அத்தனை தகவல்களும் அருமை.ஒருசில விஷயங்களை நான் திருத்திக் கொண்டு வருகிறேன்.இதுவரை யாரும் இப்படி சொன்னதில்லை.உங்கள் பதிவை பார்த்ததும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வுகள் நன்றி அய்யா வாழ்க வளமுடன்.
@saravananGovindan-hn5cm23 сағат бұрын
நம்பிக்கை என்பதே பணமாக, நாகரிகத்தின் முகமாக, நாலுபேர் வாழ்த்தும் விதமாக, புன்னகையை பரிமாரிக்கொள்ளும் களமாக, ஒழுக்கமும்,கருணையும் உள்ள இடத்தில் மஹா லக்ஷ்மி வரமாக, பிரபஞ்சத்தின் பெட்டகத்தில் நிறைந்திருக்கும் விதையாக, சொக்கலிங்க அண்ணா உங்களை போன்றவர்களின் நல்வார்த்தை மொழியாக, நம்பிக்கை ஒளியாக வலம் வருவது, நான் விரும்பும் பணம், என்னை விரும்பும் பணம். எல்லோரையும் விரும்பும் பணம். எப்போதும் யாவர்க்கும் கிடைக்க, உங்களின் நல்ஆசி வேண்டும் அண்ணா. நன்றி அண்ணா. முருகா சரணம் .....
@Raja-hg4ks10 сағат бұрын
அற்புதம் தான் என்ற அகன்காரம் தன்னை சார்ந்த வர்களையும் ஒளிக்கும் என்பதே ஆனிதரமான உண்மை சார் நன்றிகள் சார்
@m.niranjanam.niranjana979813 сағат бұрын
அன்பு வணக்கம் அண்ணா..முந்தையபதிவில் மனதில் எழுந்த கேள்விக்குவிடை இந்த பதிவில் கிடைத்துவிட்டது நன்றி ண்ணா...❤❤❤
@coolcatviews856922 сағат бұрын
பார்த்தால் வசிகரம் உங்களிடம் உள்ளது அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@mrkumararaja334623 сағат бұрын
Sir, எல்லோரும் எல்லா வளமும் பெற பணம் ஈர்ப்பு தகவல்கள் மகத்துவம் நிறைந்தது, சிந்தித்து செயல்பட வேண்டிய சிறப்பான சிந்தனைகள், கூட இருந்தே பள்ளம் தோண்டுபவன், அந்த பள்ளத்தில், தோண்டியவன் தான் விழுவான், விபரம் சத்தியம், Shirt colour super,) 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@padmavathielumalai94847 сағат бұрын
நன்றி அண்ணா நன்றி அண்ணா
@lavenderchannel36908 сағат бұрын
Valga valamudan thambu
@coolcatviews856922 сағат бұрын
ஒப்பீடுதல் செய்யகூடாது சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@Gandhimathypalanisami11 сағат бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா
@loganayahiv9838 сағат бұрын
Nantri anna❤❤🙏🙏
@RajKumar-ox6jd16 сағат бұрын
நன்றி ஐயா!
@vasu580210 сағат бұрын
Nanri Anna ValkaValamutan
@MaheswariR-u6e11 сағат бұрын
Thank you anna🙏
@ndhinesh966023 сағат бұрын
நன்றிகள் கோடி அண்ணா ❤️🙏👍
@sathishkrishnan93615 сағат бұрын
Sir Thanks 🙏
@jameskanagaraj7820Күн бұрын
நகைச்சுவை உணர்வு அருமை
@AnnamalaiMalathi-vx1kx22 сағат бұрын
நன்றி நன்றி நன்றி
@revathirevathi268822 сағат бұрын
நன்றி சார்
@logulogu3628Күн бұрын
🙏 பிளைன் வைட் ஷர்ட் நல்ல மாற்றம் சார் 🙏
@kanimozhi971311 сағат бұрын
நன்று ஸார் பொய் சொன்னவர், ஏமாற்றியவர் இது போன்ற இருப்பவரை கூட மன்னித்து விடுவது உங்களிடம் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் ஸார் நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்
@jothirameshk223023 сағат бұрын
மகிழ்ச்சி நன்றி
@RamaM-ru2yzКүн бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@vadivelnallapanomalur-bi8yz22 сағат бұрын
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@koorimadhavan8951Күн бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@ganeshramaiya6143Күн бұрын
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@RG.MEDIA25265 сағат бұрын
Thankyou
@kalanithinath8111Күн бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@parvathychickanan606922 сағат бұрын
Vanakkam choku anna
@SurprisedFlower-jo6ufКүн бұрын
வாழ்க, நளமுடன், வளமுடன், வணக்கம், அண்ணா. 🙏
@thulasig3014Күн бұрын
❤️நன்றி சொக்கர் சார்💫❤️🙋♀️✨✍️
@Maha-p6xКүн бұрын
Thanks Anna
@indiraraghavan5916Күн бұрын
Vazhgha valamudan
@palanisamy5982Күн бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
@sathisathiyaraj8173Күн бұрын
நன்றி அண்ணா ❤
@sarojaa1171Күн бұрын
Nanri sir
@sivakumarsivakumar4815Күн бұрын
நன்றி ஐயா
@kambaperumalbalasubramania7778Күн бұрын
Thank u sir.
@sundarivenugopal3788Күн бұрын
Valka nlamudan valamudan
@kalkikannan8456Күн бұрын
Super Thank you br
@srinivasandurairaj7965Күн бұрын
நன்றிங்க வணக்கம்
@coolcatviews856922 сағат бұрын
வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி சூப்பர் தகவல் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@AnbuMangai-uv5jfКүн бұрын
லைட் ப்ளூ ஷர்ட் மட்டும் தான் சார் போடுகிறேன் நல்ல மாற்றம் சார் நன்றி🦜🦜🦚🦚🙏❤️
@coolcatviews856922 сағат бұрын
பழி வாங்கற குணம் இருக்க கூடாது பழி வாங்கும் என்ன வேண்டாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@dheepalakshminatarajan563623 сағат бұрын
Very informative i try to follow, thank u anna
@coolcatviews856922 сағат бұрын
உங்களுக்கு இந்த உடை மிகவும் அழகா உள்ளது மகிழ்ச்சி என்னோட கண்ணு பற்றப்போகுது அண்ணா ❤️அழகு அழகு நீங்கள் மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@kamarajpitchai0188Күн бұрын
OMMURUGA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kanmani497Күн бұрын
வணக்கம் அண்ணா
@sabarinathansattur17 сағат бұрын
வணக்கம் அண்ணா. பொறாமை, பழிவாங்கும் குணம், ஓப்பிடு கூடாது. நான் நினைச்சேன், எனக்கு தெரியும் என்று சொல்ல மாட்டேன். உங்களை பார்த்து அதிகமா கற்று கொண்டேன். பண சேமிக்க வேண்டும். பணத்தின் அருமை தெரியவில்லை. கையில் வைத்து பார்க்க தெரியவில்லை. காலம் தன் கடமை செய்யும். நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வையகம்... 🙏🙏🙏🙏🙏🙏
@roshinikishanth90513 сағат бұрын
❤❤❤❤❤❤
@chandraraj394322 сағат бұрын
சொக்கா சார் நான் கேட்க நினைத்த ஒரு உதவி சிறந்த ENT டாக்டர் சொல்லுங்கள் என்று கேட்க நினைத்திருந்தேன் இன்று சொன்னDr ஓகே வா எனக்கு அட்ரசுடன் சொல்லுங்கள் நன்றி நன்றி! ❤❤
@coolcatviews856923 сағат бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
@coolcatviews856922 сағат бұрын
ஜூஸ் என்ன ஜூஸ் உடனே இனொரு ஜூஸ் உணவை காதல் செய்பவர்கள் சூப்பர் மனிதர்கள் நானும் டிஸு எடுத்துட்டு வருவேன் 🤣🤣🤣🤣😁அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
@thangamrass32822 сағат бұрын
👏
@RanjaniRanjani-v8e23 сағат бұрын
❤❤❤❤❤👍👍👍
@ghannesanghannesan626923 сағат бұрын
🙏🌹🙏
@grk6341Күн бұрын
தாடி க்கு காரணம் தனுஷ் படங்கள்,சசிகுமார் படங்கள்
@sumathiethiraj412915 сағат бұрын
Money!!!! Rather comparison, instead competitve and check how to change our life to king size, Ignore recalling negative circumstances and pin pointing, no demotivate/pull back and listen more rather sharing more of our thoughts, Understanding where to take the lead! Stay thankful n No Betrayal Newton 3rd Law: Life Law: Every action has equal and opposite reaction! ACTION= OPPOSITE REACTION Being Thankful, no betrayal, universe wil take care, Value money and health; Confidence=Brother Be good, dont carry revenge (our success is the best revenge) Dress code(male): white shirt, dhothi, empty pocket, light color(blue, green), plain, clean shave Being Presentable Female: light colors cotton, marroon, orange, light blue, green. Pls dont wear Rudhraksham, wear vibuthi Less talkative, keeping table neat and vibuthi, Admirable/ Charm/Kiddish/No cunning/No revenge/ Loves/values food, staying simple, Come Back Attitude; Sharp and quick decision making experts, Humourous personality, No street fight;
@vijayalakshmi6560Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-saravanas5 сағат бұрын
வணக்கம் சார் நதிகளில் நீராடுபவர்கள்(பணத்தை) நாணயங்களை தலை மேல் வைத்து நீராடுவார்கள். இது சரியா ? இதை கடைபிடிக்கலாமா ? கும்பமேளாவில் கோடிக்கணக்கான நாணயங்கள் நீரில் உள்ளது. பண ஈர்ப்பு விதிக்கு பொருந்துமா நன்றி வணக்கம் ஐயா தர்மபுரி சரவணன்
@vadivarasik8600Күн бұрын
🙏🙏🙏🙏
@vishalveeramani8151Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@velraja8732Күн бұрын
❤🙏🙏🙏❤
@Rajashekar1589-Em23 сағат бұрын
ஐயா கடவுள் பக்தி, நேரம் தவறாமை, தண்ணீர் பற்றிய அறிவு , நன்றி கூறுதல்,குடும்பத்தை கவனித்தல், உதவி செய்து வாழ்வது இதில் எதற்கு முக்கியத்துவம் குடுத்தால் வாழ்க்கை மேம்படும்?
@andalpchockalingam932623 сағат бұрын
Tq
@Rajashekar1589-Em23 сағат бұрын
நன்றி ஐயா ❤
@BrindhaHarini23 сағат бұрын
❤❤❤❤❤❤இன்றைக்கு எங்கள் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. Super ஆக இருந்தது. ஒரு வாரமாக வீட்டு விசேஷமாக நல்ல கொண்டாடினார். 😊😊😊😊😊😊
வணக்கம் ஐயா பணம் 4.0 தொடரும்........... நிகழ்கால உண்மை *வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் பணம் அல்ல...* *உடல் ஆரோக்கியமும், காலமும் மட்டுமே...!* *இழந்து போன உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்க்கோ ...* *காலத்தை வாங்கும் அளவுக்கோ எந்த கோடீஸ்வரனும் பிறக்கவில்லை...* நன்றி நன்றி ஐயா