சில குறிப்புகள் | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 8,089

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 77
@SurashSenduranp67
@SurashSenduranp67 7 ай бұрын
எனது மகள் ஒரு வயசு ஆகிறது காலை எழுந்தயுடன் காதில் மாயம்மா மலைபார்வதி மதுரைமினாட்சி ஆண்டாள் திருவடிகளே சரணம் என்று தினமும் கூறுவேன் நன்றி அண்ணா ❤
@sathyaravi7009
@sathyaravi7009 7 ай бұрын
🙏
@Agneepoo2003
@Agneepoo2003 7 ай бұрын
வெளிநாட்டு வாழ்க்கையால் கிடைப்பது பணம் என்றால் இழப்பது மனமாக (மன பாதிப்பு) இருக்கும் என்பதால் வெளிநாட்டு மோகத்தை தவிர்க்க வேண்டும்.பலருக்கும் நன்றி கூறும் தங்களின் உழைப்பு மிகப் பெரியது.நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
@vemuvembu2215
@vemuvembu2215 7 ай бұрын
உங்களின் அககறையான அறிவுரைச்செய்திக்கு மிக்க நன்றி sir...
@mrkumararaja3346
@mrkumararaja3346 7 ай бұрын
Sir, அன்னை மாயம்மா அவர்களை இன்று நினைத்தேன், உங்கள் இன்றைய தகவலில் அன்னை, சிறப்பு சிறிசிறு நீரோட்டங்கள் நதியாக மாறுகிறது, அது போலவே சிறிய மாற்றம் வாழ்வின் ஏற்றம் தரும் என்பதற்க்காண தகவல்கள் அற்புதம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@sabarinathansattur
@sabarinathansattur 7 ай бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.நேரில் விரைவில் சந்திப்பேன்.
@thaleshthaleshwari1352
@thaleshthaleshwari1352 7 ай бұрын
நன்றி சார் சேவை செய்ய வருகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@subathrakalyani251
@subathrakalyani251 7 ай бұрын
வணக்கம் அய்யா.எங்கள் வாழ்க்கை நல்ல சிறப்பாக இருக்க வழிநடத்தும் அய்யா பல்லாண்டு வாழ்க வளமுடன்.மிக்க நன்றி சர்வம் krishnarpanam.
@chinnasamym1843
@chinnasamym1843 7 ай бұрын
திருவண்ணாமலை மீட்டிங் வரும்போது சேலத்தில் மாயமாக தரிசனம் செய்துவிட்டு வந்தோம் நன்றி
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 7 ай бұрын
நன்றி ஐயா
@thangamrass328
@thangamrass328 7 ай бұрын
Nandri 🙏
@MaheswariR-u6e
@MaheswariR-u6e 7 ай бұрын
Nantri Anna🙏
@Raja-hg4ks
@Raja-hg4ks 7 ай бұрын
சூப்பர் சார் பெண்களை கைநீட்டி அடிக்கிறங்கள ஆம்பளையே இல்லை சார் பாவத்திலயே மோசமான பாவம் பெண் பாவம்தான் நன்றிகள் சார்
@duraik4615
@duraik4615 7 ай бұрын
வணக்கம் ஐயா, கடந்த இரண்டு நாட்களாக பறவைகளுக்கான கூடு செய்து கொண்டிருத்தேன் , சரியான நேரத்தில் தங்கள் வார்த்தைகள் என் செவிக்கு எட்டியது, மிக்க நன்றிங்க ஐயா, வாழ்க வளமுடன்
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 7 ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
@parimalakanthim6541
@parimalakanthim6541 7 ай бұрын
வணக்கம் அண்ணா வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகாட்டும் கருத்துக்கள். நன்றி அண்ணா 🎉
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 7 ай бұрын
நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 7 ай бұрын
🙏🌹Drji thank you 🌹 gratitude 🌹🙏 silence blissfulness 🌹🙏 happy 🌹 positive vibes only🌹🙏🌹
@suganyasekar1249
@suganyasekar1249 7 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏🌹🌹
@mohanriswanth3840
@mohanriswanth3840 7 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌴🌿🪴🌱🌻🌹💐🌷🌺🍓🥭🍎🥝❤️❤️🙏🙏
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 7 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 7 ай бұрын
👌👌🙏
@sumathiganesan2371
@sumathiganesan2371 7 ай бұрын
Anna valka valamudan Nantri
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 7 ай бұрын
நன்றி அண்ணா
@suganthinir5081
@suganthinir5081 7 ай бұрын
Sir,இளைய மகனுக்கு 13 years and he is having slight autism. We went many hospitals and brain activities but none was worked.நீங்க சொன்ன மாதிரி I contacted Manushyaa Blossom and he is under going medication. We can see changes in his activities. Thank you so much. இந்த மாதிரி pls recommend us the best doctors for various diseases that will be very helpful for us. For we blindly trust you. Thank you so much 😊
@lavenderchannel3690
@lavenderchannel3690 7 ай бұрын
Valga valamudan thambu
@leelavathy4473
@leelavathy4473 7 ай бұрын
மாயம்மா ஜீவ சமாதி நிம்மதி கொடுத்தது, கன்யாகுமரி செல்ல மாயமம்மா அருள் கிடைக்கும்❤❤❤பழைய நிகழ்வுகள் மறந்து விட நினைக்கிறேன் 🙏🙏🙏
@balamurugan1543
@balamurugan1543 7 ай бұрын
அன்னா அருமையான பதிவு
@VijayaKandhanMahal_trm-tn
@VijayaKandhanMahal_trm-tn 7 ай бұрын
பறவைகள் வளர்க்க வேண்டாம் என்று புரிந்தது உங்களால் தான் அண்ணா.
@devipriya.k8661
@devipriya.k8661 7 ай бұрын
Super tips anna🎉🎉🎉
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 7 ай бұрын
Thank you sir 🙏 🙏
@devakumar1504
@devakumar1504 7 ай бұрын
வணக்கம் ஐயா சூரிய வழிபாட்டில் மிக மிக சிறந்தது" ஆதித்ய ஹ்ருதயம் " சொல்வதால் பலன்கள் அனைவரும் அறிந்தது. வைட்டமின் " D " மிகவும் அவசியம் அனைவருக்கும் உடல்நலன் மிக மிக முக்கியம் தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி....
@tiruthamil
@tiruthamil 7 ай бұрын
உண்மை. மாயம்மா மனதில் நினைக்கும் நொடி தருணம் விழிக்கும் போது, தூங்கும் முன், (அதிகபட்சமாக மூன்று நிமிடங்களில் தூக்கம் வந்து விடும்). மகிழ்ச்சி. நன்றி நன்றி அய்யா🦋🙏
@Vasanthraj-q8u
@Vasanthraj-q8u 7 ай бұрын
❤❤❤❤❤
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 7 ай бұрын
அண்ணா, என் சின்ன வயதில் கன்னியாகுமரியில் கோயில் பக்கம் கடற்கரையில் மாயம்மா கடலை பார்த்து உட்காந்திருப்பதை பாத்திருக்கேன். சுற்றிலும் நாய்கள் அமர்ந்திருக்கும். ஆனால் அந்த நேரத்தில் அவங்களின் அருமை அங்கு உள்ளவர்களுக்கு தெரியாது. எனக்கும். அம்மாவை பார்த்த காட்சி மனதில் இருக்கிறது..
@jothirameshk2230
@jothirameshk2230 7 ай бұрын
மகிழ்ச்சி
@sathishkrishnan936
@sathishkrishnan936 7 ай бұрын
Sir thanks
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏 .நன்றி அண்ணா
@mkmk9774
@mkmk9774 7 ай бұрын
Thanks
@ramarajsriram5439
@ramarajsriram5439 7 ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@sasikalamohan4417
@sasikalamohan4417 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️....... Nandri
@kalanithinath8111
@kalanithinath8111 7 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 7 ай бұрын
I am very happy to post the first comment on your video anna. Thank you anna👍
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 7 ай бұрын
Thanks anna
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 7 ай бұрын
Super sir 🙏....
@kavitha2547
@kavitha2547 7 ай бұрын
🙏🙏
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 7 ай бұрын
🙏🙏🙏🙏
@TamilselvanTvs
@TamilselvanTvs 7 ай бұрын
உங்களில் நானும் இருக்கணும் அண்ணா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@avinasiappan602
@avinasiappan602 7 ай бұрын
👍
@loganathanv7181
@loganathanv7181 7 ай бұрын
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@meenapuratchi107
@meenapuratchi107 7 ай бұрын
❤🙏🙏🙏
@BhuvanaMahilan
@BhuvanaMahilan 7 ай бұрын
🙏🙏🙏❤️
@parasakthiarumugam749
@parasakthiarumugam749 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@thulasig3014
@thulasig3014 7 ай бұрын
❤❤❤❤❤🙋🙏🙏🙏👣
@user-saravanas
@user-saravanas 7 ай бұрын
துப்பாக்கியில் இருக்கும் தோட்டாக்கள் வேண்டுமானால் உடனே இலக்கை அடையலாம். அதனால் இழப்புகள் தான் அதிகம் நன்றி வணக்கம் தர்மபுரி சரவணன்
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 7 ай бұрын
அருமையான தானம்... நிதானம் பயில்வோம்... Great video anna👍❤ மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@soundarrajanparthasarathy7440
@soundarrajanparthasarathy7440 7 ай бұрын
Anna silama idarkal dog cats I tantalum poverty irukumpodu Karim child's play kaka pets valarkirarkal Karim mudindu big shat agum podu viratividukirarkal idu sariya
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 7 ай бұрын
Ean name rathika inaiku ean birthday nengal wish panunga anna
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 7 ай бұрын
நதியா உங்களுக்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@msrenivas
@msrenivas 7 ай бұрын
அய்யா நல்லவனாக இருந்தாலும் சமூகம் மாற்றும் கெட்டவனாக கெட்டவன் நல்லவனாக மாறியதும் உண்டு. நம்முடைய பாதையே அதை தீர்மானிக்கிறது. உலகத்தோடு ஒட்டி ஒழுக ஆற்றின் பல கற்றும் கல்லாதார் அறிவிலாதார்
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf Ай бұрын
🦜🦜🦜🦜🦜🦚❤️🌹
@sivakalakumarasamy2452
@sivakalakumarasamy2452 7 ай бұрын
அண்ணா வணக்கம் நான் மாயம்மா ஜீவசமாதிக்கு நீங்க சொன்னீங்க போக சொல்லி போயிட்டுவந்தங்கண்ணா. அங்க அன்னப் பிரசாதம் போட்டா நல்லாயிருக்குச்கண்ணா. நன்றிங்கண்ணா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 7 ай бұрын
அது சரி வராது
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx 7 ай бұрын
சேலம் ஏற்க்காடு அடிவாரத்தில் இருக்கும் ஜீவசமாதுக்கு கடந்த22 ஆம் சென்றுவந்தார் தங்களுடன் இணைந்தால் contact கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை என்னை ஞாபகத்தில் வைத்துருக்கிறேன்என்று சொன்னீங்க எனக்கும் ஒரு வழி காட்டுங்கள்❤️❤️ நன்றி வணக்கம்
@BrindhaHarini
@BrindhaHarini 7 ай бұрын
வணக்கம் அய்யா . இந்த மாதம் பௌர்ணமி அன்று திருச்செந்தூர் செல்ல இயலவில்லை அய்யா.நேற்றுமுன் தினம் பாண்டிச்சேரி கடற்கரையில் குளிக்கும் போது one second flash ஆனது முருகா என்னால வரமுடியலயை என்று.next second ங்க அய்யா 100ரூபாய் பணம் தண்ணீரில் மிதந்து வந்து. என்னோட top ல வந்து ஒட்கிட்டு.எனக்கு இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி அய்யா.இருந்தாழும் எனக்கு answer தெரியவில்லை அய்யா.நீங்கள் எனக்கு answer சொல்லுங்கள் அய்யா.உங்கள்பதிலுக்காக காத்து கொண்டு இருப்பேன்.
@sivakalakumarasamy2452
@sivakalakumarasamy2452 7 ай бұрын
அண்ணா தருமபுரி பாலாஜி அண்ணாகிட்ட பயனோட ஜாதகம் பார்த்தங்கண்ணா அவர் வடமேற்கு மூலையில வாஸ்து பிராப்ளம் இருக்குதுனு சொன்னாருங்கண்ணா.நான் மேச்சேரிங்கண்ணா என் வீட்டுகாரருக்கு மூலை அடிபட்டு படுக்கை யிலயிருக்கார் வாஸ்து பார்க்க சேலத்தில் ஆண்டாள் வாஸ்துல யார் யிருக்காங்கனு சொல்லுங்கண்ணா. நன்றிங்கண்ணா ப்ளீஸ் அண்ணா
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 7 ай бұрын
9442636363
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 7 ай бұрын
Anna ean name Rathika anna ean name sole wish panungka anna
@pathmaram
@pathmaram 7 ай бұрын
❤❤❤
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 7 ай бұрын
🙏🙏🙏
@udhayayoga
@udhayayoga 7 ай бұрын
❤❤❤❤
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 7 ай бұрын
🙏🌹🙏
@vadivarasik8600
@vadivarasik8600 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 7 ай бұрын
🙏🙏🙏
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
அன்பு உலகை ஆளும் | Dr Andal P Chockalingam |
36:52
Andal P Chokkalingam
Рет қаралды 4,6 М.
Aadi Pooram special-Avadarithal Andal@RagamalikaAdambakkam
3:23
Ragamalika Adambakkam
Рет қаралды 979
காதலிக்க நேரமில்லை  | Dr Andal P Chockalingam
21:34
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН