எனக்கு ரொம்ப பிடித்த படம், எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல், எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப... பிடித்த நடிகர் 🥰🥰🥰🥰
@thamassyt60123 күн бұрын
2024 December anyone else
@rameshkannaiah353321 күн бұрын
5-10-2024
@Dhanuadi19 күн бұрын
Yes
@VinodhRavi16 күн бұрын
10/12/24 6.42pm
@eswaris917911 күн бұрын
🎉🎉❤❤
@eswaris917911 күн бұрын
🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
@karthikkarthik75932 ай бұрын
வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு கோடி 🙏நன்றி🙏 எனக்கு மிகவும் பிடித்த பாடல்👌👌👌👍
@vasanthakumars5549Ай бұрын
இசை அருமை எத்தனை முறை கேட்டு கொண்டே இருக்கலாம் 90ஸ் கிட்ஸ் லவ் பாடல் ❤❤❤❤
@palani54332 ай бұрын
👸 அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? கிளியே கிளியே போ தலைவனை தேடி போ முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? @ Pala Ni 👸 வா வா கண்ணா என்றே கெஞ்சி கேட்க போ போ வாசல் பார்த்து வாடும் வாழ்வை சொல்ல போ போ இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ நிதமும் இதயம் ஏங்கும் நிலைமை சொல்ல போ போ கிளியே கிளியே போ போ காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள போ நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல் மடியினில் உறங்கிட சொல் கண்கள் தேடுது திருமுகம் காண அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? @ Pala Ni 🤵 வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ 👸 வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போ போ 🤵 இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ 👸 உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ கிளியே கிளியே போ போ 🤵 நித்தம் பலநூறு .. முத்தம் கேட்க போ 👸 சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ 🤵 விழிகளில் அமுத மழை 👸 இனி ஒரு பிரிவு இல்லை 🤵 உறவுகள் முடிவதில்லை 👸 கங்கை வந்தது நெஞ்சினில் பாய அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? படம் : மேட்டுகுடி ( 1996 ) நடிகர் : நவரச நாயகன் கார்த்திக் நடிகை : நக்மா இசை : சிற்பி வரிகள் : பழனிபாரதி பாடியவர்கள் : மனோ & ஸ்வர்ணலதா இயக்கம் : சுந்தர்.C சிறப்பு 👌 : காதல் பிரிவின் ஏக்கத்தையும் பிரிந்த இருவரும் ஒன்று சேரும் போது ஏற்படும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல் 👍 @ Pala Ni 👍
@arunprasadramadhass85782 ай бұрын
❤❤❤❤❤
@SuriyaR-i7wАй бұрын
L
@chandruriga7379Ай бұрын
Tq❤❤❤
@PonnusPonnu-xu3gdАй бұрын
🎉🎉👌👏👏👏👍👍👍
@ramamurthy67823 күн бұрын
❤❤❤❤
@RajKumar-to8gyАй бұрын
ஸ்வர்ணலதா amma voice ❤❤❤
@Yasin-xk3idАй бұрын
அனைத்து பாடல்களையும் வெற்றி பெற வைத்த இசை சிற்பி அவர்களே வாழ்த்துக்கள் ❤❤
@jothidelli4198Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு ❤🥰
@Gansat39Ай бұрын
செம்ம பாடல் வரிகள்…❤❤ பாடல் ஆசிரியர் பழனி பாரதி பட்டையக் கிளப்பி இருப்பார் …
@vijis3671Ай бұрын
படம் அருமை பாடல்கள் இனிமை
@tamilanpan20142 ай бұрын
அருமை👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@S.M.KTVHD5.1CHDTS2 ай бұрын
Karthick song super ❤❤❤ My favorite song ❤❤
@rameshparthiban9848Ай бұрын
Description la lady singer name maathi pottutinga bro.. Chitra illa swarnalatha.. 💐
@AgniRaj-zr7qj2 ай бұрын
வேற லெவல் மேட்டுகுடி ❤️❤️❤️படம்
@LakkiLakki-yv8ow2 ай бұрын
பள்ளக்குடி படம் 😂
@udayakumar1157 сағат бұрын
2k கிட்ஸ் தொலைத்த படம்❤❤❤
@binubinu8496Ай бұрын
நக்மா உலக அழகி ❤
@SvsSvs-o6j2 ай бұрын
🙏🏻🌹🌹அருமை ப்ரோ❤️❤️❤️❤️
@silambuselva49992 ай бұрын
சிற்பி🎉இசை 🎉இசையரசி🎉குறல்❤
@sumathisumathi910Ай бұрын
பாடல் சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@bose933Ай бұрын
சுப்பர்மிஙுஸ்சிக்❤❤❤❤❤
@satheeshkumar7151Ай бұрын
My favourite song bro... Super
@Kumar-o9r4s14 күн бұрын
90' super song❤❤❤❤
@Sathyapriya_0073 күн бұрын
Altime favourite song ❤❤❤
@munimuniyandir71642 ай бұрын
மிகவும் அருமை அருமை சூப்பர் பாடல் காதல் வரிகள்❤❤❤❤❤
@selvakumart19862 ай бұрын
சுப்பர்
@v.d.jayasuriyambafinancegl110520 күн бұрын
SUPER HIT MOVIE.
@LogesBalu25 күн бұрын
My most favourite song
@MuthuMuthu-r4s22 күн бұрын
Super song
@rajeshuser-sg3xb2jh7bАй бұрын
அருமையான பாடல்
@VkmtamilsivaramАй бұрын
Sornalatha voice ❤❤
@sameerchillu13 күн бұрын
❤❤❤adipoli
@mohanapriya196227 күн бұрын
Favourite movie of 90's kids
@ajeeajees71802 ай бұрын
Bro aduththa song intha poo thenral kattru mettuguti movie la irunthu
@BidwinshyjuBidwinshyju25 күн бұрын
Nice song❤
@Mukesh-zb8miАй бұрын
My favourite song 💕❤️❤️🔥❤️😍😍😍😍❤️❤️😍😍❤️
@Setha2012gsАй бұрын
Super fair lovely song army army❤❤🎉😊💏👫💞❤
@njvibes1638Ай бұрын
Sirpy music❤❤
@mohamedfareesАй бұрын
Arabic song lendu copy bro
@kumaranthamaraiselvan2 ай бұрын
3:44 ❤
@arockiarajan65394 күн бұрын
❤️❤️❤️👍👍👍
@mnisha78652 ай бұрын
Voice and music superb 24.10.2024
@AmeerBabu-b1q2 ай бұрын
👌❤️❤️❤️❤️❤️❤️💐💖🥰
@mrprema57262 ай бұрын
Mama❤
@RanjaniV-j6l2 ай бұрын
My Dear Husband 💚💚💚
@prabhasubramainiyam489311 күн бұрын
2024 15.12.2024 this my favorite song
@mahendranramaiyan27082 ай бұрын
Lyrics 💕
@JagadeeshJagadeesh-q6pАй бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@vasanthakumars554913 күн бұрын
Any one 2024 & 2025 watching ✌️✌️✌️🙋♂️🙋♂️🙋♂️💖💖💖💞💞💞💜💜💜
@Freebird-w8r18 күн бұрын
Singer swarnalatha, not chitra
@holmes0087Ай бұрын
Opening bit is from hairdressers husband movie song
@binojchacko325Ай бұрын
❤
@josphinmarya382722 күн бұрын
✋✋
@DushanthanE5 күн бұрын
21st December 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@munimuniyandir71642 ай бұрын
My love love love songs💯💯💯💚💚💚💚💚
@malinim-yp4cxАй бұрын
Ai yaru idhu na ennavo kenjiraa madiri iruku adachiiiiiii veliyaaaaaa po en rangeku andhaa allu enaku kaH dhusiiii