Velvetta Velvetta Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra

  Рет қаралды 1,997,194

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Пікірлер: 128
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 25 күн бұрын
கவுண்டருக்காக ரோஹிணி தியேட்டர் அலறிய தருணம் 😂😂😂😂 ❤❤❤❤ 90 Kid's
@annamalaiannamalai3971
@annamalaiannamalai3971 16 күн бұрын
i am ambattur murugan
@Yasin-xk3id
@Yasin-xk3id Ай бұрын
இந்த பாடல் பாதியில் வரும் கவுண்டர் அவர்களே சூப்பர் அருமை வாழ்த்துக்கள் ❤❤
@devsanjay7063
@devsanjay7063 2 ай бұрын
ஒரு காமெடியன் நக்மா கூட ஆடுவது எங்க தலைவன் கவுண்டமணிக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு 👍👍👍👍😀😀
@abdulsaliha8680
@abdulsaliha8680 Ай бұрын
Also ரம்பா வுடன் சேர்ந்து குங்குமப் போட்டு koundar
@mugeshmugesh333
@mugeshmugesh333 Ай бұрын
Avaru legend.... Thalaivaa... Comedian madum illa...
@deepika_AD
@deepika_AD Ай бұрын
​@@mugeshmugesh333 well said
@eswaris9179
@eswaris9179 20 күн бұрын
அது கார்த்திக் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு!!
@tnsstvk8421
@tnsstvk8421 3 ай бұрын
FDFS கவுண்டமணி இந்த பாடலில் மற்றும் இந்த படத்தில் பண்ணிய சேட்டை.... யாரும் எதிர்பார்க்காத ஒன்று... அந்த காமெடி முதன்முறையாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்... தனியா ரூம் போட்டு சிரிச்சவன்லாம் உண்டு...
@prabakaran-mz8zr
@prabakaran-mz8zr 2 ай бұрын
😊
@Raja-ly4oj
@Raja-ly4oj 2 ай бұрын
😂
@ThambirajaThambiraja-x4e
@ThambirajaThambiraja-x4e 2 ай бұрын
5
@kamalakamala7105
@kamalakamala7105 2 ай бұрын
Naan indha movie ithu Vara paakkala songs mattum than keppe first time onga comment ah paaththu indha movie ah paakka poren . ❤❤
@tamiltamil6096
@tamiltamil6096 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@prabakaran-mz8zr
@karthikumar8229
@karthikumar8229 Ай бұрын
Gowndamani sir dance my favourite Vera level ❤
@baskaranbas86
@baskaranbas86 Ай бұрын
Goundamani ayya fire
@perumalperumal447
@perumalperumal447 2 ай бұрын
Karthik and gaundar sir vera level combination
@lksamy6856
@lksamy6856 3 ай бұрын
*1:53** Thalaivar Entry* 💥💥
@praveen4117
@praveen4117 2 ай бұрын
Vere level😂❤❤❤
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 23 күн бұрын
🎉🎉🎉🎉😂
@AnandAnand-sh9gs
@AnandAnand-sh9gs 3 ай бұрын
நவரச நாயகன் ஆட்டம் அருமை
@myreaction2489
@myreaction2489 Ай бұрын
1.53 Thailvar Entry Mass performance
@akshayas990
@akshayas990 25 күн бұрын
தலைவருக்காக இந்த பாடல் ❤
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 2 ай бұрын
இதழின் ராஜ்ஜியத்தின் மகளே❤❤ அழகில் உனை மிஞ்ச யாருமில்லையடி🎉🎉 மார்கழி காத்திருந்து தை பிறந்த மலரே மலரே🎉 என் சுவாசம் நீயிருக்க ஆக்ஸிஜனும் தேவையோ ரதியே❤❤
@MuthuAzhagan-p5r
@MuthuAzhagan-p5r Ай бұрын
இந்த கவிதை யாருக்கு நக்மா மேடம் க்கா
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Ай бұрын
@MuthuAzhagan-p5r yen loveர் matrum நடித்தNagmavukku👌👌
@MuthuAzhagan-p5r
@MuthuAzhagan-p5r Ай бұрын
@@ஜெயம்-e4e puriyla sir
@praphupalanipalani258
@praphupalanipalani258 Ай бұрын
Hi bro
@binubinu8496
@binubinu8496 2 ай бұрын
Nagma beauty of the century
@LogesBalu
@LogesBalu 2 ай бұрын
My favourite song and movie ❤
@praveen4117
@praveen4117 2 ай бұрын
Dance move and energy level of Nagma mam❤❤❤❤❤❤❤❤❤
@aryask1985
@aryask1985 Ай бұрын
❤❤❤😊
@DuraiSakkammaldurai-s8p
@DuraiSakkammaldurai-s8p 21 күн бұрын
Life long favourite this song and movie 🎥 acting very nice 💯
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
😅 கவுண்டமணி யோட 😅 நடித்திருக்கும் நக்மா வை 😅 பார்த்தல் தான் சிரிப்பு வருது 😅... எந்த அளவுக்கு கவுண்டர்.. ஹீரோ லெவலில் இருந்து இருக்கிறார் 😅 என்று பாருங்கள் ❤மக்களே ❤
@deepika_AD
@deepika_AD Ай бұрын
பின்ன கவுண்டமணி ஐயானா சும்மாவா
@ramanabhagavan-w8g
@ramanabhagavan-w8g Ай бұрын
01.54 to 02.48 sema performence gavundaru goundaru than
@Vanitha.1O-l9u
@Vanitha.1O-l9u 13 күн бұрын
அடேங்கப்பா 1:54 💛
@soma574
@soma574 26 күн бұрын
Iyo mudilla. Hats off thamrai.mam.......❤❤❤❤
@ArunRaj-jr6rc
@ArunRaj-jr6rc Ай бұрын
தலைவர் கவுண்டர் மாஸ் 🎉
@senthilkumar3719
@senthilkumar3719 Ай бұрын
பழனிபாரதி ஹிட் சாங்ஸ் மென்
@Jotheeswaran7
@Jotheeswaran7 3 ай бұрын
Good sound quality ❤❤❤❤❤❤
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 3 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ❤
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
Voice and music and dance superb 8.10.2024
@umaaaniya5129
@umaaaniya5129 2 ай бұрын
19.10.2024 😊
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
@@umaaaniya5129 காலை வணக்கம்
@MuhammadGani-
@MuhammadGani- Ай бұрын
​@@umaaaniya5129🥰
@muttuking826
@muttuking826 2 ай бұрын
Who come for dance gowndamani sir
@sugumarsugu556
@sugumarsugu556 7 күн бұрын
ஒரு பாட்டுல இரண்டு சௌண்டு சிற்பி உனக்கு டியூன் எங்கிருந்துயா கிடைக்குது,
@sAkash-oc7on
@sAkash-oc7on Ай бұрын
1:53 legend entry
@SubbuMani-w6e
@SubbuMani-w6e 14 күн бұрын
Thalaivar vera Ragam ...
@parachakravarthy9617
@parachakravarthy9617 Ай бұрын
Only 90s kids knows this vibe
@kavithamunusamy8563
@kavithamunusamy8563 3 ай бұрын
I love nagma
@umeshpatheel
@umeshpatheel 14 күн бұрын
Ganamela Final Song...90's❤
@vykn80s
@vykn80s 3 ай бұрын
Tharam endrum nirandhiram = thennapan sir ❤❤❤❤❤awesome 👌 sir
@muthumuthu-d2m
@muthumuthu-d2m 3 ай бұрын
@@vykn80s hi❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthumuthu-d2m
@muthumuthu-d2m 3 ай бұрын
@@vykn80s hininlads❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b Ай бұрын
கவுண்டர் டிரஸ் அல்டிமேட்😂😂😂😂😂😂
@palani5433
@palani5433 3 ай бұрын
ஹே உன் பார்வை தீண்டுமிந்த 💘 👁️ 👁️ 👍 சுகமே சுகமே 👌👍 எப்போதும் வேண்டுமென்று 👍 கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன் 💞 👍 உன் நெஞ்சில் நான் உறங்கும் 🤵 💘 👸 👍 வரமே வரமே 👩‍❤️‍👨 👍 எப்போது கூடுமென்று 👍 பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன் 💞 👍 முத்தமிட்டு முத்தெடுக்கவோ 💘 💋 👍 ஹோ 👍 வெண்ணிலவை தத்தெடுக்கவோ 🌙 💘 👍 ஹோ ... 👍 @ Pala Ni 👍
@sathiyapriya-r5t
@sathiyapriya-r5t Ай бұрын
My school days remember ❤
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 19 күн бұрын
Wowwww super 👍👍👍👍
@munimuniyandir7164
@munimuniyandir7164 2 ай бұрын
என்றும் இன்றும் இனிமையான பாடல்கள்💚💚💚💚💚
@rathinavels1677
@rathinavels1677 2 ай бұрын
Antha oh .. oh... Female voice Semma
@rajeeshraman9982
@rajeeshraman9982 Ай бұрын
Chithra
@inbaarasu1887
@inbaarasu1887 Ай бұрын
K S chitra amma 🥰
@SundarParvathi-t3f
@SundarParvathi-t3f Ай бұрын
Karthick thalivar super
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 3 ай бұрын
Kannur st.anglo fort with payyabalam beach ❤
2 ай бұрын
Athe
@sudharsanbalachandran2706
@sudharsanbalachandran2706 9 күн бұрын
Thalaivar at 2:23 😂😂
@satheeshr8954
@satheeshr8954 3 ай бұрын
Thanks sop much for uploading in HD with HQ audio. Appreciate if you can upload in 4K please/
@badman9462
@badman9462 2 ай бұрын
Always focus only one my legend goundamani sir
@EvasCopyPaste
@EvasCopyPaste 27 күн бұрын
Kerala... Old is gold ❤️❤️
@vmrahman2007
@vmrahman2007 13 күн бұрын
The song in my daily list from 1996 to 2025 +
@AppasA-b2u
@AppasA-b2u 2 ай бұрын
Karthik Sundar Sippy superhit
@cartoon4191
@cartoon4191 2 ай бұрын
Also Nagma
@vidhyavidhya8072
@vidhyavidhya8072 Ай бұрын
Superior 🎉
@NandhaKumar-sy2cq
@NandhaKumar-sy2cq 15 күн бұрын
Ganguly lover ❤
@sachin6905
@sachin6905 5 күн бұрын
Gounder Rocks❤😂
@alexanderroot2378
@alexanderroot2378 Ай бұрын
1:53 mass entry
@elangorathinam4382
@elangorathinam4382 3 ай бұрын
Super song ❤❤❤❤
@muruganmurugan-ty2py
@muruganmurugan-ty2py 2 ай бұрын
Super song
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 Ай бұрын
Art is a kind of eternal abilities of musicion and dancers and all creators....❤❤❤
@vigneshkumar9988
@vigneshkumar9988 25 күн бұрын
பாடல் மிக அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@imtamilaz
@imtamilaz 2 ай бұрын
This shooting spot is goa agoda port. I like the place
@Renjuridhvi8321
@Renjuridhvi8321 Ай бұрын
Hatts of Sirpi Sir❤❤❤❤
@AraWin-v8f
@AraWin-v8f 2 ай бұрын
Thenappan please re release metukudi in thether.. super movie
@NazrudeenA-i9m
@NazrudeenA-i9m 8 күн бұрын
கவுண்டர் மணிக்கு தேவையா 😂😂😂
@asifvtp4049
@asifvtp4049 Ай бұрын
This song playing in backalfort kasargod Kerala
@Love-hk9sm
@Love-hk9sm 2 ай бұрын
Love ❤👌🏻
@Love-hk9sm
@Love-hk9sm 2 ай бұрын
K❤ Love ❤
@satheeshgopakumar6758
@satheeshgopakumar6758 7 күн бұрын
@thirumurugankrk2918
@thirumurugankrk2918 2 күн бұрын
2025-ஐ சித்ரா அம்மாவுடன் ஆரம்பித்து விட்டேன் . மனோ சார் சித்ரா அம்மா வின் குரல்கள் என்ன ஒரு எனர்ஜி . வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Love-hk9sm
@Love-hk9sm 2 ай бұрын
K❤❤🎉👌🏻
@AppasA-b2u
@AppasA-b2u 2 ай бұрын
Sippy endru muthai kadalukul Mulakat Tamizha Makkal Shilpi favourite music
@AppasA-b2u
@AppasA-b2u 2 ай бұрын
Navarasa Nayagan Karthik fans
@muralikamali6310
@muralikamali6310 2 ай бұрын
Enga goundamani thalaivar Vera level
@subalakshmi4255
@subalakshmi4255 9 күн бұрын
Indha song la goundamani kuda dance pana matenu nagma solitanga..but sundar c paniye aganum force panadhala dance panadha oru interview la sonaru
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 3 ай бұрын
All songs pls
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms 3 ай бұрын
Stay Tuned with us for more Updates
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹வேற லெவல்❤️❤️❤️❤️❤️
@mohamedlookmaanm8486
@mohamedlookmaanm8486 3 ай бұрын
Please uploaded all.vediosongs jukebox.❤ ❤ ❤
@thilak-m7g
@thilak-m7g Ай бұрын
Goundar body language 😅😅😅😅😅😅😅😅😅 Hahaha....
@sudhakars7550
@sudhakars7550 2 ай бұрын
Goundamani duit screen
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b Ай бұрын
Hero comedian equal space kuduthathu super super
@eswaris9179
@eswaris9179 20 күн бұрын
அதுதான் கார்த்திக்(நவரசநாயகன்)
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 20 күн бұрын
@eswaris9179 ama
@suthakarr8840
@suthakarr8840 3 ай бұрын
Myb Fv❤
@MohamedHarees-fk4zj
@MohamedHarees-fk4zj Ай бұрын
2024 yarellam entha song kekkurigga 😊 our like potugga
@ukkruyuvan4117
@ukkruyuvan4117 3 ай бұрын
12:10:2024
@mabubasha4074
@mabubasha4074 3 ай бұрын
Coundamani 😂😂
@jhonv6333
@jhonv6333 14 күн бұрын
Speed song dance
@MuthuAzhagan-p5r
@MuthuAzhagan-p5r Ай бұрын
நக்மா நக்மா என்ற பெயர் 90களில் பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பெயர் பல ரசிகர்கள் இருந்தார்கள் நக்மாவிற்கு என்று ஒரு காலம் இருந்தது பேட்டிக்கு மீனா ரோஜா இருந்தாலும் நக்மா தன் அழகினால் தனி இடம் பிடித்தார் இந்த தென்னுருகளின் கனவு கன்னி
@andrews4376
@andrews4376 Ай бұрын
King gounder mani
@trtamilnadu8014
@trtamilnadu8014 Ай бұрын
🔯🕉️⚛️♾️✝️☯️☪️
@Balamurugan-p4s
@Balamurugan-p4s 2 ай бұрын
தாமு உத்வேகம் பாண்டியன் வாழ்க
@shimlabasheer
@shimlabasheer 2 ай бұрын
😂😂
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 Ай бұрын
14.57 17.11.2024.pm
@madhanmohanm2193
@madhanmohanm2193 2 ай бұрын
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சிற்பி குழு : டுருட்டுடு ருட்டுடு டுடுருரு குழு : லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா மெல்ல மெல்ல தொட்டுட்டா கனவுக்குள் தள்ளி விட்டுட்டா பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா மனசுக்குள் நின்னுட்டா கண்ணாலே மேளம் கொட்டிடா ஆண் : தன்னாலே தூக்கம் கெட்டுடா என்னத்தான் ஏலம் விட்டுடா பெண் : சிக்காமல் சிக்கிடா சொக்காமல் சொக்கிடா ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா மெல்ல மெல்ல தொட்டுட்டா கனவுக்குள் தள்ளி விட்டுட்டா பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா மனசுக்குள் நின்னுட்டா கண்ணாலே மேளம் கொட்டிடா குழு : லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே பெண் : நீ என்ன காமனுக்கு மகனா மகனா என் நெஞ்சில் அம்பு விட்ட மாயம் என்ன மாயம் என்ன ஆண் : நீ என்ன பெளர்ணமிக்கு மகளா மகளா என் நெஞ்சில் சமுத்திரத்தின் ஓசை என்ன ஓசை என்ன பெண் : நெத்தியில சுருண்ட முடி ஆண் : ஹோ பெண் : உன்னை சுத்தி வளைக்குதய்யா ஆண் : ஹோ ஆண் : நெத்தியில சுருண்ட முடி பெண் : ஹோ ஆண் : ஹோ பெண் : ஹோ ஆண் : என்னை சுத்தி வளைக்குதடி பெண் : ஹோ ஆண் : ஹோ பெண் : ஹோ ஆண் : லேலக்கு லேலக்கு லே ஏ லே லே லே லே லேலக்கு லேலக்கு லே ஏ லே லே லே லே ஆண் : ஹே உன் பார்வை தீண்டுமிந்த சுகமே சுகமே எப்போதும் வேண்டுமென்று கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன் பெண் : உன் நெஞ்சில் நான் உறங்க வரமே வரமே எப்போது கூடுமென்று பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன் ஆண் : முத்தமிட்டு முத்தெடுக்கவோ பெண் : ஹோ ஆண் : வெண்ணிலவை தத்தெடுக்கவோ பெண் : ஹோ பெண் : முத்தமிட்டு முத்தெடுக்கவா ஆண் : ஹோ பெண் : ஹோ ஆண் : ஹோ பெண் : வெண்ணிலவை தத்தெடுக்கவா ஆண் : ஹோ பெண் : ஹோ ஆண் : ஹோ பெண் : லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா மெல்ல மெல்ல தொட்டுட்டா கனவுக்குள் தள்ளி விட்டுட்டா பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா மனசுக்குள் நின்னுட்டா கண்ணாலே மேளம் கொட்டிடா ஆண் : தன்னாலே தூக்கம் கெட்டுடா என்னத்தான் ஏலம் விட்டுடா பெண் : சிக்காமல் சிக்கிடா சொக்காமல் சொக்கிடா ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா குழு : { லேலக்கு லேலக்கு லே லே லே லே லே லேலக்கு லேலக்கு லே லே லே லே லே } (2) சரவண பவ
@yasararafath3373
@yasararafath3373 13 күн бұрын
Counter king maker always thug life mannan
@mohammadmoh7032
@mohammadmoh7032 2 ай бұрын
Nice song
@vrharilal
@vrharilal 5 күн бұрын
Adi Yaaradhu Yaaradhu Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | K. S. Chithra
4:56
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 4,3 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Anbulla Mannavane Video Song HD | Mettukudi | Karthik | Nagma | Sirpy | Mano | Swarnalatha
5:02
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
I Love You Love You | HD Video Song | 5.1 Audio | Karthik | Ramba | Mano | K S Chitra | Sirpy
4:22
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,9 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН