Anbu Sagodharargal (1973) | Tamil Full Movie | Jaishankar | Full(HD)

  Рет қаралды 242,379

Pyramid Talkies

Pyramid Talkies

2 жыл бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
Selvam goes through a series of problems when he loses his job after his former lover takes revenge against him. However, he does not give up and decides to get his life back on track.
irected by Lakshmi Deepak
Written by A. L. Narayanan (dialogues)
Screenplay by Lakshmi Deepak
Story by M. Prabhakar Reddy
Produced by N. Kanagasabai
Jayanthi and Brothers
Starring Jaishankar, S. V. Ranga Rao, Jamuna, Major Sundarrajan, A. V. M. Rajan, Devika
Cinematography V. Ramamoorthy
Edited by Kotagiri Gopal Rao
Music by K. V. Mahadevan
Production company Jayanthi Films
Release date 4 May 1973
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Пікірлер: 60
@rhariprakash3224
@rhariprakash3224 Ай бұрын
முத்துக்கு முத்தாக இந்த பாட்டை கேட்டுத்தான் இந்த படத்தை பார்க்கும் ஆசை வந்தது படத்தில் இந்த பாட்டை முதல் முறையாக கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இரண்டாம் முறையாக இந்த பாடலை கேட்கும் போது வருத்தமாக இருந்தது 😭😭😭😭😭
@user-ck1cr2gr7m
@user-ck1cr2gr7m Жыл бұрын
நான் பார்க்க வேண்டும் என்று நினைத்த இப்படத்தை இப்போது தான் பார்த்தேன். ஆகா என்ன அருமையான திரைப்படம். பல இடங்களில் கண்ணீர் ததும்ப இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்து பல வருடங்கள் ஆகின்றது.
@tamizhratana340
@tamizhratana340 Жыл бұрын
எங்கு தேடியும் கிட்டாத அருமை படத்தை காட்டியதற்கு நன்றி
@S_h_a_j_i
@S_h_a_j_i 29 күн бұрын
Super❤❤​@@tamizhratana340
@muralir5179
@muralir5179 2 жыл бұрын
இப்படிபட்ட ஒற்றுமையான குடும்பத்தை பார்க்கும்போது சற்று பொறாமையாக உள்ளது . ஜெய்சார் மிக அழகாக இருக்கிறார்.
@mairmuthu1283
@mairmuthu1283 Жыл бұрын
அந்த அழகான குடும்பத்தை தான் பிரித்து விட்டீர்களே கோபால் 😭😭
@marimuthun6315
@marimuthun6315 Жыл бұрын
கண்ட சாலா அவர்களின் கடைசி பாடல் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக..பாடல் தெலுங்கில் கலர் படமாக வந்தது.
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
09.15.Am என்னவொரு அருமையான சகோதர பாசத்தை உணர்த்தியுள்ளது இத் திரைப்படம்.இக்காலத்தில் நோசான்ஸ்"😇❤❤❤❤❤🙏
@dhanasekaranekambaram2008
@dhanasekaranekambaram2008 5 ай бұрын
Very nice movie.. All house wife should watch this movie..
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 2 жыл бұрын
அருமையான திரைப்படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது ❤️👍
@srinivasannarayanan4249
@srinivasannarayanan4249 2 жыл бұрын
I love Jaishankar
@thiyagrajanvijyarangan253
@thiyagrajanvijyarangan253 9 ай бұрын
படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அழுகை தானாக வருகிறது. கண்டசாலாவின் குரலில் பாடலும், ரங்கா ராவின் தரமான நடிப்பும் மிகவும் நெகிழ்வைத்தரும் அற்புதப் படைப்பு.😢
@patriciamary1026
@patriciamary1026 2 жыл бұрын
Very nice family story ....anda kaalathil brothers ellaam serdhu vaaldaargal....ippo neraya family la ore kulandai ....ethir kaalathil neraya peruku brother sister kooda irukaadu....
@purushothamanmanavalan1405
@purushothamanmanavalan1405 5 ай бұрын
Best acting by Ranga rav and Jai. Good family sentiment movie
@prashanthis4978
@prashanthis4978 2 жыл бұрын
Suttu potaalum ivanga maadhiri nadipu ipo evanukum varaadhu 👏👏👏
@johnbritto4972
@johnbritto4972 2 жыл бұрын
சிறுவன் கண்ணனை சாகடித்திருக்க வேண்டாம்.
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 15 сағат бұрын
ஏமாற்றுகிறவனை பழிவாங்கும் செயல் மிகவும் அருமை.காதலனை கட்டியனைத்து மகிழமுடியவில்லை.அவனை சித்திரவதை செய்து மகிழ்வதில் இன்பம்.சொற்களால் அவனை காயப்படுத்தி மகழ்வதில் இன்பம்.இதுதான் பத்தினியின் செயல் மிகவும் அருமை.
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
16.7.2023 Today Waching this Move ...Super Move....
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 2 жыл бұрын
எஸ்.வி. ரங்கா ராவ் இயல்பான நடிப்பு அருமை
@RadhaKrishnan-hh2zc
@RadhaKrishnan-hh2zc Жыл бұрын
O
@sivarneshwaran2976
@sivarneshwaran2976 Жыл бұрын
@@RadhaKrishnan-hh2zc ந
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 жыл бұрын
Vaali Ayya the Legend wrote all most all songs which contributed for the success of the movie.
@amirthaganesan5379
@amirthaganesan5379 Жыл бұрын
💞 அருமையான படம்
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 2 жыл бұрын
it is bliss to live in such compounded family; but for that, we had to be born in 1970s.
@dewidewi3863
@dewidewi3863 2 жыл бұрын
I was 13 years old 😄. Beautiful movie with brothers bonding ❤
@prakashrao8077
@prakashrao8077 8 ай бұрын
Not an original. Read my comments
@FitForLife787
@FitForLife787 Жыл бұрын
Ranga Rao The Legend.... Iam just 27... Watched this movie in 2023... I cried bit❤
@usharengarajan3288
@usharengarajan3288 3 ай бұрын
The 2 kids are so cute
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 5 ай бұрын
மரம் பட்டுப்போனா அதுக்கு மதிப்பில்லை
@user-qm9bc1pn7q
@user-qm9bc1pn7q 2 жыл бұрын
மிக அருமையான படம்
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 Ай бұрын
Supar padam,enagu epo intha pattai ketalum alukai vanthuvidum,rojavin idhalai pol vari supar
@RanjithKumar-dp7tp
@RanjithKumar-dp7tp Жыл бұрын
நேத்து படம் ரிலீஸ் இன்னைக்கு லாஸ்ட் டே வசனம் இப்போ பொருத்தமாய் இருக்கு
@jsbabu3143
@jsbabu3143 Ай бұрын
Nice movie ❤Iam watching 2024👌
@Lallissamayalarai
@Lallissamayalarai 2 жыл бұрын
Fantastic movie!Dialogues are very nice.print is good.
@rajalakshmiee3764
@rajalakshmiee3764 6 ай бұрын
Super movie ❤❤
@kalyanamm4768
@kalyanamm4768 6 ай бұрын
பல காட்சிகளில் அழுகையை அடக்க முடியவில்லை.
@latharavichandran1368
@latharavichandran1368 2 жыл бұрын
Super movie
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 9 ай бұрын
Excellent Movie Endrum
@j.kkarthikeyan4778
@j.kkarthikeyan4778 Жыл бұрын
Super song,super movie.
@sarojasoundari0114
@sarojasoundari0114 Жыл бұрын
அருமை
@s.satakkattullasatak3609
@s.satakkattullasatak3609 Жыл бұрын
Very good.movie...
@prakashmiranda554
@prakashmiranda554 10 ай бұрын
Good👍 Picture my school life👌 ,🍀🍀🍀🍀🌹🌹🌹🍀🍀🍀🌹
@sreenidhies7910
@sreenidhies7910 Ай бұрын
ஜெய் நிம்மி அழகான இணையாக ஜொலிக்கின்றனர் இது வண்ணப் படமாக இருந்தாலும்கூட மகிழ்ச்சியானது
@ManiKandan-pf5to
@ManiKandan-pf5to 5 ай бұрын
Arumai
@parasuram3732
@parasuram3732 9 ай бұрын
Nice
@Priya-dz1wo
@Priya-dz1wo 11 ай бұрын
❤️❤️❤️
@sunithajee3881
@sunithajee3881 2 жыл бұрын
Pandanti kapuram in Telugu SVR Devika… Jamuna,, Krishna, vijaya Nirmala,Jaya sudha ( Roja ramani) Raja babu( Cho ) B saroja Devi… etc
@narayanankrishnamoorthy9692
@narayanankrishnamoorthy9692 2 ай бұрын
Super movie 13.5.24
@jegak1009
@jegak1009 6 ай бұрын
Yes, good movie. But why was that arrogant daughter in law not punished for her sins!!!??? This is why in reality there are so many heartbreaking incidents in many families!! No evil heart will change at the end!!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
Sudulai magan seikoo enna theriyam avan adi muttal; avan family ellam oc..than🤗
@mypets1321
@mypets1321 2 жыл бұрын
❤❤
@prakashrao8077
@prakashrao8077 8 ай бұрын
The great Ghantasala last song in Tamizh good choice for SVR. . Not an original remake of a Telugu multisarrer colour hit film of Krishna. It is actually a mush mash of Hindi hit film Do taste and a bit of Malayalam film Remade in Hindi as Sunhera sansaar average hit
@malvannanu1280
@malvannanu1280 2 жыл бұрын
This. Movie 👌 👌👌👌👌👌👌👌 all. Star. Very nice act. 👌👌👌👌I. am. Jai. Film. 97. 20/3/22
@user-pu9xt3sg3j
@user-pu9xt3sg3j 4 ай бұрын
அண்ணன்தம்பிகளின்பாசமிக்கபாடல் முத்துக்குமுத்தாக சொத்துக்குசொத்தாகப்பாடல்மிகவும்அருமைபாடல் மற்றும்படம் 2:13:32
@jeyanthisikha6547
@jeyanthisikha6547 2 жыл бұрын
Tamil spelling mistake.
@Aadithyarishi
@Aadithyarishi 7 ай бұрын
47.01 முத்துக்கு முத்தாக
@ShankarJai-gz3ue
@ShankarJai-gz3ue 2 ай бұрын
Bgh
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Idhu kanmani bk la kadhaya vandhadhu
@user-dh9kw4xi9t
@user-dh9kw4xi9t 3 ай бұрын
Pp
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Deiva Kuzhandhaigal | Full Movie | Jaishankar | Muthuraman | Jaya | S P Muthuraman | V C Guhanathan
2:20:17
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 52 М.
Anbu Engey Tamil Full Movie | S.S.Rajendran, Mynavathi | Tamil Movies
1:56:38
Kasethan Kadavulada | Tamil Movie Comedy | Muthuraman | Lakshmi | Srikanth
1:27:27
2 Эдит для вас ❤#видео #эдит #мурздей #симба #
0:13
Joy vs Anxiety - inside out 2 animation 2
0:11
Art Animation
Рет қаралды 8 МЛН
Бабайка #юмор #рекомендации #прикол
0:32
МэдПринц 👑
Рет қаралды 2,2 МЛН
2 Эдит для вас ❤#видео #эдит #мурздей #симба #
0:13