ஒருவரை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் பேசுவது என்பதற்கு ஒரு சிலருக்கு உரிய திறமை அந்த திறமைக்கு உதாரணம் திரு. கரு.பழனியப்பன் வாழ்த்துக்கள் ஐயா 🙏
@moosasgd3 жыл бұрын
அண்ணன் கரு.பழனியப்பன் அவர்களின் பேச்சு பாணியே சிறப்பனது.
@MOHANRAJ-bp6xq3 жыл бұрын
உங்கள் தெளிவான பேச்சு எங்கள் வாழ்விற்கான தெளிவு
@sathyakiruba93073 жыл бұрын
கரு. பழனி சாருக்கு வாழ்த்துகள். உங்கள் விழிப்புணர்வு பணிக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திராவிட வரலாற்றாளர்களை வெளிப்படுத்திய விதம் சிறப்பு நண்பரே!
@nakkeeranr69993 жыл бұрын
திராவிட இயக்கக் கொள்கைகளை தற்போது உலகமெங்கும் கொண்டு செல்லும் நம்பிக்கை நட்சத்திரம் சகோதரர் கருபழனியப்பன் பணி வெல்க 👍👍🙏🙏 நாமக்கல் இரா நக்கீரன், என் ஏ பி எல், திமுகழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் 🌅
@andrewsgeorge2783 жыл бұрын
மிக சிறப்பாக இருந்தது உங்கள் பேச்சு வாழ்த்துக்கள்
@rmadussudan6113 жыл бұрын
எம் ஆர் ஆர் என்றும் இளைஞரர்களின் இனிமையான பொக்கிழத்தை அள்ளி தந்த பெருமை அண்ணனை சாறும்
@karikalanj79753 жыл бұрын
கரு. பழனியப்பன் அண்ணா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்...
@shortcutlearning27693 жыл бұрын
எனக்கு தம்பியாக தான் இருப்பார்கள் ஆனாலும் அவர் பேச்சு என்னைக் கட்டிப் போட்டு விடும் உண்மையான திராவிட சிந்தனையாளர் அவரை திமுக தலைவர் பயன் படுத்துவது அவசியம்
@madhavanmadhavan81903 жыл бұрын
L
@g.selvarajan77363 жыл бұрын
அவரை தவிர அவருடைய பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள மனசு வரவில்லை , அவர் மட்டும் தான் சிறந்த நடிகர், சிறந்த பகுத்தறிவாளர்
@Creditnotmine3 жыл бұрын
Miha Thelivu...radha ravi irukana , avan orthan pothum ....
@kamaraj81203 жыл бұрын
எம் ஆர் ராதா அவர்களின் பிள்ளைகள் அப்படி இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
Eppidi kalaingar magan, peran, Importance kooduthangalo Athens Importance they give them..
@rakirakesh8083 жыл бұрын
மிக சரி.... அவர்களின் தந்தையின் பொது வாழ்வின் அருமை தெரியாதவர்கள்...
@krishhnaa41423 жыл бұрын
Yes that one radha ravi is enough spoil mr radha name. Verum vaai thaan
@logesha18703 жыл бұрын
தெளிவான பேச்சு, உண்மையான தலைவர் எம்.ஆர்.ராதா தான்
@Dr.kc.Gowtham.mds-prostho3 жыл бұрын
அருமையான பதிவு
@anbalagangan14473 жыл бұрын
Super thala👍
@thavasijayakumar91382 жыл бұрын
Nice speech....
@vigneshwaran90632 жыл бұрын
Super speech
@தமிழ்-ட7ண3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே
@nithyakartheeban51722 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்
@sekark52323 жыл бұрын
தம்பி அருமையான பேச்சு.👍👍👍.
@Surya-bq6uj4 жыл бұрын
கரு.பழனியப்பன் அண்ணன் மூலம் தான் நான் பெரியாரை படிக்க ஆரம்பித்தேன். இன்று அவரால் தான் எம்.ஆர்.ராதா அவர்களை பற்றி படிக்கவும் ஆர்வம் கொள்கிறேன். நன்றி வணக்கம்
@sutharpost4 жыл бұрын
பெரியாரின் கதையில் வளர்ப்பு மகளுக்கு மேட்டர் பண்ண சீன் வருகுதா
@Surya-bq6uj3 жыл бұрын
@@sutharpost இவ்வளவு தான் உன்னுடைய வளர்ப்பு.. ஒருவரின் மீது தனிநபர் சார்ந்த எந்த ஒரு கருத்தையும் நான் இங்கு கூறவில்லை.. சமூகம் சார்ந்து பெரியாரின் கருத்துக்களோடு போட்டி போட்டு பேச தெரியாத ஒருவன் இப்படி தான் பேசி திரிவான்.. பகுத்தறிவற்ற பதருகள்
@sutharpost3 жыл бұрын
என்னடா சமூகம் சார்ந்த கருத்து கள்ளு குடிக்க ஏன்பதற்கு தென்னை மரத்தை வெட்டிய அறிவாளி தாண்டா உங்க சொரியார்
@sutharpost3 жыл бұрын
என்ன தனிநபர் விமர்சனம் கூடாதா. பெரியார் சொன்ன கருத்தை சன்னி லியோன் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வீர்களா
@sutharpost3 жыл бұрын
என் தாய் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொல்கிறான் வேலைக்காரியுடன் ஆங்கிலம் பேசு என்கின்றான் இதெல்லாம் சமூக கருத்தா
@ezhiladhavan89043 жыл бұрын
புத்தகத்தின் பெயர்: பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர். ராதா நூலாசிரியர்: தஞ்சை ச. சோமசுந்தரம்
@rkgokul13 жыл бұрын
Good Mr karu palaniappan.. Our youth start listening Periyar Anna..
@mmohit63393 жыл бұрын
Excellent bro 😎 🙏🙏👍
@thangavelj61383 жыл бұрын
Superb speech anna....
@natarajansuresh61484 жыл бұрын
ஜெகநாதன் ஐய்யர் நாடக கம்பெனியில் சமத்துவம் சகோதரத்துவம் இருந்தது என்று தெளிவாக தெரிகிறது, அதனால் எம் ஆர் ராதா அங்கு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Book name பெரியாரின் போர் வாழ்...ஆசிரியர் சோமசுந்தரம்
@charlesroopan16043 жыл бұрын
Book padiga padiga nu video la sonnaga but neega tha bro potrukiga....good nd tq....
@gowthamgovindarajalu34933 жыл бұрын
S book padiga padiga nu sollragaley thavara book name ma solla vae matikiraga 🙁🙁🙁
@charlesroopan16043 жыл бұрын
@@gowthamgovindarajalu3493 why blood same blood😂😂😂...indha channel admin description la potrukalam...avar tha mgr fan aacha...yeppadi poda mudiyum!!!!
@kamalakannand24023 жыл бұрын
@@gowthamgovindarajalu3493 name potruken paarunga bro
@kamalakannand24023 жыл бұрын
@@rajabalakrishnan973 sry bro spelling mistakes aagiruchu..வாள் தான்
@rifashana6243 жыл бұрын
Eannaya nee eallam therinchu vechuruke you are grated 💕
@paeesshahul34303 жыл бұрын
தோழர் கருபழனிச்சாமி வேற லெவல்.
@marimuthukumar14274 жыл бұрын
👍👍👍Super
@vijaysuvi25689 ай бұрын
M.R.Radha sir great........😮😮😮😮😮😮
@sulaimaan69sulaai503 жыл бұрын
Ungal pani sirakka vaalthukkal sago
@vickystr3253 жыл бұрын
Its very unfortunate that his children dint follow his footsteps. I never heard a single bad thing about him but his son radha ravi is a curse to his legacy
@jayzmatt66703 жыл бұрын
Very true and the biggest mistake him joining BJP !!
@rajasolomon43422 жыл бұрын
கரு பழணியப்பன் மிக அருமையாக பேசுபவர் ஆணால் இந்த யார் இந்த எம் ஆர் ராதா ...வேறொரு மேடையில் பேசியபோது பேசியுள்ளார் ..
@tamilselvang70454 жыл бұрын
M.R.radha very great
@williamvilayattupayyan66053 жыл бұрын
Super 👍
@arunlovely67112 жыл бұрын
Tell me the book name
@Opportunities173 жыл бұрын
I like M.R Radha so I need about M.R Radha book name and author
@Joshua-qr8zk3 жыл бұрын
Book name soldringala please
@ramachandranramachandran68872 жыл бұрын
KRP sir super,
@superannasuresh46934 жыл бұрын
Very nice speech anna mass.
@jeyabharathijeyabharathi87873 жыл бұрын
You are the best
@rkmurali6193 жыл бұрын
Book name solluga
@d.paranthamand.paranthaman92333 жыл бұрын
Ungaludaiya dheravida Karuthukkal super sir
@ravidhandapani59083 жыл бұрын
சினிமா பிரபலமடைந்த நேரத்தில் எங்கள் ஊரில் ராதாவின் நாடகம் போடபட்டது அந்த நேரத்தில் அவர் நாடகத்திற்கு கும்பல் அதிகமாகவே இருந்தது தாய்மார்கள் அமர்ந்து இருந்த பகுதியில் ஏதோகாரணத்தால் சப்தம் அதிகமாக இருந்தது..ராதாவும் அமைதியாக இருக்கும்படி இரண்டு முறை கேட்டுக்கொண்டார். ஆனால் சப்தம் குறையவில்லை...உடனே ராதா மைக்கை பிடித்து "பொம்பளைங்களே அமைதியாக இருங்க இல்லை என்றால் என் பொண்டாட்டிங்களே அமைதியாக இருங்கள் என்று சொல்வேன்" என்றார் உடனே ஆண்கள் அனைவரும் ஒன்று கூடி நம்ம ஊர்பெண்களை எப்படி அவன்பொண்டாட்டின்னு சொல்வான் என்று ராதாவை அடிக்க கூடிவிட்டனர். நாடகம் நிறுத்தப்பட்டது. ஏற்பாடு செய்தவர்களும் ராதாவும் மன்னிப்பு கேட்க பிறகு பத்திரமாக அனுப்பி வைப்பதே பெரிய பணியாகிவிட்டது. இல்லை என்றால் அன்று கொஞ்சம் பெரும் அளவில் சிதைஞ்சிருப்பார்....இந்த மன்னிக்கும் குணம் ஊரில் இருந்ததால்தான்....so and so...எல்லாம்.......
@gowthamanr52313 жыл бұрын
எந்த ஊரில்?
@natarajansuresh61484 жыл бұрын
இவருக்கு, இவர் தகப்பனுக்கு மோடியை பற்றி பேசாமல் இருக்க முடியாதே. இப்போது பழ கருப்பையா சின்னமாவிற்கு ஆதரவு தருகிறார்.
@sundarsudar973 жыл бұрын
கரு. பழனியப்பன் நல்லா பேசுவாரு.......அவர் இயக்கிய. படங்களில் பார்த்திபன் கனவு.... பிரிவோம் சந்திப்போம் அருமையான. படங்கள்....MGR. பற்றியும் நல்லவிதமாக. பேசுவார்......கலைஞரின் அரசியலையும் பேசுவார்.... M.R. ராதாவை திராவிட. போர்வாள் என்பார் ஆனால் ஸ்டாலினை உச்சு கொட்டி சத்தமாக. ஜால்ரா அடிப்பார்...
@mohammedimthicaf28903 жыл бұрын
நான் இந்த வீடியோவை பாக்கும்போது இந்த இதே வீடியோயேவுக்கு 206 👎 வந்துருக்கு ஏன்னே தெரியல ஒருவேல 👎போட்டதவேன் எல்லாரு பொரந்தவுடனேலிருந்தே ஜெர்சி மாட்டுப்பால குடிச்சு குடிச்ச போதேல இந்த காவியத்த பாத்திருப்பான் போல இதுக்கு வேரு 3000👍, 167 கமன்டு குடுத்த நம்ம தான் அவேன் போதைக்கு காரண போல
@ahamadalaxendar31293 жыл бұрын
Hello " Bro " Mr . M R . Radha is a Legend . That's no doubt . But his Gernaration Nobody save his name . Same time insulting his name . Radha Ravi is special .
@natarajansuresh61484 жыл бұрын
கலைத்துறை அமைச்சராக ஏன் எம் ஆர் ராதா பதவிக்கு வரவில்லை?
@dhaswanth30063 жыл бұрын
நீ தமிழனா நாயே???
@ajithkandhanm83983 жыл бұрын
andha book name... slunga
@ranjithmunuswamy59763 жыл бұрын
Story ok but MGR ❤️ah pathi neenga solratha ethuka mudiyadhu, MGR forgived MR Radha 👍
@HussainAlibh753 ай бұрын
❤❤❤
@kumarmech33 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு திராவிட கட்சிகளின் தலைவர்களின் பங்குகள் அறிய முடிகிறது
@vasansvg139 Жыл бұрын
ஊரார் பிள்ளைய ஊட்டி வளர்த்தா... தன் பிள்ள தானா வளரும்... ஆக ....ஆக.... ஆக.... ஊருக்கு மாத்திரமே உபதேசம்...
@pri54693 жыл бұрын
Enna book da aathu... If anyone know that book name plzz tell
@cinemaragasiam27473 жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌
@kathircesar71033 жыл бұрын
Book name?
@chandrasekaran73483 жыл бұрын
🔥🔥🔥🔥👍👍👍👍
@natarajansuresh61484 жыл бұрын
M R Radhaவின் அறிவார்ந்த சிந்தனைக்கு, T V Sundaram Iyengar Company Plymouth Car கொடுத்தது நல்ல விஷயம்தானே.
@rainbowmanfromoriginalid87244 жыл бұрын
🔍2021 ELECTIONல்ல மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் எண்ணிக்கை காட்டப்படுகிறது.🔍 ஆபத்து💀மர்மம் என்ன?
@vinodvm90993 жыл бұрын
Book name
@vyshnavimanikam56373 жыл бұрын
Can any one tel the name of book?
@TamilMusic-shorts3 жыл бұрын
அண்ணாவின் அவசரம்
@shanmugasundaram48193 жыл бұрын
Ratharavi பற்றியும் அவரின் அரசியல் விவச்சாரம் பற்றியும் ஒருநாள் கழுவிஊத்தவும்
@k.venkatesankrishnan72994 жыл бұрын
Book name plz
@TamilTamil-dr2lj3 жыл бұрын
👍
@விஷ்ணு-ற2ல3 жыл бұрын
Apovey thalaivar Oru meme creator ah irudhu irukaaru
@parthiban90623 жыл бұрын
Telungargal eppadi irunthirukkiraragal. Telunganda M R Radha
@ramachanthiran95593 жыл бұрын
❣️
@shamlinda57693 жыл бұрын
இதன்டா எம்ஆர் ராதா
@aravindhan15294 жыл бұрын
Book name please?
@stanlypremkumar55444 жыл бұрын
Kalakakaranin kadhai
@karthikbala89393 жыл бұрын
புத்தகத்தின் பெயர்
@Johnvk-wi4gz3 жыл бұрын
புத்தகம் பெயர் என்ன ????
@rajesha59173 жыл бұрын
Periyarin poor vaal
@JaiKumar-zb2kt3 жыл бұрын
@@rajesha5917 thanku
@rjartscbe3 жыл бұрын
Athu enna booknu yaravadhu sollunkalen
@charlesroopan16043 жыл бұрын
En pa...book name description la podalam la.....unnaku enna kadupoo.....may be neega mgr fan ahh😂😂😂
@gunasekaran53534 жыл бұрын
விளக்கம் புதிது என்பதால் ஒரு லைக்
@muthukamalan.m63163 жыл бұрын
intha book ah epdi vangalam
@jaikjaik49195 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivananthan31014 жыл бұрын
Poda muthal nee oru jalra 😡😡😠😠m radha kolai karanda .
@josephlourdhumary17193 жыл бұрын
அபாரம்
@jsampathjanakiraman4 жыл бұрын
MR Radha was so villainic even to shoot MGR. Karu Pa. Don't glorify much about a wrong person who always tried to dominate other actors by his rusticness.
@Bricknmortor3 жыл бұрын
Redpix moodevi why so many advertisements
@parayanthapsi86414 жыл бұрын
Annai Indira gandhi..annai sonia gandhi..Nehru mama endru koopidum moodevi pesugiradhu
@villagevideos18803 жыл бұрын
எம் ஆர் ராதா வசனங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் ஆனால் திரு பழனியப்பன் பேசிய இந்தப் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை
@dkrajaa3 жыл бұрын
Nammalu na dravidargal or thamizargal or thelukargal
Hello we need first economical liberation then only rational u do not understand simple things it is good for ur safety and security to talk about rational think
@CentZ77554 жыл бұрын
Dei loosu....anna periyar nu pesureeye....ask dmk to follow anna and periyars way first....ask them to stop meeting hindu spiritual leaders before elections. Evalo pesura nee, indha basic arivu ilatha dmk la enna dash panra
@CentZ77554 жыл бұрын
@Poompattinaththaan appadigala...theva na appo periyar kolgai pesa koodathu....yaaru maramandai nu nalla yosi...kastam ya....
@CentZ77554 жыл бұрын
Nethu oru kolgai innaiku oru kolgai pesala periyar um anna um. Athan avanga periya leaders. Kolgai ya vechi valandha katchi da DMK and DK...Poi olunga padi po.....Ara Gora
@CentZ77554 жыл бұрын
@Poompattinaththaan neenga solra ethellam innaiku dmk la eruka? Stalin ku piditha kadavul perumal-ame...evalo naal Vera ethou sonnare...athellam poi ah???
@CentZ77554 жыл бұрын
@Poompattinaththaan Mothama Dmk va thappu sollala...naanum kalaignar-in rasigan than.. ..innaiku eruka dmk oda nelamaiya thaan thappunu solren...
@CentZ77554 жыл бұрын
ஆ.ராசா தலைவராக இருந்தால், நான் இந்த கேள்வியை கேட்க மாட்டேன். அவர் தன் புரிதலும் தெளிவாக உள்ளார்.