எங்கள் திருநெல்வேலி பக்கம் வெறும் பருப்பை வேகவைத்து கடைந்து . எண்ணெயில் கடுகு சின்னவெங்காயம் காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு தாளித்து கொட்டி பருப்பு குழம்ப வைப்பார்கள். பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பு இரண்டு விதமாக செய்வார்கள். ரசத்திற்கு தயிருக்கு அருமையான துணை. அப்படியே சாப்பாட்டில் ஊற்றி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். ஆந்திர பருப்பு செய்துகாட்டியதற்கு நன்றி.
@gmksamy195 ай бұрын
உப்பு பருப்பு எனவும் அழைப்பர்கள்
@Mi4kTvckpsАй бұрын
Every one must try this dish. Yesterday my mom made this dish in our house. It's realy awesome super testy 1st time she tried this all my family members are fully satisfied to eat this dish. So, every person must try this and enjoy it. And thank you so much for chef Dheena sir because he explore a specified dishes are which place they make he went to that place and explore a perfect method to make it. So, wishes for chef dheena sir to successfully countinues your's journey and explore all other food items and all.. ❤🙏
@sundari11775 ай бұрын
ஹரிஷ் தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் மகனே தீனா தம்பி நீங்க எல்லாரையும் வெளியில கொண்டு வரீங்க வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉
@harisundarpillai73475 ай бұрын
சூப்பர் தீனா பிரதர் 👌👍
@Kuwait.boy555 ай бұрын
😢😢
@aravindab18875 ай бұрын
Andariki namaskaram is good. All your programmes & receipies are very nice.your way of introducing is so nice.
@vimalanagarajan29125 ай бұрын
ஹரிஸ்தம்பிதீனாதம்பிநமஸ்காரம்சுவையான.ஈசியானரெசிபி
@geetharani99555 ай бұрын
ஹரிஷ் தம்பி தீனா தம்பி மாதிரியே உங்கள் தன்னடக்கம்தான் உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
@thilagaraj83165 ай бұрын
இன்னைக்கு இதுதான் எங்கள் வீட்டுல சமையல் ❤❤❤
@aaf19675 ай бұрын
Am a Telugu person from Mysore. Pappu is my favourite dish. Thank you for both of you for showcasing this ultimate pappu.
Nice Andhariki Namaskaram I am from Andhra Madanapalli. Big fan of Deena's kitchen
@ushasunil59165 ай бұрын
Super. My husband kept saying the dal is not like how my mother cooks- but I know now what was missing. Thanks a lot
@tamilarasi37785 ай бұрын
இன்று இந்த வீடியோ பார்த்து செய்தேன் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் மிகவும் அருமையாக இருந்தது இருவருக்கும் நன்றி தீனா சார் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பேசும் விதம் அருமை அந்தரிக்கு நமஸ்காரம்
@loganathansinnasamy63005 ай бұрын
இந்த பப்பு தக்காளி க்கு மத்தி மீன் வறுவல்... கருவாடு உருளை சேனை வறுவல் சூப்பர் மேட்ச்.... சூப்பர் தீனா சார்....
@vyluruilavarasi6997Ай бұрын
We prepare this dish when there no vegetable at home, sir. Deena thambikku, spl.greetings. I am from Telangana..
@Priyaravind235 ай бұрын
Chef neenga rice konjam ketu andha dal potu ghee potu pickle vechi saptu parunga aahaaa nu irukum 😊 ketu vangi sapdunga ji koochspadama
@arathib.v.90965 ай бұрын
Hello Chef, Tried today for lunch, came out deliciously 😋 thanks for sharing🙏
@vyluruilavarasi69975 ай бұрын
இந்த டொமேட்டோ பப்பு (,அ) பாலகூரா பப்பு எல்லா விசேஷ ங்களிலும் இடம் பெறும். இந்த effort மிகவும அருமை, sir...
@jruth46285 ай бұрын
First cook half80% toordhal, asafoetida ( perungayam katti ) then add tomatoes, green chillies , tamarind water or tamarind paste , salt, little jaggery, cook gor 10 mnts ...then smash & keep aside ... for tempering .. oil , mustard , jeera, handful of garlic, then red chillies, atlast, curry leaves , atlast add smashed cooked dhal with tomatoes .. ( for which kept aside) ..mix & boil for for 5 mnts ...then tomato dhal ( pappu) or any dhal is ready..
@ratusuhas95245 ай бұрын
Hiii chef..I always refer your cooking videos and improved my cooking soooo much....I am very happy to see this dish as am from hyderabad and we often make this...
Thank you Chef Harish for sharing the recipe. Chef Dheena thanks for your hard work in bringing traditional recipes consistantlly
@rajgandhi855 ай бұрын
Simple and supreme dish. Healthy items are always the simplest.
@geethakanakaraj15945 ай бұрын
Regular dish. Andha chinna chinna details makes the difference. Tq for sharing.
@Santharagavan5 ай бұрын
Inda paruppoda bellam avakka thottundu saptaaa.... Wow. Avaloo tasty ya irrukkam sir. Very tasty dish. 🎉
@sathiyanarayanan5281Ай бұрын
Sir super sir any time heart touching your video ❤❤❤❤
@saridha.135 ай бұрын
திரு. ஹரிஷ் அவர்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 🎉🎉அடுத்தவர்களின் திறமைக்கு முக்கியத்துவம் குடுத்து அவர்களின் திறமைக்கு மதிப்புகுடுத்து தினமும் ஒவ்வொரு வித்தியாசமான விதவிதமான சமையலை சமையல் கலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் தீனாசார் நீங்க வேற லெவல் உங்க மனசு எல்லோருக்கும் வராது கண்டிப்பாக தீனா சார்க்கு நன்றி சொல்லனும் 🙏கிள்ளிபோட்ட சாம்பாரும் நெத்திலி கருவாட்டு வறுவளோடு சேர்த்து சாப்பிட்டா அருமையாக இருக்கும் 😂சூப்பரான பதிவு 😊
@UshaRani-xz7xu5 ай бұрын
Actually I was searching for this recipe thanks dheena
தீனா சார் வாழ்த்துகள ஹாரிஸ் தம்பி உங்கள்யிடம் நிறைய எதிர் பார்க்கிறோம் .வாழ்த்துக்கள் தம்பி 😊💐💐
@ppkesi5 ай бұрын
Sweet and short sollungal thambi
@vijaykarthik-cj5rd5 ай бұрын
Cheff parambika catering Coimbatore Anna senjaaa sambarrrr and brijal rice veraaaaaaaaa levellllll cheff na evlo nall sambarr 90 /okva erukumm antha video pathutuuu enimay apditha sambarr panitrukannnn very good taste like hotel tast yy today brjal ricepanannn veraaaalevelllllll taste..coimbatr Rajan anavoda channamasallla veralevel... tankuuusoo much cheffff ...ninga varavara massspanringaa cooking la ... Keep rocking happy always take care 🍫🍧🌹 fru chef
@pushpav71565 ай бұрын
Bro harish super nallade seyyunga nallade nadakkum aandavar tunai erupparaga🙌
@PREMKUMAR-zn4qg5 ай бұрын
சூப்பர்ங்க தீனா 👌👏🤝ஹரிஷ் வாழ்த்துக்கள் உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்..❤👌👆அனைவரும் செய்து பார்க்க வேண்டும்❤👏👏கண்டிப்பாக தீனா உங்களுக்கு ஒரு திருப்புமுனைதான்🙏🙏🙏
@babysarada40975 ай бұрын
Tomato pappu with Avakkai pachchadi ultimate taste sir. Thank you for our authentic Andhra Tomato pappu. Especially while thalimpu you taught us a secret. Thank you Chef and thank you Hari sir 👍🙏👌👏
@npapyas5 ай бұрын
Please share recipe of bangalore bassaaru(made from cooked water of Toor dhaal,greens,beans,cabbage...n r called as beans basssaru,cabbage bassaaru or mixed veg bassaaru)...,different people make in different methods..please try them n teach us...eaten with ragi mudhey(ragi kali)
@juliash2065 ай бұрын
சூப்பரா இருக்குது உங்களோட குக்கிங் எனக்கு ரொம்ப பிடிச்சது உங்களுக்கு உங்களோட பப்பு
@SanthiRadhakrishnan-wd8xp3 ай бұрын
தீனசார் இடிக்கிற உரல் எங்கே கிடைக்கும் லிக் குடுங்க சார்.
@nithabalasubramanian44645 ай бұрын
This is amazing dish . Loved it
@geetharani99555 ай бұрын
அருமை தம்பி.ஹரிஷ்ப்பா வாழ்க வளர்க
@poornimapoornima87815 ай бұрын
செய்முறை சூப்பரா இருந்துச்சு சார் நான் இதையே ட்ரை பண்றேன் ஆனா கம்மியா காண்டாக்ட்ல செய்யறதுக்கு எப்படின்னு தெரியல சார்
@selvarajs8905 ай бұрын
Mango pa(ru)ppu next....
@BalachandranRajendran-ei6tf5 ай бұрын
Harish sir andra pappu podi receipe solunga please
@harisundarpillai73475 ай бұрын
இனிய காலை வணக்கம் தீனா பிரதர் 🌹
@vimalanagarajan29125 ай бұрын
❤ஹரிஷ்தம்பிதீனாதம்பிசுவையான.ஈசியானரெசிபி
@meerasundramoorthy25265 ай бұрын
Namaskkaramadi deenagaru tomato popu super👍👌🙏
@saraswatheranganathan34955 ай бұрын
Wonderful recepie
@Manathai_Thotta_Samayal5 ай бұрын
Tomato pappu is good 👍
@eswarishekar505 ай бұрын
சூப்பர் சூப்பர் தக்காளி பருப்பு யம்மி யம்மி 😊😊😊
@RukhaiyaKhanam-h5d5 ай бұрын
Woooow dheena vera laval❤❤
@pakiyalakshmivelmurugan52745 ай бұрын
Good morning Deena sir your recipe always super
@geetharani9535 ай бұрын
Yallarukkum vanakam❤harish bro ❤
@sivakamasundariragavan14675 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@Deepa03095 ай бұрын
Fantastic 😊
@naliniannadurai26225 ай бұрын
Simple and tasty dish.thank you sir.
@buvanaeswari59825 ай бұрын
❤ hai sir antha cbe mess kara chutney sir pls sir
@jruth46285 ай бұрын
Toordhal , tomatoes , only green chillies according to their own spicy.. tamarind juice
@rpermalatha46675 ай бұрын
Thank you chef for tomato pappu.
@jayashree34485 ай бұрын
Super dheena and harish sir❤
@ga.vijaymuruganvijay96835 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌👌🙏
@SivakumarSiva-py9ry5 ай бұрын
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
@gobinathbl5 ай бұрын
Try with more Verity by adding North Indian cousine.not just sweets normal every day food
@lalithalalitha55405 ай бұрын
Bagundi sir
@HemaSugadev5 ай бұрын
Congrats Deena sir Harish sir❤
@geetharani9535 ай бұрын
Harish bro nice recipe ❤
@geetharani9535 ай бұрын
Good morning Deena bro ❤
@cinematimes95935 ай бұрын
Good morning sir super sir Arumai super sir 👌
@sathishkumar-dn2hs5 ай бұрын
Naalaikku morning dish ready
@chefdeenaskitchen5 ай бұрын
😂 🎉
@sathishkumar-dn2hs5 ай бұрын
@@chefdeenaskitchen OMG chef thanks for replying
@renubala225 ай бұрын
🙏🏼🙏🏼Thank you
@SGuhansai-iq6hj5 ай бұрын
Thanks bro
@jruth46285 ай бұрын
Sir ...please note .. wr from pure east godavari district..andhra ...but for andhra dhal cuisines ..authentic recipie ....for all dhals ...should not add chilli & coriander powder & especially should not add onions ...etc ...original traditional authentic recipie ...
@chefdeenaskitchen5 ай бұрын
Thanks for the sharing your authentic taste ! 🙏
@mrmistyrose0075 ай бұрын
I'm sure many people staying at "pure East godavari district" uses chilli and coriander powder in this dish. Any documentation/records to proof your version is "authentic recipe" like you claim?
@arumugamgovindhu5 ай бұрын
Suppor
@MyLovelyCreations5 ай бұрын
Smile super
@rajammalr20845 ай бұрын
Super super super super
@sarojarajam87995 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@vinothiniguna13975 ай бұрын
Wow anthra recipes 🎉🎉
@prabhushankar85205 ай бұрын
Good 👍😊
@Iniyavishnu2023-pv2rg5 ай бұрын
Super bro ❤
@SumiKitchen_755 ай бұрын
Nan hyd la erukken eppadi than pannuven
@amirdagowriashok3515 ай бұрын
Super 👌
@poornimapoornima87815 ай бұрын
நீங்கதான் சார் சொல்லணும் எப்படி
@lakshmividya54365 ай бұрын
It's called TAMOTA pappu in Andhra 😁
@malaravi11805 ай бұрын
If we r keeping the dal in cooker then when to add tomato and other spices
@menagamaniyan88085 ай бұрын
First cook the dal. Later add the rest and keep a whistle or two
@AkilaAkila-gm9ke5 ай бұрын
Don don.deena sir🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ahalyabalan4085 ай бұрын
Rice????
@SanthiRadhakrishnan-wd8xp3 ай бұрын
இடிப்பான் எங்கே கிடைக்கும் சார்.
@swetha87935 ай бұрын
Good morning sir
@emceeakshayiyer34265 ай бұрын
❤❤❤❤❤
@saisena50475 ай бұрын
👍
@PapaMama-dn3cx5 ай бұрын
Amma ungalku epiri podi madhiri vandhurkuu ma naa idhey method la dha ellame potu neeng sonna maariye panna ahna grind panni varacha podi madhiri varala ma 😔konjam gatti gattiya dha iruku
@DruvRatee5 ай бұрын
Rahul Pappu
@DhamodharanMani-p5r5 ай бұрын
செப்பு தீனா சார் என்னுடைய கமெண்ட் நீங்க படிச்சீங்களா என்ன சார் ரிப்ளை காணோம் எப்ப சார் சேலத்துக்கு வரீங்க
@poornimapoornima87815 ай бұрын
வணக்கம் சார் இவ்ளோ கான்டக்ட் பருப்பை போட்டு செய்றீங்க ஆனா எங்களுக்கு வீட்ல இவ்வளவு காலடி பருப்பை போட்டு செய்ய முடியாது இது எப்படி செய்யணும் எனக்கு புரியல அதனால திருப்பியும் அதைப்பற்றி கம்மியா செய்ற மாதிரி சொல்லுங்க