அன்பில்லாத வீட்டில் ஆனந்தம் இருக்காது | ஔவையார் தத்துவ பாடல் | Avvaiyar in tamil

  Рет қаралды 589,371

Arutperuveli Nadam TV | அருட்பெருவெளி நடம்

Arutperuveli Nadam TV | அருட்பெருவெளி நடம்

Күн бұрын

#ஔவையார்தத்துவம் #அன்பும்இல்லறமும் #CRPremkumayiyya
அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!!
அருட்பெருவெளி நடம் வலையொளி அனைத்துலக அன்பர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்.
அருட்பெருவெளி வலையொளி திருவருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிதம்பரம் இராமலிங்கம் (எ) திருஅருட்பிரகாச வள்ளலார் ஆசியுடன் தொடங்கப்பட்டுள்ளது. திருஅருட் பிரகாச வள்ளலார் முத்தேக சித்தி மரணமில்லா பெருவாழ்வைப் பெற்ற உலக உத்தம குரு, மாந்தப் பிறப்பு என்பது பிறப்பு, இறப்பைத் தவிர்த்து இனி பிறவா, இறவா கதி பெறவே பிறந்தோம் என்றும், எளிதில் கிடைத்தற்கரிய மாந்தப் பிறப்பை இறைவனின் கருணையால் பெற்றோம் என்றும் கூறுகிறார். உலகோர் அனைவரும் கொலை, புலால் தவிர்த்து, மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவது எப்படி என்றும், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் திருவருட்பாவில் வள்ளல் பெருமான் அவர்கள் கூறியுள்ளார்.
திருவருட்பாவில் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவதற்கு வள்ளலார் அவர்கள் அருளிய உபதேசங்களை சிறப்புடன் வழங்க இந்த அருட்பெருவெளி நடம் வலையொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருள் ஆசியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம்!
ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
பசித்த உயிர்களுக்கு அன்னம் உபசரிப்பு சிவத்தொண்டு சேவை பணி செய்து வருகின்றோம். அன்பர்கள் விரும்பினால் தங்களால் முடிந்த பொருளுதவியோ, நிதி உதவியோ கொடுத்து உதவலாம். அன்னதானம் ஒன்றே தர்மமாகும் அதுவே உங்களுடைய உயிருக்கு ஊதியம் ஆகும். வாழும் காலங்களிலே உயிருக்கு புண்ணியத்தை சேர்த்து, இறைவனுடைய அருளைப் பெற்று எல்லோரும் இன்புற்று வாழ்வோம்
திருச்சிற்றம்பலம்!
சிரா.பிரேம்குமார் ஐயா
ARUTPERUVELI NADAM
CR.PREMKUMAR IYYA
+91 88700 54752

Пікірлер: 184
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Ariyathu Ketkin HD Song
6:02
RajVideoVision
Рет қаралды 3,6 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 588 М.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН