பிரபஞ்சமும் கடவுளும் ஒன்று நாம் மனதில் ஏது ஆழ்ந்து சிந்திக்கிறோமே அது பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டு அதற்கு உண்டான பரிசை நமக்கு கொடுக்கிறது அந்த பரிசை கையால் வரை பொருத்தது நல்லவர்கள் கையில் கிடைத்தால் விலைமதிப்பற்றது எண்ணம் போல் வாழ்க்கை ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
@Neelaveni.sСағат бұрын
உங்களை பார்க்கும் போது மட்டும் பேச்சு வருவது இல்லை என்னை மன்னிக்கவும்
@Neelaveni.s2 сағат бұрын
பாடலை கேட்கும் போது மனம் உருகிறது ஆண்டாள் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🌹🌷🌹🌷
@Chellapandi-q6t2 сағат бұрын
Thanks sir
@geethalakshmi20962 сағат бұрын
Thank you sir 💞 💞🙏🙏
@sathishkrishnan9362 сағат бұрын
Sir Thanks 🙏
@sumathiethiraj41292 сағат бұрын
Silence, best language of communication with God, msg from thenkatchi swaminathan sir s short n great msg!! Team should trust n follow leader n always the best!! Life gives lessons every moment, everyday n every person. It's a process of learning!! Nullify expectations makes us lighter!! S, Remembrance of departed person is only 3 days in general whomsoever is may be Stay positive!! Keep positive thoughts! Nee ethai thedukirayo athu unnai thedukirathu (curry leaves) Being grateful is thanking God as he sends human form to help out in distress. Disciplined annadhanam is gonna capture every corner of need very soon. At times self centric too is better. Limit anger and concern towards others!! Keep limits on arguments n adjustments too Keep positive early morn n b4 sleep. Carry a water bottle; avoid non veg Plant tree/ sow seed balls during travel Plant shoeflower (chembarurhi) whatsApp with care/attn; pen n note pad - administrative Soup ethics. Keep chk cleaniness with bag/purse During pongal- pray with new clothes to seek blessings from our forefathers. Stay 20min calm everyday n speak with God.
@AMurali-pt4xx3 сағат бұрын
I love you
@sabarinathansattur3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Manivel-k6s3 сағат бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் தான் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கின்றேன் ஆனால் யாருக்காக நான் யோசித்தேனோ அவர்கள் அந்த விசயத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை அதிலிருந்து என்னை சிறுக சிறுக மாற்றிக் கொண்டேன். நிறைய உங்கள் கருத்துக்களை கேட்டு என்னை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் சில இடங்களில் நான் என்னையும் அறியாமல் கோபப்பட்டு பேசிவிடுகிறேன். பிறகு அதை நினைத்து வருத்தப்படுவேன். உங்களின் மூலமாக என்னைச் சிறுக சிறுக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
@venugvenug49273 сағат бұрын
வணக்கம் நண்பரே.இந்தபதிவின்மூலம் எனக்கு பதில் சொல்லியதற்கு மனமார்ந்த நன்றி.ஆண்களுக்கு திருமணம் நடக்க வழி சொல்லுங்கள்.நன்றி.வாழ்கவளமுடன்😊
எந்நன்றி கொண்டாருக்கும் உய்உண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்ட மகற்க்கு
@ShreeCKrishna457510 сағат бұрын
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் நினைப்பது அப்படியோ நடக்கிறது . எதுவாய் நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆவாய் , இது முற்றிலும் உண்மை இது போன்ற பல நல்ல பதிவுகளை வழங்கிய சொக்கு அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள் 👌👌
@Nandhalaalaa10 сағат бұрын
வாழ்க வளமுடன் 🙏 அண்ணா உங்களுடன் இருப்பதும் இருக்க வைப்பதும் இறைவன் எங்களுக்கு அளித்த வரம்
@SGuhansai-iq6hj11 сағат бұрын
நன்றி சொக்கண்ணா
@chidambaramr782011 сағат бұрын
Sir I just discuss with jawahar he ask me 3500 but Sathish Vellore he ask me to pay 2500 but my position no money but iam ready to work at pathu kani for one week as s volunteer pls let me know
@andalpchockalingam932611 сағат бұрын
வி வில் ஸ்பான்சர் 2500 யூ கம் வித் சதீஷ்
@sumathiethiraj41296 сағат бұрын
Pls share vellore contact number thank
@sumathiethiraj41296 сағат бұрын
From ranipet district
@sumathiethiraj41293 сағат бұрын
@@chidambaramr7820 pls share satish sir from vellore num, thank
@smirthi891611 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SOMUVIJAYARATHNAM11 сағат бұрын
உண்மையில் நன்றி மறவாதவர்ள் மிகவும் நல்லவர்களாக இரப்பவர்கள், மிக சிறந்த தொகுப்பு நன்றி ஜயா❤🙏.
@lavenderchannel369011 сағат бұрын
Valga valamudan thambu
@balamurugan154311 сағат бұрын
நன்றியை மரக்கக் கூடாது
@Amudha-r8w12 сағат бұрын
Sir temple pona samikita thane sir manasu vitu pesa mudiyum...God i mouna parthutu varanuma sir...ama appa pola nama kasatam God kita thane share panuvom sir...😢
@thangamrass32812 сағат бұрын
Nandri 🙏
@AnnamalaiMalathi-vx1kx12 сағат бұрын
நன்றி நன்றி நன்றி
@SevvandhiVSevvandhi12 сағат бұрын
Vanakkam ji
@sumathiganesan237112 сағат бұрын
Anna valka valamudan Nantri
@chandraraj394312 сағат бұрын
மௌனம் அனைத்து விதத்திலும் சிறந்தது நீங்கள் சொல்வது போல் நான் கூட எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நலனை சவுகரியத்தையே யோசிப்பேன் ஆனால் அவர்கள் நம்மை பொருட்படுத்துவதே இல்லை என்று நிறைய நிறைய சந்தர்ப்பங்களில் புரிந்து கொன்டு என்னை சுருக்கி கொள்ள கத்துக்கிட்டேன் உங்கள் கருத்து அதற்கு மேலும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி சொக்கா சார் 💐💐💐💐💙💙💙💙❤️❤️❤️❤️🙏🙏
@vishalveeramani815112 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rajivrajiv608912 сағат бұрын
God 👑🙏🙏🙏 nantri anna ❤
@chitraarunachalam313412 сағат бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
"கடவுளுக்கு தெரிந்த ஒரே மொழி" தென்கச்சி கோ.சுவாமிநாதன், ஓஷோ என இவர்களின் வழியாக, மொழிக்கும் மௌனத்திற்குமான அற்புதமான விளக்கம். அருமை. பெரியவர் கி.வா.ஜ. அவர்களின் வார்த்தைகளை சில முறை படித்திருக்கிறேன். நிறையவே யோசிக்கவைக்கும் ரசிக்கவும் வைக்கும். மௌனம் என்பதற்கு நீங்கள் உங்களை உணர்ந்து உள்வாங்கி புரிந்துகொண்ட விதம் சர்வநிச்சயமாக கவனத்தில் வைத்துநடந்துகொள்வதுதான் சிறப்பு என புரிந்துகொள்ள முடிகிறது. எதையும் பெரிதாக எதிர்பார்ப்பது கிடையாது என்றாலும் உங்கள் பதிவுகளை பார்த்து நான் கற்றுக்கொண்டது கோபத்தை குறைத்துக்கொண்டேன். மெளனம் குறித்து உங்கள் விளக்கம் மிகவும் அற்புதம். திரும்ப கேட்டு மனதில், எண்ணத்தில் நிலைநிறுத்திக்கொள்ள வைக்கிறது.ஏனென்றால் எப்பொழுதும், எனக்கும் மௌனம் மிகவும் பிடிக்கும். கடந்த மிகச் சில வருடங்கள் அதுதான் சிறந்தது என உணரவும் வைத்துவிட்டது. "எண்ணத்திற்கு என்றுமே வலிமை உண்டு" சர்வநிச்சயம்..... உங்கள் பதிவை பார்த்து தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வது பழகிக்கொண்டேன். சூப் விஷயம் சூப்பர். விவாதம் தவிர்த்து அனுசரித்து நடப்பது நல்லது. சிறப்பான கருத்து. திருமணம் நடக்கும் வரை,சிறுவயது முழுவதும் நான் வளர்ந்த இடத்திற்கு என் வாழ்க்கை முழுவதும் நான் என்றுமே நன்றி கடன்பட்டவள்தான். அதனால் நன்றி குறித்து நீங்கள் இன்று பேசியது மீண்டும் கேட்க வைத்தது.இந்த பதிவை இன்று கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கும், இறைவனுக்கும் நன்றி. நன்றி குறித்து பேசிய உங்களுக்கும் நன்றி. நன்றி நன்றி.
@KalyaniArjunan-z3l12 сағат бұрын
🙏🙏🙏
@ganeshramaiya614312 сағат бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@swaminathanc635812 сағат бұрын
Tenkatchi ko swaminathan sir Down to earth person All India Radio 1988-2002 Indru oru Thakaval very very famous on that time
@ramakrishnandhanalakshmi65912 сағат бұрын
அற்புதம் சொக்கு சார்,நன்றி சார்,
@koorimadhavan895112 сағат бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@suganyasekar124912 сағат бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@devakumar150412 сағат бұрын
வணக்கம் ஐயா கடவுளின் மொழி " மெளனம்" *உங்களை யாரேனும் நிராகரித்தால் கவலை படாதீர்கள் - ஏனெனில், இவ்வுலகில் விலையுயர்ந்த பொருட்களையோ, விலை உயர்ந்த மனிதர்களையோ, வாங்க இயலாமல் நிராகரிப்பவர்களே அதிகம்..!!!! 🌲🌻🪷🌹🪷🌹🪷🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@kathiresanpalanisamy309913 сағат бұрын
இம் மடையன் புரிந்துகொள்ளும் படி எளிய வழிகாட்டிய முனைவருக்கு நன்றி நன்றி நன்றி