கடவுளையா நீங்கள் என்ன ஒரு அருமையான பாடல் வரிகள்.கவிஞர் இளையகம்பன்.உங்களுக்கும் வாழ்த்துகள் வாழ்நாள் முழுவதும்.
@krishnaveni-cl8ew9 ай бұрын
இந்தப் பாடல் என் அம்மாவுக்கு பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் அழு கி றே ன்.
@natrajkavander41025 ай бұрын
😊
@KingMaker-su6nh5 ай бұрын
😫😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😞😭😭😭😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😭😭😭😭😭😭😭
@m.saravananm.saravanan15134 ай бұрын
I tooo
@Selvi8787-6u3 ай бұрын
Naanum 😭😭🤗🤗
@RadhakrishnanMadasamy3 ай бұрын
00⁰❤❤@@Selvi8787-6u
@kumarmaran8853 жыл бұрын
தாய்மையை கண்முன்னே காட்டிய தங்கள் இசைப்பாடல் எவ்வளவு உயிர்ப்புள்ள துடுப்பாட்டப் என்பது விழும் கண்ணீரே சாட்சி.
@vaira.kamaraj25417 ай бұрын
இந்த பாடல் வரிகள் மூலம் என் தாயின் தியாகத்தை பாசத்தை ஞாபம் செய்த கவிஞர் மற்றும் இந்த பாடலை பாசத்தோடு பாடிய பாடகர் அனைவருக்கும் என் வாழ்த்துகள. எனக்காக தியாகம் செய்த என் சாமிக்கு அற்பணிக்கிறேன்.
@sathishkumar-gh2sq4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னைக்கு மிகவும் சோகத்தில் இருந்தது அண்ணா உங்கள் வரி அனைத்தும் மிக அற்புதமாக இருந்தது என்றும் அன்புடன் புதுச்சேரி சேர்ந்த சதீஷ்குமார்
@ramasamy46962 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் இது சளைக்காத பாடல் கேட்டு க்கொண்டேயிருப்பேன்வாழ்த்துக்கள்
@prakashmani36792 жыл бұрын
I don't know Tamil reading, even though iam giving like ,if it's wrong please forgive me , but I know Tamil my mother tongue Tamil but I bowm in Song his every nice mouction.
@muthuvandi59862 жыл бұрын
Epmuthu
@muthuvandi59862 жыл бұрын
Rpmuthu
@narasimmansd37032 жыл бұрын
இது ஒரு சிறந்த வழி செய்யும் பாட்டு அல்ல ஒரு பிறப்பு ஊருவகும் பாட்டு. சபரி மலை ஐய்யப்பன் தாய்க்கு புலிபால் கொண்டு வரும் செய்தி உண்டு. அண்ணன் தாய்க்கு ஒரு சிறந்த பாட்டு பாடிய பாடல் வரிகள் தாய் நினைத்து நாம் உரங்கும் முன்போ கேட்டு அறிந்து கொள்ளும் நல்ல பாசா பாடல். நன்றி சித்தன் அண்ணன்.
@gk.krishnangk.moorthy98352 жыл бұрын
எத்தனையோ பாடல்கள் தாய்க்க்காக பாடினாலும் உங்கள் பாடலை கேட்கும் போது உணர்வுபூர்வமாக உணர வைத்துவிடுகிறது எத்தனை முறைகேட்டாலும். தாய் பாடலும் தகப்பன். பாடலும் என்னை அழவைத்துவிடும். கேட்கும்போதல்லாம் இசை. குரல். அனைத்தும் உங்களுக்கே பொருந்தும்.
@mathumathu8382 Жыл бұрын
Ou
@vinothram9 ай бұрын
Thanks
@vincentpaul0774 жыл бұрын
என் தாயும் ... தமிழ்த்தாயும் ... ஓரே பாடலில்...... வாழ்க அய்யா உங்கள் தமிழ்...
@rajhnanthan35393 жыл бұрын
பாசத்தை பட்டியல் போடணுமா??? அந்த ஆகாசம் பத்தாது சத்தியமா சத்தியமா. :சங்கீதம் 91:14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.vஎன்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”
@magalinga57943 жыл бұрын
Super
@govindaraja77569 ай бұрын
Super
@MuthuVandi9 ай бұрын
Eplmuthumuthumuthu
@CalmBoardGames-wb6xc8 ай бұрын
Vel wiss you thirumoorthi
@Praveena561811 ай бұрын
இந்த பாடலைப் பாடின சித்தன் ஜெயமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா
@Shankarjeyaraman4 ай бұрын
Muthu padakar
@paramasivamparamasivam30604 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள், நன்றி. ❤❤❤😊😊😊🎉🎉🎉🎉
@vigneshvicky-du1jt3 ай бұрын
Kasthama iruku na romba 🥺😭
@AkashS-tp8sz3 ай бұрын
@@Shankarjeyaraman😢 zz 😊 the 1:41
@MadhuselviMadhselvi2 ай бұрын
👍👍👍👍👍👍
@என்னவளின்காதலன்-ய2த2 жыл бұрын
நீங்க பாடிய பாடல்களில் இது தான் அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடல் உங்க பாடல் அனைத்தையுமே நான் கேட்பேன் எல்லா பாடலும் ஏதோ ஒரு உணர்வு நம்ம ஏற்றிக்கொண்டே இருக்கும் நீங்களும் உங்க கலைக்குழுவும் அருமையாக பாடல் அமைத்து இருக்கிறீர்கள் நீங்கள் மென்மேலும் பாடல் பாட வாழ்த்துக்கள்🥰..
@athiyuthushaj2 жыл бұрын
பாடுவதிலும் ஓர் உணர்வுவேண்டும் அந்த உணர்வோடும் அற்பணிப்போடும் அற்புதமாக பாடியுள்ள தங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை... நீங்கள் பல்லாண்டு வாழ்க! வாழ்க!!
@MohanKumar-fl5vi4 ай бұрын
தாயின் மடியில் அருமையான ஒரு பாடல்... அப்படி ஒரு தெய்வம் எத்தனை பேருக்கு நம் பாதி வயது வரை வரும். சிரு வயதில் தாயை இழந்தவனுக்கு தான் தெரியும் தாயின் வேதனை. தாயை சிறந்த கோவில் ஒன்றும் இல்லை......
@michelguna52502 жыл бұрын
எனது அம்மா என் வாழ்க்கைக்கு பெரிதும் பாடுபட்டவள். இந்த பாட்டு எனக்கானது. வாழ்த்துக்கள் பாடலாசிரியருக்கு.
@sathyawelsathyawel3177 Жыл бұрын
எனது அம்மாகிட்ட நான் இருக்கில்ல ஆணா எனக்கு ரொம்பபிடிக்கும்
@amuthaamu6512 Жыл бұрын
❤ennathu Amma epo Ella anal entha padal en amma vai thinamum ennoda pesavaikithu anna romba nantri
@velsamy4117 Жыл бұрын
@rdiya-ky6sc Жыл бұрын
@@sathyawelsathyawel3177 😅😅😅❤❤q#@
@susainathan.p. Жыл бұрын
@@amuthaamu6512susairaj
@arjunarjunan85173 жыл бұрын
தமிழ் வாழ்க... அண்ணா புதுவை சித்தன் ஜெயமூர்த்தி அவர்களே ... உங்கள் ஆயுள் பல 100 ஆண்டு வாழ வாழ்த்தி வணங்குகிறோம்... வாழ்க தமிழ்....
@chanthiranchanthu19613 жыл бұрын
2d
@ravikumar-vz9wo3 жыл бұрын
@@chanthiranchanthu1961h
@ajithajith98833 жыл бұрын
Super anna
@ajithajith98833 жыл бұрын
AC.AJITHKUMAR
@gothandapanisubiksha11794 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் தோழர் வாழ்த்துக்கள்...தாய் தந்தையை வணங்குவோம்...
@KarupasamySevanthiyammal7 ай бұрын
8:46
@Senthabala8 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் தாய் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது. கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. என் அம்மா நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@SivaPriya-pg4et7 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@VeeraMari-y8p6 ай бұрын
@@SivaPriya-pg4et😮😮🎉😮😮😮😮😮ஆ😮😮😮😮😮
@gopinathanpachaiyappan82006 ай бұрын
❤❤❤❤❤
@SUGANYARAJ-z2n6 ай бұрын
😢😢😢
@mayavathimaya16856 ай бұрын
Ummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmaaaa Na ❤a
@viswaviswa80802 жыл бұрын
என்னை போன்ற சிறு வயதில் அம்மாவை இழந்து வாடும் மகனுக்கு இப்பாடல் ஒரு சமர்ப்பணம்
@RaviK-nk4ks2 жыл бұрын
Unthaihen areven vahi nethan brother
@kaviya.jkaviya.j21912 жыл бұрын
Yes correctt
@viswaviswa80802 жыл бұрын
@@kaviya.jkaviya.j2191 நன்றி அம்மா
@lachmymaripan86992 жыл бұрын
@@RaviK-nk4ks
@Sridhar__kg2 жыл бұрын
😭😭😭
@மனம்திறந்தவன் Жыл бұрын
உண்மையிலேயே இந்த பாடல் வரிகள் அனைத்துமே எனக்கான தாக அமைந்திருக்கிறது .. புரட்சிக்கனல் இளைய கம்பன் .... வாழ்த்துக்கள் தோழர் சித்தன் ஜெயமூர்த்தி ... வாழ்த்துக்கள் தோழர்
@sathiyaraja3714 Жыл бұрын
❤️❤️❤️ தாயை நேசிக்கும் அனைத்து உள்ளங்களும் இரு விழி நீர் கண்ணீருடன் ❤️❤️❤️
@soundarrajan50895 ай бұрын
2:49
@karishmohan7694 ай бұрын
உண்மையான தெய்வம்
@syamsanthosh61284 ай бұрын
@@soundarrajan5089😅6t6666😢😮🎉i😅😅😅
@robertshilparobertshilpa23 күн бұрын
❤ அம்மா❤ அம்மா❤❤❤❤❤❤❤
@gramakrishnan8917Ай бұрын
உங்க குரல் தரம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் பாடல் இது. என் கண்களில் கண்ணீர் ஆறு போல ஓடுகிறது மிக்க நன்றி....
@rasakumarrasakumar26722 жыл бұрын
எத்தனையோ அம்மா பாடல்கள் இருந்தாலும் இது ஒரு புதுமையான பாடல் வரிகலதான் இருக்கு.. என்னையே அழ வைத்து விட்டீங்க 😭😭😭😭
@muthukumars1461 Жыл бұрын
என் உடல் சிலிர்க்கிறது இந்த வரிகளும் இசையும் என் தாய் விஐய ராணி...💞
L lllollolllllllolllllllllolllllolllllololloollkokkomok lol
@maharaja82382 ай бұрын
அம்மாவின் பாசமுல்ல அனைவருமே கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல் இது பாடியவருக்கு நன்றி
@sokittu78994 жыл бұрын
சுயநலமாக வாழத் தெரியாத ஒரே ஒரு ஜீவன் தாய் மட்டுமே. love my amma.
@anandand28053 жыл бұрын
@@Jayamoorthy wese to the new friends👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬👭👬 ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss#ssssssssssssssssssss#sssssssssssss#sd£##szzz*zzzzzzzzzzzzzzzzzzzz
@GopalpannaiServicef3 жыл бұрын
@@Jayamoorthy q
@letsak51473 жыл бұрын
என் சாமி
@spidey31133 жыл бұрын
Muthu
@selvirajana93023 жыл бұрын
I.miss.you Amma i.love.you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@pandurangan44444 жыл бұрын
மகா சிறப்பு ஐயா.!!உயிரிலும் உணர்விலும்.!!அடியேனுக்கு கலந்து விட்டது ஐயா.!இன்னும் உங்கலுடைய. செயல் மேன் மேலும் வலற வேண்டும் அடியேனின் அன்பு வாழ்த்துக்கள்.!!
@kamalakannanv57603 жыл бұрын
Wwww q is w my mom was like that you can get pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppPp
@dhayalanneela54693 жыл бұрын
W
@ramasamy46962 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற ஒரே பாடல் முதலிடம் பெற்ற பாடல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
என் அம்மா வை நினைவு படுத்திவிட்டடீர்௧ள் அண்ணா.. நன்றி பாராட்டு௧ள் 🌹🙏💕
@rajhnanthan35393 жыл бұрын
பாசத்தை பட்டியல் போடணுமா??? அந்த ஆகாசம் பத்தாது சத்தியமா சத்தியமா. :சங்கீதம் 91:14 கடவுள் சொன்னது இதுதான்: “அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.r அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.s 15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.t இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.u அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன். 16 நீண்ட ஆயுளைக் கொடுத்து அவனைத் திருப்தியாக்குவேன்.vஎன்னுடைய மீட்பை* அவனுக்குக் காட்டுவேன்.”
@prabhusweetheart56253 жыл бұрын
Guihķįtģýþ7țý
@baluvijayarangam60943 жыл бұрын
நான் தினமும் கேட்கும் பாடல் தம்பி உங்கள் பாடலுக்கு நான் அடிமை சூப்பர்
@sargunansatteu47533 жыл бұрын
And
@sargunansatteu47533 жыл бұрын
Super
@PremkumarPKR-jm7by Жыл бұрын
கள வெட்ட நெல் அறுக்க இந்த லைன் அருமை அண்ணா
@kadhiravan0137 Жыл бұрын
இந்த பாடல் கேட்டு அழுவது முக்கியமில்லை சாமி தினமும் அம்மாவை வணங்கணுங்க... நான் இந்த நிமிடத்தில் இருந்து உண்மையாக நான் வணங்குறேன் சாமி ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IndhiraniIndhirani-kd5mi3 ай бұрын
தம்பி இந்த பாடலை பாடலை பாடியதற்கு உனக்கு ரொம்ப நன்றி உன் தாயோட பாசம் உன் மகனுக்கு தான் தெரியும் என்று உணர்த்தி அந்த பாட்டுக்கு பாடியதற்கு நன்றி நானும் ஒரு தாய் தான் 🙏
@vpmani51443 жыл бұрын
கண்ணீர் வருகிறது...எனது தாயிக்கும் இந்த பாடல் பொருந்தும்... அண்ணா.!!
@sivakami4337 Жыл бұрын
Lo
@umeshdhanya8056 Жыл бұрын
Yes
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthu
@ayyanarayyanar637511 ай бұрын
இந்தப் பாட்டைக் கேட்கும் போது என் கண்களில் அறிவியைப் போல் நீர் பெருக்கெடுத்து.... 😢😢😢 love you amma....❤ ❤❤
@ishwaryaishwarya3490 Жыл бұрын
இந்த பாடலை தினமும் என் தாய் கேட்டு அழுவார்கள் 🥺 ❤️🩹 சில சமயங்களில் நானும் என்னை மீறி அழுது விடுவேன் 😣 அருமையான பதிவு அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 💐❤️🩹🤝
@RadhashreeGunasekaran10 ай бұрын
Unmai
@paramladevi18888 ай бұрын
O
@N.ValvarasiValvarasi7 ай бұрын
Nanum than
@VijayKumar-fr1kr7 ай бұрын
😢😢
@krishnanravi62067 ай бұрын
Ravi
@MalarKodi-m6q7 ай бұрын
அம்மாவிற்கு ஈடு உலகில் எதுவுமே இல்லை உன் பாடலை கேட்டு அழுது கொண்டே இருக்கிரேன்
@RanjithaKiruba-x5g6 ай бұрын
Nice anna
@AbiMani-y5m5 ай бұрын
@u sqrwwa🎉eaasaa❤aaer-if3qh5tr6tr
@KarolinDeniyal5 ай бұрын
@😮 3:15 r😍we😊😊🎉🎉😊🎉t😮😮users of 🎉3qh5tr6t
@sakthitamil70294 ай бұрын
Amma amma thaan
@karunanithy.m.8559 Жыл бұрын
எனக்கு இப்படி ஒரு அம்மா அமையல 😭😭😭😭😭😭😭கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்கள ஆசீர்வாதிப்பார். 🙌🙌🙌🙌❤❤❤
@saravana-tp5eb8 ай бұрын
Amen
@LeemaRose-r8k7 ай бұрын
கர்த்தர் தாயும் தந்தையுமாய் இருப்பார் God bless you
@Jason-ux4vy3 жыл бұрын
பாடல் வரிகள் அருமை..... கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.... 👏 👏 👏
@sibisaran88272 жыл бұрын
இந்தபாடலைக்கேட்கும் போது. அழுகை தான் வருது அண்ணா 😭🙏 மிகவும் உருக்கமான அர்த்தமுள்ள பாடல் . இந்த பாடலை இயற்றிய கவிஞர்ருக்கும் . பாடகருக்கும். இசையமைத்தவருக்கும் மிகவும் நன்றி ... இந்த பாடலைக்கேட்டு தாய் தந்தையை ஒதுக்கி வாழ்கிற ஜென்மங்கள் திருந்தட்டும் ....
@rajasekaranm6134 Жыл бұрын
உணர்வு
@kannansesheiyan8924 Жыл бұрын
Super
@Vinobinosikar-zd7tp Жыл бұрын
Hi🎉🎉🎉🎉🎉ydxfrrfyxxxxxzzzzzzzzz
@subij7731 Жыл бұрын
🎉
@AshukuttyAshukutty5 ай бұрын
மருளையும் தோலுலயும் நான் உறங்க யாணை கட்டி என் தேவதை என் அம்மாவே 🙏🙏🙏😭😭😭😭
நன்றி ஜெயமூர்த்தி அண்ணா நான் தினமும் கேட்கும் தேசிய கீதம்
@sanjivee7589 Жыл бұрын
0
@sakthis367 Жыл бұрын
👍👍👍👍
@RajaRaja-xi2qr Жыл бұрын
❤
@anbuprabhakaran2418 Жыл бұрын
👍
@ithanmatter-8158 Жыл бұрын
@@RajaRaja-xi2qrźź,,,,,,,,,,,z,z,,,Ź,ŹazŹ,qqq
@sketchgaming93902 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது அம்மா என் கண் முன்னால் வராங்க அண்ண .. ரொம்ப அற்புதமான 👍 வரிகள் மிகவும் அழகான குரல்👍
@candygirl8520 Жыл бұрын
தம்பி நீங்க பாடும்போது என்னை பெத்த தாய் 😊 நான் படித்து வேலைக்கு போகனும் என அம்மாவின் தாலி கம்மல மூக்குத்தி ஆடு மாடுகளை எல்லாவற்றையும் விற்று ப
@manim4253 жыл бұрын
வெறும் வார்த்தைகளால் ஆன வரிகளா இது ஆழமான அர்த்தங்கள் கொண்ட வண்ணங்கள் நிறைந்த சிற்பி செதுக்கிய சுவடுகள்... # miss u அம்மா ...
@suganyam11832 жыл бұрын
Mooli koon .
@muthuvandi59862 жыл бұрын
Muthu
@muthuvandi59862 жыл бұрын
Muthu
@muthuvandi59862 жыл бұрын
Muthu
@balaabi63603 ай бұрын
இந்தப் பாடலில் உள்ள அனைத்து வரிகளும் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். அதனால் இந்தப் பாடல் பொருந்தும். இந்தப் பாடலை மிக மிக சிறப்பாக எழுதிய கவிஞர் இலைய கம்பன் அவர்களுக்கும், பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துப் பாடிய அண்ணன் ஜெயமூர்த்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉❤❤ அம்மாவை நேசிப்போம் வணங்குவோம்
@rvs70492 жыл бұрын
இப்பாடலை எழுதிய கவிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....அவர்தம் கவிதையை பாடல்வரிகள் மூலம் எங்கள் காதினில் எடுத்துச் சொல்லிய இவருக்கும் அநேக ஆசீர்வாதம்....வளர்க இவர் தம் புகழ். வாழ்க தமிழ்🙏
@kpshankar81572 жыл бұрын
இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் என் வாழ்க்கையில் அப்படியே இருக்கிறது கண் கலக்குகிறது. Super 👌
@avemariyatravelscuddalore2321 Жыл бұрын
😂
@NiroahaNirosha-x3c Жыл бұрын
Tckh 😅❤😮
@alifkhan27958 ай бұрын
😢❤
@banumithun26553 жыл бұрын
தம்பி நீங்கள பாடும்பொழுது அழதது பார்க்க எனக்கு .... பழைய கால தாய் அன்பு என் கன்னே நிற்குதய்யா உங்கள் குரல் மிகவும் அருமை நன்றி ஐயா மீண்டும் இதேபோல் இன்னொரு பாடல் பாடுங்கள் உங்களை கர்த்தர் ஆசிர்வதில் பாராக.
@dme.j.megforcedme.j Жыл бұрын
7
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthumut&umuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@lakshmanankedirajan46093 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும்போது என்ன சொல்றேன்னு எனக்கே தெரியல இந்தப் பாடலை பாடிய ஜெயமூர்த்தி அண்ணனுக்கு ரொம்ப நன்றி
@nilavarasue4944 Жыл бұрын
அப்பாவின் முத்ததை மீண்டும் ஒரு முறை மட்டுமே கிடைக்குமா என்று எதிர்பார்ப்புக்கு மட்டுமே மகனின் அசையும் கனவும் அதுவே ❤
@rajeshkumar-Rsp-91 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் அன்பு தாயே நீங்கள் பட்ட அனைத்து கஷ்டத்தையும் இந்த பாடல் உணர்த்தியது 😢😢😢😢😢
@MuthuVandi7 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@MuthuVandi7 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@yogayoga37863 жыл бұрын
உள்ளம் உருகுதய்யா !உந்தன் உணர்வுப்பூர்வ பாடலில்!
@ramasamy46962 жыл бұрын
உனக்கு எந்தவாழ்த்துகூரினாலும்யீடாகாது.நன்றுநன்று
@dhamodharanloganathan11149 ай бұрын
தாய் என்பவர் ஒரு தெய்வம்
@VivoYp2t5 ай бұрын
❤❤
@AlexAlex-vd8bi4 ай бұрын
அண்ணா ஜெயமூர்த்தி அண்ணா
@sateshkumar.m Жыл бұрын
இந்த உணர்ச்சி பாடலை கேட்கும் பொழுது என் கண்களில் நீர் ஆராய் பெருக்கெடுத்து ஓடுகிறது தினம் தினம் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்.
@gokulgokul62084 жыл бұрын
என் அம்மாவை நினைத்து பல நாட்ககள் அழுவேன் இந்த பாடல் என் கன்முன்னே என் தாயை நிருத்தியே ?
@rsaranya9762 жыл бұрын
என் அம்மாவை நினைத்து பல நாட்கள் இந்த பாடலை கேட்டு நான் அழுதுருக்கேன் I love my amma😘😘
@murugesanp4296 Жыл бұрын
தாயை இழந்த பிறகு தான் தாய் பாசம் என்னான்னு புரியும் இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் எனக்கு கண்ணீர் வரும் என் அம்மா தான் எனக்கு தெய்வம்😢😢😢
@vasugikvvasugikv3719 ай бұрын
😮
@RJ-pi9pr6 ай бұрын
🥺🥺🙏
@7hillsvideopoint7012 ай бұрын
காலத்தால் அழியாத தாயின் பாடல் .என் தாய் என்னை காப்பற்ற பட்ட கஷ்டம் பற்றிய சிறந்த பாடல். வாழ்க உங்கள் புகழ்.🙏🙏🙏.
@Vadivelan_G3 жыл бұрын
இந்த வரிகள் வடித்த சிற்பிக்கு உங்க பாதங்களை தொட்டு வணங்குகிறேன்....
@marimuthusenthur92253 жыл бұрын
அருமையான பால் என் தாய்க்கு சமர்பணம்
@kuttymayilvel.s10744 жыл бұрын
........... காலத்துக்கும் கப்பம்ங்கூட சரிசமமா பாடுபட்ட.... என்ற வரி எங்கள் அம்மாவை ஞாபகப்படுத்துகிறது!......
@snehaneha21411 ай бұрын
En amma idpi tha kashtapttanga en appa kuda pregnant ley velaikku ponavanga en akkava vayithula vechittu
@swasthikplus43574 жыл бұрын
செம செம செம....... சொல்ல வார்த்தைகள் இல்லை
@rakeshRrakeshR-sx3bd2 жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@ArivazhaganYuvan4 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது எங்க அம்மா எங்கள வளர்க்க சின்ன வயசுல கஷ்ட பட்டது நினைவுக்கு வருது
@tamizhgenius9611 Жыл бұрын
ஒரு தாயை பற்றி உருக்கமான பாடலை வெகு நாட்களுக்கு பிறகு கேட்கிறேன்.பாடல் வரிகள் அருமை, இசை அருமை... மொத்தத்தில் ஆகா ஓகோ...
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthu
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthu
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthu
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthumuthumuthu
@VandiMuthu-dq7bf Жыл бұрын
Eplmuthumuthumuthu
@krishnamurthyv9582 жыл бұрын
தாயின் பெருமை தாங்கி நிற்கும் தாங்கள் பாடல் என் கண்ணீரை வரவழைத்தது. மலரும் நினைவுகள் என்னை வருத்தியது அருமை!!!
@SMageshwari-ll5cm Жыл бұрын
00
@palanivelpalani9545 Жыл бұрын
I miss amma
@tamilpazhani10522 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சுமதங்கி கல்ல போல என் சுமையை தங்கிட்டியே அம்மா 💙
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthu
@maripandid1924 Жыл бұрын
உங்கபாட்,பாடெல்மேசூப்பராயிருக்குது,அண்ணா
@rathika227810 ай бұрын
K h ui. . U in @@muthuvandi5986
@SenthamaraiPichamuthu-cu1gu9 ай бұрын
N --!.7 @@maripandid1924qqaqqq1aqqaqaqaa❤qaf c9o8😢i88😮8❤ . 😂❤🎉🎉😢😮 . 9
@MuthuVandi6 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@chellapandian39738 ай бұрын
ஆசை பட்ட அத்தனையும் சொல்லாம நீ மறைச்ச.... ............ நான் அழ மரம் ஆ வளர ஆணி வேர் நீ நிலச்ச...... வட்டி கடன் வாங்கி இருந்த அடைச்சு தீரும் அம்மா ...... நான் பட்ட கடன் 😢 unnaku எப்படி தீரும் அம்மா ......😢❤
@kathir.dinakaranselvaraj63354 жыл бұрын
கண்கலங்க வைத்த பாடல்...தாயின் அற்பணிப்பை அறிய வைக்கிற பாடல்...அருமையோ அருமை சகோ..
@karthikmeena96574 жыл бұрын
Hi
@mathivathanisaravana19462 жыл бұрын
என் சிறுவயதில் தாயை இழந்துவிட்டேன் ஆனால் இந்த பாடலை கேட்க்கும்போது என்மனைவியின் பிம்பம் தான் என் கண்முன்னே விரிகிறது, காரணம், இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் அவளுக்கு அப்படியே பெருந்தும்.
@shalinymagesh8502 жыл бұрын
44
@VikramVikram-pt1xs2 жыл бұрын
உங்கள் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல் என் தாய்க்கு நிகரான பாடல் அம்மா என்றாலே அவங்க ஒரு கடவுள்
@சசிசசிகலா-த8ங9 ай бұрын
அருமையிலும் அருமை ஆயிரம் முறை கேட்டாலும் கேட்கத் தோணும்
@ezhil.mukilshakti.nakshath91433 жыл бұрын
Bro, enne azhuvachettinge. Really nice song. I like.
@ramadassdass52312 жыл бұрын
அண்ணா கல்நெஞ்சும் கரையும் மிகவும் அருமையான பாடல்
@thasankali20262 жыл бұрын
நேற்று இன்று நாளை என்றும் என்று தாய் தான் எனக்கு முதல் தெய்வம்❤️❤️❤️❤️❤️❤️❤️
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthu
@kandasamym65943 ай бұрын
அம்மா அம்மா தான். அந்த தியாகத் தாயிக்கு ஆயிரம் கோடி நன்றி சொன்னாலும் பத்தாது. அம்மா அம்மா தான்......
@manidevi96924 жыл бұрын
நான் சோகத்தில் இருக்கின்ற பொழுது கேட்க வேண்டிய பாடல் என் அம்மாவிற்கு இந்த பாடல் சமர்பணம்.... நன்றி அண்ணா உங்களுக்கு
@magansaravananmurugansarav24184 жыл бұрын
miss u amma miss padar
@PapuPapu-us8hm3 жыл бұрын
Super,veralaval
@mariiiii49683 жыл бұрын
லியூ க ஃப் ப்ட் ஃபர்க் ஃக்கிற்க்குகுற்க்கக்ககடிக்குக்ஸ்மாகாம்மக்கர்க் க க்கப்பிளாக்கம்மாக்ஃப்மெக்மடம்பழும்மாமக்காசக்கமெக்மாக்சமம்மம்க்காழமம்மெக்மாழக்காமம்மாக்மாக்க்கழ்ஹழக்ஸ்மழ்ம்மாஸ்சிசிஎம்ஜாக்காஸ்ஸாமாக்மம்ஸ்சிபிசிபிச்மெக்மெக்ம்மெக்மெக்மாக்ன்மெக்மெக்மெக்மெக்மெக்மும்மமெக்மம்பேபிஎஸ்எஸ்பிஎஸ்ஸ்மெக்மக்ஸ் ஜாக்னாஸ் ..
@Govindaraj.AGovindaraj.A-d8f Жыл бұрын
நன்றி ஜெயமூர்த்தி அண்ணா தினமும் தேசிய கீதம் 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞
@Shankarjeyaraman4 ай бұрын
Muthu singar
@deepam24hrsnews363 жыл бұрын
எந்த வார்த்தை சொன்ன தெரியாது ...உங்களுக்கு நன்றி சொல்ல இந்த பாடலுக்கு கோடான கோடி நன்றி பல முறை
@KalithasanGopalRajeshwari14117 ай бұрын
இந்த உலகத்தில் 1000 பேர் கூட எதிரியா இருக்கலாம் எத்தினி தெய்வம் இருந்தாலும் சரி தாய்க்கு நிகர் எந்த தெய்வமும் இல்லை அவன் தெய்வத்தை மிஞ்சினால் தெய்வமும் இல்லை...❤ அம்மா
@prkvelu61343 жыл бұрын
யாருய்யா நீ , உனது பாடலை கேட்டு துடிக்கிறேன் , துவள்கிறேன் , பிறப்பு முதல் வளர்ப்பு வரை அன்னைக்கு நான் கொடுத்த வலியை எண்ணி கதறுகிறேன்யா ! யோவ் வலிக்குதய்யா சாமி ! உங்களின் குரல்வளம்த்தினால் கவிஞரின் வரிகள் உயிரோட்டம் பெற்றதுவே
@umeshdhanya8056 Жыл бұрын
Samma Anna Vara level
@g.rajeswariganesan9734 жыл бұрын
குறல்லோடு இசையும் பாடல் ஆஹா என் தாய் என்னை வளர்த கதை அப்படியே உள்ளது
@chinnaduraichinna20364 жыл бұрын
Hi
@devarajan4404 жыл бұрын
Arumai
@ArunArun-of5og4 жыл бұрын
Edghjk
@llanbu63784 жыл бұрын
தாய் நம் குடியிருந்த கோயில் அன்பு
@jayavj48302 жыл бұрын
Sami ninga nalla irunga enna kural ungalukku Sami ninga nalla irunga 😭😭😭😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙏🙏🙏🙏👌♥️♥️🦋🦋💯💯💯💯🙌
@krishnankumar17403 жыл бұрын
உண்மையா நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இந்த பாடல் பொருந்தும் இதை பாடிய அன்பு சொந்தத்துக்கு கோடான கோடி நன்றி
@PONNARASUARASU-hk7hi4 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே வர வில்லை.... அழுகை கழுத்த நெரிக்கிறது.... இப்பாடலை கேட்டு விட்டு என் அம்மாவை கட்டி பிடித்து கதறி அழுதேன்.... தாய்க்கு மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் எதுவும் இல்லை.... அம்மா.......
@mahalakshmi.madasamy66284 жыл бұрын
இந்த பாடல் பார்க்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களை பெற்ற தாயை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய பாடல் வழங்கிய அன்பு அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்
@bikerthamizha42153 жыл бұрын
Yes 100% love you amma
@premprempremprem72423 жыл бұрын
@@Jayamoorthy no (
@mohana45873 жыл бұрын
@@Jayamoorthy s
@dhayalannotdhanandhana1293 жыл бұрын
My comment as same of sister mahalakshmi
@dhayalannotdhanandhana1293 жыл бұрын
Realy I am crying hearing this song
@pspp5923 жыл бұрын
அம்மா தான் உண்மையான தெய்வம் மற்றதெல்லாம் காணல் நீர். .
@purushothamans20383 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர், பாடியவர் இவர்களுக்கு என்அன்பான வணக்கங்கள். வாழ்க பல்லாண்டு.
நீங்கள் பாடும் போது ஒவ்வொரு பாடலிலும் கண் கலங்குகிறேன் என்னையும் அறியாமல் பெற்ற தாயை இழந்த நிலையில் அந்த தெய்வத் தாயை
@shenbakuttima6909 Жыл бұрын
அண்ணா நீங்கள் பாடும் போது நான் அழுதுட்டே கேட்டேன். என் அழுககைய அடக்க முடியல 😭 தினமும் அழுகிறேன். என்றென்றால் இந்த பாடல் முழுவதும் என் அம்மாவிற்கு பொருந்தும்😭... உங்களுக்கு வாழ்த்துக்கள் கோடி🙏
@பிஎஸ்எஸ்எஸ்கே3 жыл бұрын
அன்பு சகோதரரே என் தாயை நினைக்கும்போதெல்லாம். உங்கள் பாடல்களில் உள்ள உண்மையான வரிகள் என் அம்மாவை அருகாமையில் கொண்டு வந்து விடும். நன்றி
@bamimoorthy64572 жыл бұрын
அழகான வரிகளும் அழகிய குரலும் அண்ணா இனிய நல்வாழ்த்துக்கள் உண்மையில் அழுதுவிட்டேன் அன்பு சகோதரமே😭😭😭😭🙏🙏🙏🌷🌷🌷.
@Ukumaran-v6v9 ай бұрын
Enga ❤️அம்மா ❤️ என்ன இப்படித்தான் பாத்துக்கிறாங்க enakku அடிபட்டு 08 வருஷம் ஆகுது nadakka முடில ஆனாலும் வீட்டுக்குடுக்காத ஒரு உறவு ❤️❤️அம்மா ❤️❤️ பூமியில் நடமாடும் தெய்வம் ❤️""அம்மா"" ❤️
@balusamyc.62793 жыл бұрын
இப்பாடல் கேட்பவர்கள் தாயை இழந்தவர்களாக இருந்தால் இதயம் களங்கும் இருவிழிகளும் ஈரமாகும் நல்ல வரிகளுக்கும் இனிய குரலுக்கும் வாழ்த்துகள்.
@vinayagamm298 Жыл бұрын
Bu
@mahen21654 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா..சொல்ல வேர வார்த்த இல்லை
@kadavulk28783 жыл бұрын
Amma song veralevel ansoff
@a.c.thavasimani34873 жыл бұрын
இந்தப் பாடல் அனைத்தும் மிகவும் அற்புதம் நான் காலையில் முதலில் இந்தப் பாடலை கேட்டு விட்டு அடுத்த வேலைக்கு என் மனதை மிகவும் ஆறுதல் படுத்துகிறது
@mannarn15223 жыл бұрын
B
@eswarpandian888710 ай бұрын
இந்த பாடல் என் தாய்க்கு சமர்பனம நன்றி
@suriyavirat93424 жыл бұрын
அழவச்சிட்டிங்க அண்ணா... Nice love you so much my mom...😘😘....
@ramusindhuramusindhu10274 жыл бұрын
Ammathan ellam....😪😥😥😘😘😘😘😘😘😘
@sureshkumer4113 жыл бұрын
Hii
@sureshkumer4113 жыл бұрын
Virat ta
@vanajas92324 жыл бұрын
ஐயா, நீங்கள் பாடும்போது என் வாழ்வை நானே பாடுவது போல் உணர்கிறேன்... கண்ணீரில் கரைக்க முடியாத தாயின் அன்பு.... 😢🙏🙏
நெஞ்சை உருக்கும், கண்ணில் நீர் வரவளைக்கும் ஒரு உருக்கமான அம்மா பாடல் ❤️ it.
@aravinthkumar91733 жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்த சம்பவம்...கேட்கும் போது மிகவும் நெகிழ்ச்சி
@murugand34404 жыл бұрын
கண்ணுக்கு தெரியாத கடவுளை நாட் கணக்கில் காத்திருந்து வணங்குகிறோம் ஆனால் உண்மையான தெய்வம் தாயை மதிக்காதவன் மனிதனே இல்லை நம் தெய்வம் தாய் தான்
@Selvamselvam-gw5ei4 жыл бұрын
6
@kavyacellum73384 жыл бұрын
@@Selvamselvam-gw5ei @to
@vinayagatharithappattai75044 жыл бұрын
Super
@sanmugamr5054 жыл бұрын
உண்மை
@jaikumar-564 жыл бұрын
100 % true bro
@praveenkumar-ij1ip3 жыл бұрын
மீண்டும் அமரமுடியத சிம்மாசனம் தாயின் கருவறை ஆதலால் அனைவரும் அம்மா வை நேசிப்போம், மற்றும் இந்த பாடல் வர்கள் மூலம் எடுத்து கூறிய அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@RaviC-vk5te2 ай бұрын
பெற்றதாய் தகப்பனை நல்லா பாதுகாக்கனும் அதுதான் நமக்கு நல்லவழிக் கொடுக்கும் இதனை அத்தனை மகன்களும் பயன்படுத்துங்கள்