மீறி வந்த காலத்தை வென்று செல்லும் பாடல். என்றுமே இது புதிய வானம் தான்.
@austinstunner36016 жыл бұрын
The most influential actor and the most charismatic leader Tamil nadu has ever seen. RIP, "Ponmana Semmal", "Makkal Thilagam", "Idhaya Deivam", "Vathiyar", & "Bharat Ratna" Dr. MGR.
@manoharanbauliahnadar90376 жыл бұрын
Austin Stunner
@suma82435 жыл бұрын
After mani ratnam iruvar movie
@Lpgpipeline23085 жыл бұрын
Puratchi thaalaivar
@sugs11914 жыл бұрын
Purathchi Thalaivar perhaps
@sundarmann6167 Жыл бұрын
Puchi talehverr ❤🙏🏽
@LeonardDiCaprio19122 жыл бұрын
2023-2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் Like பன்னுங்க.
@p.jparandaman67069 ай бұрын
2024
@paramasivan79708 ай бұрын
2024 from Manali
@yamaha3d5693 ай бұрын
25/09/2024
@subramanianpp3170Ай бұрын
Thalsivar"s songs r always enjoyable and most unique too Thalaiva unnai paarthale Pasi teerum Thalaiva unakku Nihar yaarum e bhuvil kidayathu
@punniakoti33883 жыл бұрын
மலை uairnthathu போல் மனம் uairnthathu என்று வாழ்வில் விளக்குகிறார் வாலி நீர் வாழ்க
@krislal98784 жыл бұрын
இது வனரபிலும் சரி, இனி மேலும்சரி தமிழ் தினரயில் ஓரே அழகான கதாநாயகன் தனலவர்.
@MohanKumar-hw3mp4 жыл бұрын
மிகவும் சக்திவாய்ந்த எம் ஜி ஆர் பாடல். இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் அவ்வளவாக இருக்காது.
@mohan177110 ай бұрын
ஆம், ஒன்றோ இரண்டோ தான்
@mathivananS-vx1dj9 ай бұрын
இந்த பாடல் என் இளமை காலம நினைவுக்கு வருகிறது
@loganganapathi492310 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யார் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
Aritistically filmed. Fine cinematography from beautiful angles. The beauty of the Himalyas and the city of Shimla, people and children and the hero who did only what is required, no over act, - and the short sentences of lyric - all this make the song immortal in Tamil cinema.
@srikanths4912 Жыл бұрын
Ever green song of the sixties, still loving it ❤ and even more special is MGR the great.
@4988raja7 жыл бұрын
Mgr = Mankind’s Greatest Revolution. He will not expire. He’s forever etched in our hearts ♥️. Thank you for this beautiful memories Sir :)
@danabalanmurthy30947 жыл бұрын
Raja Sega l uk. H cd
@csunil99632 жыл бұрын
ஒரு புதிய இடத்தின் உற்சாகம் எப்போதும் இருக்கும்; மிக அருமையான பாடல்
@shanmugammuniandi693 жыл бұрын
Great song by singer TMS for the legendary actor MGR. Evergreen melody.
@prasannacyril92392 жыл бұрын
தலைவருக்கு இணையானவர் தலைவர் மட்டுமே
@nallamazhai10 ай бұрын
இத்தனை நாளும் உதய சூரியனின் பார்வையிலே என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அது புதிய சூரியனின் பார்வையிலே. Censor லிருந்து தப்ப கவிஞர் வாலி எடுத்த முயற்சி அருமை
@tcmahendran75894 жыл бұрын
தமிழ் திரை உலகின் ஒரே ஒரு அழகான நடிகன் என்றால் அது எம்ஜிஆர் மட்டுமே....
@sureshdecodes3 жыл бұрын
Oho. Therinja seri. Avar nadigar.
@UdayakumarUdayakumar-w3j8 ай бұрын
He was chief minister of Tamilnadu, not only actor, No one defeated him, He was king,
@thillaisabapathy92493 жыл бұрын
என்று பார்த்தாலும் இந்த வானம் புதியது போல உள்ளது.. அதேபோல் இந்த பாடலை என்று கேட்டாலும் புதிதாக தான் தோன்றுகிறது... .. உதய சூரியானாக கவிஞர் வாலியின் கவிதை சூரியன் இந்த பாடல்... பனி படிந்த அழகான சிம்லாவின் மலைகளின் இயற்கையின் பின்னணியில் கருப்பு சிவப்பு வண்ணம் மிளிர இயற்கையின் எழிலை பாடி வரும் திரை நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர்.. கைவண்டிகளின் ஓட்டத்திற்கு ஏற்ப ஒலிக்கும் மெல்லிசை மன்னர் விசுவநாதனின் இசையில் சிம்லாவின் அழகை பாடும் சௌந்தரராஜன்... வண்ணம் தோய்ந்த ஏவிஎம் தயாரிப்பு..
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
உதயசூரியன் என்று எழுதினால் பாடல் படத்தில் இடம் பெறாது என தணிககை குழு கூறிவிட, , கவிஞர் வாலி புதிய சூரியன் என்றே எழுதியுள்ளார் நன்கு உற்று கேட்டால் தான் புதியசூரியன் என்ற சொல் கேட்கும்
@suryaprakash7277111 ай бұрын
An enduring classic song on the beauty and alluring charm of nature and humanity
@thangapushpam35615 жыл бұрын
பொன்மனச்செம்மலின் உள்ளமோ அன்பை கொடுக்கின்றது மக்களுக்கு அவர் என்னமோ அறிவை கொடுக்கின்றது அனைவருக்கும் வாழ்க சிகரத்தை தொட்ட எம்பெருமானின் நாமம்
@vasukipallanisamy62334 жыл бұрын
MGR still in our hearts living for ever the legend
MCR sei liau hamkachan pei lu eh sifat chau bo susi ❤
@மெட்ராஸ்காரன்6 жыл бұрын
Enna Oru Energy From Vaathiyar Was That Age💪💪 Chancey illa😍😍😍😍
@ravishjunk6 жыл бұрын
BFF மெட்ராஸ் காரன் hdlpo
@bhargajavarao86143 жыл бұрын
Aiadmk zindabaad
@augustinantony63652 жыл бұрын
நடிகர்கள் இருக்கிறார்கள்.!!! தலைவர்கள் இருக்கிறார்கள்.!!! ஆனால் இவை இரண்டுக்கும் இணையான ஒருவர் இனி வருவாரா. ஒருவேளைஎம்ஜி.ஆர் இந்தியாவின் பிரதமராக வந்திருந்தால் இந்திய எப்படி இருந்திருக்குமோ. அவர் தென் இந்தியாவில் பிறந்ததால் அந்த பாக்கியம்| கிட்டாமல் போய்விட்டது.
@gopigops4y3 жыл бұрын
When see the icehills.. certainly mind flying there... love ts song.. mgr living legend in our hearts
@sundarmann6167 Жыл бұрын
Icehill ammilaneh? MCR jilateh lei kacheng ho sek liau ❤🙏🏼
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
See the quality and beauty of photography, music, singer, actor. Hats off to AVM
@jmjairaj15904 жыл бұрын
What a high energy song of MGR!!!! A classic even after 50 years!!!!!
@RamalingamLingam-z3k4 ай бұрын
இவரை மிஞ்சிய நடிகர் உண்டோ, இல்லை இருக்கவே முடியாது. சாதனைத்திலகம். மன்னாதி மன்னன்.
@sivanathan25344 жыл бұрын
Evergreen song.In my school days I could see this film & surprised the beauty of Shimla.No one can match with MGR.
@MrLESRAJ6 жыл бұрын
புதிய வானம்.., புதிய பூமி, புதிய வானம் புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்க, வண்ண பூமழை பொழிகிறது.., ஒஹோ..ஹோ.., புதிய சூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே, இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று, இன்று இதயத்தை தொடுகிறது, அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த, அந்த காலம் தெரிகின்றது, அந்த காலம் தெரிகின்றது, ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே, பிஞ்சு மொழிகளை கேட்கையிலே, நல்லவர் எல்லம் நலம் பெறுவார், என்ற நம்பிக்கை பிறக்கின்றது, இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும், என்று ஆசை துளிர்க்கிறது, என்று ஆசை துளிர்க்கிறது, ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., எந்த நாடு என்ற கேள்வியில்லை, எந்த ஜாதி என்ற பேதமில்லை, மனிதர்கள் அன்பின் வழி தேடி, இங்கு இயற்கையை, வணங்குகிறார், மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு, இவர் வாழ்வில் விளக்குகிறார், இவர் வாழ்வில் விளக்குகிறார், ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., ஓ..ஓ..ஓ.., லால்ல.., லா..லா..லா.., புதிய வானம் புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது, நான் வருகையிலே என்னை வரவேற்க, வண்ண பூமழை பொழிகிறது.., ஒஹோ..ஹோ..ஹோ.., - Puthiya vaanam Pudhiya Bhoomi - Movie:- Anbe Vaa (அன்பே வா)
@SamsungA15-jz7de6 ай бұрын
புதிய சூரியனின் பார்வையிலே.... அங்கு "உதய சூரியனின் பார்வையிலே" என்று இருந்தது...
@manidefencecadet74 жыл бұрын
2020-தில் இந்த பாடலை காண்பவர்கள் இருக்கிறீர்களா 2020-തിൽ e song കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ
@NICENICE-oe1ct4 жыл бұрын
In 2220 this song is there.
@kmkrishnan084 жыл бұрын
Andru Imathiyil andha CHERAN kodi parandha kalam therigiradhu....My fav line...unites both TN and Kerala.
@manidefencecadet74 жыл бұрын
@@kmkrishnan08ennavoru arumaiyaana paadal
@tnnoobgamingfan63004 жыл бұрын
me
@crkumar82714 жыл бұрын
1¹
@jessymadan5898 Жыл бұрын
Yes it's very true mgr is great and handsome and true political minister in Tamil Nadu i salute Miss you sir 🙏😭 I'm from Chennai living in New Delhi Jessy madan 🙏
@rimdeen54162 жыл бұрын
மறைந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
@sundarmann6167 Жыл бұрын
😂😂😂 kacheng MCR lu jilat lorr ❤🙏🏽
@parameswaranrajendran Жыл бұрын
Happy Birthday Thalaivaa 🥳🥳🥳
@prasanthvk83903 жыл бұрын
Universal star MGR
@selvaraju507810 жыл бұрын
அருமை,மக்கள் திலகம் அழகு
@vintagemurali49242 жыл бұрын
A very noble soul that helped for the downtrodden people's relief. He has done a great service for TN during his tenure as CM. He was unparalleled in moviedom and we àll are indebted to him for thousands of golden Tamil songs that linger in our thoughts.
@rashidahmed89228 жыл бұрын
Sounderajen song and MGR acting simply superb
@devisri43208 жыл бұрын
Rashid Ahmed rr
@rashidahmed89228 жыл бұрын
Devi Sri Thanks
@rashidahmed89228 жыл бұрын
Devi Sri i dont when u saw this song , iam a great fan of MGR
@arummugamramanathan47242 жыл бұрын
TMS has contributed his best with his powerful dynamic voice singing for the Great legendary actor MGR Sir. TMS Sir 's voice is like a booster for all if us .
@salilnn63352 жыл бұрын
👍 ❤️ 🎊 🎉 👌
@sundarmann6167 Жыл бұрын
TMS IS > than MCR
@zeevanlala29652 жыл бұрын
Good meaningful song, I am hearing this song from my childhood to now I am 65 years still I am hearing, become happier and peaceful mind het relax
@devendiranm77449 жыл бұрын
புதிய வானம்! புதிய பூமி! எங்கும் பனி மழை பொழிகிறது! நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூ மழை பொழிகிறது! புதிய வானம்... உதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே இமயத்தில் இருக்கும் குளிர் காற்று இன்று இதயத்தைத் தொடுகிறது! அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த அந்தக் காலம் தெரிகிறது! அந்தக் காலம் தெரிகிறது! புதிய வானம்... பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்று நம்பிக்கை பிறக்கிறது! இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது! என்று ஆசை துடிக்கிறது! புதிய வானம்... எந்த நாடு என்ற கேள்வியில்லை! என்ன ஜாதி என்ற பேதமில்லை! மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்! மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்! இவர் வாழ்வில் விளக்குகிறார்! புதிய வானம்...
@sankarvb0888 жыл бұрын
nice
@devendiranm77448 жыл бұрын
Sankar Raja VB Thank you...!
@mohemmedali41827 жыл бұрын
Devendiran M
@devendiranm77447 жыл бұрын
Mohemmed Ali Thanks...!
@koushiaaru59554 жыл бұрын
Super sir......👌👌👌👌
@arumugamlalitha33192 жыл бұрын
வாத்தியார் பாட்டும் சூப்பர்ஆளும் சூப்பர் உடையும் சூப்பர் பிரம்மன்வாத்தியாருக்கு அழகை அள்ளி கொட்டி விட்டான்
@bharathanvicky2038 Жыл бұрын
Listening in 2023 still feeling enthusiastic while seeing makkal thilagam MGR sir. No one like u sir and never one can be like you sir. The real makkal Thalaivar
@m.g.r.satheesan12933 ай бұрын
❤The Inimitable MGR Hoi Kudos BRAVO!❤
@பார்த்தி-த3ந4 жыл бұрын
எந்த நாடு என்ற கேள்வி இல்லை என்ன ஜாதி என்ற பேதமில்லை
@FathimaBava-wu6dd11 ай бұрын
உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே ❤❤❤
@kgvdoss3 жыл бұрын
MGR, பூ மழை என்று சொல்வது மழை கடவுள் வருண பகவான் கடவுளை குறிப்பிடுகிறார்.
@ramalakshminagaraj61014 ай бұрын
பனிமழை
@manickamsundaresan46093 жыл бұрын
Only one super star of Tamil cinema is MGR.
@ramamoorthi-jv8cq Жыл бұрын
சூப்பர் ஸ்டார் என்று யார் யாரோ எல்லாம் சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் எம்ஜிஆர் தான் சூப்பர் ஸ்டார்
@rajeshkumar-cx1zm6 жыл бұрын
Very beautiful song, my father is die hard Thalaivar fan and me too. In my school days iam Rajini fan at present die hard Thala fan
@Randy_Ramesh4 жыл бұрын
Same bro.
@TheChromelover4 жыл бұрын
I am fan of both “Thala” and “Thalapathi”. My friends call me - “ThalaThalapathi”.
@sundarmann6167 Жыл бұрын
😂😂😂 gip the beksaid to talavar an talepati an ralini. Yu peepel pirst mas lespek orn parenns ❤🙏🏽
@sundarmann6167 Жыл бұрын
@@TheChromeloverI kol yu mutta sutukom go gip ❤🙏🏽
@venkman64893 жыл бұрын
உதயசூரியனின் பார்வையிலே, உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே இமயத்தில் இருக்கும் குளிர் காற்று, இன்று இதயத்தை தொடுகிறது, அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த, அந்த காலம் தெரிகின்றது, அந்த காலம் தெரிகின்றது.....👏👏👏👏👏👏
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
பாடலில் உதயசூரியன் என இல்லை புதியசூரியன் என கவிஞர் வாலி எழுதியுள்ளார்
@venkman64893 жыл бұрын
இந்த படம் ரிலீசாகும்போது எம்ஜிஆர் கலைஞர் இரண்டு பேரும் ஒரே கட்சியில் தான் இருந்தாங்க, அதனால் இந்த பாட்டுல உதயசூரியன் என்று first வந்தது அதுக்கப்புறம் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த பிறகு புதிய சூரியன் nu mathunaga.....
@venkman64893 жыл бұрын
appo பேரறிஞர் அண்ணாவுக்கு(DMK) கீழ எம்ஜிஆரும் கலைஞரும் இருதாங்க, அப்போது தமிழ்நாட்டுடைய முதலமைச்சர்-M. Bhaktavatsalam(All INDIA CONGRESS)
@RithulThe153 жыл бұрын
எம் ஜி ஆர் மாதிரி ஒரு தலைவரை மீண்டும் பார்க்கவே முடியாது 😔
@adityakrishnakumar35053 жыл бұрын
எம்ஜி
@thecommandsofmysoul72933 жыл бұрын
உண்மை பா
@abinathsurendar95543 жыл бұрын
Exactly… worst in the history of Tamilnadu
@purplishdragon3 жыл бұрын
சுய கட்டுப்பாடுடைய நல்ல நடிகரையும் தான்.
@p.karthigakarthiga67722 жыл бұрын
@@abinathsurendar9554 a in.
@bhaskaryuvanesan55982 жыл бұрын
If MGR is not there, DMK will not be in power in 1967
@mshekar5535 ай бұрын
MGR the Great 🙏
@ആരുആലു5 жыл бұрын
ഞാൻ എം ജി ആർ ന്റെ ചിത്രങ്ങൾ കണ്ടിട്ടില്ലെങ്കിലും അദ്ദേഹത്തിന്റെ പാട്ടുകൾ കണ്ടു കടുത്ത ആരാധകനായി മാറി
@sudharaghunath48294 жыл бұрын
Super voice of TMS. Music and act
@2004sanchomohan2 жыл бұрын
M.G.R malayali aanu bro.
@salilnn63352 жыл бұрын
👍🌹
@Krish905512 жыл бұрын
@@2004sanchomohan yaa mgr malayali bron n srilankan...but he livd as tamilan Gretest 🤙 CM
@rameshchinnasamy91352 жыл бұрын
Best CM of Tamilnadu till now... Only leader had concern about welfare of common public... 🙏🙏🙏
@sundarmann6167 Жыл бұрын
Ammieh lang kong? Lu kuah ah? Pei in tiula kaninabeh. MCR merler manee peepel yu norr. Mai flen inn Channai sey MCR enner potitik by merler and cheet peepel. Tlue ah? ❤🙏🏽
@ramanathaansarma15814 жыл бұрын
Watching it on 11 01 21 ...still looks fresh and sweet....No songs can replace this song... If you agree, say yes...
@YASHWANTHEDITZ4 жыл бұрын
Puratchithalaivar Meendum Jesus poala re born agi varanum.MGR Enrume MGR thaan
@RithulThe153 жыл бұрын
S
@sundarmann6167 Жыл бұрын
Lei pei in tiulaa..orr lueh kachng bo emm maa ❤🙏🏽
@balajig37142 жыл бұрын
தமிழ் தேசத்தில் நான் கண்ட முதல் தேச தலைவர் என்றும் ஒரே தலைவர் அது நமது பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் மட்டும் தான்
@sasa-cs6gm Жыл бұрын
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருந்தால் லைக் பன்னவும்
@dineshhats3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 12.05.2021
@rangarajansrinivasan46253 жыл бұрын
Mgr is mgr no one can replace
@dineshsivasankaran61573 жыл бұрын
Every words brings full of excitement. Always we say that the Song is more famous than the singer. But in this case everybody in past is remembered always . The film' the actor' the composer and the singer. 🙏🇮🇳🇲🇾
@ibrahimbinkasim74193 жыл бұрын
Bleh tlg translate tak lirik dia bang?
@dineshsivasankaran61573 жыл бұрын
Tak pandai Sangat abang' setiap bahasa ada originality ' translate tak guna abang '✌
@vybhavkarthik46345 жыл бұрын
M.G.R the king of Tamil cinema and Cm of Tamil Nadu
@KannanK-dw3qu3 жыл бұрын
புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொனமன செம்மல் இவர் மனித தெய்வம்..இவரது கலை தொண்டு என்றைக்கும் நிலைத்து நிற்கும்..வாழ்க அவரது புகழ்..
@sugs11915 жыл бұрын
Its a great regret of mine that I could never speak fluent or fully understand my mother tongue Tamils having been bought up in the UK. Nonetheless I was and still am a huge MGR fan. He has Certain magnetism and screen presence no other Indian thespian has. Imo this is arguably his greatest movie. I'd place it third of the many/nearly all of his movies I've seen. He is my inspiration and the most remarkable human being I have ever known along with Muhammad Ali. Its no coincidence they were both born on 17 January. Its a great regret of mine that MGR passed away a few years before I was born.
@நவசபரிஐயப்பன்3 жыл бұрын
Hai it's happy to hear that of our honorable ex cm Mr MGR the person who is inspiring total Tamil Nadu no can dislike him even opponent party also likes him
@sundarmann6167 Жыл бұрын
Eea arr guptisop kang sipat chau bo susi maa. MCR chau lang manyak tipu olang ❤🙏🏽
@thaarneebaby7 жыл бұрын
my fav person so far.... from msia.... till date whenever i visit India never miss to offer my respect to him...its a must for me to visit his memorial..
@jaganjagan64147 жыл бұрын
thaarneebaby
@r.karthikkarthik89744 жыл бұрын
மனதிற்கு இதமான பாடல்😘😍
@cringepostu17462 жыл бұрын
Look at him , he is wearing black ,red (🖤♥️)🔥🔥🔥
@ajikongampalayathil50024 жыл бұрын
Superb Man... I have visited the place after seeing this video... Thanks MGR, Ur god for many people... love ❤️♥️ Yu
@sankarapandianrajarathinam2653 жыл бұрын
Beautiful MGR and song.
@logeswaranayakanno18162 жыл бұрын
MGR is glamourest forever,no any one can touch his place,my favorite song and MGR is not only actor but he is good filoshofee for all,MGR is memorable forever