Andhagan Movie Review By Cheyyaru Balu | Top Star Prasanth | Simran | Priya Anand | Aadhan Cinema

  Рет қаралды 92,639

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
Andhagan Movie Review By Cheyyaru Balu | Top Star Prasanth | Simran | Priya Anand | Aadhan Cinema
#CheyyaruBaluReviewdByAndhagan #Andhagan #AndhaganReview #AnthganMovieReview #AnthaganMovieFDFSReview #AnthaganMovieHonestReview #AnthaganMovieReviewTamil #TopStar #TopStarPrashanth #Simran #PriyaAnandh #Thiyagarajan #AadhanCinemaLatestMovieReview #CheyyaruBaluCinemaReview #VjMurali #CheyyaruBaluAboutAndhagan #CheyyaruBaluAboutPrashanth
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 137
@sivakumargsivakumarg6227
@sivakumargsivakumarg6227 Ай бұрын
உண்மையான விடாமுயற்சியில் வெற்றி கண்டார் காதல் இளவரசன் பிரசாந்த் 👌super movie,....
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
உன்னுடைய உருட்டு ஒரு அளவே கிடையாதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரசாந்த் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உன்னுடைய கற்பனை எல்லாம் கதையாக சொல்லாதீர்கள் ஐயா. அந்தகன்❤❤❤❤
@Saravanavelu607
@Saravanavelu607 Ай бұрын
யோவ் பாலு டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகண் ரொம்ப நல்லா இருக்கு படம் சிம்ரன் நடிப்பு வேற லெவல் தெறிக்க மாஸ் ஹிட் ஆகும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@chiranjeevis5391
@chiranjeevis5391 Ай бұрын
Top star fantastic comeback. Excellent movie 💐💐
@sivakumargsivakumarg6227
@sivakumargsivakumarg6227 Ай бұрын
செம comeback பிரசாந்த்,..... ஆக்ட்டிங் வேற லெவல் 👌👌👌சிம்ரன் act 👌
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu Ай бұрын
டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu Ай бұрын
டாப் ஸ்டார் பிரசாந்த் அந்தகண் சூப்பர் படம்.
@Jothipasu001
@Jothipasu001 Ай бұрын
நா படம் பாத்தேன். அவருக்கு ரசிகர் கூட்டம் அப்டியே இருந்தது ஆச்சார்யாமா இருந்தது. படம் சூப்பர். சிம்ரன் நல்ல நடுப்பு 🎉
@V.A.Vengadeeaswaran
@V.A.Vengadeeaswaran Ай бұрын
Here are the top blockbuster movies starring Prashanth: 1. Jeans (1998) 2. Vanna Vanna Pookkal (1992) 3. Chembaruthi (1992) 4. Thiruda Thiruda (1993) 5. Jodi (1999) 6. Poomagal Oorvalam (1999) 7. Appu (2000) 8. Parthen Rasithen (2000) 9. Winner (2003) 10. Shock (2004)
@keyankarthi9951
@keyankarthi9951 Ай бұрын
Top star Prasanth mass movie 💐❤️🎉
@wilsonsathya7
@wilsonsathya7 Ай бұрын
பிரசாந்த் என்றாலே நாம் அனைவரும் அவளிடம் இருந்து எதிர்பார்த்தது நல்ல சண்டை காட்சிகள் அட்டகாசமான டான்ஸ் சில காமெடிகள் மற்றும் அழகான ஆடைகள். ஆனால் இந்த படத்தில் டான்ஸ் சண்டை காட்சிகள் காமெடி எதிர்பார்க்க முடியாது,,மாறாக ஒரு வித்தியாசமான நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம், பிரசாந்த் செமையா நடிச்சிருக்காரு இதை நான் எதிர்பார்க்கவில்லை.
@sprakashkumar1973
@sprakashkumar1973 Ай бұрын
Very good actor prashanth ❤❤❤
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu Ай бұрын
Tt டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்
@mrjamrath
@mrjamrath Ай бұрын
Top star 🌟 on fire 🔥 👌 super hit
@K.sathiyamoorthiK.sathiyamoort
@K.sathiyamoorthiK.sathiyamoort Ай бұрын
15 years waiting my hero ...sema comeback ❤❤❤
@balum2248
@balum2248 Ай бұрын
Super movie 🎉❤🎉❤ Top star Prasanth com back movie 🎉❤🎉❤🎉
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh Ай бұрын
Comeback prashanth 50 film blockbuster 🔥🔥🔥
@MuraliMuralisuja
@MuraliMuralisuja Ай бұрын
Top star prashanth
@KAAKchannel
@KAAKchannel Ай бұрын
Come back Indian pochu... But come back prasanth, anthagan positive review 👍
@missjanani
@missjanani Ай бұрын
Top Star Prasanth ❤❤❤❤❤
@AruljohninikoSebastin-ig8jt
@AruljohninikoSebastin-ig8jt Ай бұрын
Movie super.. prashanth and simran acting fantastic
@vijayk3295
@vijayk3295 Ай бұрын
Finally top star is back, Going to watch tomorrow in bangalore... waiting to see karthick sir also on screen.. Good reports across globe... Great comeback.. From now on prashanth should take it forward his career at his best.. if possibe he should act in good series in good role as well
@vijayk3295
@vijayk3295 Ай бұрын
Good occupancy 80 percent full at Bangalore orinon mall.. hope Tamil audience should encourage such brilliant movie and make it massive success.. watch the movie with my entire family.. Great And well done Prashanth and simran. Nice to see karthick sir old songs and his young photo ..
@alexjai8010
@alexjai8010 Ай бұрын
Prashanth acting super
@user-kc2uy5uu9y
@user-kc2uy5uu9y Ай бұрын
Top Star fantastic comeback ❤❤❤❤❤
@Saroganesh-ug7wk
@Saroganesh-ug7wk Ай бұрын
Congratulations for Thiyaga Rajan... Prashant also. Very good movie
@jagadeesanvadivel4222
@jagadeesanvadivel4222 Ай бұрын
Excellent Prashanth
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu Ай бұрын
டாப் 😂ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்
@musicshobanashobana3599
@musicshobanashobana3599 Ай бұрын
Simran everygreen queen of Tamil cinema.
@samcreations5637
@samcreations5637 Ай бұрын
Top star mass 🎉🎉🎉🎉
@sprakashkumar1973
@sprakashkumar1973 Ай бұрын
Very Good movie review sir 🌹👍🏼
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu Ай бұрын
படம் சூப்பர் டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.
@rocky9601
@rocky9601 Ай бұрын
Seriously super ah iruku movie
@iruthayarajjasna4627
@iruthayarajjasna4627 Ай бұрын
Super movie
@ajithmetal401
@ajithmetal401 Ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@Yoba492
@Yoba492 Ай бұрын
ஹிந்தி அந்தாதூன் ரீமேக்க அப்படியே எடுத்திருந்தா படம் சூப்பர் ஹிட் தான் ❤️தமிழுக்கு ரொம்ப புதுசா இருக்கும் ❤
@sriramansundaram6633
@sriramansundaram6633 Ай бұрын
Superb excellent 🎉
@LathaHussain006
@LathaHussain006 Ай бұрын
Prasanth Vera level mass
@RRaja-kr5bs
@RRaja-kr5bs Ай бұрын
ஆணழகன் ரசிகன் தென் மாவட்டம்
@RaviKumar-tx2tn
@RaviKumar-tx2tn Ай бұрын
Second show ticket booked...
@cricgen3259
@cricgen3259 Ай бұрын
Very sorry An average movie Before interval 10 mins worth Otherthan an below average movie
@RaviKumar-tx2tn
@RaviKumar-tx2tn Ай бұрын
@@cricgen3259 ok
@user-my6gn2dr4k
@user-my6gn2dr4k Ай бұрын
அந்தகன் தரமான படம்
@user-mj5uj9mu2o
@user-mj5uj9mu2o Ай бұрын
Top Star Prasanth marana mass cinema anthagan ok sir
@user-cf2ct6zl5i
@user-cf2ct6zl5i Ай бұрын
Nice movie
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Ай бұрын
உண்மையில் அந்தாதூன் படம் வேற லெவல் ஆயூஸ்மான் குரானா , தபு , அனில் தவான் போன்றவர்களின் நடிப்பு சிறப்பாக இருந்த காரணமாக அப் படம் நன்றாக இருந்தது படமும் சக்க போடு போட்டது ஸ்ரீராம் ராகவனின் இயக்கம் மிகச் சிறப்பாக இருந்தது , இப் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டாலும் ஹிந்தி படத்தின் அசல் வடிவத்துக்கு ஒப்பிட முடியாது , ஆனாலும் தமிழில் பிரசாந்தின் நடிப்பு நன்றாக உள்ளது படத்தை சற்று நீளத்தை குறைத்து இருந்தால் படத்தின் விறுவிறுப்பு இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
@nandagopalmoopanar2907
@nandagopalmoopanar2907 Ай бұрын
ஆணழகன் அன்று போலவே இன்றும் 50 திலும் அதே அழகோடு இருக்கிறார்
@sureshalagarsamy6613
@sureshalagarsamy6613 Ай бұрын
Super movie Anthagan
@maniselva7860
@maniselva7860 Ай бұрын
Tap Star Prashanth
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et Ай бұрын
But, did he not regret for missing in "Subramanyapuram" ?
@user-qn8zj3cj9q
@user-qn8zj3cj9q Ай бұрын
nenka karthick nu sollum pothu my hand claps thank you sir
@jagannathan2733
@jagannathan2733 Ай бұрын
Topstar always masss
@pauldurai661
@pauldurai661 Ай бұрын
டாப் ஸ்டார் ஆக்டிங் சூப்பர்
@prakashbprakashb5387
@prakashbprakashb5387 Ай бұрын
Top Star Prasanth Sir 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@user-gp8vr3qt9b
@user-gp8vr3qt9b Ай бұрын
அருமையான நடிப்பு டாப் ஸ்டார் அவர்களே
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Ай бұрын
BALU SIR POI ya UNMA mathiri solrathukku neenga romba kashtapaduringa.. Aana comedy irukku unga interview ...
@subhashini322
@subhashini322 Ай бұрын
Simran.. Queen of Kollywood 😎
@alexpandian20
@alexpandian20 Ай бұрын
Top star top actor I love you anna
@Monastar006
@Monastar006 Ай бұрын
Super 👌
@user-mj5uj9mu2o
@user-mj5uj9mu2o Ай бұрын
Top Star Prasanth like it songs marana mass cinema super super super hit
@veerapandi8838
@veerapandi8838 Ай бұрын
Tol star.... Super.... Always .... Anazhagan....
@Erode_Suresh
@Erode_Suresh Ай бұрын
Top star Prashant in anthagan Vera leval
@digitpandi2061
@digitpandi2061 Ай бұрын
Topstar acting🎉
@rsv6603
@rsv6603 Ай бұрын
Andhagan is a hindi remake. What's special in this version?
@JAY_M78
@JAY_M78 29 күн бұрын
Its special for tamilians as we dont watch hindi movies 😂😂
@kayilaivasan9173
@kayilaivasan9173 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@chelvaneet2880
@chelvaneet2880 Ай бұрын
Come back Top Star 😊
@suresha6025
@suresha6025 Ай бұрын
படம் சூப்பர் 👌👌👌👌👌
@twggroup6087
@twggroup6087 Ай бұрын
🎉
@ponmurugan8341
@ponmurugan8341 Ай бұрын
Top star❤️❤️❤️❤️❤️❤️
@alexpandian20
@alexpandian20 Ай бұрын
Top star super come back
@balaganesan.4225
@balaganesan.4225 Ай бұрын
I watched movie today very enjoying
@pannerselvam8087
@pannerselvam8087 Ай бұрын
வீராயி மக்கள் ரிவ்யூ பண்ணவும்👌
@user-mj5uj9mu2o
@user-mj5uj9mu2o Ай бұрын
❤❤❤❤❤❤❤
@KowsalyaGanesan
@KowsalyaGanesan Ай бұрын
Simran evergreen queen.
@gomathisathis3167
@gomathisathis3167 Ай бұрын
Andhagan mass mass simran acting Mass
@digitpandi2061
@digitpandi2061 Ай бұрын
Movie good
@RamanVeerasakthi
@RamanVeerasakthi Ай бұрын
Pirasanth sirappu,❤❤❤❤
@s.nagasundramsundram803
@s.nagasundramsundram803 28 күн бұрын
சிம்ரன் சூப்பர் வில்லி வேடம்... அருமையாக செய்துள்ளார்... சிம்ரன் வர சீன் எல்லாமே என்ன பண்ணப்போறாங்களா என்று என்ன வைக்கிறார்... இயக்குனர் தியாகராஜன்... அப்பப்பா சூப்பர்... Mr. மலையூர் மம்மட்டியான்... அவர்களே....
@user-vu4zw4dx9i
@user-vu4zw4dx9i Ай бұрын
Top star comback❤
@srimithunenterprise-sw1od
@srimithunenterprise-sw1od Ай бұрын
Top star prashanth ❤
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 Ай бұрын
படம் பெரிய வெற்றி பெரும். கதை நடிப்பு எல்லாமே அருமை.
@baskarav4241
@baskarav4241 28 күн бұрын
தியாகராஜன் சார் இப்படத்திற்கு இளையராஜாவை அணுகி இசை அமைத்தருந்தால் படம் உயிர் பெற்று க்ரைம் திரில்லர் கதை வெகுவாக ஜெயித்திருக்கும்😮🎉
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q Ай бұрын
வழ வழா. ஒரு வாக்கியத்தை அர்த்தத்தோடு முடியுங்கள். Complex sentence வேண்டாம்.
@amminiammaproductions7639
@amminiammaproductions7639 Ай бұрын
Movie is nice
@RahulRahul-gz6mh
@RahulRahul-gz6mh Ай бұрын
நீ உருட்டு மாசத்துக்கு நல்லது தான் நடப்பேன்😂😂 படம் நல்லா இருக்கு
@N.shahrukh-zn4zk
@N.shahrukh-zn4zk 26 күн бұрын
பிரசாந்த் சார் கம்பேக் சூப்பர்❤❤❤❤❤❤
@RockyRocky-qs6jz
@RockyRocky-qs6jz 28 күн бұрын
Top fans club madurai
@AmmaThalaivaalaiVirundhu
@AmmaThalaivaalaiVirundhu Ай бұрын
செய்யாறு பொய்யாரு பாலு.
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 24 күн бұрын
கதை நல்ல கதை. ஆனால் திரைக்கதையை பிரசாந்த்க்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் ஆக்ஷன் மசாலாவாக மாற்றி இருக்கலாம். பிரசாந்த் ரொம்ப அடக்கி வாசித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் பிரசாந்த் சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்ரன் வழக்கம் போல மிரட்டல் நடிப்பு.
@PrasanthS-ty7of
@PrasanthS-ty7of Ай бұрын
Top star prasanth ANTHAGAN movie super❤❤❤❤❤❤
@harishhharishh-iw3cw
@harishhharishh-iw3cw Ай бұрын
Ayyala vangura Kasa Vida kovuran pattas balu 😂
@mayoorrasiah3515
@mayoorrasiah3515 Ай бұрын
Àndhagan copy of Àndhadhun hindi movie.
@ppreeth8827
@ppreeth8827 Ай бұрын
Top star top star than.
@Chennaipropertiesshanmugavel
@Chennaipropertiesshanmugavel 29 күн бұрын
One and only super star prashanth only. bro neenga vanga bro innaiki vijay? neenga vathutingala neengatha adutha super star Neenga vanga bro pls nalla padangal kudunga prashanth bro neenga eppavumme super star than
@MeelPaarvai
@MeelPaarvai Ай бұрын
அந்தகன் விமர்சனம் ... kzbin.info/www/bejne/jn61ZJZ-g62pkJo
@user-uj7ky5lk9h
@user-uj7ky5lk9h Ай бұрын
De balu nalla suppuda
@pathtoheaven9392
@pathtoheaven9392 Ай бұрын
Lady super star simran ❤❤❤❤
@Varu-cx2og
@Varu-cx2og Ай бұрын
பிரசாந்த் 90களின் வெள்ளி விழா நாயகன் . பிரசாந்த் இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார்
@dominicrajar6070
@dominicrajar6070 29 күн бұрын
Super hit movie
@5679y-9n
@5679y-9n Ай бұрын
Payment credited 😅😅😅😅
@Saroganesh-ug7wk
@Saroganesh-ug7wk Ай бұрын
Anthagan means kalan.. YAMAN. (DEATH)
@johnsonjohn9745
@johnsonjohn9745 Ай бұрын
Daily ole balu
@rajasuba9631
@rajasuba9631 Ай бұрын
படம் சூப்பர்
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 870 М.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН