ஒரு இனத்தின் விடுதலை இப்பாட்டில் மிளிர்கிறது. அம்மா நீங்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@pitchammaljaya8743 Жыл бұрын
❤
@asokant58233 жыл бұрын
அருமையான குரல் வளம். பாதுகாக்கப்பட வேண்டிய கிராமிய பாடகர்....பாராட்டுகள்
@sureshb34493 жыл бұрын
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் தான் தடம் பதித்து செல்லமுடியும். தமிழ் மொழியை இது போன்று உணர்ச்சியாக பார்ப்பதற்கு பூரிப்பு வருகிறது
@velcreationsvel99373 жыл бұрын
Nice video. Thanks
@sebastinselvaraj92713 жыл бұрын
இது போன்ற உணர்வு மிக்க பல பாடல்களை அம்மா நீங்கள் பாட வேண்டும் வாழ்த்துக்கள்
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@SuganyadinesSuganyadines3 жыл бұрын
@tamil ravi chi. N olm on nnxx xx CV cvvbnn night n me Me no jcxz
@thayaliniesaravanagugan22853 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள் இன்றைய நவீன காலக் கட்டத்தில் ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ் பாடல்........... வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@manigopal39743 жыл бұрын
Super mam. வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களுக்கு.
@AR-wy1ck3 жыл бұрын
30 வருடங்கள் கிடைக்காத அங்கீகாரம். ஒரே பாடலில். வாழ்த்துக்கள் அம்மா.
@sathisp79563 жыл бұрын
Yes
@sumathiananthi28003 жыл бұрын
Yes
@Mohanraj-et9jh3 жыл бұрын
@@sathisp7956 fut R gf k
@kumarasansangeetha19253 жыл бұрын
00
@kesavsnkesavan87333 жыл бұрын
Lillluúlllll
@goodinformation99043 жыл бұрын
தமிழின தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களையே இப்பாடல் நினைவுபடுத்துகிறது.அனைத்து வரிகளும் அவர் ஒருவருக்குத்தான் சரியாக பொருந்தும்
@pathmapathma74953 жыл бұрын
Why
@anbukkuiniyan69263 жыл бұрын
Abbey stupid, is he leader? he is biggest coward in the world, who is hiding behind the peoples, didn't care, how many peoples are dead. Leader,
@kathirkrishnasamy17283 жыл бұрын
உண்மைதான் சார் அவரை தவிர யாருக்கும் பொருந்தாது
@ajithkumarsurya86053 жыл бұрын
@@anbukkuiniyan6926 unakku enna da therium adimaiya vazharadhu enna apdinu sogusa irukka dogs ku theriyadhu da andha pain
@jaganathanarumugam3533 жыл бұрын
@@anbukkuiniyan6926 Nonsense
@சக்திவிவசாயம்-ஞ1ய2 жыл бұрын
அம்மா உங்களின் பாடல் குரல் வளம் மிகவும் அருமை
@dineshkanthdinesh98973 жыл бұрын
இந்தப் பாடல உங்களத் தவிர வேற எவராலும் இதே felling ஓட பாட முடியாது வாழ்த்துக்கள் அம்மா🙏🙏
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@packialakshmit91113 жыл бұрын
。
@packialakshmit91113 жыл бұрын
的。 。
@thennarasanmannagakatti58353 жыл бұрын
@@packialakshmit9111............. ????
@2kPRothala473 жыл бұрын
இந்த பாடலைக்கேட்ட பொழுது என்னை அறியாமல் உடல் சிலிர்த்தது.....இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.....🙏🙏🙏🙏
@SubuKali-ub9ey Жыл бұрын
0:42
@agnayagam Жыл бұрын
Superb,God is great and made her familiar @ this age 👌
@muthussvlog34663 жыл бұрын
சூப்பர் அம்மா எங்க பாடும்போது என்னமோ ஒரு சந்தோஷம் ஒரு வீரம் எல்லாமே கிடைக்குது நல்லா இருக்கு அந்த பாட்டு கேட்க கேட்க ஆசையா இருக்குது வாழ்த்துக்கள் அம்மா நீங்க மேலும் மேலும் நல்ல பாடனும் நிறைய இதைப்போல நல்ல பாட்டு கொடுக்கணும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@unitedkingdom48325 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது மாவீரன் பிரபாகரன் ஈழ மக்கள் என் கண்முன் வந்து செல்கிறார்கள்
@renganathann35833 жыл бұрын
மறைக்கப்பட்ட வரலாற்றை பாடல் வழியே... அம்மா மாரியம்மாள் குரலில் கொண்டு வந்த... மானமிகு இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றிகள் பல...
இந்த பாடலை 100 தடவை கேட்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறது.... என்ன பாடல்யா........ மாரி செல்வராஜ் பாண்டியருக்கு வாழ்த்துக்கள்........ 🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@rameshprabhavathy93843 жыл бұрын
சூப்பர் அற்புதமான பாடல் எங்க இருக்கீங்க வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉 உங்க குரல் கேட்டாலே புரட்சியாருக்கு❤️அம்மா
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@spsadish41233 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நல்ல குரல் நல்ல பாடல் வாழ்க வளமுடன்
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@roobagesh14133 жыл бұрын
🎼சூரியனும் பெக்கவில்லை 🎼சந்திரனும் சாட்சியில்ல 🎼சூரியனும் பெக்கவில்லை 🎼சந்திரனும் சாட்சியில்ல 🎼பாதகத்தி பெத்தபுள்ள 🎼பஞ்சம் தின்னு வளந்தப்புள்ள 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼அவன கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க 🎼அம்மாடி ஆலமரம் 🎼மரத்துமேல உச்சிக்கிளை 🎼அம்மாடி ஆலமரம் 🎼மரத்துமேல உச்சிக்கிளை 🎼ஒத்த கிளி நின்னா கூட 🎼கத்தும் பாரு அவன் பேர 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼அவன கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க 🎼ஊரெல்லாம் கோயில்லப்பா 🎼கோயிலயெல்லாம் சாமியப்பா 🎼ஊரெல்லாம் கோயில்லப்பா 🎼கோயிலயெல்லாம் சாமியப்பா 🎼ஒத்த பூடம்கூட இல்லையப்பா 🎼எங்க குடும்பத்துல ஒருதரப்பா 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼அவன கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க 🎼கவசத்தையும் கண்டதில்ல 🎼எந்த குண்டலமும் கூட இல்ல 🎼வாள் தூக்கி நின்னான் பாரு 🎼வந்து சண்ட போட்ட எவனும் இல்ல 🎼வாள் தூக்கி நின்னான் பாரு 🎼வந்து சண்ட போட்ட எவனும் இல்ல 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼அவன கண்டா வர சொல்லுங்க 🎼கர்ணனா கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க 🎼கண்டா வர சொல்லுங்க 🎼கையோட கூட்டி வாருங்க
@mixedmedia33763 жыл бұрын
Super
@rajeshwarirajeshwari60123 жыл бұрын
Super
@dhanushri54503 жыл бұрын
Super..... 💫
@poongavanamrave70553 жыл бұрын
நன்றி
@muthumarimuthumari21103 жыл бұрын
அருமை
@saravanakumarp32053 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்காத பாடல் தமிழின் அடையாளம் நீங்கதான் அம்மா I like you your voice👌👌👌
@vixvigneswaranvigneswaran6863 жыл бұрын
Hi
@anandhianandhi76963 жыл бұрын
My foveroite song
@pspp5923 жыл бұрын
காட்டை கேட்கும்போதெல்லாம் மனம் பதறுகிறது... அம்மாவுக்கு நல்ல குரல் வளம் l🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashwinv48243 жыл бұрын
Òòo9 90₩₩0€
@mohanrajbgm73603 жыл бұрын
எந்த காட்டை கேட்டைங்கா
@ganthiakilan3903 жыл бұрын
மீண்டும் மீண்டும் அழகான பாடல்கள் தரவேண்டும்.. வாழ்த்துக்கள் அம்மா 👏👏
@spsiranjivispsiranjivi1523 жыл бұрын
A
@ganthiakilan3903 жыл бұрын
@@spsiranjivispsiranjivi152 ♥
@ravimurugesan77603 жыл бұрын
மீண்டும் பழைய பாடல்களை போல கிராமிய வாசம் நன்றி
@velmanivelvelmanijeni61193 жыл бұрын
Super
@psathiyamoorthi53493 жыл бұрын
Super
@r.ananthankutima97313 жыл бұрын
IGood Night 💤🌙 😊 Sweet Dream 🌠🌠🌠🌠🌠🌠🌠:-$:-$B-)B-)B-)B-)B-):O:O:O;-):-PB-):O😃😂
@r.ananthankutima97313 жыл бұрын
\hjii
@balabalabk96013 жыл бұрын
@@velmanivelvelmanijeni6119 op
@devadoss1873 жыл бұрын
அற்புதமான பாடல் இந்த குரானா காலத்தில் சிறந்த பாடல் நன்றி
@rajaa16673 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள் உணர்வு பூர்வமான குரல் வளம்👍
@ramachandran89103 жыл бұрын
Venkala kural vani magale vazhga Ramchand
@selvarajkali1763 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் நெகிழ்ச்சி அடைகிறது
@lavanyalavanya35103 жыл бұрын
இந்த சாங் கேக்க கேக்க உடம்பு முழுவதும் சிலிர்த்து விட்டது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️மரண மாஸ் குரல் 😘😘😘😘😘😘😘😘😘😘
@forest16473 жыл бұрын
வேகமும் சோகமும் நிறைந்த பாடல் மிகவும் டாப்
@samiduraik31743 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீ பல்லாண்டு காலம் வாழ்க உன்னால் தமிழ் வாழட்டும்
@saranyaprasath12563 жыл бұрын
I ppiiyypppppooioooppppp🤣🤣ooooooooi
@sivalayastudio35433 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@nagaraj10083 жыл бұрын
Transparent
@sathyavaidevi81103 жыл бұрын
அருமை அம்மா உங்கள் பாடல்கள் இன்னும் கேட்டுக்கொண்டு தான் இருப்போம் இருந்தாலும் இந்த ஒரு பாடல் நீங்கள் பாடியது வேற லெவல் இப்போ தெரியும் அம்மா உங்களை விட்டு சென்றவர்களுக்கு உங்களுக்கு இறைவன் துணை எப்போதும் உண்டு அம்மா
@chellaiahp2443 жыл бұрын
L
@thiru13513 жыл бұрын
நாட்டுப்புற பாடல் தெய்வம் அம்மா நீங்க பாடல் கேக்கும் போது கண் கலங்குது
@aayakalaigal-64453 жыл бұрын
கலை கலைக்காகவே என வாழ்ந்து வரும் சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள்
@baskarbaskar46533 жыл бұрын
9
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@karuppiahs3043 жыл бұрын
Really appreciatable🙏..many talented people like u... must come from rural regions..all the best
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@pkneditz3 жыл бұрын
Semma voice.....super Amma. I love your voice..
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@deivarangandeivarangan2953 жыл бұрын
Deivarangan கம்பீரமான குரல் அம்மா
@neelaborewell64213 жыл бұрын
💎நீலா பம்ப்ஸ்💎சென்னை-54💎 தாமதமாக கிடைத்த வாய்ப்பு…! ஒரே பாடலில் உலக தமிழர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு இடம் பிடித்துவிட்டீர்கள். 💧நல்வாழ்த்துக்கள்.💧
@anandabuanandabu2389 Жыл бұрын
வேற லெவல் அம்மா தலை வணங்குகிறேன்
@vanithak74333 жыл бұрын
அருமையான குரல் இனிமையான பாடல்
@tbalu27713 жыл бұрын
Super
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்......
@kesavnrajm.s.k1443 жыл бұрын
Hi
@valayanbalakirshnan45773 жыл бұрын
அழகான பாடல் அம்மா
@ramasamysubburaj54703 жыл бұрын
என்னுடைய பாசமுள்ள அக்கா பாடிய கன்டா வரச்சொல்லுங்க பாட்டு மிகவும் அற்புதம் இறைவன் நல்ல ஆரோக்கியத்தை எனது அக்காவுக்கு கொடுக்கட்டும்
@elangoelangoelangoelango43033 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க நாட்டுப்புறக் கலைகள்
@Balaji-yu1wo3 жыл бұрын
ஐம்பது வருடம் கிடைக்காத அங்கீகாரம் ஒரு பாடல் மூலம் கிடைச்சிருக்கு 👍👍👍👍
@sathishpandian20323 жыл бұрын
அம்மா கிடாகுழி மாரியம்மாள் பாடல் சூப்பர்
@ruparajesh28533 жыл бұрын
Wonderful voice. Nice song. Thank u ma. Hats off.
@ubaidullahusts94873 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே எனக்கு சமூக நீதி போராளி தந்தை பெரியார் அவர்களின் நினைவுதான் வருக்கிறது .
@sundharammuthukrishnan48573 жыл бұрын
கம்பீரமான குரல் மிக மிக அருமை
@vanajamurali70543 жыл бұрын
அருமை அம்மா நன்றிகள் பல.
@pspp5923 жыл бұрын
அம்மா தாயே நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ இயற்க்கையை வணங்குகிறேன்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@inderadevi19683 жыл бұрын
Super..Super beautiful Voice 💓👍👍👍God bless you Amma frm Msia
@umadeviramasamy60783 жыл бұрын
மனஎழுச்சியை தூண்டும் அற்புதமான அர்த்தமுள்ள பாடல்
@heatpannamaapdiyekudukarat21903 жыл бұрын
இசை அருமை பாடகி அம்மா உடன்....
@spotrssankar65983 жыл бұрын
தமிழின் அடையாளம் அம்மா நீங்க. வாழ்க 100 ஆண்டு காலம்.
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@sabarilesss50923 жыл бұрын
@@kavingyarsakthi52 இன்
@muralidharan17933 жыл бұрын
@@kavingyarsakthi52 ñiii
@vellachiamyp69563 жыл бұрын
@@sabarilesss5092 ?1af
@jayavinita53403 жыл бұрын
@@kavingyarsakthi52 a ex
@ravichandranravi72183 жыл бұрын
👍👍👍👍சூப்பர் ஸ்டார் அம்மா
@manikandanv39113 жыл бұрын
Mass voice புல்லரிக்குது 👍👍👍👍👍👍💯💯💯👌👌👌
@ganesanramar68503 жыл бұрын
888th
@alilulrahmaniqbal85993 жыл бұрын
0
@srbabu12573 жыл бұрын
_
@bommimuthu32103 жыл бұрын
Yenakkum appadi than pullarichathu intha song ketkum pothu
@vpnkings63783 жыл бұрын
🖼🖼🖼🖼🚓
@newlifeindiatrust60993 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமையான ஒரு பாடல் இதனுடைய குரல் . மிகவும் அருமை உண்மையிலேயே மக்கள் மனதில் பதிந்துவிட்ட ஒரு விஷயமாக விஷயமாக நான் நினைக்கிறேன்
@KRS2012.3 жыл бұрын
L R.Eswari அம்மா மாதிரி ஒரு கம்பீரமான குரல்.இவ்வளவு நாள் எங்கம்மா இருந்தீஙக.....💥💖😍🤩👍
@KRS2012.3 жыл бұрын
@@sendurpandi5011 எந்த டிவியல யும் வரலயே நாங்க சென்னை கிராம ப்பு ற இசைக்கச்சேரி களை பார்த்ததும் இல்லை.பாடல்களை ரிலீஸ் பண்ணி இருக்காங்களா
Super and kambiramana Kural thanks medam continue the cenima song.
@manimani65003 жыл бұрын
அம்மா அருமையான பாடல்
@MKD23943 жыл бұрын
Hi Manu anna how r u....?
@manimani65003 жыл бұрын
Fine
@kumar-mu8fc3 жыл бұрын
Amma nee pallaa varusammmaa nallaa vazghaa numm amaaa semma voice maa
@vadamalaivadamalai15493 жыл бұрын
வாழ்க பல்லாண்டு பாடல் மெய்சிலிர்க்கவைக்கின்றது
@cat-bb3bi3 жыл бұрын
Amma I am Indian army salute your great voice are noice super
@7hsakthiyt5532 жыл бұрын
அருமையான பாடல் அம்மா
@veerakaruppu7783 жыл бұрын
இனி பெத்தவளே கிடாரி மாரியம்மா சூப்பர் பாட்டு
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@M.Sevveல்3 жыл бұрын
ஆத்தா நீங்க வாழற காலத்தில் நாங்க வாழுறோம் என்தே பெருமையம்மா
@நாம்தமிழர்-ப8ங3 жыл бұрын
இந்த பாடலை மக்கள் வெளிப்படுத்திய அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவை தாருங்கள் கவிதை பாடல்களை வெளியிட்டு வருகிறேன்.....
@ariprasaths33353 жыл бұрын
Very good thanks
@RajRaj-zp9oz3 жыл бұрын
அருமையான குரல் வளம் நன்றி அம்மா
@homemadeideas94923 жыл бұрын
ஹாட் செட் போட்டு இந்த பாடல் கேட்கும் போது செம 🤫❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹❣️ வேர லேவல் செம சுப்பர் இந்த பாடல் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@dharmabookshop11883 жыл бұрын
Super Amma
@mahaadhi22083 жыл бұрын
Super amma
@jeyalakshmi63873 жыл бұрын
Super super solla varthaikale illa Amma very nice voice arumaiyana padal vaalthukkal vaalka valamudan
@csakthi8873 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தான்டு வாழ வாழ்த்தூகிரேன்😔😔😔
@settusettu46193 жыл бұрын
Amma💪🇳🇪
@nadhiyakuttyma57443 жыл бұрын
Ya face sogam ma pootu irukkinga
@rathikavalli7873 жыл бұрын
8
@umasangar31293 жыл бұрын
மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது வாழ்த்துக்கள்அம்மா
@balubpks74523 жыл бұрын
எங்கள் தலைவன் வேலு பிரபாகரன் பிள்ளை நினைவு படுத்துகிறது