திரு.கரு. பழனியப்பன் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.இப்படி நிறைய பேசுங்கள். தயவு செய்து.அரசியல் பேச்சு வேண்டாம். இப்போதுள்ள சிறு குழந்தைகளுக்கு உங்களால் நிறைய விஷயங்களை தெளிவாக புரியவைக்க முடியும்.இன்றைய தமிழின் நிலைக்கு காரணம் நம் பள்ளிகளில் உள்ள தமிழ் ஆசிரியர்களும் ஒருங்காரணம்.ஏன் என்றால் அவர்கள் தான் நன்றாக விளக்காமல் கோனார் தமிழ் உரையை குழந்தைகளை படிக்க சொல்வது.நன்றி.
@anthoniyammal335410 ай бұрын
நன்றி மிக சிறப்பு நன்பா
@autonomy21594 жыл бұрын
I am a law student in sri Lanka I used to read many books from my childhood. As our Mahakavi Barathy told Tamil is the sweetest language than others I found Thirukural is the best and perfect guide to a great life. And thank you for sharing such vedios brothers.
@venkatramesh33337 ай бұрын
உட்டாக்கா மொட்ட டாபர் திராவிட திருட்டு ரயில் ஏறிவந்தவ மானம் கெட்ட திராவிட திமுக டாபர் கருணாநிதி எச் ச கல திருக்குறள் *குறளோவியம்*என எழுதி திருக்கறளே தான் தான் எழுதியதுபோல் ஓர் பிம்பத்தை ஏற்படுத்தியவன் இந்த மொட்டை கர.பழனியப்ப கறுப்பர் கூட்டம் பர்பேக்கிசொறிநாய்கள் கந்திரி வாடகைவாய் நாய்கள் கந்தனுடைய கந்த ஸஷ்டிகவசத்தை கேவலப்படுத்தியப் போது எவ மயிரு புடுங்கனனா போங்கடா பல்லவ மாதிரி வேஷம் போட்டு விஷத்த கக்குறபயலுக துக்ளக் படிச்சா மட்டுமே போதாதுன்னு சைக்கிள் கேப்புல ஆட்டோஓட்டனா தமிழகத்துக்கு இந்தமாதிரி பயலுக. விஷம் இதை களை எடுக்க நல்லாபடிச்சி சட்டம் தெரிந்த ஒரு பல்லவ வந்தாதிரு.அண்ணாமலைய பாராட்டாக்காட்டி போகட்டும் கோவையில் தோற்கடிக்கும் பக்கமிருந்து செயல் பட்ட கைக்கூலி நாய்கள் ஏதோ இவ மட்டும் **அறம்**பற்றி திருக்குறள் பற்றி பேச வந்துட்டா...😭😭😭😭
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. கரு.பழனியப்பன் ஐயா , நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
@aravindk59864 жыл бұрын
இக்காணொளியில் நான் கண்ட நிறை குறைகள்: நிறைகள்: 1. "ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் படிக்கும்" என்கிறார். அருமை. 👍 2. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதற்கிணங்க ஏற்றதாழ்வுகளின்றி அனைத்துயிரையும் பாரபட்சம் (discrimination) இன்றி ஒன்றாக நடத்த வேண்டும் என்கிறார்.👍 3. பாடங்களைத் தாண்டி தன் மகளை சிந்திக்கச் செய்தது மிக அருமை. 👍 குறைகள்: 1. அறத்தை முடிக்காது பொருளுக்கோ இன்பத்துக்கோ செல்லக்கூடாது என்பதே குறளின் முதல் விதி. ஆனால் இவரோ நேராக பொருள் செய்வதைப் பற்றியும் இன்பம் பற்றியும் மிகைப்படக் கூறுகிறார். "போதுமென்ற மனமே வேண்டும்" என்ற பழமொழியை நக்கலடிக்கும் இவர், பற்றற்ற நிலையை அறத்துப்பாலில் பற்றிய பின்னரே "செய்க பொருளை" என்று பொருட்பாலில் வள்ளுவரே கூறுகிறார் கூறுவதை உணரவில்லை போலும். அது சரி, அறம் படித்துவிட்டு பொருளுக்கு வந்தால் தானே இதெல்லாம் தெரிவதற்கு.😂 2." இந்தக் குறளை சொல்லிக் கொடுக்கவில்லை", "அந்தக் குறளை சொல்லிக் கொடுக்கவில்லை" என்று அங்கலாய்த்துவிட்டு "கொல்லாமை" உள்ளிட்ட அறத்துப்பாலின் முக்கியமான குறள்களைச் சொல்லிக்கொடுக்காதது குறித்து வாய்திறக்கவே இல்லை. அதைவிட மோசம் சில இடங்களில் சைவத்தை எதிர்ப்பதாகக் கூறி அவ்வறங்களை மறைமுகமாக எதிர்ப்பது தான். 😢😢 2. இவர்தம் கூற்றுக்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன: (அ) தீதின்றி வந்த பொருளே உண்மையான பொருள் செய்யும் வகை என்று வள்ளுவர் கூறுவதாகத் கூறிவிட்டு "கோழிபண்ணை இலாபம் ஈட்டுவதால் அதைச் செய்யுங்கள்" என்று கூறுகிறார்.🤔 (ஆ) வள்ளுவர் புலால் மறுக்கவேண்டும் என்று கூற இவரோ "கோழி இறைச்சியில் மலிவுப் புரதம் இருப்பதால் அதை உண்ணுங்கள்" என்கிறார்.🤔 (இ) "பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் கூடாது" ("We should not support discrimination") என்று முழங்கிவிட்டு "மனிதன் விலங்கு என அனைவரிடமும் பாரபட்சமின்றி நடந்துகொள்" என்று கூறும் நனிசைவத்தை (veganism) பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை எதிர்த்து நக்கலடிக்கிறார்.😔 விடிய விடிய திருக்குறளைப் பற்றி முழங்கிவிட்டு கடைசியில் குறளறங்களின் வடிகட்டிய சாறான வீகனிசத்தை இவர் எதிர்ப்பது "மாமா பிஸ்கோத்து" என்பதாக உள்ளது.🙄😠😠 கடைசியில் ட்விஸ்ட்டை அங்கு வைத்து, தான் ஒரு இயக்குனர் என்பதைக் காட்டுகிறார்.😆😆
@radhakrishnan30684 жыл бұрын
அருமையான பொழிவு ! கரு. பழனியப்பன் சிறந்த சமூக உணர்வாளர்... !
@HARIKRISHNANP-zv8wk3 жыл бұрын
z
@sureshpower35494 жыл бұрын
பல புத்தகம் படித்து அதில் ஒரு புத்தகம் சிறப்புன அறிவு கண் திறக்க பட்டவன்
@rameshelkanah12584 жыл бұрын
Sir, thanks for the "good speech". I am also a reader. Those who" thinking " and "reading" will be "enlightened". Thanks again.
@devab26145 жыл бұрын
சிறப்பான பேச்சு திருகுறளை பற்றி .
@rajapandiyankaliappan61182 жыл бұрын
மனிதசமுதாயம் எல்லோருமே படித்த படித்துக்கொண்டிருக்குற. படிக்க வேண்டிய அற்புதமான கருத்துப் பெட்டகமாம் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெருமை சேர்க்கும் குறளை படிப்போர்க்கும் அறிவு வவளருமாமே
@janas58874 жыл бұрын
சிறந்த ஒரு பேச்சு....
@jothilakshm_i4 жыл бұрын
அருமை இனிமை வாழ்த்துகள் அன்பரே
@lathalatha21733 жыл бұрын
semma semma. Felt bad that I missed to watch this beautiful video for 18 months now. Wonderful speech. Enna oru tamizh! Vazhga Vallamudan :)
@வீர.எல்லாளன்வழ4 жыл бұрын
உலகப் பொதுமறை திருக்குறள் மட்டுமே. பெரியார் தமிழினத்திற்கு கிடைத்த ஓர் மாமனிதர்.பெரியாரே நம் தலைவர். கரு.பழனியப்பன் மிகச் சிறந்த சிந்தனையாளர்.
@muraliparthasarathy3454 жыл бұрын
திருக்குறள் மலம் ,தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றவர் தலைவர்?
@HariHaran-ef7xq4 жыл бұрын
@@muraliparthasarathy345 Poda dei!
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
நீயும் உன் சொந்த பெண்ணை திருமணம் செய்து ஓக்குறியா .
@muraliparthasarathy3454 жыл бұрын
@@HariHaran-ef7xq அடுத்தவர்களை நீங்கள் விமர்ச்சிக்கலாம்... உங்களை யாரும் விமர்சிக்க கூடாது.. என்பதே உங்கள் பகுத்தறிவு!?
@HariHaran-ef7xq4 жыл бұрын
@@muraliparthasarathy345 Sir you are making wrong allegation.He never told thirukural as malam.He told about tamil lietrature it appreciates inequality.
@syedriyasudeen56593 жыл бұрын
கரு(ப்)பா). (உரிமையுடன்தான். கோபித்துக் கொள்ள வேண்டாம்) நம் சமூகத்திற்கு கிடைத்துள்ள புதையல் தாங்கள்.
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
இயற்கைகைக்கு மாறான எந்த செயலும் இந்த உலகத்தை கீழே கொண்டு செல்லும்.
@MamallanMahendran3 жыл бұрын
Arumaiyana paechu! Nandri
@kaviyan47404 жыл бұрын
Yes thirukural is the most beautiful love poems last poem is the most best fr intimate relationship When I was adolescence age I love to read இன்பத்துப் பால் it's seems like ஹைகு
@ganeshank52664 жыл бұрын
To me,Your thirukkural perspective is excellent , insightful and inspired .It will be helpful for my research philosophically and epistemologically .thanks sir.
@manjuvani13042 жыл бұрын
மிக சரியான உரை சரியான சிந்தனை பேச்சு
@Filmpsycho-zp3lr3 жыл бұрын
பரிமேல்அழகர் உரை அருமையாக உள்ளது
@smahalingam50514 жыл бұрын
Wonderful speech bro...
@rajesh52794 жыл бұрын
@Mr.Karu.Pazhaniyappan :: Overall a good speech on Thirukkural and dialogue within family. But as far as I know Gandhi was stubborn on his decision which he has taken after many consultations. He was opening to debate. He listened to people from all walks of life. He listened to Ambedkar and that is why we had Ambedkar was appointed to draft the constitution of India.
@arivazhagana39315 жыл бұрын
இந்த திருக்குறள் அனைவருக்கும் பகிர்வோம்
@skbk99495 жыл бұрын
Intha video keta piragu na daily 10 thirukural padikuren aprm book padikavum start panren so thirukurala irunthu start panren
@manimekalairathinam39724 жыл бұрын
வாழ்த்துக்கள்!!!!
@ThenmozhiMohanakrishnan2 жыл бұрын
Great, appreciate it 👌🏾👌🏾
@pesumkangal95764 жыл бұрын
அருமையான பேச்சு. ஆ.சிவகுமார் இலங்கை. 11-12-2020
@haridasannair98253 жыл бұрын
மனித இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம் திருக்குறள்,
@murugesanpo7640 Жыл бұрын
சரியான அறுவை தங்கள் பேச்சு
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
நல்லா இருக்கு ஐயா ஆனால் மிக நீண்டதாக உள்ளது மிக அருமையான கருத்துக்களும் நீளமா க வேகமற்ற முறையில் இருந்தால் அது சுவராசியம் குறைந்துவிடும்
@rajandzn78094 жыл бұрын
பெரியாரின் வளர்ப்பு எப்போழுதும் தனிதன்மை....
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
சொந்தப் பெண்ணை ஓக்குரானா .
@blackcastleCooks4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 nee un ponna okara maariya...😂
Naa 10th la padicha and enaku romba pudicha kural "SEIGA PORULAI SERUNAR.."
@momdad43464 жыл бұрын
*வகுப்புகள் ஒத்திவைப்பு* *அன்பு வணக்கம் நண்பர்களே*" 🙏 அரசு அறிவித்துள்ள சர்வதேச பயண கட்டுப்பாடுகளால் நம் ஐயா இம்மாதம் சென்னை வர இயலவில்லை. இதன் காரணமாக மார்ச் 20,21 மற்றும் 22 தேதிகளில் நடக்கவிருந்த நமது உயர் வள்ளுவம் வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.. உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. 🙏🙏🙏
@loguvalar5 жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions. பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: பெருமை / Greatness
@thaache4 жыл бұрын
'சிறப்பொவ்வா':: தொழிலில் வேற்றுமை காண்பது சிறப்பல்ல....
@murugandishanmugavel77614 жыл бұрын
அருமையான பேச்சு
@SubRamani-ri7lt2 жыл бұрын
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் கட்டாயம் திருக்குறள் கற்க வேண்டும்.
@thaache3 Жыл бұрын
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. 美しさ.. Belleza.. יוֹפִי.. Schoonheid.. අලංකාරය.. . Vjhtr koi65 dety Kouy
ஏனென்றால் திருக்குறளுக்கு உண்மையான பொருள் விளக்கம் கொடுப்பதற்கு ஆளில்லை இதுவரைக்கும் ஆளில்லை, அகரத்துக்கு விளக்கம் கொடுக்க ஆளில்லை.
@mahalingamkarunanidhi79614 жыл бұрын
திருக்குறள் பேரவை குரோம்பேட்டை வாங்க 9094174016
@rajaguru86844 жыл бұрын
@@mahalingamkarunanidhi7961 agaram vilakkam...
@rajesh52794 жыл бұрын
In Uyar Valluvam youtube channel, one can find excellent explanations given by Ilangai Jeyaraj.
@balajiravi07257 ай бұрын
தமிழ் தேசியம் வெல்க🔥🐯
@kingpositive55844 жыл бұрын
Man of clarity and by periyar U should speak more
@gunasekars4842 жыл бұрын
நீங்கள் கூறியதில் பெரியார் மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வு என்பது மட்டுமே உண்மை
@msudu14 жыл бұрын
மிக ஆழமான கருத்து
@aruldoss81533 жыл бұрын
பத்தாம் வகுப்பில் முந்திய பேட்ச் 2019க்கு முன் தமிழ் பாடத்தில் மனப்பாடம் பகுதி யாக இருந்தது
@murugesann52114 жыл бұрын
திருக்குறள் ஓங்கி வளரும் முரசொலி வாழ்க தமிழ் வாழ்க மாணவர்கள் போராடுவோம்
@rajeshjenitonfernando82294 жыл бұрын
I am a proud Tamilian. I rarely address anyone as Sir. Since, that is the reminiscence of our colonial bondage. You deserve my respect SIR.
@Thirukkural-Stories Жыл бұрын
தங்களுக்கு நேரம் இருந்தால் என் திருக்குறள் கதைகளைக் கேட்டுப் பாருங்கள். படிப்பதற்கான இணைப்பும் காணொலிகளிலேயே உள்ளன. நன்றி.
@vijayasakthi7514 Жыл бұрын
நெடுஞ்செழியன் எழுதிய உரை எங்கு கிடைக்கும்
@sriganapathivasudevraj46414 жыл бұрын
HCL ....Siva Nadar... From Tamil Nadu.... PSG Tech alumni...
@Arul-lb2nk4 жыл бұрын
Intha uraigala vangirntha.. link share panalam.. others will get it
@harinarayanan93824 жыл бұрын
I am having some doubts can I able to take with u sir
@sujathavelutamilnadu71274 жыл бұрын
I appreciate it
@naveenchandru20254 жыл бұрын
15 வயசுல வாங்கி குடுத்த புத்தகத்த இன்னும் படிக்காமலயே வச்சிட்டு இருக்காரு போல😉 அதான் அதிகாரம் 26ம் 33ம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கு Veganism is not a food diet.... It's a lifestyle.. இது புரியாத வரைக்கும் கஷ்டம் தான்
@manjarisivakumar32794 жыл бұрын
Exactly....its more about being environmentally concious and leading a life without harming anything...ivungalala irukka mudiyalannu sonna paravalla ada kooda othukkalam ana follow panna mudiyathatha ivunga nakkala pesuradu thaan prechanai
@greenfocus75524 жыл бұрын
What you said about Gandhi must be true... He was regarded by some as a dictator but with soft expressions.... He exerts pressure on people by soft means.....
@ThiruMurugan-vw7ml4 жыл бұрын
Excellent Anna
@Muthukumar-hj3be2 жыл бұрын
6:14👌
@rajant44044 жыл бұрын
நன்றி அண்ணா
@momdad43464 жыл бұрын
அன்பு வணக்கம்😊🙏🏾 உயர் வள்ளுவம் வகுப்புகள் 57, 58 & 59 நடக்கும் நாட்கள்- 20 மார்ச் (வெள்ளி) *மாலை **5:30* முதல் 08:30 21 மார்ச் (சனி) *மாலை **6:00* முதல் 08:30 22 மார்ச் (ஞாயிறு) *காலை **9:30* முதல் 12:30 மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சேத்துபட்டு, சென்னை. நன்றி🙏🏾
@balachandran69214 жыл бұрын
Super ❤️❤️❤️❤️
@mosikeeranv74884 жыл бұрын
குழம்பிய தெளிவற்ற சிந்தனையாளர் ரஜினி. ஓ.கே.
@TheMarx179964 жыл бұрын
வேர லெவல் தமிழன்
@namveetuthottam2 жыл бұрын
அருமை.நானும் இந்த திருக்குறள் புத்தகங்களை வாங்கி படிப்பேன். இவர்தான் சிறந்த அமைச்சர்..!? 😊🤷♀️👇🏼 kzbin.infotd9qbtN3a3k?feature=share
@thirukumaravelr6735 Жыл бұрын
உலகப்பொதுமறை 🎉
@bhavananthd98884 жыл бұрын
Arumai
@sridharr28404 жыл бұрын
எனக்கு வா சு ப மாணிக்கம் அவர்களின் திருக்குறள் உரை வேண்டும்
@benabooks3 жыл бұрын
இணையத்தில் உள்ளது. தமிழில் தேடினால் கிடைக்கும். 168 பக்கங்கள் 8 மெகாபைட்
@athavanuthamsingh80004 жыл бұрын
Nanba unga pechu enakka pidichirukku
@sabariabivarma4 жыл бұрын
Neenga Innum neraya pesanum ... Ungaloda padhivu Ella thalaimuraikkum thevai...
@vijayvijay4123 Жыл бұрын
தெய்வம் தொழாஆ நற்கொழுநன் தொழுதெழு வாள் பெய்யெனப் பெய்யும் மழை
@prabulakshmi45153 жыл бұрын
நமக்குச் சொல்லித் தராத திருக்குறளை மட்டும் கேட்டுட்டு இதை மாற்றலாம் என்று நினைச்சேன் ஆனா கடைசி வரைக்கும் இதை கேட்கிற மாதிரி பேசினார்
@Multiverse_vibez4 жыл бұрын
அகர ஒலி என்று முதலில் விளக்கம் தந்தது வ.உ. சி ஐயா..வரலாறுகளில் பெரிதும் புறக்கப்பட்டது வ.உ. சி ஐயாவும் அவரது திருக்குறள் உறையும்.
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
அவர் பார்ப்பனர் .
@athinarayanan1414 жыл бұрын
அவர் பார்ப்பனர் இல்லை. பிள்ளைமார் அல்லது வேளாளர் என்ற வகுப்பைச் சேர்ந்தவர். அவர் முழுப்பெயர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
பொருள்செயல்வகை மட்டுமே சிலருக்கு அல்லது சிலகுடும்பங்களுக்குத் தெரியுமோ
@aruldoss81533 жыл бұрын
Cbsc சிலபஸ்ல படிச்சாங்களா? வாழ்க தமிழ்
@gunasekaranlakshmanan50152 жыл бұрын
Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english. 2. Radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
@pjkuganesh61624 жыл бұрын
Anna semma da poda lucky thaan un pulla
@murugesann52114 жыл бұрын
ஜனநாயகம் வாழ்க
@MTFHARIHARANG Жыл бұрын
12.26
@YashwinKasi4 жыл бұрын
6:10 must watch
@bhagyasri27264 жыл бұрын
புலால் மறுத்தலை, கொல்லாமை பற்றியும் சொல்லிக் கொடுக்கல பாருங்க! அது உங்களுக்கும் தெரியல பாருங்க!
@@momdad4346 நன்று ஐயா🙏 ஜெயராஜ் ஐயாவின் உயர் வள்ளுவம் வகுப்பிற்கு நான் வருவதுண்டு.
@momdad43464 жыл бұрын
@@bhagyasri2726 மிக்க மகிழ்ச்சி... அறம் நிற்க குறள் கற்க... மார்ச் மாத வகுப்புகளுக்கு தவம் செய்து கொண்டு இருக்கிறோம்
@bhagyasri27264 жыл бұрын
@@momdad4346 நானும் ஐயா🙏
@momdad43464 жыл бұрын
@@bhagyasri2726 அன்பு வணக்கம்😊🙏🏾 உயர் வள்ளுவம் வகுப்புகள் 57, 58 & 59 நடக்கும் நாட்கள்- 20 மார்ச் (வெள்ளி) *மாலை **5:30* முதல் 08:30 21 மார்ச் (சனி) *மாலை **6:00* முதல் 08:30 22 மார்ச் (ஞாயிறு) *காலை **9:30* முதல் 12:30 மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சேத்துபட்டு, சென்னை. நன்றி🙏🏾
@namveetuthottam2 жыл бұрын
நல்ல நாட்டின் அங்கங்கள்..!?😊🤷♀️👇🏼kzbin.infoiS69YemGkBc?feature=share