Vasugiku konjam kuda arive illa nalla vela petta pillangala illa paturuntangana neela oru ammavanu kevalama pesiirupanga chee ariyata pillanga kida ippdiya pesaratu boomi mam algana sareeya konjaneranta kadaringa satarana sareela romba neram kadiirukinga
@kuppusamykuppusamy5037 Жыл бұрын
டைரக்டர் சார் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை கதையா எடுங்க மக்கள் எதை ரசிக்க நினைக்கிறார்களோ அதை வந்து திரையில காட்டுங்க அதை விட்டுட்டு கண்டதை காட்டி மக்களை குழப்பாதீங்க மக்கள் மனசுல அருவருப்பை உண்டாக்காதீங்க கன்றாவியான சீரியலா இருக்கு இது இந்த நாடகத்துடைய தலைப்புக்கு இப்ப போய் கொண்டிருக்கிற கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை புதுப்புது வேஸ்ட் கேரக்டர்ஸ் எல்லாம் உள்ள வந்து டைம் பாஸ் நடந்துக்கிட்டு இருக்கு ஆக மொத்தம் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறீர்கள் ஆயிரம் எபிசோட்க்கு மேல கொண்டு போறதுக்கு அது மட்டும் நல்லா தெரியுது காட்டுன காட்சிகளிலேயே மறுபடியும் காட்டிகிட்டு டைம் ஓடிக்கிட்டு இருக்கு எதிர்பார்த்தது ஒன்னும் இல்ல